சோதனைகளை வெல்ல வேல் மாறல்-ஐ எப்படி பயன்படுத்துவது?!

  Рет қаралды 23,842

Real Sai Miracles

Real Sai Miracles

Күн бұрын

சோதனைகளை வெல்ல வேல் மாறல்-ஐ எப்படி பயன்படுத்துவது?!
#murugan
#thiruppugazh
#velmaaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Пікірлер: 451
@saravanalakshmi6006
@saravanalakshmi6006 Ай бұрын
ஓம் சரவணபவ முருகா உனக்கு தொண்டு செய்யும் எனது மகளை பரிபூரணமாக குணப்படுத்து முருகா சரணம் உனது திருவடிகளே சரணம்
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 Ай бұрын
Vegu viraivil ungal magal baba madrum murugar arulal nalam adaivargal ma...AUM Sai Raam aarumugam arulida anuthinamum yeru mugam ❤
@NirmalaDevi-rr1lt
@NirmalaDevi-rr1lt Ай бұрын
வேலைக்குப்போய்விட்டு வந்து ஓம் சரவணபவ எழுத ஆரம்பித்தேன். எங்கள் ஊர் பாட்டுக்காரன் படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது நான் இதுவரை மயிலை பார்க்கவில்லை.மற்றும் முருகன் என்றும் மயில்என்றும் கூறுகிறார்கள் என்ற வசனம் வந்த து. பின்பு எழுதிக்கொண்டே என் வேண்டுதலுக்கு வெற்றி கொடு முருகா என்று சொல்லிக் கொண்டே எழுதினேன். போட்டியில் வெற்றி பெற்றான் என்ற வசனம் வந்தது. 215 வது தடவை எழுதும் போது காளியாத்தா. கவிதாசனுக்குஅருள் கொடுத்த துபோல வசனம் வந்தது. இதுவே எனக்கு என் அப்பன் கொடுத்த அதிசயம்தான். நன்றி சகோதரி.
@user-vr7rz2dj5m
@user-vr7rz2dj5m Ай бұрын
சிஸ்டர் நான் தாமரைச்செல்வி இன்னைக்கு நீங்க சொன்னாமாதிரி கூட்டு பிராத்தனை 222 ஓம் சரவண பவ நானும் எழிதினேன் அனைவருடைய வேண்டுதலும் நிறைவேற வேண்டும்🙏 உங்களுக்கும் உடல் நிலை சிக்கிரம் சரி ஆகும் முருகருடை அருளோடு🙇‍♀️நான் உங்க விடியோவதான் எதிர் பார்த்திட்டு இருந்தேன் நிங்க பேசு ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தன்நம்பிக்கையே கொடுக்குது முருகன் மேல் இருக்கும் நம்பிக்கையும் கூடிட்டே போகுது சிஸ்டர்🙏 நான் உங்க வாட்ஸ்ப்புக்கு நான் எழுதினது அனுப்புகிறேன் அனிதா சிஸ்டர் ❤
@rathitamil-if2vj
@rathitamil-if2vj Ай бұрын
அம்மா ‌ நீங்க முருகனுடைய அருளால் நல்ல இருப்பங்க வேலும் மயிலும் சேவலும் துணையாக இருக்கும் அம்மா நன்றி அம்மா
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 Ай бұрын
உங்க வீடீயோவை நான் ஓட்டிவிட்டு பார்க்க மாட்டேன் முழுசா மனப்பூர்வமா பார்ப்பேன் ❤❤❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏❤️❤️❤️❤️
@kanikakavya6180
@kanikakavya6180 Ай бұрын
Nanum
@sudhagandhi8911
@sudhagandhi8911 Ай бұрын
same
@brindhamala5575
@brindhamala5575 Ай бұрын
Hi sis..long time health issues. Ku...tharukinaman velmaaral parayan seiyalama​@@realsaimiracles
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Yes irumal uroka thiruppugazh
@indhumathi3897
@indhumathi3897 Ай бұрын
ஓம் சரவணபவ. அக்கா உங்கள் வீடியோ பார்த்து தான் நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன். எனக்கு என் மகனை நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எது சொன்னாலும் கேட்பதில்லை.9 ம் வகுப்பு படிக்கிறான்.படி என்று நான் சொன்னால் போதும் உடனே என்னை ஏன் படி படின்னு டார்ச்சர் பன்ற நான் வீட்டை விட்டு போய்விடுவேன்னு சண்டை போடுகிறான்.அவனுடைய நல்லதுக்காகதானே படிக்க சொல்கிறேன் யு புரிய மாட்டேன்கிறான்.அவன் நல்லா படித்து வாழ்க்கை யில் நல்லா வரவேண்டும் என்று நினைத்து வேல் மாறல் தினமும் படிக்கிறேன். எனக்காக நீங்களும் வேண்டிகொள்ளுங்கள் .மிக்க நன்றி. ஓம் சரவணபவ
@arunavenkataramanatarantar5665
@arunavenkataramanatarantar5665 Ай бұрын
Deidirnu marivaha sis nam 10 half exam mela than padika arapichan
@hemalatha-ep5kn
@hemalatha-ep5kn Ай бұрын
same situation for me too... enaku 9th padikira ponnu irukka.. ippo generation ippadi irukaanga parents pechu kekama.. i m worried about her.. murugan thunai
@dhanesh6278
@dhanesh6278 Ай бұрын
என் பையன் 9 படிக்கிறாங்க மறதி ஆகி விடுகிறது மார்க் வரல மேம்
@dhanesh6278
@dhanesh6278 Ай бұрын
Mam vel poda varala mam
@dhanesh6278
@dhanesh6278 Ай бұрын
Velmaral ena padigalam tell me
@senthilkumarrajagopal4329
@senthilkumarrajagopal4329 Ай бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. முருகா உம் புகழைப் பாடும் சகோதரியின் உடல் பரிபூரணமாக குணமடைய வேண்டுகிறேன் முருகா
@user-gp8uo8xp3p
@user-gp8uo8xp3p Ай бұрын
Na indru than vel maral padika start panuna..paducha first nalay oru miracle..ennoda bancard miss ayeduchu one week ah tholavara ketaikala murugar kita venduthuna ..today morning poojai muduchuchutu thedirnu manasula pathuchu enga poi tholavu nu athey matheri patha ennoda bancard irunthuchu ...ennala namapavay mutiyala murugar nampa kuda irukararu nu nampuna ...powerful god ...om saravanpava ...
@geethakarunakaran8230
@geethakarunakaran8230 Ай бұрын
ஓம் சரவணபவ 222 முறை நானும் இன்று எழுதினேன் முருகா சரணம் முருகா சரணம்
@UshaUsha-vq4yp
@UshaUsha-vq4yp Ай бұрын
Today completed my 48days vel maaral poojai. Ans started today and wrote it 222 saravana bhava
@vadivelrajavel3780
@vadivelrajavel3780 Ай бұрын
கண்களில் கண்ணீர் வந்துவிட்டது சகோதரி மெய்சிலிர்த்துவிட்டது🙏🙏🙏
@victory7361
@victory7361 Ай бұрын
அக்கா செவ்வாய் சஷ்டி கிருத்திகைகளில் பூஜை செய்யும் videos போடுங்க ❤❤❤❤ I hope we can expect such types of videos in our channel akka❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Kandippaka!!
@subhashitae5860
@subhashitae5860 Ай бұрын
ஓம் சரவணபவ 222 முறை இன்று நானும் எழுதி முடித்து விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@SumithraTamilselvan
@SumithraTamilselvan Ай бұрын
I have completed my 48th day Pooja of vel maral, without the blessing of Him, this won't be possible .. 🙏. Let the Lord shower His blessings to all..
@துர்காதேவி
@துர்காதேவி Ай бұрын
sisy ma naanum 39 days complete panniruken innaiku yen sister v2 ku poirunthen ava egg gravy ready panna sonna naa gravy mattum pannen egg thodala egg podurathuku munnadi mattum tast paathen athu onnum illala sisy ma konjam sollunga😢 plz
@priyamahesubayalni4629
@priyamahesubayalni4629 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நானும் இந்த அனுபவத்தை பெற்றேன் வேல் உங்களை காக்கும்❤
@karthikarthi4633
@karthikarthi4633 Ай бұрын
அக்கா எனக்கு குழந்தை இல்லை தயவு கூர்ந்து எனக்கு குழந்தை வரம் வேண்டி அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 Ай бұрын
Vegu viraivil ungaluku babavum murugarum kulanthai varam taruvargal❤AUM Sai ram, aarumugam arulida anuthinamum yeru mugam ❤
@Honest5
@Honest5 Ай бұрын
முருகா, இந்த குடும்பத்துக்கு ஒரு குழந்தை பிறக்க அருள் தர வேண்டும்!
@jothisundarbai8788
@jothisundarbai8788 Ай бұрын
முருகா சரணம்
@karthikarthi4633
@karthikarthi4633 Ай бұрын
@@Honest5 🙏🙏🙏🙏🙏
@karthikarthi4633
@karthikarthi4633 Ай бұрын
@@Honest5 🙏🙏🙏🙏
@sashikalasandanakrishnan1799
@sashikalasandanakrishnan1799 Ай бұрын
முருகப் பெருமான் உங்களுக்கு செய்யாம வேறயாருக்கு செய்யப்போறாரு 😊 God bless you and your divine service. ♥️
@rithanya.g.a.5109
@rithanya.g.a.5109 Ай бұрын
வேல்மாறல் தினமும் எழுதி வருகிறேன் சகோதரி மற்றும் உங்கள் அனுபவம் எனக்கு இன்னும் நம்பிக்கை கொடுக்கிறது நன்றி வேலும மயிலும் துணை
@Harani_K
@Harani_K Ай бұрын
Super sis.. Velmaaral mela irukura nambikkai innum athigam aaguthu. Tdy evening poojai apo 222 times ezhuthuren mam. Om muruga potriii🙏🙏
@jothiv503
@jothiv503 Ай бұрын
வேலும் மயிலும் துணை முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது தோழி உங்கள் உடல் நிலை சரியாக நாங்கள் மனமார வேண்டுகிறோம் வெற்றிவே ல் முருகனுக்கு அரோகரா .
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Ай бұрын
Nan aarvathoda skip panamal full ah parthean. Really miracle❤
@hemasudhavan
@hemasudhavan Ай бұрын
Tears flowing when I hear muruga saying I'm coming to your house. I am waiting for that day. Murugan vara vendum. Skipping yella illa.. always your videos I hear without missing a word. Thank you. 🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
So nice of you❤️
@annakodi5957
@annakodi5957 Ай бұрын
சகோதரி உங்கள் அனுபவத்தில் நடந்தது பற்றிய விளக்கம் அருமை யாக இருந்தது வேல்மாறல் வெற்றி தரும் அற்புதம் நிறைந்த பதிவு உண்மை தான் என்று அறிந்து கொள்ள முடிகிறது மேடம் நன்றிங்க
@annakodi5957
@annakodi5957 Ай бұрын
இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 Ай бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@trendingcollections3158
@trendingcollections3158 Ай бұрын
திருமணம் திருப்புகழ் விரல் மாறன் ஐந்து என்ற பாடலை 48 நாட்களுக்கு பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயமாக அந்த முருகப்பெருமான் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திருமணம் நடத்தி வைப்பார் இதனால் பல டைந்தவர் ஏராளம் நபர்கள் உண்டு
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 Ай бұрын
@@trendingcollections3158 நன்றி... கண்டிப்பா 🙏🙏🙏
@Preetygirl-qs2vt
@Preetygirl-qs2vt Ай бұрын
​@@trendingcollections3158apadingala sister? Virumbiyavara marriage pannanuna thirupugazh parayanam pannalama?
@trendingcollections3158
@trendingcollections3158 Ай бұрын
நானும் அதற்காகத்தான் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் அது உண்மையான தூய்மையான காதலாக இருந்தால் நிச்சயமாக அதில் உள்ள தடைகளை நீக்கி முருகப்பெருமான் வழிநடத்தி திருமணத்தை நடத்தி வைப்பார் நம்பிக்கையோடு படிக்க ஆரம்பியுங்க நானும் நம்பிக்கை இல்லாமலே முதலில் யோசித்தேன் எதிர்பாராத விதமாக யூடியூப் உள்ளே வந்தவுடன் திருப்புகழ் என்ற வீடியோ முன்னாள் வந்தது அதனால் நம்பிக்கையோடு படிக்க ஆரம்பிங்க நிறைய சோதனைகள் இடையில் வரலாம் அதை எல்லாம் கண்டுக்காமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் கை கூடும் இதற்கு நம்பிக்கையும் பொறுமையும் தான் முக்கியம் நன்றி சகோதரி
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 Ай бұрын
@@trendingcollections3158 ok அண்ணன் 🙏🙏🙏
@padmavathyramamoorthy800
@padmavathyramamoorthy800 Ай бұрын
Get well soon ma i pray to murugan
@priyasrini5349
@priyasrini5349 Ай бұрын
OM SARAVANA BAVA,,sister today i wrote om saravanabava 222 times, prayed for everybody, felt very energetic, Murugan Thunai for everybody, i wrote in malayalam ❤
@VijiViji-kx1di
@VijiViji-kx1di Ай бұрын
முருகா சரணம் ❤❤❤
@VanithaA-fy2zd
@VanithaA-fy2zd Ай бұрын
ஓம் சரவணபவ ஆறுமுகம் ஆறுளிடும் அனுதினும் ஏறுமுகம்🙏 Super Miracle Sister வேலும் மயிலும் துணை 👍
@Positive742
@Positive742 Ай бұрын
வணக்கம். ஓம் சரவணபவ. Murugan aruLaaL ungalukku paripoorana udalnalam viraivil uNdaagum. Every time I listen to your video and miracles, my eyes are swelling in tears. I’m watching more and more videos of yours and Thiru Vijayakumar to hear more about Murugan miracles. You are doing a great job of sending the Murugan vel. I am in USA. I don’t have a vel now. Some day Murugan when he feels like he will come to my house in the form of a vel. I started chanting Vel maaral and a few thiruppugazh. குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. 🙏
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Ай бұрын
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துனை இன்று ஒரு பக்கம் எழுதினேன் ஓம் சரவண பவ
@ramyamathan1855
@ramyamathan1855 Ай бұрын
ஓம் முருகா போற்றி சகோதரி முருகர் துணை உங்களுக்கு எப்போதுமே இருக்கும் சீக்கிரமே உங்களுக்கு குணமாயிடும் 🙏
@ushaanantha1467
@ushaanantha1467 Ай бұрын
Ithula enna acharyam sis , ivlo nalla vishayam panreenga, unga koodavae than murugar erukkaru sis ❤
@umasivakumar7711
@umasivakumar7711 Ай бұрын
With murugan 's blessings get well soon Omsairam 🙏 🙏 🙏
@nalinit9243
@nalinit9243 Ай бұрын
Get well soon Anitha sister . Will pray for your speedy recovery.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much 🙂
@SaranKarthik2510
@SaranKarthik2510 Ай бұрын
Ellam Murugan oda seyal Vetrivel Muruganukku Aro Hara. Please continue this sevai which you're doing and the information which you're giving is useflu akka, thanks
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 Ай бұрын
Arumai sis, i never skip ur video....ellam baba madrum murugarin arulum aasiyum arputhamume, AUM Sai Raam aarumugam arulida anuthinamum yeru mugam ❤
@sriktwig
@sriktwig Ай бұрын
Muruganai Nambunpothu Sothanai Enge. Believe with faith. Muruga Sharanam. 🙏🙏🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr Ай бұрын
முருகா கருணை கடலே கந்தா என் ஐயனே உன் அதிசயங்களை கேட்க கேட்க உடல் மெய்சிலிர்க்கிறது கண்களில் கண்ணீர் பெருகுகிறது என் ஐயனே நாங்கள் அனைவரும் உன்னுடைய பிள்ளைகள் எங்கள் அனைவரையும் நீதானே காத்தருள வேண்டும் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறையில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
Skip pannala sister fullave ketten velmaral paarayanam is very powerful 😊
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Ай бұрын
Hi ma ,I wrote 222 times ' om saravana bava ' as you said ❤❤
@dhivyavijayakumar1636
@dhivyavijayakumar1636 Ай бұрын
உங்கள் பக்தி சொல்ல வார்த்தை இல்லை அக்கா😊❤❤❤முருகா..
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Ай бұрын
Unga health seri agidum sister. Unga video ellam full ah papen. Oru video m miss paninathilai. Very nice🎉😊❤
@kasthurisaravana2326
@kasthurisaravana2326 Ай бұрын
Hii sister ennaku vel varala kojam disappoint but vel marall 4th day evening vel polla figure print vanthathu so I very happy tq sister
@ravichandrag4631
@ravichandrag4631 Ай бұрын
Mikka nanri ma, unakku unnaal dha velmaral padithen 222 murai OM SARAVANABAVA Yezhdhenen yengalukku nalla badhilai koduthu vittan Muruhan. Yellorum nambikaitudan yezhudhungal nalla palan undu vetrivel Muruhanukku aroooohara 🙏🙏🙏🙏🙏🙏🤲
@nivethithadurairaj123
@nivethithadurairaj123 Ай бұрын
I always watch ur video without fast forwarding,ur video content always gives postivity and sprituality
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
❤️❤️🙏🙏
@maheswari9937
@maheswari9937 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை முருகரை நம்பினால் கைவிடமாட்டார் வேல் மாறல் சக்தி வாய்ந்த மந்திரம் .. நானும் உங்க விடியோ பேட்டு உங்க குடசேர்ந்து பாராயணம் பண்றேன்..சிஸ்டர் ❤❤❤❤❤🙏🙏🙏Ennaiku om saravana pava 222times yeluthitte...anaivarugagavum ventitte.nallathe natakkum.unga healthum sari ayierum❤❤
@annakodi5957
@annakodi5957 Ай бұрын
ரியல் சாய் மார்ஷல் க்கு என் இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤ ஓம் சரவணபவ ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி
@sharmirajan3317
@sharmirajan3317 Ай бұрын
முருகனும் பாபாவும் உங்களுக்கு என்றும் துணையாக இருப்பார்கள். விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@shyama8511
@shyama8511 Ай бұрын
Om muruga potri Om marudeeshwarar thi nai Get well soon
@ramyagubri2283
@ramyagubri2283 Ай бұрын
❤mam skip yelam panala full video pathe... Really goosebumps moments... Get well soon I will pray for u. ❤
@umakannan6976
@umakannan6976 Ай бұрын
Muruga saranam🙏
@umasaraswathi9231
@umasaraswathi9231 Ай бұрын
Hi ma nanum 222 times mudithu vitten. Mikka nandri. Muruga Potri. Om Saravana Bavah.😊
@premasethunathan5939
@premasethunathan5939 Ай бұрын
Sister you will bounce back with more energy as Lord Murugan is there with you. Velum Mayilum Chevalum Tunai
@nandhinisrinivasan5088
@nandhinisrinivasan5088 Ай бұрын
Thank you for your hope akka En papa ku 1 week ah mudila vai full ah pun sari aganum prayer oda aluthutu irukn Ipo intha vdo pathutu mudikurn en papa enaku avala vanthu vibuthi vachu vitra Elam marum nu en muruganea vanthu solra mathi iruku Thanks for your words akka❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Great pa!! Seri akiduvaanga thangam ❤️🙏🙏
@nandhinisrinivasan5088
@nandhinisrinivasan5088 Ай бұрын
@@realsaimiracles akka en papa ipo sari agitu akka thanks
@m.subhasuba3905
@m.subhasuba3905 Ай бұрын
Muruganudaya padal ketka ketka kannla irunthunkanneer nikama varthu 🦚 muruga yellarukum thunaiya iru 🙏🙏🙏🙏
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 Ай бұрын
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam selvaValathudan vazha arul puriya vendum Appa NeyaThunai Appa Ennai kapathu Kapathu kapathu Appa Sister Vazgha valamudan Thankyou
@dhanalakshmivijay7174
@dhanalakshmivijay7174 Ай бұрын
உங்க வீடியோ பாத்துட்டு தான் நான் வேல்மாறல் படிக்க ஆரம்பிச்சேன்..இன்னைக்கு இந்த வீடியோ பாத்துட்டு இன்னைக்கு வெற்றிலை தீபம் ஏற்றி நான் வேல்மாறல் பாராயணம் செய்யும்போது நான் ஏற்றி வைத்திருந்த பத்திஇல் விழுந்த சாம்பலில் மயில் தெரிந்தது. என் வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு காட்டியபோது அனைவரும் அதை மயில் என கூறினார்கள் இன்று என் அப்பன் எனக்கு மயில் 🦚 ரூபத்தில் காட்சி அளித்தார்.. காக்க காக்க கனகவேல் காக்க முருகா சரணம் 🙏
@savitrinagarajan3898
@savitrinagarajan3898 Ай бұрын
Om Muruga Potri.🙏🙏🙏🙏🙏. Mam, today I wrote 222 times Om Saravana Bhavaya in tamil. Ellirum nandraha erukkanum. Ennudaiya prachanai seekiram theeranum 🙏🙏🙏🙏
@uma.m8738
@uma.m8738 Ай бұрын
முருகன் அருளால் விரைவில் பூரணமாக குணமடைவீா்கள்🙏🙏🙏
@crazyshorts-95
@crazyshorts-95 Ай бұрын
First comment om Saravana bava❤❤❤❤
@geethar7910
@geethar7910 29 күн бұрын
வேலும்மயிலும் சேவலும் துணை.🩸🩸🩸🩸🩸🩸 7:04 🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@Narpavi7
@Narpavi7 Ай бұрын
Super sister nee sonnadhu polave timing'la murugan ennakkum niraya vidai sollirukaru, andha nimidam appan muruga'nai feel panniruken sister ❤, Take care of your health sister, Kandanukku arokara, Muruganukku arokara, Vadivelanukku arokara, Vel vel vetri vel, Vel vel vera vel,,,❤
@gayathris7500
@gayathris7500 Ай бұрын
உங்களுக்கு எப்பவும் முருகன் துணை இருக்கும் மா.
@umamaheshwarigopalan602
@umamaheshwarigopalan602 Ай бұрын
Kandippaga useful aga erukkum
@uvun1995
@uvun1995 Ай бұрын
It was interesting I saw it in its its entirity, thank you
@cmvanithamani3971
@cmvanithamani3971 Ай бұрын
Take care of your health ma.i pray murugan for your good health.
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 Ай бұрын
ஓம் ஸ்ரீசாய் ராம் இதையே எழுதிய. பின் இதையே என்னா சொய்யா வேண்ணடும் ஓம் சரவணபவ. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@rameshhemi573
@rameshhemi573 Ай бұрын
ஓம் சரவணபவ.... முருகன் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார்....
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
❤️🙏
@karthickv7197
@karthickv7197 Ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 28 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤❤❤
@mathurahini6414
@mathurahini6414 Ай бұрын
Get well soon sis
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you 😊
@sujathasujatha7032
@sujathasujatha7032 Ай бұрын
நன்றி சகோதரி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ🙏🙏
@kalpana1627
@kalpana1627 Ай бұрын
Thank you for sharing such a wonderful miracle. Sending you prayers to get well soon.
@nishasri9800
@nishasri9800 Ай бұрын
Hi sis i started my vel maral pooja today is 7th day😊😊
@ambikashankar1848
@ambikashankar1848 Ай бұрын
முருகா சரணம் 🙏🙏
@PADHMAVARSHINI
@PADHMAVARSHINI Ай бұрын
Nan ennaki vel maral parayanam start panren sister,unga veido download panithan parayanam panren,Murugana ennaku ungalai adayalam katenar,Muruga thunai
@palrajrekha6892
@palrajrekha6892 Ай бұрын
Akka nenga sonatha kettu vel maral padichen.first day ve enaku vara vendiya 12,000 unexpected a vanthuchu. ஓம் சரவணபவ
@KAMALAKANNANSUBRAMANI-xc7qb
@KAMALAKANNANSUBRAMANI-xc7qb Ай бұрын
Nanum yelutha start panita sister om Saravana Pavan 🙏🙏
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 Ай бұрын
Sai ram Ssy 🙏🏻❤️ vetri Vel muruganuku arogara 🙏🏻🙏🏻🙏🏻
@SenthamizhSudhakar
@SenthamizhSudhakar Ай бұрын
வேணும் மயிலும் துணை
@RameshBabu-bn4et
@RameshBabu-bn4et Ай бұрын
ஓம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா. வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை.
@Priyanka.yPriyanka.y
@Priyanka.yPriyanka.y Ай бұрын
Good work akka murga saranam 🙏♥️
@sindhusindhu5469
@sindhusindhu5469 Ай бұрын
Muruga Saranam 🦚🙏 Take care sis ❤
@ganeshkumar-wd9gb
@ganeshkumar-wd9gb Ай бұрын
Hi sis inaiku than vel maral start pana uga kudave parayanam pananen sis tq .om saravanabava
@PriyaDharshini-bf6kr
@PriyaDharshini-bf6kr Ай бұрын
ஓம் சரவணபவ நமஹ. அக்கா நான் 222 முறை ஓம் சரவணபவ நமஹ எழுதிவிட்டேன் 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💕❤🌄🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚✨💫🌟🌈🌌🌹
@thamaraiselvi8596
@thamaraiselvi8596 Ай бұрын
Vellum mayilum sevalum thunnai..murugam leelai🙏
@gowthamisathya7093
@gowthamisathya7093 Ай бұрын
Hi sissssy ma happy noon vlog Epathan pathen arumai azhga cleana explain panirukinga eppavum murugar ungalukum ungal kodupathukum thunai irupar murugarudaiya miracle sola varthaikal Illa om saravana bhava 🙏🙏🙏🙏🙏take care ur health sissyma 🌹
@gurusaran9484
@gurusaran9484 Ай бұрын
எனது தாயார் கடந்த எட்டு மாதங்களாக படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு மரணத்துடன் போராடி வருகிறார். அனைத்து உள்ளங்களும் எனது தாயார் விரைவில் முருகன் திருவடி சேர வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணிவோடு கேட்டு கொள்கிறேன். என் தாயாரும் தீவிர முருக பக்தர்.நானும் பல வருடங்களாக வேல் மாறல் படித்து வருகிறேன். இந்த கமென்டை படிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளும் என் தாயாருக்காக கூட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
@gurusaran9484
@gurusaran9484 Ай бұрын
ஓம் சரவணபவ
@srimathi8612
@srimathi8612 Ай бұрын
சரவணன் இருக்க பயமேன் 🙏
@sulochanam6996
@sulochanam6996 Ай бұрын
🙏🙏🙏ஓம் சரவணபவ, வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@PriyankaSivaraj-z5x
@PriyankaSivaraj-z5x Ай бұрын
ஓம் சரவணபவ சகோதரி நான் 222முறை சரவணபவ எழுதி முடித்து விட்டேன்
@prajinathvika8345
@prajinathvika8345 Ай бұрын
om saravana bhava aarumugam arulidum anudhinamum yearumugam
@priyam9133
@priyam9133 Ай бұрын
Thank you om muruga
@VijiRavi1617
@VijiRavi1617 Ай бұрын
Take care kannu yellam en appan murugar parthukuvaar kannu ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 Ай бұрын
Om saravana bhava potri 💓💓💓 Om muruga potri 💓💓💓 Enaku govt college la mbbs seat kidaikanum muruga 💓😍😍😄
@maligaraja5836
@maligaraja5836 Ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய்ராம் 🦚🐓🦋🌹
@kaviyogith2653
@kaviyogith2653 Ай бұрын
Om murga saranam 🙏🙏🙏🙏🦚🦚🦚
@kavithakrithik2264
@kavithakrithik2264 Ай бұрын
Hi sister na today 222 om saravana bhava complete panita sashti kavasam ketute ezhuthita..pooja also completed Tuesday.. om saravana bava 🔯🔯🔯🕉🕉🕉🔱🔱🔱🦚🦚🦚🙏🙏🙏
@RathaMurugesan-uf2kk
@RathaMurugesan-uf2kk Ай бұрын
Nanum 222 murai om Saravana pava eluthinen muruga saranam....❤
@thalapathy369by
@thalapathy369by Ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... நாம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை போல ஓம் சரவணபவ எழுதிய அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்..
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20