சூரிய கிரகணம் : ஆன்மீக அறிவியல் | solar eclipse : spiritual science | velukkudi krishnan

  Рет қаралды 176,815

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சூரிய கிரகணம்: ஆன்மீக அறிவியல் | solar eclipse :spiritual science
#Chanakyaa | #SolarEclipse | #SpritualScience | #VelukkudiKrishnan
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
#Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 110
@EXCellenT1009-
@EXCellenT1009- 4 жыл бұрын
Node-Anti node பற்றியும் ராகு, கேது concept பற்றியும் நன்றாக விவரித்து ஒரு enlightenment அளித்ததற்கு நமஸ்காரம்..... ராகு, கேது பற்றி மேலும் அறிய தூண்டுகிறது தங்களின் உரை. நன்றி...!!!
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 4 жыл бұрын
திரு வேளுக்குடி ஆசார்யாளுக்கு என்னுடைய மனப்பூர்வமான சிரம் தாழ்ந்த நமஸ்காரம். இந்த பஞ்சாங்க விஷயம் என்னை எப்பொழுதுமே அதிசயிக்க வெய் க்கும். ஆச்சார்யா விளக்கம் அற்புதம்.🙏🙏🙏 வானவியல் சாஸ்திரம் நம் ரிஷிகள் நமக்கு அளித்திருக்கும் கொடை. அது ஒருகடல்!
@muralitharann8867
@muralitharann8867 4 жыл бұрын
இன்று காலை சூரிய கிரகணம் நேரலை என்ற பெயரில் நாத்திக பிரச்சாரம் தான் அனைத்து செய்தி சேனலும் செய்து கொண்டு இருந்தது ஆனால் கிரகணம் பற்றிய இந்த வீடியோ எத்தனை மக்களை சென்றடையும் என்று தெரியவில்லை சாணக்யா என்ற இந்த சேனல் தொலைக்காட்சியாக மாற்றினால் அனைத்து மக்களும் பயனுள்ள வகையில் அமையும் வாழ்த்துக்கள்.
@tamilselvank9864
@tamilselvank9864 4 жыл бұрын
எவ்வளவு அழகான விளக்கம் ஐயா உங்களை போல் தெளிவாக விளக்கம் தருவதற்கு யவரும் இல்லை ஐயா
@rajendranchellathai2917
@rajendranchellathai2917 4 жыл бұрын
உ வே வேலுக்குடி கிருஷ்ணசுவாமி சுவாமி தங்களின் ஆன்மீக உரை மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவான விளக்கம் உரை சுவாமி டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் அடியேன் பார்த்திருக்கிறேன் ஆண்டாள் நாச்சியார் சன்னதியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அடியேன் கேட்டிருக்கிறேன் சுவாமி சுவாமிகளுக்கு அடியேனின் நன்றி
@rangankk2004
@rangankk2004 4 жыл бұрын
I thank Chanakya led by Rangaraj Pandey to have hosted this video which has more reach and thereby his services, values,beliefs,customs are spread far and wide.
@athisayanathan6479
@athisayanathan6479 4 жыл бұрын
சிறப்பான ஒரு விரிவுரை வாழ்க வாழ்க உமது குரல் ஓங்குக பல்லாண்டு... பல்லாண்டு இவ் வையகம் உள்ளவரை 🌘‼️
@rajasekharansundaram799
@rajasekharansundaram799 4 жыл бұрын
Very very useful information. Thanks to the guruji for the explanations on eclips
@rangankk2004
@rangankk2004 4 жыл бұрын
Your explaining the concepts of our vedic knowledge with reference to day to day activities, examples and lucidity, the scientific proof of Rahu and Kethu as shadow grahams, the language of simplicity to explain the occurrence of grahanams their frequency with the probability of Surya,Chandra, Rahu,Kethu,Bhoomi coming in the path of one another etc are really lucid, understandable,to know the traditional beliefs,customs, practices as established as having based upon good,grounded, irrefutable authority.
@kaali000
@kaali000 4 жыл бұрын
எல்லோருக்கும் புரியும்படி ஆன்மீகத்தையும் அறிவியலையும் சொல்லக்கூடிய ஞானம் உள்ள ஒருவர் ஐய்யா வேலுக்குடி மட்டுமே. இந்தியாவுக்கே ஒரு பொக்கிஷம். போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்
@srinisamy2665
@srinisamy2665 4 жыл бұрын
RESPECTED SIR, I WILL LISTEN ALL YOUR SPIRITUALS...….. YOU ARE GIVING UNBLEVABLE SPEACH & EXPLANATIONS...…I AM YOUR FAN ALWAYS.
@krishnakumarv3201
@krishnakumarv3201 4 жыл бұрын
ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏 ஹரே கிருஷ்ண 🙏🙏🙏
@ramrajan8803
@ramrajan8803 4 жыл бұрын
Sir please continue collaboration and make more videos and make awareness about our Vedic sciences
@mkvelu3220
@mkvelu3220 4 жыл бұрын
Superb and clear explanation of scientific event with that of Aanmeegam.
@kvramani1951
@kvramani1951 4 жыл бұрын
தங்களுடைய இந்த விளக்கத்தைக் கேட்டு நான் தன்யனானேன் ஸ்வாமி. எவ்வளவு அருமையான சாஸ்திர/விஞ்ஞான விளக்கம்!!!!
@vijayalakshmij2460
@vijayalakshmij2460 4 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு விஜய் டிவி யில் பக்தி திருவிழாவில் ஆர்வம் உடன் பார்ப்பேன். எளிதாக மிகப்பெரிய விஷயங்களை கூறுவீர்கள்
@radharavichandran7889
@radharavichandran7889 4 жыл бұрын
Fantastic explanation on how eclipse happens. So far nobody has explained the eclipse conept in such a simple way.Even a common man can understand from the way u have explained. The way u have correlated this eclipse science with Aanmeegam is extraordinary . Pray Lord Sri Brahma to create more and more Nalla Aathmakkal,so that we are guided in the right way. Ellam Perumal Anugraham.
@AsdfAsdf-ey9ch
@AsdfAsdf-ey9ch 4 жыл бұрын
@@radharavichandran7889 H
@srstni4600
@srstni4600 4 жыл бұрын
அருமை அருமை...நன்றிகள் பல பல...
@paalmuru9598
@paalmuru9598 4 жыл бұрын
Okay thanks again for your time and support to the future
@kasthuriramanathan4103
@kasthuriramanathan4103 4 жыл бұрын
Kodi namaskar to our Rishi, s and Velukudi sir also
@venugopalganesan4076
@venugopalganesan4076 4 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.மிகவும் சிறப்பான செய்தி.ஓம் நாமே நாரயணநாய நாமஹ.
@savithriramesh2977
@savithriramesh2977 4 жыл бұрын
🙏 Arumaiyana vilakkam.Mihavum nandraha purithathu.👏👏👌🙏👍
@umabadrinarayanan7090
@umabadrinarayanan7090 4 жыл бұрын
Excellent scientific explanation .குதர்க்க கேள்வி கேட்கும் நாத்திக பாதிக்கும் விளங்கும்.
@govindaramanpn9495
@govindaramanpn9495 4 жыл бұрын
நன்றி ஐய்யா அருமையான விழக்கம் .புரியும்படி விழக்கியது
@jayalakshmir7260
@jayalakshmir7260 4 жыл бұрын
Manathil.pathiyumaru.sonna.ungallukku.nandriyum.namaskaramum.swamy
@murthyvvbs5589
@murthyvvbs5589 4 жыл бұрын
Respected Sir I like yr great discourses in English as I am from Andhra. If possible little English also please give Thanks & high Regards
@meena-lg6lx
@meena-lg6lx 4 жыл бұрын
Nandre sir, school la kooda evalavu theleva pureyala neengal nandraga solldreenga thank you so much
@th-hannibal
@th-hannibal 4 жыл бұрын
This man has a sound mind. I enjoyed the speech.
@srikrishnans6489
@srikrishnans6489 4 жыл бұрын
Please atleast use the person, man seems to be sounding wrong in this place.
@sixthsense1979
@sixthsense1979 4 жыл бұрын
அய்யா வணக்கம் ஆன்மீகம் ஜோதிடம் விஞ்ஞானம் மூன்றையும் இணைத்து நல்ல விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்.வாழ்த்த தகுதி இல்லை வணங்குகின்றேன். .
@RaguRaghupathi
@RaguRaghupathi 4 жыл бұрын
North and south nodes could have been explained better by indicating that the elliptical path of the moon around the earth is tilted by about 5.2 degrees. The orbital plane of the moon around the earth and the earth's equatorial plane intersect at a line which is called the line of nodes. If the moon's orbit is along the equatorial plane of earth, then we will have eclipses on every new and full moon days. The intersection nodes are called north node (Rahu) and south node (Kethu). The north and south nodes appear to move in the opposite direction of the movement of the moon. Next time, you go to a temple, look at the directions the planets in the navagraha shrine are facing. Venus (Sukran facing east), Mars (Sevvai facing south), Saturn (Sani facing west), and Jupiter (Guru facing north) are anchored in the center portion. They do not suggest inducing a moment about the sun since they are centered in the arrangement. Now look at the corner planets. Moon at southeast (left down) facing south, Mercury (Budhan at northeast (right down) facing east) appear to exert a clockwise moment round the sun. The two nodes North (Rahu at northwest (right up) facing south) and South (Kethu at southwest (left up) facing south) appear to exert a counterclockwise moment around the sun. This is to basically suggest that the north and south nodes are retrograde to the other planet movements. So the knowledge in our Hindu culture is ancient and well-founded in science. Most important fact is the creation of the nodes due to elliptic path of the moon around the earth. One learned pundit told me that when going around the navagraha nine times during worship one should do seven times clockwise and two times counterclockwise at the end (for the two nodes). Since it made total sense to me considering the retrograde movement of the nodes, I have been doing it ever since..
@rupakalarangabashyam4291
@rupakalarangabashyam4291 4 жыл бұрын
Sir.. your observations are awesome. I also heard that going round navagrha 7 times clockwise and 2 anti clockwise. Thanks
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 4 жыл бұрын
Vazhaga vaiyagam vazhaga valamudan
@duraiganapathy7752
@duraiganapathy7752 4 жыл бұрын
எளிய பாமரனக்கும் விளங்கும் படி கூறியது எனக்கு நலமாகஉள்ளது வாழ்க உங்கள் ஆன்மீகபணி
@malligai09
@malligai09 4 жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் உண்மைகளுடன் அறிவார்ந்த ஆழமான ஆன்மீகத்தை சேர்த்து விளக்கிய ஆச்சாரியாரை நமஸ்கரித்து நன்றி நவில்கின்றேன்! வீடியோவிலும் அவரை காண்பித்து node antinode விளக்கத்திற்கு ஏற்ப வரைபடம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சென்ற டிசம்பர் மாதம் அடியேன் தவர விட்டதை இன்றாவது பார்த்து என் பாக்கியம். மிக்க நன்றி!
@vijayalakshmir6625
@vijayalakshmir6625 4 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அழகாகவும் புரியும் படியும் கூரியுள்ளீர்கள் ,,,நன்ளறி ஐயா,,,,
@murthyvvbs5589
@murthyvvbs5589 4 жыл бұрын
Coin example is good
@sasikumarseenivasan7465
@sasikumarseenivasan7465 4 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி குருவே
@kasthurirengansrinivasan7183
@kasthurirengansrinivasan7183 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏🙏
@nallappanm3305
@nallappanm3305 4 жыл бұрын
Lot of thank you Guruji.
@balum6409
@balum6409 4 жыл бұрын
நன்றி ஐயா
@kishkumar1168
@kishkumar1168 4 жыл бұрын
Thank you Sir.
@ragunanthan.p.m.7325
@ragunanthan.p.m.7325 4 жыл бұрын
Very nice speech
@vanajadharaneeswaran7090
@vanajadharaneeswaran7090 4 жыл бұрын
Thanks 🙏
@sridharsubramanisridhasubr9665
@sridharsubramanisridhasubr9665 4 жыл бұрын
Arumai
@srinathraghavan4004
@srinathraghavan4004 4 жыл бұрын
Beautiful explanation 🙏
@krishnamurthyramaiyer1949
@krishnamurthyramaiyer1949 4 жыл бұрын
Excellent and lucid explanation
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 4 жыл бұрын
Superb hat's off to you sir,thank you
@chukkuni
@chukkuni 4 жыл бұрын
Great human..
@kkvramanan9426
@kkvramanan9426 4 жыл бұрын
நம் முன்னோர்கள் எவ்வளவு ஆழ்ந்த கணித அறிவியல் வான சாஸ்திரம் மருத்துவ அறிவு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது பெருமையாக உள்ளது
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 4 жыл бұрын
அற்புதமான விளக்கம்
@banumathi5685
@banumathi5685 4 жыл бұрын
Super 🙏
@mr.arumugamcnbarumugam4926
@mr.arumugamcnbarumugam4926 4 жыл бұрын
ஆச்சாரியார் அவர்கள்க்கு கோடி நமஸ்கரம் சாணக்யா கோடி நமஸ்காரம்
@knnalina
@knnalina 4 жыл бұрын
Namaskaram sir !!! Very well explained 🙂👍
@malathikumar845
@malathikumar845 4 жыл бұрын
அருமை
@Sivamtv2015
@Sivamtv2015 4 жыл бұрын
namasiyam
@dassgovin3361
@dassgovin3361 4 жыл бұрын
Dear Sir, would it be possible to contact your goodself to discuss on my astro reading for both myself and my wife. Appreciate your kind reply...
@venugopalganesan4076
@venugopalganesan4076 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 жыл бұрын
ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் மக்களுக்கும் பணிவான வணக்கங்கள், தயவு செய்து தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மகாமந்திரம் ஜெபியுங்கள் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! இந்த ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எந்த வேறுபாடும் இல்லை ஆகையால் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் அன்போடும் முழு ஈடுபாட்டோடும் ஜெபியுங்கள் உங்கள் இதயத்தை தூய்மைப்படுத்தி உங்கள் வாழ்க்கை முழுவதும் கிருஷ்ண உணர்வில் வாழுங்கள். கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!. இந்த உண்மைச் செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமாரதாஸ்🌻🌱
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 4 жыл бұрын
Why only audio is it possible to video recording with Krishnan sir's
@ramakrishnans6959
@ramakrishnans6959 4 жыл бұрын
Itisfact
@kannancs4992
@kannancs4992 4 жыл бұрын
அறிவுபூர்வமான அறிவியல் பேச்சு
@saradhagopalan7217
@saradhagopalan7217 4 жыл бұрын
Nalaiya graganathai patri adutta varusham poduveergala.
@jyothipriya7727
@jyothipriya7727 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@kalyanaramanns752
@kalyanaramanns752 4 жыл бұрын
Brilliant
@sundararajtuty4778
@sundararajtuty4778 4 жыл бұрын
Nice
@Quantumanandha
@Quantumanandha 4 жыл бұрын
சரணம் சரணம் சரணம்
@dharmamuthuramanathan914
@dharmamuthuramanathan914 4 жыл бұрын
Great🙏 Easy to understand for everyone with explanations
@kalmat1306
@kalmat1306 4 жыл бұрын
pranamskarams n namaskarams
@thanjaitamizhan1704
@thanjaitamizhan1704 3 жыл бұрын
கற்பனை கிரகங்கள் இரண்டும் இந்த திசையில்தான் சூழல்கிறது என எப்படி சொல்கிறீர்கள்..
@kkvramanan9426
@kkvramanan9426 4 жыл бұрын
இந்தியன், இந்து என்பதில் எனக்கு பெருமை
@himavathy4170
@himavathy4170 4 жыл бұрын
Jol,.......
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 жыл бұрын
INDIAN S - SOFTWARE ENG .. ALL WORK IN USA - EXP SUNDER PICHI ALSO , WHY NOT CREATE INDIAN S SOFTWARE ???? REPLY
@ragavanraju5626
@ragavanraju5626 4 жыл бұрын
👌👌👌
@rajendranb567
@rajendranb567 4 жыл бұрын
Why this video of 5 months old .It is for Dec 2019 eclipse?
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
நமற்காரம்.........
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 4 жыл бұрын
எக்ஸலன்ட்
@srivatev
@srivatev 4 жыл бұрын
ராகு , கேது விளக்கம் தவரானது. பூமியின் வட்டப்பாதை உள்ள தளத்தை சந்திரனின் வட்டப்பாதை இரண்டு புள்ளிகளில் தொடும். அந்த இரண்டு புள்ளிகள் தான் ராகுவும், கேதுவும். Two discs will meet at a line not at points.
@peripriya3286
@peripriya3286 4 жыл бұрын
Ù
@jayalakshmir7260
@jayalakshmir7260 4 жыл бұрын
Vignanamum.maignanamum.ondrae.ye pathway.virivaga.kkorineergal.namaskaaram.swamy.
@lalithap911
@lalithap911 4 жыл бұрын
OK p
@revathithiruvengadam8646
@revathithiruvengadam8646 4 жыл бұрын
0 0
@grandpamy1450
@grandpamy1450 4 жыл бұрын
காயத்திரி மந்திரமே எத்தனையோ இருக்கு,,,,,
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
Meyen Makkal Meyen Makkale!
@murugan8021
@murugan8021 4 жыл бұрын
ஆன்மிகம் வேற அறிவியல் வேற... ரெண்டையும் ஒண்ணா சேர்க்காதிங்க....
@chengalvarayantn1553
@chengalvarayantn1553 4 жыл бұрын
Sarvari.calender.when.it.can.bereleased9788195679
@srlaxminarayanan3914
@srlaxminarayanan3914 4 жыл бұрын
He is not petson knowledge
@natarajasriram8606
@natarajasriram8606 4 жыл бұрын
வைணவ மாமா குழப்பறார் போங்கோ
@shanmugamshanmugam644
@shanmugamshanmugam644 4 жыл бұрын
சரி ஒய் இதை பார்க்கலாம் கடவுள் எங்க பார்பது உங்களுக்கு தமிழகர் எப்பொழுது வெளியே ஏற்றுவர்வர்கள் கணித்து சொல்லுங்க
@acknowledgeme9890
@acknowledgeme9890 4 жыл бұрын
cristuva yesu va veliyteranum jesus vantheri a velia thallanum ./.....jesus #gobacktojnerusalem
@acknowledgeme9890
@acknowledgeme9890 4 жыл бұрын
sanathan dharma the only scintific religion cristianity islam fake
@acknowledgeme9890
@acknowledgeme9890 4 жыл бұрын
jesus a thorathuvargal
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 4 жыл бұрын
மற்றவர்கள் எப்போது வெளியேறுவார்கள் அதையும் நீ சொல்லு.
@jayashreevenkatraman6514
@jayashreevenkatraman6514 4 жыл бұрын
Let us not decry any faith .all of us have our modes of prayer. Hinduism is not only acreligion it is a way of life .Islam and Christianity r based on their divine teachers giving spiritual instructions. The Hindus venerate every natural being in the world.we worship the sun and are thankful it give us strength. no rigion should be condemned . Let us pray for a global family oflove
@rsprasannaprasanna4316
@rsprasannaprasanna4316 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏🙏
@kartikthegreat8890
@kartikthegreat8890 4 жыл бұрын
Thank you sir
@chellavijayt
@chellavijayt 4 жыл бұрын
Arumai
@anierutanbalaji3836
@anierutanbalaji3836 4 жыл бұрын
🙏🏼
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 жыл бұрын
ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் மக்களுக்கும் பணிவான வணக்கங்கள், தயவு செய்து தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மகாமந்திரம் ஜெபியுங்கள் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! இந்த ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எந்த வேறுபாடும் இல்லை ஆகையால் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் அன்போடும் முழு ஈடுபாட்டோடும் ஜெபியுங்கள் உங்கள் இதயத்தை தூய்மைப்படுத்தி உங்கள் வாழ்க்கை முழுவதும் கிருஷ்ண உணர்வில் வாழுங்கள். கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!. இந்த உண்மைச் செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமாரதாஸ்🌻🌱
@alaganeshpanekar5055
@alaganeshpanekar5055 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vlakshmanan2000
@vlakshmanan2000 4 жыл бұрын
🙏🙏🙏
@vasugovindan704
@vasugovindan704 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 45 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 41 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 886 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 45 МЛН