நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியர் இடம் நான் கேட்ட கேள்வி இது அன்று என் தலையில் அடித்து பின்னுக்கு தள்ளினார் இன்று என் வலி நீங்கியது. தேசிய கொடியின் நிறம் நான்கு. மகிழ்ச்சி.
@kuthalingambalu43982 жыл бұрын
👏
@kani4136 жыл бұрын
தொடர்ந்து இது போன்ற படங்களை இயக்க வேண்டும் அண்ணா
@harivalagan3755 жыл бұрын
இதுபோன்ற படங்கள் இனி எடுக்கும் வாய்ப்பினை இந்த சமூகம் தந்தால் . நிறைய பரியனின் நிலமை கடைசிவரை மாறது.
@vinsentlawrence43976 жыл бұрын
கண்ணாடியே சிதைக்காமல் எரிந்த கல்தான் இந்த படைப்பு வாழ்த்துகள் மாரி
@josueissac13743 жыл бұрын
you all prolly dont give a damn but does any of you know of a method to log back into an Instagram account? I somehow lost my password. I love any help you can offer me.
@kyngahmed36673 жыл бұрын
@Josue Issac instablaster ;)
@manikandanmanikandan-bb8pm6 жыл бұрын
இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Sakkaram Athu darmathayum samathuvathayum valiyuruthum padichiruken school padikumpothu
@arvinthravikumar34576 жыл бұрын
மூன்று முறை இந்த படத்தை பார்த்தேன் ....இரண்டு முறை திரை அரங்கு வெறிச்சோடி இருந்தது .... மூன்றாவது முறை செல்லும்போது திரை அரங்கு நிரம்பி housefull ஆனத..... திகைத்து போனேன்...கடைசியில் blackticket வாங்கி படம் பார்த்தேன் ....
@gowthamgowtham-ur9ep6 жыл бұрын
"சகோ.மாரி செல்வராஜ்" என்ற விதையை 12 வருடங்களாக பாதுகாத்தவர் இயக்குநர் ராம் அவர்கள் , அந்த விதையை விதைத்தவர் அண்ணன் பா.இரஞ்சித் அவர்கள் தமிழ் திரையுலகில் இப்படி ஒரு படைப்பை கொடுத்த அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி 💝💝💝💝💝💝💝💝💝💝💝
@Richard karun fans club rich rise go and watch open Panna abishek interview
@fuckarayanraman64593 жыл бұрын
தமிழன்னு ஏன் சகோ பிரிவினை பேசுறீங்க
@annalakshmi84416 жыл бұрын
உங்களைப் போன்ற சமூக நல விரும்பிகள் இன்னும் நிறையப் பேர் சினிமாவில் வர வேண்டும். தாங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா.
@கருத்துகந்தசாமி-ழ5ப6 жыл бұрын
இனிமேலாவது பரி ஏறட்டுமே பெருமாள்கள்.. நீங்க நீங்கலா இருக்க வரைக்கும்,, நான் நாயாதான் இருக்கனும்ன்னு நீங்க எதிர்பாக்குர வரைக்கும் இங்கு எதுவும் மாறாது.. ரொம்ப ஆழமான எழுத்து.. பெரிய மரியாதை வருது தோழரே உங்க மேல...
@lovelybird55196 жыл бұрын
திரு மாரிசெல்வராஜ் நீங்கள் விதைத்த விதை வளர எண்னுடைய வாழ்த்துக்ள்
@selvarajuvelu6 жыл бұрын
மாரி செல்வராஜ்..... என்ன ஒரு தெளிவான சிந்தனை!.... வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். நிரம்ப நெருக்கமானவா்களுடன் கூட ஏதோ ஒரு இடைவெளி இருக்கும்...."... ௨ண்மை. சிறப்பு....
@shivasenthil9666 жыл бұрын
மிகவும் அருமையான படம்... மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... Senthil kumar london... தயவு செய்து அனைத்து இயக்குனர் இப்படியொரு தரமான தயவு செய்து இயக்க வேண்டும்...
@musicwithme4046 жыл бұрын
Tharamana padam I'm see this movie 3 time
@josephrosario75895 жыл бұрын
உங்கள் பேச்சு நல்ல முதிர்ச்சியைக் காட்டுகிறது . சூப்பர் அண்ணா.
@sundarnatarajan5856 жыл бұрын
வாழ்க உங்கள் சிந்தனை மேன்மை பெறட்டும்
@மூ.ஜெயக்குமார்ஜெ.கே.எஸ்.ஜெய்5 жыл бұрын
எனக்குள் இருந்த தாக்கம் தான் பரியேறும் பெருமாள், அண்ணா உங்கள் காளைத் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@karunanidhia89406 жыл бұрын
எதர்த்தமாக பதிவுக்கு நன்றி...... இந்த பதிவில் உள்ள. நிகழ்வுகள் மனதினை பிசைந்த்து........ ....எனது கிராமத்தில். நான் பார்த்த நிகழ்வுகளை நினைவுபடித்தியது.......கருணாநிதி....
@moganamogi28846 жыл бұрын
2018 best film parierum perumal hat's off
@AshokKumar-rf4zy6 жыл бұрын
Not only 2018 all time best film not a film it is epic.
@rajasekarbose73316 жыл бұрын
அருமையான திரை காவியம்....வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌
@nambyatlas17946 жыл бұрын
இப்படத்தை பார்த்தாவது நம் மனதில் உள்ள சில அழுக்குகளை சுத்தம் செய்யலாம். இயக்குனர் மாரி செல்வராஜ் very great Brother.இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...பல முரண்களை உடைத்து விட்டீர்கள். 🙏🙏🙏
@venkadeshgold6 жыл бұрын
முரண் உள்ளவர்களும் ஏற்றுக் கொள்ள கூடிய படம்.
@madhubalan38106 жыл бұрын
இந்த படம் சாதி என்ற ஒன்றை மட்டும் சாட வில்லை நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மற்றும் பெண்களின் அதிகாரமின்மை இன்னும் பல பல...பரி கதாபாத்திரத்தின் தந்தை அழுதே விட்டேன்...
@sumathic88636 жыл бұрын
Best wishes Pa. Ranjith & Mari Selvaraj !!!
@arunkishore15326 жыл бұрын
என்னுடைய மிக பெரிய சந்தோசம் என்னவென்றால் உன் செருப்படியை வாங்கியவன் ஏதும் சொல்லாமல் அமைதியாய் திரை அரங்கை விட்டு வெளியே போனதுதான்.
@நட்புநட்பு-வ5ய6 жыл бұрын
Ahma bro
@ramkivelusamy78396 жыл бұрын
Arumai..
@ashokmonmon18024 жыл бұрын
Super
@qamaruddin22086 жыл бұрын
Indian One of the best Pariyerum perumal very superb, all people should watch it,,,,,,,,USA
@mohammadhusen56896 жыл бұрын
பரியேறும் பெருமாள் படம் செம..... கண்டிப்பா தேசிய விருது பெரும்., உலகத்தரத்தில் ஒரு பாடல் ,உலகத்தரத்தின் இசையோடு ,வரிகளோடு படமாக்கப்பட்டிருக்கின்றது. கண்டிப்பாக உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படவேண்டும் என பாடலே உணர்த்துகிறது.,மிகச் சிறப்பான மனம் கவர்ந்த உன்னத திரைப்படம்... வாழ்த்துக்கள்,,,,,,,US
@bharathibharathi99493 жыл бұрын
Anna மாறி செல்வராஜ் அண்ணா நிங்க வேற லெவல் அண்ணா i love u அண்ணா ❤❤❤❤❤
@vinothkumarkumar89834 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sandoshpriyan45396 жыл бұрын
Anna na tevar samukathavan .onga movie ya pakku pothu enaku rempa feeling ahh pochu ...aluka kuta vanthuchu...😖😖😖 Na iruku potuu eni entha thappu nadakama pathupa annna ❤️❤️❤️❤️
@சங்கீஸ்4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா... நானும் வேறு சமுகத்தை சார்ந்தவன்.நம்மை போன்றவர்கள் மனதை ஒரு படம் திருத்துமானால் அதுவே படத்தின் வெற்றி... எனக்கும் கண்ணீர் வந்தது.
@thinkpositive57256 жыл бұрын
2 times pathuten.. Enna Ala vacha first Tamil movie PYP.. Semma response from Audience..
@pasupathypasupathy89546 жыл бұрын
உங்களின் உயர்வான சமத்துவமான தமிழ் சமுதாயம் ஒன்றுபட்டு வாழவேண்டி ஒற்றுமை பங்கம் விளைவிக்கிற மாதிரி யோசிக்கி,பேசுற,செயல்படுற,படம் எடுக்கிற அனைவருடைய முத்திதிலும் தண்ணீர் அடித்து விழிப்டைய செய்துள்ளீர், ஒரு மாற்றத்திற்கு தொடக்க விழா நடத்தியுள்ளீர்கள். தொடரட்டும் ,,,வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் ,
@ShanmugarajArumugasamy6 жыл бұрын
Another wonderful movie for Tamil people after Maerku Thodarchi Malai..... Would like to receive these kind of movies from Our Directors like Mari Selvaraj. Clear communication about his thought all over the film without hurting any caste or Creed.
@MrKK-ei6hb6 жыл бұрын
அண்ணா அருமையான கதை களம்...
@thambiapillai62374 жыл бұрын
மாரி விவேகம் தேவை மிகுதியாக. நமது நிலை அடிப்படையில் இதுவல்ல. இன்னும் ஆராய்ச்சி வேண்டும்.
@gnanarajgnana30866 жыл бұрын
Mari Selvam Anna.. semma film all the best ...
@rmanikandan87846 жыл бұрын
Unna kati thazhuvanum pola iruku anna hats off
@SivaSiva-rd6oq2 жыл бұрын
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் டைரக்டர் மாரி செல்வராஜ் ரசிகர் மன்றம்
@jolikannan72886 жыл бұрын
Super
@rajakunar18296 жыл бұрын
Maari selvaraj annanukku vaalthukkal.
@johnmanoj22696 жыл бұрын
Thalaiva. ....mass
@Rahul-ex4pu6 жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி sir உங்கள் அடுத்த அடுத்த படைப்புகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@applearasu37246 жыл бұрын
Love you sir 🤗
@jeevananthamd57244 жыл бұрын
Valthukal Anna...Maari Selvaraj...
@abineshnarasingam4676 жыл бұрын
Anna super movie and movie iruka scenes Vera level Anna
@dankdoodpodcast11095 жыл бұрын
மறித்த பின் உடலெங்கும் நீலம் பரவும் நான் யார் . Made my mind
@SNKrishna6 жыл бұрын
Maari anna superb speech , practical ah peasureenga.. love u..
@KJAAICH26 жыл бұрын
ஒரு முழுமையான , நேர்மையான , எளிமையான நேர்காணல் !!!
@mohamedarafath99276 жыл бұрын
மிக அருமை
@Raj-he8gd6 жыл бұрын
Thanks to news 7 for supporting important movies and bringing public attention about the movies which is different from normal tami movies
@no1news7566 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் மாரி செல்வராஜ்,அண்ணன் பா.ரஞ்சித் உங்கள் பாதங்களுக்கு நன்றி
@baluk8753 жыл бұрын
உன்னை ஈன்ற தாய் தந்தைக்கு என் முதல் வணக்கம்.வணங்குகின்றேன் என் உடன் பிறப்பே நீ இன்னும் பல சாதனைகளை படைத்து வெள்ள வேன்டும்.
@Aganraj1006 жыл бұрын
👍👌 Congratulations! You won!
@dineshm52836 жыл бұрын
2018 confirmed winned NATIONAL AWARDS AND nominated to ASCAR AND BAFTA AWARDS
@smileinurhand6 жыл бұрын
வாழ்த்துக்கள் . கருத்து திணிப்பதாக அல்லாமல் இயல்பாக இருக்கும் கலை வெற்றி பெரும் .
@elavarasnk69196 жыл бұрын
வர்ணசலாத்த்தை மிக சரியாக கையாள பட்ட படம் ...till the end of tea glass ......
@KJAAICH26 жыл бұрын
தெளிவு என்றால் மாரி செல்வராஜ் , மாரி செல்வராஜ் என்றால் தெளிவு !!!
@luprakasanarulmarie21766 жыл бұрын
Super brother .....hats off u Anna...ur such a legent.......God bless u
@madanjothidasan6 жыл бұрын
@11:18 never thought about this before...what a thinking sir!
@premnathselvamparvathy11036 жыл бұрын
A Big Salute to this Great Director ...
@stevenlewis63176 жыл бұрын
மாரிyou are great man congratulations
@jolikannan72886 жыл бұрын
Super..movie
@RajKumar-zw1cl6 жыл бұрын
அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் உங்கள் பட குழுவினருக்கும்
@pichaipillaiappasamy76026 жыл бұрын
இன்றைய காலத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற படம் 👍👍👌👌💙❤💙❤💙❤💙❤ .....
@jagadeshjohn93136 жыл бұрын
excellent sir , what had happened in my life it is brought on the screen. great I wept literally.
@kasthurirajagopalan25116 жыл бұрын
Mari selvaraj salute to you..direction excellent in this movie. Wish to dub in all Indian languages. Congrts
@johnakbar4753 жыл бұрын
நல்ல தொடக்கம்
@jegan67016 жыл бұрын
மாரி செல்வராஜ் + ரஞ்சித் என்னும் இரு அற்புதமான கலைஞர்கள் தமிழ் சினிமாவை உலக தரத்திற்குக் கொண்டு செல்லும் அருமையான படைப்பு " பரியேறும் பெருமாள்". இதில் பங்குபற்றிய அத்துணை கலைஞர்களுமே மிகச் சிறப்பாக தமது பங்களிப்பை அளித்துள்ளனர் . இதுபோன்ற யதார்த்தமும், எளிமையும், சமூக பிரதிபலிப்பும் கொண்ட படைப்புகள் வெளிவரும்போது தமிழ் சினிமாமீது சற்று நம்பிக்கை பிறக்கிறது ..
@kishorekt15926 жыл бұрын
Hats off u na 🔥🔥
@sakthitimes17016 жыл бұрын
தெளிவான பேச்சு…
@MuthuKumar-en1ig6 жыл бұрын
Vazhathukal Anna.......
@etechnanban64786 жыл бұрын
எப்படி மூவண்ணக்கொடி 🤣🤣🤣சரியான கேள்வி.....👌👌👌👌
@rubinmaryalex4256 жыл бұрын
ரணணணணணணணணணணணணண
@thalaak85426 жыл бұрын
Best actor anna neengga.Pariyerum perumal miga periya vettri adainthu vullathu.Ippadi oru nalla oru padaippai thanthathirkku padathil paniyaatriya yellorukkum nandri 🙏.
பள்ளனும், பறையனும் திருந்தி என்னா பிரயோஜனம்,,, உங்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க ஜாதிகள் தான் (தேவர், கவுண்டர், வன்னியர் )திருந்தனும்,, ஆனால் அப்படி ஒன்னும் நடக்க வாய்ப்பில்லை ராஜா,,, இந்த படத்துக்கு அப்பறம் எத்தனை ஆணவ கொலை நடந்துருக்கு தெரியுமா,,,
@AshokKumar-rf4zy6 жыл бұрын
Pls dubbed this film in hindi.indian cinema should need this kind of films
@madhurshankard6 жыл бұрын
I appreciate your interest.. but this type of movie will not be a hit in Hindi... This movie has some commercial elements but this is not enough to please them. They expect a complete commercial movie.... Most of the Hindi audiences are immatured ...
@AshokKumar-rf4zy6 жыл бұрын
@@madhurshankard you are right sir.they are immatured but our duty is mature the peoples.
@n.a.ajith33566 жыл бұрын
I proud to be Tirunelvelian
@abdulrahuman62296 жыл бұрын
கண்டிப்பா தேசிய விருது உண்டு
@samrajsam24113 жыл бұрын
ஒரு புண்டையும் கிடையாது
@msd53833 жыл бұрын
@@samrajsam2411 spider movie la sj surya maari nee kadharatha paatha semmaiya irukku😂😂
@rahulthala68146 жыл бұрын
Semma qus Semma ans nalla peatti
@alishajhabe64146 жыл бұрын
Pariyerum perumal world class movie, Mr.Mari Hats off very superb,,,,,,,,,,,,,,US
@Murugaiah.AA-31196 жыл бұрын
அருமையான திரைப்படம் பரியேரும்பெருமாள்
@ravichef89956 жыл бұрын
Pathiu arumai anna valthukkal valthukkal......
@thalapathyb79734 жыл бұрын
Excellent speeching
@saravanansaravanan19242 жыл бұрын
திரு.மாரிசெல்வராஜ் பேச்சு நிறைய நபர்களுக்கு போய்ச் சேரனும்
@komers83142 ай бұрын
Good conversation
@pulikutty50766 жыл бұрын
Royal salute brother 🤝
@duraidurai36586 жыл бұрын
Super movie anna vaalthukkal
@rajahmuthiah87264 жыл бұрын
தம்பி அருமையான படம்
@vijays09836 жыл бұрын
Mari Anna mass movie vera level YPS PULIYANKULAM
@muthuganeshm8136 жыл бұрын
anna 2 times pathuten bt marupadiyum pakanum.avalo.asaiyaa iruku annaa padam rmboo rmbo rmbo suprrr annaaa