No video

சாதிய பெருமிதம் தான் பிரச்சனை... Mari Selvaraj speech | சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்

  Рет қаралды 88,368

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel

Пікірлер: 437
@munichamy9322
@munichamy9322 5 жыл бұрын
நான் கல்லூரி காலங்களில் பட்ட வலியை உங்களின் கலையின் மூலம் அற்புதமாக காட்டிவிட்டீர்கள் அண்ணா....
@Ajithkumar-mq7zk
@Ajithkumar-mq7zk 5 жыл бұрын
Same nanba
@gowthamdevi7292
@gowthamdevi7292 5 жыл бұрын
உங்களுக்கு கல்லூரி பருவம் நான் பள்ளி பருவத்தில் கண்டேன் அண்ணா....... போன வருடம்....
@Ajithkumar-mq7zk
@Ajithkumar-mq7zk 4 жыл бұрын
@@gowthamdevi7292 பள்ளி பருவத்திலும்... சகோதரி
@kumarank4338
@kumarank4338 5 жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணன் .... பரியேரும் பெருமாள் போன்று சிறப்பான திரைப்படம். கொடுக்க வேண்டும்...
@tamilvalvanthamilvalvan9380
@tamilvalvanthamilvalvan9380 5 жыл бұрын
உண்மையான பேச்சு சார் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படம் எடுக்க வேண்டும் சார் தடம் மாற வேண்டாம்
@madraskaaaran
@madraskaaaran 5 жыл бұрын
பறியேறும் பெருமாள் தலித் வாழ்வியலை சொல்லும் படம் மட்டுமல்ல... இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்தை பற்றியுமான பிரதிபலிப்பு...
@mmmk9995
@mmmk9995 5 жыл бұрын
உண்மைதான் தலித் பற்றி உண்மையை எடுத்துக்காட்டிய படம்
@user-ug6hx1lv3h
@user-ug6hx1lv3h 5 жыл бұрын
Poda thevidiyapaya
@user-ug6hx1lv3h
@user-ug6hx1lv3h 5 жыл бұрын
Poda sathi veri
@mmmk9995
@mmmk9995 5 жыл бұрын
@@user-ug6hx1lv3h yaarala solutha 😡
@user-ug6hx1lv3h
@user-ug6hx1lv3h 5 жыл бұрын
@@mmmk9995 solluda egga comment potta ellorum thann illunu solla poriya
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 жыл бұрын
ஒவ்வொரு சேரியும் ஒரு தமிழ் தேசியம் தான் .அங்கே நாடார் பெட்டிக்கடை வைத்திருப்பார் தேவர் டீக்கடை வைத்திருப்பார் ஒரு இஸ்லாமியர் இட்லி கடை வைத்திருப்பார் .ஆனால் ஊருக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பெட்டிக் கடை வைக்க முடியுமா ?நாங்கள் அனைவரையும் தமிழர்களாக அல்ல மனிதர்களாக பார்க்கிறோம் .எனவே மனிதத்தை பற்றி நாங்கள் தான் பேச முடியும்.
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
ji ungala yaar ji vaikka venamnu sonnaga ..vainga ji ungala neenga thaalva nenaikurathuku naanga poruppa..
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 жыл бұрын
நீங்கள் சிறுவயதிலேயே அமெரிக்கா போய் செட்டில் ஆகி இருப்பீர் என்று நினைக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு இங்கே நிலவும் எதார்த்த நிலை புரியவில்லை .எங்கள் சேரியில் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர் டீ கடை வைத்திருக்கிறார் அவரது அம்மா நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் அதனால் தேவர் சமுதாயத்துக் காரர்கள் அவரை ஒதுக்கிவிட்டார்கள். அவரோடு புழங்க மாட்டார்கள் அவர் கடையில் வந்து டீ குடிக்க மாட்டார்கள் ஆனால் அவரை நாங்கள் ஆதரித்தோம் அதுபோல தங்கள் சாதியினரால் ஒதுக்கப்பட்ட இன்னும் சிலர் கூட எங்களோடு வந்து வசிக்கிறார்கள் .அவர்களையும் எங்கள் அண்ணன் தம்பிகளை போலத்தான் ஆதரிக்கிறோம். நாங்கள் என்றைக்குமே தாழ்வு மனப்பான்மையில் இருந்ததில்லை நீங்கள்தான் ஆதிக்க மனநிலையில் இருக்கிறீர்கள்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 жыл бұрын
அருமையான பதில். இவ்வளவு பொறுமையாக நம்மால் தான் உணர்த்தமுடியும். எத்தனை 'ஜி' போடுகிறார் பார்த்தீங்களா , இந்தி பண்டிட்? இதுவே குசும்பு தான். நமக்கு பேச வராதா இப்படி ?
@syedmazood6863
@syedmazood6863 5 жыл бұрын
vengayam block man illa chetta. naayar tea kadai polum neeyum petti kadai vaiyum chetta
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 жыл бұрын
@@syedmazood6863 தமிழ்?
@vpag
@vpag 5 жыл бұрын
வெட்டு குத்து அரிவாள் வேல்கம்பு என படம்எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒருவன் தன்வாழ்க்கையில் பட்ட வேதனை ஒடுக்குமுறைகளை தத்தூருவமாக எடுத்துக்காட்டிய மாரி செல்வராஜ் போன்ற படைப்பாளிகளை இனம் கண்டு வாழ்த்துவோம்.உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.தொடறட்டும் உங்கள் பணி எதிர்பார்ப்புடன் நாங்கள்.
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 5 жыл бұрын
வெட்டு குத்து அவர்களின் வாழவியல் முறை. அதை பேசாதே. நீ உனது வாழ்வியலை பற்றி மட்டும் விவாதிக்கவும்.
@rswisdom3135
@rswisdom3135 5 жыл бұрын
@@sundarrajmuthu3537 வெட்டு குத்து வாழ்வியல் முறையா??? அருவா யார் எடுத்தாலும் வெட்டத்தான் செய்யும்...கத்தி யார் பிடிச்சாலும் குத்தத்தான் செய்யும் ..அப்படி பார்த்தா அது எல்லோரோட வாழ்வியல் முறையும்தானே???இதுல என்ன நண்பா பெருமை...மனுஷனை மனுஷன் வெட்டிக்கிட்டு சாகுறத காட்டுறதுக்கு எதுக்கு படம் எடுக்கணும் ???சக மனுஷனை எப்படி மனுஷனா பாக்கணும்னு சொல்லத்தான் படம் எடுக்கணும் காதால கேக்குற விஷயங்களை விட பாக்குற விஷயம் சீக்கிரம் மூலையில தங்கும்
@rswisdom3135
@rswisdom3135 5 жыл бұрын
@@sundarrajmuthu3537 தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே வாழ்வியல் முறைதானே???
@karuppiahm3808
@karuppiahm3808 5 жыл бұрын
மாரி செல்வராஜ் வாழ்வியல் முறையில் எடுத்தார். என்னுடைய வாழ்வியல் முறையில் தான் எடுக்குறேன் என்பார்.படத்த பாரு நல்லவற்றை மனதில் வைத்து.கெட்வைகளை விட்டுவிடவேண்டும். மனித இயல்பு.
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 5 жыл бұрын
@@rswisdom3135 சாதிய கலாச்சாரமே ஒரு கட்டுப்பாடான வாழ்வியல் முறை.
@krizna4161
@krizna4161 5 жыл бұрын
சகோ, இந்த தமிழ் பேசும் மக்கள எந்த கடவுள் வந்தாலும் திருத்தவே முடியாது, ( மதம், சாதி,இனம் , ஊர்,நாடு, ) என பிரிந்து இருக்கம் வரை
@krizna4161
@krizna4161 5 жыл бұрын
B Sivasankaran ஹிந்திலயும் இருக்கு நீங்க வேண்டும் என்றால் அறபி பேசுங்கள்
@krizna4161
@krizna4161 5 жыл бұрын
B Sivasankaran எனக்கு நான் பேசுற மொழியப்பற்றித்தான் நான் சொல்லலாம், அப்போ சாதியாக பிரிஞ்சு இருக்கின்றத ஏற்றுக்கொள்ளுகின்றீரா?நான் இங்க உனக்கு தமிழ் கற்று தர வரவில்லை தமிழன் இப்படி பிரிஞ்சு இருப்பதை சொன்னன், நீ வேனும் என்டா இங்க இருக்கின்றவனுகளுக்கு தமிழ் கற்றுக்கொடு
@kavinkumars4218
@kavinkumars4218 5 жыл бұрын
@@krizna4161 neenga solramari Oru Kaluthula Tamil natla Caste lam Ila adha konduvandhadhe Telugu karanga Dan poi varalara padinga apm Tamil ah pathi comment panlam
@krizna4161
@krizna4161 5 жыл бұрын
kavin kumar athu eppadida tamil natula irukira ellarum loosa irukanka😂 politiciens and some people likes you😂
@kavinkumars4218
@kavinkumars4218 5 жыл бұрын
@@krizna4161 lusu nu sonala neenga arivali Dana Apa Solunga Caste pathi
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 жыл бұрын
இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
@ramasamye4432
@ramasamye4432 5 жыл бұрын
மிக அருமையான பதிவு விழித்தெய்வோம் மனிதர்யெல்லாம் ஒன்றுசேர்ந்து வாழ்க தமிழ்
@vivekrathna2636
@vivekrathna2636 5 жыл бұрын
i will support u bro same pain
@BarathPrakasamK
@BarathPrakasamK 5 жыл бұрын
104...169...while listening to this wonderful person speech..i also counted it...jaadhi vendam boss..im lucky guy from chennai who escaped from caste disease...
@manikandan.m.a8016
@manikandan.m.a8016 5 жыл бұрын
தமிழ் சினிமாவிற்கு தேவை பரியேரும் பெருமாளும் மெட்ராஸ் தானே தவிர கபாலியோ காலாவோ அல்ல.
@karuppiahm3808
@karuppiahm3808 5 жыл бұрын
உண்மை.
@belbathritik7955
@belbathritik7955 5 жыл бұрын
Atta Kathi
@frozentyt935
@frozentyt935 5 жыл бұрын
Only t one who experienced this pain will understand u sir. Haters if u have guts do just 1 thing. Just keep "Paraiyan" behind ur name and wear a t-shirt with t same name n roam in t city for one day n also go into some government office with t same t-shirt n com out. Next day change t t-shirt n go to t same place u went yesterday. Then u vl feel this pain If u have guts do it
@anwarseena2640
@anwarseena2640 5 жыл бұрын
Parayan alla parayar endru sollungal...idhudhan nam samoogathin prachanaye..
@MuruganS-oj6qt
@MuruganS-oj6qt 5 жыл бұрын
IPA Avan Padam edutha unacku enna pbm.
@subramaniansellamuthu9050
@subramaniansellamuthu9050 5 жыл бұрын
Enda devadiya mahane jathi veri pudicha unnai mathiri jathi veri pudicha naikalthanda
@draxmarvel
@draxmarvel 5 жыл бұрын
Ada poga da dey..
@rajaduraig3136
@rajaduraig3136 5 жыл бұрын
Excellent Speech mari anna
@mrdeenamrdeena5303
@mrdeenamrdeena5303 5 жыл бұрын
Arumaiyaana pathivu
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 5 жыл бұрын
சிறப்பான பதிவு சகோ
@subashhashan4488
@subashhashan4488 5 жыл бұрын
சரியான பேச்ச. எல்லா மதத்தினருக்கும் அடிப்படைவாதிகளை கேள்வி கேட்டாலே போதும். எல்லா மதமும் தீவிரமான விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும்.
@rajakumarselvaraj8565
@rajakumarselvaraj8565 5 жыл бұрын
அருமையான உரை.. யாதர்த்தமாக கொப்பளிக்கும் சமூக கோபம்
@praveenpravee8979
@praveenpravee8979 5 жыл бұрын
நாம் மனதில் தமிழன் என்ற உணர்வு மட்டுமே இருக்க வேண்டும்
@manojkanna6336
@manojkanna6336 5 жыл бұрын
After this movie I have seen most have videos of u and ranjith I am inspired what the changes that u wanted do in people
@shannantha
@shannantha 5 жыл бұрын
Excellent Mari.. wat to go.. நீங்க இன்னும் பெரிய முயற்சிலாம் எடுக்கணும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 5 жыл бұрын
அருமையான பதிவு
@SureshDhanasekar
@SureshDhanasekar 5 жыл бұрын
சாதிப்பற்று அது எந்த வடிவில் இருந்தாலும் வேறறுக்கப்பட வேண்டியதே.. அது மேல் தட்டு கீழ் தட்டு என்று இல்லாமால் சாதியப் பற்றை ஒழித்து அனைவரும் மனிதன் என்ற புள்ளியில் ஒன்றுபட வேண்டும்..
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 жыл бұрын
Suresh Dhanasekar உண்மைதான். ஆனால் மேல்தட்டு சாதிப்பற்றை அழித்துவிட்டால் கீழ்தட்டு சாதிப்பற்றை அழிப்பது எளிதான செயல் அல்லவா?
@ChristyRomeo
@ChristyRomeo 5 жыл бұрын
சரியான சிந்தனை,தெளிவான உரை,சிறப்பான பதிவீடு
@vijayvj7444
@vijayvj7444 5 жыл бұрын
Excellent speech anna. Ignore the negative comments. They are not worth of it.
@cheerup9135
@cheerup9135 5 жыл бұрын
vannan???? ithu caste ah
@vijayvj7444
@vijayvj7444 5 жыл бұрын
name pinadi caste vachirikavanga kita lan pesurathu ilai.
@vijayvj7444
@vijayvj7444 5 жыл бұрын
vannan caste ilai. appa name manivannan athu nala surname vannan.
@GaneshGanesh-fr7ke
@GaneshGanesh-fr7ke 5 жыл бұрын
Anna super...padaipugal thodaratum.....
@vijayaraghavan9400
@vijayaraghavan9400 5 жыл бұрын
அருமை அண்ணா. உங்கள் ஒரு படமே போதும்
@senthilkumar-om3dm
@senthilkumar-om3dm 5 жыл бұрын
Real
@chokkankumaran
@chokkankumaran 5 жыл бұрын
நண்பா ஒரு சந்தேகம் .. சாதி மறுப்பு கொள்கை உடைய நீங்கள், ஏன் உங்கள் படத்தில் சாதிகளை வைத்து கதை சொன்னீங்க.. சாதி பேசாத கதை தானே சொல்ல வேண்டும்.. மேலும் சீன் பிராப்பர்டீஸ், காஸ்டியும்ஸ், பின்னணியில் ஒலிக்கும் "போராடடா ' பாடல் , வசனங்கள், எல்லாம் உங்கள் சாதி அடையாளமா , வாழ்வியலா அல்லது சுய சாதி பெருமையா..? தலித் இயக்குநர்கள் அவர்கள் சாதியை பற்றி சொல்லும் போது , அது சாதிக்கு எதிரான படமாகவும், மற்றவர்கள் பண்ணும் போது சாதி பெருமை பேசும் படமாக எப்படி அமையும்.. எல்லா சாதிக்கும் பெருமைகள் இருக்கிறது.. அதை நீங்களும் சொல்லுங்கள். உதவி இயக்குநர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள்.. அவர்கள் தான் சார்ந்த சமூகத்தை பற்றி சொல்லதான் செய்வார்கள்.. அது அவர்கள் உரிமை ... வாழாத வாழ்க்கையில் எப்படி கதை சொல்ல முடியும்.. சினிமா பொது.. உங்கள் சாதி பெருமைகளையும் கொண்டாட்டங்களையும் நேர்மையாகவும் தைரியமாகவும் நீங்களும் சொல்லுங்கள்.. அவ்வளவு தான்.
@Dkv0072
@Dkv0072 5 жыл бұрын
எனது அண்ணன் புகழ் எங்கும் துவங்கும்
@pasupathit8230
@pasupathit8230 5 жыл бұрын
நான் பட்ட அவமானம் உங்கள் படத்தில் கண்டேன்..... சூப்பர் அண்ணா
@bharathyraja6148
@bharathyraja6148 5 жыл бұрын
அறிவு சார்ந்த வார்த்தைக்கள்
@Todoenglishtamil
@Todoenglishtamil 5 жыл бұрын
Arumaiyana speech bro
@radhadharani2847
@radhadharani2847 5 жыл бұрын
“இப்ப என்ன தாத்தா. உனக்கு படிக்கனும், அவ்ளோதான? நான் படிக்கேன். என்ன படிக்கனும்னு மட்டும் சொல்லு.” “வக்கீலுக்குப் படி. அப்போதான் ஊருக்காக தைரியமா நெஞ்ச நிமித்தி எல்லாருக்கும் கேட்குற மாதிரி பேச முடியும்.” - பரியேறும் பெருமாள். “வக்கீலுக்குப் படிச்சுப்புட்டு சண்டகிண்டயெல்லாம் போட்டுட்டு திரியலாமாய்யா?” “வக்கீலுக்குப் படிச்சவன்தான்க்கா சண்ட போடனும். ஏன்னா அவனுக்குத்தான சட்டத்துல இருக்குற சந்து பொந்து இண்டு இடுக்கு எல்லாமே தெரியும்.” - தேவராட்டம் -------//////////////------- “கத்திகுத்து நமக்கெல்லாம் காதுகுத்து மாதிரி. மண்ணத் தொட்டவனக்கூட விட்றலாம், ஆனா பொண்ணத் தொட்டவன விடவே கூடாது.” - தேவராட்டம். “நீங்கெள்ல்லாம் நெனச்சுட்டு இருக்கீங்க, உங்களோட மானம், மரியாத, கௌரவம், இந்த மயித்தெல்லாம் நீங்கதான் காப்பாத்தீட்டு இருக்கீங்கன்னு, இல்ல.. நான் காப்பாத்தியிருக்கேன். இதெல்லாத்தையும் போய் உன் பொன்னுகிட்ட சொல்லியிருந்தேன்னு வெய்யி, அவளே வந்து உன் மூஞ்சியில காரித் துப்பீட்டு தூக்குல போய் தொங்கியிருப்பா. அதனாலதான் பொறுத்துக்கிட்டேன்.” - பரியேறும் பெருமாள். -------//////////////------- “அப்படி என்னக்கா.. நாம கஷ்டப்பட்டு ஒரு படிப்ப படிச்சு, பதவி வாங்கி, பணம் சம்பாதிச்சு ஒரு பாதுகாப்பில்லாத வாழ்க்கைய வாழனும்? அப்படி ஒரு ஈனங்கெட்ட வாழ்க்க, மானங்கெட்ட வாழ்க்கையெல்லாம் என்னால வாழ முடியாது. - தேவராட்டம். “உனக்கொரு விசயம் தெரியுமா? எங்கப்பா ரோட்டுல செருப்பு தக்கிறவர். அவருடைய புள்ள நான். உனக்கு ப்ரின்சிப்பல். பீ திங்கிற பன்னி மாதிரி என்னைய அடிச்சு, அடிச்சு வெரட்டுனானுவ. ஓடியா ஒளிஞ்சு போய்ட்டேன் நான்? அப்புறம் எது அவசியம்னு தெரிஞ்சுகிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னிக்கு என்ன அடக்கனும்னு நெனச்சவன்லாம் இன்னைக்கு அய்யா சாமின்னு கும்புடுறான். உன்ன சுத்தி நடக்குற எல்லா விசயத்தையும் மீறி என்னையமாதிரி நீயும் ஜெயிச்சு வருவன்னு நான் நம்புறேன். இத மனசுல வெச்சுக்கிட்டு உனக்கு என்ன தோணுதோ செய், போ..” - பரியேறும் பெருமாள் -------//////////////------- “இப்படியே தப்பத் தட்டிக் கேக்குறேன்னு எல்லாரையும் போட்டு அடிச்சுக்கிட்டே இருந்தா, அப்புறம் மாப்ள நடுத்தெருவுலதான் நிப்பாப்புல.” “நிப்பான்யா.. கோரிப்பாளையம் சிலை கெனக்கெட்டா” - தேவராட்டம். “நல்லா படிச்சு என்ன ஆவ?” “டாக்டர். அம்பேத்கர் மாதிரி ஆவேன், சார்.” - பரியேறும் பெருமாள். ராதா தரணி.....
@felixtheteacher1897
@felixtheteacher1897 5 жыл бұрын
Nice speech bro Mari anna
@arunrajm7027
@arunrajm7027 5 жыл бұрын
சாதிக்கு எதிரான உங்கள் புரட்சிக்கு என்னால் முடிந்த முயற்சியை நானும் செய்வேன்🙏
@vichuorganic
@vichuorganic 5 жыл бұрын
Cast is just a name of different community's way of life. You cannot have a single way of life every where. Not only caste discrimination but any form of discrimination is not good for any society!..but that is more of ideal situation..
@bharanidharanc6734
@bharanidharanc6734 5 жыл бұрын
So caste is necessary
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
Thuoooo....pochu
@gokul5422
@gokul5422 5 жыл бұрын
மாரி செல்வராஜா சார், தமிழ் இஸ்லாமிய வாழ்க்கையை பற்றி படம் எடுக்க அந்த சமூகத்தில் இருந்துதான் ஒருவர் வர வேண்டும் மற்றவர்களால் எடுக்க முடியாது அப்படி எடுத்தாலும் யதார்த்தமாக இருக்காது . ஆனால் பொதுவாக சினிமா பார்ப்பதே ஒரு 'ஹராம் ' (பாவம் ) என்ற இடத்தை நோக்கி தமிழ் இஸ்லாமிய குடும்பங்களை அடிப்படைவாதிகள் தள்ளுகிறார்களோ என்று தோன்றுகிறது . என் கருத்து தவறாகவும் இருக்கலாம்
@asharuiamchef5724
@asharuiamchef5724 5 жыл бұрын
நானும் தமிழ் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் பழக்கம் வெரு உற்து முஸ்லிம் பழக்கம் வேறு உருது தெரியளன முஸ்லிம் இல்லனு சொல்லுற ஒருத பிரியாணிக்கு மதம் மரினனும் சொல்லுற ஒன்னொருத
@iflyandrewsamuel
@iflyandrewsamuel 5 жыл бұрын
15:35 seruppadi to itisprashanth snake!
@nka81
@nka81 5 жыл бұрын
சாதியை யார் பெருமை பேசினாலும் அது சாதி வெறியே. ஆனால் இங்கு நிலைமை வேறு. இரண்டு பக்கமும் சாதி வெறியர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் அரசியல் மற்றும் சினிமாவில் நிறைந்து உள்ளனர்.முக்கியமாக இந்த மாரி செல்வராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சாதியை வைத்து காசு மற்றும் பேர் சம்பதிக்கவே பார்க்கிறார்கள். இவர்கள் சாதிக்கு ஒன்னும் செய்தது கிடையாது.. சாதியை பற்றி நினைக்காமல் அவரவர் வேலையை பார்த்து கொண்டு உள்ளோர் நிறைய உள்ளனர். இவர்களை ஒளித்தாலே சாதி ஒழிந்துவிடும். 20 வருட முன் இருந்த நிலைமை.இப்போது நன்றாக மாறி உள்ளது. விரைவில் காசு இருக்கிறவங்க ஒரு சாதி இல்லாதவன் ஒரு சாதி என்று விரைவில் மாறும். ஆகையால் சாதியை வெறியை தூண்டி காசு பார்ப்போரை தவிர்த்து , நல் வழியில் உழைத்து வாழ்க்கையில் முன்னேற பாடுபடுவோம். கீழ்சாதி மேல் சாதி வெறியர்களின் பணம் சம்பாதிக்கும் எண்ணம் நாசமாய் போகட்டும். நல்லதாய் நினைத்து மனிதனை வாழ்வோம். இளைய தலைமுறையினர் இவர்கள் வலையில் சிக்காமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.
@user-sr5pj4re1b
@user-sr5pj4re1b 5 жыл бұрын
யப்பா மாரி செல்வம் சாதீ பெருமை பேசினால் தப்பு இல்லை இப்படி சாதீய வைத்து பட்டிமன்றம் போடுவதை விட்டு விட்டு உருப்படியா எதாவது படத்த எடுத்து முன்னுக்கு போகிற வழியப்பாரப்பா முதல் படத்திலையை விவதாய பூமியை பாலைவனம் போல் எடுத்து தேவேந்திரர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைத்தாய் உன் அடிமை சிந்தனையை விட்டு எழுச்சி சிந்தனைக்கு நீ வெளியே வா தேவேந்திர குல வேளாளர்கள் எழுச்சியுடன்தான் இருக்கிறார்கள்
@ansarijabbar9618
@ansarijabbar9618 5 жыл бұрын
EXCELLENT FILM DIRECTOR- Mr. MARI SELVAM.
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 5 жыл бұрын
அருமையான கருத்து பதிவு அண்ணா
@awarenessstrong
@awarenessstrong 5 жыл бұрын
very clarity speech
@chandhussethu5802
@chandhussethu5802 5 жыл бұрын
Great speech Sir
@cpkspartans6689
@cpkspartans6689 5 жыл бұрын
உன்மை அன்னா மிகவும் அருமையாக பேச்சு
@karthilk6371
@karthilk6371 5 жыл бұрын
15.51 its prashanth
@vjcreation45
@vjcreation45 5 жыл бұрын
super speech anna
@anbuking9837
@anbuking9837 5 жыл бұрын
Super...anna....semma speech...
@kalaiarasanrajkumar6064
@kalaiarasanrajkumar6064 5 жыл бұрын
அவன் அவனுக்கு அவன் அவன் சமூகம் பெருசு தான் bro, படம் வெறும் பொழுது போக்கா தான் இருக்கு, pariyerum perumal எனக்கு ஒரு பொழுது போக்கு படமா தான் நான் பார்த்தேன், waiting for your second film other than சாதி மதம்
@jaimugesh6795
@jaimugesh6795 5 жыл бұрын
Sariyana sampavam👌
@logan93nathan69
@logan93nathan69 5 жыл бұрын
Super move Anna
@graju7576
@graju7576 5 жыл бұрын
அருமையான பேச்சி திறன் உங்களுடைய அடுத்த படத்துக்கு வெயிட் பண்றன் .உங்களுடைய குறிக்கோளை எதுக்காகவும் மாத்தாதிங்க bro
@boopathi6291
@boopathi6291 5 жыл бұрын
Caste based political party irukum varaikum jaathi sandai oyathu
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
2000 varusama political parties irrukuthu....wow..what a knowledge..what a knowledge...😂😂😂😂😂
@boopathi6291
@boopathi6291 5 жыл бұрын
2000 varusathuku munbu jathigalay kidaiyathu what a knowledge
@marun1986
@marun1986 5 жыл бұрын
Instead of blaming others you take the initiative bro, are we ready to eradicate community from our Tranfer certificate?
@nirmal1163
@nirmal1163 5 жыл бұрын
Arpudham....
@MuruganMurugan-dj1cz
@MuruganMurugan-dj1cz 5 жыл бұрын
Mariselvaraj good
@rajsr742
@rajsr742 5 жыл бұрын
Best director in tamilnadu.... Samuga sinthanaiyodu padam edukum ore director... Annan mari selvaraj avarkal......
@balajisubramani7751
@balajisubramani7751 5 жыл бұрын
Neelam is the name of production company who produced Pariyerun perumaaal. So it clearly defines it is directly related to caste... I Don't support caste and caste based movies... Devar magan. Chinna Goundar. Kaala. Kabali. All are categorized as caste based movies... Think of it which film is not celebrate the caste...
@marun1986
@marun1986 5 жыл бұрын
So be it, what do you think about Parearum Perumal? Balaji Subramani what is your stance? And what you have did for the objective you believe in?
@k.v.sribath85
@k.v.sribath85 5 жыл бұрын
நீலம் சாதியின் நிறம் அல்ல... சமத்துவத்தின் நிறமடா...
@balajisubramani7751
@balajisubramani7751 5 жыл бұрын
Pa ranjith statement about why blue color is the representation of Dalit "Ambedkar is known to have introduced the blue Mahar’s Flag as his party flag for the Independent Labour Party. It is representative of identifying with Dalit "
@umapriya5201
@umapriya5201 5 жыл бұрын
சட்ட கல்லூரியில் தான் இந்த சாதி அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது...இதுதான் முக்கிய காரணம்... இதில் இருந்துதான் அரசியலிலும் நிலையாக உள்ளது....
@skrakhuraam2549
@skrakhuraam2549 5 жыл бұрын
புர்கா போட்ட பொண்ண காட்டிட்டு போயிருந்தா உனக்கு பாராட்டு விழாவா நடத்தியிருப்பானுக உனக்கு கருப்பி சாங் பாடியிருப்பானுக
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 5 жыл бұрын
Muslimsa yevlo kevalama padam yeduthurukkanaga Tamil cnimala marandhutingala nanba
@flowermath93
@flowermath93 5 жыл бұрын
Take the caste name in schools.... Automatically within few years it will change...
@manojkanna6336
@manojkanna6336 5 жыл бұрын
Selvaraj and ranjith I would like to meet you both please support!
@karthikarthi-pt9sr
@karthikarthi-pt9sr 5 жыл бұрын
Anna super Anna neenga solrathu unmai anna
@gowthamdevi7292
@gowthamdevi7292 5 жыл бұрын
எல்லாரும் பரியேரும் பெருமாள் பத்து வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம் என கூறும் நண்பர்களே என்னை போன வருடம் பள்ளியில் பிரித்து பார்த்தார்கள் இதை உங்களால் மறுக்க முடியுமா
@karthickraja8264
@karthickraja8264 5 жыл бұрын
maari selvaraj super geerat speech
@Derbyjana
@Derbyjana 5 жыл бұрын
அருமை அண்ணா
@ramgopi971
@ramgopi971 5 жыл бұрын
Semma speech
@Aldrin731
@Aldrin731 5 жыл бұрын
Mari Selvaraj bro, உங்கள் படம் நன்றாக இருக்கு. சாதி பெருமையின் முடிவு சாதி வெறி. சாதி வெறியின் முடிவு சாதி கலவரம். சாதி கலவரத்தின் முடிவு பொன்னான மனித உயிர்கள். நல்ல கருத்து. அடிப்படைவாதிகள் இஸ்லாமில் இல்லை. இஸ்லாமே அடிப்படை வாதம் தான். நீங்கள் சொல்லும் கருத்தில் நான் நூறு சதவீதம் உங்களோடு இருக்கிறேன். ஆனால் நீங்கள் இருக்கும் இடம் தான் என்னை உங்களிடம் இருந்து விலக செய்கிறது. இஸ்லாமியர்கள் இரண்டு முகம் கொண்டவர்கள். அவர்கள் தூதர் போல. ஒன்று மெக்கா முகம் மற்றொன்று மெதினா முகம். அவர்கள் சிறுபான்மை யாக இருக்கும்போது மெக்கா முகம். அதில் அவர்கள் நல்லவர்கள். பொருமையானவர்கள். அமைதியானவர்கள். அவர்கள் பெரும்பான்மையாக மாறும்போது. தற்போதைய இஸ்லாமிய ஷரீஅத் சட்டதை ஏற்று கொண்ட புரூணை நாடுபோல் அந்த நாட்டையும் ஆக்குவர்கள். இஸ்லாமியர்களின் பெருக்கமும் ஜாதிய வெறி பெருகமும் ஒன்றே. இரண்டுமே மனித உயிரை எடுக்கும். நீங்க இவ்ளோ நேரம் பேசுரிங்க. அவங்கட்ட ஒரே ஒரு கேள்வி கேட்டால் போதும் அவர்கள் அடிபடைவாதிகளா என்று கண்டு பிடித்து விடலாம். அந்த கேள்வி நீங்கள் இந்த நாட்டில் ஷரியத் சட்டம் அமல்படுத்த விரும்புகிறீர்களா?
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 5 жыл бұрын
Super Mari selvaraj
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 5 жыл бұрын
என்னதான் நல்ல படத்தை தந்தாலும் அந்த சாதி விஷயத்தில் மட்டும் ஆண்ட சாதி பெருமை பேசிய தான விஷயத்தில் முரண்பாடு நிலவுது.இது யாரும் யாரையும் அடிமையாக நினைக்கலையே....என்னதான் பிரச்சினை...ஏன் திருந்தவே மாட்டிங்களா...நல்லாதான் பேசுகிறார்...அருமையான உயர்ந்த மெட்சூரிட்டி இருக்கு...இருந்தாலும் அந்த பாழாய்ப்போன அந்த வன்மம் பழிவாங்கும் எண்ணம் மட்டும் இழையோடுவது ஏன் தவிர்க்க முடியாமல் மாட்டிக் கொள்கிறார்கள்.விவரமாக எல்லாருக்கும் பிடிக்கும் வண்ணம் படம் எடுத்தாலும் அந்த எதிர்சாதி பற்றிய வன்மம் எண்ணம் மிக லேசாக இழையோடுவது மறைக்க முடியவில்லைதான்.ஆனால் ரஞ்சித்தைவிட மிக நல்ல இலக்கியவாதி.
@sivasathishkumar8640
@sivasathishkumar8640 5 жыл бұрын
Thelivana unmaiyana speech bro
@syedmazood6863
@syedmazood6863 5 жыл бұрын
Devarattam adiya pasupukalli song super....celebration song
@manomano1321
@manomano1321 5 жыл бұрын
Poda punda
@syedmazood6863
@syedmazood6863 5 жыл бұрын
Mano Mano vada pundai
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 5 жыл бұрын
Syed Mazood dai thuluka pundaiya saathu unnoda thulukachi paruthava kalachuvittu pasapukali aaduvoma?
@syedmazood6863
@syedmazood6863 5 жыл бұрын
Senthamilan Tamil unaku kustam vanthu .rathakaneer mr radha maari agapore..kavalaipadathe oruthi onna theendamatta
@shivash1070
@shivash1070 5 жыл бұрын
@@syedmazood6863 onga allah poola poi sappu da thuluka
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
சாதிய மறக்கவுடாம பன்றதே அரசியலும் சினிமாவும்தான்.
@ananths448
@ananths448 5 жыл бұрын
உண்மை. சாதி யை பற்றி பெருமையாக பேசுபவர்கள் ஒன்று அரசியல் வாதிகள் மற்றொன்று சினிமாகாரர்கள்.
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
Pride of caste is the root cause of caste. Untouchability is superficial & a jimmik. Root cause of casteism should be uprooted. Education & its consequent awareness among the oppressed people is the most vital instrument in eradication of casteism & it's system all together. Only the loud voice of casteism has been subdued. It has gone underground & become undercurrent for fear of law.
@ganapathy998
@ganapathy998 5 жыл бұрын
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சுவரொட்டியிலும் ஒவ்வொரு மின் கம்பங்களிலும் ஒவ்வொரு வண்ணகளிலும் கூட சாதி எனும் கிருமி ஆர பரந்திருக்கிறது சாதி மிருகங்களால்...
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 5 жыл бұрын
typical Tirunelveli guy...Even his neutral accent has shades of Nellai slang
@azhaguvelrajendran8130
@azhaguvelrajendran8130 5 жыл бұрын
SOMETHING MISSING IN THE MIDDLE
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 жыл бұрын
இயக்குனர் தாமிராவின் உரையை பதிவிடவும்
@arunthemercury
@arunthemercury 5 жыл бұрын
He is confused
@gopiaaron7769
@gopiaaron7769 5 жыл бұрын
Sir apadi ena kandupudichinga
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 5 жыл бұрын
வெறுமனே சினிமா எடுக்காமல் மக்களின் வாழ்வியல் தொடர்பாக தொடர்ந்து படம் எடுக்க வேண்டும்
@manojkanna6336
@manojkanna6336 5 жыл бұрын
I thought why this pariyerum perumal movie is rough tone without voilence. After watching complete movie I join my hands with you and pa ranjith
@MSDhoni-qf4nj
@MSDhoni-qf4nj 5 жыл бұрын
சிறப்பான உரை மாரி அண்ணன் இவன் அசுர குல அரக்கர்கள் புரட்சியாளர் வம்சம் Dr.திருமா ஆர்மி திருநெல்வேலி மாவட்டம்..
@Derbyjana
@Derbyjana 5 жыл бұрын
ஆனால் இங்கே இஸ்லாமிய சமூக மக்கள் வாழ்க்கை முறை இன்று வரை பெரும்பாலான மக்களுக்கு தெரியாது அதான் பிரச்சினையே
@ArunKumar-es4ye
@ArunKumar-es4ye 5 жыл бұрын
First we have to remove cast from cricket
@saravanapandiyan8786
@saravanapandiyan8786 5 жыл бұрын
Antha 10thula nanum oruvan bro
@suganyarajesh4586
@suganyarajesh4586 5 жыл бұрын
You come up with a greater creativity than Pariyerum Perumal, Sir. Hope change happens.
@kangayammohanamanikandan7966
@kangayammohanamanikandan7966 5 жыл бұрын
என்ன தான்ட உங்க பிரச்சனை
@thangamuthup3871
@thangamuthup3871 5 жыл бұрын
Need saguaro da
@mr.curious8964
@mr.curious8964 5 жыл бұрын
Unaku ean da valikidhu... Avan Avan valiya sonna ?? Adhu tan da prachana !!
@gayathrisiva9738
@gayathrisiva9738 5 жыл бұрын
Yaara kekringa sir?
@karthitdh
@karthitdh 5 жыл бұрын
Neenga dhan
@vijilakshmi6764
@vijilakshmi6764 5 жыл бұрын
Ungotha kundi la katti
@Deepak_pandian
@Deepak_pandian 5 жыл бұрын
Yow ... Neenga sollurathellam crct than ... But athula yen yahh enga jaathi ya kevala paduthura ... Nanga than bc porom nnu sollitomaee ... Aprm yen dalit dalit nnu ... Engala vitrunga pahh
@AshokKumar-fy7ho
@AshokKumar-fy7ho 5 жыл бұрын
Neenka patam etutha urumai porattam... Devarattam patam peruvacha saathi patanu solluranka... Enka yaruta otukka paturanka?...
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
keela comment paarunga mari anna.unga kootamum jaathi perumai-ya thaan marai mugama pesuthu..aana atuthavan pesuna thappu..ha ha ha ennagaya neenga..
@gopiaaron7769
@gopiaaron7769 5 жыл бұрын
Ena pesuranga atha sollum
@marun1986
@marun1986 5 жыл бұрын
Bro somebody’s mistake in action, that doesn’t mean you have the privilege of doing the same over him. And if you aren’t willing to change yourself be bold enough to say as so, and don’t look for reasoning circumstances.
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
ada paavigala kadaisi varaikum othuka maatingala da..unga thappa..
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
theivame tamil-la pesu
@marun1986
@marun1986 5 жыл бұрын
nethaji yaara irundalum thapu thaan, ada thaan English la sonnen
@muradfarid2741
@muradfarid2741 5 жыл бұрын
Jaathi, madham pizhaippu kaana idam. Kadavul maruppalargal 100% manitha neyem mikkavargal.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
super speech 🔥🔥🔥🔥🔥
@tamilentertainment2139
@tamilentertainment2139 5 жыл бұрын
I like small panni kutties 😍
@SureshDhanasekar
@SureshDhanasekar 5 жыл бұрын
கருத்தில் வேறுபட்ட இருவர் அல்லது குழுவோ அறிவு புரிதல் மூலம் மட்டுமே ஒன்று பட முடியும்.. ஆனால் உங்களைப் போன்றோர் அந்த ஒற்றுமையை நோக்கி இதை நகர்த்தவில்லை என்பது மாறாக அதை இன்னும் தூண்டி விடும் நோக்கத்தில் தான் உள்ளது...
@randomvideos1763
@randomvideos1763 5 жыл бұрын
Pariyerum perumal padam entha vithathil vanmuraiyai thoondukirathu
@amulprakash4322
@amulprakash4322 5 жыл бұрын
Nan perithum mathikum oru director
@vickymech6414
@vickymech6414 5 жыл бұрын
Saathi, padam, katchi, meadAil , illamal poogiratho andruthaan maraium saathi , meada potu peasunaalam maraiyathu
@rswisdom3135
@rswisdom3135 5 жыл бұрын
padam, katchi, media idhellam illadha kaalathulayum saadhi irundhuche apo saadhi maranju irundhucha enna???
@karthikravindran6161
@karthikravindran6161 5 жыл бұрын
yaaru neenga? neeyellam oru padathukku 10kodi kooda vaangalaam.. Arumai
@kilaiyaraja5018
@kilaiyaraja5018 5 жыл бұрын
Innum 100varusathuku ithulaye irungada
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 5 жыл бұрын
சாதி எங்கள் பெருமை. அதை போற்றுவோம். நீ யார் அடுத்த சாதியை பற்றி பேசுவதற்குஸ
@kalidhass5479
@kalidhass5479 5 жыл бұрын
oru parayan, parayan sambhadhapatta padatha edukkalaam. But oru devan devarattam patadha edukka koodadha
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 5 жыл бұрын
Ivar eduthathu sathi ozhippa pathi padam ivar padathula entha hero aruva eduthu oda vittu vettunar., muttaiah edutha thu sathi perumai pesura padam.
@gayathrisiva9738
@gayathrisiva9738 5 жыл бұрын
Saathi illa nu solitharathuku thaan cinema. Avanga avangaloda jaathi ya pathi perumayaaa padam eduthu soldrathuku caste onum vaazhviyal padipu (social studies) kedayathu. Ninga kekrathu romba kevalamana kelvi. Ana ninga la, “unga jathi la oruthar panam illama, vaazhkai illama kashta pattaaa help panna odi vanthuduvinglaa? Unga jaathi padika panam illama irka pasanga ethana pera ninga la padika vachitinga? Nallathu seiya engeyume use aagatha unga jaathi. .....mayiru madri than ethukum use illa
@manikandanselvam5777
@manikandanselvam5777 5 жыл бұрын
Kali dhass கண்டிப்பாக பேசலாம் ஆனால் எதை பேசறீங்க ன்றது ரொம்ப முக்கியம்ல வாழ்வியல் பற்றி பேசாமல் உறவு முறை பாரம்பரியம் , சடங்குகள் ,எதிர் நிலை வன்முறை ,தங்களுக்கு மட்டுமே உரியதென குடும்ப பெருமைகள் , பொது தலைவர்களை அடையாள படுத்துதல் எல்லாம் தான் இங்க சினிமாவில் காட்டபடுது இவைகள் இல்லாமல் சொல்ல எந்த சாதியிலும் களங்களே இல்லவே இல்லையா ?
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 5 жыл бұрын
kali dhass illa nee yenna jathiya olikura maathiri padatha edutha?
@gokulm6533
@gokulm6533 5 жыл бұрын
@@Kumar-xu1gz unaku jathi venam na poo aduthavana jathi venam nu solla nee yaru
@aravindh1292
@aravindh1292 5 жыл бұрын
சாதி இருன்டொழிய வேறில்லை
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 27 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 17 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 7 МЛН