நானும் என் வீட்டாருமோ | Naanum En Veetarum |Praiselin Stephen |Vinny Allegro |Official MusicVideo|HD

  Рет қаралды 564,235

Rejoice Gospel Music

Rejoice Gospel Music

Жыл бұрын

Song :நானும் என் வீட்டாருமோவென்றால்- Naanum En Veetarum
Album : Pokkisham
Lyrics & Tune : Sister Helen Satya
Sung : Praiselin Stephen
Music : Vinny allegro
Flute : Jotham
Studio : D7 studios Coimbatore
Mix and mastered: Shaym @ JB studio
Video : Joe media
Executive Producer : Vincent Robin
Produced By : V media
Released By : Music Mindss
Music On: Rejoice Gospel Music
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George
Listen to "Naanum En Veetarum " Song on your favorite Streaming Platforms.
GAANA : gaana.com/album/naanum-en-vee...
RAAGA : www.raaga.com/tamil/album/naa...
APPLE MUSIC : / naanum-en-veetarum-single
ITUNES : / naanum-en-veetarum-single
SPOTIFY : open.spotify.com/album/2K5TJd...
JIOSAAVN : www.jiosaavn.com/album/naanum...
AMAZON MUSIC : music.amazon.in/albums/B0C2ZL...
HUNGAMA : Comming Soon
WYNK : wynk.in/music/album/naanum-en...
RESSO : m.resso.com/Zs8LwuoVt/
DEEZER : lnk.fu.ga/vinnyallegro_naanum...
📱To set "Naanum En Veetarum " songs for caller tunes pls follow the below
👉AIRTEL Subscribers -
👉VODAFONE Subscribers -
👉IDEA Subscribers -
👉BSNL(S/E) Subscribers -
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Stay happily connected with us!!!
↪︎ Subscribe to Rejoice Gospel communications : bit.ly/RejoiceGospelGCSubscribe
↪︎ Like and Follow us on Facebook : / rejoicegospe. .
↪︎ Follow us on Twitter : / rejoicechannel
↪︎ Follow us on Instagram : / rejoicegosp. .

Пікірлер: 226
@BennyAlexander
@BennyAlexander 6 ай бұрын
80களின் நடுவில் கோவில்பட்டி கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியக் கூட்டத்தில் அறிமுகமான பாடல்! இன்றும் பாடப்படுகிறது என்றால் அதன் வார்த்தைகள் 'வார்த்தை'யைச் சார்ந்திருப்பதும், ராகம் குடும்ப ஜெபங்களில் பாடக்கூடிய அளவு எளிமையாக இருப்பதும் தான்.
@wilfredraja2874
@wilfredraja2874 3 ай бұрын
❤nice voice...
@mparockiasamy7329
@mparockiasamy7329 2 ай бұрын
S
@anbuvasanthakumar6002
@anbuvasanthakumar6002 3 күн бұрын
இது எம் பி ஏ சபையின் பாடலாக ஒரு பாடல் புத்தகத்தில் புத்தகத்தில் உள்ளது மதுரை ஜோசப் பாலச்சந்திரன் அவர்கள் இயற்றிய பாடல் புத்தகத்தில் இவ்வாறு உள்ளது மேலும் வார்த்தைகள் அல்ல வசனங்கள் அவருடைய வசனங்கள் இப்பாடலில் அருமையாக அமைந்துள்ளது அதை சகோதரி அருமையான குரலில் பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
@anbuvasanthakumar6002
@anbuvasanthakumar6002 Күн бұрын
டிஸ்கிரிப்ஷனில் ஹெலன் சத்யா பாடல் என்று உள்ளது கவனிக்கவும்
@premsowmiofficial9487
@premsowmiofficial9487 10 ай бұрын
அருமையான குரல் வளம் மற்றவர்களுக்கு சாட்சியாக வெளிபுற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சகோதரி 👌
@maharaniradhakrishnan2764
@maharaniradhakrishnan2764 Жыл бұрын
நானும் என் வீட்டாருமோவென்றால் நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
@karthik-rd5vx
@karthik-rd5vx Жыл бұрын
Thankyou
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@ebanezerprayerfellowshipmi5556
@ebanezerprayerfellowshipmi5556 Ай бұрын
Super❤🙏
@bhaskarrao2067
@bhaskarrao2067 Ай бұрын
english lyrics pl
@prabinrajababu7
@prabinrajababu7 Жыл бұрын
அப்பா நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம்.
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்; நீயும் சேவிப்பாயா, நீயும் சேவிப்பாயா -(2) 1) கர்த்தரையே சேவிப்பது, ஆகாததென்று கண்டால் -(2) யாரை நீ சேவிப்பாய் என்பதை, இன்றே நீ தீர்மானம் செய்வாய் -(2) ....(நானும்) 2) நம் பாதையில் காப்பாற்றியே, கர்த்தர் நடத்தினாரே -(2) கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு, நன்றியாய் சேவிப்பாயா -(2) ....(நானும்) 3) நன்மையான ஈவுகளை, தேவாதி தேவன் தந்தார் -(2) கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு, சாட்சியாய் ஜீவிப்பாயா -(2) ....(நானும்)
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 6 ай бұрын
World dad sheldule pana mudiyuma like krish padathula varamari intha timemuku intha nodiku ithu nadakum endru time to movie on r u posible plese answear my dad mom
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
கீழ்படிந்தே , அவர் சத்தம் கேட்டு, என் மகளின் வார்த்தை கேட்கும்பொழுது , நொக்கப்படுகிறேன் , கர்த்தர் நல்லவர்.
@jasminelatha7738
@jasminelatha7738 Жыл бұрын
பாடல் மிகவும் அருமை மகளே கேட்பதற்கு உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது மா.கர்த்தர் தாமே உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
@villagenaturejjm7287
@villagenaturejjm7287 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😊😊
@sophiyapravin7523
@sophiyapravin7523 11 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது குரல் அழகாக உள்ளது ❤
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
பாடலும் - இசையும் , நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏! அல்லேலூயா 🙏🙏!
@ramakumar2272
@ramakumar2272 9 ай бұрын
When i was studying OCPM school this song was very popular. Thank you Jesus.
@gmdominicqpattankatti-zd5xo
@gmdominicqpattankatti-zd5xo 10 ай бұрын
நீயும் சேவிப்பாயா...ஆ.. மிகவும் இனிமை...
@61caroline
@61caroline 6 ай бұрын
Be simple like this.God bless you child
@geonor90
@geonor90 6 ай бұрын
I dont think any one else sings so beautifully so sweet ....and orchestra is amazing..God bless you all.Norway fan.
@philomina4154
@philomina4154 11 ай бұрын
All glory to God for beautiful song and voice.God bless you ma.
@DenverPillay-gp1mo
@DenverPillay-gp1mo 2 күн бұрын
YOU GOT AN AMAZING VOICE, MAY GOD BLESS YOU SISTER
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
என் செல்வம் , கர்த்தர் நல்லவர் , என் மகளை மேன்மைபடுத்துவார்.
@YovanYovan-vt1qe
@YovanYovan-vt1qe Жыл бұрын
6
@leebannadar7164
@leebannadar7164 Жыл бұрын
தேவ பணி தொடர வாழ்த்துக்கள்
@steveebenezer6149
@steveebenezer6149 Жыл бұрын
Very Fantastic and Blessful Singing Praiselin Stephen Sister😇✨️. God Bless You Abundantly ✝️
@KeziVlogs
@KeziVlogs Жыл бұрын
What a voice dear girl ❤❤❤ God bless you so much. Sing more for Jesus !!
@wesleysantharaj3703
@wesleysantharaj3703 10 ай бұрын
I heard you singing for the wedding for Adam and Eve and scrolled for other numbers... Really marvelous sister, all Glory to the Lord All Mighty. Amen.
@waltererickson3872
@waltererickson3872 Жыл бұрын
Praise to the Almighty Lord Jesus Christ Amen Amen Amen Wonderful singing Sister May God Bless you abundantly and raise you to the highest place of Joy and happiness. You're God chosen daughter, keep the Good work of praising our God. Holy his the Name " Jesus Christ " Amen Amen Amen Whenever we are Low and stress you're singing gives the peace and helps to move closer to the Lord Thank you
@augustiner8029
@augustiner8029 Жыл бұрын
Biblical words …sooo ..beautifully performed…. God bless the team.
@jb.sambabu1420
@jb.sambabu1420 6 ай бұрын
Awesome. God bless you da. Keep singing. God bless and keep you all
@kanakarajiniya5924
@kanakarajiniya5924 19 күн бұрын
Super ma innum ninka andavarukaka payanpadatha pada vendum
@augustinenavarajwilliam5126
@augustinenavarajwilliam5126 6 ай бұрын
Super singing. May God bless you and your family 🙏
@isabellakingston6463
@isabellakingston6463 Жыл бұрын
Dear praise to almighty God God bless you abundantly Beautiful voice May almighty God bless you Praise the LORD ❤❤ sing more songs Glory to God 🙏🙏
@latha3
@latha3 3 ай бұрын
"We will serve the Lord"-Will you join us??-inspiring Tamil lyric evoking utter adoration and admiration to serve God. Well-worded-well sung. Praise the Lord!!.
@0.5-9.3
@0.5-9.3 Жыл бұрын
Naanum sevikkiren yen veettaarum sevikkiraargal....🫠🥰🥰🥰🥰❤❤❤🫠
@spurgn
@spurgn Жыл бұрын
Absolute classic... Well done to the entire team. Praise the Lord.
@moserajan
@moserajan Жыл бұрын
Excellent performance 👌👌👌 God bless you 🙏🙏🙏
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 Жыл бұрын
Very beautiful tq sis
@winfreadmathew
@winfreadmathew Жыл бұрын
Such an amazing singer .. going to reach heights shortly for sure .. may god bless you Dear sister ❤❤
@manoharb3238
@manoharb3238 6 ай бұрын
Very well sung by this young sister may God bless you
@bharatipaul6153
@bharatipaul6153 10 ай бұрын
Lovely song beautifully sung with a sweet voice . God bless you .
@pcpushparaj76
@pcpushparaj76 Жыл бұрын
Amazing Mol. God bless you and your team
@isaacsundarrajana6214
@isaacsundarrajana6214 9 ай бұрын
Dear Praisline மா,ஆம் அருமை மகளே! நானும் என்வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற பாடலை மிக அருமையாக பாடினீர்கள்,என்னைப்போன்ற முதியவர்களுக்கு மிகவும் ஆறுதல் மா.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக! Please pray for me மா. Amen Hallelujah Praise the Lord Praisline 🙌 ❤.
@JSNetCenter
@JSNetCenter 2 ай бұрын
this song do something in my heart whenever i hear......makes me CRY n REPENT... Glory to YOU APPA.....
@manokarandanivl4634
@manokarandanivl4634 9 ай бұрын
என் அழகு மகள்.?!
@arockiasamy4145
@arockiasamy4145 9 ай бұрын
அருமை மகளே .God bless you 🙌
@catheriner8175
@catheriner8175 6 ай бұрын
Very nice song. God bless pappa
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 Жыл бұрын
அருமையான குரல் வளம் ஆண்டவரின் இனிமையான பாடல்.. மகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். கர்த்தரின் கிருபை என்றென்றும் கிடைக்கப் பெறுவதாக. ஆமென்.
@isaacjohnson2668
@isaacjohnson2668 Жыл бұрын
Great it remainding me my childhood this song was thought us by My Spiritual Mother (late) - Sis. Saral Navoraji - ZION GOSPLE PRAYER FELLOWSHIP
@marina7128
@marina7128 10 ай бұрын
Praise the lord sister ❤ wonderful song
@christopherisaac9015
@christopherisaac9015 6 ай бұрын
What a voice, really heart touching
@user-hd8my3fh8u
@user-hd8my3fh8u 23 күн бұрын
Nice voice god bless sister
@victorgnanadurai4152
@victorgnanadurai4152 11 ай бұрын
Glory to God super meaningful song
@ramyasheeba5885
@ramyasheeba5885 2 ай бұрын
Super song God bless you Anitha akka God will bless your ministry ❤🎉
@hepsyanbalagi4833
@hepsyanbalagi4833 9 ай бұрын
God bless you child.🎉
@maryroselin7169
@maryroselin7169 3 күн бұрын
Beautiful voice❤
@Selvam-sz7rd
@Selvam-sz7rd 6 ай бұрын
Very nice voice, God bless you
@manokarandanivl4634
@manokarandanivl4634 11 ай бұрын
என் செல்ல ( செல்வ ) மகளின் பாடல் அருமை .!
@gpushpam3187
@gpushpam3187 11 ай бұрын
பாடல் சூப்பர் கர்த்தருக்கு மகிமை செலுத்து God bless you
@Ckmg25
@Ckmg25 11 ай бұрын
Very nice voice song cute melody 🎉❤ God bless you ma❤🎉
@selvaranipersia4515
@selvaranipersia4515 Жыл бұрын
Sweet voice. Very nice song ❤Praise the Lord
@padminijoy-eg5pq
@padminijoy-eg5pq Жыл бұрын
Amen, In the Sweet Name of Jesus Christ !!
@johnsonjebakumar9467
@johnsonjebakumar9467 5 ай бұрын
Very good voice God bless you abundantly. Sing more and more songs for Jesus Christ.
@samsonnovalincoln3434
@samsonnovalincoln3434 Жыл бұрын
Wt a fabulous performance..May God bless you all..
@jebashalom.3713
@jebashalom.3713 10 ай бұрын
Really presence full voice for Christ... Next Beryl Natasha
@anandtobra
@anandtobra 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@ebenezerchristopher8540
@ebenezerchristopher8540 11 ай бұрын
பாடல் மிக அருமை. இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் மதுரையைச் சார்ந்த காலஞ்சென்ற திரு.ஜி.ரூஸ்வெல்ட் அவர்கள். Please make a note in Description.
@sudheerkumar6469
@sudheerkumar6469 Жыл бұрын
Very melodious and spiritfilled song ,nicely sung.
@anbuvasanthakumar6002
@anbuvasanthakumar6002 3 күн бұрын
ஒரு வீடு அமைதுன்னா திருமண நடந்தா தான் குடும்பம் ரத்த உறவு அங்க முக்கிய பங்கு ஆற்றுகிறது வீட்ல இருக்குறவங்க தான் குடும்பம் நிரந்தரமான ஒரு வீடு இருக்கு யோசுவாவுக்கும் காலேப் போய் அந்த கானான் தேசத்த பங்கு பிரிச்சி அங்க குடியேத்தி அந்த குறித்த அந்த தேசத்துல விருத்தி அடையுறாங்க அவங்க வந்து 12 கோத்திரம் இருந்தாங்க ஒரே அப்பனுடைய பிள்ளைங்க உள்ளார ஓடுற ரத்தனா ஒரே ஆளுடைய ரத்தம் ஆனா அந்த கிறிஸ்தவ பய புள்ள சபைக்கு போய் கம்யூனியன் எடுக்குறாங்க இயேசுவின் இரத்தத்தை உள்ளார இறக்கிட்டு காணிக்கைக்கு கேட்டா பாக்குறது பாக்குறது மாமிசத்துல நடக்குது உள்ளார ஏசுவின் ரத்தம் ஓடுதா என்னன்னு தெரியல ஜாதி வெறி பாக்குது ஏழை பணக்காரன் பாக்குது ஒருத்தனுக்கு ஒருத்தன் தாங்க மாட்டுது கொடுத்து உதவ மாட்டிங்குது பெருமை பிடித்து அலையுது இது மத்தவங்களோட கஷ்டத்துல பங்கு பெற மாட்டேங்குது காசு வந்துட்டா ஊற வீட்ட விட்டவிட்டு வெளியே வரமாட்டேங்குது கல்யாண பொண்ணு பாத்தா கூட திருப்தியாக வைக்க முடியல அதுக்கு இப்படி எல்லாம் சொல்லி கிறிஸ்தவம் உருப்படும் நாங்க சொல்றோம் பாருங்க இதுல சாட்சியா ஜீவி பாயான்னு வேற கேள்வி செல்போனுக்கு 19000 20,000 ருவா அந்த பய புள்ள தானா படிக்காது அதுக்கு படிச்சு சொல்ல பாஸ்டர் ஒருத்தர் வீட்ல பைபிளை எவ்வளவு பெருசு வச்சிருக்கான்னா சின்னதா இருக்கும் அத படிக்கும் போதே கண்ணு கட்டிடும் 3500 ரூபாய்க்கு ஆல்டர் பைபிள் இருக்கு அதை வாங்காது செல்லும் டிவியும் பெருசு பெருசா இருக்கு பைபிள் வீட்டுல பெருசா இருக்கா வசனம் கேட்டால் சொல்வதில்லை அபிஷேகம் அன்னிய பாஷ பரிசுத்த ஆவி அதை பத்தி சொல்ல கூடாது தமிழ் சுவிசேஷ சபையில ஒரு சந்தி ரெண்டு சந்தி.. அப்போஸ்தலர் படிக்கிறதே இல்லை முஸ்லிம் என்ன சொல்றாங்கன்னா இயேசுநாதர் உயிர்த்தெழல என்கிறார்கள் அப்ப இயேசு உயிர்த்தெழுந்து என்ன செஞ்சாருன்னு சொல்றதுதான் அப்போஸ்தலர் புத்தகம் அதை அங்க படிக்காம ஒரு சந்தி நாலு சந்தி ரெண்டு சந்தின்னு சிரிக்கிறாங்க அஞ்சு மணிக்கு எந்திரிச்சு ஜெபிக்கிறவங்க பைபிள் படிக்கிறவங்க ஆராதனை பண்றவங்க இவர்கள் எல்லாம் கணக்கு பார்த்தா அசிங்கமாயிடும் சரி போன போது இந்த இந்தப் பாட்டை கேட்டாவது மனம் திரும்பினா சரிதான்
@gracejohn7
@gracejohn7 11 ай бұрын
Melodious song.what a beautiful Voice!! God bless ❤
@liana759
@liana759 Жыл бұрын
Wonderful song melody voice May God bless you praiselyin
@manoharb3238
@manoharb3238 6 ай бұрын
Very meaningful song and very well sung by this young girl. May God use you more for his Glory and honor
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa vendum appa Younga ward true I love you Jesus Appa hallelujaha 🙏🏿
@Balasubramani-dt1qs
@Balasubramani-dt1qs Ай бұрын
God bless you sister
@merlindhas7131
@merlindhas7131 Жыл бұрын
What a voice ❤ God bless you abundantly ma
@johnsonselectionjohnson1665
@johnsonselectionjohnson1665 6 күн бұрын
Sweetvoicethankyousister
@RaviShankar-pw3nf
@RaviShankar-pw3nf Жыл бұрын
Praise God 🙏 Beautiful voice
@christopherisaac9015
@christopherisaac9015 6 ай бұрын
Very nice rendition
@thomaskurian883
@thomaskurian883 11 ай бұрын
Great singing wonderful mole, your voice is very sweet amazing, thank you so much, God bless you congratulations
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
கர்த்தருக்கே , மகிமை உண்டாவதாக, என் செல்வமே , இயேசு கிறிஸ்துவே , மெய்யானதேவன் , அவரையே நினைத்து பாடு மகளே , பாடல் அருமை.
@aruldhasr8845
@aruldhasr8845 9 ай бұрын
May God bless you for your nice song.
@prasads6098
@prasads6098 Жыл бұрын
Praise the lord praiselin 💐May God grace with you 🎉
@rhsharmila
@rhsharmila 3 ай бұрын
Praise God for the lovely song🌹
@anandtobra
@anandtobra 4 ай бұрын
Smooth and soft.. God Bless You child..
@pavithrad1
@pavithrad1 7 ай бұрын
May God bless you and make you a blessing to others dear❤ Hats off to the entire team😊
@jothipaul1831
@jothipaul1831 Жыл бұрын
அருமையான வரிகள்
@TCNDenmark
@TCNDenmark Жыл бұрын
Super song ...Nice to hear.
@jayaluke2943
@jayaluke2943 7 ай бұрын
So sweet voice👌👌. Very blessed lyrics. Soulfully sang🙏🏻.
@youtharaj4830
@youtharaj4830 9 ай бұрын
Nice song all pastor photo praise the lord yksym❤❤❤❤❤
@geethamala8983
@geethamala8983 Жыл бұрын
SO BEAUTIFUL SONG SUPERB SINGIÑG PRAISE THE LORD JESUS CHRIST HALLELUYA HALLELUYA HALLELUYA AMEN AMEN.. MYSORE
@rajkumardoss
@rajkumardoss 8 ай бұрын
Good melody with Scriptures, Hope the Production Team and Singer are living it out......
@ThyAbraham
@ThyAbraham 5 ай бұрын
💒Amen💕GOD bless you all abundantly💕🕊️ 💙Jesus Christ Loves You All💙
@arockiyamganeshan8472
@arockiyamganeshan8472 Жыл бұрын
அருமைGod blessyou
@k.daniel1447
@k.daniel1447 Жыл бұрын
Glory to Jesus nice song 👌
@JagadavanJaga
@JagadavanJaga 4 ай бұрын
I am GOD almighty😊😊
@bro.t.anburajmaarathaanbum8355
@bro.t.anburajmaarathaanbum8355 Жыл бұрын
Praise tha lord
@premaprema9506
@premaprema9506 Жыл бұрын
Amen thank you Lord God bless you sister
@blessingminds1306
@blessingminds1306 6 ай бұрын
Awasome voice
@marina7128
@marina7128 10 ай бұрын
Praise the lord sister and song
@gbaskaran2286
@gbaskaran2286 11 ай бұрын
நன்றி ராஜா ஸ்தோத்திரம்
@supremetapes4844
@supremetapes4844 Жыл бұрын
Wow super voice.Nice song.Wonderful music
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
என் செல்ல மகளின் உச்சரிப்பு அருமை , கீழ்ப்படிந்தே அவர் சத்தம் கேட்டு சேவிப்பாயா !?
@sankar9131
@sankar9131 Жыл бұрын
Nice song,glory glory
@blessed_seviour
@blessed_seviour Жыл бұрын
Amen❤☺️Glory to God Voice super sister☺️🙏🙏
@shidozufu
@shidozufu Жыл бұрын
All glory to god ❤awsome vocal
@suganthjembertson194
@suganthjembertson194 Жыл бұрын
Super song God bless you.
@mohanab7229
@mohanab7229 Жыл бұрын
Excellent voice. God bless you ma.
@royalmeredith3695
@royalmeredith3695 Жыл бұрын
Amen! This rendition feels just right. The voice recording is also crystal clear👌 God bless you Praiselin! Eagerly waiting for your next song.
@samuelyesudian4428
@samuelyesudian4428 Жыл бұрын
SISTER ...PRAISE GOD....NICE SONG...GOD BLESS U
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 163 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen
5:58
Praiselin stephen
Рет қаралды 1,2 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 463 М.
THOLLAI KASHTANGAL | Pokkisham | KIRUBAVATHI DANIEL | VINNY ALLEGRO
6:07
V Media Chennai
Рет қаралды 1,2 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 691 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 87 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 18 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 503 М.