முழு கீதா உபதேசம்|பகவத் கீதை தமிழ்|வாழ்க்கை பாடங்கள்|கிருஷ்ண உபதேசம்|மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது

  Рет қаралды 917,386

KRISHNA UPADESAM

KRISHNA UPADESAM

2 жыл бұрын

#krishnaupadesam #krishnateachings#harekrishna #bhagwadgita Created by InShot:inshotapp.page.link/YTShare

Пікірлер: 252
@muruganshaji7887
@muruganshaji7887 8 ай бұрын
பகவத்கீதை படித்தால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது எனக்கு
@sundarrajs8301
@sundarrajs8301 Жыл бұрын
இதைக் கேட்டால் கர்வம் கொண்டு இருப்பவர்கள் எல்லாருக்கும் நான் பிறந்த இவ்வுலகிற்கு நம் ஆத்மா என்ன செய்ய நம்மைப் படைத்தவர் நம்மை நியமித்துள்ளார் அதை நாம் நம் இறுதிக்குள் அதை நாம் ஈட்ட வேண்டும் என்பது புரியும்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
🇮🇳👍🇮🇳 பகவத் கீதை அமெரிக்க கனடா ஆஸ்திரேலியா ஜெர்மனி யுனிவர்சிட்டி யில் கற்பிக்க படுகிறது
@kalaiarasanmarthandam463
@kalaiarasanmarthandam463 7 ай бұрын
😊😊00😊
@ANAMBI-zs5nw
@ANAMBI-zs5nw 6 ай бұрын
Russia vidhutha
@kanasri2735
@kanasri2735 8 ай бұрын
உண்மை மனிதன் தெரிந்து தான் அடுத்தவனுக்கு கேடு செய்கிறான் கண்ணா கல்கி அவதாரம் எடுத்து வர வேண்டும் ஓம் நமோ நாராயணாய நமக 🙏
@uthararajraj6645
@uthararajraj6645 11 ай бұрын
Aum Krishnar en guru என்றும் தர்மம் வெல்லும். ஆசையை தியாகம் செய்
@sundarababujayachandran2844
@sundarababujayachandran2844 Жыл бұрын
புண்ணியம் செய்தேன். கலியுகத்தின் கர்மயோகி யுகபுருஷன் தாமோதரதாஸ் நரேந்திர மோடி என்றால், மறுப்போர் உளரோ??.. அருமை
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 28 күн бұрын
@srinivasangovindarajan6088
@srinivasangovindarajan6088 6 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பதிவு
@anandisha3167
@anandisha3167 Жыл бұрын
ஒன்றுமே இல்லாத வாழ்க்கை இதற்கு எத்தனை ஆர்ப்பாட்டம்
@anandkanaga4378
@anandkanaga4378 Ай бұрын
கண்ணா கருணைவழி வாழ நீயே துணை!!! உன்னிடம் எல்லாம் சம்ப்பணம் கண்ணா காத்தருள்வாய் கண்ணா!!!
@SadagopanGopan-fn6uu
@SadagopanGopan-fn6uu 3 ай бұрын
என்னதான் கீதை உபதேசம் கேட்டாலும் மனிதன் குணம் மாறப்போவதில்லை,
@manigowtham9518
@manigowtham9518 29 күн бұрын
Correct...but do meditate its possible....bro....❤
@vijayikalakala5080
@vijayikalakala5080 11 ай бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🌼🌸🌷 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🌼🌸🌷🌷🌷🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏🌼🌸🌷🌷 ஓம் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணா 🙏🙏🌼🌸🌷🌷🙏🌼🌹
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ ஓம் நமோ நாராயணாய 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ ஸ்ரீ பிரம்மா விஷ்ணு சிவாய நம: 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி தாயே போற்றி போற்றி 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ சர்வம் கிருஷ்ணார்பனம் 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️ குருவே சரணம் 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️
@reenam7178
@reenam7178 2 ай бұрын
Om namo narayanaya perumal thunai
@surendranathtwad
@surendranathtwad Жыл бұрын
Parmathmavai கண்டேன் உணர்ந்தேன் கீதா உபதேசம் வாயிலாக.
@krishnankt3138
@krishnankt3138 6 ай бұрын
அருமையான குரல். மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் அளிக்கிறது. சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து 🙏🙏🙏
@techinnovativeideas59
@techinnovativeideas59 Күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@nivethakrishnan4381
@nivethakrishnan4381 7 ай бұрын
16:30 19:30 🥺🤌 Goosebumps ஓம் நமோ பகவதே வாசுதேவாய🙏
@velavanvelavan2966
@velavanvelavan2966 Жыл бұрын
மனித ஒழுக்கம் நல்ல எண்ணம் நல்ல சிந்தனை நல்ல காரியங்கள் போன்ற வற்ரை போதித்து தனக்கு ஆனது எதுவும் இல்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயல்படுவதற்கு தேவையான ஒன்று என் வாழ்க்கை முறையில் ஒரு அங்கம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது
@kamalanathanvimaal6865
@kamalanathanvimaal6865 4 ай бұрын
Namo venkatesaya
@krishnamoorthyramasamy5686
@krishnamoorthyramasamy5686 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே hare
@tholurpattymedia
@tholurpattymedia Жыл бұрын
வா கிருஷ்ணா குறைகான வா., புகழ் காக்க வா.,
@sarojinidas8410
@sarojinidas8410 Жыл бұрын
ஓம் நமோ பகாவதே வசுதேவாய நமஹா.. ஓம் நமோ பகாவதே வசுதேவாய நமஹா... ஓம் நமோ பகாவதே வசுதேவாய நமஹா... 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது
@arunachamsarunachams3713
@arunachamsarunachams3713 4 ай бұрын
@techinnovativeideas59
@techinnovativeideas59 Күн бұрын
Om Muruga
@baranit438
@baranit438 Жыл бұрын
மனமே கோவில் மனம் இல்லை என்றால் உயிர் இல்லை
@denudenu4833
@denudenu4833 Жыл бұрын
கிறின பகவான் நேரடியாக பேசுவது போல்இருக்கிரது எங்களுக்கு நின்மதி குடுங்க
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 8 ай бұрын
Hare Krishna hare krishna Krishna Krishna hare hare Hare rama hare rama rama rama hare hare❤❤❤
@kanthammalkanthammal803
@kanthammalkanthammal803 Жыл бұрын
Krishna naan indru en oreh sagotharanai hospital IL anumathithu vittu vetanail ithai keatkiren param poruleh ,en sagotharanai Vali vethanail irunthu viduviethu Arul purivayaga ,,🙏🙏🙏🙏
@lg4016
@lg4016 4 ай бұрын
Kishnarpanam🙏 சரணம்
@mahalakshmi-lx1rf
@mahalakshmi-lx1rf 5 күн бұрын
🙏 Govinda Hare Rama Hare Krishna 🙏🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊
@santhanamariv7785
@santhanamariv7785 8 ай бұрын
சர் வம் கிருஷ்ணா அர்பனம்
@lathasanmithra9074
@lathasanmithra9074 5 ай бұрын
ஓஷோ எழுதிய பகவத் கீதை ஒரு தரிசனம் 18 பாகமும் படித்த பின்புதான் இந்த கானொலி நன்றாக புரிந்தது..... நன்றி கானொலி பகிர்விற்கு
@rajadenesh3147
@rajadenesh3147 3 ай бұрын
Where can I get that book Anna
@lathasanmithra9074
@lathasanmithra9074 3 ай бұрын
@@rajadenesh3147 you get from kavitha publications... 18 volume... If you buy all in book fair anywhere or call the kavitha publication through Google search... They give discount.... Best of luck.. Don't miss.. Read... You get good vision about life..
@mohanshobhananairck8733
@mohanshobhananairck8733 Жыл бұрын
Om nomo பகவதே vasudevaya ❤️❤️❤️❤️
@durairaj4321
@durairaj4321 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பகவத் கீதை ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டியவை
@oravinaidu5556
@oravinaidu5556 Жыл бұрын
U ll m
@umashankari4906
@umashankari4906 Жыл бұрын
@@oravinaidu5556 to be as you know if there was an amazing 😍🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 ruu
@thilagamkasi
@thilagamkasi Жыл бұрын
Sugashini inomk. 8jn8jnmkkkmok222w8jn8jnmkkkmok222wm ml Mm.. M O Mm Mn? ? Ml?? M mm! L Mm by bbbbbb
@venkatapathyr
@venkatapathyr Жыл бұрын
Ppppqqpqpppqppqqppppqqqqqqqqqqqqqqqqqq
@chandraammu8273
@chandraammu8273 Жыл бұрын
@@umashankari4906 மற்றும் சட்ட மஞ்சள் பச்சை தக்க தக நீர்
@Supremefillte
@Supremefillte 7 ай бұрын
I like lord Shiva,lord bhrama,lord Vishnu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Viveckan
@Viveckan 7 ай бұрын
1:05:33
@tatey1718
@tatey1718 4 ай бұрын
Jai shree ram
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
திருக்குறளில் அனைத்து அறங்களும் சொல்லப்பட்டு விட்டது. கடவுள் உபதேசம் செய்யக்கூடாது. காரணம் அவர் படைப்பில் தவறு இருப்பதாக அற்த்தமாகிவிடும்.
@nkr156
@nkr156 Жыл бұрын
ஹரே ராம் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@rajeswaripasunkili2629
@rajeswaripasunkili2629 Жыл бұрын
Up
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank a lot of Jesus Appa Thank a lot kadavla 🙏 🙏🙏🙏 Thank you so much for sharing massage Ayya Amen Jesus
@palaniswaamyveluswamy8062
@palaniswaamyveluswamy8062 Жыл бұрын
இந்த உலகில் இறைவனுடைய படைப்பில் ஒவ்வொருவரும் கீதை உபதேசத்தோடு வாழ இறைவனை அருள் புரிய வேண்டும் என்று இறைவனை 🙏🙏🙏🙏🙏🙏வணங்குகின்றேன்
@anitha1369
@anitha1369 8 ай бұрын
கீதை உபதேசம் தான் இறைவனின் அருள். நீங்க அது படி நடக்க முயற்ச்சி பண்ணுங்க. அருள் புரிங்க அருள் புரிங்கன்றீங்க. இறைவன் நாம் கேட்ட உடன் அனைத்தையும் தருவார். நாம் நம்மை உட்படுத்த வேண்டும். இறைவா உணவு தா உணவு தா என்றால் தருவார். அதை உண்ண வேண்டியது நம் கடமை. அதை உணருங்கள்
@CalmLemonade-os8es
@CalmLemonade-os8es 3 ай бұрын
P B,
@jalajalajaladhar5106
@jalajalajaladhar5106 Жыл бұрын
நான் பவுன்றாங்க வாசுதேவன் 👍👍👍👍
@cuppachai820
@cuppachai820 8 ай бұрын
Thank you so much for putting together this incredible compilation! This has truly been one of the best soul-guiding videos I've come across. It's inspiring and uplifting. Keep up the fantastic work! 🙌✨
@KRISHNAUPADESAM
@KRISHNAUPADESAM 8 ай бұрын
Thank you so much 😊 Keep Supporting
@kamarajthangaraj7673
@kamarajthangaraj7673 Жыл бұрын
Om krishnaya namaga harayrama haraykrishna radhay krishna
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Jai sri 🙏ram jai sri krishna
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Ŕeally agood idea of the directors
@HealingAcademy369
@HealingAcademy369 Жыл бұрын
thank you so much for taking the effort to edit, compile and upload Geeta ubachaaram. This will be surely a guide of awakening for the souls to follow the dharma path. May God bless you. Namo Bagavathe Vasudevaya 🙏
@KRISHNAUPADESAM
@KRISHNAUPADESAM Жыл бұрын
Keep supporting Thank you ☺
@SaroKousi12
@SaroKousi12 17 күн бұрын
இந்தா பாதிவுக்கு நன்றிகள்
@VELAN923
@VELAN923 Жыл бұрын
Om namo narayanaya
@rlalitha62
@rlalitha62 10 ай бұрын
🙏 Jay Shri Krishna🙏🙏🙏🌺🌺🌺🌺
@reliableengineering8841
@reliableengineering8841 9 ай бұрын
Thanks i got blissed from mayavan
@Sri-nm6ls
@Sri-nm6ls 11 ай бұрын
மனிதனுக்குத் தான் நல்ல ஒழுக்கம் நல்ல சிந்தனை,நற்செயல்கள் என்கின்ற உபதேசங்கள் எல்லாம் மக்களுக்கு மட்டும் தான். ஆனால் அதை உபதேசித்தவர்கள் உண்மையில் அதன் படியே தான் நடக்கின்றார்களா என்றால்.......... உண்மையில் அப்படியே இல்லை. நானும் இந்த உபதேசங்கள் எல்லாம் கற்று அதில் மயங்கி பின்னால் சென்று நானும் எனது குடும்பமும் ஆபத்தில் மாட்டிக் கொண்டு அழகு, ஆரோக்கியம்,பதவி, பணம் , குடும்பம், வாழ்க்கை எல்லாம் இழந்து பட்ட துன்பங்கள் கோடி. அந்த நேரத்தில் எங்களை காப்பாற்ற வேறு எந்த கடவுள் என்ற பெயரில் இருப்பவர்களும் வரவில்லை. நல்ல நேரம் எனது அண்ணா அப்போது வெளிநாட்டில் இருந்ததால் 20 வருடமாக பணம் கொடுத்து எங்களை காப்பாற்றினார். நாங்களும் இந்த கொடூரமான பிரச்சனைகளை யாரிடமும் கூறவில்லை. தயவுசெய்து யாரும் நம்பாதீர்கள் இவர்களை காளி, சிவன், சூரியன், கிருஷ்ணன் குண்டலகாரிணி எல்லோரும் நாம் நினைப்பது போல் நல்லவர்கள் இல்லை. எனது 23 வருட பக்தியில் நான் நிம்மதி, மகிழ்ச்சி உட்பட அனைத்தையும் இழந்து சாகவும் முடியாமல் தவிக்கின்றேன். மக்களே விழிப்பாக இருங்கள்.
@saraswati767
@saraswati767 11 ай бұрын
So mean theory in this video is waste for life ?
@Sri-nm6ls
@Sri-nm6ls 11 ай бұрын
@@saraswati767 yes, sure
@sakthivelprabu6233
@sakthivelprabu6233 11 ай бұрын
பக்தியினால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் நீங்கள் உங்கள் தொழிலை செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து கொண்டு மற்றவர்களுக்கு மனதால் கூட தீங்கு நினைக்காமல் பலன்கள் எதிர் பார்க்காமல் உங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வாழ்வதே பக்தி ஆகும் தொழிலை கைவிட்டு குடும்பத்தை விட்டு விட்டு செல்வது பக்தி ஆகாது...
@Sri-nm6ls
@Sri-nm6ls 11 ай бұрын
@@sakthivelprabu6233 இந்த அளவிற்கு இளகாத ஒரு கேவலமான ஒரு கல்நெஞ்சம் படைத்த நீ எல்லாம் பக்தியை பற்றி பேச வந்துட்டியா ........ தூ...... நீ எல்லாம் ஒரு ஆளா ? எனக்கு பெருசா Lesson எடுக்க வந்துட்டா. உனக்கும் என் நிலைமை வர எவ்வளவு நேரம் ஆகும். நம்பினால் எனது அட்வைஸை கேட்கலாம். இல்லாவிட்டால் பாரா முகமாய் போக வேண்டியதுதான். உனக்கெல்லாம் விளக்கம் கூற நான் ஒன்றும் cheap ஆன ஆளில்லை. அதற்கு அவசியமும் எனக்கில்லை.
@n.agastin5278
@n.agastin5278 Жыл бұрын
Thamas, Rajji, vida Arputham sathvakunam adaya muyarchi seya intha pathivu ku nanri, Kodi nanri parama athmavuku
@hariharan551
@hariharan551 Жыл бұрын
Hare Rama Hare Rama Rama Rama hare hare. Hare Krishna Hare Krishna Krishna hate hare.
@JayaramanR-ug5pm
@JayaramanR-ug5pm 10 ай бұрын
Om vasu devaya namaga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvaselvendran3392
@selvaselvendran3392 Жыл бұрын
ஹரி ஓம் நாராயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி சகோ
@adasarathan6807
@adasarathan6807 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா ‌🙏🙏🙏
@vengatesanvengatesang6233
@vengatesanvengatesang6233 Жыл бұрын
Om Sri Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏
@jegadeesansankar9592
@jegadeesansankar9592 5 ай бұрын
Thank you so much.
@jayanthi7181
@jayanthi7181 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ
@jeyashree4335
@jeyashree4335 Жыл бұрын
Thank u so much.. we should follow all these karmayoga and dharma, karvam, samarpanam, niyanam, nyayam, vaimai and bakthi..om namoh narayana🙏🙏
@user-rg1pn4yq8r
@user-rg1pn4yq8r Жыл бұрын
ஓம் நாமோ நாராயணா போற்றி போற்றி
@geethaj6295
@geethaj6295 Жыл бұрын
Krishna I am fully addicted on u❤️
@VarshaSriLc
@VarshaSriLc 9 ай бұрын
அருமை
@anusha2560
@anusha2560 Жыл бұрын
கிருஷ்ண கோவிந்தா🍕🚟🙏🙏🙏
@thehealer7476
@thehealer7476 11 ай бұрын
மிக்க நன்றி நண்பரே!! வேண்டியது கிடைத்ததிற்கு இறைவனுக்கு நன்றி!! தங்களின் எண்ணத்திற்கும் உழைப்பிற்க்கும் வாழ்க வளமுடன்!!!
@subramanianm7222
@subramanianm7222 Ай бұрын
Karma yogam 🎉❤
@balramram3593
@balramram3593 7 ай бұрын
What an amazing quotes of life😊
@ashwiniudhayan4255
@ashwiniudhayan4255 Жыл бұрын
Hare Krishna Namo Krishna namo Krishna namo Krishna namo nama
@thilagavathi3836
@thilagavathi3836 7 ай бұрын
🙏vasu Deva Krishna 🙏
@user-wz7un9vy4s
@user-wz7un9vy4s Жыл бұрын
Arumai
@sairakshaan6001
@sairakshaan6001 Жыл бұрын
Ellam krishnamayam
@JayaramanR-ug5pm
@JayaramanR-ug5pm 10 ай бұрын
Om narayanaya namaga🎉🎉🎉🎉
@yanikumaran1888
@yanikumaran1888 6 ай бұрын
🙏Hare Krishna Hare Krishna. Krishna Krishna. Hare Hare🙏 🙏Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare 🙏
@ramalingame6576
@ramalingame6576 Жыл бұрын
Om namo bagavadhe vasudevaya
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@ramanimurugesan7088
@ramanimurugesan7088 Жыл бұрын
Jai sri krishna.
@priya..9092
@priya..9092 Жыл бұрын
மிக்கநன்றி🙏🙏🙏🙏🇱🇰🇸🇦
@kasinathan3046
@kasinathan3046 7 ай бұрын
❤sresreeeekrinasatteeyammayjayam❤Tarmmamayjayyam❤
@sasikumarchakrapani8147
@sasikumarchakrapani8147 Жыл бұрын
Every words is true and promise,🙏🙏🙏
@amalaselvarajan5638
@amalaselvarajan5638 Жыл бұрын
Om nomo🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹
@pradheeshp2176
@pradheeshp2176 Жыл бұрын
U r my life, I love u too much lord radheakrishna
@sarojamurugesan3170
@sarojamurugesan3170 Жыл бұрын
சர்வம். கிருஸ்ணா. அர்பனம்
@indirakomban3715
@indirakomban3715 2 ай бұрын
Harey krishna
@pooranisunitha8002
@pooranisunitha8002 2 ай бұрын
Jai Sri Ram
@user-lg8nw3xw4p
@user-lg8nw3xw4p 3 ай бұрын
❤ Om Namah Shivay
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Ariya Peeramanan ubathesam kethai waliyagaj. Nambathe.
@srikrishna9114
@srikrishna9114 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏
@adasarathan6807
@adasarathan6807 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா🕉️
@siddharthdevendra7813
@siddharthdevendra7813 Жыл бұрын
Very very nice message 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖
@sundaresans.m7252
@sundaresans.m7252 Жыл бұрын
Om narayana nice message 🔥🔥🔥🙏🙏🙏🙏
@allirani8628
@allirani8628 Жыл бұрын
Super nantri baba Om Shanti 🙏🙏🙏🌻👌👌
@sinthunapriyadharshinirajk5627
@sinthunapriyadharshinirajk5627 6 ай бұрын
Thank you Harekrishna
@ravisankar6725
@ravisankar6725 Жыл бұрын
Om namo narayana
@devaseerangan4877
@devaseerangan4877 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@manikkams1328
@manikkams1328 Жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@vijaya557
@vijaya557 Жыл бұрын
Excellent message 👌👌🙏🙏🙏🙏🙏🙏
@annalakshmi5008
@annalakshmi5008 Жыл бұрын
Gural arumy👌💐💐💐💐
@ashwinishankarpandyan9519
@ashwinishankarpandyan9519 2 жыл бұрын
Ayyaa undu 🙏🙏🙏
@jeyakumark9306
@jeyakumark9306 Жыл бұрын
ne.mentesla
@saromalarkodimalar5046
@saromalarkodimalar5046 8 ай бұрын
Om Namonarayana namoha❤❤🙏🙏
@s.rethikii-b9713
@s.rethikii-b9713 2 ай бұрын
Super sir 😊
@vijayalakshmibalu2631
@vijayalakshmibalu2631 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#மனமே தெளிவு பெறு" #spiritualjourney #spirituality
35:49
who is lord Krishna ? || mysterious untold secrets 😈
1:00:04
Aanmeega Ragasiyam
Рет қаралды 76 М.
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 32 МЛН
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 33 МЛН
திரு முதுகுன்றம்
19:25
அடியார்க்கும் அடியேன்
Рет қаралды 10 М.
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 947 М.
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Release - Topic
Рет қаралды 2,7 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН