ராகுல், மோடி, அமித் ஷா இடையே அனல் பறந்த விவாதம் Rahul Speech at Parliament | LoP| Congress| Modi|

  Рет қаралды 230,764

Dinamalar

Dinamalar

Күн бұрын

நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து
சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
ஒருவர் இப்போது தான் ஜாமினில்
வந்துள்ளார்.
இன்னொருவர் தொடர்ந்து
சிறையில் உள்ளார்.
ஜனநாயகம் பற்றி
இந்த அரசுக்கு எந்தக் கவலையும்
இல்லை. நாங்கள் ஜனநாயகத்தை
காக்க போராடுகிறோம்.
இந்து கடவுள் சிவன் தன் கையை உயர்த்திப்
பிடித்து அபய முத்திரையை காண்பிக்கிறார்.
யாருக்கும் பயப்படாதே, யாரையும்
பயமுறுத்தாதே என்பது தான் இதன் அர்த்தம்.#Rahul #Parliament #Congress #Modi

Пікірлер: 1 200
@devarajdeva2896
@devarajdeva2896 3 ай бұрын
இவங்களுக்கு இது தான் நிலை தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்கள் தேவைப்படுபவர்கள்
@commonman999
@commonman999 3 ай бұрын
இப்போ என்ன தேர்தல் இருக்கு🤔
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
இல்ல😢 அதனால் தான் ராகுல் இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று சொல்கிறான்
@saravsarav614
@saravsarav614 3 ай бұрын
Go back rahul papu​@@commonman999
@sivaguru9974
@sivaguru9974 3 ай бұрын
Avan hindukalai avamana paduthurathu therila thuhoo
@rameshram-ww3zl
@rameshram-ww3zl 3 ай бұрын
🎉🎉
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 3 ай бұрын
மிஸ்டர் ராகுல் கான் நீங்க பாகிஸ்தானை நோக்கி செல்லுங்கள் 😡
@Rethnafoods
@Rethnafoods 3 ай бұрын
Oruthana enga poo Anga poo inu solla nee yaaru daa.. muslim ah irruntha Pakistan pooganuma.. enga manna vittu pooga solla nee yaru da venna.. unakku porukala na pooi savuda..
@karthikeyana35
@karthikeyana35 3 ай бұрын
Madha veri pathi pesina ungalukku vera enna theriyum. All Hindus are not Political party supporters and not religious haters
@m.pradeepkumar5978
@m.pradeepkumar5978 3 ай бұрын
Excellent macha
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 3 ай бұрын
Yes,you are a half Muslim and a half Christian.
@jamesedward4746
@jamesedward4746 3 ай бұрын
Unkoppanayum kooda poga sollu😊
@kgsekarsekar801
@kgsekarsekar801 3 ай бұрын
Khanகிரஸ் பரம்பறை இப்படித்தான்பேசும்
@vladimirprotein6637
@vladimirprotein6637 3 ай бұрын
2rs labour😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
INDIA DECLARE HINDU COUNTRY PLS ??? WHY MINORITY PEOPLE GET ALL BENEFIT IN INDIA ???
@shivaram6220
@shivaram6220 3 ай бұрын
99 க்கே இவ்வளவு ஆட்டம்😂
@vladimirprotein6637
@vladimirprotein6637 3 ай бұрын
@@shivaram6220 உபில எச்சிய காரி துப்பிட்டாங்க போல
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
@@samsamsamsansamsam2712 deyyy naaey India na ennaa nu nenachittu ipdi solre , India nu solrethu democracy country Fst democracy Ku enne meaning nu clear aah therinjittu vanthu pesu okkk Also ne solre illaa minority India ode benefit ai edukkuraange nu ,naan Unkitte oru question kekkuren da athukku fst pathil sollu seriyaaa Ne ippe solriyea India na Hindus Ku Mattum thaan nu , modi ellaa Hindus ai um orey maathirithaan treat pannuraaraa also modi kitte ey ayothi ramar kovil le anthe archagar olunga nadanthukkalle Modi ode kai AI thodalle , coconut ai apdi kaile kuduthaaru nu ellaarukkum therium Also another one example for you , former indian president and current indian president Ivangalum """"""Hindus """"thaaan okkkk Ivangalukku enne respect kuduthirukkaange nu just check pannittu engalukku sollu okkk Athukke peragu ellaa Hindus Ku um same respect na ne solrethai naan seiuren okkk Open challenge Unkitte Seriyaaa da Summaa Etho vasanam pesanum nu pesaathe
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
பப்பு என்றும் பப்புதாண்டா. நீ ஒருநாளும் திருந்தவே மாட்டாய்😂
@muthuvel2062
@muthuvel2062 3 ай бұрын
👌👌👌
@jagaanmohan2863
@jagaanmohan2863 3 ай бұрын
Adhanikku jalraa poduda
@Thamarai98
@Thamarai98 3 ай бұрын
தப்பு பண்ண அரசியல் வாதிகளுக்கு தண்டனை குடுக்க கூடாதா . பப்பு ரியல் பப்பு
@shushu1096
@shushu1096 3 ай бұрын
kzbin.info/www/bejne/q4maqaZ-qNKGidEsi=ntpSxpV-f5owCZCA
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
Bro neenge solre inthe Pappu naale thaaney ippe modi nu solre oru aaalu konjam payepaduraaru 400 nu sonnaange illaa ippo aduthavangalai base pannithaaney bro aatchiyle irukkaange
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
Yaaraium korachi mathippu podaathinge bro
@commonman999
@commonman999 3 ай бұрын
பிஜேபிகு வந்தால் தப்பெல்லம் தப்பில்லை .. அஜித் பாவர், ஹிமந்த பிஸ்வாஸ் ஷர்மா போல😅😅
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
@@commonman999 neenge solrethu crct bro Open aah 10 kolai pannunaalum , thirudunaalum last le """"PEEEE J P"""" le joint pannunaa oru case um irukkaathu
@kcbabu1781
@kcbabu1781 3 ай бұрын
தேர்தல் முடிந்தது கூட தெரியாமல், தேர்தல் பிரச்சாரம் பண்ணுவது போல பேசுகிறார் ராகுல்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@rajirajesh260
@rajirajesh260 3 ай бұрын
😂
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 ай бұрын
ராகுல் உலகத்தரம்வாய்ந்த உளறல் மன்னன்
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 3 ай бұрын
Disasters strike here and there
@rajirajesh260
@rajirajesh260 3 ай бұрын
True sir
@srivatsanranganathan6094
@srivatsanranganathan6094 3 ай бұрын
நார வாரன் ராகுல்
@sgovin2228
@sgovin2228 3 ай бұрын
Ularal nidhi pola pappuvum porukki they payan.
@jamesedward4746
@jamesedward4746 3 ай бұрын
Sotha thinnudaa nooliban sanghi. Poi full speech paaradaa
@Ramanan-ln3we
@Ramanan-ln3we 3 ай бұрын
இதெல்லாம் பேசுகிற இடமா அது?.. ஏதோ பொது மேடையில் பேசுவதுபோல் பேசுகிறார் ராகுல்.அவர் பேச இத்தனை நேரம் எப்படி அனுமதி அளித்தார் சபாநாயகர்?
@SajeevRajendren
@SajeevRajendren 3 ай бұрын
ராகுலை பேச விட்டு மாட்ட வைப்பது தான் பாஜக வின் தந்திரம்.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 3 ай бұрын
அவன் பேசினால் தான் மக்களிடம் அவனுடைய சுயரூபம் தெரியும்
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 3 ай бұрын
​@mohanalakshmiganesan2413 Yes, You are Correct.
@lakshmichellappan-b5l
@lakshmichellappan-b5l 3 ай бұрын
ராகுலை நிறைய பேசிவிட்டு பாருங்கள் அப்பொழுது தான் பிஜேபி எப்பொழுதும் ஆட்சியில் இருக்க முடியும்
@AjayNationalist_1947
@AjayNationalist_1947 3 ай бұрын
ராகுல் வை மோடி வணக்கம் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை. ராகுல் மோடி வை விட வயதில் மிக மிக சிறியவர். ஆனால் தான் ராகுல் ஒரு முன்னாள் பிரதமர் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தலைக்கனம், திமிரு அதிகம் இருப்பதால் இப்படி பேசுகிறார்.
@jayanhlipc4349
@jayanhlipc4349 3 ай бұрын
உங்கள் பக்கத்து வீட்டு பையன் 25 வயது அவன் கலெக்டர்என்று வைத்து கொள்வோம்,நீங்கள் வருவாய் ஆய்வாளர் உங்களுக்கு 50 வயது,உங்களைவிட வயதில் சிறியவன் என்று வணக்கம் செலுத்தாமல் இருந்தால் எப்படி
@JayanBalakrishnan
@JayanBalakrishnan 3 ай бұрын
​@@jayanhlipc4349MODI as PM is having upper protocol than LOP RAHUL GANDHI .It is Rahul who has to salute MODI .
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
காய்கறி விலை கணிசமாக உயர்வு - கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தகவல்
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
Bro konjemaathu manasaathchiyode pesunge okkk Neenge solre comment padi ey naan vaaren Inthe generation le ""SP"" aane thannode magalukku low ranking le irukkure anthe SP ode appa salute pannuraaraa illiyaaa Ithellaam neenge realise pannanum Opposition leader summaa onnum illai Ivlo naal yaarum illai nu thaaney over aah aattam pottaange Ippe yen avange aadalle , yen na avange viruppathukku aade mudiyaathu
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
irukku bro neenge apdi sollaathinge Bcz now he is opposition leader Inimel modi Avan viruppathukku enthe decision um edukke mudiyaathu okkk Konjam rewind panni paarunge sir, 2000 rupees note enne aachi ippo , You can answer about it Konjam yoshichi pesunge sir Annaikku opposition yaarum illai nu istathukku adichi vittittaaru Ippe enne aachi
@prabhum7320
@prabhum7320 3 ай бұрын
Rahul not a right leader, now he show everyone his is unfitted for people service.
@Sarvesh.j-o6s
@Sarvesh.j-o6s 3 ай бұрын
மக்கள் பிரச்சினை பற்றி பேச துப்பு இல்லை இந்துக்கள் பற்றி பேசி அவையை முடக்க பார்க்கிறார் ராகுல் இதுக்கு தான் மக்கள் உங்களுக்கு வாக்கு அளித்தார்களா?
@shushu1096
@shushu1096 3 ай бұрын
kzbin.info/www/bejne/q4maqaZ-qNKGidEsi=ntpSxpV-f5owCZCA
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 ай бұрын
Ladiesku 8500. Onelakh vote kidaiyhthu
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 3 ай бұрын
மக்கள் Bjpயில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் போது மக்கள் பிரச்சனை என்ன பேச வேண்டி உள்ளது ​@@chandrasekarvimala1404
@ShajithAhamedM
@ShajithAhamedM 2 ай бұрын
Unmai kasakathan seium😂
@annathasan5504
@annathasan5504 2 ай бұрын
நீட் , மணிப்பூர் கலவரம் அது மக்கள் பிரச்சினை இல்லையா? ராகுல் பேசியது பாஜக மட்டும் இந்துக்கள் கிடையாது என்றார் அவ்வளவுதான்
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 3 ай бұрын
இந்த இத்தாலி கருவரையில் பிறந்த ராகுல் T Shirt போட்டு பாராளுமன்றத்திற்கு வருவது ராகுலின் தான் என்ற இத்தாலி சோனியாவின் அகந்தையைத்தான் காட்டுகிறது
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 ай бұрын
ஆயிரம் எலிகள் இறந்தால், அங்கு நாறும்! ரா கு ல் வாயைத் திறந்தால், அதே அளவு நாறும்!
@PhonePhone-l4z
@PhonePhone-l4z 3 ай бұрын
PM monthudu irukaar
@shushu1096
@shushu1096 3 ай бұрын
kzbin.info/www/bejne/q4maqaZ-qNKGidEsi=ntpSxpV-f5owCZCA
@moorthimm5658
@moorthimm5658 3 ай бұрын
மோடி மஸ்தான் வாய் திறந்து பேசினால் மணக்குமா😂 😂
@tamils7301
@tamils7301 3 ай бұрын
😂
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 ай бұрын
Opposition leader
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 3 ай бұрын
பிரதமர் எவ்வளவு பொறுமையாக பேசுகிறார். ஆனால் பப்பு எதையோ இழந்தது போல மிகவும் பதட்டமாகவே பேசுகிறார்.
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 3 ай бұрын
காங்கிரஸ் காலத்தில் தான் நம் தேசம் பிளவுபடுத்தப்பட்டது😊😊😊
@meeraraghavan1581
@meeraraghavan1581 3 ай бұрын
எதிர்கட்சியினரால் எதாவது ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சனைப்பற்றியோ நாட்டின் எதிர்காலம்பற்றியோ பேசத்தெரிகிறதா பாருங்கள்.எல்லாம் நம் தலைவிதி
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 ай бұрын
Neet
@TShanti-sj3jc
@TShanti-sj3jc 3 ай бұрын
Neet
@pachai3638
@pachai3638 3 ай бұрын
Modi migavum aakka porvamaga paysubavar
@kolanjisundar7815
@kolanjisundar7815 3 ай бұрын
விவாதம் முழுவதும் பார்த்து பின்னர் கூறுங்கள். நீட் , அக்னிவீர், விவசாயி கடன், மணிப்பூர் என்று பல இருக்கு .
@anjan503
@anjan503 3 ай бұрын
​@@kolanjisundar7815 அனைத்தும் தேவையற்ற ஆணிகள். தலைவிதி துரோகிகள் இந்தியாவில் அரசியல் கட்சியில் இருக்கின்றனர் புள்ளி வைத்த கூட்டணியில்
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc 3 ай бұрын
ராகுல் எதிர்கட்சி. தலைவருக்குதகுதியானவன்அல்ல
@harishsm121
@harishsm121 3 ай бұрын
RG behavior very Childish, with this attitude he will ensure BJP returns with 400+ seats in next lokh sabha election's
@TamilTips-ed8ss
@TamilTips-ed8ss 3 ай бұрын
நரேந்திர மோடி இருக்கிற வரைக்கும் பாரத தேசத்தை எந்த ராகுல் காந்தி இல்ல ஆயிரம் ராகுல் காந்தி வந்தாலும் கூறு போட முடியாது
@shushu1096
@shushu1096 3 ай бұрын
kzbin.info/www/bejne/q4maqaZ-qNKGidEsi=ntpSxpV-f5owCZCA
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
INDIA DECLARE HINDU COUNTRY PLS ??? WHY MINORITY PEOPLE GET ALL BENEFIT IN INDIA ???
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 3 ай бұрын
🎉🎉🎉🎉​@@samsamsamsansamsam2712
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
​@@samsamsamsansamsam2712எல்லாம் ஓட்டு அரசியல்
@panstudio3162
@panstudio3162 3 ай бұрын
ராகுல் க்கு இன்னும் அனுபவம் இல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
Apdiey sir paathittu research pannittu vanthirukkeenge
@KarthiM-e4p
@KarthiM-e4p 3 ай бұрын
அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்ல
@TP-fr7sv
@TP-fr7sv 3 ай бұрын
@@KarthiM-e4p அவரு உருப்படியாக கேள்வியே கேட்கலையே அப்புறம் எதுக்கு பதில் சொல்லனும்.
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 3 ай бұрын
True We escaped
@srinivasan303
@srinivasan303 3 ай бұрын
Well said he is spoiling his name has opposition leader.
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 3 ай бұрын
இங்க ஒருத்தன் செங்கல் முட்டை வியாபாரி அங்க படம் வியாபாரி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
@viruthakasiganapathi9901
@viruthakasiganapathi9901 3 ай бұрын
ராகுல் வெறுப்பு பேச்சைக் பேசுகிறார்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 ай бұрын
Rahul is a by product of adulterated religion 😊
@ganesanpadmanabhan5423
@ganesanpadmanabhan5423 3 ай бұрын
இவன் தாத்தா சேர்ந்து வெறுப்பும் பேச்சுதான். தேச விரோதிகள்
@sivagurunathann8327
@sivagurunathann8327 3 ай бұрын
ராகுல் தான் சிறுபிள்ளை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்
@Nithi777
@Nithi777 3 ай бұрын
சிறு பிள்ளை அல்ல சிறுமை புத்தி
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
@@sivagurunathann8327 bro Ivlo naal 10 years opposition party nu onnu illaame irunthichi , ippe opposition paty le irunthu question kekke aalu vanthethum ipdi pesureenge Last 10 years modi Ku um , ippe ulle modi Ku um different ai paarunge Yen pesaame irukkaaru , Manipur patri solraange illaa yen pathil sollale Konjam yosinge bro Summaa adichi vidaathinge
@sivagurunathann8327
@sivagurunathann8327 3 ай бұрын
மக்களவை பொதுக்கூட்ட மேடையல்ல.
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
@@sivagurunathann8327 bro public stage le pesure maathiri Rahul pesalliyea , normal aah parliament le opposition leader nu pesuraaru 10 years opposition leader yaarum illai illaa so ungalukku puthusaa theriuthu Pola aprom ethukku bro parliament and election thereafter speaker , opposition leader
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
@@sivagurunathann8327 bro unge kitte naan ipdi kekke koodaathu irunthaalum naan kekkuren , sry for that question okkk Bcz naan jaathi ai (caste ) mathikkaathavan okk R U brahmin????? Bro modi government ellaa Hindus Ku vendi illai only for brahmins okkk Normal Hindus and other regions ai um avange minority community le thaan eduthukkuraange okkk Fst ithai purinjikkoonge
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc 3 ай бұрын
ராகுல்உன்மையான. இந்து அல்லது. தேசதுரோகி.
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 3 ай бұрын
ராகுலுக்கு எமர்ஜன்சி பற்றி தெரியாதா? இவர் எதிர்கட்சி தலைவராக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 3 ай бұрын
தப்பு செய்தவர்கள் சாதாரண மனிதனாக, அரசு ஊழியர்களாக, அரசியல்வாதிகளாக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும். பிஜேபி தான் மதவாத கட்சி என்று எதிர்கட்சிகள் சொன்னீர்கள், ஆனால் இப்போது நீங்களும் மதவாதத்தை தான் பேசுகிறீர்கள். நாடு நன்றாக இருக்க தேவையானதை மட்டும் பேசுங்கள் நல்லது.
@mrm80tamil
@mrm80tamil 3 ай бұрын
மோடி பேசியதை அவருக்கு புரிய வைப்பதற்கு அவர் குறைகளை சுட்டிக்காட்ட..... நேருக்கு நேர் கேள்விகளை கிண்டலாக கேட்டார்
@lathapadmanabhan3254
@lathapadmanabhan3254 3 ай бұрын
உண்மையில் பிஜேபி தவிர மற்ற கட்சிகள் தான் மதவாத அரசியல் செய்கிறார்கள்
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 3 ай бұрын
Mental Rahul khan
@Lakshmispiritualworld
@Lakshmispiritualworld 3 ай бұрын
​@@lathapadmanabhan3254சரியான கருத்து
@lekhashri4279
@lekhashri4279 3 ай бұрын
​@100/ கரெக்ட் lathapadmanabhan3254
@rlingu5696
@rlingu5696 3 ай бұрын
ஜனநாயகம் பட்டி பேச தகுதியற்றவன் ராகுல் எமர்ஜென்சியில் என்ன நடந்தது என்று பற்றி தெரிந்து கொண்டு அப்புறம் பேச வேண்டும் ராகுல்
@Sarvesh.j-o6s
@Sarvesh.j-o6s 3 ай бұрын
பொறுமையாக பதில் அளித்த பிரதமர்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
INDIA DECLARE HINDU COUNTRY PLS ??? WHY MINORITY PEOPLE GET ALL BENEFIT IN INDIA ???
@Mokkagamersda
@Mokkagamersda 3 ай бұрын
Rahul on fire modi in cycle tyre
@r.chandramouli7347
@r.chandramouli7347 3 ай бұрын
சீனா. பாகிஸ்தான் இங்கிலாந்தின் கைகூலி இந்த தேசத்தில் இருக்க தகுதி அற்றவன் எவ்வளவு பிரச்சினைகள் இந்தியாவை சுற்றியும் உள்ளேயும் நடக்கிறது இதை பேச துப்பிள்ளை என்னை போல் எவ்வளவு பேர் வேதனை அடைவார்கள்
@ravichandranravi3154
@ravichandranravi3154 3 ай бұрын
Rahul Was frustrated by NDA. Enemies of India gave him enough money to defeat and destroy India with help of the semi Italian. But Modiji defeated his ambition.
@annathasan5504
@annathasan5504 2 ай бұрын
​@@ravichandranravi3154மணிப்பூர் கலவரம், நீட் தேர்வு பிரச்சினை இந்தியாவில் நடந்ததுதான் அதைப்பற்றி பேச அனுமதி கேட்டு கிடைக்கவில்லை அதற்கு தான் மதத்தை வைத்து திசை திரும்புகிறார்கள் பாஜகவினர்
@narayanrao6393
@narayanrao6393 3 ай бұрын
Useless leader Ragul selfish
@ranjithkumarmuthukrishnan8524
@ranjithkumarmuthukrishnan8524 3 ай бұрын
எல்லா கையும் ஒன்றல்ல. சில கைகளில் ஊழல் படிந்துள்ளது. சில கைகள் வலிகளை தாங்கி தாமரை ஏந்தி செல்கிறது.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 3 ай бұрын
👏👏👏 you are 100/: correct ji 🪷🙏🏼🙏🏼🙏🏼
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 3 ай бұрын
RSS பிஜேபி யோக்கியன் வர்றானுக செம்ப தூக்கி உள்ள வைங்க
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 ай бұрын
❤❤❤❤
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 ай бұрын
Electrol band
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
​@@ganesanchidambaram6849அதுல என்ன
@viruthakasiganapathi9901
@viruthakasiganapathi9901 3 ай бұрын
ராகுல் இந்து மக்கள் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை உடையவராக இருக்க வில்லை
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 3 ай бұрын
யாரெல்லாம் ஹிந்து
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 ай бұрын
இந்தியர்கள் அனைவரும் இந்து
@SatishKumar-o9j4n
@SatishKumar-o9j4n 3 ай бұрын
Ellarum thanda ​@@Kumarshanmugam.
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 3 ай бұрын
@@SatishKumar-o9j4n மணியாட்டுற பிராமின் ஹிந்து பொண்ணு கொடுக்க ரெடியா நான் கக்கூஸ் கழுவுற ஹிந்து
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
​@@Kumarshanmugam.ராகுல் கிறிஸ்தவ அம்மாவுக்கும் வெள்ளைகார டென்னிஸ் ப்ளேயருக்கும் பிறந்தவன்.😂😂
@ramakrishnan9944
@ramakrishnan9944 3 ай бұрын
ரகுல்காந்திகடநம்.ஹிந்துகளில்எதிரிரகுல்காந்தி
@karthikeyana35
@karthikeyana35 3 ай бұрын
Inbamai irukuthayaa...
@malinirajoo3551
@malinirajoo3551 3 ай бұрын
ராகுல் கிறிஸ்டியன் முஸ்லிம் கலந்த ஒரு கலவை,அதனால் என்றுமே இந்துக்கள் ஆதரிக்க மாட்டார். பாட்டி இந்திரா நேரு, பெரோஸ்?,தாத்தா பெயர் ?? அம்மா சோனியா இத்தாலி கிருஸ்டியன் அப்பா ராஜீவ் ??அப்புறம் எபபடி காந்தி பெயர் ????
@ardhanarisubramanian9417
@ardhanarisubramanian9417 3 ай бұрын
Rahul has become a rowdi.
@nara6475
@nara6475 3 ай бұрын
கோமாளி ராகுலைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தால் அது வேறு அர்த்தம்
@rajapandi2577
@rajapandi2577 3 ай бұрын
அரைசாத்தான்ராகுல்
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 3 ай бұрын
Real evil
@Infotech93696
@Infotech93696 3 ай бұрын
Non sense Rahul
@rajendraneb5797
@rajendraneb5797 3 ай бұрын
முதன் முதலில் எதிர்கட்சிதலைவரானஉடன் முதல்னாலில் ஹீரோ நினைப்பில் உலருகிரார்.
@sgovin2228
@sgovin2228 3 ай бұрын
Endha padhavikum thagudi atra naai indha pappu. Oru tshirt pottukittu thiriyum tharkuri. Adhe pol tamilnattilum oru naai thiriyidhu.
@g.kkumaresan7155
@g.kkumaresan7155 3 ай бұрын
கலவரக்காரர்.ராகூல்.நல்லவேலைமக்கள்.இவர்எங்குவைக்கவேண்டுமோ.அங்கு.வைதால்.நலம்.ஓட்டு.கேக்கும்போது.ஏன்இந்து.? இனிக்கும்
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 3 ай бұрын
இதற்கு காரணம் வட இந்திய காரர்கள்
@jaysankarsankar7998
@jaysankarsankar7998 3 ай бұрын
Pesatheriatha mendal
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 3 ай бұрын
@@jaysankarsankar7998 போடா கேனப்புண்டை
@balakrishnanp6444
@balakrishnanp6444 3 ай бұрын
Jai BJP jai Modi ji
@ramachandransakkaraipillai
@ramachandransakkaraipillai 3 ай бұрын
Loss of power in 2024 election forced Rahul to speak like this. Power hungry for this poor guy.
@SathiaMoorthi-yo2iq
@SathiaMoorthi-yo2iq 3 ай бұрын
ராகுள் உநம்மை இந்தியன் அல்ல காந்கிரஸ் மேலும் அழியும்(ஜார்ஜ் சோராஸ் பேச வைக்கிறான் ராகுள் பேசுறான்)
@DurairajThiru
@DurairajThiru 3 ай бұрын
ராகுல் நல்ல உளருவார்
@Sarvesh.j-o6s
@Sarvesh.j-o6s 3 ай бұрын
@@DurairajThiru திமுகா கூடதான் கூட்டணியில் உள்ளார் அப்படித்தான் உளறுவார்
@vageesansangeetha800
@vageesansangeetha800 3 ай бұрын
பொய்க்கு தான் ஆயிரம் வார்த்தைகள் ஆனால் உண்மைக்கு ஒரே வார்த்தை தான். தவறை மறைப்பவன் தான் ஆவேசப்படுவான் ராகுல் மாதிரி
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 3 ай бұрын
Raghul Rajeeve political journey should be stopped. He is unfit to Indian politics.
@bhaskarjr4824
@bhaskarjr4824 3 ай бұрын
Boycott Rahul khanthi
@baskaranchandrakasan7835
@baskaranchandrakasan7835 3 ай бұрын
Immatured Ragul.
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 3 ай бұрын
குடிமகனாக கூட இருக்க யோகிதையில்லாத ஒருவர் மக்கள் பிரதிநிதியாகினால் இப்படித்தான் இருக்கும்.
@ThilagamaniThilagamani-g2g
@ThilagamaniThilagamani-g2g 3 ай бұрын
சிறியவர்களை கண்டால் கும்பிடு வணக்கம் சொல்லனுமா இந்து மதத்தில் அது மாதிரி இல்லை
@TP-fr7sv
@TP-fr7sv 3 ай бұрын
வணக்கம் கேட்டுப் பெறுவதல்ல. வணக்கம் சொல்லும் தகுதியை எதிர்கட்சி தலைவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து எனக்கு வணக்கம் சொல்லவில்லை என்பது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு.
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
😂😂😂
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
வணக்கம் வாங்க தான் ராகுல் எதிர்கட்சி தலைவரானான் போல. மக்களுக்காக இல்ல😂😂😂
@cvivekanandan3491
@cvivekanandan3491 3 ай бұрын
Modi is very great leader, in total world
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 3 ай бұрын
இந்து இந்து...ஆமா இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது. உங்க வீட்டில் பிரச்சனை இருக்கும்போது வெளிநாட்டு க்கு tour போவது என்ன வகை. மணிப்பூர் செல்ல என்ன காரணம் அவர்கள் christian & ST என்பதலா
@jesreen2488
@jesreen2488 3 ай бұрын
கிறிஸ்டியன்ஸ் இந்தியர்கள் இல்லையா அவர்கள் கட்டும் வரிப்பணம் வேண்டாம் என்கிறதா இந்த அரசு இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் அந்த இறைச்சி இந்த இறைச்சி இவை தவிர எதுவும் தெரியாது.....
@maathiyosiidhutnpsc4841
@maathiyosiidhutnpsc4841 3 ай бұрын
Manipur la enna problem nu crct ah sollunga paapom....
@rameshramalingam9000
@rameshramalingam9000 3 ай бұрын
சபாநாயகர் இவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை
@vedagiri9374
@vedagiri9374 3 ай бұрын
Rahul should apologise for his comments
@shushu1096
@shushu1096 3 ай бұрын
kzbin.info/www/bejne/q4maqaZ-qNKGidEsi=ntpSxpV-f5owCZCA
@ramakrishnank1076
@ramakrishnank1076 3 ай бұрын
அவர் பேசியது எல்லாம் தேர்தலுக்கு முன் பேசப்பட்டது.அதற்கான தீர்ப்பையும் மக்கள் அளித்துவிட்டார்கள். இவர் சொல்வதை பார்த்தால் மக்கள் அதற்காகத்தான் ஓட்டு பட்டார்கள் என்று ஆகிவிடும்.ஆக்க பூர்வமான வழிகளில் சபையை வழி நடத்தினால் அன்றி ராகுல் காணமல் போவது நிச்சியம்.
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 3 ай бұрын
தமிழனை கொன்று குவித்த பாவிகள்
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 3 ай бұрын
Jai Bharat Jai Modiji
@arivezhil
@arivezhil 3 ай бұрын
உருப்படியாக நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவிதமான விவாதமும் நடத்துவதுமில்லை நடத்த விடுவதும் இல்லை இந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியினர் நாடாளுமன்றத்தில்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 ай бұрын
உதவாக்கரை நபர்களை தேர்ந்தெடுத்த மக்கள் !
@baskaranchandrakasan7835
@baskaranchandrakasan7835 3 ай бұрын
LKG Ragul
@shushu1096
@shushu1096 3 ай бұрын
kzbin.info/www/bejne/q4maqaZ-qNKGidEsi=ntpSxpV-f5owCZCA
@mathanprabhu8004
@mathanprabhu8004 3 ай бұрын
ராகுல் இந்த முறை ஜெயித்து விட்டான் என்பதற்காக திமிர் பிடித்து பேசுறான்.
@sudhakarbalachandran
@sudhakarbalachandran 3 ай бұрын
Rahul is trying to create issues, This speech will create some issues within some Hindus. Then he will come back and say BJP is creating religious problem... very dangerous Rahul
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 3 ай бұрын
Western tool kit
@tvijaya2096
@tvijaya2096 3 ай бұрын
Ragul Ularal
@veeramania5354
@veeramania5354 3 ай бұрын
தவறு செய்தவர்களையும் ஊழல் செய்தவர்களையும் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார். மேலும் இந்துக்கள் மீதான தன் வெறுப்பையும் வெளிப்படுத்தி விட்டார்.
@poongodijothimani
@poongodijothimani 3 ай бұрын
What about Hindu's religion, Hindu religion Indu religion country shouldn't religion country shouldn't aloved castes country Bharath Nadu palam Perum Nadu It's Dravidargal impurment Way's culture leader's Before culture King of King 👑👑🙏🙏 Chollam Pandiyan Sharen Pallavan Dravidargal king's Very good king's Raja Raja Cholan Embarar Happy Lived together Life time enjoying Dravidargal. Rajendra chollan Kasi Dhesam,. Rameswaram Dhesam, Pandiya Dhesam, Malayalam Dhesam. We are Ruled Ramayanam Kalam Mha Bharath Kalam Like it' Brave king's Pandiyan Udupi Dhesam. Likes Sameyhe Saranam Ayyappa Avergal Kalam Ruled completed Sheran King of Raja Sekara Kalam. Indiyan North South Easte Weste. That's founderi Himalayan Western sea Eeste Arobiyan Indian Ocean 🌊🏖️ Agriculture welfare society workers labours student's union Peradash Leader's Rebapulice people'wants freedam leader's family members saved Indian independence movement Damacaraci All' States and Union Peradasham Damacaraci leader's members majarty Peoples selected Indian India Allaince National Damacaraci leader's Mr Rahgul Gandhi Avergal Way's 2024 Opp parliament members leader Honarable National people's growth Way's leader's accepted people thank's Govt Of India Ruling party opposite politce leader Mr Rahul Gandhi Avergal. Thank's Jothimani Sivamayam Thanjavur I India' indipendent Alliance 🎀 society Damacaraci leadergal impurment Way's only developed India Peoples Thank's God Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜ 🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
@veeramania5354
@veeramania5354 2 ай бұрын
@@poongodijothimani உங்கள் இங்கிலீஸ் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. அடுத்து எதையும் சுருக்கமாக நறுக்கென்று கூற வேண்டும். வழ விழா கொழ கொழா என்று எழுதினால் படிக்க மனம் வராது. வெறுப்பு தான் வருகிறது
@Mgk830
@Mgk830 3 ай бұрын
How can an Italian teach u hinduism...
@vatsalaramadoss
@vatsalaramadoss 3 ай бұрын
Ram Ram All Hindus are not GOD LOVERS; many are GOD LOVERS; Rahul is UTTERLY WRONG in talking in central parliament; Ramadoss
@parthasarathik.s8024
@parthasarathik.s8024 3 ай бұрын
Rahul is totally unfit to be Lop
@yoganandhamg.i9185
@yoganandhamg.i9185 3 ай бұрын
ராகுல் பப்புவே தான்
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 3 ай бұрын
பதாகை கூடாது..... எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்....
@SebastineSebastine-sr7tj
@SebastineSebastine-sr7tj 3 ай бұрын
ஊழல் செய்து நாட்டின் வளர்ச்சியை தடுப்பவன் மேல் வழக்கு தொடராமல் என்ன செய்வது. வந்தே மாதரம். பாரத் மாதா கி ஜே.
@ranjithkumarmuthukrishnan8524
@ranjithkumarmuthukrishnan8524 3 ай бұрын
Amit Shah and Narendra Modi... It is the time to become what they are... The Warriors inside them Arosed....
@santhoshm3294
@santhoshm3294 3 ай бұрын
Mentel ragul
@srinivasan303
@srinivasan303 3 ай бұрын
Ragul is too emotional and split vegenane on modi. A emotional guy is never fit for leadership position. He should be still mature.
@rajakumarviji
@rajakumarviji 3 ай бұрын
இந்த படங்களை எடுத்து வர அனுமதித்தது ஏன்... பிஜேபி கு... விளிர்ப்பு தேவை 👍
@vikneshpaulsteven8518
@vikneshpaulsteven8518 3 ай бұрын
Rahul, wasting time in parliament. They is lot more better things to discuss.
@Kar-thi-Ka
@Kar-thi-Ka 3 ай бұрын
Suspend rahul...he is not following any rules of parliament...he makes irritating noises by tempering the members...
@SivaKumar-wd7ld
@SivaKumar-wd7ld 3 ай бұрын
Harahara mahadev❤
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 3 ай бұрын
பார்லிமென்ட்டின் டிரஸ் code என்ன ? T.shirt அணியலாமா?
@prathibans8783
@prathibans8783 3 ай бұрын
Rahul oru dubakuru
@physicsblog24
@physicsblog24 3 ай бұрын
Rahul please think development of nation. You created problem. All peoples like hindu Christian and muslims are unity. Politicians like you creating problem.
@sivaanand3832
@sivaanand3832 3 ай бұрын
பாரத்மாதாஹி ஜெய்
@padmasanireddy8343
@padmasanireddy8343 3 ай бұрын
Hindus should realize and vote for BJP.
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 3 ай бұрын
Our raghul gandhi is king 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 in our india
@Kangakavery
@Kangakavery 3 ай бұрын
மக்கள் பிரச்சினை தொடர்பாக பேசாமல் சண்டை இட வா....
@m.jagannathan9762
@m.jagannathan9762 3 ай бұрын
Rahul insulted Hindus by showing lord Shiva photo in loksaba among the Hindus God unbelievers. Here Modiji demand of Rahul apologies is justifiable.Rahul belongs to Christian, only because of he insulting Hindus God Shiva, which is unforgivable mista done by Rahul. Jaihind
@mahadevannanjan1536
@mahadevannanjan1536 3 ай бұрын
Imature leader.
@saravanniyasivakumar1670
@saravanniyasivakumar1670 3 ай бұрын
Irresponsible speech by Rahul.Rahul is using religions for vote.u won't cross 100 seats in next election also.
@RamasamySamy-je7vl
@RamasamySamy-je7vl 3 ай бұрын
Christian jokar moks in parliament .this out of furistataion of his defeat in becomming pm .He shall never become pm .He can dream for it .nothing else .
@arumugams7859
@arumugams7859 3 ай бұрын
நாதாரிக ராகுல் பார்ட்டி
@vijayhuawei8219
@vijayhuawei8219 3 ай бұрын
Rahul has dual citizenship UK and indian citizenship he should be investigate
@udayakumarb4081
@udayakumarb4081 3 ай бұрын
Rahul real father george soros he advised him rahul next pm but 00000pm now mental condition goto pray miracle crusade centre pastor paul dina karan good for him
@kalirajpalanisamy3260
@kalirajpalanisamy3260 3 ай бұрын
Modi super
@jothimanickammasilamani8817
@jothimanickammasilamani8817 3 ай бұрын
Khan is unable to speak eye to eye with Speaker or Modiji. கோழை
@varadarajanramakrishnan8752
@varadarajanramakrishnan8752 3 ай бұрын
Is Lop insulting Father of the nation Gandhi. What about his grandfather s panchasheel policy
@Katiresan-o9d
@Katiresan-o9d 3 ай бұрын
Rahul's words+body language inside Parliament, remind his rowdyism
@susheelam8390
@susheelam8390 3 ай бұрын
Exactly very true 👍
@MadhavaGopaladas
@MadhavaGopaladas 3 ай бұрын
What Satya your grandmother followed 😡
@mummaiahsakthivel7355
@mummaiahsakthivel7355 3 ай бұрын
ராகுல் காந்தியிடம் எதிர்பார்த்தது ஒன்று.... செய்வது வேறு.... சிறு பிள்ளை போன்று நடந்து கொள்கிறார்....
@nadarajanist
@nadarajanist 3 ай бұрын
Regular Ghandi hasbecome mad.
@Venkatesh-c2n
@Venkatesh-c2n 3 ай бұрын
Rowdies congress spoiling the valuable times
@liginx4602
@liginx4602 3 ай бұрын
THUUUU....
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 3 ай бұрын
Congress is termite is desh ka galaghain once verified its not a Gandhi parivar now everything is changed but known
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
Speech  l  Cho Ramaswamy talk about Pazha Karuppiah
9:15
Kalakendra Humour & Drama
Рет қаралды 568 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН