சீனாவில் 16 அடி நீள Dragon கண்டுபிடிப்பு! | 240 million year-old ancient 'dragon' found in China |

  Рет қаралды 145,908

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

சீனாவில் 16 அடி நீள Dragon கண்டுபிடிப்பு! | 240 million year-old 'dragon' found in China | Karthick MaayaKumar | Big Topic | Episode 2639 |
#Dragon #China #Fossil
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 205
@MaayaM_Studios
@MaayaM_Studios 7 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 7 ай бұрын
வணக்கம்
@4parthasarathi847
@4parthasarathi847 7 ай бұрын
யாழி பற்றிய தகவல்கள் தேடவும்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 ай бұрын
பேராசிரியர் திரு.கார்த்திக் அவர்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🏻🎉🎉🎉
@anandhganesan855
@anandhganesan855 7 ай бұрын
தரை கோன் = dragon Harry Potter, Narnia dragon பங்கு முக்கியம் காரணம் . கடலில் மக்களை காப்பாற்றி தமிழக கொண்டு வந்து சேர்த்தவர் . தரை கோன் நம் முருகனே
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 7 ай бұрын
Bro watch, MUD FOSSIL University Roger's findings. The whole nothere. African continent surface was a dead dragon.
@sujinsujin4309
@sujinsujin4309 7 ай бұрын
Game of thrones and house of the dragon soldiers assemble 🔥🔥🔥
@velukasinadan3092
@velukasinadan3092 7 ай бұрын
இன்னும் யாழி மாயக்குதிரை (unicorn) எல்லாம் எப்படியும் கண்டுபிடிப்பாங்க ஆன எப்பனுதான் தெரியல
@unilov_vlogs
@unilov_vlogs 7 ай бұрын
Then unicon, bigfoot, yazhi Lets mythical creatures arise
@suresh83friends
@suresh83friends 7 ай бұрын
நமது யாளி பற்றிய தகவல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் .
@DilipSiva-w9v
@DilipSiva-w9v 7 ай бұрын
Na nenashen niga sollidiga
@KAMADO___
@KAMADO___ 7 ай бұрын
Same
@kowshickkumar1314
@kowshickkumar1314 7 ай бұрын
Bro யாழி பத்தி பேசுங்க. பெரும்பாலான கோவில்கல்ல இருக்க ஒரு சிலை. இதே டிராகன் ஓட ஒத்து போற ஒரு உருவம்.
@vksodhanaigal2625
@vksodhanaigal2625 7 ай бұрын
Kollywood la indha Mari oru padam varanum bro 😢😢😢 adhu Shankar sir or ayalaan eduta ravikumar sir direct panna super aa irrukum 💥💥💥
@Thamil_Thaai
@Thamil_Thaai 7 ай бұрын
❤️❤️❤️டிராகனும் நம்ம யாழியும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது...🤔🤔
@MohamedFazil-l5v
@MohamedFazil-l5v 7 ай бұрын
😂
@k.s.balaji9689
@k.s.balaji9689 7 ай бұрын
😂
@Thamil_Thaai
@Thamil_Thaai 7 ай бұрын
@@shivdev619 ஏன் அப்படி தோன்றுகிறது சாகோதர?? விளக்கவும்
@அ.வைத்தீஸ்வரன்
@அ.வைத்தீஸ்வரன் 7 ай бұрын
இருக்கலாம்
@Taekook-rk2wb
@Taekook-rk2wb 7 ай бұрын
Same feel bro 💜
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 ай бұрын
‌🎉 Super Explanations.உண்மையில் நீங்கள் ஒரு science Teacher . இவ்வளவு அழகாக தெளிவாக விளக்கமாகவும் Dragon பற்றிய தகவல்கள் பள்ளியில் பாடம் நடத்தனா மாதிரியே இருக்கு. அருமை 👍👍. நன்றி உங்களின் அறிவியல் தெளிவுரைக்கு. நன்றி நன்றி நன்றி நன்றி.உங்கள் தொகுப்பை பார்த்து என் பள்ளியில் எங்கள் அறிவியல் ஆசிரியர் ஞாபகம் வந்தது நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻. பொதுஅறிவு சம்பந்தப்பட்ட மற்றும் உலகளாவிய செய்திகள் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் சேனல் என்றால் அது மாயம் ஸ்டுடியோ என்பதில் மாற்று கருத்து வேறு இல்லை கார்த்திக் சார் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉
@karthik371
@karthik371 7 ай бұрын
One - piece..Kaido..🐉🐉🐉
@Unknown_God_Gun
@Unknown_God_Gun 7 ай бұрын
Bro 💀
@__majaa__rejin__
@__majaa__rejin__ 6 ай бұрын
Bruh...
@aasifviews
@aasifviews 6 ай бұрын
Nalla theedipaaka sollunga bro engana made in china nu eluthirukkum...😂😂
@gokulkrishnan-qc2mt
@gokulkrishnan-qc2mt 7 ай бұрын
Ennum godzilla kingkong la varum pola😅
@ThejasBadrinath-hr7uu
@ThejasBadrinath-hr7uu 7 ай бұрын
Bro dragons & yaali ellam onna Irukumo may be if kumari kandam is true even we can find this creatures here under our tamil land ... Chinese and tamilans are pro in both knowledge and history
@smartlink3118
@smartlink3118 7 ай бұрын
ட்ராகன் தரையில் நடந்து சென்றதா.? அல்லது வானத்தில் பறந்ததா? சிறகுகள் இல்லாமல் பறந்ததா?
@aravinthorton2966
@aravinthorton2966 7 ай бұрын
Dragon than boomiyila innum vaazhnthittu irukke(comodo dragon)😂😂
@manis9360
@manis9360 7 ай бұрын
நரசிம்மரை 🦁 🦁 அடக்கி தனித்த ஷரபா 🐉🐉🐉
@pravinkumar4417
@pravinkumar4417 7 ай бұрын
Puriyatha English karan pers solli ooruturan
@b2fnarenthiraprasath.m699
@b2fnarenthiraprasath.m699 7 ай бұрын
king Gidora 💥🔥
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 7 ай бұрын
western dragon வேறு சீன dragon வேறு. சீன dragon நீரில் வாழ கூடியது. நெருப்பை கக்காது. நீரின் அரசன் என சீனர்கள் நம்புகின்றனர். ஐரோப்பிய dragon தான் Game of thron -ல் வரும்.
@DJIPILOT-fr1kv
@DJIPILOT-fr1kv 6 ай бұрын
Unmaya va Anna
@DJIPILOT-fr1kv
@DJIPILOT-fr1kv 6 ай бұрын
Unmaya va Anna 😮
@johnmichaelanand9666
@johnmichaelanand9666 6 ай бұрын
Dragon is MURUGAN. SNAKE BODY I GOAT HEAD I PEACOCK BACK LEG I ROOSTER FRONT LEG I FIRE MOUTH ( Murugan is fire God) this is the combination of dragon. 10000yrs old
@Thamil_Thaai
@Thamil_Thaai 7 ай бұрын
அட ஆமாபா கிறிஸ்தவ மதத்தில் மிக்கேல் அதிதூதர் படத்தில் டிராகன் இருக்கு.....
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 7 ай бұрын
உண்மை
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 7 ай бұрын
அது சாத்தான்👻
@Tamiljobs35
@Tamiljobs35 7 ай бұрын
டிராகன் இருப்பது உண்மைதான் என்று நிரூபித்து விட்டார்கள்........😢 யாளி கன புதைபடிவம் எங்கேயாவது கண்டுபிடிச்சுயிருக்கள என்று research பன்னி ஒரு விடியோ போடுங்க bro 😭 யாளி மட்டும்......?
@loghendraanloghen7488
@loghendraanloghen7488 7 ай бұрын
vanakam🙏 anna ...i think tamilarkalin yazhikum dragonkum yethavathu thodarbu irukumo?😊
@bharathimohan7973
@bharathimohan7973 7 ай бұрын
Wow. Great job. Thanks 🙏 for the information.
@shyamsundar3731
@shyamsundar3731 7 ай бұрын
Yov!! Ethemaari yevanachi Yaazhi ah kandupidinga ya. Sonna namba maatranga......
@johnxavier8124
@johnxavier8124 7 ай бұрын
சீனாவில் dragon dance இல்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியும் அரங்கேறியது.
@sonimusic4677
@sonimusic4677 7 ай бұрын
சீனா 😂😂😂 சேக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு . சீனா காரன் கேப்பையிலே நெய் வடியுது என சொன்னாலும் நம்ப மாட்டேன். நம்பவே கூடாது
@almondcashewdry9888
@almondcashewdry9888 7 ай бұрын
யாழி ராஜ ராஜ சோழன்
@RameshKumaran-pm8rr
@RameshKumaran-pm8rr 7 ай бұрын
ப்ரோ யாளியைப் பற்றி பேசுங்கள்
@ArunAlan-qt3rc
@ArunAlan-qt3rc 7 ай бұрын
Modi jii, Sea uklla kulla ponaru,, Krishnan ah meet panuri ,, Avanga dragon a meet paninga that's all 😂😂😂
@anbukani5439
@anbukani5439 7 ай бұрын
இது என்ன பெரிய கண்டுபிடிப்பு😂..லுசுங்க🤦🏻‍♀️. இதுதான் பைபிலிலே சொல்லப்பட்டிருக்கு ( ஆதியாகமம்1:21). கண்டுபிடிச்சிட்டாங்களாம்😂😂😂
@kavitharamesh8384
@kavitharamesh8384 7 ай бұрын
hindusm is the first and world true religion proof According to S. R. Rao "The available archaeological evidence from onshore and offshore excavations confirms the existence of a city-state with a couple of satellite towns in 1500 B.C." He considered it reasonable to conclude that this submerged city is the Dvaraka as described in the Mahabharata.statue of Sushruta (800 BCE), author of Sushruta Samhita and the founding father of surgery, at the Royal Australasian College of Surgeons (RACS) in Melbourne, Australia.tiday modern world Foreigners cant believeeven small thing withiut a proof .but they held a statue on sage shusruta. .Even the Four tusked elephants survived in India till Ramayana times (Ram Ravan Yuddha-12209 BCE). Sundar Kanda [4.27. 12] states that Lord Hanuman, on entering Lanka, sees FOUR-TUSKED elephants guarding the palaces of Ravan. These elephants are tall and imposing and have been trained to protect Lanka from invaders. Four tysk elephant bones are discovered by scientists and proove that are lived in indua million of years ago. That time your christianity where.😅😅😅 thiruvalluvar born before jesus christ. Search. Thiruvalluvar language tamil.your muslim introduced by one commoner just 1400 years ago .only. ramayana mentioned floura and fauna species. Ok. Saudi arabia recently found one temple age was 8000 years ago. Australia anantartica japan America was mentioned in ramayanam. Ok
@hanihanifa7566
@hanihanifa7566 7 ай бұрын
Bro athu water horse ah irukum bro ivanga ethana puligitu irupanga bro nenga pathu video podunga pls
@Vaamananraavanan
@Vaamananraavanan 7 ай бұрын
Murugan is dragon 🐉 that’s why wales 🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 have dragon on their flag
@dhineshb3962
@dhineshb3962 7 ай бұрын
Yazhi is type of dinosaur and dragon 😂😂
@KanthasamyV-mq5vg
@KanthasamyV-mq5vg 7 ай бұрын
சைனாக்காரன் கலானிப்பய அவனா உருவாக்கி இருப்பான் இது எல்லாம்
@ftw_jakob6937
@ftw_jakob6937 7 ай бұрын
Google la! Dragons pathi!! Research panna Addict Ava chance iruku👀💯
@johnwesley.official
@johnwesley.official 7 ай бұрын
This is leviathan which said in JOB chapter 41 and pslam 74 verse 13-14 NLT, KJV, ESV Check it out guys..
@akashs-2001
@akashs-2001 7 ай бұрын
Dragon yae real naa apo யாழி erukurathum real than
@NarutoUzumaki-nk2kt
@NarutoUzumaki-nk2kt 6 ай бұрын
Appo kaido irupano and celestial dragon nu vera soldrangale oru vela irukumo😮
@deepa_raj
@deepa_raj 7 ай бұрын
240 munadi ula uyiranam ah epdida movie la vandhuchi apo adha yaaru guess pannanaga avan guess panna adhe uruvam epdi vandhichi 🤔🤔
@tmsajidtmsajid7036
@tmsajidtmsajid7036 6 ай бұрын
😂 Mayen bro nega ipo dragon 🐉aa aliyans aracchi mudincha😂
@Paulmugan
@Paulmugan 7 ай бұрын
❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏
@appu.p.g
@appu.p.g 6 ай бұрын
போடா டிவிடி பையா
@BarathiM-i5f
@BarathiM-i5f 7 ай бұрын
Bro India la mattum en ethuvum ipdilam perusa iruka mattuthu bro
@ManoTechOfficial
@ManoTechOfficial 7 ай бұрын
Its not a dragon, it is a yaali -The yali, most commonly depicted with the graceful, cat-like body of a lion, the head of a horse and tusks of an elephant, is a composite leonine creature, considered more powerful than a lion or elephant. It is the personification of natural forces,
@Shiv.Akshay
@Shiv.Akshay 7 ай бұрын
Untrue bro. Check out my comments. Yazhi though is myth it is considered as God made animal with super power for guarding the other Gods, coz only Gods can tame them and not humans.
@SHSH-wg3xt
@SHSH-wg3xt 7 ай бұрын
Tamizhar Yazhi mirugam unmai endru nirubika pada vendum .. mayam studio sarbaha request ❤❤
@jeytheyoutubelover
@jeytheyoutubelover 7 ай бұрын
Dinocephalosaurus this dinosaur was initially identified in 2003. Not a dragon
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு வணக்கம் 🙏🏻🙏🏻🎉. உங்கள் அறிவியல் காணொளி தொகுப்புக்கு மிகவும் நன்றி 🙏🏻🙏🏻 🎉.
@moorthyr674
@moorthyr674 7 ай бұрын
நம்பற மாதிரியே இல்லையே 😅
@KamalSinna
@KamalSinna 7 ай бұрын
வணக்கம் தம்பி மாயன் குமார்.❤ தயவு செய்து நீங்கள் தமிழ் வல்லினம்,மெல்லினம், இடையினம் கற்றுக் கொள்ளுங்கள். உ+ம்: பல்லி என்பதற்கு.. Balli என்று சொல்கின்றீர்கள். இப்படி நிறைய சொற்கள்.ப்ளீஸ்....❤❤❤❤ எல்லா விசயங்களையும் சரியாக சொல்லும் போது, இவ்வாறான உச்சரிப்புப் பிழைகள் காதுக்குக் சங்கடமாக உள்ளது. நன்றி வணக்கம் தம்பி ❤. ஈழத் தமிழச்சி நளினி கமல் பிரான்ஸ்.❤❤❤❤😊😊😊😊😊
@manipandian3286
@manipandian3286 7 ай бұрын
Avatar 2 la water a dragen a kaatirupangale
@swtbala7047
@swtbala7047 7 ай бұрын
யாழி
@velpandi6630
@velpandi6630 7 ай бұрын
அப்போ எதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை மிகவும் பழமையான மொழி தமிழில் மொழி அப்படின்னு சொல்லி எல்லாரும் சொல்றாங்க அந்த டிராகன் தமிழ்நாட்டுக்கு வரவில்லையா? என்ன ஒரு அதோட பட்டினம் கூட 😟
@ArunAlan-qt3rc
@ArunAlan-qt3rc 7 ай бұрын
Chinna dragon 🐉 meet panitanga?
@sivabalaji4050
@sivabalaji4050 7 ай бұрын
Enna broo ne ivlo dragan types solura namaku terinjathu ellam Jackie Chan cartoon la vara "CINDU'❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 than
@pandiramana6300
@pandiramana6300 7 ай бұрын
👌👌👌
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 7 ай бұрын
Stuttgart Germany ❤
@tobiasfunke4314
@tobiasfunke4314 7 ай бұрын
China kaaran da uruttu boss ithu.
@saravanafighter2173
@saravanafighter2173 7 ай бұрын
Kappa kandupudicha nalla irukkum😂😂
@DevaEEE-x7z
@DevaEEE-x7z 6 ай бұрын
Yazgi bro namma Tamil Nadu temple la iruku
@MadhuranV
@MadhuranV 7 ай бұрын
Inum nama yaliya kandu pidikala
@ChandraMohan-ps6rk
@ChandraMohan-ps6rk 7 ай бұрын
Dragon is created by Tamil lord Murugan.. assembled from mayil,sevai attu,naga,, roosters
@APprakashAPprakash-kt3ow
@APprakashAPprakash-kt3ow 7 ай бұрын
Bro dragon's more details bro
@amaan00131
@amaan00131 7 ай бұрын
Dragon ற்கும் கடல் குதிரைக்கும் நிரைய ஒற்றுமை இருக்கும் bro
@AnbuAnbu-hp4zf
@AnbuAnbu-hp4zf 7 ай бұрын
Bro fcb app Pathi sollunga bro en friend nerayaper amount investment panranga bro pls video podunga 🙏🙏🙏🙏🙏
@sleelakrishnan
@sleelakrishnan 7 ай бұрын
Nalleh vellah ippoh dragons ileh irunthurunthuchu atheh kadeh kadeh ahh potuh uyirodeh thimbanugeh 🤣😂😃😀😆😄😅
@Dinesh-dn7ou
@Dinesh-dn7ou 5 ай бұрын
Anna zombie video podanga
@muralikanthans6310
@muralikanthans6310 7 ай бұрын
duplicate dragon ..
@God_Vibes_OM
@God_Vibes_OM 7 ай бұрын
Dragoney velliya vaa🐲
@C.Praveen-h1l
@C.Praveen-h1l 7 ай бұрын
தமிழக அரசும் இந்திய அரசும் நமது யாளியின் தகவல்களை எப்பொழுது தான் கண்டுபிடிப்பார்களோ
@balavignesh1324
@balavignesh1324 7 ай бұрын
Yes dragon tittanobova yazhi ellam real than bro
@iRtamiliRtamil
@iRtamiliRtamil 7 ай бұрын
அண்ணா தமிழ் வரலாறு போடுங்க ❤
@krazics
@krazics 7 ай бұрын
Why Bro you were soo active in insulting trying to challenge RSS n Brahminism n all why you are not making about Annamalai or about those idiots farmers protesting. Ha ha are you Pro Stalin I bet you n MG soo called Madan Gowri you both are pro Stalin that is Anti Hindu. Please respond if you are not. Or its understood 😂😂
@sheiksab333
@sheiksab333 7 ай бұрын
Bro neenga sonna yellame ok....but dragon aandu nu sonniga,athu yentha atipadaila varum ....yethanai varusathu oru murai varum
@cookingwithenjoyprank6940
@cookingwithenjoyprank6940 6 ай бұрын
நிஜம்
@Tamilanda097
@Tamilanda097 7 ай бұрын
Ithulam nambura maariyaanga irukku😅
@vdbros5416
@vdbros5416 7 ай бұрын
Games of thrones aah vida, Eragon movie better nu yaaru ellam ninaikiringa
@kavithankavithan8579
@kavithankavithan8579 7 ай бұрын
Unakku maddum eppadi etta news varuthu tjeriyala😂😂😂😂
@velmuruganv5420
@velmuruganv5420 7 ай бұрын
நம்ம ஊரு ராஜ நாகமும் 22 அடி வளரும்
@mohan-li5ub
@mohan-li5ub 7 ай бұрын
நிஜமாவா
@nomoneygamertamil3546
@nomoneygamertamil3546 7 ай бұрын
First ❤
@lakshmananb3636
@lakshmananb3636 7 ай бұрын
Avalo vettiya iruka pola
@nomoneygamertamil3546
@nomoneygamertamil3546 7 ай бұрын
​@@lakshmananb3636 appa ne enna ma na ku video paka vandhiya???
@SanthaSantha-uj4ce
@SanthaSantha-uj4ce 7 ай бұрын
👌
@josephhulkkailokingslee1570
@josephhulkkailokingslee1570 7 ай бұрын
Chinna la iruke dragons eh pathi pesuringa anaa namma hur la iruke yaali eh yarum perusa pesuradhu illa😩
@arunnura8319
@arunnura8319 6 ай бұрын
Sindu 🔥🔥😅
@valpurusho9676
@valpurusho9676 7 ай бұрын
You will look more handsome when you button up. I like your presentation.
@onlygaming7652
@onlygaming7652 6 ай бұрын
Iam last seen on Ruykendo power rangers😅😅😅
@NarutoUzumaki-nk2kt
@NarutoUzumaki-nk2kt 6 ай бұрын
Namma time la paathu irupan pola
@FunGamingTamizha
@FunGamingTamizha 7 ай бұрын
10:20😂😂😂😂
@s.vkanna8100
@s.vkanna8100 7 ай бұрын
கிருஷ்ணரின் வாகனம் எது 🤔
@velpandi6630
@velpandi6630 7 ай бұрын
புரூஸ்லீ பிறந்த நாடு ஹாங்காங் 🙏🏻🙏🏻
@princejayaprakash5992
@princejayaprakash5992 7 ай бұрын
Uruttu 😂 nala uruttu 🤣🤣
@gowris4365
@gowris4365 7 ай бұрын
India உங்க கண்ணுக்கு தெரியலையா
@asultana5080
@asultana5080 7 ай бұрын
Adhu yedhaavadhu dragaon bommaiya irukkum.
@senthilmuruganradhakrishna9613
@senthilmuruganradhakrishna9613 7 ай бұрын
Ramar pillai latest video ku waiting, Documents and proof oda paka waiting
@simoncristele6618
@simoncristele6618 7 ай бұрын
Crazy boy 😂😂
@Lenin_Isai
@Lenin_Isai 7 ай бұрын
அண்ணே வணங்கான் படம் டீசர் பத்தி பேசுங்க
@arasilan
@arasilan 7 ай бұрын
Then our potrait yali is true. It may be one of the Yali with wings...
@sathiyavathi-5008
@sathiyavathi-5008 7 ай бұрын
Hi 🌷
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 7 ай бұрын
Dragon skeleton 1st copy 😂😂😂 Made in china😂😂
@vinovinoth1961
@vinovinoth1961 7 ай бұрын
Bro ithu fake ah than irukommm....
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg 7 ай бұрын
இயற்கை படைப்பு அதிசியம்
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 7 ай бұрын
Now may be no more dragon because , they eat finish.
@mythilirethi8896
@mythilirethi8896 7 ай бұрын
Brother Morning 🙏🏼 Salute youe Parents 🎉🎉🎉🎉🎉
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН