எனக்கு சூரியன் மிதுனத்தில் 2.33 டிகிரி ல இருக்கிறார்,, இதிலிருந்து 3 ஆவது ராசி சிம்மமே வருகிறது சூரிய லக்கினம் சிம்மம்,, அதிபதி அமர்ந்த மிதுனம் 1, துலாம் 5, கும்பம் 9... இதில் சுப கிரகங்கள் செல்லும் போது சுப நிகழ்வுகள் நடக்கும் தெளிவாக புரிகிறது.... எனது ஜாதகத்தை அலசி பார்த்தேன் எங்கள் வீடு கட்ட ஆரம்பித்து முடியும் வரை குரு 5ஆம் இடம் துலாமில் இருந்திருகிறார்,, நீங்கள் சொல்வது மிகவும் உண்மை ஐயா... தெளிவாக புரிந்தது,, நன்றி 🙏🙏🙏🙏
@santhafireservice5495 Жыл бұрын
அருமை ஐயா.புதிய கோணம் புதிய விசயம் ..உங்களுக்கே உரிதானது..நன்றி நன்றி நன்றி
@srimuthuastro14042 Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு ஐயா புதுவிதமான நுணுக்கங்களை கற்றுத் தந்து உள்ளீர்கள் தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@OmSaiRam00786 Жыл бұрын
எனக்கு புரட்டாசி மாதத்தில் கன்னி சூரியன்19° துள்ளியமாக 19°25'32" 20ஆவது ராசியாக வருவது மேஷம்; தற்போது நடப்பு கோச்சார படி மேஷத்தில் குரு மேஷத்திற்கு 11ல் சனி இன்னும் சில மாதங்களில் ராகு விலகல் வேண்டுவது மனைவி வாழ்க்கை துணைவி 😍😍😍
@gskumar855610 ай бұрын
வாவ். இது ஒரு புது செய்தி. நன்றி ஸ்ரீராம்ஜி. எனக்கு சூரியன் மீனத்லெ 27 10 So 28 வது Veedu என் சூரிய லக்கனம். இதே 1.2. எண்ணிடறேன். நன்றி
@GaneshKumar-lz8nv Жыл бұрын
ஐயா இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது நன்றி ஐயா
@dineshkumargdk50005 ай бұрын
Ena brain sir neenga vera level guruvey 🎉🎉🎉🎉🎉 always a fan of u and inspired of you Sir....Love you Sir ❤
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி குருஜி🙏
@beautifulearth7805 Жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா.... நல்ல பதிவுகள் மேலும் மேலும் எங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருப்பீர்கள் என்று நம்பிக்கையுடன்....
👏👏👏👏you are exceptionally handling each and every aspect of Jodhida Sastra. 🙏🙏🙏🙏
@kaviprabakar8562 Жыл бұрын
வணக்கம் சார்🙏🙏🙏🙏🍀
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@jeevidhabalasubramaniam535 Жыл бұрын
New concept sir😇😇🙏👏👍
@Arunraj-vr2tx Жыл бұрын
Nantri
@selvaranisaminathan590 Жыл бұрын
Vanakkam guruji
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
மதிய வணக்கம் ஐயா
@mr.x1044 Жыл бұрын
New Information!...Thank you sir 🙏
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kalaivanank4812 Жыл бұрын
Guruve you made two mistakes in this video which was also corrected by yourself Rishabham 4.20 that means 5 house will be Kanni any you earlier told thulam then you correct kannni later on this video Same Suriyan in Simmam 17.40 means 18 th house will be Magaram and you told Kumbham then you corrected Magaram I am not expected on this type error from my guru I am satisfied on this video
@venkateshofficial6680 Жыл бұрын
Guruji live vazga 🙏🙏🙏🙏🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
Puthiya thalaipu 🔥🔥🔥
@nagarjung.p3537 Жыл бұрын
22/03/2004,2.22 am ,madurai,- நான் வெளிநாடு செல்வெனா, என் வாழ்க்கை எப்படி இருக்கும் ,யாராவது எனக்கு சொல்லுங்க நண்பா please 🙏
@sivamani5879 Жыл бұрын
Supar🙏🙏🙏🙏🙏
@gngreen96531 Жыл бұрын
வணக்கம்
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks,sir ,🙏
@lalithav3904 Жыл бұрын
வணக்கம் குருஜி ரிஷப லக்கினம் பூசம் நட்சத்திரம் கடக ராசி. சூரியன் விருச்சிகத்தில் 21.20 degree உள்ளார். அப்படியென்றால் சூரியன் லக்கினம் சிம்மம். சிம்மத்தின் அதிபதி லக்கினத்திற்கு 7யில் விருச்சிகம் ராசியில் புதனுடன் உள்ளார். குரு விருச்சிகம், மீனம், மற்றும் கடகத்தில் கோச்சாரதில் வரும்போது திருமணம் நடக்கும். தற்போது குரு கோச்சாரதில் மீனம் ராசியில் இருப்பதால் திருமணம் செய்யலாமா? அல்லது கோச்சரித்தில் அஷ்டமத்தில் சனி இருப்பதால் திருமணம் செய்ய கூடாத? மேலும் ஜனன ஜாதகத்தில் சூரியன் 7 யில் இருப்பதால் சூரியனை லக்கிணமாக எடுக்க கூடாதா? தயவு செய்து தெளிவு படுத்துங்கள் குருஜி 🙏🙏🙏🙏
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@Mrkarumandi789 Жыл бұрын
குரு வணக்கம் ஐயா.ஒரே வார்த்தையால் பதில் கூறினால் கூட போதும் ஐயா என் மகனை பிரிந்து வாழ்கிறேன் இணைவேனா.dob 18.5.2019.time.4.13 pm.tirupur. அருள் தாருங்கள் ஐயா.
@venivelu4547 Жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam suriyan simmam 7.25 degree ennoda suriyan lagnam mesham sir sevai 9 th suya saram erruku apa rishabam rasi kocharam guru, Sukiran, bhudhan, valarpirai Chandran cross pannumbothu Good things nadakuma sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@driftninja5272 Жыл бұрын
If suryan in 0.46
@krishnavenis9064 Жыл бұрын
Super
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@gopuvijay9471 Жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா,லக்னாதிபதியுடன்,ராசியதிபதியும்,சேர்ந்து ஒரு ராசியில் அமர்ந் திருந்து இதில் ராசி அதிபதி,லக்னாதிபதி திசையோ நடப்பில் வந்தால் பலன் எப்படி அமையும் குருஜி.
@sreeraaam9186 Жыл бұрын
Good
@gopuvijay9471 Жыл бұрын
Tq brother
@kavinraj.v4034 Жыл бұрын
Suriyan erukkinra veedu suriya lagnamaga varukirathu sir Suriyan 24.54
@sreeraaam9186 Жыл бұрын
25 th rasi
@sreeraaam9186 Жыл бұрын
Yes
@shivu3 Жыл бұрын
சூரியலக்கனம் செவ்வாய் ஆக வந்து ஜனனகால செவ்வாய்+குரு இருந்தால் நற்பலன்என்று எடுக்கலாமாஅய்யா சிவசிவ
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@SriSana32 Жыл бұрын
💯🙏
@hymavathi03 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pokkirimersal7195 Жыл бұрын
Kadakathil 0*31’ endral kadagamaga suriya laganam
@sreeraaam9186 Жыл бұрын
Yes
@senthilmurugan1976Ай бұрын
தனுஷ் லக்னம் குரு மீன சூரியன் புதன் கன்னி ராசி அம்ச சிம்ம சூரியன். கன்னி குரு. துலா புதன். இதில் சூரியன் பலம் பெற்று லக்னமா செயல் படுமா ஐயா
@shrimahalakshmi-premium5868Ай бұрын
Yes
@senthilmurugan1976Ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you sir
@navaladiyanrowater3708 Жыл бұрын
Vanakkam guruji I am thulaam laknam.sani utcham. Maharathil suriyan (utraatam 3th paatham)with sukran (avittam 2nd paatham) Ithil enakku suriyan valuvaaka ullaaraa?. Thank you guruji
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@navaladiyanrowater3708 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji
@vishwes29 Жыл бұрын
குரு ஜீ எனது ஜாதகத்தை வைத்து என்னுடைய தாயாரின் ஆரோக்கியத்தை பலன் கூற முடியுமா தாயாருக்கு பிறந்த நாள் தெரியாது பெயர் ராசி துலாம் என கூறுவார்கள்.
@SuriyaGS-wh2mz Жыл бұрын
ராசி நின்ற விடு லக்னம்நின்றவிடு சூரியன்நின்றவிடு இதை எந்கிரகம் கிரகம் அமைப்பை கொன்டு ராசி லக்னம் சூரியன் இதை எவைக்கொன்டு பலன் சொல்லவேண்டும் குருஜு
@logarajans7996 Жыл бұрын
Hi guruji. Surya laknam la sani gocharathil travel pannumbothu kastam varuma? I am Mithuna rasi. Surya laknam : Magaram
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little bit
@arunsp2001 Жыл бұрын
Sir, 29.18 means should i take it from 0 or 29? thanks
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
30 th rasi
@GaneshGanesh-se3uh Жыл бұрын
மிதுன ராசி, சூரிய லக்னம் கும்பம் கும்ப அதிபதி சனி மேஷத்தில் நீச்ச பங்கம் வருகின்ற குரு பெயர்ச்சியில் குரு மேஷத்திர்க்கு வருகிறார் அது மிதுன ராசி க்கு லாப ஸ்தானம் குரு தசை ராகு புத்தி நடக்கிறது சிம்ம லக்னமாக திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா குருஜி
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@sashikumar5402 Жыл бұрын
ஐயா எனக்கு சூரியன் 24 Degree தனுசுவில் உள்ளார்.இங்கே சூரிய லக்னம் எத்தனாவது வீடு அதன் அதிபதியை கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன் பதில் தருங்கள்.🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Viruchigam
@immanuvels1895 Жыл бұрын
அய்யா சூரியன் மேஷத்தில் அசுவினி 1இல் 00°15'31" என்று உள்ளது இதில் எது அய்யா டிகிரி 0 அல்லது 15ஆ அல்லது 31ஆ????
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
0.degree
@immanuvels1895 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 0 டிகிரி என்றால் 1 ஆம் வீடு எடுத்துக்கொள்ள வேண்டுமா குருஜி??
@srinagalakshmisilks3643 Жыл бұрын
🙄
@arjuneganesan4530 Жыл бұрын
5:51 la simmam miss pannitinga
@kumarnatcha1744 Жыл бұрын
Yes. Kanni than Surya lagnam.
@pavitrasanthi166 Жыл бұрын
Sir 4.13 degree which means 5th house ?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@Krish_056 Жыл бұрын
ஐயா, சூரிய லக்னம் கொண்டு குணத்தைச் சொல்ல முடியுமா...??? 🤔