No video

சீதையை 12 வருடம் ராமர் காட்டிற்கு அனுப்பியது ஏன் ? சீதை வனம்புகு படலம் | உத்தரகாண்டம் |

  Рет қаралды 23,473

Joe Talk

Joe Talk

Ай бұрын

புராண கதைகள்

Пікірлер: 28
@RaviRajini123
@RaviRajini123 2 күн бұрын
ஜெய் ஶ்ரீ சீதாதேவி ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 Ай бұрын
உங்கள் உழைப்பு மிகப்பெரிய வெற்றியை தரும்.,.❤❤❤
@joetalk93
@joetalk93 Ай бұрын
நன்றி...
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 Ай бұрын
அருமை
@keerthana.d0348
@keerthana.d0348 14 күн бұрын
சீதா தேவி கடைசி வரை ராமர் உடன் இணைந்து வாழ முடிய வில்லை 😮
@thangamnarayanan4592
@thangamnarayanan4592 12 күн бұрын
😭😭😭
@RaviRajini123
@RaviRajini123 2 күн бұрын
இலங்கை லே இருந்து வந்த மேலே 11000 வருடம் ராமாயணம் நடந்தது 11000 வருடம் ராமர் சீதை வால்தார் ஜெய் சீதாராம் ஜெய் ஹனுமான்
@balajimanoharan23694
@balajimanoharan23694 6 күн бұрын
அருமையான பதிவு
@joetalk93
@joetalk93 6 күн бұрын
நன்றி
@Vijaya444-mb5kd
@Vijaya444-mb5kd Ай бұрын
Story telling superb
@joetalk93
@joetalk93 Ай бұрын
நன்றி
@priyadinesh3095
@priyadinesh3095 9 күн бұрын
Super
@joetalk93
@joetalk93 9 күн бұрын
நன்றி
@rockingram2502
@rockingram2502 28 күн бұрын
❤❤❤❤
@kamilakithsiri1293
@kamilakithsiri1293 Ай бұрын
@devikadevi1746
@devikadevi1746 Ай бұрын
🙏🙏🙏🙏
@joetalk93
@joetalk93 28 күн бұрын
🙏
@chithras9316
@chithras9316 2 күн бұрын
❤❤🪔🪔🙏🙏
@MenakaAndersen
@MenakaAndersen 7 күн бұрын
Very sad story. Which man will send his pregnant wife to forest? Shree Ram didn't trust Seetha Devi in Sri Lanka. He suspected the pregnancy and the paternity of the child, reason he want Seetha to take an "agni bath". Eversince princess Seetha married Ram, she struggled in life. Shri Ram had only one wife but he hurt her much worse than a man without any rank or money. I want proof of what Shree Ram was doing in a kingdom without his lawfully wedded wife, and surrounded by many beautiful girls. I would have demanded him to take an "agni bath" to proove his innocens if I was Seetha. After knowing this story, I do not want to pray to Sree Ram anymore. Much better to have Krishna who had several girl friends ❤ I love Ganesh, the bachelor 🙏
@user-qo6mz7fc5b
@user-qo6mz7fc5b Күн бұрын
Ivlo periya command ellutharakku munnadi kaithaiyya poi padinnga.kaithye theriyyama ivlo vulgura elluthirringa. As a king ramar avar kadaimmaya seithru. ivai nadatha kalakattame vera. Oru Vela nenga solranathiri irruthurutha seethai ramar kaivitrppanga.ramar vera charcter krishnae vera . Rendu perm Vishnu avatar irruthalum vera characters . Ramar onum seethaya kattu ammichitu jolyya illai.valmiki ramyanam padinga armaimanikkulave oru sanyasi mathri valtharu . Etha rajavoda suggathayum avar annupavikkala. Avarrrukku pudicha ellathayum ellathu makklukaga valtharu.
@MenakaAndersen
@MenakaAndersen 2 сағат бұрын
@@user-qo6mz7fc5b what kind of language is this??
@kankiritharan3418
@kankiritharan3418 19 күн бұрын
எல்லாமே fate
@ramyav2086
@ramyav2086 22 күн бұрын
அதுக்கு அப்புறம் என்ன ஆச்சி மா சீதா அம்மா அந்த ஆஸ்ஸ்ரமதுளியே இருந்தாங்களாலா இல்ல ராமர் கிட்ட பொணங்களா
@joetalk93
@joetalk93 21 күн бұрын
12 வருடங்களுக்கு பின் மீண்டும் சீதா தேவி அரண்மனை சென்றாள் ஆனால் மீண்டும் ஸ்ரீராமர் அவளை நாட்டு மக்களுக்காய் தீக்குளித்து கற்பை நிரூபிக்க சொல்ல, தேவி கோபத்தில் நான் உண்மையாளவள் எனில் பூமித்தாய் என்னை ஏற்றுக் கொள்ளட்டும் என்றாள்.அவ்வாறே பூமி பிளக்க மண்ணிற்குள் புகுந்தாள் சீதா தேவி....
@user-qo6mz7fc5b
@user-qo6mz7fc5b Күн бұрын
​@@joetalk93 if you don't know the story means don't write fake news. First read the story
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 26 күн бұрын
கற்பனைக் கதைதான், எனினும் பெண் சொல்லாமல் அவளுடைய சூறைக் கண்டுபிடித்த விண்ணனுக்கு கட்டிய மனைவியின் நடத்தையை நிரூபிக்கத் தெரியவில்லை. கட்டிய மனைவியுடன் கானகம் செல்லாது இளவலுடன் அனுப்பியது ஏன்?? அதுவும் அவளை நம்ப வைத்து துரோகம் செய்த இவனெல்லாம் ஆண் என்று சொல்லவே தகுதியற்றவன். முழுக்க முழுக்க பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
@AnanthanAnanthan-ut6xh
@AnanthanAnanthan-ut6xh 21 күн бұрын
Muthalmulusa ramayanam panunga athukkupiraku caments poodunga👿
@ramyarams2023
@ramyarams2023 24 күн бұрын
Waste
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
Bhagavat  Geeta Tamil   Bhagavat Geeta The Movie
19:46
Pebbles Tamil
Рет қаралды 989 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН