சட்டங்களை விட சடங்குகள் உயர்ந்ததா? உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சித் தீர்ப்பு!

  Рет қаралды 1,341

Revolt Tamilnadu | ரிவோல்ட் தமிழ்நாடு

Revolt Tamilnadu | ரிவோல்ட் தமிழ்நாடு

2 ай бұрын

#supreme court #sc #law #cji #court #jurgement #marriage #divorce #women #women empowerment
KZbin Link:
/ @revolttamilnadu
Facebook page link:
profile.php?...
Twitter link:
RevoltTnNews?t=kY...
Instagram Link :
revolt_tamilnad...
#RevoltTamilnadu #Revolt_tamilnadu #tamilspeech #speech #tamil #thiruvalluvar #valluvarkottam #valluvar #tamilnadu #periyar #uniongovernment #india #indiangovernment #modi #bjp #rss #hindi #lobours #employee #employment #northlabours #southindia #northindia #amithshah #dravidam #youtube #video
#vlog #live #life #youtubechannel #viral #trending #newvideo #motivation
#motivationalvideos #motivational #motivationalspeaker #motivationalvideo #inspiration #success #inspirational #nevergiveup

Пікірлер: 22
@epannirselvam
@epannirselvam 2 ай бұрын
சரியான செய்தி. இன்னமும் தீர்ப்புகள் இப்படி வருவதைப் பார்த்தால் நாம் எங்கே செல்கிறோம் என்று ஆதங்கப்பட வேண்டியுள்ளது. கடுமையாக எதிர்ப்போம்.
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 2 ай бұрын
சடங்குகளை விட சட்டங்கள் தான் உயரந்தது
@akilanbal6604
@akilanbal6604 2 ай бұрын
இங்கு இயற்றபடும் சட்டமும் வரும் தீர்ப்பும் மீண்டும் கற்காலம் நோக்கியே நகர்த்துகிறது
@sundarrasuk7232
@sundarrasuk7232 2 ай бұрын
அவர், அவர் விருமடியப் படி திருமணம் செய்ய சட்டம் இருக்கு. அதை விட்டு திணித்தால் இந்து மதம் பல கூராக மாற வாய்ப்பு என்னமோ இப்படி தீர்ப்பு.
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 2 ай бұрын
பாப்பானுகளுக்கு தகுந்த மாதிரி நீதி வழங்குரானுக
@govindan470
@govindan470 2 ай бұрын
அம்பே த்கார் சட்டத்தில் ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று பார் தலீத்தே
@user-kg1lk9xe7x
@user-kg1lk9xe7x 2 ай бұрын
அவாள் முன்னாடி நின்று நடத்தும் திருமணம்தான் சொல்லும் நேரடி தீர்ப்பு இது... ஏன்னா சடங்கு சம்பிரதாயத்தோட பேட்டண்ட் ஹோல்டரே அவாதான்😅😅😅😅
@govindan470
@govindan470 2 ай бұрын
நீ ஹா ஜி இல்லை பாதியாகப்பாே நல்ல வருமானம் . இல்லை சுயமரியாதை திருமணம் பண்ணி பறக்காெ ட்டு அடி காெ ட்டும் பணம்
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 2 ай бұрын
உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு மீறிய தீர்ப்பிது. சட்டத்தைவிட சடங்கு உயர்ந்ததென்பது கண்டனத்திற்குரியது.
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 ай бұрын
What will be the existence of TN's self respect marriage act?
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 2 ай бұрын
U
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 ай бұрын
KT ராகவன் விஷயத்தில் உண்மையான கடவுள் மறுப்பாளர்கள் நாங்கள் தான் என்று பறைசாற்றியது அம்பலம். அதனால் தந்தை பெரியார் சொன்னதே சரி. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு நேர் எதிர் வினையாற்றுங்கள் என்றார் ...அதுவே நமக்கு நன்மை பயக்கும்.
@ezekielbalakrishnan5304
@ezekielbalakrishnan5304 2 ай бұрын
கறீட் நைனா கறீட்டூ
@chinnanshanmugam6682
@chinnanshanmugam6682 2 ай бұрын
சடங்குகள் சம்பிரதாய த்தில் பிராமின் முக்கியத்அவம் பெறுகிறார்
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 2 ай бұрын
Athutha carect Kathalendru endru anumpennum Kathal endra peyarilseraxigirargsl appadiu.m ondr GA vaxvathillI petorgal migavum kasta padugirargal segar babu Vin pen Ean evvalavu kasts psdugiral thi mu ka Ean Adil pesavillai samosa neethi engu poetru adai thatti Katha evrum ellai
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 2 ай бұрын
ஏற்றுக்கொளள முடியலைன்னா தொங்கிடு
@user-gv4ly9kb5x
@user-gv4ly9kb5x 2 ай бұрын
சட்டத்தை விலை கொடுத்து வாங்கலாம். சடங்குகளை அப்படி வாங்க முடியாது. அதனால் சடங்குகளே சிறந்தவை. சட்டம் ஒரு இருட்டு அரை.
@megaamegaa471
@megaamegaa471 2 ай бұрын
தீர்ப்பு சரிதான். இதை போய் கிறிஸ்தவ இஸ்லாமியர்களிடம் சொல்லு பார்க்கலாம் இந்திய சட்டம் முக்கியமா அல்லது மத சட்டம் முக்கியமா
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 125 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН