வணக்கம் குருவே, மிக மிக அருமையான விளக்கம். உங்களைத் தவிர வேறு யாரால் இந்த அளவிற்கு விளக்க முடியும். நன்றி குருவே.
@rainspiredpsychology87382 жыл бұрын
வணக்கம் குருஜி. மிக பிரமாதமான விளக்கம். கேட்க கேட்க திகட்டாத காணொளி. ஜோதிட பாடம் எவ்வளவு அருமையான பாடம் வலிமையான கலை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மிக அருமையான ஜோதிடர்களை உருவாக்கி கொண்டு இருக்கும் எங்கள் குருஜிக்கு நன்றி.
@selvamsubramani84542 жыл бұрын
தங்களின் மிக மிக தெளிவான விளக்கம் அருமை நன்றி ஐயா
@rajendranner54592 жыл бұрын
வணக்கம் சார் பதிவு சூப்பர் உங்க வீடியோ பாக்கும்போது என் ஜாதகத்தை வைத்துப்பார்ப்பேன் மிகத்துல்லியமாக உள்ளது புல்லரிக்குது நன்றி சார் பல்லாண்டு தொடரட்டும் உங்கள் பணி
@radhikap7632 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா 🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨✨👏
@cutiepiec28292 жыл бұрын
Matches in my case.. Chevvai simmathil suriyan virchigathil parivarthanai 🙏🏻
சிறப்பான பதிவு. அமாவாசை & கிரகண தோசத்தில் உள்ள ஜாதகர் மிக அதிகமாக சம்பாதிக்கிறார். சுப கிரக தொடர்புகள் இல்லை. எப்படி சாத்தியமானது? பாசமான தந்தை நீண்ட ஆயுளுடன் உள்ளார். ஒருவேளை சூரிய தசை நடப்பில் பாதிக்கலாமோ? தனம் தரும் இருள் சூரியன் வீடியோ ப்ளீஸ் அய்யா.நன்றி
@sachinsrinu30512 жыл бұрын
Ungalathu seavai thodarutum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@magishagopi2274 Жыл бұрын
Nandrigal pala Guruji 🙏🙏🙏
@kadhirbaala38772 жыл бұрын
Very clear explanation sir every topic.will be super 💓,
@vishnu.venkateswaran55952 жыл бұрын
வணக்கம் அய்யா ரிஷபம லக்னம் லக்னத்தில் சூரியன் அவரின் சிம்ம வீட்டுக்கு 10 இல் இருக்கிறார் இது சிறப்ப அய்யா 🙏🙏♥️♥️ நன்றி அய்யா ✔🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
நன்றி குருஜி🙏
@sathyakalaloganathan69172 жыл бұрын
அருமையான பதிவு.
@sivayogisivayogi93702 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏கார்த்திகை மாதம் ரோஹிணி பற்றி கூறவில்லையே குருஜி நன்றி 🙏
@ragavipriya56642 жыл бұрын
Excellent speech sir Thank God
@surendranj60422 жыл бұрын
நன்றி அண்ணா👍
@jeevithae68392 жыл бұрын
Very nice vidio sir ☺️☺️☺️
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji good evening sir
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@manivannangopalakrishnan6102 жыл бұрын
Thank you sir 🙏
@Jiyashree2 жыл бұрын
Vanakkam sir Ayya very useful information. Please clarify about magara lagnam. Avargal uyarvai adaiyim podhu appa parpathillai, pls clarify this point. Thanks
@658vinithkumar_s22 жыл бұрын
Ayya niraya kulapangal....Suriyan 6,8,12 il pagai petru yethenum suba krahangaludan inainthirunthal appothu ethil munnetram irukum evvaru seyal paduvar🙏
@suriyagandhivs75132 жыл бұрын
உங்களை விட ஒரு சிறந்த ஜோதிடர் யாருமே இல்ல உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் அத்தனையும் தெளிவான உண்மை
@vembusankarr22112 жыл бұрын
ஐயா உடல் உறுப்புகளுக்கு நவ கிரகங்களும் உள்ள தொடர்பை பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா
@kumaravelandakshnamoorthy94572 жыл бұрын
Guruji Namaste very nice predictions about suryan bhavan and its thkbalan sir a quiz laknam is rishbam surya bhavan is in kumbam and sani bhavan sits in mithunam as vakram positions this kind of combination is is good for the jagathar for the carrier development as a industrialist please explain thank u guruji
@AstroSriramJI2 жыл бұрын
Yes👍
@vvkoil2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India. 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@abiramivadivel43912 жыл бұрын
Edhuku sir ivlo calculated ah iruka try panringa 🤣
@hamsaveni6978 Жыл бұрын
Thank you mam 🙏👌💮🌸🌷🌺💖
@karthi6202 жыл бұрын
கன்னி லக்னம்(29/11/1993)1:27Amவிருச்சிகத்தில்(3 ல்) சூரியன்(12°50)+ராகு(09°04) சேர்க்கை பலன்கள்ரிஷபத்தில்(9 ல்) சந்திரன்(07°50)+கேது(09°04) சேர்க்கை பலன்கள்
@kalaibaskar71812 жыл бұрын
Sir cochchara ragumela kethu pogumpothu enna nadakkum video podunga please please
@sivasiva530952 жыл бұрын
சிம்ம லக்கனம்... லக்கனத்தில் ராகு... லக்கனத்திற்கு பத்தாம் இடம் ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை.... சூரியனும் செவ்வாயும் சூரியனின் நட்சத்திர சாரத்தில் அமைந்துள்ளது... நான் மதிய பொழுதில் 1:16 ல் பிறந்தேன்...
@shamugamsomiah83632 жыл бұрын
Hi sir ,enaku paththam paavathil sooriyan puthan inaivu but nàan innum job pogala sir, unga video miga arumai sir💐🙏. Ranjani
@surendranj60422 жыл бұрын
New background super👍 anna
@gs-squared32 жыл бұрын
அருமை
@saravanasara30522 жыл бұрын
Guru ji risaba LA gn am suriyan meenatil iruntal appadi irukum
@r.k.venkataeswar10382 жыл бұрын
குருஜி background brightness ரொம்ப கம்மியா இருக்கு. பழைய background நல்லா இருந்தது. அதை மாற்ற வேண்டாம்.
@nandhakumar30902 жыл бұрын
11 ல் சூரியன்,புதன் ,செவ்வாய், சனி சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா
@ajithkumars17512 жыл бұрын
சூப்பர் சார்
@kalisaswin73822 жыл бұрын
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
@aravinthk3462 жыл бұрын
Awesome
@logeshv89292 ай бұрын
Rasiku 10il suriyan rahu, lagnathuku 10il kethu
@muthukumarasamy86392 жыл бұрын
Thanks
@a.sudhakarsudha73702 жыл бұрын
அர்புதுதம்
@kingraja76232 жыл бұрын
துலாத்தில் சுவாதி முதல் பாதத்தில், அம்மாவாசையில் நின்ற புதன்+சந்திரன்+சூரியன் என்ன செய்யும்... ஐயா
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@ADGovindhaRaj Жыл бұрын
10 am idathai sevvai sanibhagavan guru moonruperum parthal palan eavvaru irukkum guruji please tell me 15:52 sani 7am parvai sevvai 8 am parvai guru 5 am parvai evarukku doctor vaippu unda guruji meena lagganam lagganaththil buthan
@paramananthamparamanantham36422 жыл бұрын
சர்வமும் சிவ மயம்
@dineshvishnu8354 Жыл бұрын
Tulam lakkanam kadagattil suriyan sukkaran sani pudan ulladu pudan dadai nadakkudu sir enda year MBBS seet kedaikkuma sir🙏🙏🙏
Thanks nga sir 🙏 suriyan thanusil kethu saaram petru kethu simmathil erunthalum ethu porunthungala sir
@dog202652 жыл бұрын
En child ku mithuna lagnam.simmam puram.9 il suriyan ragu.ithu nanmaiyaa.7il guru.nandraga padikiraal.IAS padikka vaikalamaa. Sani keythu chandran inaithu irukku
@dineshvishnu83548 ай бұрын
Sir🙏 edu rasikku porunduma sir🙏
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@Muthukrishnan-25762 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்கிரம் 10இல் சூரியன் உள்ளது இதன் பலன்
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@Suresh-tf6po2 жыл бұрын
தனுஷ் லக்னத்திற்கு கன்னி ராசி சூரியன் மற்றும் செவ்வாய் 7ல் இருந்தால் சிறப்பா குருஜி
@AstroSriramJI2 жыл бұрын
50%👍
@arunachalamaj65942 жыл бұрын
ஐயா வணக்கம். 02.01.1996. நேரம் 6:33am. ராஜபாளையம். ரிஷப ராசி. தனுசு லக்னம். 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@aksharadulasi2 жыл бұрын
Arumai guruve
@abi91812 жыл бұрын
போது கேள்வி குரு ஜி அஷ்டம சணி ஏழரை சணி யில் ஜாதகம் செயல் இழந்து போகுமா ஜாதகம் வேலை செய்யாத காணொளி பதில் வேண்டும் குரு ஜி நன்றி ....
@sreeraaam91862 жыл бұрын
50%
@pradeeppradeep11142 жыл бұрын
My son 21.11.2003 6.20 am mannargudi padippu thadai pls Anna answer..
@SelvanPanneer-xc3ghАй бұрын
ராசிக்கு பத்தாம் இடம் தணுசில் சூரியன் தனித்து இருக்கு அண்ணா
@SuSu-km3ow2 жыл бұрын
அய்யா: லக்னத்துக்கு,சூரியனுக்கு, 10 ஆம் வீடு,செவ்வாயின் வீடாக வந்து ,லக்னத்துக்கு,சூரியனுக்கு 2இல் லக்னத்தில்புஸ்கராம்சத்தில் இருக்கும் சூரியன் வீட்டில் செவ்வாய்,குருவின் பார்வயையில்,லக்னாதிபதி லக்னத்துக்கும் சூரியனுக்கும் கேந்திரத்தில் மற்றும் குருவின் பார்வையில் லக்னாதிபதிக்கு,கேந்திரமாக 10 இல் சூரியன் இருந்தால் 10 இட தொடர்பாக எடுத்துக் கொள்ளலாமா?
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@SuSu-km3ow2 жыл бұрын
@@AstroSriramJI நன்றி....
@trustingod4862 жыл бұрын
19-05-1994 செவ்வாய் இரவு 10.10 group1 பணிக்கு முயற்சி செய்கிறேன்.கிடைக்குமா ஐயா
@nandhakumar15312 жыл бұрын
ஐயா பல வாரமாக முயற்சி😭. 11-03-2001 1:20 pm sholinghur. விடியல் எப்போது❓ 😥எதிர்காலம்❓எனக்கு பொருத்தமான வேலை அல்லது துறை எது❓ சனியின் துறையா புதனின் துறையா சுக்கிரனின் துறையா? IT துறை பொருந்துமா அல்லது கலைத்துறை பொருத்தமாக இருக்குமா? திரைப்பட🎥 இயக்குனர் ஆவனா? லக்னத்தில் ராகு😭. திருமணம் எப்போது❓ மனைவி காதல் அமைப்பு எப்படி❓லக்னாதிபதி 29 பாகையில் மறைவு. குரு பார்வை படுகிறதா? இதுவரை எந்த சுகமும் இல்லை 😥
@bharatv582 жыл бұрын
Super sir
@venkateshwarij1771 Жыл бұрын
Sir enaku 10 la suriyan.danusu lagnam..but income ilama job ilama kasta patutrkn
@Jeevarathinam94642 жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, சூரியன் 4 லில் இருந்து நிஸ் பலம் பெற்று ,10 ஆம் இடத்தை பார்க்கும் பொழுது ,சம்பாத்தியம் எப்படி இருக்கும்,?🙏
ரகு மதுரை 21-08-1994 சனிக்கிழமை இரவு 2.50மணிஅரசுவேலைஎப்போது எந்த துறையில் கிடைக்கும்?
@pakitharansayanthi84745 ай бұрын
மகர லக்கினம்
@manuneethicholan35362 жыл бұрын
Vanakam, neechanai neechan parthal iru gragangalum palam perum correct ah guru ji apooo.. nis palam Petra iru graham pakum pothu palam peruma ... Ex 4 il suriyan sevai , 10 il chanthira .. reply pls guru ji
@ajithkumare9192 жыл бұрын
19/01/2002,5,30pm place, kallakurichi 8இடத்தில் சூரியன் ஆபத்தா ஐய்யா வேலை கிடைக்குமா தயவுசெய்து பதில்கூரவும்
@vanjigeethayan8380 Жыл бұрын
ஐயா என் நண்பர் கலகலக்கனம் சிம்மத்தில் சூரியன் புதன் குரு, 7ல் சனி பகவான், 12 செவ்வாய் கேது UPSC Exam எழுதி உள்ளார் இந்த மாத இறுதியில் Result வரும் எதிர்பார்த்தபடி தேர்ச்சி பெறுவாரா?! நடப்பில் சூரிய தசை புதன் புத்தி
@sivaramkrishnan52572 жыл бұрын
ஐயா...தனுசு லக்னம்...குரு + சூரியன் மட்டும் (வர்கோத்தமம்) பெற்று மகரத்தில்...மீனத்தில் சனி + கேது...10ல் ராகு + செவ்வாய் உத்திரம் நட்சத்திரத்தில்...இதில் நல்ல பயன் உண்டா...?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@sivaramkrishnan52572 жыл бұрын
@@AstroSriramJI Thank you Sir...🙏🕉️❤️
@gowrisiva22692 жыл бұрын
Thanks for the information please put a video if rahu is in 10th house career will be good if ketu is in 10th house career will be bad please advise
@AstroSriramJI2 жыл бұрын
No problem
@deivamakanmayakrishnan49642 жыл бұрын
கானொளி சிறப்பு.நன்றி.தனுசு ராசி/லக்கினம் 10ம் அதிபதி புதனும் 9ம் அதிபதி சூரியனும் 8இல் மறைந்து இருப்பதில் ஏதேனும் பலன் இருக்குமா சார் ?
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@saravanan.c27382 жыл бұрын
10 house thanusil kethu suriyan Nachathiram uothiradathail varkothamam perukirair palan yappadi eroukum sir and suriyan kadakathil pouthan, sevai uodan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@AstroSriramJI2 жыл бұрын
No problem
@manisaro22972 жыл бұрын
வணக்கம் ஐயா கடகலக்கனம் 3ல் சூரியன் புதன் இந்த அமைப்பு எப்படி இருக்கும் ஐயா
Wow! Learnt a new concept today! If I understand correctly, Sun will be in the 10th house for natives born between noon and 2 pm, irrespective of their Ascendant. Please confirm if my understanding is correct and whether we can apply this rule universally. Thank you in advance.
ஐயா எனக்கு கன்னி லக்னம் சிம்ம ராசி. லக்னாதிபதி புதன் ராசியாதிபதி சூரியனும் 8 ல் மறைந்து விட்டது 35 வயதாகிறது இன்னும் மாதம் பத்தாயிரம் கூட சம்பாதிக்க முடியவில்லை நிலையான வருமானம் இல்லை ஏன் ஐயா இந்த நிலை? நன்றி ஐயா
@santhanamji87422 жыл бұрын
வணக்கம் ஐயா நான் தூலாம் லக்னம் 10ல் சூரியன் மற்றும் புதன் எனது சம்பாத்தியம் எப்படி இருக்கும் உணவு துறை வியாபாரம் செய்யலாம் திருக் கணித படி சனியும் சேர்ந்து இருப்பார்கள்
@santhanamji87422 жыл бұрын
ஒவ்வொரு கிரகம் இங்கு இருந்தால் இப்படி நடக்கும் என்று சொல்லும் போது தூலாம் லக்னத்திற்கு சொல்லும் போது மட்டும் தெளிவாக சொல்லாமல் சுருக்கமாக சொல்கிறீர்கள்
@billionaire21618 Жыл бұрын
❤
@arjece5047 Жыл бұрын
💯
@இமான்2 жыл бұрын
சார் சூரியன் 7 இல், சனி 10 இல்10 ஆம் பார்வையாக சூரியனை பார்த்தால் கெட்டத்தா..
@shankarkrishnan19882 жыл бұрын
குருஜி வணக்கம், தனுர் லக்னம், சிம்மத்தில் சூரியன், கன்னியில் புதன், சந்திரன், ராகு. மீனத்தில் சனி வக்கிரமாக இதன்படி சம்பாத்திய வலிமையும் சூரியனின் நிலைமையும் எப்படி இருக்கிறது? நன்றி 🙏🙏
@AstroSriramJI2 жыл бұрын
Good
@senthilmurugan19767 ай бұрын
மீன சூரியன் புதன் தனுஷ் லக்னம் குரு நல்லதா ஐயா
@AstroSriramJI7 ай бұрын
Ok
@sarayushayana2 жыл бұрын
விருச்சிக லக்னம் சூரியன் 11ல் புதன் சந்திரன் உடன். இது வலிமையான அமைப்பா குருவே?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@ponnaiahempee91502 жыл бұрын
வணக்கம் குருவே கடக லக்னத்திற்கு சூரியன் 10ஆம் இடத்தில் இருந்தாலும் சூரியனே நாம யோகத்திற்கு அவ யோகியாக வந்தாலும் நண்மை செய்யுமா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@jayakumarjayakumar76492 жыл бұрын
மேசத்துக்கு பத்தில் சூரியன் இருந்து குரு , சந்திரன்,ராகு, புதன் கூட இருந்து ராகுவிடம் மிகவும் நெருக்கமாக குரு, சூரியன், சந்திரன் இருந்து சுக்கிரன் பதினொன்றில் இருந்து, சிம்மத்தில் உள்ள சனியைப் பார்க்க நல்ல சம்பாத்தியம் கிடைக்குமா சார்.
@AstroSriramJI2 жыл бұрын
Parivarthanai
@jayakumarjayakumar76492 жыл бұрын
@@AstroSriramJI நன்றி சார்
@septemberking9992 жыл бұрын
ஜயா துலாம் லக்கினம் 11ல் சூரியன் சந்திரன் புதன் பலன்