ஒரு இங்கிலீஷ் காரன் தமிழில் பேசுவதும் ஒரு தமிழன் இங்கிலீஷ் பேசுவதும் கேட்பதற்கு ஆச்சரியமாகவும் நன்றாகவும் இருக்கிறது
@Nothing-br8dv2 жыл бұрын
He is not englishkaran, he is american
@RahulKumar-zb3nj2 жыл бұрын
நண்பா. தமிழ் நிலை இழி நிலை. ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
@Spart_Gaming2 жыл бұрын
proud ❤
@rvinisha10112 жыл бұрын
@@RahulKumar-zb3nj crt
@ayshasabika98192 жыл бұрын
@@RahulKumar-zb3nj நண்பரே உங்கள் பதிவின் அர்த்தம் புரியவில்லை
@TonyStark777712 жыл бұрын
நாட்டுக்காக உயிர் துறந்தவன் இருக்கிறான், கொள்கைக்காக உயிர் துறந்தவன் இருக்கிறான் ஆனால் உலகிலேயே மொழிக்காக உயிர் துறந்த ஒரே இனம் எம் தமிழ் இனம்..🔥
@gamingtamilan19282 жыл бұрын
இது 10 வருடங்கள் முன்பு தற்பொழுது 🤮🤮🤮🤢🤮🤢🤮🤢
@selvamm84582 жыл бұрын
👌👍👏👏👏👏👏⚘🌷🌻🌺🙇♂️
@HariHaran-rz7ok2 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 💪🙏
@samsamsamsansamsam27122 жыл бұрын
SU R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@agnisiragu0042 жыл бұрын
தமிழ் யார் பேசினாலும் இனிக்கும்... இதுவே உதாரணம்
@indpaisa2 жыл бұрын
Modi a thavira ,avaru pasuna kaka mudiyathu
@tamilstatus46132 жыл бұрын
@@indpaisa 😂 எஸ்
@Deepak_rajaguru2 жыл бұрын
@@indpaisa 😂😂😂😂
@sudhasuresh68802 жыл бұрын
@@indpaisa exactly. I was about to say the same. 👍
@tiruppurbulls2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ... னொரு பொற்கிழிகள் 💲💲
@christyraj2 жыл бұрын
அமெரிக்கருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி..🙏💕🙏💕🙏💕
@samsamsamsansamsam27122 жыл бұрын
U R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@js-zw6ge2 жыл бұрын
@@samsamsamsansamsam2712 உங்க குழந்தை எங்க படிக்கு னு கொஞ்சம் சொல்ல முடியுமா......
@ramumurtyei83112 жыл бұрын
எல்லா நாட்டிலும் எல்லா இடத்திலும் தமிழ் தமிழ் ஆனால் நம்ம நாட்டில் மட்டும் அது இல்ல
@samsamsamsansamsam27122 жыл бұрын
SRI LANKA TAMIL PEOPLE - NEXT SIR - U R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@HAMZA-bk6wb2 жыл бұрын
ஆமா சகோ, எல்லாம் இங்கிலீஸ் துரைகளா திரிறாங்க
@arockiadass668 Жыл бұрын
இங்கு பல வருடங்களாக திராவிடர்கள் ஆட்சியில் இருப்பதால் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமைக் கொடுப்பதில்லை என்பது தான் கசப்பான வேதனையான உண்மை.
@devi24582 жыл бұрын
யார் பேசினாலும் இனிமையாவது நம் தமிழ் மொழி மட்டுமே தமிழனாக பிறந்ததற்க்கு நாம் பெறுமை கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪
@sumosuman36272 жыл бұрын
ஒருசிங்கத்தின் கர்ஜனை காட்டிற்க்குஎவ்வாறு அழகு சேர்க்கிறதோ அதே போல் தமிழ் யார் பேசினாலும் அழகாகிறது.தாயடித்தமிழை எங்களின்தமிழரின் தமிழை ஆயிரம் மொழிகளில் காண இப்புவி அவாவுற்றிற்றென்று தோயுறும் மதுவின்னாறு என் காதினில் பாயும் நாள் எந்த நாளோ யார்இதை பகிர்வார் இங்கே?
@ManickkavasakamTMV2 жыл бұрын
தமிழ் வாழ்க. தமிழ் மக்கள் பிற மொழிக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் அனைவரிடமும் பேசி மகிழ வேண்டும்.
@meenakarthick84882 жыл бұрын
இது என்ன ஆச்சர்யம். இனிமேல் தமிழ்காரன் தமிழ் பேசினாலே ஆச்சர்யம் தான். அந்த நிலையும் வரும்.
@saravananr56582 жыл бұрын
வராமல் தடுப்பது நமது பொறுப்பு.
@RaviKumar-zn3bi2 жыл бұрын
Appadi ellam varadhu.. Andha kalathula vida ippo tamizh patru makkalukku adhigam
@jk1213ihs2 жыл бұрын
இப்படி பேசுவதை விட நீங்கள் நம் மொழிக்காக ஏதாவது நன்மை செய்யலாமே
@baskaranboss61442 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஆனால் இப்போது தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிறது
@armybts34932 жыл бұрын
@@RaviKumar-zn3bi s
@hibiki56212 жыл бұрын
தமிழின் பெருமை அந்த நண்பருக்கு தெரிகின்றது வாழ்த்துகள்
@சக்கரவர்த்திபார்த்தசாரதி2 жыл бұрын
மீண்டும் ஒரு நாள் தமிழ் உலகை ஆளும் ♥️
@mathankumarm82132 жыл бұрын
Kanavai ninaivakkuvom👍
@anandaraj33662 жыл бұрын
மற்ற இந்திய மொழிகளைப் விட ஆங்கிலம் பேசுபவர்கள் எளிதாக தமிழ் கற்க முடியும் தமிழ் ஒரு இனிய எளி ய தொடர்பு மொழி என்பதில் சிறிதேனும் ஐயமில்லை வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்
@@villageactors3981 உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் 30 தான் மற்ற இந்திய மொழிகளில் இது அதிகம் ஆனால் உயிர்மெய் எழுத்துக்கள் தமிழுக்கு அதிகம். அந்த 30 எழுத்துக்கள் தான் அடிப்படை அதேபோல் தான் ஆங்கிலத்திலுக்கும்
@Magesh7002 жыл бұрын
உலகத்தில் ஒரு மொழியின் மீது காதல் வருமாயின் அது தமிழின் மீது மட்டுமே ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@muthuraja91372 жыл бұрын
👌👌👌👌
@Magesh7002 жыл бұрын
@@muthuraja9137 🙏❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@suryajillu81412 жыл бұрын
ஆமாம் 💯💯💯
@Magesh7002 жыл бұрын
@@suryajillu8141 🙏👍🤝🤜🤛🖖💯❤️❤️❤️❤️🔥🔥🔥
@sujaashanju97502 жыл бұрын
ஆமாம் அது உண்மைதான் ❣❣❣தமிழை மிஞ்சிய மொழி எதுவும் இல்லை
@Mslove43-ntk Жыл бұрын
எல்லா நாட்டுகரணுக்கும் தமிழ்மொழியின் அருமை தெரிகின்றது ஆனால் நம்ம நாட்டுக்கரணுக்கு நம் கடவுள் தந்த ❤️தமிழ்❤️மொழியை பற்றி தெரிய வில்லை
@vgroup13462 жыл бұрын
செய்தி வாசிப்பாளர் அவர் பேசுவதை விட அதிகமாக பேசி அவர் பேசுவதை கேட்க மனமில்லாமல் ஆக்கினார்
@kamarajm41062 жыл бұрын
Ondre sonnai,athuvum nandre sonnai, nanba
@robinson10852 жыл бұрын
சரி தான்..
@AnbuNekha2 жыл бұрын
நண்பர் பேசிய ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் வைர வரிகள் போன்று இருந்தது வாழ்த்துக்கள் அந்த அன்பு உள்ளத்திற்கு
@suryajillu81412 жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.. 💯🔥
@samsamsamsansamsam27122 жыл бұрын
BUT TAMIL NADU PRIVATE SCHOOL TEACH IN HINDI ????
@Aalim-o1p2 жыл бұрын
அன்னை தமிழோ மிகவும் இனியவள் 😌🐯
@harish2622 жыл бұрын
Respect to this guy 🔥🔥🔥 வாழ்க தமிழ் 🔥🔥🔥
@surendarchandrasekar2 жыл бұрын
மிக விரைவில் உலக மொழியாக வலம்வரும்..... தமிழ். செந்தமிழ்...
@RanjithKumar-dp7tp2 жыл бұрын
தமிழ் என்றும் வாழும்
@raja.rajaguru78042 жыл бұрын
தமிழ் மொழி உலகின் தாய் மொழி மனிதன் தோன்றியதிலிருந்து உருவாக்கப்பட்ட முதல் உயிரினங்களின் ஓசையிலிருந்து உச்சரிப்பு ஒலி அழிவில்லாத அழகிய மொழி என் தமிழ் 👍👍👍👍
@kanchmind856952 жыл бұрын
எல்லா உலக நாட்டினரும் தமிழ் மட்டுமே பேசினால் நம் நாடு முன்னேறும். தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.
@Tnpsc-Goal2 жыл бұрын
Yenga ellarum tamil mattum valaranumnu nenaikirinka... Mudincha alzavuku namma moliyila irunthu .. seri Matra moliyala irunthum seri yethu nallatho atha eduthukonka...
@akiyoongmolttaroo37572 жыл бұрын
Modi Irukkura Varaikkum Adhu Nadakkadhu
@NaveenKumar-lx1lw2 жыл бұрын
தமிழன் டா 🔥
@funbitz3733 Жыл бұрын
உண்மையை என்றும் மறைக்க இயலாது; தமிழே உலகின் மிக பழமையான மொழி:அனைத்து மொழிகளின் அடிப்படை
@helenpoornima51262 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழ்ப்பெண் 👸
@shinningart93492 жыл бұрын
அயலவர்கள், நம் தமிழை நேசித்து மரியாதை கொடுத்து விரும்பி பேசுகிறார்கள். இனி நாமும் மறந்து கைவிட்ட அழகு தமிழை நேசிக்கவும், பேசவும் முக்கியமாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் செய்வோம். தமிழ் பேசும் அந்த அயலக நண்பருக்கு நன்றியும் வாழ்த்துகளும். வாழ்க தமிழ். வெல்க இவ்வுலகை.
@jthahabathibaii8036 Жыл бұрын
தம்பி நீ தப்பா "தமிழ்" பேசினாலும்! "தமிழா" இருக்கறதால, என் காதில் "தேன்" வந்து பாயுதப்பா! "தமிழுக்கு" அமுதென்று பேர், அந்த "தமிழின்பத்தமிழ்" எங்கள் "உயிருக்கு" நேர்.🌹
@raguls3642 жыл бұрын
தமிழன் இங்கு ஆங்கில மோகத்தில் இருக்கிறான் அமேரிக்கர் ஒருவர் ஆர்வமாக தமிழ் பேசும் போது பெருமையாகத் தான் இருக்கிறது
@sivalingam21762 жыл бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும்வாழ்க'. வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு! அருமை!
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 வாழ்க வளர்க வெல்க தமிழ்
@hyderali7222 жыл бұрын
முதல் மனிதர் ஆதம் (அலை) இந்த பெயரே தமிழ் தான். தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், நோன்பு கஞ்சி இறைவனை வழி படும் இடமெல்லாம் தமிழ் தான். இஸ்லாம் ஏற்ற தமிழர்கள் இருக்கும் காலமெல்லாம் என் தமிழ் வாழும். தமிழர்களை நேசித்தார் எங்கள் உயிரினும் மேலான நபி பெருமானர்( ஸல்) அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹுத ஆலா நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்.
@mugilmugil94372 жыл бұрын
நாம் முதலில் வாழ்த்த வேண்டியது கடையின் உரிமையாளரைத்தான்.
@bellramamoorthy13362 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் தமிழ் பேசுவோம்👍
@sivaps...33102 жыл бұрын
இதை மோடி அரசு,தமிழக பா,ஜ, க பார்க்கவும்....
@samsamsamsansamsam27122 жыл бұрын
SUN SHINE SCHOOL TEACH IN HINDI ARAB FRANCH ??? U R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@tamiltamilan67842 жыл бұрын
சூப்பர் என் தமிழ் மொழி பேச்சியதுற்கு நன்றி நன்றி நன்றி நீ ஒரு அமெரிக்கா கடவுள்
@moorthiselva5552 жыл бұрын
வாழ்க தமிழ்!
@devsanjay70632 жыл бұрын
2000 வருட மொழி 600 வருட நாட்டுக்காரன் பேசுறான் ஆனா நாம அவன் 600 வருட மொழியை பெருமையா நினைக்கிறோம் 😀😀😀😀😂😂🤣
@pawansrihari67272 жыл бұрын
Thats our tamil people other state or other country people tamil pesum pothu than tamilan da nu perumai ah pesuvanga
@sameembasha93242 жыл бұрын
அதே தான் நானும் கேக்குறன்... நான் எதுக்கு ஹிந்தி மொழிய படிக்கனும்... கத்துக்கனும்...
@raguls3642 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ItsKiddo202 жыл бұрын
@@sameembasha9324 urdu theriyum... apa hindiyum theriyum thana ungaluku
@pjai87592 жыл бұрын
@@ItsKiddo20 dei எல்லாருக்கும் தெரியாது என் நண்பன் பல பேருக்கு தெரியாது
@umabala94452 жыл бұрын
Love this person! I could see how innocent & pure he is like a child learning the language! Hats off to your effort bro!👏👏👏👏
@manoharana73642 жыл бұрын
எங்கள் செந்தமிழின் அழகு அருமைபுரிந்து பேசும் இவருக்கு என் பாராட்டுக்கள்
@shanmugamgshanmugamg5229 Жыл бұрын
எங்கும் தமிழ் எதுவும் தமிழ்
@gscbose81462 жыл бұрын
👌👍🙏💐 சூப்பர் தமிழ் அமெரிக்கா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@tamilgrazers39772 жыл бұрын
தமிழ் மொழியை கற்க உலகமே ஆவலாக இருக்கிறது. ஆனால் இங்குள்ள பெற்றோர்களோ ஏதோ வெளிநாட்டில் பிறந்த மாதிரி தனது குழந்தைகளுக்கு ஆங்கிலம் மற்றும் கற்று கொடுக்கிறார்கள். வேதனை!
@saravananr56582 жыл бұрын
சிரிப்பு வந்தாலும் இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@gomathie77402 жыл бұрын
நீங்கள் என் தாய் மொழி தமிழில் பேசி என் மொழியின் பெருமையை இன்னும் அதிகரித்து விட்டிர்கள் மிக்க நன்றி
@mugeeburrahman43272 жыл бұрын
ஆகா ஆகா அருமை அருமை என்னுடைய தாய் மொழிக்கு உலகெங்கிலும் வரவேற்பு இருக்கின்றன தமிழன் என்பதிலும் தமிழ் மட்டுமே பேச தெரியும் என்பதிலும் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனுக்கு நன்றி
@சிவபிரியா-த1ள2 жыл бұрын
யம் தமிழ் ஒரு போதும் அழியாது ...
@mahalakshmij78072 жыл бұрын
மனதை நெகிழ வைத்தது⭐⭐⭐⭐⭐
@selvakumarselvaraj63982 жыл бұрын
Ungal tamil valara 💐💐congratulation bro
@Mr_Black00992 жыл бұрын
இங்கு வாழும் சில தமிழர்கள் தமிழ் பேச மட்டும் தெரியும் எழுத தெரியாது அதற்கு எனக்கு கவலையில்லை என்று கௌரவ மாக நினைக்கிறார்கள்
@aifaizurrahman82102 жыл бұрын
பெருமை மிகு தமிழன்டா 🔥
@thamilzhan68822 жыл бұрын
See, what he said is amazing.He is learning our language in online classes. Best wishes brother. ❤️
@krubakaranpr58942 жыл бұрын
அமெரிக்க நண்பா. நீங்கதான்யா தமிழர். தமிழை எப்படி பேசினாலும் - (குழந்தை யாக _ ஆசிரியராக _ புலவராக - வெளிநாட்டினராக _ அரசியல்வாதியாக _ அட தண்ணி அடிச்சிட்டு பேசினாலும் ) சூப்பர்தாங்க.
@ArunKumar-gq4tc2 жыл бұрын
உலகாலும் தமிழ் வாழ்க......, தமிழ் எங்கும் பசி போக்கும்
@kaviganesa81142 жыл бұрын
Congratulations 👏 விடியல் இன்று, தமிழ் நாடு அரசு மற்றும் தனியார் மற்றும் பெருநிறுவன விளம்பரங்கள் good. Reached.
@mathavanmathu57202 жыл бұрын
எங்க முதலமைச்சருக்கு துண்டு சிட்டா பார்த்தே தமிழ் வரமாட்டேங்குது கொஞ்சம் கத்து கொடுங்கப்பா நீங்க நல்லா இருக்கணும்
@subhasakkaravarthi37842 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@elamvaluthis7268 Жыл бұрын
ஆங்கிலேயர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும் அவர்கள்தான் உலகின்தொன்மையான மொழி தமிழ் என்று உலகுக்கு கூறினர்.
@jeganrajalakshmi60822 жыл бұрын
சூப்பர் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@gunasekaransekaran35322 жыл бұрын
Congratulations man Tamil english man thanks 👍
@rudravin2 жыл бұрын
நாம் தமிழன் ஆனால் தமிழ் 50% கூட தமிழ் பேச முடியவில்லை.
@ashokrishi15262 жыл бұрын
தமிழுக்கு என்ன தான் வயதானாலும் தமிழ்பேசும் போது அழகோ அழகு. வேறு எந்த மொழிக்கு இது கிட்டும்.
@sureshmani75402 жыл бұрын
வாழ்க தமிழ்
@maruthasalam52632 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏
@philemonrajahpcpr3210 Жыл бұрын
Mikka nanri,,, மிக்க நன்றி 🙏🙏
@beulahhephzibahg21752 жыл бұрын
தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் தேன் தான்: வந்தேன், அமர்ந்தேன், சிரித்தேன், ரசித்தேன் 🍯
@mamimamie21302 жыл бұрын
👌
@movietech63122 жыл бұрын
ஆங்கிலம் படிச்சா தா வேலை அப்டின்னு சொன்னவன் இப்போ தமிழ் பேசுறான் ஆன நம்ம
@tamizh-giri2 жыл бұрын
மிக அருமையான பதிவு 👍👍👍👍
@Kavi_arasi2 жыл бұрын
அவங்க தமிழ்ல பேசினால் கூட தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தமிழில் பேசினால் அசிங்கமா பாக்குவாங்க
@sivaraj61132 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க 👍
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
தமிழும் ஆங்கிலமும் ரத்தமும் சதையும் கலந்த கலவை இதை யாராலும் தடுக்க மறுக்க இயலாது இது பிரபஞ்சத்தின் விதி தமிழ் மொழி தான் மையக்கரு ஆங்கிலத்தின் தாய் மொழி தமிழே...
@ayshasabika98192 жыл бұрын
நான் சில வார்த்தைகளை பதிவிடுகிறேன் அது எந்த மொழி என்று தெரிகிறதா என்று பாருங்கள் அசல்மாஜி முகாம் மூலம்ரசீது ஆபத்து வசூல் ஜாமீன்
@ராஜஸ்ருதிகச்சேரி Жыл бұрын
வாழ்க எம் தாய் தமிழ் மொழி சகோதரருக்கு நன்றி
@dineshdina34782 жыл бұрын
நம் தமிழ் மொழியினை இப்போது இருக்கும் எழுத்து வடிவை வடிவமைத்தது ஒரு வெளிநாட்டவர்தான்.வீரமாமுனிவர் என்னும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி கிரேக்க நாட்டை சேர்ந்தவர்
@vijayanmani84042 жыл бұрын
வாழ்க! தழிழ்.
@angelpraveena91002 жыл бұрын
We are in abroad but we speak Tamil At home and teach Tamil for my son to speak and write .. We should not give up our mother tongue.. Being a christain , in Asian there are almost 2000 languages.. but Bible was first translated in Tamil only .. because it’s oldest language and proud to be speak Tamil at any place ..
@suseendranv49752 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு
@govindarajalukv41242 жыл бұрын
தமிழ் மீதா தமிழ்நாட்டின் இயற்கை வளங்களின் மீதா.
@sathishkottai89522 жыл бұрын
தமிழன்டா
@arumugakaniarumugakani10282 жыл бұрын
தமிழ் உலகின் பழமையான மொழி என்பதில் பெருமை. ஆங்கிலம் போல் தமிழ் உலகம் முழுவதும் உள்ளது.
@saravanannatarajan6642 жыл бұрын
நாம் தான் வெளியிடங்களுக்கு சென்றால் தமிழில் பேசுவதற்க்கு வெட்கப்படுகின்றோம்
@MuthuKumar-rn5jv2 жыл бұрын
உலகத்தில் பழமையான மொழி முதல் மொழி என் முத் தமிழ் மொழி இங்கிலீஷ் காரனுக்கும் பிடித்த அழகு மொழி.என் தாய் மொழி.
@bogapainreliefcenter73502 жыл бұрын
தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நபரிடம் கேட்டிருக்க வேண்டும்
@vithukisha9992 жыл бұрын
நாம் தமிழர்கள் ஆனால் தமிழிழ் கல்வி கற்க விருப்பம் இல்லை பேசவும் விரும்பிறதில்லை அத்தோடு சமுக வலைதளங்களில் கருத்துகள் அனைத்தும் ஆங்கிலத்தில் சொல்வது நானும் கூட தான் நான் வாழும் நாட்டில் தமிழ் மொழி பாவிக்க முடியாது முமுவதும் ஆங்கிலம் தான் ஆனால் இம் மனிதரின் முயற்சி பாராட்டக் கூடியது
@பிரபா2.02 жыл бұрын
உலகை தமிழ் பேச ஆசைபடுகிறது ஆனால் ஒருவன் மட்டும் பானிபூரி வாங்கீ திங்க கிந்தி பேச முயல்கிறான்
@vidumediatamil85652 жыл бұрын
உண்மை.... நண்பா... 👍👍👍
@sangeetha97022 жыл бұрын
Dear CBSE students..learn tamil..it's not just a language .. it's our identity
@p.balamurugan2842 жыл бұрын
அழகு
@Tamil_Atheist20232 жыл бұрын
I liked the way he kept trying without any hesitation and I want to say to Tamilians that you should'nt feel shame for trying to speak in English or anything that you learn and execute,I know some people don't understand this but we can't do anything going for interviews and many places we need English ,I heard many people saying English is knowledge no no it's just a language that's it you need it you learn it by mistakes don't care about the comments"English peteruh" etc., Not only English many languages including Tamil some people speak in pure Tamil but many people look them down nevermind what others will think about you ,love the language you like and learn it from your mistakes ❤️
@man97072 жыл бұрын
Wow super. 💐💐💐💐💐💐💐💐
@karunafreefire36592 жыл бұрын
இந்த பெருமை எல்லாம் எங்கள் அண்ணன் சீமான் அவர்களை சேரும் வாழ்க தமிழ் வாழ்க சீமான் 🌾🌾🤙🔥
@Devamani-xd1dp8 ай бұрын
இங்கிலிஸ் காரன் தமிழில் பேசுவது அருமையோ அருமை நம் தமிழன் பேச கூச்சப்படுரான் அவங்கள என்ன சொல்றது😊
@leslysam96442 жыл бұрын
சிரப்பு சகோ.
@vrltn20052 жыл бұрын
சிறப்பு spelling wrong bro
@pankajchandrasekaran2 жыл бұрын
இதுல ஆச்சர்யம் என்னன்னா... நம்ப மொழிய நாம பேசரதில்லை... இன்னொரு மொழியன் பேசுரான் என்பதுதான். உண்மை : இந்த வருடம் (2022) 10 ஆம் வகுப்பு தமிழில் மட்டும் 47,000 மாணவர்கள் தோல்வி. வாழ்க தமிழ் ! வளர்க இங்கிலீஸ்😔
@hcmkarthick2 жыл бұрын
ஒரு இங்கிலீஷ் காரன் தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுனா புகழ்ரீங்க ஒரு தமிழன் இதே போல தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுனா இங்கிலீஷ் பேசுனா திட்டுரீங்க. இது என்ன மனப்பாங்கு என்றே புரியவில்லை
@leninlenin20282 жыл бұрын
தமிழ் வாழ்க...🔥
@vishnupriyamuthaiyan10802 жыл бұрын
Next G.U.pob... என் கல்லறையில் எழுதுங்கள் தமிழ் மாணவன் இங்கு உறங்கி கொண்டு இருக்கிறான் என்று ....Ultimate
@Mariselva_62 жыл бұрын
அவனுக்கு ஒவ்வொரு மொழியையும்,அந்த மக்களிடம் போய் பேசி காணொளி போடுறதுதான் வேலையே,அவன் அவனோட வேலைய பாக்குறேன்.உடனே எதுக்கு தமிழ் பற்றுனு பொங்குறிங்க
@ayshasabika98192 жыл бұрын
மோடி ஜி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் பேசி காட்டுவதுபோல படமெடுப்பது போல் என்று சொல்கிறார்
@thahamohamed19522 жыл бұрын
வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐
@tamilanda297912 жыл бұрын
Valthukal vanga vanga eppoma Tamil welcome...nenga tha varanum...