சனி இரண்டாம் இடத்தில் !! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

  Рет қаралды 54,866

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 121
@divyakarthik5825
@divyakarthik5825 4 жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு நல்ல மனிதர் எனக்கு ரொம்ப உங்களை பிடித்திருக்கிறது சில பேரைப் பார்த்து பார்த்தாலே எப்படிப்பட்டவர் என்று என்னால் கணிக்க முடிகிறது
@rknagency9313
@rknagency9313 4 жыл бұрын
It's great catch and wonderful. Thank you sir....
@devasgallery638
@devasgallery638 4 жыл бұрын
நல்லது அண்ணா, விருச்சிகம் லக்கணத்தை எதிர் பார்த்து இருக்கிறேன், நாளை கிடைக்கும் என நம்புகிறேன்.
@ArunKumar-vh1uk
@ArunKumar-vh1uk 4 жыл бұрын
அண்ணா, விருச்சகம் லக்கினத்திற்கு எதிர்பார்க்கிறேன். 🙏🙏🙏
@chitrasubramani3732
@chitrasubramani3732 4 жыл бұрын
லக்னத்திற்கு சனி 2ல் வக்கிரம் பெற்றால் பலன் அனைத்தும் மாறுபடுமா? நீங்கள் சொன்னதில் இருந்து.
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Excellent explanation ayya thanks for
@sreedharm7545
@sreedharm7545 4 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@முல்லைதிருச்செந்தில்
@முல்லைதிருச்செந்தில் 4 жыл бұрын
அண்ணா 2 ராகு பற்றி ஒரு பதிவு போடுங்க
@venkateshsanthanakrishnan9863
@venkateshsanthanakrishnan9863 4 жыл бұрын
Super Sir.. I was looking for this for long time.. Thanks a lot.
@premamurugesan1804
@premamurugesan1804 4 жыл бұрын
2ல் கேது இருந்தால் ஒரு பதிவு கொடுங்க ஐயா
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 4 жыл бұрын
Positive outlook on well known malefic planet 👌Thank uou🙏 Can you do this for all planets across houses for each Lagna? Thanks 🙏
@nandhakumarc2607
@nandhakumarc2607 4 жыл бұрын
வணக்கம் ஐயா....எனது பெயர் நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....
@ajithcharles1996
@ajithcharles1996 4 жыл бұрын
திங்கள்கிழமை அப்பா தவறிவிட்டார்கள் 2 தங்கைகள்.வழி காட்டுங்கள்.என்ன சிறுதொழில் செய்யலாம்.நல்ல நிலைமைக்கு எப்போது செல்வோம்.மாதம் எவ்வளவு சம்பாதிப்பேன்.15 7 96 8:40pm nagercoil.
@Blinkmemoriesandbabymonster
@Blinkmemoriesandbabymonster 2 жыл бұрын
மிதுன லக்னம், 2ல் சனி வக்ரம், பூசம் நட்சத்திரம், வீடு கொடுத்த சந்திரன் 12 இல் உச்சம் (ரோகிணி). சனி தசா எப்படி இருக்கும் sir?
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 жыл бұрын
Thanks sirs super explanations sir Thanks sirs
@DJdhanvanth
@DJdhanvanth 4 жыл бұрын
அருமை பதிவு நன்றி குருநாதா
@sumathimano4341
@sumathimano4341 4 жыл бұрын
அய்யா வணக்கம் நல்ல பதிவு. வாக்கு ஸ்தானத்தில் சனி இருந்தால் வாழ்த்தியது பலிக்கவில்லை என்றாலும் சாபம் கொடுத்தால் பலிக்கும் என்பது நிஜவாழ்வில் கண்ட உண்மை மேலும் வாக்கு பலிதம் உள்ள கிரகங்கள் எவை எவை ? பார்க்கும் கிரகங்கள் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதையும் விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி. வணக்கம்.
@latha1338
@latha1338 4 жыл бұрын
Sir awesome your videos. Iam waiting next videos
@saranyathirupathi772
@saranyathirupathi772 4 жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு scientist ஆக வேண்டும் என்று ஆசை ஆனால் BE முடித்தவுடன் வேலைக்கு செல்லவேண்டிய நிலை. நான் எப்பொழுது என் மேற்படிப்பை தொடங்க முடியம்?, இருக்கும் வேலையை விட்டு படிப்பை தொடங்கலாமா? 29/03/93,04:50 AM, Coimbatore. This is most crucial desicion in life, so please do help me out.
@harishankar1368
@harishankar1368 4 жыл бұрын
Very informative Sir. please cover for all ascendants soon.
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 4 жыл бұрын
2ல் சனி ஆட்சி வக்ரம் பெற்று ராகுவுடன் சேர்க்கையில் இருந்தால் பலன் என்ன ஐயா !
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 4 жыл бұрын
1.6.1990. 7.40.PM tuiticorin
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
நல்ல விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
@dhayananthvijayaragunath3203
@dhayananthvijayaragunath3203 4 жыл бұрын
Sir, I’m Kataka lagna and Saturn is in 2nd place., I.e., in simham.. but my family life is good.. your predictions not matching in this aspect.. anyway it’s good to hear.. thank you.
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd 4 жыл бұрын
அண்ணா, இதேபோல் சனீஸ்வரர் 8 இல் இருந்தால் என்ன பலன் என்பதையும் சொல்லுங்கள் அண்ணா. தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்...
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Good one Sir
@eswarik4629
@eswarik4629 2 жыл бұрын
கடக லக்கணம் சிம்மா ராசி 2ல் சனி ராகு சந்திரன் இரண்டாம் திருமணம் நடத்து இருக்கு. முதல் மனைவியிடம் ஒரு ஜாதகர் சொன்னார் இவனுக்கு சனி 2ல் உள்ளது இவனை திருமணம் செய்தால் 2 குழந்தை பிறந்தாலும் உன்னை தெருவில் விட்டு வேறு திருமணம் செய்வன் என்று உன்மையில் நடந்தது.
@elangovans5583
@elangovans5583 4 жыл бұрын
Sir, everything like this video's.thank you sir.
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 жыл бұрын
Informative....
@archana3477
@archana3477 4 жыл бұрын
வணக்கம் ஐயா, பெண்: 07/07/1991 6:20 PM chennai.எனது சில குழப்பங்களை தீர்த்து வையுங்கள், 2இல் சனி ஆட்சி,வக்கிரம் இதை உச்சம் பெற்ற குரு பார்க்கிறார். இதனால் குருவிற்கு பாதிப்பா?லக்கினாதிபதி பாதகாதிபதியோடு இருப்பது பாதிக்குமா ? இப்பொது வெளிநாட்டில் உள்ளோம் இங்கு நான் மேற்படிப்பு(M.S) படிக்க முயற்சி செய்து பலன் கிடைக்கவில்லை. எனக்கு வேலையும் அமையவில்லை.கணவர்(6/8/1990 5:00PM kanchipuram) எப்போது PHD முடிப்பார்? எப்போது இந்தியா திரும்புவோம்? இந்தியா வந்ததும் எனக்கும் என் கணவருக்கும் வேலை கிடைக்குமா ? எனக்கு ராகு தசை எப்படி இருக்கும் ? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மன்னிக்கவும் !!!
@vasukikamaraj8798
@vasukikamaraj8798 4 жыл бұрын
Pls put videos for all planets like this.. which placement is good or bad.. Thank you sir
@meenumeenu2790
@meenumeenu2790 4 жыл бұрын
அண்ணா வணக்கம் 20/08/2000 3.45pm ஈரோடு என் ஜாதகத்தில் எந்த யோகம் இல்லை அண்ணா..ஒன்று முதல் ஐந்தாம் அதிபதிகள் 6,8 வீடுகளில் மறைந்து விட்டார்..7 ல் ராகு..8 ல் செவ்வாய் நீச்சம் அதை சனி பார்க்கிறார் அண்ணா..இப்போது 6,11ஆம் அதிபதியான சுக்ரன் திசை நடக்கிறது இது 7 வயதில் எனக்கு ஏற்படுத்திய விபத்து அதில் எற்பட்ட அதிர்ச்சி விட்டு இன்னும் மீண்டு வர முடிய வில்லை..அந்த விபத்திற்கு பிறகு ஏதேனும் சத்தம் கேட்டால் கூட பயம் ஏற்படுகிறது இதில் இருந்து மீள வழி உண்டா? 6 வயது முதல் விபத்துகள் அவமானங்கள் குழப்பங்கள் பயம் பதட்டம் நிறைந்த வாழ்க்கை எப்போது மாற்றம் பிறக்கும் அண்ணா.. இந்த சுக்ரன் திசை எனக்கு பல போராட்டங்களுக்கு பிறகு கொடுத்த பரிசு bsc(it) என்ற பட்டம்.. மேலும் என் தந்தை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கடன் பிரச்சினை எப்போது தீரும்? இனி என் வாழ்க்கையின் திருப்பு முனையில் நான் வேலை கிடைக்குமா? அல்லது MCA படிக்க முடியுமா?..சில மாதங்களில் சுக்ரன் திசை புதன் புத்தி.. பாதகதிபதியின் புத்தி என்ன செய்ய போகிறது என்று மிகவும் பயமாக உள்ளது..அண்ணா இனி எதிர்காலம் எப்படி இருக்கும்? நீங்கள் தன் விடை அளிக்க வேண்டும்..நான் எதாவது தவறாக எழுதி இருந்தால் தங்கையாக நினைத்து மன்னித்து விடுங்கள் அண்ணா..மிகவும் நன்றி அண்ணா..
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 жыл бұрын
சின்னராஜா சார் வணக்கம் மிதி மட்ற லக்னங்களுகும் சொல்ல வில்லை அதனால் வடிவேல் காமிடி மாதிரி வடபோச்சே என்று நினைத்தேன் பறவாயில்லை அடுத்த வீடியோவில் பார்ப்போம் சார் நன்றி நன்றி.
@kalakala8467
@kalakala8467 4 жыл бұрын
வணக்கம் ஐயா..என்மகன்...9.11.2005..3..40.. p.m..ipoh..malaysia....கல்வியில் எது வரை செல்ல முடியும்.ஓரளவாயினும் நிறைவான வாழ்க்கை உண்டா..தயவு செய்து பதிலளிக்கவும்.நன்றி..
@Lokeshkumar-sl3wc
@Lokeshkumar-sl3wc 4 жыл бұрын
வணக்கம் ஐயா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து 5 வருடம் முடிந்தது கல்வி நிறுத்தப்பட்டது வேலை கிடைக்கவில்லை காதல் பிரச்சினை என் லக்னதிபதி நீச்சம் சுக்ரன் எல்லா பிரச்சினைக்கு காரணம் பெயர் லோகேஷ்குமார் எனது பிறந்த தேதி: 31/10/1993 நேரம்: காலை 07:22 மும்பையில் தயவுசெய்து எனது தொழில், எதிர்கால வாழ்க்கை மற்றும் காதல் திருமணத்தை கணிக்கவும்
@svjlogesh9186
@svjlogesh9186 4 жыл бұрын
சீக்கிரம் அடுத்த வீடியோவை போடுங்கள் நான் உங்களுக்காக வெயிட் செய்து கொண்டுள்ளேன்
@SasiKumar-dg2zg
@SasiKumar-dg2zg 2 жыл бұрын
Thank you sir
@subramaniyanprakash715
@subramaniyanprakash715 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 жыл бұрын
வணக்கம் சின்ன ராஜ் அய்யா🌹🌹 கோவிந்தராஜ் சேலம்🌹ராசி கன்னி,சிம்மம் 2 ம் வீட்டில் சனி, வர்கோத்தமம் சனி, சனி பூரம் சாரம், சனியின் மூன்றாம் பார்வை துலாத்தின் மீது, துலாத்தில் சுக்கிரன் ஆட்சி, உடன் சேர்ந்து செவ்வாய், செவ்வாய் யின் நான்காம் பார்வை மகரம் வீட்டின் மேல், மாரகதிபதி வீடு, நடப்பு சனி மகா தசை பெண் ஜாதகம் 43வயது, பாதிப்பு உயிர் காரகம் மீது🔛 ஜடக்காரகம் மீது ,பலன், ஜாதகருக்க அவர் கணவருக்க💥உதாரணமாக என் மனைவி ஜாதகம் எடுத்துக் கொண்டு பொது பலன் தரும் மாறு கேட்டு கொள்கிறேன் அய்யா🌹🌹🌹🌹 😰💥💥💥💥03-10-1978 01-32Am Salem
@vellaianparamasivam1135
@vellaianparamasivam1135 4 жыл бұрын
அருமை! இப்படி்பலன் சொல்லிநான் கேட்டதே இல்லை எனக்கு வயது72.சின்னாளப்பட்டி பரமசிவம்.
@valvinrakasiyam2566
@valvinrakasiyam2566 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் சரண்.என் dob-24/06/1994.time 10.32Am .என் வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பிரச்சனை இருக்கிறது.நான் சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கிறேன்.சிம்ம லக்கினத்திற்கு 7ஆம் சனி ஆட்சி மற்றும் வக்ரம்.2,11ஆம் அதிபதி வக்ரம்.பொருளாதார இழப்பு கணவன் மனைவி பிரச்சனை இது எப்பங்கையா தீரும்.என் வாழ்க்கை யில் வசந்த காலம் வருமா ஐயா.இல்ல இப்படியே என் வாழ்க்கை முடிச்சுருமா சொல்லுங்கா ஐயா.
@sandhiyas9356
@sandhiyas9356 3 жыл бұрын
Exactly sir💯 my husband have 2 place sani in both rasi and navamsa chart
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf 4 жыл бұрын
சூப்பர் ஐயா
@thalasankar7798
@thalasankar7798 3 жыл бұрын
Super good video tq sir
@sankaralingamm6634
@sankaralingamm6634 4 жыл бұрын
மேஷ லக்னதாரர்க்கு ரிஷபத்தில் சனி ராகு சேர்க்கை இருந்தால் என்ன பலன் ?
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 жыл бұрын
வணக்கம் ஜோதிட கவிச் செம்மலே ...மீண்டும் யுகணேஸ்வரன்...எனது கேள்வி பதிலே இல்லையா நண்பரே...
@senthilkaruppusamy7662
@senthilkaruppusamy7662 3 жыл бұрын
அற்புதம் சார் நன்றி
@sennapparajan.p
@sennapparajan.p 4 жыл бұрын
hellow sir, neecha giragam oru neecha giragathai parthal enna palan... guru in makaram and mars in katagam..
@venkatesh2285
@venkatesh2285 4 жыл бұрын
Sir ,Please kind tell me I am really struggling in moon dasa. No job.eye issue right eye. Feeling depressed. Getting suicide thoughts. 22.12.1986 3.56am arakkonam. I think I dont have any yogam. I feel inside that I am going to worry for next three dasas. Cant able to keep mind in stable. Lot of confusions. Fearing about future. Please sir😭😭😭😭😭😭😭
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Nice👍
@krishnamurthi5265
@krishnamurthi5265 4 жыл бұрын
28.7.58 1.20pm kalakad nellai dist. Guru ragin lagna sani vakram in 2 house how is present gurudasa?
@PADMANABANMUTHAN
@PADMANABANMUTHAN 4 жыл бұрын
அருமையான விளக்கம்.....நன்றி
@Yuvipavi1722
@Yuvipavi1722 4 жыл бұрын
மகர லக்ணம் 2ல் சனி எவ்வாறு இருக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை
@AraviTractorspares
@AraviTractorspares 4 жыл бұрын
2il chandran 8il sani parivarthanayil aatchi sani kadagathil vakram 🤗🤗
@kumaraappaaraaja8928
@kumaraappaaraaja8928 3 жыл бұрын
100% True sir👍
@rajilakshmi811
@rajilakshmi811 4 жыл бұрын
Hi sir..pls provide possibility of getting getting government job
@murugesanmurugu1087
@murugesanmurugu1087 4 жыл бұрын
வணக்கம்.அய்யா.எணக்கு.கும்பலக்னம்.2.டில்.சனீ.வக்ரம்..குரு.6.இல்.அஸ்தங்கம்9தாம்.பார்வைசனிக்கு.கும்பலக்னம்.பலன்.எதிர்பார்கிரேன்.அய்யா.
@Astrosurya1997
@Astrosurya1997 4 жыл бұрын
என்ன வேலை செய்றீங்க ஏனென்றால் நானும் கும்ப லக்னம் இரண்டில் சனி தான்
@murugesanmurugu1087
@murugesanmurugu1087 4 жыл бұрын
கார்மன்ஸ்
@kamalnathan4007
@kamalnathan4007 2 жыл бұрын
True sir
@sathishkumarnagarajan8330
@sathishkumarnagarajan8330 4 жыл бұрын
வணக்கம் ஐயா 1.6.1984 time. 10 pm பிறந்த இடம் வத்தலக்குண்டு எனது ஜாதகம் பார்த்து சொல்லூங்க சார்
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Excellent explanation ayya sundarrajan
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
ஐயா வணக்கம், இரண்டாமிட சனியை பற்றி இன்னும் எதிர்பார்க்கிறேன், 🙏நன்றி
@vlogsofkesanya5100
@vlogsofkesanya5100 4 жыл бұрын
சனி 8ஆம் வீட்டை பார்ப்பது நல்லதா??
@shanthidevi3278
@shanthidevi3278 4 жыл бұрын
Vannakam Sir! Saturn and mars in 2nd house in thula rasi. Is any thing good. Dob 18.05.1984. 1:37 pm. Montreal. I am looking for appointment so long time. Please consider this please
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 жыл бұрын
நன்றி சார்
@sumathir979
@sumathir979 4 жыл бұрын
Risapalakanam 5il kuru kathu santhiran irunthal nalatha oru pathil solunga sir
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 Жыл бұрын
Guruve 🙏🏻
@MANIKANDAN-wr9nk
@MANIKANDAN-wr9nk 4 жыл бұрын
அய்யா வணக்கம் பிறந்த தேதி : 02/12/1989 நேரம் 11•41 காலை இடம்: மதுரை கும்பலக்கனம் மகரராசி உத்திராடம நட்சத்திரம் பிறந்ததில் இருந்து கஷ்ட்டம் செவ்வாய் திசையில் ௭ன் தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார் ராகு திசை சுய புத்தியில் தந்தை இறந்தார் நல்ல வேலை கிடைத்தது ௭ன் த௩்கை ௭௩்கலை விட்டு பிரிந்து தி௫மணம் செய்து கொண்டால் பிறகு வீடு கட்டினேன் ௭ன் அபத்தா இறந்து போனா௩்க வேலையும் பிரச்சனையானது குரு புத்தியில் ௮தே வேலை நன்றாக இருந்தது நான் தி௫மணம் செய்தேன நன்றாக இருந்தது•அதன் பிறகு வந்த சனி புத்தியில் குழந்தை கண்கள் தெரியாமல் பிறந்தது வேலையில் சம்பளம் சரிவர வரவில்லை தற்போதைய புதன் புத்தியும் சரியில்லை ௭ப்பொழுது நல்ல வறுமானம் வறும். 2017 ல் இருந்து வேலையில் சம்பளம் சரிவர வறுவதில்லை 2009ல் இருந்து வேலை செய்கிறேன் ௮தே வேலையை தொடரலாமா அய்யா ௭ன் ௭திர்காலம் ௭ப்படி இருக்கும்
@sumathir979
@sumathir979 4 жыл бұрын
Sir risapalakanam lakganmthi raguvm 11l irunthal nalatha kadan atyyma
@takshaka
@takshaka 4 жыл бұрын
Am a Gemini ascendant and have Saturn conjunct an exalted moon with a debilitated Mars in the 2nd house. What'd be the results? Can you please make videos for conjunction of planets, stelliums in various houses?
@meenakshis3341
@meenakshis3341 4 жыл бұрын
Irandil saniyudan seivaiyum sernthu irunthal
@sumathir979
@sumathir979 4 жыл бұрын
Sir please magal kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please sir please
@Saravananssaravana
@Saravananssaravana 4 жыл бұрын
நவாம்சத்தில் பலன் எப்படி பார்பது
@SureshS-sg9nt
@SureshS-sg9nt 4 жыл бұрын
Same doubt
@rishiganesan1271
@rishiganesan1271 Жыл бұрын
தனுசு லக்கினம் இரண்டாம் இடம் சனி?
@mukkurlana
@mukkurlana 4 жыл бұрын
Guru ji I have sani in 2nd house with raghu both in puram my date of birth is 8-6-1979 morning 8.50 a.m when can I get my good time
@premasudha7409
@premasudha7409 4 жыл бұрын
அண்ணா கொஞ்சம் மனவேதனை கடகலகனம் லகனத்தில் சனி தற்சமயம் சனி தசா
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
🙏
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 4 жыл бұрын
Ayya - thulam lagnam 2il sani,chandran & magarathil sevvai enna palan sir. DOB: PRAVEEN KUMAR, 8.10.1986, 6.51AM, UDUMALPET.
@karthickamaranatha1113
@karthickamaranatha1113 4 жыл бұрын
Am so frastraed don't know what to say may be due to horoscope Dob : 16.08.1987 Ambasamudram morning 07.35 am
@manikandanc2568
@manikandanc2568 4 жыл бұрын
சின்ராஜ் அய்யா வணக்கம்,🙏 நான் கோரோனோ குமார் அடுத்த வீடியோ சீக்கிரம் விடுங்க
@sakthis1940
@sakthis1940 4 жыл бұрын
Vanakam ayya naan oru pen. DOB 11.11.1987 time athikalai 3.41am ennaku epothu thirumanam natakum.3 varutam Pala varangal vanthum amayavilai.en thirumana valvu eppadi irukkum. tayavu seithu pathil kurungal ayya.
@codewithpremika9615
@codewithpremika9615 4 жыл бұрын
Lakna kedhu podunga
@svjlogesh9186
@svjlogesh9186 4 жыл бұрын
கன்னி லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் சனி வக்ரம் பெற்றுவிட்டால் எப்படி இருக்கும் வாழ்க்கை
@vigneshwaran6466
@vigneshwaran6466 3 жыл бұрын
Measam rasi, magara lakanathil sani erunthal ena palan ayya
@Thilagamani369
@Thilagamani369 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyadharshinidharshini6214
@priyadharshinidharshini6214 4 жыл бұрын
Hi sir, my d.o.b. 14.12.92 time 6.13 pm... Plz say abt my marriage life, love marriage will success, possible r not... His d. o. b. 05.08.93 time 7.30pm.....plz sir, say abt my life...
@VelMurugan-dv2de
@VelMurugan-dv2de 4 жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் வேல்முருகன் எனக்கு திருமண வாழ்க்கை உண்டா இல்லையா தயவு செய்து பதில் தாருங்கள் 25.3.1980.5.30.Pm.இடம் வேப்பூர் மரணத்தின் வாசலில் நின்று கொண்டுருக்கும் எனக்கு ஒரு பதிவு போடுங்கள் சாமி உங்கள் பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் அய்யா
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@gbnirmala2204
@gbnirmala2204 2 жыл бұрын
Anda dasai vanda mattum dane sir
@MahaLakshmi-gt1jy
@MahaLakshmi-gt1jy 4 жыл бұрын
சூப்பர் சார் சனி புத்தி வந்தா பாதிக்காத
@gurusamyvasth5622
@gurusamyvasth5622 4 жыл бұрын
ராசி பலனுக்கு எழுதுங்கள்
@natarajans8153
@natarajans8153 3 жыл бұрын
சிறப்பு தலைவா
@mkzola5219
@mkzola5219 4 жыл бұрын
🙏❤️🙏
@premar9333
@premar9333 4 жыл бұрын
Magara lagnam podungaa. Name prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் யன் வருங்கால வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் யன் thozhil பற்றி சொல்லுங்கள் ayya பிளீஸ்.
@saisan7520
@saisan7520 4 жыл бұрын
🙏 Sir name m Iyyappan Date of Birth 3.7.1984 time 8 29AM birth Blace sengottai Tenkasi dt which business is suitable for me about my future life sir please 🙏
@nafeeshameed3984
@nafeeshameed3984 4 жыл бұрын
Next 8th house Saturn ?
@ranjithkumar.v9496
@ranjithkumar.v9496 4 жыл бұрын
சிம்மம் லக்னதிர்கு 7ல் சனி 26 11 1993 நேரம் 12 40 am திருமன வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
@rengarajm7319
@rengarajm7319 4 жыл бұрын
நன்றி
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
எனக்கு love marriage dha pidikum
@badhrirajagopalan7698
@badhrirajagopalan7698 2 жыл бұрын
கன்னி லக்னத்திற்கு ஐயா
@chandhruk9270
@chandhruk9270 4 жыл бұрын
sir my d.o.b 13.7.1993 my name varalakshmi enoda 16 years la amma death ayitanga 20 years la appa death ayitanga eanaku 2016 la married ippo 2 kids i have sir eannoda life eappadi irukum sir valkaila munetram illai sir plz reply sir time 11.28 am sir ippo 8house dasa chandhra dasa eappadi irukum sir plz replay sir
@chandhruk9270
@chandhruk9270 4 жыл бұрын
sir iam varalakshmi 13.7.1993 time 11.28 am hosur oru ponnu ku lifela varakudadha kastam yalla eannaku nadandhiruku sir parents illa kuda porandhavanga 6peru eanaku kalyanam mudincha kaioda mandabathil vittu pona vanga enaku pulla porandhum oru nallkuda vandhu nalla irukiya nu pathathila eannoda 2ndakka mattumdha venda veruppa kalyanam paani vachanga husband vittu sidelayum support illai husband nallavanga sir eannoda question kalyanam la irundhu 2delivery appo kuda yarum kuda illa oru akka mattum dha nandha oru anadhai madhiri life lead pannitu varen ennoda kolandhainga life eappadi irukum sir gagan d.o.b 22.5.2017 time 1.15 am monday lonasri 2.2.2020 time 11pm Sunday ponnu kum eanaku mesha rasi kanni lagnam eannoda life madhiri tha irukuma sir plz replay pannunga sir🙏
@Mastershanti
@Mastershanti 4 жыл бұрын
2 eil chandran sani eruku sir.. please palan solunge
@lakshmibabulakshmibabu2925
@lakshmibabulakshmibabu2925 4 жыл бұрын
Hi sir vankam my comment reply panuka sir please na ungakala testion Pana very very sorry sir yanku Nalla palan sollunka sir My date of birth 06.06.1996 morning 6.27am place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku Nalla palan sollunka sir please
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 30 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 52 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН