சீயான் விக்ரமுக்கா இந்த நிலைமை தெறித்து ஓடிய தயாரிப்பாளர்... | Cheyyaru Balu

  Рет қаралды 179,213

Cheyyaru Balu Official

Cheyyaru Balu Official

4 ай бұрын

#Chiyaan61 #ChiyaanVikram #Thangalaan #Chiyaan61NewUpdate #Chiyaan61Update #PaRanjith #KEGnanavelraja #StudioGreen #ChiyaanVikramNextMovieUpdate #ChiyaanVikramNewMovieUpdate #ChiyaanPaRanjith #GVPrakash #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #thangalaan #chiyaanvikram #vikram #paranjith #ThalapathyVijay #Vijay #Lokeshkanagaraj #LCU #Arjun #ThalapathyVijay #LokeshKanagaraj #Anirudh #sanjaydutt #arjunsarja #trisha #trishakrishnan #LeoTrailer #mysskin #gouthammenon #priyaanand

Пікірлер: 225
@sivaprasath5138
@sivaprasath5138 4 ай бұрын
விக்ரம் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் சினிமாவின் பொக்கிஷம்👍👍👍👍👍👍👍👍👍👍👍
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 4 ай бұрын
சேது படம் பார்த்த பொழுது, எங்கே செல்லும் இந்த பாதை பாடல் ஆரம்பிக்கவும் அழ ஆரம்பித்தவன் தான். படம் முடிந்தும் அழுது கொண்டே தான் வீட்டுக்கு வந்தேன் .
@abdulazeez8392
@abdulazeez8392 4 ай бұрын
I ஐயோ பாவம்
@pradapr16
@pradapr16 4 ай бұрын
தினந்தோறும் புது புது கதை நீ உருட்டும் பாலு
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 4 ай бұрын
இராவணன் பட ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்ற போது, மாடுகள் ஓட்டி செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டன, அதில் மாடு மேய்ப்பவனாக அவரோடு இணைந்து நடித்தது ஞாபகம் வருகிறது.மிக அன்பான எளிய மனிதர் சீயான் விக்ரம் ❤❤❤
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 4 ай бұрын
முதன் முதலில் விக்கிரமய் நியூ டெல்லி எனும் மலையாள படத்தில் தான் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கின்றார் .தமிழ் படங்களில் நடித்தால் பார்க்கலாமே ,என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.
@thuva17thuvarakan45
@thuva17thuvarakan45 4 ай бұрын
விக்ரம் நடிப்புக்கு முன்னாடி எந்த நடிகனும் நிக்கமுடியாது 🔥🔥🔥
@PrabhaKaran-rh6cf
@PrabhaKaran-rh6cf 4 ай бұрын
விக்ரமே கமலை பார்த்து காப்பி அடிக்கிறான்
@thuva17thuvarakan45
@thuva17thuvarakan45 4 ай бұрын
விக்ரம் அளவுக்கு Hard work பண்ணவும் .மாட்டார் கமல்
@dineshkumar1180
@dineshkumar1180 4 ай бұрын
​@@PrabhaKaran-rh6cfஎல்லாமே ஒரு காப்பி தான் உண்மை அச்சு 90/
@thuva17thuvarakan45
@thuva17thuvarakan45 4 ай бұрын
Unmaythan bro
@karunamoorthymuthu
@karunamoorthymuthu 4 ай бұрын
.
@bharathjayapal8716
@bharathjayapal8716 4 ай бұрын
The Eevergreen Super Hero Chiyaan Vikram ❤❤❤
@Panaiyurchannel
@Panaiyurchannel 4 ай бұрын
திறமைக்கு மதிப்பில்லை நடிக்கத் தெரியும் சொல்லி ஏமாத்துற தான் இங்க காலம்
@sundarsundar3157
@sundarsundar3157 4 ай бұрын
விக்ரம் தன் முழு முயற்சியையும் நடிப்பிற்காக கொடுத்த ஒரு பிரமாதமான நடிகர்.
@suvarnaarunkumar6028
@suvarnaarunkumar6028 4 ай бұрын
என்றுமே விக்ரம் தான், தலைவன்...தான் ஏற்கும் பாத்திரத்தை அப்படியே கண் முன்னே கொண்டுவருவார்... நடிப்பின் இமயம்....வாழிய வளமுடன்...நலமுடன்.... என்றுமே!!!
@Aswin778
@Aswin778 4 ай бұрын
என்னடா பெரிய அதிர்ஷ்டம் விக்ரம் சார் நடிப்புக்கு முன்னாடி விஜய் அஜித் எல்லாம் கால் தூசி👍💯👌
@balakrishnan915
@balakrishnan915 4 ай бұрын
True
@Anthonisami-tt6ws
@Anthonisami-tt6ws 4 ай бұрын
100/ சதவிதம் உன்மை 🔥🔥🔥
@PrinceIype-dv9cy
@PrinceIype-dv9cy 4 ай бұрын
Unmai tha bro
@Master-gq3sm
@Master-gq3sm 4 ай бұрын
Avan nadikkirathu oru nadippu...ithula kal thoosi vera🤦‍♂️
@Aswin778
@Aswin778 4 ай бұрын
​@@Master-gq3smVijay ah thaane solra
@rajagladson4477
@rajagladson4477 4 ай бұрын
Most underrated actor💯
@kavyavasan4286
@kavyavasan4286 4 ай бұрын
எஸ்
@apyuvarajkumar8429
@apyuvarajkumar8429 4 ай бұрын
Kamal Hassan's absolutely suitable Acting Succesor is Vikram. No one to beat his acting skills & dedication.
@Padmavenu
@Padmavenu 4 ай бұрын
Why is this man pumping Siva Karthigeyan !? Looks like a group is working to promote SK to Vijay’s spot.
@dineisharvin7747
@dineisharvin7747 4 ай бұрын
thalapathi siva karthikeyan ❤
@CSyoutube27
@CSyoutube27 4 ай бұрын
Best actor Vikram he deserve more appreciation
@Iam_shiva_
@Iam_shiva_ 4 ай бұрын
I think u are promoting Sivakarthikeyan... Vaipilla rajaaa
@devaramdevaram5
@devaramdevaram5 4 ай бұрын
எனக்கு பிடித்த கதாநாயகன் விக்ரம் சார்
@gopalkrishnan.v9665
@gopalkrishnan.v9665 4 ай бұрын
Great actor vikram
@arokiyaraj3980
@arokiyaraj3980 4 ай бұрын
Anna super talk about vikram make more videos like this very intersested
@rajkumar.m.2.059
@rajkumar.m.2.059 4 ай бұрын
சிவகார்த்திகேயன் பினாமி பாலு அவர்களே😊 இனிய மாலை வணக்கங்கள்
@preetiananth6463
@preetiananth6463 4 ай бұрын
🤣🤣
@premaprem5482
@premaprem5482 4 ай бұрын
😂😂😊
@NameIsNothin
@NameIsNothin 4 ай бұрын
Apooo Music Director Iman ku enemy yaa ivar. SK kitta Rs.200 vaaram once vaanguraanaa.... Vikram kaal doosuku varuvaana SK. ..
@jithanjithan4049
@jithanjithan4049 4 ай бұрын
ENDRUM chiyaan eppothum chiyaan
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 4 ай бұрын
Good information sir about Kenny, best actor
@venkatachalamsubramanian7588
@venkatachalamsubramanian7588 4 ай бұрын
அந்த விடயத்தில் ஓவராப் போனா அப்படித்தான்...
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 4 ай бұрын
Vikram sir very good human being.. great artist
@chiyaanprabu1889
@chiyaanprabu1889 4 ай бұрын
I love kenny...❤❤❤
@brindakishor6939
@brindakishor6939 4 ай бұрын
Vikram is a legend actor
@Sulo_1998
@Sulo_1998 4 ай бұрын
In what way do u compare Sk with Vikram?? Sk can never ever hold a candle to Vikram. Vikram is a versatile actor dedicated himself out and out for his acting profession. Vikram is one of the most outstanding actors in Indian film industry.
@karthikaarun4752
@karthikaarun4752 4 ай бұрын
Don't compare sk with Vikram sk ku entha padam oduchu he also give a flop movie Vikram is a talented sk onnum Vikram alavukku entha padam panna so don't compare
@plakshmananjayan5599
@plakshmananjayan5599 4 ай бұрын
I love Vikram sir ❤️
@kuttyprasanna442
@kuttyprasanna442 4 ай бұрын
நீ் உருட்டு பாலு 😂
@NameIsNothin
@NameIsNothin 4 ай бұрын
Ivar Poyyaar BaBloo
@chandra.pchandu1421
@chandra.pchandu1421 4 ай бұрын
👌👌👍
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 4 ай бұрын
விக்ரம் படத்தை பணம் படைத்த நல்ல மனிதர்கள் வாங்கி உலகின் தலை சிறந்த நடிகனின் திறமையை வியக்க வையுங்கள் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் (சாதி மதம் ) ஏற்ற தாழ்வு பார்க்காமல், தாழ்த்தாமல் படத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் படம் நமக்கானது
@kesavaraj9679
@kesavaraj9679 Ай бұрын
Super sir ❤
@reenasharonanitha42
@reenasharonanitha42 4 ай бұрын
விக்ரம் தன்னை ஓடுக்கி சாப்பிடாமல் கஷ்ட்டப்பட்டு நடிக்க கூடிய ஒரு மகா நடிகன் 👌👍👍
@karthikaarun4752
@karthikaarun4752 4 ай бұрын
Luck innaikku varum nalaikku pogum talent than ennaikkum irukkum dont compare sk with Vikram
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 4 ай бұрын
சினிமா உலகமே சூது நிறைந்தது. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டத்திற்கு நிகராகும். பலர் தோல்வி யடைந்த பின்னரே சினிமா உலகை விட்டு வெளியேறுகின்றனர். சக்கரவர்த்திகள் போல் கொடி கட்டி வாழ்ந்தவர்கள், இறுதி காலத்தில் வாழ்ந்த துயர வாழ்க்கையை பார்த்தவர்கள் எவரும் மறக்க முடியாது. ஒரு சிலரை தவிர பல கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சுதாரித்து கொள்வதில்லை. பணம், புகழ் வந்தவுடன், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என நினைத்து, வாழ்க்கையை சிதைத்து கொள்கின்றனர்.
@Raaja.2007
@Raaja.2007 4 ай бұрын
விக்ரம் சொந்தக்காரர் நடிகர் பிரசாந்த்..
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 4 ай бұрын
Vikram is a talented actor,no doubt about it.
@lakmi6479
@lakmi6479 4 ай бұрын
I love Vikram Super Hero
@noorjahandeen1938
@noorjahandeen1938 4 ай бұрын
Super Super Super
@user-ic6mr4ul1e
@user-ic6mr4ul1e 4 ай бұрын
Iyaerkai suppar sir
@NameIsNothin
@NameIsNothin 4 ай бұрын
Hospitalla andha varthai sonnavan Thyagarajana illa Prasanthaa nu pottu udainga Cheyaar Balu sir
@vincentarokiaraj2882
@vincentarokiaraj2882 4 ай бұрын
Shivaji next Kamal Hasan next Vikram
@lathav6007
@lathav6007 4 ай бұрын
Well said 🎉
@balakrishnan915
@balakrishnan915 4 ай бұрын
True sir Vikram right person..to alter Vijay place...
@sheikmujahid3789
@sheikmujahid3789 4 ай бұрын
What Vijay ? Vikram is god of acting and he is deserve better place where Tamil Nadu never appreciate . Vijay is nothing infront of Vikram acting . Start to watch proper movie dear boy .
@balakrishnan915
@balakrishnan915 4 ай бұрын
@@sheikmujahid3789 sss I mean no 1 salary in the industry n extra...t shall Vikram only the person currently best actor shivaji sir, Kamal sir n vikram..👍
@sheikmujahid3789
@sheikmujahid3789 4 ай бұрын
​@@balakrishnan915 Okay bro 👍👍👍. Sorry for misunderstanding
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 4 ай бұрын
Mr.Vikram is an exemplary actor.He is a pretty dedicated actor. Movie world is known for it's thugs and liars. Mr.Vikram is one among the victims but he had the last laugh just because of his talent and confidence.Congratulations for his continued success👏👍
@vinnodv
@vinnodv 4 ай бұрын
Chiyyyyyaaannnnism for evrrrrrr 🔥🔥🔥🔥🔥🔥✨✨💪💪💥🔥💪✨✨💪💪💥🔥💪
@Balaji.2019
@Balaji.2019 4 ай бұрын
Vikram very good actor sir
@superimages9396
@superimages9396 4 ай бұрын
SivaKarthikeyanin sombu thookki 😂😂😂
@manimaranmanimaran7435
@manimaranmanimaran7435 4 ай бұрын
Vikram sir yaar yedathukum poga tevai ille mudinja avarode yedathuku mattavange vantu kaaddadum
@sivavino2773
@sivavino2773 4 ай бұрын
Vikram ❤❤❤❤❤
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 ай бұрын
ஜான் கென்னடி விக்ரம் உருட்டு மன்னன் பாலு🤔
@devaa5515
@devaa5515 4 ай бұрын
Vikram age 57
@commoner22
@commoner22 4 ай бұрын
ஆமையின் வயது கூட 53 தான்...😂😂😂
@sundareswaransaravanan3213
@sundareswaransaravanan3213 4 ай бұрын
Thangalaan release ku aprom theriyum enga chiyanoda maaaas ennanu🔥🔥🔥
@moderntamizhachi1522
@moderntamizhachi1522 4 ай бұрын
Ivaruku paithiyam pudichuruch pola...
@manalanrajoo9156
@manalanrajoo9156 3 ай бұрын
இந்த அளவுக்கெல்லாம் நடிக்க வேண்டியதில்லை.அசம்பாவிதம் ஏதாகிலும் ஏற்பட்டால் .."ஐயோ..பாவம்" என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.அதனால் கவனம் தேவை.....
@kummutha
@kummutha 4 ай бұрын
அதிஷ்டம் சினிமாவில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது.
@dubaidude7561
@dubaidude7561 4 ай бұрын
Thumbnail kkum ungal kathaikkum enn sambantham????
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 4 ай бұрын
Vikram great actor
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 4 ай бұрын
Vikram oru womaniser.Bad habits spoiled him totally
@valarmathysanthakumar9032
@valarmathysanthakumar9032 4 ай бұрын
The best actor Vikram👍
@user-hm7zf9to2g
@user-hm7zf9to2g 4 ай бұрын
நடிகர் விக்ரம் எமது மகன்னுடன் மாண்போர்டு பள்ளியிள் ஒன்றாக படித்தர்( ஏர்காட்டில்)
@aravamudhans5096
@aravamudhans5096 4 ай бұрын
P S 2 VIKRAMs acting id nice.
@user-tx9qd8be3h
@user-tx9qd8be3h 4 ай бұрын
Pala penkalidam oravu thaan karanam.Vikramirku Eids.
@kotahome5060
@kotahome5060 4 ай бұрын
Talk about Suriya
@user-gm6yf2fp3t
@user-gm6yf2fp3t 4 ай бұрын
😊நிஉருட்டுட
@superimages9396
@superimages9396 4 ай бұрын
Enda onakku SivaKarthikeyan kitta irunthu masam masam panam varrathaala vaaikku vanththellaam solluviya 😂😂😂
@user-vk9py8co9h
@user-vk9py8co9h 4 ай бұрын
Unakku porama bro
@superimages9396
@superimages9396 4 ай бұрын
@@user-vk9py8co9h bro konjam logica pesanum , rjiniku aduthu SivaKarthikeyanna eppdi
@user-gc3vk5yu6t
@user-gc3vk5yu6t 4 ай бұрын
​@@superimages9396😂😂😂😂
@user-sn6nf7tk1c
@user-sn6nf7tk1c 4 ай бұрын
Yen daaa Vijay anna va ilukireenga k p glaaaaaaàà
@user-iw5mg1en3h
@user-iw5mg1en3h 4 ай бұрын
❤❤❤
@reenasharonanitha42
@reenasharonanitha42 4 ай бұрын
விக்ரம் very anciant and sacrificed actor
@superimages9396
@superimages9396 4 ай бұрын
Ennathu rajini , Vijayku aduthu SivaKarthikeyana 😂😂😂😂
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 4 ай бұрын
சிவகார்த்திகேயன் இந்த அளவு வந்ததே அதிகம்.இதில் விஜய் இடமா?😂😂😂
@rayavlogs
@rayavlogs 4 ай бұрын
😂😂😂
@superimages9396
@superimages9396 4 ай бұрын
@@KavithaKavi-tf5fq 😃😃😃
@superimages9396
@superimages9396 4 ай бұрын
@@rayavlogs 😅😅😅
@user-cm6xu4kq3r
@user-cm6xu4kq3r 4 ай бұрын
வாய்ப்பில்லை விஜய் இடத்தில் யாரும் வரமுடியாது இது ஒரு விஜய் ரசிகையாக சொல்கிறேன்
@Lebanezar
@Lebanezar 4 ай бұрын
Siva semmbu
@nirmalp1297
@nirmalp1297 4 ай бұрын
Sir nenka SK fans than
@kanimozhir3132
@kanimozhir3132 4 ай бұрын
Vicram is big star
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z 4 ай бұрын
Vucchathil erundha podhu aadiya aattamellam vayadhana kalattil noiyaga varum!
@jeyamjeni6860
@jeyamjeni6860 4 ай бұрын
நீ விக்கரமுக்கு நல்லது செய்கிறாயா அல்லது கெடுதல் செய்கிறாயா
@balajik8047
@balajik8047 4 ай бұрын
புதிய கெட்டப்பா இருக்கும் ஐயா
@user-bh9ul8gp4i
@user-bh9ul8gp4i 4 ай бұрын
Sk oru naalum vijay Anna idathai pidikka mudiyathu. Vijay thiruppi varuvar niengal Vajal vadai suda vendam. Europe il Sk oru Actor irukku theriya 😂
@akshayagnanam7991
@akshayagnanam7991 4 ай бұрын
பணம் ஏதாட்சி வாங்குனீங்களா?
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 4 ай бұрын
Imman marakkave mattar sk. Vai enna avankappa thangappathakkam sivaji kuduthuvachavar sk 😊😊😊😊😊
@dineisharvin7747
@dineisharvin7747 4 ай бұрын
cheiyaru u tolking abt bala or thala vikram?
@ksr3869
@ksr3869 4 ай бұрын
Agila illa aghilan
@prathaptc3606
@prathaptc3606 4 ай бұрын
Excellent actor Mr. Vikram ❤❤❤🎉🎉🎉
@nallasivanmaharajan6807
@nallasivanmaharajan6807 4 ай бұрын
'I" disaster movie. Sankar doomed vikram. Colossal Grandeur apart, Sankar over rated man.
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 4 ай бұрын
@14:44 main matter
@nithyananthamchannel2565
@nithyananthamchannel2565 4 ай бұрын
இயக்குனர் பாலா மதுரை இல்லை. தேனி காரர்.
@eeshwarsivan5194
@eeshwarsivan5194 4 ай бұрын
Erwadi.... .
@balasupramani6681
@balasupramani6681 4 ай бұрын
அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட் எதுவும் இல்லை😢
@commoner22
@commoner22 4 ай бұрын
நீ தான் டா அதுக்கு காரணம்.. பன்னாட பரதேசி நாயே....
@saravanakumar-uo7eo
@saravanakumar-uo7eo 4 ай бұрын
ஏன்னு தெய்வதிருமகள் மற்றும் பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட் இல்லையா
@Rao-Eat-Sleep-Travel
@Rao-Eat-Sleep-Travel 4 ай бұрын
keny need chose good story... like Vijay
@user-gm6yf2fp3t
@user-gm6yf2fp3t 4 ай бұрын
மூடு 😊
@sentacoumar4932
@sentacoumar4932 4 ай бұрын
He is not 60+ as you say He is 1966 born And you are from media🤦‍♀️
@mayaswami8112
@mayaswami8112 4 ай бұрын
Summa yein SK pathi rombo perusa pesite irukeenga?, acting e varale avanukku, yendha padam eduthalum kooda oru star irundha thaan padam oadudhu. I don't hate him but the problem is he needs to train more as an actor, just because vijay isn't there he can't become vijay, if directors make him copy vijay seekram oothikum
@abuthahir7451
@abuthahir7451 4 ай бұрын
തലടാ ❤️❤️
@asmaS7379
@asmaS7379 4 ай бұрын
Vikram great actor like kamal
@vijaya4966
@vijaya4966 4 ай бұрын
KAMAL. BEST👍🌹
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 4 ай бұрын
அந்த சொந்தக்காரர் பிரசாந்த் தான்
@cvfganeshganesh2135
@cvfganeshganesh2135 4 ай бұрын
அன்னா விக்ரம் முன்னாடி எந்த நடிகர் நிக்கமுடியாது அது விஜய் அஜித் யார இருந்தாலும் விக்ரம் கிட்ட நிக்கவே முடியாது சீயான் அன்னா
@mrbikelove9965
@mrbikelove9965 4 ай бұрын
A nekka aetam ellaiya
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 4 ай бұрын
Jesus christ know everything! He is suffering because of his un faithfulness!
@samanthamanoj6864
@samanthamanoj6864 4 ай бұрын
Vikram madri oru actor no never he's the best actor pidhamagan wow movie pakkala Pola poi parunga ipadi cinima industry la yaarum nadikala nadikavum mudiyadhu wow enna manuson sir avaru the great actor
@haririshi1103
@haririshi1103 4 ай бұрын
*tha, Ne thirunthuve matiya da *male Aunty Veroyan SK 😂😂PR a da ne sottai
@Hungerfox
@Hungerfox 4 ай бұрын
En da ungaluku peasa topic Ilana 9varasthuku munadi vantha padam pathi peasuvingala.....! Evan soli tha Vikram pathi therinuma.. evan soldrathu ellam poi tha.. inum enagala pathikaran nu nenaichi iruka la
@Hungerfox
@Hungerfox 4 ай бұрын
Evanuku oru seat eduya.. poi poi ah solitu suthitu thiriran
@tcp3342
@tcp3342 4 ай бұрын
Too over this will end his story oneday .
@Go4Guru
@Go4Guru 4 ай бұрын
thevai illatha video! no content. Take a good subject and talk about it from your experience.
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 27 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 111 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
The end for King Kong's bully #funny
1:00
Sơn Hero
Рет қаралды 9 МЛН
The end for King Kong's bully #funny
1:00
Sơn Hero
Рет қаралды 9 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
0:30
MacDannyGun
Рет қаралды 27 МЛН