ரஜினி நடித்த அண்ணாமலை நினைவு வருகிறது. வாழ்த்துகள் திரு. ஈஸ்வரன் அவர்களே. உங்கள் அம்மச்சி தெய்வத்திற்கு சமம். வணங்குகிறேன்.
@RaviSankar-zi8iv2 жыл бұрын
Very sensitive. Your life is the lesson.
@dhandapaniarthanari14132 жыл бұрын
திரு ஈஸ்வரன் அவர்களே வணக்கம்.முயற்சியின் திரு உருவம் தெய்வவுருவில் வந்த உங்கள் பாட்டிக்கும் பாராட்டு வருங்கால தற்கால இளையதலைமுறைக்கும் கற்கபிக்கும் உன்னதமான உபயோகப்படும் பாடம்.வாழ்க வளமுடன்.
@selvarajs70392 жыл бұрын
அவன் கூலிக்கு நடித்துவிட்டு போனான் .அவனையும் இவரையும் இணைத்துபேசவேண்டாம்.இவரின் உழைப்பும் உயர்வும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக கொண்டு உயரவேண்டும்
@RajKumar-fp4vw2 жыл бұрын
எனக்கு பிஜேபி தலைவர் அண்ணாமலே தான் ஞாபகம் வருது
@sankarachari71652 жыл бұрын
அவமானத்தை.மூலதனமாக்கியவர்கள்தோற்பதில்லை🙏💐
@kumarprasath88712 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதருக்கு நான் தலை குனிந்து வணங்குகிறேன் ஆனந்தி யின் சகோதரரே🙏💕
@kandavelmurugan54932 жыл бұрын
யதார்த்தமான மனிதர்.. உழைப்பால் உயர்ந்த மனிதர்.. very inspiration..
@silambaraasanm2879 Жыл бұрын
இந்த நேர்காணலை செயல் வடிவத்திற்கு கொண்டு வர, நீங்கள் எடுத்த சிரத்தைக்கும், துணை நின்றவர்களுக்கும், திரு. ஈஸ்வரன் ஐயாவுக்கும், அம்மாச்சிக்கும் - நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
@palanisamymurugasamy95187 ай бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கு உதாரணமா வாழ்ந்த நீங்கள் இன்றைய தலைமுறைக்கு மிகச்சிறந்த வழிகாட்டி
@venkatramesh33332 жыл бұрын
,நான் வைக்கிங் பணியன் அல்லது டெக்சாஸ் மணியன் மட்டும் தான் வாங்கிக்கொண்டிருந்தேன் இனி வைக்கிங் மட்டுமே நான் வாங்குவேன் உண்மையும் தரமும் மட்டுமில்லை தங்கள் அம்மாச்சி தங்களை கடவுள் போல் வழி நடத்தி இருக்கிறார் ஆகையால் தாங்களும் அதற்கு கட்டுப் பட்டு நடந்நதால் மட்டும் உயர்ந்துள்ளீர் வாழ்க. வளர்க ...
@sivaprema4312 Жыл бұрын
,
@govindant11282 жыл бұрын
தன் சொந்த முயற்சி யால் உயர்ந்திருக்கும் ஈஸ்வரன் அவர்களுக்கு என் வணக்கங்கள். இனிமேல் Viking brand பனியன் போடுவதென முடிவு செய்துள்ளேன். வாழ்க திரு ஈஸ்வரன் அவர்கள்.
@rdevaraj38062 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐய மிக அற்புதமான அனுபவ உறை தொழில் முனைவோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி ஐயா
@mmurugesan84172 жыл бұрын
"சொன்னா சொன்னதுதான்".Rare quality. Great man.Highly inspiring.
தங்களின் வாழ்க்கை....... ஒரு அற்புதமான பாடம்... இதயம் பல இடங்களில் கனத்து விட்டது.... தங்களின் அம்முச்சியை வாழ்த்தி வணங்குகிறேன்... வாழ்த்துக்கள்...
@vasudevan42202 жыл бұрын
கேட்டு அசந்து விட்டேன் உழைப்பு விடா முயற்சி என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது அருமை அருமை உழைப்புக்கு ஈடு இணை இல்லை
@rammohan17122 жыл бұрын
கண்ணீரோட பார்த்தேன்.😭 அருமை ஐயா.
@balasubramaniayan28473 ай бұрын
An example of kongu tamil....the..drought in and around Tirupur..palladam..avinashi..somanur...and the hard working nature of the agricultural families is the reason for the development
@vilvzm242 жыл бұрын
கண்ணீரை வரவைத்த கதை அவரும் அவர் குடும்பமும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்
@bkgayathri10482 жыл бұрын
இறைவன் தான்மிக அற்புதமான வாழ்க்கை வரலாற்றை கேட்க வைத்துள்ளார் நன்றிகள் கோடி இறைவனுக்கும் தங்களுக்கும் இந்த video தந்த தங்களுக்கும். வாய்மை என்றும் வெல்லும்
@dayanand.i56682 жыл бұрын
என் கடையில் உங்களின் வைகிங் வைத்து விற்பனை செய்வதில் உண்மையில் பெருமிதம் கொள்கிறேன். ஈஸ்வரன் ஐயா அவர்களே...உங்களின் திசை நோக்கி ஒரு வணக்கம் க
@vasantharani975010 ай бұрын
Ammachi 🙏💐🙏💐🙏💐. My Royal Salute For Ammachi nd Grandson Eswaran Sir
@369TamilDevotional Жыл бұрын
அந்த பாட்டி கொடுத்த நம்பிக்கையான வார்த்தை ஒரு மனிதனை எந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. மிக அருமை
@gardenramu44932 жыл бұрын
இக்கால இளைஞர்களுக்கு சிறந்த முன் உதாரணம் ஐயா இவரின் வாழ்க்கை மகிழ்ச்சி.. பேட்டி கண்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@nishaths64602 жыл бұрын
ஐயா ஈஸ்வரன் அவர்களை நேரில் பார்க்க ஆசை
@ஐயப்பன்சூரியபிள்ளை2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே அன்று நீங்கள் நடந்து சென்ற காரணத்தினால் இன்று பலபேர் பைக்கிலும் காரிலும் ஏன் விமானத்தில் சென்று இருக்கிறார்கள் அன்று நீங்கள் குடிசை வீட்டில் இருந்த காரணத்தினால் இன்று அதே பலபேர் மாடி வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்
@selvarajvinayagam60542 жыл бұрын
நேர்மை உழைப்பு உச்சம் தொட்ட உண்மை.
@gowthamrajamani13032 жыл бұрын
பெரும் பிரம்மிப்புடன் கண்கள் பனிக்க கண்டு வியந்தேன். திரு. ஈஸ்வரன் ஐயா மிகப்பெரும் சாதனையாளர். அவரை வணங்குகிறேன்.
@agriseeni74072 жыл бұрын
இவர்தான் மிக உயரிய உன்னத ஹீரோ இதைக் கேட்ட பலருக்கு இவரது வாழ்க்கை பயணம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை நன்றி நன்றி
@RajKumar-fp4vw2 жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@asokanp97312 жыл бұрын
நாணயம் நம்பிக்கை உழைப்பு தரம் தாழ்ந்து அவமானப்படுத்தி சிறந்த விளங்கிய ஐயா அவர்களின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள். நன்றி
@smilehappy88382 жыл бұрын
இன்றை இளைஞர்கள் உங்களை படிக்க வேண்டும் . பெற்றவர்கள் மீது கோபம் கொள்ளாமல் வாழ்க்கையில் வரும் தடைக்கல்லையே படிக்கல்லாக மாற்றிய மாபெரும் உழைப்பாளி நீங்கள் தலை வணங்கி உங்களை படிக்கிறோம் ஐயா 🙏
@ravik89152 жыл бұрын
தங்கள் பொருமை ஒன்றே தங்களுக்கு பெயரையும் பெருமையையும் வாங்கி தந்துள்ளது இறைவன் எப்போதும் உங்களுடனே பயணிக்கிறீர்கள். வள்ளுவன் சொன்ன குறள் ஞாபகம் வருகிறது இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன் நயம் செய்துவிடல். என் முப்பாட்டனின் குறள் தங்களுக்கு பொருந்துகிறது. வாழ்த்துக்கள் தங்களை வணங்குகிறேன். வாழ்க வளமுடன் நலைமுடன் இன்றும் என்றும் நீங்களும் தங்கள் அன்பு குடும்பத்தாரும். நன்றிகள் ப. உங்கள் அன்பன்
@kannankannan36552 жыл бұрын
அன்று நீங்கள் உழைப்பால் முன் சென்றீர்கள்,ஆனால் தற்போது நிலம் விற்று தான் நம் பகுதி இளைஞர்கள் முன்னேறி வருகிறார்கள்
@perahambivvsparthipan86702 жыл бұрын
True
@karthiksangeetha12132 жыл бұрын
Sry to say. Ariyamai business is profits
@jayaramanbhoopathy89902 жыл бұрын
"விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை"என்பதற்கு உம் வாழ்க்கை சிறந்த சான்று.உம்முடைய நம்பிக்கை,நாணயம்,தரம்,உழைப்பு பாராட்டத்தக்கதோடு முன்னேற நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரமாகும்.உமது நெறி தமிழ்நாட்டில் மேலும் பல ஈஸ்வரன்கள் உருவாக வழிகாட்டாக அமையும்.பாராட்டுகளோடு வாழ்த்துகள்!
@sathyamoorthy99542 жыл бұрын
இவர் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு பாடம். பதிவு மிகவும் அருமை. நன்றி ஐயா.
@goldfruitwears32002 жыл бұрын
Sar ungaluku Naan Thalai vanakkuyiren mrt
@psatish10002 жыл бұрын
I listened the interview 8 times. Tears n my eyes every time I saw
@revathybaburevathybabu7032 жыл бұрын
Sir ,I am very proud to work in your company.ANAND TEXTILES.night security .BABU
இப்படி நம்பிக்கை துரோகிகள்தான் பெரும்பாலும் நம்மை சுற்றி இருக்கிறார்கள். ஆனால் அப்பாவிகளுக்கு கடவுள் வழிகாட்டுகிறார்.
@krishnamurthy7002 жыл бұрын
Don't never mistake ! The god is watches every seconds !!
@praphupraphu52732 жыл бұрын
நீங்கள் கடவுளின் ஆசிர்வாதம் அது மட்டும் இல்லாமல் அதை உணர்ந்தும் இருக்கிறார் மஹா ஈஸ்வரன்......
@savkoor2 жыл бұрын
EXCELLENT INTERVIEW. VERY INSPIRING & HEART TOUCHING PATHWAY OF THIS GENTLEMAN. MY SALUTES TO THIS GREAT MAN.
@davidjegan2310 ай бұрын
இரண்டு படம் எடுக்கலாம். Viking Part 1 & Part 2. சிறப்பான காணொளி. Highly inspiring. மிக்க நன்றி.
@rajasekaran4180 Жыл бұрын
தன்னம்பிக்கை மனிதர்... அந்த பாட்டியம்மாவின் வேதமந்திரம்.. உண்மையான அன்பு... விடா முயற்சி... இன்றைய யுகத்தில் தேவையான தரம்... நன்னம்பிக்கை... மிகவும் சரியான பதிவு... வாழ்த்துக்கள் ஐயா...
@sujathasundararaman8582 жыл бұрын
What an inspiring, amazing person...so so so touching...eyes really got moist listening to this awesome person s path to success...
@mathiselvi40672 жыл бұрын
எங்கண்ணா நீங்களும் வாழ்க உங்க தொழிலும் வாழ்க மன்னிக்கும் தன்மை கொண்ட உங்களது அம்மாச்சி வாழ்க வாழ்க உழைக்கணும் உயரணும் வாழ்த்துக்கள் அண்ணா
@mohammedanas23012 жыл бұрын
Superb life history. Live long eashwaran sir
@ponniyinselvan00072 ай бұрын
அருமை அண்ணா உங்கள் நேர் காணல் அருமை....... கடவுள் உதவி செய்யும் அய்யா.......
@rajasankaramoorthyr12642 жыл бұрын
உண்மை, உழைப்பு,உயர்வு,தரம் - வரம்பற்ற வளர்ச்சி திரு ஈஸ்வரன் ஐயா!
@GbMuthu2 жыл бұрын
I have given lifts to several Samuels in my life & have felt absolutely ashamed of myself. But not anymore. I now know that I am in the right path to success. Thanks for bringing this wonderful interview 🙏
@pitchaikanig7742 жыл бұрын
நண்பரே தங்களுடைய சுய சரிதையை கேட்டு எனக்கு புதிய உத்வேகம் ஏற்பட்டுஉள்ளது. நான் விரைவில் தங்களைசந்தித்து பத்து நிமிடம் உரையாட விரும்புகின்றேன் அன்புள்ள சிவகாசி பிச்சைக்கனி.
@mangala195211 ай бұрын
அருமையான எடுத்துக்காட்டான அனுபவ மிக்க சுய சரிதை. வாழ்க வளர்க
@psatish10002 жыл бұрын
Eswaran yr name speaks like a god. No one can b more than eswararn.
@raj-po3nc Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட கண்ணீர் சிந்தாமல் இதை கேட்க முடியவில்லை
@sankarchinnappan3766 Жыл бұрын
😢😢😢
@natarajanarthanari63242 жыл бұрын
சாதனை சிற்பி அவர்களை வணங்கி மகிழ்கிறேன் அண்ணா 🙏🙏🙏
@pah01782 жыл бұрын
He is an legendary we salute your honest and hardworking sir .. I learned from your interview
@ravikumarsub12 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏
@Prabu123__2 жыл бұрын
I bought viking banyan a few years back and was impressed by its quality. It has lasted for a long time.
@ramp51892 жыл бұрын
I got inspired seeing this. More PPL should watch this.
@manickampugalendhi7720 Жыл бұрын
சாமுவேல் கதை திரில்லர் கதையாக இருக்கிறது , வாழ்த்துக்கள் சார்
@rajendranv43272 жыл бұрын
ஐயாவின் வரலாறு வியப்பாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துகள் பின்பற்றுவோம் பின்றி
@dorischristinal99408 ай бұрын
ஏமாற்றத்தை தாங்கி கொண்டு நம்பிக்கையோடு வீரநடையுடன் முன்னேறியிருக்கிறார், God gives strength and beautiful life
@gnanambigai55982 жыл бұрын
Very very Thankful for your gaidanc sir
@7malaimani2 жыл бұрын
Good Human Being with full of respect with others, believe in hard work, self confidence & trust the god.
@selvakumarselvakumar3513 жыл бұрын
Very nice & great sir
@srinivasandamodharan76912 жыл бұрын
நல்ல தரமான மனிதர். வாழ்க்கையில் முயற்சியால் முன்னேறலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். நன்றி ஐயா
@sankarchinnappan3766 Жыл бұрын
அறம் சார்ந்த வாழ்க்கை முறை அதை ஆராயவேண்டும் நாம்
@successmedia81606 ай бұрын
அருமை அருமை ஈஸ்வரன் சார்❤❤
@veenaidrrajkumar20962 жыл бұрын
உங்களுடன் பணி செய்ய வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் ஐயா......வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
@ravik89152 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர் என்பதை மற்றவருக்கு உதாரணமாக இருக்கின்றீர்கள் தங்கள் இரு பாதங்களையும் வணங்குககின்றேன்.
@vethathiriarumugam37602 жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன் அம்மாச்சி மீனாட்சியாக வாழ்ந்து காத்து வந்திருப்பது புரிகிறது..
@mithranvj607111 ай бұрын
That manager has taken the boss to Bombay and introduced business and worked to establish the business. But it's God made the Manger suffer and leave. This has made a successful self made person .Good person never fails.
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
மொத்தத்தில் இந்த வீடியோ புது சினிமா படம் பார்த்தது போல் உணர்வை ஏற்படுத்துகிறது கதாநாயகன் இவர்தான்
@velayudham97776 ай бұрын
தமிழன் வெற்றி அனைவரும் வெற்றி அடைவோம்
@seetharamans76962 жыл бұрын
We have great respect for you and your brothers. Thank God that we have a great opportunity to service you when we worked in madura coats.
@georgekannan39422 жыл бұрын
, அய்யா கண்ணீர் வடிகிறது என் கண்களில் இது தான் வாழ்க்கை யின் வரலாறு இதைக் கேட்க வேண்டும் என எனது அன்பு பிள்ளை களை எப்படி கேட்க வைக்க முடியும் கேட்ப்பார கள் எனகவலைபடுகிறேன் அன்பு குழந்தை கள் மட்டும் கேட்டு விட்டால் போதும் இந்த உலகத்திற்கே அனைத்தையும் தயார் செய்து அனுப்பி நாம் ஏர் வைகிங் வைஅரசர் அய்யா தங்கள் பாதம் வணங்கு கிறேன் 🙏🤝🙏🙏🙏
@sankarchinnappan3766 Жыл бұрын
அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்த மனிதர்
@vsubburaj63322 жыл бұрын
தங்களிடைய உழைப்பு மற்றும் உங்களுடைய யதார்தம் அனைத்தும் அருமை.தங்களுக்கு தலை வணங்குகிறேன் . தொழிலில் நம்பிக்கை.
@venkatramana59082 жыл бұрын
இந்தியா டுடே பத்திரிகையில் ஆனந்த் பனியன் விளம்பரம் பார்த்து தான் முதலில் பனியன் வாங்கினேன். மற்றொரு காரணம் என் தாயின் பெயர் ஆனந்தவல்லி. தொடர்ந்து வாங்க காரணம் அதன் தரம் வாழ்த்துக்கள். உங்க 👍ளுடைய விளம்பர யுக்தி உங்களுடைய லட்சனை பணியாட்கள் நியமனம் போன்ற தகவல்களை தந்திருந்தால் இளைஞர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்
@tirupursteels2802 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா தரம் உங்களை உயர்ந்தநிலைக்கு உயர்த்தியது
@rams54742 жыл бұрын
Viking is my favourite brand for the last more than 35 years. I used to buy minimum 6 PC at a time. But many a time this brand not available in the market. This brand Soft texture. This is my addiction brand
@ravipetchimuthu5151 Жыл бұрын
ஒரே ஒரு தோல்விக்கு துவண்டு விடும் இன்றைய தலைமுறைக்கு உங்க வாழ்க்கையும், போராட்டமும் நல்லதொரு எடுத்துக்காட்டு 🙏🏽
@paramasivamk526410 ай бұрын
A man of advice to all. May God bless him. Thanks for the channel for making us to reach
@SenthilKumar-nh1fg2 ай бұрын
Tears came in my eyes while hearing his life story.
@evergreenhits33044 ай бұрын
Nalla oru motivational video. Ellam ellaraluyum mudium. Hard work never fails ku oru nalla Manithar example Ithu kaeporku nalla oru mattram tharum enbathil kurai illai. Valuthukal intha video release pannathuku Superb team 👏 👌 👍
@designpluscmogan82212 жыл бұрын
ஐயா தங்களின் உழைப்பையும் நேர்மையையும் அனைவரும் பின்பற்ற. நாடு நலம் தரும் வீடுபெறும் தங்களை வணங்குகிறேன். கவிஞர் முப்பரிமாண மோகன்
@designpluscmogan82212 жыл бұрын
தங்களின் உழைப்பையும் நேர்மையும் அனைவரும் பின்பற்ற. நாடு நலம் பெறும் வீடு வலம் வரும் தங்களை வணங்குகிறேன் நன்றி வணக்கம்
@murugesan8052 жыл бұрын
என்னதான், நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பொருளினை, தேவையற்ற விளம்பரங்களின் மூலம் விரையம் செய்வது, யோசிக்க வேண்டிய, சிந்தனைக்கு உள்ளானது. தங்களின் அம்மச்சியார் அவர்களின், ஆலோசனைகளின்படி விளம்பரங்களின், யுத்தியைக் கடைபிடிக்கவில்லையோ!. எனும் கருத்து உருவாகிறது. வாழ்த்துவதற்கு வயது குறைவானதாக இருப்பதால் வணங்குகிறேன். *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@kmkmuthu40083 жыл бұрын
உழைப்பு தரம் நம்பிக்கை கொடுத்த வாக்கை தவறாமல் இவை அனைத்தும் அய்யாவின் உயர்வுக்குக் காரணம்..... Tamilnadu best brand and all over india Thank you .......
@saichiyan16602 жыл бұрын
உங்களை வாழ்துகிறோம் வணங்குகிறோம் நன்றி நன்றி நன்றி
@kumarb57422 жыл бұрын
Excellent approach and determinant person. It is reality of life and how to grow wirh his self confident. Salute to you SIR
@baskaranramkumar71892 жыл бұрын
Truly inspiring story, was like watching a movie with such twists and turns and a happy ending.
@screenbook2455 Жыл бұрын
ஐயா உங்கள் உரை கேட்டு மிகவும் கண்கலங்கி விட்டேன்.. நான் தற்போது தங்கள் சிறுவயது துயர அனுபவத்தில்தான் உள்ளேன்.. வீட்டில் உள்ளவர்களே என்னை "பிரயோஜனம் இல்லாதவன்" என்று ஒதுக்கி விட்ட நிலையில் தனியாக இருந்து என்னுடைய திறமை மற்றும் நம்பிக்கையை கொண்டு உழைத்து வருகிறேன். விரைவில் மிகப்பெரிய நிலைக்கு வந்து விடுவேன்.. உங்கள் வாழ்க்கை என்னை போன்ற பலருக்கு மிகப் பெரிய உத்வேகம் தரும்.. ரொம்ப நன்றி ஐயா.. ரொம்ப ரொம்ப நன்றி..! வ
HARD WORK IS NEVER FAIL EX THIRU MR.ESWARN SIR. CONGRATULATIONS SIR
@margaretjohn55902 жыл бұрын
Heartbreaking childhood suffering.But God will lift up the truthful and hard working person.Hats off ,sir.Youger generations must watch and learn.Thank you sir.
@utotvvloguniversaltempleor6004 Жыл бұрын
Nice interview sir. அருமையான பதிவு. நன்றி . வாழ்த்துக்கள்
@369TamilDevotional Жыл бұрын
அவமானம் இவர் வாழ்வின் திருப்புமுனை. அருமையான வாழ்வியல் பாடம்
@41parasu Жыл бұрын
Super Encouraging for All Of Us
@bhuvanabhoovi7366 Жыл бұрын
Super sar Nena yepaum nalamudan irukkanum Pala elaigalin kudumpatthai vala vaithavai
@balakovai Жыл бұрын
What a memory. Hatss off you sir.
@deviraja10312 ай бұрын
சாதிக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன் மன தைரியம் உங்களை பார்த்து உருவாக்கிக் கொள்கிறேன்
@manuelraj8094 Жыл бұрын
The best living legend..no words to express my feelings...Thirupur has got another MAHATHMA ....
@seetharamans76962 жыл бұрын
Excellent video. Thanks to Dr srnivasan sir
@vasantharani975010 ай бұрын
Thank U So Much Telecast this Program to All 🙏🙏💐💐👏👏👏
@srianchanatrichy47735 ай бұрын
வாழ்க வளமுடன் உழைப்பிற்கு மிகச்சிறந்த உரை தரத்திற்கு மிகச்சிறந்த உரை இறைவன் இருக்கிறான் என்பதற்கு ஒரு சிறந்த உரை பெரியவர்களை மதிப்பதில் ஒரு சிறந்த உரை நம்பிக்கைக்கு ஒரு சிறந்த உரை அய்யாவை வணங்குகிறேன்
@nagarajanasstinspector22562 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் நான் ஔவை பாட்டி சொன்ன இளமையில் வறுமை அநுபவித்தவன் அரசு பணியில் 35 ஆண்டு காலம் விவசாயிகளுக்கு உதவும் பணியில் மிகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற நான் மக்களுக்கு செய்யும் பணியை கடவுளுக்கு செய்வதாக செய்தேன். தாங்கள் பணியும் கடவுளுக்கு ஆன பணியாகும் தாங்கள் திட்ட ஆயுளை பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் கா.நாகராஜன் உதவி ஆய்வாளர் ஓய்வு பட்டு வளர்ச்சி துறை கோவை
@sivajiraok62102 жыл бұрын
Super
@nageshwararao57602 жыл бұрын
Vazhuthukal sir super👋👋👋
@jaganathanramachandran43722 жыл бұрын
நம்பிக்கை நேர்மை உழைப்பு தரம் இந்த தாரக மந்திரத்தில் உயர்ந்த உங்களை வணங்குகிறேன் ஐயா.
@senthilkumar.t495811 ай бұрын
உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
@manitham3602 жыл бұрын
நன்றி ஐயா... யதார்த்த வெற்றி நாயகன்... அருமையான பதிவு... Punniyam Infotainment... குழுவினர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏