'வேல் மாறல்’ தனி பாடல் 'பாராயணம்' Part 2

  Рет қаралды 63,375

Real Sai Miracles

Real Sai Miracles

Күн бұрын

Пікірлер: 848
@Mohananehrugi
@Mohananehrugi 5 ай бұрын
Clear explanation sis....chance less... Naan எதிர்பார்த்து இருந்த விசயம்....இன்று என் கையில் மிக தெளிவுடன் கிடைத்துள்ளது..... வாழ்க வளமுடன் sis..... இந்த one month ah thaan unga channel paarkiren..... Thank you 🙏
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
Thank you so much 🙏🙏🥰🥰
@vyjayanthimahendran682
@vyjayanthimahendran682 5 ай бұрын
வணக்கம் அம்மா என் மகனுக்கஆக வேல் மாறல் படக்கிரேன் தோள்நோய்காக தனிபட்டபாடல் எதை படிதாதால் நல்லது அம்மா சாய் அப்பா எனக்கு வேல் மாறல் படிக்க உனர்த்தியது உங்கள் பதிகங்கள் பார்த்து வரகிறேன் நன்றி அம்மா srilanka
@Narpavi7
@Narpavi7 5 ай бұрын
Romba romba nanri sister,
@tgbodc8084
@tgbodc8084 5 ай бұрын
Yes
@dhanalakshmimanikandan6604
@dhanalakshmimanikandan6604 5 ай бұрын
முருகா சரணம்.Thanks a lot Anitha.Kadavula parthu ungala anupuna mathiri irukku...😊
@VijayaLakshmi-ry1jw
@VijayaLakshmi-ry1jw Күн бұрын
முருகா எனக்கு நல்ல வேலை வேணும் எனக்கு உடல்ஆரோக்கிய வேணும்
@ManiAksha
@ManiAksha 6 күн бұрын
முருகபெருமானுக்கு அரோகரா.....ஓம் சரவணபவ.......
@hemaraghavan5377
@hemaraghavan5377 5 ай бұрын
மனதில் ஒரு வேண்டுதல்.கூடவே இது நடக்குமா என்று கலக்கம்.இறையருளை நினைத்துப் பலவாறு வேண்டி நின்றபோது தற்செயலாக உங்கள் பதிவைப் பார்த்து எனக்குத் தோன்றிய படி இறைவனின் எல்லையற்ற கருணையை முன்நிறுத்தி முதல் பாடலை நினைத்த போதெல்லாம் மனதிற்குள் சொல்லி வேண்டினேன்.உடனுக்குடன் கிடைத்த சங்கேதங்களால் மனம் உறுதியும் தெளிவும் பெற்றது.உதாரணமாக சாலையில் பயணிக்கையில் சிந்தித்தால் என்னைத் தாண்டிக் கொண்டு செல்லும் ஊர்தியில் முருகன் அல்லது வேல்,யாமிருக்க பயமேன் வாசகம் இவை கண்ணில் படும்.சிலநாட்கள் இவ்வாறே தொடர்ந்தது.எனது இருப்பிடத்திற்கு வந்து ,அடுத்த நாள் முதல் 6தினங்களுக்கு மட்டும் ஆடியோ play செய்து கேட்பதாக சங்கல்பம்.வெற்றிலைமீது 6விளக்குகள் தயார் செய்து துவங்குவதற்குச் சற்று முன்னரே வேண்டுதல் நிறைவேறிய அதிசயமும் சங்கல்பித்தபடி 6தினங்கள் பாராயணம் வீடியோவில் play செய்ததும் ஸ்கந்தனருளின் விந்தையல்லவா! அனிதாவிற்கு நன்றி. வென்று பகை கெடுக்கும் வேல் என்றும் முன் நின்று நம்பி வணங்கிடும் அன்பர்களைக் காக்கும்!
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
Really great 🙏 eolan avan seyal!
@samithakl7229
@samithakl7229 14 күн бұрын
🙏🏻நன்றி நன்றி
@loganathank3144
@loganathank3144 5 ай бұрын
இதைத்தான் அம்மா எதிர்பார்த்தேன். எந்த பிரச்சினைக்கு எதை படிப்பது என்று புரியாமல் இருந்தேன். எல்லாவற்றிருக்கும் விடை கிடைத்து நன்றி மா. ஓம்சாய்ராம். ஓம் முருகா ஓம்
@SelvaSumathi-q5e
@SelvaSumathi-q5e 5 ай бұрын
முருகா சரணம்... மேலும் மயிலும் துணை... வேலுண்டு வினையில்லை.... வேல்மாறல் வரும் வரிகள் அனைத்தும் முக்கியமானவை தான் அவற்றில் இருந்து அவற்றில் இருந்து முக்கியமான வேல் மாறல் வரிகள் கவலைகள் கல்வி திருமணம் குழந்தை தனித்தனியாக எடுத்துக் கூறி பெண்களுக்கு மிக்க நன்றி அன்பு சகோதரி ஓம் சரவணபவ
@c.v.vijayalakshmivijayalak9450
@c.v.vijayalakshmivijayalak9450 5 ай бұрын
இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு அனிதா. உங்களுக்கும் முருகனுக்கும் கோடானுகோடி நன்றிகள்.
@lakshmiparamasivam2862
@lakshmiparamasivam2862 5 ай бұрын
தெளிவான விளக்கம் & நல்ல வழிமுறை கூறியமைக்கு நன்றியும் வணக்கமும்.
@savitrinagarajan3898
@savitrinagarajan3898 5 ай бұрын
Ur. Explanation is very nice. Om Muruga Potri. Om Saravana bhaya namaha. Nimadhi vendum.
@rithanya.g.a.5109
@rithanya.g.a.5109 5 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி.முதல்முறை வேல் மாறல் படிக்கும் பொழுது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் நீங்கள் கொடுத்த தெளிவான விளக்கம் எனக்கு இப்போது பார்க்கமல் தினமும் எழுதி வருகிறேன் நன்றி சகோதரி வேலுண்டு வினையில்லை
@sheelakumar933
@sheelakumar933 3 ай бұрын
😮😮😮 TV
@gayathris7500
@gayathris7500 5 ай бұрын
வேல்மாறல் விளக்கத்துடன் கொடுத்ததற்கு மிக்க மிக்க நன்றி மா. என் மகளின் மணவாழ்க்கைக்கு முருகன் நல்ல வழியை காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
@senthilsree1983
@senthilsree1983 5 ай бұрын
அருமையான பதிவு. இந்த பதிவை பார்த்த அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கும். அனிதா சகோதரி இதுபோன்ற நல்ல தகவல் கொடுத்து வழிநடத்தும் விதம் தொடரட்டும் நன்றிகள்.
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
🙏🙏
@chiyaanmahesh7586
@chiyaanmahesh7586 Ай бұрын
அனிதா அம்மா நன்றி அம்மா உடல் நலம் உள்ள நலம் வேண்டி வேல்மறல் படிக்கிறேன் அம்மா என்னுடைய குடும்பத்தில் பிள்ளைகல்வி ய கொடுக்க நீங்கள் லும் வேண்டிக்கம் மா.
@shakthi6815
@shakthi6815 5 ай бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க அருள வேண்டும் உன் கடைக்கண் பார்வை வேண்டும் அப்பா முருகா நீயே துணை
@kaviyogith2653
@kaviyogith2653 5 ай бұрын
Om murga 🙏🙏🙏 என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@s.buvaneshwariamu8165
@s.buvaneshwariamu8165 3 ай бұрын
Om Sarvana bhavai hi sister i don't know tamil to read but I listen to vell marall daily my son is in a big problem of enemies so I start to listen every day and repeat after it everyone pray for my son and family with peace and happiness Om Sarvan Bhava 🙏🙏🙏🌹
@adhavan.d2855
@adhavan.d2855 5 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் மா . இத்தனை நாள் எதிர் பார்த்து இருந்தேன் வீடியோ. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி மா
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
🙏🙏
@sharmirajan3317
@sharmirajan3317 5 ай бұрын
அருமையான விளக்கம். மிகவும் தெளிவாக பொறுமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரி.
@barathivinayagamoorthy7742
@barathivinayagamoorthy7742 5 ай бұрын
நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து ஒரே வாரத்தில் மயில் என் வீட்டுக்கு வந்தது. பத்து நாளில் கனவில் மயில் கனவில் வந்தது ரொம்ப நன்றி அனிதா
@nagaianmurthi8988
@nagaianmurthi8988 13 күн бұрын
வெளிநாட்டில் கனடாவில் இருக்கிறேன் என் மகள் வீட்டில் இருந்து கிடைத்த பொருட்களை கொண்டு சுத்தமாக இருந்தேன் நாற்பத்து எட்டு நாட்கள் வேல்மாறல் பாராயனம் செய்தேன் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டினேன் முருகன் அருள் தர வேண்டும் முருகா முருகா என் அப்பனே நான் உங்களிடம் கேட்கிறேன் என் மகளுக்கு ஒரு குழந்தை வேண்டும் முருகா முருகா முருகா
@kavithashiva5056
@kavithashiva5056 5 ай бұрын
Thank you...sis very clearly explained vel maaral...it will be very useful to handle all tough situations,to overcome problems with Blessings of God Murugan.....omsaravanabava
@SudhaSudha-ts4nw
@SudhaSudha-ts4nw 5 ай бұрын
நான் எதிர்பார்த்த பயனுள்ள விளக்கம் சகோதரி.. மிக்க நன்றி... ஓம் சரவண பவ....
@tamilarasikrishnasamy5602
@tamilarasikrishnasamy5602 5 ай бұрын
முருகா என் கால்வலி இடுப்புவலி தீர நீ தான் அருள வேண்டும் அப்பா திருத்தணி முருகா ஓம் சரவணபவ... அருள
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 5 ай бұрын
திருமணத்திற்காக ஓதவேண்டிய பதிகம் எனக்கு கிடைத்துவிட்டது. மிக்க நன்றி
@sathya.n
@sathya.n 5 ай бұрын
என்ன பதிகம் சொல்லுங்க தோழி
@LakshmiPrabha-u7o
@LakshmiPrabha-u7o 5 ай бұрын
Adthu yenna padal sollunga
@Positive742
@Positive742 5 ай бұрын
@@sathya.n பருத்தமுலை - திருத்தணியில் பாராயணம் செய்யுங்கள். விரைவில் நல்ல மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். ஓம் சரவண பவ
@Positive742
@Positive742 5 ай бұрын
@@LakshmiPrabha-u7o paruthamulai - thiruthaniyil. Chant these 2 verses together. Best wishes for married life. Velum mayilum thuNai 🙏
@radhikak19
@radhikak19 5 ай бұрын
திருமணத்திற்கு விறல் மாற என்னும் திருப்புகழ் பாராயணம் பண்ணுங்க. திருச்செந்தூர் திருப்புகழ் இது.
@gayathris3098
@gayathris3098 5 ай бұрын
Munnadi potta video vida idhu short and sweet ah iruku. Tq sm sis🎉
@karthickv7197
@karthickv7197 5 ай бұрын
Very useful Sister thanks a lot🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
@sasikumarc.s1292
@sasikumarc.s1292 5 ай бұрын
உங்களுடைய பதிவு 2 மாதமாக பார்கின்றேன்.தினமும் உங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றோ ம்.ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤
@ushasubramanian8805
@ushasubramanian8805 5 ай бұрын
Anitha, Your explanations are very clear. Thanks for the video. I have started reading since last Thursday with a vendudhal. Muruga sharanam.
@sweetyboy4451
@sweetyboy4451 5 ай бұрын
Thank you sister ❤❤❤
@VetriVell-jt6lx
@VetriVell-jt6lx 5 ай бұрын
இந்தப் பதிவுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எல்லா புகழும் முருகனுக்கே
@Sharm_man
@Sharm_man 5 ай бұрын
Thanks a lot Anitha,apart from negative comments, I started VEL MARAL one and only because of your video..I am clearing day by day all my problems slowly also I am doing Vel parayanam..I am praying from today that sister's husband should come out as a normal person soon...
@saranyadevi7769
@saranyadevi7769 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி. எனக்கும் பயனுள்ளதாக உள்ளது நன்றி. முருகா சரணம் 🙏
@ranga2759
@ranga2759 5 ай бұрын
அருமையான பதிவு மா வேல்மாறல் அனைத்தும் படிக்க முடியவில்லை என்றாலும் இப்படி கூட படிக்கலாம் 🙏🙏🙏 எனக்கு பல பிரச்சனைகள் அதற்க்கு நல்ல வழி காட்டிவிட்டாா் முருகா் 🙏🙏🙏
@AthishwariV
@AthishwariV 5 ай бұрын
Mikavum arumai piriththu padikka vasathiyaga ulathu thankyou
@brindhamala5575
@brindhamala5575 5 ай бұрын
Romba nandri sister....naan thedi kondu irundhen....romba nandri sister
@seethas.seethalakshmi9025
@seethas.seethalakshmi9025 5 ай бұрын
video super sister thank you muruga
@santhysubramanian2947
@santhysubramanian2947 5 ай бұрын
Romba clear aka irukku.. romba nantri
@Lakshmikrm
@Lakshmikrm 5 ай бұрын
Om saravanabhava. Thankyou sister....❤❤❤
@sujathasujatha7032
@sujathasujatha7032 5 ай бұрын
நன்றி சகோதரி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலும் மயிலுமதுணை🙏🙏🙏🙏🙏🙏
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 5 ай бұрын
ஓம் சரவணபவ முருகா. அருமையான பதிவு. நல்ல தகவல்கள். கிடைத்தது நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaKumar-nv4rt
@KrishnaKumar-nv4rt Ай бұрын
Thanks akka❤❤
@nagaratnamchandrasekaran9186
@nagaratnamchandrasekaran9186 5 ай бұрын
As per advise given, I carefully went through the video twice and identified 5 stanzas which directly or indirectly connects with my situation. So I have started chanting each of these together with "Thiruthaniyil". I will continue the chanting daily until the task is accomplished. Thanks
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
Great!!
@BhuvanaDevi-u5x
@BhuvanaDevi-u5x 2 ай бұрын
உங்கள் சேவைக்கு நன்றி.சகோதரி எனக்கு கடன் சுமையை என்னால் தாங்க முடியவில்லை . அதற்கு தீர்வு தாங்க
@sathyaabishek1313
@sathyaabishek1313 4 ай бұрын
எனது பேரனின்படிப்பில் தடை நீங்கி அவன் மேலே வர வேண்டிய வேல் மாறல்உதவ வேண்டுகின்றேன்
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 5 ай бұрын
பதிவுக்கு நன்றி நன்றி நன்றி sister. மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@senthilkumarrajagopal4329
@senthilkumarrajagopal4329 5 ай бұрын
நன்றி சகோதரி ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@tamiltamilan2958
@tamiltamilan2958 5 ай бұрын
நல்ல விளக்கம். நன்றி. வேலும் மயிலும் துனை.
@Poorni-w3r
@Poorni-w3r 5 ай бұрын
நன்றி முருகா ஓம் முருகா போற்றி போற்றி
@ArumugamSundar-l1x
@ArumugamSundar-l1x 5 ай бұрын
ரொம்ப சந்தோஷம் அக்கா அருமை யான பதிவு நான் தொடர்ந்து வேல் மாறல் படிக்கிறேன் ❤❤
@gayathris7500
@gayathris7500 5 ай бұрын
ரொம்ப நன்றி மா. தினமும் வேல் மாறல் படிக்கிறேன்.
@ganesanm9687
@ganesanm9687 5 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏. வேலும் மயிலும் சேவலும் துணை.....
@rajia7765
@rajia7765 5 ай бұрын
Super akka thankyou
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 2 ай бұрын
Tq amma god bless you 🙏🙏🙏❤️🥳
@saralakshivenugopalan9703
@saralakshivenugopalan9703 3 ай бұрын
Very usefullexpenation🎉
@HamsaveniKrishnamurthy-bg7zq
@HamsaveniKrishnamurthy-bg7zq 4 ай бұрын
Dear. Sister. Very. Very. Thanks. Very. Useful. My. So. Many. Problem. 😅
@gayathris3098
@gayathris3098 5 ай бұрын
Indha video romba usefulah irunchu sis. Tqs a lot🎉🎉🎉🎉🎉🎉
@devi0507
@devi0507 5 ай бұрын
Romba clear a explain panirkeenga sister 🙏🏻 ennoda ammaku joint pain irukku.. dinamum vel maaral paarayanam panrom.. murugan arulal seekiram ammaku seriaaganumnu vendikkaren 🙏🏻
@Shanmugasundari-b8r
@Shanmugasundari-b8r 5 ай бұрын
Vanakkam mam. Super mam. Intua video than expect panninean. Neeka tdy potuvitutika. Tqqq so much.🙏🙏
@subikshasubiksha3011
@subikshasubiksha3011 5 ай бұрын
Arumaiyana vilakam. Ennul thelivu piranthathu
@rramesh794
@rramesh794 5 ай бұрын
நல்ல முயற்சி நன்றி சகோதரி
@jeyalakshmijeya8248
@jeyalakshmijeya8248 5 ай бұрын
அனிதாவின் அர்த்தம் நிறைந்த ( வேல் மாறல்) கருத்துக்கள் கேட்டு நானும் 48நாட்கள் பாராயணம் செய்து என் மகனின் ஆசையை நிறைவேற்றிய முருகன் மீண்டும் நான் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி 48நாட்கள் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் என் ஐயன் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்புகிறேன் ஓம் சரவண பவ நீங்களும் என்னுடன் சேர்ந்து என் மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
@maarankeethi111
@maarankeethi111 5 ай бұрын
Akka romba romba thanks akka ஒவ்வொரு வரிக்கும் வேல்லின் சக்தி பற்றி சொல்லும் போது புல்அரிக்கிறது்் நன்றி அக்கா very very useful video akka 🙏🙏🙏🦚🐓⚜️
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
🙏🙏🙏
@positivity9361
@positivity9361 5 ай бұрын
Sister Thankyou for this wonderful explanation Om Saravana Bhava🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
You're most welcome
@santhiramasamy8849
@santhiramasamy8849 3 ай бұрын
Thank you very much 🙏🙏🙏
@KarpagampvKarpagampv
@KarpagampvKarpagampv Ай бұрын
முருகா உன் கருணைக்கு ஏது எல்லை
@sudhagars2008
@sudhagars2008 5 ай бұрын
Thank u sis 🙏 Om vel maral potri... Vetri vel muruganuku arokara....
@thirugnanamurthy3733
@thirugnanamurthy3733 5 ай бұрын
Arumayana vilakkam. Nandrigal palappala.
@Kalai_Saravanan
@Kalai_Saravanan 4 ай бұрын
Anitha sis .....really very clear explanation.....😊thank you so much...💐💐 vazhga valamudan sis..🤩🙏 💐💐ஓம் சரவணபவ!...🙏🙏ஓம் முருகா சரணம்!...🙏🙏💐💐
@Malini9435
@Malini9435 5 ай бұрын
Sister few days ah vel maaral oru paatu matum nama problem ku thaguntha mari padikalanu nenacha nenga video potutinga romba thanks sister ♥
@sulochanam6996
@sulochanam6996 5 ай бұрын
🙏🙏🙏அருமையான விளக்கம் மகளே, நன்றி மா 🙏🙏🙏
@sathgurusaiBabamahimai
@sathgurusaiBabamahimai 5 ай бұрын
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவண பவ
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 5 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு. 🙏🏼🙏🏼
@Sastikashree_xydf_abc
@Sastikashree_xydf_abc 5 ай бұрын
Thankyou so much sister ...unga wishes lam niraiverum kandippa muruga potri muruga saranam om🙏🙏✨
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 5 ай бұрын
Yesterday only I got the opportunity to watch your videos, very interesting about Lord Murugaa thanks 🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
So nice of you
@latz545
@latz545 5 ай бұрын
😢 Mitka Nandri 🙏 Telivana explaination ku ❤ Om MurugaPerumane Potri 🙏🤲
@rajalakshmivelayutham1212
@rajalakshmivelayutham1212 5 ай бұрын
Dear sis valuable information, tnku, vettrivel muruganukku haro hara 🙏
@iniyaval369
@iniyaval369 4 ай бұрын
என் அப்பனே முருகா🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-n4w6d
@LakshmiLakshmi-n4w6d 5 ай бұрын
Clear explanations thanks sister
@VennilaVennils
@VennilaVennils 26 күн бұрын
Muruga muruga muruga muruga muruga unna nampi valnthu rempa kastap paturan en life change panunga muruga pls nanum en kulanthaium uyiroda valrathu unkaila iruku muruga pls pls pls
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 5 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@arunaboomi5906
@arunaboomi5906 5 ай бұрын
Romba nandri sister❤❤❤unkal pani sirakatum❤❤❤om saravana bava ❤❤❤
@thambia4756
@thambia4756 5 ай бұрын
நன்றிம்மா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
@gurusundaryp5767
@gurusundaryp5767 5 ай бұрын
Thank you for this video
@kaladevi3176
@kaladevi3176 5 ай бұрын
Arputhamana message sister thanks lot
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 5 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏... வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 முருகா சரணம்🙏🙏 அன்புத் தங்கைக்கு வணக்கங்களும் நன்றிகளும்❤❤❤❤❤
@rekhavarshini8780
@rekhavarshini8780 5 ай бұрын
Akka iam facing lot problem now iam feelin very.
@josai1306
@josai1306 5 ай бұрын
Hi sis thani paadal parayanam pathi simple and effective va sonneenga nanum vel maaral kooda thani paadal parayanam lost week than start pannen om sai ram om muruga by anandhi
@shanthasrisevaganes9561
@shanthasrisevaganes9561 5 ай бұрын
Thank you Ms Anitha you are such a great soul for helping us on the spiritual path. God bless you.
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
🙏🙏🙏🙏
@raninanda1011
@raninanda1011 5 ай бұрын
Super sis ellarukum romba use full na oru video romba thanks om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏
@RajaR1307
@RajaR1307 5 ай бұрын
முருகனடியார்கள் சார்பாக உங்களுக்கு நன்றிகள் கோடி சிவசிவ சிவாயநம ஓம் சரவணபவ
@jayanthisrinivasan921
@jayanthisrinivasan921 5 ай бұрын
Great work , Goo bless you for your heartful efforts 🙏🙏
@varalakshmebalakrishnnan9293
@varalakshmebalakrishnnan9293 3 ай бұрын
Nandri.
@VijayakumarVijayakumar-to1su
@VijayakumarVijayakumar-to1su 5 ай бұрын
Nanri akka ❤om saravana bhava 🙏🙏🙏
@pandiansuguna6797
@pandiansuguna6797 5 ай бұрын
Super explain mam thanku
@muralidharanshanthi6457
@muralidharanshanthi6457 5 ай бұрын
நன்றி அம்மா👌
@RemaShekhar
@RemaShekhar 5 ай бұрын
THANKS A LOT MA NEENGA NALLA IRUKKANAM VAZHGA VALAMUDAN MA INTHA PATHIVUKKU MIKKA NANRI MA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@KarthikeyanG-w3q
@KarthikeyanG-w3q 5 ай бұрын
Thanks mam for this wonderful explanation
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
Thanks for liking🙏🙏
@saravathi5906
@saravathi5906 5 ай бұрын
Very Very beautiful massage sairam tq ma
@realsaimiracles
@realsaimiracles 5 ай бұрын
Thank you very much🙏🙏
@dashupreettha2330
@dashupreettha2330 5 ай бұрын
Thank you so much sister❤. God bless you.
@deebikasbr
@deebikasbr 5 ай бұрын
Super kaa Thanks Akka😍😍😍😍
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН