நான் ஜோதிடம் கலை கற்றுக் கொண்டு இருக்கிறேன் ஐயா.உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.நன்றி ஐயா....
@revathyiyengar133028 күн бұрын
நீங்கள் சொல்லி தரும் விதம்... எளிமையாக இருக்கிறது நன்றாக புரிகிறது 🎉🎉
@revathyiyengar133029 күн бұрын
எல்லாம் கிரகம். காரகத்துவங்கள் பதிவு தாருங்கள் ஐயா 🎉🎉
@vasathamala828721 сағат бұрын
ஐயாஅருமையானவிளக்கம்
@astroselvaa808521 сағат бұрын
நன்றி வாழ்க வளமுடன்!
@revathyiyengar133028 күн бұрын
புஷ்கர்நவாசம். பற்றி விளக்கம் ஐயா 🎉🎉
@revathyiyengar133029 күн бұрын
வக்கிரம்/ பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா 🎉🎉
@venkatesans7689 күн бұрын
கடந்த ஒரு வருடமாக நான் ஜோதிடம் கற்று வருகிறேன், ஆனால் உங்கள் வீடியோ புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் மிகவும் எளிதாக உள்ளது. இது போன்ற அனைத்து கிரகங்களுக்கும் பதிவிடுங்கள்.
@SaravanaVel-qj5so29 күн бұрын
எளிமை அற்புதம் விளக்கம் யாவும் அருமை
@astroselvaa808529 күн бұрын
நன்றி
@revathyiyengar133029 күн бұрын
காரகம் பாவகம் இனனத்து பலன் பதிவு தாருங்கள் ஐயா 🎉🎉
@fathimashifani614528 күн бұрын
Fantastic pradiction. Absalutlytrue. I appreciate you In my birth chart sun was in 4 th house kanya.
@astroselvaa808528 күн бұрын
Thank you very much.. god bless you...
@revathyiyengar133028 күн бұрын
கோச்சார பலன் பற்றி விளக்கம் ஐயா 🎉🎉
@astroselvaa808528 күн бұрын
உங்கள் கேள்விக்கான விளக்கங்கள் ஏற்கனவே சில பதிவுகளை கொடுத்துள்ளேன். இருப்பினும் அடுத்தடுத்த பதிவுகளாக கொடுக்க இருக்கிறேன் நன்றி...
@samsunggalaxym015526 күн бұрын
Anusam natchathiram. 3m idathil (magaram) Soorian with sevvai,sukkiran & sani irukkirarkal. Soorian palama or illaiya pls itharku enna parikaram. Govt job prachanaiyaga irukku. Parikaram sollunga sir pls
@revathyiyengar133028 күн бұрын
ஐயா மன்னிக்கவும் எழுத்துக்கள். பலகை வெளிச்சமாக இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா 🎉🎉
@revathyiyengar133029 күн бұрын
யோகி/ அவயோகி தசை எப்படி. செயல்படும்....
@revathyiyengar133028 күн бұрын
பரிவர்த்தனை. செயல் எப்போது வேலை செய்யும்...🎉🎉
@revathyiyengar133028 күн бұрын
யோகி/ அவயோகி தசை எப்படி செயல்படுகிறது.
@revathyiyengar133028 күн бұрын
பாதகாதிபதி தசைகள் எப்படி செயல்படுகிறது 🎉🎉
@revathyiyengar133029 күн бұрын
அஸ்தமனம்/ அஸ்தங்கம்/ வித்தியாசம் கூறுங்கள் ஐயா 🎉🎉
@VijayKumar-pg3gw28 күн бұрын
பலன் எடுக்கும் விதம் பற்றி கூறவும் ஐயா நன்றி
@astroselvaa808528 күн бұрын
கண்டிப்பாக ஐயா...
@JMR-vj1qi28 күн бұрын
லக்னத்துக்கு 11 ம் இடத்தில் தனித்த சூரியன் இருந்தால் என்ன பலன் சார்
@astroselvaa808528 күн бұрын
உயர்வான நோக்கம் மற்றும் உயர்வான ஆசைகள் இருக்கும்.
@JMR-vj1qi28 күн бұрын
நன்றி சார்🎉@@astroselvaa8085
@revathyiyengar133029 күн бұрын
வக்கிரம்/ பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா 🎉🎉
@astroselvaa808528 күн бұрын
kzbin.info/www/bejne/d53OiKpoit51aK8 ஏற்கனவே நமது சேனலில் வக்கிரம் தொடர்பான பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட லிங்கில் சென்று பார்க்கவும்...