வணக்கம் குருஜி உங்கள் பதிவுகள் மேலும் மேலும் ஜோதிடத்தில் உள்ள ஆர்வத்தை தூண்டுகின்றது🙏🙏🙏
@rajaramramkumar16273 жыл бұрын
எல்லோரும் எல்லா நலமும் பெற என் இதய தெய்வம் உச்சிஷ்ட மகா கணபதியை வேண்டி நிகழ்ச்சிகுள் போவோம்
@yrsk7Ай бұрын
நன்றி ஐயா 🙏
@raamsamy13 жыл бұрын
குருவே சரணம்... மிக தெளிவான விளக்கம், நன்றி குருவே.....
@senthiladimaiastrologer69283 жыл бұрын
குருவே துணை 😌🙏 குருவே சரணம் 🙏😌
@wealthyhealthyjoyfulever4310Ай бұрын
11:21 விதி நமக்கு கொடுக்கப்பட்டதை (ராசி ) அனுபவிக்க முடியுமா முடியாதா என்பதை நவாம்சம் தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாக தெளிவாக கூறியுள்ளீர்கள் ஐயா மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedhajayabal95983 жыл бұрын
மிகவும் இனிமையான அருமையான பதிவு ஜி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐😄👍👌
@jayakumarm5961 Жыл бұрын
அற்புதமானா அனுபவம் ஐயா. ♥️♥️
@srinithi47393 жыл бұрын
நன்றி குருவே
@prabhad393 жыл бұрын
Thank you Guruji, good research.... Appreciate
@kalavathivk64873 жыл бұрын
ரத்தினமான(ரத்தினசுருக்கம்)பேச்சு,தெளிவான நடை,புரியவைக்கும் லாவகம்,ஜோதிட விளக்கத்தை விட்டு இம்மிஅளவு கூட விலகாமல்,அப்பப்பா சொல்லி க்கொண்டே போகலாம். நான் அரிச்சுவடி ஜோதிடன் வளர்ந்தால் உங்களைப் போல பலன் கூறும் வித்தையை இறைவனிடம் யாசிக்கிறேன்.வியப்பின் உச்சியில் வார்த்தை யில்,வரிகளில் எல்லை தாண்டியிருப்பின் மன்னித்தருளக குருவே
@SaiPrashanthNS2 жыл бұрын
outstanding Sir. You are taking us to the depths and making us experience the magic.. Love the time traveller concept which we take for granted..
@logupaintings3 жыл бұрын
குருவே சரணம். மிக்க நன்றி ஐயா .
@selvakumarponnusamy53792 жыл бұрын
குருஜி வணக்கம்
@narayanraja7802 Жыл бұрын
நன்றி ஐயா!
@mrathnakumar6693 жыл бұрын
Vanakkam guruji
@akshayamnarpavi18193 жыл бұрын
Sir, wonderful meaningfull speech....impressed a lot... Wish to join gurukula class...🙏
@ambigasenthilkumar16343 жыл бұрын
நீங்க நீங்கள் தான் சரர்.👌👌👌👌👌
@ramanraman09063 жыл бұрын
ஐயா உங்கள் என் குருநாதரா ஏத்துக்கிட்டு பல மாசம் ஆச்சுய்யா....ஐயா உங்கள பாக்கனும் அதுக்கு பணம் ஒரு தடையாக இருக்கய்யா...கண்டிப்பா உங்கள் நேருல பார்க்குற பாக்கியத்தை ஆண்டவன் சீக்கிரம் தரனும்னு வேண்டுரய்யா.... நான் பிள்ளையார்பட்டி பக்கமுய்யா....உங்கள நேருல சந்துச்சு இதுவரைக்கும் என் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் சொன்னா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய தீர்வு கிடைக்கும்...
@solaiayyapan2623 жыл бұрын
எந்த ஊர்
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thank you so much for your information guruji
@Balaji-dl1zt3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@srinivasanthirumani1382 жыл бұрын
ஒருகிரகம
@shivamvinoth3 жыл бұрын
வணக்கம் குருஜி
@venivelu45477 ай бұрын
Sir, thankyou🙏🙏
@astrologysoban50113 жыл бұрын
Iyva unnagalai thedi varukiren iyya vanannakam
@baskaranrangasamy10233 жыл бұрын
குருவே சரணம்
@jjeyanthijjana95003 жыл бұрын
Great...... Ji👍👌🌸🌸
@rajugemini37682 жыл бұрын
Very clear.
@rajarajesh60753 жыл бұрын
இன்னொருவர் நவாம்சத்தில் உச்சம் நீசம் இல்லை என்று சொல்கிறார் இதில் எதை எடுப்பது?
@user-praba Жыл бұрын
ஐயா சொல்வதை எடுத்து கொள்ளலாம்
@giwnisupport94443 ай бұрын
Do some own research by seeing many horoscopes then come to the conclusion, whoever says don't need to believe without research & proof
@mrathnakumar6693 жыл бұрын
Very super sir.valhavalamudan
@OMShriJothidam3 жыл бұрын
,நன்றி குருவே
@praneshselvaraj97163 жыл бұрын
ஐயா முதல் view
@yuganeswaran.muthusamy95363 жыл бұрын
Gk,நண்பரே வணக்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது சந்திப்பு தேவை என்று உங்களிடம் அனுமதி கேட்டு பின்னர் சிறு சங்கடத்தோடு நிறுத்தப்பட்டது...மீண்டும் இப்போது நல்ல நேரம் அமைந்து இருந்தால் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...எல்லாம் வல்ல அண்ணாமலையாரே முடிவு செய்யட்டும் நண்பரே...வாழ்க வளமுடன்...
@ajithkumars17513 жыл бұрын
Super sir
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@ArulmoorthiS3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vasudevanr25702 жыл бұрын
வர்க்க சக்கர appஎது சிறந்தது ஐயா
@navaladiyan71533 жыл бұрын
இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி.
@kannabirancmdacu56973 ай бұрын
கிரேட் சார்
@prabhakaranneelamegam42473 жыл бұрын
Namaskaram ji
@K.P.Esakki4593 жыл бұрын
வர்க்க சக்கரம் வகுப்பு நான் சேரனும் ஐயா உங்கள் ஆசி கிடைக்குமா
@PrabaKaran-lk5nn2 жыл бұрын
Sir enagu thanusu laknam rasi 9il guru kethu nachathil navamsathil guru kadagathil ucham anal guru Ava yoki guru Enna plan tharum
@venkatesan.n-30113 жыл бұрын
GURU vazhga
@vinayagarayyanarvinayagart67653 жыл бұрын
Ennota guruvuku vanakkam 🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru (ennota Guru mukathai parkum podhu etho oru vithamana mana nimmathi🙏🙏🙏🙏🙏🙏
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
FOR/MAGAM/NARPAVY...
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
FOR/MAGAM/NARPAVY...
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@Ragu_Rules3 жыл бұрын
நமஸ்காரம் அய்யா, ராசி சக்கரத்தில் அஸ்தங்கம், கிரகணம் அடைந்த கிரகம் நவாம்சத்தில் பலம் பெற்றாலும் அவை சிறுதியில் பலமாக நன்மை தரும் என்று எடுக்கலாமா?
@shyamala93653 жыл бұрын
🙏🙏🙏
@vijayviji30053 жыл бұрын
Om sivasiva
@thendralthendral26233 жыл бұрын
👌👌👌
@subashr85383 жыл бұрын
October 16 or 14 sanksrankovil gurukulam guruva saranam
@sivaanantham50733 жыл бұрын
வணக்கம் ஐயா
@cooldwnload2 жыл бұрын
Guru, Please talk about Kethu dasa
@thiruvengadamgopalan20613 жыл бұрын
ஒரு கிரகம் நீசம் வீட்டில் இருப்பதர்க்கும் பகை வீட்டில் இருப்பதர்க்கும் உள்ள வித்தியாசம் என்ன
@parameswarisatheesh88693 жыл бұрын
சனி அசுவினி1ல் வர்க்காத்தமமாக இருக்கும்போது எப்படி பலன் எடுப்பது ஐயா
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
காலை வணக்கம் சார் 🙏
@praneshselvaraj97163 жыл бұрын
ஐயா இருதார அமைப்பு யாருக்கு அமையும்?
@douglasblacks39632 жыл бұрын
வணக்கம் ஐயா வெளிநாட்டில் பிறந்தவருடைய ஜாதகத்தை சரியாக கணித்து பலன் சொல்லமுடியுமா? அல்லது ஜாதகம் வெப்பமண்டலத்திற்க மட்டுமே செயற்படுமா?
@naderahzsonsitha43612 жыл бұрын
Hi sir ,how to join your class as i'm from malaysia
@gkastrosystem52312 жыл бұрын
Contact by what's app 7200663516
@baladevanjayaraman75273 жыл бұрын
வணக்கம் அய்யா ஏழாம் பாவத்தைச் பற்றி நீங்கள் சொல்லவே இல்லை
@ramanraman09063 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 சூரியன் 7 வர்க்க சக்கரத்துல நீச்சம் ஐயா.வாழ்க்க எப்படி இருக்கும் ஐயா...
@malarsankavi47893 жыл бұрын
Thank you sir🌷🌷🌷🌷🌷🌷
@sanmukchaitanya90373 жыл бұрын
Thank you Sir 🙏.
@rajambass73263 жыл бұрын
Guruji we are blessed
@grumapathi7778 Жыл бұрын
வணக்கம் அய்யா, ராசி கட்டத்தில் ஆட்சி பெற்ற கிரஹம் நவாம்சத்தில் நீச பெறுமா,? சிலர் மாற்று கருத்து கூறுகின்றனர், ஏன் இந்த குழப்பம் நீங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும் நன்றி. 🙂🙏🙏