டிகிரி யை கூட குறிப்பிட்டு கூறியமையால் இது ஒரு நிறைவான மற்றும் அருமையான காணொளி ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@srimuthuastro140423 жыл бұрын
அருமையான விளக்கம் இது போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது குருஜி அவர்களே உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா நன்றி நன்றி நன்றி
@abikook2751 Жыл бұрын
❤
@sasikalasasikala82673 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக அருமையான விளக்கம் ,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@k.selvakumar83503 жыл бұрын
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏 உங்கள் ஜோதிட அறிவை கடல் நீர் போல் வற்றாமல் எங்களுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்... ஐயா..
@rajkumarkrishnan74833 жыл бұрын
வணக்கம் சார் .நலம் நலம்காண ஆவல் .அருமையான விளக்கம் .எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது ,தொடர்ந்து வரட்டும் .காத்திருக்கிறேம் .நன்றி
@srinivasanrajagopalan5462 ай бұрын
பிரபுவே. எனக்கு ரிஷப லக்னம்..6 வது இடத்தில் சனி கேது. தா ங்கள் சொல்வது முற்றிலும்.பொருந்தவில்லை. மாறாக வசதியான அதிர்ஷ்டமான சிறப்பான நிறைவான வாழ் க்கை கடவுளுக்கு நன்றி
@kym14452 ай бұрын
6 th la erutha good pa...
@manikalimuthu62905 күн бұрын
Hi sir, may I know what nature of job or business you are doing? For research purpose only.
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா சனி கேது அலசி ஆராய்ந்துஆழமாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி
@banumathibanumathi2042 Жыл бұрын
அருமையான பதிவு தாங்கள் சொல்வது 💯 உன்மை
@kolanchiyappanc69543 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக அமை ந்தது.நன்றிங்கய்யா.குருவே சரணம்.
@madhavan.smadhu75474 ай бұрын
ஐயா எனக்கு மேஷ லக்னம் மீன 🐟 ராசி 7இடமான துலாம் ராசி யில்1985 _ல் சனி கேது இணைந்து இப்போது கேது தசை நடக்கிறது வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரங்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி ஐயா ோ🙏🙏🙏
@vadukupetswaminathan3823 жыл бұрын
Excellent and clear presentation. If Sani occupies Kethu star especially Moolam 1st Padham how will it be?
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thank you sir.a different explanation about sani-kethu from you,tanq sir
@abiramisekar86243 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான தகவல் நன்றி
@Vish_635kavАй бұрын
22.2.1997 Mithuna lagnam 3 il santhiran 4 il sevvai ragu 8 il kuru sukran 9 suryan puthan 10 sani kethu 🙏🙏🙏🙏🙏😢😢😭
@courageousnt706 Жыл бұрын
Arumaiyana vilakkam ayya...vazha ungal sevai
@thirupurasundariponninatha18603 жыл бұрын
Very clear teaching Thankyou Guruji
@jaisankar48443 жыл бұрын
குருஜி வணக்கம் அருமையான தகவல் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@iyyappan31563 жыл бұрын
தங்கள் பதில் கிடைத்தது நன்றி ஐயா
@kavimathi36202 жыл бұрын
செம தெளிவான பதிவு...
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@Ramkumar-hb3ps3 жыл бұрын
தெளிவான விளக்கம். வர்ணிக்க வார்த்தைகள் தெரியவில்லை. அருமை
@manjumanjula45722 ай бұрын
Niraivana pathivu .... Nandri Guru ji🙏🏻🙏🏻
@Uthamar1087 ай бұрын
Thank you Sir, Got some clarity.🙏🙏
@subhamv984 Жыл бұрын
What a great explanation Great astrologer
@venugopal.vvenugopal.v7503 жыл бұрын
அற்புதம் அருமை சார் உண்மையை உரக்க சொன்னீர் தங்களின் திரு பாத கமலங்கலில் சரணாகதி சரனம் சரனம் சரனம் சரனம் சரனம் ஐயா
@komathiamma852 жыл бұрын
Greetings Guruji, Dhanushu laknam, makara Rasi, Sani ucham +vakram with Kethu. What it will be in Sani thasa. Thank you
@gokulnathan45633 жыл бұрын
அருமை ஐயா.. நன்றகள் நல்வாழ்த்துகள்
@DB-tl3uk7 ай бұрын
Shani in Magam natchatram Simha radio and it is vakram in my horoscope. My Lagna is rishabham . Lot of issues in job and job is very very unstable.
@varalakshmiganesan2682 жыл бұрын
Super sir, 100 percent sure for me ssni kedhu in 9th place 🙏🙏🙏🙏🙏
@compassion72433 жыл бұрын
Sir i am a astrologer...i observe tis combination...makes good astrologer or spiritual related work...thanks...
@Abinaya_Graphic_Designer8 ай бұрын
Yenaku kaniththu sollamudiuma
@surendranj60423 жыл бұрын
அண்ணா வக்ரம்+ ராகு கேது பதிவு போடுங்கள் அண்ணா!
@tamilselvirathinam60462 жыл бұрын
I don't know jathagam. But your explanation superb. God bless you brother.
ஐயா உங்கள்பதிவு ஒவ்வொன்றும் தவறாமல் தெரிந்துகொள்கிறேன் மிகவும் உபயோகமான பதிவுஅருமை பல்லாண்டு வாழ்க்கை குருஜி ஒரு ஐயம் குருஜி டிகிரிதான் புரியவில்லை மகம்1ல் சனி மகம்4 ல் கேது கடகம் லக்னம் மகம்1 மகம்4 இடையே எவ்வளவு டிகிரி உள்ளது ஐயா என் மனதில் குழப்பம் வழி கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
9 degree irukkum
@iyyappan31563 жыл бұрын
நன்றிஐயா பதில்கிடைத்தது ஆனால் 6டிகிரியா 9டிகிரியா ஐயா இரண்டு பதில் தந்துள்ளீர் மகம்1 மகம்4
@srisaarikaa50223 жыл бұрын
விருச்சிகம் லக்னம் சனி,சந்திரன், கேது.... 2ல் புதன் 3 ல் சூரியன் குரு 4ல் செவ்வாய் சுக்கிரன் 7ல் ராகு
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@umamageswaran7993 жыл бұрын
மிக முக்கியமான ஒரு தகவல் நன்றி அய்யா.
@shanthiarivudainambi5930 Жыл бұрын
Well explained sr TQ,,
@psureshkrishna44093 жыл бұрын
SIR seavai +Raaghu searndaal Enna palan yeandhru video podunga SIR 🙏
@perumalvenkatesan15973 жыл бұрын
Simply superb
@ganeshjayram14273 жыл бұрын
Sir Please put sevvai sani kedhu mukutu grahan. All your videos are superb
@kcmuthu7654 Жыл бұрын
சனி ராகு இனைவு பதிவு போடுங்க அய்யா...👍
@gandhig73613 жыл бұрын
குருவே , வணக்கம். வக்கரசனி +கேது வின் இணைவு பற்றி ஒரு காணொலி போடுங்க குருஜி.
@valarselvi-pp4xi Жыл бұрын
Super explaination💯
@jeyanthiparameswaran13073 жыл бұрын
மிக மிக மிக நன்றி அண்ணா
@skytv6624 Жыл бұрын
நன்றி ஜயா
@ganeshjayram14273 жыл бұрын
Dear Shriram Please put Sevvai+Sani+Kedhu in lagnam from 1-12 position. Same way, Suryan+Budan+Kedu also put. It's my request for mukutu grham in Rasi and lagnam
@sankeshkanna15263 жыл бұрын
Very useful Sir 👍
@lakshmim18887 ай бұрын
Super sir en husband ipo ipdythan irugaru
@balamurukand3 жыл бұрын
சனி வக்ரம் பெற்று கேதுவுடன் 12ல் இருந்தால் பரிவர்த்தனை யோகத்தில் 8ல் புதன் இருந்தால் கடக லக்னம்
@kannang68123 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் கண்ணன் பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 7:00 மணி பிறந்த இடம் சேலம் மாவட்டம் எனது தாத்தா எனது அப்பா ஜோதிடம் தொழிலாக செய்தார்கள் நான் அதை தொடர்ந்து செய்யலாமா தங்களின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி
@ganeshjayram14273 жыл бұрын
Pls put for sevvai sani kedu in each stop
@prabhagopi65782 ай бұрын
மிதுன லக்னம் 10ஆம் இடத்தில் மீனத்தில் சனி கேது சேர்க்கை. கேது திசை இப்போது நடக்கிறது.எப்படி இருக்கும் ஐயா?
@anbarasianbarasi5085 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani in simma get kethu saram Sanniyasa yogama solunga sir
@baskarand76012 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.ரிஷபம் லக்கினம் 12மிடத்தில் சூரியன் சந்திரன் புதன் கேது இவர்களை சனிபகவான் கடகத்தில் இருந்து பத்தாம் பார்வையில் இருக்கிறார்கள்.இந்த பதிவு பொருந்துமா.சனி+கேது என எடுத்துக் கொள்ளலாமா.
@s.niranjali5133 жыл бұрын
Vanakkam ayya 🙏 .. en maganin padippu edirgaalam eppadi irukkum 08 Feb 2018.. 00.30am ..
@divyadd9533 жыл бұрын
Sir Kadaga Rasi Dhanusu Lagnam 12th place la Sani Kethu Good or bad?.....
@ஆதிஸ்வரன்3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@gokulkumar5597 ай бұрын
அய்யா மிதுன லக்னம் சனி பத்தில் கேதுடன் இணைந்து உள்ளது சனி வக்கிர நிலையில் இருக்கிறார் இதனால் சனி திசை எப்படி இருக்கும் ? நல்லதா கெட்டதா ஒரு பக்கம் பங்கு சந்தை நோக்கி இழுக்கிறது இன்னொரு புறம் ஜோதிடத்தை நோக்கி இழுக்கிறது எதனால் இந்த மாற்றம் ?
Already 7 1/2 sani epo kethu desai 😂😂😂 super life rombo nalla irukum pola yennaku
@dineshbabu78273 жыл бұрын
சனி , கேது இணைவு பற்றி தெளிவான விளக்கம் ஐயா 🙏
@ganeshjayram14273 жыл бұрын
Please put 'sevvai+sani +kedu' combinations mookkutu graha serkai
@pondyrecipes30994 ай бұрын
Ketu sani in 5th place for viruchiga lagnam
@s.s13763 жыл бұрын
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@niranjanbalaji16482 жыл бұрын
Sir Meesha langnam Retrograde Sani ketu conjunction in meenam 12th house Good or bad
@kruthika58215 күн бұрын
Sani kethu vakram aanal opposite palan ah sir?
@aakashyuganeswaran93254 ай бұрын
சனி வக்ரம் ஆகி கேதுவோடு சேர்ந்து இருந்தால் பலன் கிடைக்கும் குருஜீ
ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 சனி கேது இணைவு நல்ல விளக்கங்கள் 👍👍
@sivakathikeyans27343 жыл бұрын
நன்றி அய்யா.நான் கடக லக்கணம். மிக்கி மகழ்ச்சி.
@pratheeshdrum11823 жыл бұрын
Superb Excellent Bro ❤🙏🙏
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@geethaalwar59012 жыл бұрын
Kumbhalagnam kumbharasi 5th place Sani kethu
@lakshmilakshmi52503 жыл бұрын
Sir kadgam lagnam sani raghu combination in 11 th house sani in sevai 1st pada raghu in suriyan saram 4 th pada sukran parivartan sani 7 th parvaui ketu chandran enna uzhaipu venakiradhu enna palan ayya please tell me
@praneetvel168710 ай бұрын
எனக்கு ருத்ராசம்தில் 5 அம் வீட்டில் சனி கேது இருவரும் உச்சம் மற்றும் 1ஆம் வீட்டில் குரு சூரியன் இணைவு உள்ளது
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
அருமை குருவே 👌👌👌
@mageshwaran46913 жыл бұрын
ஐயா வணக்கம் வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு விடியோ பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து
@RamaswamyKrishnan-b9t4 ай бұрын
kanya lagna sani and ketu tula rasi kanys lagnam and kanya kagam please guide me this isof my son
@muthumeenachi18173 жыл бұрын
விருச்சிக லக்னம் 12ல் சனி கேது சனி தசையில் வீடு வாங்கும் யோகத்தை தருவாரா...9 ல் சுக்கிரன் புதன் செவ்வாய், 3ல் குரு சந்திரன்
@raghav35343 жыл бұрын
🙏. சனி வக்ரம் பெற்று கேதுவுடன் இணைந்தால் sanyasa யோகம் உண்டா ? எந்த பாவதில் இருந்தால் sanyasa யோகம் ?
@krishnantc22358 ай бұрын
Nandri iya
@lathigagopi4782 жыл бұрын
My daughter s jathagam laknam dhanushu 4aam idathil sani kethu sanyasa yokama
@RameshKumar-xg1fz Жыл бұрын
Meena laknam sani guru in கன்னி kethu in maharam .in navasam kumba laknam sani kethu in மேஷம். Confused please clear.
@bavasree83773 жыл бұрын
Sir kanavan manaivi pirivatharkana kirakangal paththi sollunga sir video podunga
@sarvesh44993 жыл бұрын
Sani kethu combination enna தொழில் பண்ணலாம் profession or job or saniyasi life illaiya avarkalukku pls explain sr.
Guruji Namaste very nice predictions guru ji sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.10am place chennai ome two questions about his studies and health issues please explain thank u guruji
@jayadigital7578 Жыл бұрын
ஐயா. மகர ராசி. கடக லக்கனம். சனியுடன் கேது அன்று சனி உச்சம் சனி உடன் கேது அதே வீடு சனி உச்சம். சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி அதே வீட்டில் ராகு. குரு நீச்சம் அது உடன் சந்திரன். சுக்கிரன் உச்சம் புதன் நீச்சம். இப்போது குரு திசை ராகு புத்தி நடக்கிறது. வரும் சனி திசை எப்படி இருக்கும். .
@preayamariena3 жыл бұрын
Moon+ketu+venus in 10th in Sagittarius for pisces lagna
@lakshmilakshmi52503 жыл бұрын
23/03/2003 1:45pm kumbakonam sukran dhasa eppadi irukum college studies eppadi irukum nalla irukuma please tell about my future and life partner
@saravanan.c27383 жыл бұрын
14/08/2000, 9.50Pm Vanakkam kuruji life yappadi eroukkum and job yappadi eroukkum government job kitaikum ma sir please sollouing ka sir