ஐயா இந்த இரண்டு கிரக சேர்க்கையில் மூன்று கிரக சேர்க்கை ஒரு கிரகம் பரிவர்த்தனை ஆகி இருந்தால் என்ன அர்த்தம்
@RaniRani-rw7dv2 жыл бұрын
Thank you guruji
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@saranyasowri16673 жыл бұрын
Please make a video on sani chandra rahu serkai guruji.
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயாநன்றி
@murthigovindasamy97673 жыл бұрын
The legend 🙏🙏
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@Supreme_commander15926 күн бұрын
Sir ore degree la guru sukran aduthu budan 3 me kunathil asthangam danusu lagnam ipadi irundhaal yepadi sir palan
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
Super ji 👌👌👌
@kpastrobalaji32243 жыл бұрын
Ok nandri Sir
@mallikaramesh58333 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@gvasudevajodhidarfacebooks8903 жыл бұрын
வணக்கம் ஜீ
@rajaramramkumar16273 жыл бұрын
அருமையான விளக்கம் கற்பவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும்
@redrey46323 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@latha39723 жыл бұрын
Arumai arumai💐🙏
@lathag18673 жыл бұрын
அருமை அய்யா ... சூரியன் 11, செவ்வாய் 4.39, புதன் 18.3 சேர்க்கை கன்னியில் ஆனால் குரு 6.44 ல் தனுசில் எனவே சூரியன் செவ்வாய் போக்கை 7 ஆம் அதிபதி குரு தணிப்பதால் இன்னும் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது . நன்றி
@dr.s.sudhahar1492 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி நன்றி நிதானமாக நீங்கள் சொல்லும் பலன்கள் மிகவும் அறுமை S.Sudhahar 04/09/1979 2.26 p.m திருவோணம் நட்சத்திரம்,தனுசுலக்னம் சூரியனோடு புத, சுக், குரு, சனி , ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில் யோக ஜாதகமா? பாவ ஜாதகமா ?
@sivasubramanians22343 жыл бұрын
Thanks sirs 🙏
@rathnakumar67333 жыл бұрын
வணக்கம் ஐயா.
@sivaanantham50733 жыл бұрын
வணக்கம் ஐயா
@p.sankaranarayananp.sankar98553 жыл бұрын
மகரராசி கும்பலக்னம் கடகத்தில் சூரியன் குரு..சுக்கிரன்..செவ்வாய்..புதன்
@balasubiramani26353 жыл бұрын
Wonderful
@athiveraram46253 жыл бұрын
ஜயா வணக்கம் உச்ச வர்க்கோத்தமம் என்ன பலன் செய்யும் ஐயா
@chitrasrinivasansalem82763 жыл бұрын
சிம்ம லக்னம் கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்?
@vinayagarayyanarvinayagart67653 жыл бұрын
Guru vankkam
@sachinsb4702 жыл бұрын
Sir
@vinayagarayyanarvinayagart67653 жыл бұрын
Nakchathira vilakkam potunga guru aavalota erukirom
@TheShanjeevan3 жыл бұрын
குருஜி சுக்கிரன் பற்றிய VIDEO போடுங்கள் குருஜி🙏🙏🙏
@sujatha98763 жыл бұрын
தெய்வமே கேது பத்தி உங்க ஸ்டைல்ளே sollungae
@iyyadurai94933 жыл бұрын
Gk sir, many video. If some numeric numbers are included in description , it is easy to recognise by viewers while we search later. NO COST INVOLVED.
@vijayasankar6363 жыл бұрын
குருவுக்கு வணக்கங்கள்
@preethasureshkumar29013 жыл бұрын
Ayya chandiran chevvai ketu irudhal
@velamarjun67523 жыл бұрын
ஐயா என் கணவர் Feb 2.1962வருடம் மீன லக்கினம் மூலம் மகரத்தில் 7கிரகங்கள்.
@smartsadham3 жыл бұрын
Gurunatha porpatham panigirean ayya
@asho.123kum2 жыл бұрын
ஒரே ராசியில் 5 கிரகங்கள். மீன லக்கினம், 8 ம் வீட்டில் ( தூலம் ) சனி, குரு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன்.
@adaikalapandi58323 жыл бұрын
சூப்பர் அய்யா அருமை
@mangalambiga82213 жыл бұрын
🙏🙏
@ArulmoorthiS3 жыл бұрын
🙏🙏🙏🙏
@vedhajayabal95983 жыл бұрын
"நவீன ஜோதிடத் தந்தை" தாங்கள்.🙏 தங்களுக்கும் தங்களது ஆய்வுகளுக்கும் அதன் முடிவுகளுக்கும், தங்களது படைப்புகள் அத்தனைக்கும் தலைவணங்கி நிற்கிறோம். பெருமையுடன் தங்களது பொன்போன்ற கருத்துக்களை பெறுவதில் பேரானந்தம் கொள்கிறேன்.🙏💐
@jeyasuriyak41423 жыл бұрын
Good thanks.
@kaliarumugam91772 жыл бұрын
ஐ யா வணக்கம் ச னி சூ ரி செ இ த ற் கு ப ல ன் கூட ரு ங் க ல் ஐ யா
@jayashreebalachandran25242 жыл бұрын
Nunukkamana pathivukal
@es555.93 жыл бұрын
எனக்கு நான்காம் வீட்டில் சூரியன் சுக்கிரன் குரு சேர்த்து உள்ளது இது நன்மை செய்யுமா?😨
@appapappaappapappa25903 жыл бұрын
இப்பதிவு சூட்சுமம் நிறைந்த சுழல். புரிந்து படிப்பவர் /புரிந்து கேட்பவர் புத்திசாலி என்பதை நிருபிக்க ஐயாவின் மற்றுமொரு பதிவு இது. இரண்டு கிரகங்களுக்கு மத்தியில் லக்னம் மாட்டி லக்னாதிபதியும்,லக்ன சாரநாதனும் வலுவாக இருக்கும் ஜாதகரின் நிலை குறித்து இப்பதிவில் அறியலாம். நன்றி 💐ஐயா💐 .
@yuganeswaran.muthusamy95363 жыл бұрын
கடக ராசியில சந்திரன் , புதன், செவ்வாய், சனி இருக்கும் போது புதனின் பலம் எப்படி இருக்கிறது...மகரலக்கினம்..10ல் குரு, 3ல் ராகு, 6ல் சூரியன், 9ல் கேது...இவரின் சனி தசை அடுத்து புதன் தசை வருகிறது படிப்பை பாதிப்பு தருமா...இவர் எந்த படிப்பு எடுத்து படிக்கலாம்....27/06/2006,நேரம் 9,30 இடம் திருப்பூர்...இவரின் படிக்கும் அளவிற்கு பணம் கிடைக்குமா, பணப்பற்றாக்குறையால் படிப்பை பாதியில் நிற்குமா...
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
Sir உங்களை பார்த்தால் அச்சு அசலாக Actor பாபிசிம்ஹா போலவே இருக்கிங்க
@ambigasenthilkumar16343 жыл бұрын
ஏன் சார் இவ்வளவு அறிவாளியா இருக்கிறீர்கள்.👍👍👍👍
@vinothkumaranandan293 жыл бұрын
4 கிரகம் 🙄
@vigneshdhamodharan40393 жыл бұрын
அட நீங்க வேற ஐயா. இங்கே 7கிரகம் ஒரே கட்டத்தில் ல கும்மி அடிக்குது.. சனி, கேது மட்டும் தப்பி த்து இருக்கு.. தனுசு லக்னம் 11ல்
@rameshkumar-gd4xl3 жыл бұрын
4 க்கே நாக்கு தள்ளுது
@vigneshdhamodharan40393 жыл бұрын
@@rameshkumar-gd4xl அப்போ எனக்கு என்ன என்ன தள்ள னும்.. 😂😂😅 இது க் கே இப்படி னா என்ன சு, சனி, செவ்வாய் எல்லாம் வக்கிரம்
@Positivevibes-xn6uy2 жыл бұрын
Vignesh sir, you tell any important events happened like your studies, job, married life ?
@vigneshdhamodharan40392 жыл бұрын
@@Positivevibes-xn6uy no important sir.. No marriage, no job, only I completed my degree on 2016
@Positivevibes-xn6uy2 жыл бұрын
@@vigneshdhamodharan4039 nallathe nadakum sir. Have faith in God