சூரியக்கிரகணம் என்றால் என்ன | What is a solar eclipse in Tamil

  Рет қаралды 89,183

Vaanaviyal Arputhangal

Vaanaviyal Arputhangal

Күн бұрын

Пікірлер: 243
@antonyrington2564
@antonyrington2564 5 жыл бұрын
நிலா எரிகற்கள் மோதலால் பூமியில் உடைந்து சிதறிய பாகமா? உண்மையா?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
ஆமாம். நிலா உருவானது எப்படி என்ற கேள்விக்கு அப்படி ஒரு கருத்து விஞ்சானிகளிடையே உள்ளது. 😃🙏🏻
@antonyrington2564
@antonyrington2564 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal பூமியின் ஈர்ப்பு விசையால் நிலா பூமியை சுற்றி வருகிறதா அல்லது ஐன்ஸ்டினின் கூற்றுப்படி விண்வெளி காலத்தை வளைப்பதால் பூமியை நிலா சுற்றுகிறதா?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
அருமையான கேள்வி நண்பரே. ஈர்ப்புவிசை எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும் கருத்தே ஐன்ஸ்டீன் கூறிய space time. இந்த space time வளைக்கப்படுவதே ஈர்ப்புவிசை என ஐன்ஸ்டீன் கூறினார். உங்கள் கேள்விக்கு பதில் ஆமாம் பூமியின் ஈர்ப்பு விசையால்தான் நிலா பூமியை சுற்றுகிறது. அந்த ஈர்ப்புவிசை எனப்படுவது விண்வெளி காலத்தை வளைப்பதே ஆகும். உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி நண்பரே. 😃😃🙏🏻
@antonyrington2564
@antonyrington2564 5 жыл бұрын
@@VaanaviyalArputhangalநன்றி. space time விரிவடைவதாக கருத்து உள்ளதே அதை பற்றி விளக்கு கூறுங்கள் . மேலும் நியூட்டன் கூறிய ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டின் கூறிய space time இடையே உள்ள வேறுபாடு என்ன?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Space time விரிவடையவில்லை. நம் பிரபஞசம்தான் விரிவடைகிறது. அதற்கு காரணம் dark energy என சில விஞ்சானிகள் நம்புகிறார்கள். இதைப்பற்றியும் நியூட்டனின் விதிகளை பற்றியும் கண்டிப்பாக ஒரு தனி வீடியோவில் கூறுகிறேன் நண்பரே 😇😃🙏🏻🙏🏻
@kamalakannan7792
@kamalakannan7792 4 жыл бұрын
உங்கள் காணொளிய தொடர்ந்து பார்த்து வருகிரேன் நன்றாக உள்ளது பயணாகவும் உள்ளது மேலும் சேவையை தொடர பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி 🌹
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 😃🙏🏻
@Varun_Vasudev
@Varun_Vasudev 5 жыл бұрын
Romba thanks romba naala enga amma ku Surya graganam paththi solli puriya vekks try panan aana mudiyala oru naal sathukudi lemon and watermelon vechi sonnan appo kuda avangaluku theliva puriyala just now intha video kamichan 🥳🥳 super bro ( my mother age 50 )
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Oh super bro. Thanks a lot bro 😃🙏🏻
@balumani4648
@balumani4648 5 жыл бұрын
வழக்கம் போல அருமையோ அருமை,புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன்
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thank you very much for your love and support nanba 😎👍
@vinothvijay4132
@vinothvijay4132 5 жыл бұрын
சூப்பர்..👏👏👏👏உங்க சேனல் பத்தி Mr.Gk bro தான் சொன்னாரு.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😃🙏🏻 மிக்க நன்றி நண்பரே 😃🙏🏻
@chitrachitra4615
@chitrachitra4615 5 жыл бұрын
No words to say...... nice explanation 😄
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thank you very much 🙏🏻
@elangovanananthai
@elangovanananthai 11 ай бұрын
ரொம்ப அழகான விளக்கம் வாழ்த்துக்கள்
@santhanamsandysk5638
@santhanamsandysk5638 4 жыл бұрын
Arumaiya puriya vechinga nanba unga muyarchi sirappu valthukkal
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Thankyou very much sir 😎👍
@bharathwhiteheart3333
@bharathwhiteheart3333 5 жыл бұрын
Wow super explain pannuringa... 1st time ur channel visit panne Appove subscrib panniten... Avalo nalla explain pannuringa.... Kandippa supper pannurom...💪👍👍👍👍👍👍👍👍💟
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Romba thanks bro 🙏🏻 Neenga koda irundha super panirvom kandipa 🙏🏻
@chandrur1638
@chandrur1638 4 жыл бұрын
Ungal thagaval arumai nanbare.. aanal konjam idaiveli vittu adavadu slow ahga read seidhal adhu konjam purindhu kolla elimayaga irkum anaivarkum..nandri
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Neenga soldradhu sari dhan bro. Indha video romba palasu. So adhula konjam speed ah paesi irupen. Ipo recent videos lam check pani parunga bro. Thank you for your feedback bro 😍❤️ love you 😍❤️
@VRVaran
@VRVaran 5 жыл бұрын
Super bro ..arumayana vilakkam👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
thank u bro 😌
@VRVaran
@VRVaran 5 жыл бұрын
Ungalota subscribers yellaroda questions kum neenga avoid pannama reply pandrathu migavum arputham bro.. Kudiya viraivil 1million subscription pera manathara vazhthukkal 👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Ungalukaga dhan bro video podradhae. Ungaluku reply panlana epdi. Thank u very much bro 😃
@inlakshmanadas3994
@inlakshmanadas3994 3 жыл бұрын
Really your explanation is very good for moon ecklips
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
thank you 😎
@gokulan.j6641
@gokulan.j6641 Жыл бұрын
Ammavasai ku suriya kiraganam dhuku enna different sir
@NishaNisha-d5r9g
@NishaNisha-d5r9g 7 ай бұрын
Semma.... Nice explanation
@suvethasuve4524
@suvethasuve4524 3 жыл бұрын
Earth la water. Epdi keela sinthama iruku purila solamudiuma
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
gravity adha pidichi vechi iruku
@velmuruganbalakrishnan4564
@velmuruganbalakrishnan4564 3 жыл бұрын
Ayya konjaam slow va sonna Nalla irukkum nandri.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
@Velmurugan Balakrishnan - Sure 😅🙏
@anwarmabi3896
@anwarmabi3896 Жыл бұрын
Super explanation sir
@ஏ.நரசிம்மன்ரெட்டி
@ஏ.நரசிம்மன்ரெட்டி 5 жыл бұрын
Sir எனக்கு ஒரு டவுட் பூமியில் இருந்து பார்க்கும் போது நட்சத்திரம் கலர்கலரா மினு மினுக்குதே அது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க Sir...?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
சார்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் நண்பரே. உங்களுக்காக இந்த வீடியோவை கண்டிப்பாக போடுகிறேன்.
@selvam559
@selvam559 Жыл бұрын
Excellent
@velmurugans8076
@velmurugans8076 2 жыл бұрын
What is the difference between PSLV and GSLV rocket sir?
@mohammedrafi7558
@mohammedrafi7558 4 жыл бұрын
Epdi bro eclipse appa mattum vessel la water vachu olakiya vacha nekuthu
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
🤔 enaku therinchu eclipse kum olakaikum samandham ila bro
@Dhilip_123
@Dhilip_123 5 жыл бұрын
I am new subscriber your channel bro very nice keep it...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thanks bro 😎👍
@Aadithan33
@Aadithan33 5 жыл бұрын
Superb dude...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
thank u 😌
@saravanamuthu7797
@saravanamuthu7797 4 жыл бұрын
Simply super . .
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Nandri 😎👍
@nagendrannagendran8822
@nagendrannagendran8822 5 жыл бұрын
Super anai 😎 😎 😎
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thanks pa
@umamaheswari6741
@umamaheswari6741 4 жыл бұрын
Verum kangalal partha enna aagum sir
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
kan parvai poidum sir
@iviewsports7786
@iviewsports7786 5 жыл бұрын
பூமியை விட்டு நிலா இரண்டு இன்ச் தள்ளி போகின்றது என்றால் நாம் அதை உணர முடியுமா? மேலும் நிலா வேறு கிரகங்கள்,எரி கற்கள் மீது மோத வாய்ப்பு உள்ளதா?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
இப்போது முடியாது நண்பரே. வருங்காலத்தில் அதை உணரமுடியும். ஏனெனில், ஒரு நாள் 25 மணி நேரம் ஆகும் அப்போது :) இல்லை நண்பரே, நிலா எதன் மீதும் மோத வாய்ப்பு இதுவரைக்கும் இல்லை :)
@iviewsports7786
@iviewsports7786 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal நன்றி தோழரே
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
🤩🙏
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 4 жыл бұрын
ஒளி என்றாலே வெப்பத்தை தானே வெளியிடும். ஆனால் நிலா ஒளி மட்டும் குளிரும் என்கிறார்கள். குளிர்ந்த இரவில் குறைவாக ஒளி வெளியிடுவதால் அதன் வெப்பத்தை உணர முடியவில்லை யா அல்லது உண்மையிலேயே குளிருமா?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
நிலா ஒளி குளிரும் என்று யார் சொன்னது 🤔
@rvbala22
@rvbala22 5 жыл бұрын
Anna ean Ella month um suriya graganam varathillandratha konjam theliva sollungalen..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Moon orbit oru angle la irukum pa. Straight ah irundha monthly once varum. But oru angle la saanchi boomiya suthudhu. Adhanala dhan pa. For example - unnoda thala dhan boomi nu vechipom, ipo nila unnoda kaluthu la irundhu thalaiku mela varaikum suthum
@gp_karan2935
@gp_karan2935 2 жыл бұрын
Nice explanation
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal Жыл бұрын
@GP_kARAN - 😄
@lumeenajohn7278
@lumeenajohn7278 3 жыл бұрын
Your voice is great
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
@Blessy Roseline - thank you 😁
@arularul5983
@arularul5983 3 жыл бұрын
Trancit endral ennanu video podunga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
@Arul Arul - okay 🤩
@MUKESHMUKESH-dc7km
@MUKESHMUKESH-dc7km 5 жыл бұрын
How many moons in our solar system? Please sollunga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
More than a 100 :) We still have undiscovered moons. So we cant say the solar system has only so much moons :)
@sgandhiraj8804
@sgandhiraj8804 4 жыл бұрын
Super bro 😎
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
thank you bro 🤩
@surendranrajuk
@surendranrajuk 5 жыл бұрын
Ninga sona last video (gravitational lock) athula moon ah earth oda gravity nala athu rotate agama same place la irukum nu soninga. And ipa intha video la moon thalli poguthunu soldringa. Ipa athe earth oda gravity moon ah thali pogama stop pana mudiyatha... Apdi moon thali pona moon oda maru pakkatha paka mudiyum ah....
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Bro, small corrections - Same place la irukadhu. Same face kamikum. Detailed explanation ku indha video parunga bro kzbin.info/www/bejne/f6eQiZKCfbuXjKM
@saihareesh.s4633
@saihareesh.s4633 5 жыл бұрын
In solar eclipse what rays will fall
@nagendrannagendran8822
@nagendrannagendran8822 5 жыл бұрын
Appadi ye sandragriganam pathi sollunga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Okay pa 😁
@antonynishanth3672
@antonynishanth3672 5 жыл бұрын
Super bro last sonna thu super
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Romba Thanks bro 😃😃🙏🏻
@user-kb9hu2nl4m
@user-kb9hu2nl4m 5 жыл бұрын
Bro arumaiyana vilakkam , but konjam slow a pesunga bro.😁
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Aama bro. Indha video la koncham fast ah paesi irupan bro. Latest videos lam slow pantan bro. Adhuvum fast ah irukanu paathutu solunga bro 😃🙏🏻
@prabhakaran369
@prabhakaran369 5 жыл бұрын
Superb bro
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thanks a lot bro 😃🙏🏻
@Aadithan33
@Aadithan33 5 жыл бұрын
China artificial moon launch pathi one video podunga dude....
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
adha paththi perusa solla onum ilayae dude :) :) In case avanga plans reveal panna podran dude ;)
@ManiMkn
@ManiMkn 5 жыл бұрын
Bournami varum pothu nila milky way la entha idatthula irukkum
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
boomi koda dhan bro irukum. namba solar system position orae idathla dhan irukum. Unga life time la andha changes neenga paaka mudiadhu
@ManiMkn
@ManiMkn 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal bournami appo nila solar orbit la entha idatthula irukkum atha eppadi pakkurathu
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
solar orbit na enna nu mean pandringa bro
@madheshwaranm8595
@madheshwaranm8595 5 жыл бұрын
latitude and longitude paththi sollunga bro...pls...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
adha paththi perusa solla onum ilayae bro 🤔
@sangeethajohn6486
@sangeethajohn6486 3 жыл бұрын
Bro..The wandering earth movie la ulla maari..nama earth ah namalala move panna mudiyuma...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
@sangeetha John - No bro 😎👍
@bbbalders7147
@bbbalders7147 4 жыл бұрын
நண்பா ஓரே இடத்தில் மறுபடி சூரிய கிரகணம் பார்க்க 400 வருடம் ஆகும் எனக் கூறினீர். ஆனால் மறுபடி இந்தியா வில் இந்த 21 ஜூன் வந்து விட்டது எப்படிப.????
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
400 வருடங்களுக்கு ஒரு முறை முழு சூரியக்கிரகணம் வரும். நேற்று வந்தது annular சூரியக்கிரகணம்
@muralivj4662
@muralivj4662 5 жыл бұрын
Superb 👌
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thanks bro 😃🙏🏻 I really appreciate your support a lot 😃🙏🏻
@dinu3004
@dinu3004 5 жыл бұрын
eclipse apo suriyana parka kudadunum eduvum sapida kudadunum solvangale. what is the reason behind it?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
suriyana dhan bro paaka kodadhu. neenga enna venalum sapidalam. suriyana aen paka kodadhu na, adhu namba kanna damage panirum bro. Niraya paer enna ninapanga na, suriya graganam appo nila suriyana maraikaradhala, sun a direct ah pakalam nu ninapanga. apdi pakadhinga nu soldradhuku dhan apdi solvanga. But sapdradhukum suriya graganathukum endha oru sammandhamum ila bro. Neenga enna venalum sapdalam :)
@manikandan220lover
@manikandan220lover 5 жыл бұрын
Anna nilla illana Ena akum..... Varum kalam la nilla irukathu solluriga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
aamam pa. future la total solar eclipse paka mudiadhu, tides avlava irukadhu. But adha vida perusa endha oru change um irukadhu :)
@manikandan220lover
@manikandan220lover 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal tq anna replay pannathuku
@ragulgowthaman6143
@ragulgowthaman6143 4 жыл бұрын
Brother suppose nila namba earth vittu pona ena agum. Earth la ena changes agum oru video podunga bro 🙏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Kandipa bro 😀🙏
@ragulgowthaman6143
@ragulgowthaman6143 4 жыл бұрын
@@VaanaviyalArputhangal waiting 🙂
@mugilon
@mugilon 5 жыл бұрын
Video work's mass level
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😉
@anbuk2660
@anbuk2660 4 жыл бұрын
நமது கோல்கலீன் சுற்று வட்ட பாதையை பற்றிய ஒரு செய்தி ப‌திவிடவூம்.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
இதைப்பற்றி கேட்கிறீர்களா? kzbin.info/www/bejne/bJ-4laWGhcebbLM
@praveenraj2210
@praveenraj2210 4 жыл бұрын
Is this an unofficial Tamil dubbing of national geograpic video.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Nope 😀
@GSVSDDBOYS
@GSVSDDBOYS 4 жыл бұрын
Dear sir appo block hole earthkkum sunkkum naduvula varalia plz reply
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
no sir
@praveenKumar-ri4pz
@praveenKumar-ri4pz 5 жыл бұрын
Bro may monthla mattum yen adhikama veiil adikudhu
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Bro indha video va parunga - kzbin.info/www/bejne/aWGThIuBitB-m8U
@alaguvelbala598
@alaguvelbala598 4 жыл бұрын
Bro last full solar eclipse epo vanthathu sollungalen
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Chennai la last ah total eclipse 10th may 1575 anaiku bro
@clanyoutube547
@clanyoutube547 2 жыл бұрын
National geographic channel copy version of Tamil explained beautifully.
@mohamedhumaid8054
@mohamedhumaid8054 4 жыл бұрын
Sir neega sintesta munar eclipse yana podungalan
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
purila sir enna kaekringanu
@SELVAM-gy8pq
@SELVAM-gy8pq 4 жыл бұрын
Thank you sir
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
thank you sir :)
@lekharaji6004
@lekharaji6004 5 жыл бұрын
Psunami varuvathu moon than karanamnu solrange epd bro
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Ila ma. Tsunami kum moon kum samandhamae ila. Nilavoda gravity romba kammi. Tsunami vara alavuku kadal thanniya nilavala iluka mudiadhu. Tsunami vara kaaranam kadaluku naduvula nila nadukkam varadhunala dhan 😃🙏🏻
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 3 жыл бұрын
நன்றி தம்பி.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 жыл бұрын
@Thiyagarajan Rajan - நன்றி 😀🙏
@Anbalagandhiva7
@Anbalagandhiva7 4 жыл бұрын
நிலவு விலகிப் போவதால் ஒரு காலகட்டத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவு விலகி சென்றாள் பூமிக்கு ஏற்படும் பாதிப்பு என்ன
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
நிலா பிரிந்து செல்லாது.. வெகு தூரத்திலிருந்து பூமியை சுற்றி வரும்.. அதனால் கடல் அளவு உயரமாதலும், கிரகணங்களும் இருக்காது
@Anbalagandhiva7
@Anbalagandhiva7 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா சூரியனில் ஈர்ப்பு விசை காரணமாக சூரியனை நோக்கி செல்லதா அண்ணா
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
பூமியின் ஈர்ப்பு சக்தி அதை பிடித்து வைத்துக்கொள்ளும் பா.. சூரியன் வெகு தூரத்தில் இருக்கிறது..
@SenthilKumar-on2oz
@SenthilKumar-on2oz 4 жыл бұрын
அண்ணா காலம் சார்புடையதே .ஆனால் ஒளி சார்புடையது அல்ல என்பது அறிவிற்கு விளங்கவில்லை . சீராக இயங்கும் ஊடகத்திற்கு ஏற்றதுபோல் காலம்மாறும்போது ஏன் ஓளி மாறிலி? மாறாத பொது காலம் எது?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
🤔
@sangeeprabhusangeeprabhu2093
@sangeeprabhusangeeprabhu2093 4 жыл бұрын
Wow..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
thank u 😆
@Shekar.19
@Shekar.19 5 жыл бұрын
Can you tell me if Neptune it's in the place of Mars there is chances for life ,or if Titan in that place there is any chances of life can creat , please reply me
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
We can speculate that life could have formed in titan. But i am not sure because of the nature of titan (it’s full of methane). I dont think its possible for life in Neptune because its a gas planet and doesn’t have any surface. However life could have formed in the upper regions of its atmosphere. Thanks bro 😃🙏🏻
@mariswark8035
@mariswark8035 5 жыл бұрын
Area 51 pathi dollinga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Area 51 apdingradhu U.S. oda airforce facility bro. Idapathi irkra ela details uhm speculated dhan, namaku edhu unma edhu poinu theryadhu. Namaku therincha varaikum inga pudhu aircraft elathaum test panvanga.
@kumaravelvel9574
@kumaravelvel9574 4 жыл бұрын
super
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Thanks 😁
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 7 ай бұрын
Super
@devilmaysly4548
@devilmaysly4548 5 жыл бұрын
Nice video ...........👍👍👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thanks nanba 😃🙏🏻
@alaguvelbala598
@alaguvelbala598 4 жыл бұрын
அண்ணா solar eclipse ஆல் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
நேரடியா கண்கள் மூலமா பார்க்காமல் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதுப்பா
@alaguvelbala598
@alaguvelbala598 4 жыл бұрын
OK Anna tank u😊
@karthicksmart3464
@karthicksmart3464 5 жыл бұрын
Thank you bro
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😇🙏🏻
@mohanmicro3279
@mohanmicro3279 5 жыл бұрын
Bro white drafts pathi sollunga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Sari bro, kandipa oru video podran bro ungalukaga 😌
@kadharmohideen9593
@kadharmohideen9593 5 жыл бұрын
Explain Lunar eclipse
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
okay 😀👍
@fauziafathima2307
@fauziafathima2307 4 жыл бұрын
Spr
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
Mikka nandri 😁
@indhrajithravana5107
@indhrajithravana5107 4 жыл бұрын
அமாவாசை நாளில் மட்டுமே சூரிய கிரகணம் வரும் என்ற கூற்றின் விளக்கம் கூறுங்கள் அண்ணா.. ( அமாவாசையன்று சூரிய வெளிச்சமின்றி நிலா முழுவதும் மறைந்து விடுகிறது...! ஆனால் அதே தினம் பகலில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா வருகிறது...! நிலாவின் மறு பக்கமும் சூரிய ஒளி படாது என்கிறார்கள்..! அப்படி என்றால் சூரிய கிரகணத்தன்று சூரிய ஒளி நிலவின் எப்பகுதியில் விழும்...!
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
இதனை உங்கள் வீட்டிலேயே நீங்கள் சோதித்து பார்க்கலாம். இரவு நேரத்தில், எல்லா விளக்குகளையும் அனைத்து விட்டு, ஒரே ஒரு அகல் விளக்கை மட்டும் எரியவிடுங்கள். அப்போது, உங்களுக்கும் அந்த விளக்கிற்கும் நடுவே ஒரு சிரிய பந்தை வையுங்கள். பந்து இல்லையென்றாலும், ஏதாவது ஒரு பேனாவையோ பென்சிலையோ கூட பயன்படுத்துங்கள். இப்போது உங்களால் அந்த பென்சிலின் பின் பக்கத்தை காண முடியாது ஏனெனில் அதன் பின் பக்கத்தில் அகல் விளக்கின் ஒளி படாது. ஆனால் பென்சிலின் முன் பக்கத்தில் ஒளி படுவதால், அது பிரகாசிக்கும். இப்போது, உங்கள் பார்வையில் பென்சில் தான் நம் நிலா என்று வைத்துக்கொள்ளுங்கள். அகல் விளக்கை சூரியன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தான் பூமி. எப்படி உங்களால் பென்சிலின் பின்பக்கத்தை பார்க்க முடியவில்லையோ, அதேப்போல் தான் அமாவாசை அன்று நிலவை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நிலவின் பின்பக்கத்தை பார்க்க முடியும். ஏனெனில் அப்பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படும்
@indhrajithravana5107
@indhrajithravana5107 4 жыл бұрын
@@VaanaviyalArputhangal மிக்க நன்றி அண்ணா...! அப்படியென்றால்... நிலவின் மறு பக்கம் சூரிய வெளிச்சமே படாது என்ற கூற்று பொய்தானே...?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
ஆமாம் பா. யார் சொன்னது படாது என்று?
@indhrajithravana5107
@indhrajithravana5107 4 жыл бұрын
@@VaanaviyalArputhangal சமீப சந்திராயன் கூட இருட்டான நிலவின் மறு பக்கத்தினை ஆராயப் போகிறது என்று கூறினார்களே..? அதன் மூலம் சூரிய வெடிப்பின் போது நடந்தவை ...பிரி ந்த தனிமம் பற்றி ஆராய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்களே...!
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
அது நிலவின் தெந்துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகள் பா. சில பள்ளதாக்குகளுள் சூரிய வெளிச்சம் எப்போதுமே விழாது....
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 5 жыл бұрын
Bro ஒரு சந்தேகம்... நிலவை விட சூரியன் 400 மடங்கு பெரியது...சரி ஒகே ஆனால் சூரியனுள் 1300000 (13 லட்சம்) பூமியை போட முடியும்னு படித்திருக்கிறேன்... ஆனால் நில பூமியை விட சிறியது....??? இது என்ன சான்செப்ட் bro விளக்கம் கொடுங்கள்....!!
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
அருமையான கேள்வி ப்ரோ. 400 மடங்கு பெரியது என்று கூறும்போது சூரியனின் விட்டம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 300000 பூமிக்களை சூரியனுள் போடலாம் எனக்கூறும் போது அது சூரியனின் volumeஐ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 😇🙏🏻
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal Bro எனக்கு புரியவில்லை... ஒரு வட்டத்தில் பாதி ஆரம் என்கிறோம்....அல்லவா.... ஆரம் என்பது அந்த வட்டத்தை இரண்டாக வெட்டுவது என்கிறோமல்லவா.... Volume ன்னா என்ன? சூரியனுள் 13 லட்சம் பூமியிலே உள்ளே போட முடியும் என படித்திருக்கிறேன்....(300000 அல்ல 1300000) நிலவு 400 மடங்கு தூரத்தில் இருந்து முழுமையாக மறைக்கிறது என்றால்.... எப்படி சூரியனுள் 13 லட்சம் பூமிகளை போட முடியும் bro ?? விட்டத்தை மட்டுமே கணக்கில் கொண்டால்...சூரியனின் பாதியை மட்டும் தானே நிலவு மறைக்கனும்... ஏன் முழுமையாக மறைக்கிறது?? சரி அப்படியே பார்த்தாலும் (சூரியனின் பாதியில்...400 நிலவுகளை மட்டுமே போட முடியும்...மற்ற பாதியில் நிறைய பூமிகளை போடலாம் என்கிற மாதிரிதானே வரும்) எனக்கு புரியவில்லை நண்பா😢 .... விளக்கம் தாருங்கள்....pls
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal அண்ணா ரொம்ப டார்ச்சர் பண்றேனோ... மன்னிக்கனும் எனக்கு புரியவில்லை... அதான்தான் கேட்டேன்... But என் அண்ணணிடம் நான் விளக்கம் பெற கேள்வி கேட்பேன்..இது என் உரிமை
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
ப்ரோ, சூரியனின் விட்டம் 14கோடி கிமீகள். அதனால சூரியனோட பருமஅளவு (volume) 1.412 x 10^18 km3. அதே மாதிரி நம்ம பூமியோட பரும அளவு 1.083 x 10^12 km3. இப்போ இத ரெண்டையும் divide பண்ணி பாத்தீங்கனா, 13லட்சம் வரும். அதனால தான் சூரியனுக்குள்ள 13 லட்சம் பூமிகளை போடலாம்னு சொல்வாங்க. இதற்கும் நிலா சூரியனை மறைப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம், நிலாக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தை விட 400 மடங்கு பெரியது. அதனால் பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டும் ஒரே அளவில் தெரியும். ஒரு எடுத்துக்காட்டாக, தூரத்தில் இருக்கும் கோயில் கோபுரம், உங்கள் விரல் அளவுதான் இருக்கும். உங்கள் விரல் கோயில் கோபுரத்தை விட 400 மடங்கு தூரத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதனால் கோயில் கோபுரத்தில் 13லட்சம் விரல்களை போட முடியாது என்றில்லை. உங்கள் விரலளவு தெரிந்தாலும், கோயில் கோபுரம் மிகவும் பெரியது. அதில் 13லட்சம் விரல்களை தாரலமாக போடலாம். 😃🙏🏻
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
கண்டிப்பாக அது உங்கள் உரிமை தான் ப்ரோ. 😃எவ்வளவு கேள்வி வேண்டுமானலும் கேளுங்கள். உங்களுக்காக தான் இந்த வீடியோக்களை நான் செய்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரவில்லை என்றால் வீடியோக்களை செய்வதில் எந்த ஒரு பயனும் இல்லை 😇உங்களுக்கு நான் தர நினைத்த விளக்கத்தை தமிழில் தட்டச்சு செய்ய சிறிது நேரம் ஆகிவிட்டது. 😃தவறாக எண்ண வேண்டாம் 😃 உங்கள் கேள்வி அனைத்திற்கும் நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன் 😇 உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ப்ரோ 😃🙏🏻
@deepankannan4873
@deepankannan4873 5 жыл бұрын
பூமி மீது நீல மோத வாய்ப்பு உள்ளதா நண்பா
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
இல்லை நண்பா, வருடத்துக்கு 1.5 inch நம் பூமியை விட்டு நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது :)
@deepankannan4873
@deepankannan4873 5 жыл бұрын
நன்றி நண்பரே
@deepankannan4873
@deepankannan4873 5 жыл бұрын
பூமி மீது வேறு ஏதாவது கோள்கள் மோத வாய்ப்பு உள்ளதா நண்பா
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
இல்லை நண்பரே :)
@nellaihacker
@nellaihacker Жыл бұрын
புமிக்கு மேல் என்ன உள்ளது
@Anderson_smart_tech
@Anderson_smart_tech 7 ай бұрын
Electro magnetic field❤
@mareeshwaran5183
@mareeshwaran5183 5 жыл бұрын
சகோ, science facts in Tamil chennal-ல உங்களுக்காக ஒரு கேள்வி கேட்ருக்கேன்.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ. உங்கள மாதிரி நண்பர்களோட support நம்ம சேனல்க்கு ரொம்ப தேவ ப்ரோ. உங்க அன்புக்கு மிக்க நன்றி ப்ரோ 😇😃🙏🏻
@mareeshwaran5183
@mareeshwaran5183 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal இதுக்கெல்லம் எதுக்கு ப்ரோ நன்றி. இவ்வளவு தகவல்கள் சொல்ற உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும். பூமியன் ஈர்ப்பு விசையால் நிலா ஏன் புவியால் ஈர்க்கப்படாமல் ஏன் விலகிச் செல்ல வேண்டும்...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😃🙏🏻 அருமையான கேள்வி ப்ரோ. நிலா நம் பூமியை ஈர்க்கிறது. அதேப்போல் பூமி நிலாவை ஈர்க்கிறது. நிலா பூமியை ஈர்க்கும் விசை பூமியின் மையப்பகுதியிலிருந்து கொஞ்சம் ஓரமாக இருக்கிறது. இதன் காரணமாக நிலவின் மீது படும் பூமியின் ஈர்ப்புவிசை இந்த ஓரத்தின் பக்கத்தில் அதிகமாக இருக்கும். இந்த ஓரத்தின் எதிர் திசையில் கம்மியாக இருக்கும். இதனால் நிலவின் சுற்று வேகம் (orbital velocity) அதிகரிக்கும். இந்த அதிகரிக்கப்பட்ட வேகத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் பிடியில் இருந்து நிலா விளகுகிறது. 😇😃😇😃🙏🏻
@mareeshwaran5183
@mareeshwaran5183 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal அதாவது பூமி நிலாவின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசையை விட நிலா பூமியின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசை அதிகம் என்பதால் நிலவின் திசைவேகம் அதிகரிக்கிறது அப்படித்தானே...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
அப்படியில்லை ப்ரோ. நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் மையப்பகுதியில் படாமல், பூமியின் ஓரத்தில் படுகிறது. இதனால் ஒருபக்கம் நிலவின் ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும். மறுபக்கம் கம்மியாக இருக்கும். இந்த ஈர்ப்புவிசை வித்தியாசத்தினால் நிலவின் வேகம் அதிகரிக்கும். அதிகப்படியான வேகத்தினால் நிலவு பூமியின் பிடியில் இருந்து வெளியே செல்கிறது. 😇🙏🏻
@yogavrikshaa7955
@yogavrikshaa7955 5 жыл бұрын
Kindly don't talk too fast, difficult to understand.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Sorry about that. I wasnt sure how fast to talk when i started making videos. Now I know the right amount of speed. :) Thanks for your feedback. Please let me know if you still feel the same way about the newer videos :)
@RRafikRRafik
@RRafikRRafik 5 жыл бұрын
Bg super
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
thank you 😁
@prems1098
@prems1098 5 жыл бұрын
என்னது நிலவை விட 400 மடங்கு தான் சூரியன் பெரியதா.. அப்போ பூமி மற்றும் சூரியன் அளவு தான் என்ன நண்பா..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
நண்பா 400 மடங்கு என்பது மிகவும் பெரியது. உதாரணத்துக்கு சூரியன் ஒரு கால்பந்து அளவு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது பூமி ஒரு பட்டானியின் அளவு இருக்கும். நிலா ஒரு மண் துகள் அளவு இருக்கும். நிலவிற்கும் சூரியனிற்கும் இருக்கும் தூரம் 30 மீட்டர்கள் இருக்கும். இப்போது யோசித்து பாருங்கள். 😃🙏🏻
@prems1098
@prems1098 5 жыл бұрын
ஆனால் பூமியை விட 130000 மடங்கு சூரியன் பெரியது என்று கேள்வி பட்டேன்.. எப்படி ஒன்றும் புரியவில்லை விளக்கம் நண்பா..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
நண்பா நம் சூரியனின் உள் நாம் 13,00,000 பூமிக்களை போட முடியும். அதையே நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.
@prems1098
@prems1098 5 жыл бұрын
எல்லாம் ஒன்று தானே..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
இல்லை நண்பா. 400 மடங்கு பெரியது என்றுக் கூறும்போது நிலவின் (diameter) விட்டமும் சூரியனின் விட்டமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் 13,00,000 பூமிக்களை போட முடியும் என்றுக் கூறும்போது volume கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 😃🙏🏻
@SadamHussain-zo5nl
@SadamHussain-zo5nl 4 жыл бұрын
அய்யா நீங்க எப்போ IAS ஆகப்போறிங்க??
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
🤔
@saravanans4221
@saravanans4221 5 жыл бұрын
Bro 6 min video poduka
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
I am going to office bro daily. So I am not getting the time to do lengthy videos. Will soon make time to create lengthy videos. Thank you bro 😃👍
@Maheshkuma232
@Maheshkuma232 5 жыл бұрын
👌🤩🤩🤩
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😃🙏🏻
@jaglalchoudhary2346
@jaglalchoudhary2346 4 жыл бұрын
🙂
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 5 жыл бұрын
❤🙏
@thiyagars2337
@thiyagars2337 Жыл бұрын
பூமி அடீல் என ஒல்லடு ப்ரோ.
@DKMvlogs1423
@DKMvlogs1423 5 жыл бұрын
Voice good
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Thank you very much 😃🙏🏻
@DKMvlogs1423
@DKMvlogs1423 5 жыл бұрын
Any plan to show your face?
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
I’d love to. But not sure whether our viewers like to view animations or my face while explaining the concept. There are a lot of channels that show people’s face during explanation of the concept. I wanted our channel to be different. That’s why I’m doing animations. May be in future if our viewers want, then I can do one video 😃😃🙏🏻
@DKMvlogs1423
@DKMvlogs1423 5 жыл бұрын
@@VaanaviyalArputhangal waiting for that video
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😃🙏🏻Thanks a lot
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 5 жыл бұрын
Woo
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😃🙏🏻
@NilaniNiranjani
@NilaniNiranjani 3 ай бұрын
😮
@karthicksmart3464
@karthicksmart3464 5 жыл бұрын
ஏன் சூரியக் கிரகணம் வெறும் கண்களால் பார்க்க கூடாது
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
ப்ரோ, சூரிய வெளிச்சத்த நம்ம கண்களால பார்க்க முடியாது. என்னதான் நிலா சூரிய வெளிச்சத்த மறச்சாலும், அது கொஞ்ச நேரத்துக்குதான். கிரகணம் முடிஞ்ச உடனே சூரிய ஒளி நம்ம கண்கள்ல வந்து விழும். ஒளியோட வேகம் ரொம்ப அதிகம். அது நம்ம கண்கள்ல வந்து விழுந்து நம்ம கண் கெட்ட பிறகுதான் நமக்கு நம்ம கண்கள்ல சூரிய வெளிச்சம் பட்டதையே தெரிஞ்சிக்கமுடியும். :) அதனாலதான் சூரிய கிரகணத்த வெறும் கண்களால பார்க்க கூடாது..
@maruthanilam
@maruthanilam 7 ай бұрын
Why you thanked nasa
@ramadevis1493
@ramadevis1493 Жыл бұрын
400 varusam oru murai varum nu solringa aana naan 3 times pathrukan
@karthik.r2807
@karthik.r2807 5 жыл бұрын
Explain 9.81 m/s2
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Unga questiona koncham detailed ah solunga bro 😇😇
@karthik.r2807
@karthik.r2807 5 жыл бұрын
gravitational acceleration enna nu sollunga
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
Bro. Boomiyoda gravity nala, boomi ku kita irukra ella porulum, boomiya nooki vilum. Indha porul ellam enna speed la boomiya nooki varudho adhu dhan gravitational acceleration bro. 😇🙏🏻 boomiyoda mass nala dhan bro adhu 9.8ms^2 iruku
@karthik.r2807
@karthik.r2807 5 жыл бұрын
Nandri
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
😇❤️
@superministerandscience5114
@superministerandscience5114 4 жыл бұрын
6 million and 12 million
@mobalu1992
@mobalu1992 4 жыл бұрын
Within 2 min... How much information....🤗🙄
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
:)
@nalinaponnuvelou4010
@nalinaponnuvelou4010 4 жыл бұрын
Soo sad because we cannot see the full lunar eclipse in 100 crores year
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
avlo naal lam aagadhae
@mrmadhusuthanan
@mrmadhusuthanan 5 жыл бұрын
400 varusham nu solringa, aana adikadi grahanam India la kooda therinjurukula
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 5 жыл бұрын
orae idathla thirumba grahanam vara dhan bro 400 varusham aagum. Chennai la neenga thirumba oru total eclipse paaka 400 years aagum
@realman1295
@realman1295 4 жыл бұрын
Today is solar eclipse
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 жыл бұрын
😁
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 16 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 117 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 97 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
History of the Earth
11:36
Algol
Рет қаралды 13 МЛН
How Big is The Universe?
11:10
Science Time
Рет қаралды 7 МЛН
TIMELAPSE OF THE FUTURE: A Journey to the End of Time (4K)
29:21
melodysheep
Рет қаралды 104 МЛН
Solar Eclipse and Lunar Eclipse
4:06
Jared Owen
Рет қаралды 954 М.
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 16 МЛН