சனி பெயர்ச்சி பலன் PART 1 | யாருக்கு நல்லகாலம் |

  Рет қаралды 34,476

Sivavakiyar Rishabananthar

Sivavakiyar Rishabananthar

Күн бұрын

சனி பெயர்ச்சி பலன் | யாருக்கு நல்லகாலம் | #rishabanandhar #astrology #horoscope #sani #saturn #sanipeyarchi #sanipeyarchipalan2023 #sanipeyarchi2023to2025intamil #sanipeyarchipalan

Пікірлер: 129
@Vigneshwaraan
@Vigneshwaraan 9 ай бұрын
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிகா நன்று அருமையான பகிர்வு காணொளி ஐயா. இந்த காணொளியின் அடுத்த பகுதியை எப்போது பார்க்கலாம்? மிக்க நன்றி ஐயா 🙏🏼
@jphairoil
@jphairoil 9 ай бұрын
அடுத்த பதிவு மிகவும் எதிர்பார்ப்பு சாமி 🙏🙏🙏
@santhoshkumarm9156
@santhoshkumarm9156 9 ай бұрын
ஐயா மிக்க நன்றி நீங்கள் கூறிய வார்த்தைகள்...
@kamatchim2133
@kamatchim2133 9 ай бұрын
Vanakkam samy🙏,neengal than engal vazhkayin vazhikaati samy.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼 மகிழ்ச்சி
@சட்டம்தெளிவோம்அனைவரும்
@சட்டம்தெளிவோம்அனைவரும் 9 ай бұрын
ஐயா தங்களை பார்க்க நடிகர் சரவணன் மாதிரி இருக்கு.... பருத்தி வீரன் சரவணன் போல
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
மகிழ்ச்சி
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 9 ай бұрын
Mantri Ayya..Niraya jothidargal payamthan kadduranga..sani peyarchi guru peyarchi Ragu nethu peyar chinu ponal kadavul nambikkai ethuku..? Oru manithan than noda kudumpathai kavanikka vendama..🙏🌷🙏☘️🙏
@shreevarna7277
@shreevarna7277 9 ай бұрын
Guruji vanakkam, ungal blessings vendum guruji, guruve saranam guruve thunai, nantigal Kodi guruji, thankyou 🙏🙏🙏
@Sankarps1982
@Sankarps1982 9 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🏻
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@arularul6867
@arularul6867 9 ай бұрын
வணக்கம் சாமி மருத்துவம் படிக்க வேண்டும் எந்த கோயில் செல்ல வேண்டும் என்று கூறுங்கள் சாமி 🙏🙏🙏🙏
@VanithaVanitha-io1sithivani
@VanithaVanitha-io1sithivani Ай бұрын
ஐயாஎனக்குமகரராசிதிருக்கோணம்நட்சத்திரம்எந்தகோவிலுக்குசெல்லவேண்டும்சொல்லுங்க ஐயா
@rstime...6581
@rstime...6581 9 ай бұрын
அய்யா எனக்கு துலாம் Raasi Swathy Nakshthram kanni lagnam Thirumana maga எந்த கோவில் செல்ல வேண்டும்🙏
@VeeraMani-mn1hd
@VeeraMani-mn1hd 9 ай бұрын
வாழ்த்துக்களுடன் வணக்கம் சாமி 🙏
@thedevilone4220
@thedevilone4220 8 ай бұрын
How to reduce fear any pariharam sir
@KarthiKeyan-rz3ev
@KarthiKeyan-rz3ev 8 ай бұрын
Arumai ji 🙏
@SaminathanDhanya
@SaminathanDhanya 9 ай бұрын
🙏🙏ஓம் நமசிவாய என் தாய் மாமன் ஸ்ரீ மஹான் தம்பிறான் ரிஷபனந்தர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சனி பகவான் பலன் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி மாமா க. சுவாமி நாதன் கபிஸ்தலம்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நன்றி நன்றி நன்றிநன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼
@kamalaveninatarajan0672
@kamalaveninatarajan0672 9 ай бұрын
Ayya ungaloda vedio partha manathukku aruthala iruku nandri nga ayya
@kavithamurugesan6330
@kavithamurugesan6330 9 ай бұрын
I am waiting
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@rajeshwarip356
@rajeshwarip356 9 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹா வணக்கம் சாமி மிகவும் நன்றிகள்
@yasodhavellingiri5081
@yasodhavellingiri5081 8 ай бұрын
நமஸ்காரம் ங்க சாமி
@Vimalnaren0111
@Vimalnaren0111 9 ай бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏
@sr-vp3sp
@sr-vp3sp 9 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறோம் தங்களிடம் பதிவு செய்து உள்ளேன் உங்கள் உதவியாளர் தொடர்பு கொண்டார் எப்போது என்று சொல்வதாக தெரிவித்தார் மீண்டும் தொடர்பு கொண்டேன் எடுக்கவில்லை திருமணத்திற்கு பார்க்க வேண்டும் ஐயா தயவு செய்து உதவுங்கள்
@anbu12312
@anbu12312 9 ай бұрын
Joshita ulakil atuththa Katta parimana valarchi uruvagir🙏🙏🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajaramanram2385
@rajaramanram2385 9 ай бұрын
Swamy Jathagam anuppy 45 days agitucchi parthu sollunga please
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 9 ай бұрын
Kethu thasai vedio podunga sir🙏🙏🙏
@SwaminathanKannan
@SwaminathanKannan 9 ай бұрын
ஓம் நமசிவாய 👃🏾🙏🏾🙏🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾என் அன்பு தாய் மாமன் ஸ்ரீ தம்புறன் மஹான் ரிஷபனந்தர் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் என் அன்பு தாய் மாமா தாங்கள் யாத்திரை கும்பகோணம் வழியாக செல்லும் போது தாங்கள் பாதம் நம் வீடின் மீது படவேண்டும் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா க. சுவாமி நாதன். கபிஸ்தலம் 👃🏾🙏🏾
@sivat3246
@sivat3246 8 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@raniks5043
@raniks5043 9 ай бұрын
ராணி என்ற பெய‌ரில் ஜாதகம் அனுப்பி உள்ளேன்.மிக வேதனையான காலமாக உள்ளது .தயவு செய்து பதில் தரவும்.கட்டணம் எவ்வளவு ஜயா.31/05/1970
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@vedha9308
@vedha9308 9 ай бұрын
Samy jathagam ellathavaruku yepadi palam solluvirkal pls reply samy pls😢😢😢😢
@logeshkumar6420
@logeshkumar6420 9 ай бұрын
Dhanusu rasi mulanachthiram court cass la eppo vetri kidaikkum iyaaa 2 varudangalaga vaidha vaidha enru sentukkonde irukku eppo indha cass ellam mudiyum iyaaa
@ahilarajan8695
@ahilarajan8695 9 ай бұрын
🙏🙏🙏 அய்யா வணக்கம் , எப்படி உங்களை தொடர்பு கொள்வது நீங்கள் கொடுத்துள்ள எண்ணில் தொடர்பு கொண்ட போது ஒரு அம்மா வாட்சப்பில் மெசேஜ் பண்ண சொன்னாங்க , பண்ணினேன் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
சற்று பொறுத்திருங்கள் நிச்சயம் அழைப்போம்
@preman746
@preman746 9 ай бұрын
சாமி வணக்கம். நான் பல முறை போன் செய்து இருக்கிறேன். என்னுடைய மகள் ஜாதகம் பார்க்க வேண்டும்.பதில் கூறவும். நான் அனைத்து video களை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் தயவு கூர்ந்து சாமி.வணக்கம் நன்றி சாமி.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@thooyamaniganesan7148
@thooyamaniganesan7148 9 ай бұрын
Appointment date kodungal Iyya
@jayalakshminarayanan5060
@jayalakshminarayanan5060 9 ай бұрын
ஐயா உங்களுக்கு பல முறை போன் செய்து விட்டேன். உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும். என் மகனுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும். எவ்வளவு கட்டணம் தயவு செய்து கூறவும்.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 9 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@rathinavel4721
@rathinavel4721 9 ай бұрын
Thalaivaa part 2 video potunka
@baladevi4574
@baladevi4574 9 ай бұрын
ஓம் நமசிவாய வணக்கம் சாமி
@kavyavijikavyaviji7355
@kavyavijikavyaviji7355 9 ай бұрын
Sir arasa marathai agatralama sollungall
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 9 ай бұрын
Vanakkam Samy 🙏🙏🙏
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 9 ай бұрын
Om tamburan rishbanathare thiruvadikal potri 🙏🙏
@gauthaamraman6208
@gauthaamraman6208 9 ай бұрын
ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் கடன் பிரச்சினை அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் உள்ளது வாட்சப்பில் கேட்டால் பதில்வரவில்லை தயவு பதில் அளிக்கவும்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
7339293007 இந்த எண்ணுக்கு உங்க ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
@pvniemal
@pvniemal 9 ай бұрын
Appointment date very long sir
@kumarv9932
@kumarv9932 9 ай бұрын
அய்யா உங்கள் வாட்சப்பிக்கு என்னுடைய பிறந்தநாள் வருடம் சாதகம் அனுப்பி இரண்டு மாதம் ஆகிடுச்சு ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை அய்யா தயவுக்குர்ந்து எப்போ பார்த்து சொல்லுவீங்க உங்களுக்கு நா எவ்ளோ பணம் அனுப்பி விடணும் பிளீஸ் சொல்லுங்கள்
@shanthibabu2031
@shanthibabu2031 9 ай бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏🙏
@Thanyasahivlog
@Thanyasahivlog 9 ай бұрын
ஐயா, எனது கணவருக்கு ஜாதகம் இல்லை.. பையன் துலாம் சித்திரை லக்னம் மகரம்.. நானும் மகளும் கன்னி ஹஸ்த நட்சத்திரம்.. வரும் வருடம் வீடு மனை கட்ட யோகம் உண்டா.. சொல்லவும் ஐயா... 🙏🙏🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
7339293007 இந்த எண்ணுக்கு உங்க ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
@jayachitra8337
@jayachitra8337 9 ай бұрын
Sami, neenga Sona temple la katana Nathan temple Tiruchendur 26th dec polanu plan Pannom but epo anga train n bus facilities sariya ila. Last a thiruthuraipoondi temple ku jan 3 train tickets book panitom. Epo ena panrathunga Sami.
@jphairoil
@jphairoil 9 ай бұрын
போக்குவரத்து சரி பண்ணியாச்சு
@jayachitra8337
@jayachitra8337 9 ай бұрын
Okey sir🙏
@sabithamuthukrishnan7037
@sabithamuthukrishnan7037 9 ай бұрын
வணக்கம் சாமி கண்ட நமயோகம் சித்திரை நட்சத்திரம் சனி கஷ்டம் கொடுக்கமாட்டாரா கொடுப்பரா நமயோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா நட்சத்திரதிர்க்க 🙏
@brandposebrandpose1889
@brandposebrandpose1889 9 ай бұрын
Sami I want to meet u regards new ideas for shoot..... I am giving you some ideas
@mohanana5308
@mohanana5308 9 ай бұрын
om namasivaya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நமசிவாய
@murugandon2260
@murugandon2260 9 ай бұрын
சுகமே சூழ்க சாமி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நன்றி
@kannanm8710
@kannanm8710 9 ай бұрын
Samy 🙏🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@சிட்டுபட்டுசேட்டைகள்
@சிட்டுபட்டுசேட்டைகள் 9 ай бұрын
Vanakkam Guruji🙏🙏🙏🙏
@balamuruganc2865
@balamuruganc2865 9 ай бұрын
ஐயா வணக்கம் சாமி அரசு வேலை கிடைக்க எந்த கோயில்செல்ல வே ண்டும் சாமி
@rajalakshmisabapathy4434
@rajalakshmisabapathy4434 9 ай бұрын
Aiya vanakam enathu jathagathai thangal yenirku anupi ullen thayavu seithu atharku palan koorungal aiya mikunda mana ulachalil ulom aiya😢🙏🏼thangalai than valkai valikatiyaga nenaikiren aiya😢
@selvadhivya6628
@selvadhivya6628 9 ай бұрын
வணக்கம் சாமி.. எந்த app பார்க்க வேண்டும் சாமி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
Nithra
@selvadhivya6628
@selvadhivya6628 9 ай бұрын
@@SivavakiyarRishabananthar Thank you சாமி
@KrishnaveniKrishnaveni-t3j
@KrishnaveniKrishnaveni-t3j 9 ай бұрын
Samy vanakam
@Prapancham207
@Prapancham207 9 ай бұрын
Super 🙏🙏🙏
@manjunath57779
@manjunath57779 9 ай бұрын
Sanibagavanai partha namku etharku bayam avar velaiye avar seivathai parthu nam en bayapada vendum eraivanai pidithu kendal entha sanieum ethuvum seiyathu OM saravana
@Indumathi-cu8jp
@Indumathi-cu8jp 9 ай бұрын
part 2 ?
@muthulakshmi-cj4kg
@muthulakshmi-cj4kg 9 ай бұрын
வணக்கம் சாமி
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn 9 ай бұрын
அடுத்த வீடியோ ஐயா போடுங்கள்
@Bharatham369
@Bharatham369 9 ай бұрын
வணக்கம் ஐயா. எனக்கு, , என் கணவருக்கு, என் குழந்தைக்கு 3 ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா. 6000 எ‌ன்று சொன்னார்கள். என்னால் 3000 குடுக்க முடியும். தயவு செய்து கட்டணம் குறைத்து தர வேண்டுகின்றேன் ஐயா. 3 வது முறை இதை நான் கேட்கிறேன். பதில் கூறவும் ஐயா.
@santhanavalli2974
@santhanavalli2974 9 ай бұрын
நன்றி ஐயா என் மகனுக்கு மீனம் உத்திராட்டதி சாமி எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
உலகளந்த பெருமாள்
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@gopinathgopinath9022
@gopinathgopinath9022 9 ай бұрын
குரு வணக்கம் ஐயா தங்களுக்கு ஜாதகம் மற்றும் கட்டணம் ரூ 2000 வாட்ஸ்அப் அனுப்பி 41நாட்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் தாமதமாகிறது தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.... அவன் அருளால் அவன் தாள் பணிந்து அடியேன் கோபிநாத் மகேஸ்வரி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
7339293007/7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@sakthivelsakthivel9232
@sakthivelsakthivel9232 9 ай бұрын
வணக்கம் சாமி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@MAHARAJANMAHARAMYA
@MAHARAJANMAHARAMYA 9 ай бұрын
காலை வணக்கம் ஐயா
@mk.tamizhan8897
@mk.tamizhan8897 9 ай бұрын
🙏🙏🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venkateswar-pn2wo
@venkateswar-pn2wo 9 ай бұрын
வணக்கம் சாமி ஓம் நம சிவாய
@mk.tamizhan8897
@mk.tamizhan8897 9 ай бұрын
💯💯🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@yogamsrini6295
@yogamsrini6295 9 ай бұрын
சாமி வணக்கம் தனிநபர் ஜாதகம் வேலை செய்யும்? இல்லை பிள்ளைகள் ஜாதகம் வேலை செய்யும்? இதை ஒரு வீடியோ வாக போடுங்கள் சாமி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
தனி நபர் ஜாதகம் தான் வேலை செய்யும்
@keerthisathish9358
@keerthisathish9358 9 ай бұрын
நன்றி 😂❤
@JKathiradipaarvai
@JKathiradipaarvai 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@renganathanr715
@renganathanr715 9 ай бұрын
வணக்கம் சாமி நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் சந்திரனை குறிக்கும் அப்போது அமர்ந்த கோலத்தில் உள்ள பெருமாள் எந்த கிரகத்தை குறிக்கும் சாமி
@anbu12312
@anbu12312 9 ай бұрын
3:28
@Yuvarajsalem
@Yuvarajsalem 9 ай бұрын
சிவாய நம
@H_a_r_i_s_h_2_0_o_8
@H_a_r_i_s_h_2_0_o_8 9 ай бұрын
Mirugasirisham natshathirathiram vatchi seithar astama sanieil
@vijayaraniganeshraja3310
@vijayaraniganeshraja3310 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@saransaran1205
@saransaran1205 9 ай бұрын
Nan ungalukku phone potten edukkala
@sivagnanapriyam7433
@sivagnanapriyam7433 9 ай бұрын
ஐயா எனது கணவர் எனக்கு ஒரே ராசி தூலாம் கோவில் சொல்லுங்கள்
@Abundanceforme897
@Abundanceforme897 9 ай бұрын
அய்யா வணக்கம் தங்களை தொடர்பு கொண்டே உள்ளேன்..போன் அட்டெண்ட் பண்ணவில்லை ...தயவுசெய்து அழைப்பை எடுக்க வேண்டுகிறேன்
@annadurai8163
@annadurai8163 9 ай бұрын
💞🙏🙏🙏🙏🙏💞
@sindhujamanikandan8131
@sindhujamanikandan8131 9 ай бұрын
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் மீன் லக்னம் 28.4.1984 சனிக்கிழமை மதியம் 12 மணி
@sindhujamanikandan8131
@sindhujamanikandan8131 9 ай бұрын
கடகம் லக்னம்
@thangammani5766
@thangammani5766 9 ай бұрын
சனிப்பெயர்ச்சி பார்ட் ஒன்று மட்டுமே வந்துள்ளது அடுத்து எப்ப வரும்
@santhir5334
@santhir5334 9 ай бұрын
👌👌👌👌👌👌👌👃
@Alone_Akilan
@Alone_Akilan 9 ай бұрын
Sir. Unghal phone number kudungha sir.
@thangammani5766
@thangammani5766 9 ай бұрын
வீடியோவை முழுமையாக போடவும் அதுவே உங்களுக்கு சிறப்பாகும் , சொக்கா
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
முழு வீடியோ நீளமாக உள்ளது அதனால் இரண்டு பாகங்களாக பிரித்துள்ளோம்
@jegan8280
@jegan8280 9 ай бұрын
Matter va pa...
@mks868
@mks868 9 ай бұрын
Sami எனக்கு ஜாதகம் கிடையாது என் கணவருக்கு ஜாதகம் உண்டு எங்களுக்கு குழந்தை இல்லை. என் கணவர் ஜாதகத்தை பார்த்து சொல்ல வேண்டும் பதில் கோரவேண்டும் கண்டிப்பாக
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
@dakshasivagami2810
@dakshasivagami2810 9 ай бұрын
ஐயா உங்களுக்கு 1000 ரூபாய் அனுப்பி மூணு மாசம் ஆச்சு ஜாதகம் பாக்குறதுக்கு நீங்க ஜாதகமும் பார்த்து அனுப்ப மாட்டேங்கறீங்க போன் பண்ணா எடுக்க மாட்டேறீங்க திரும்பி எங்க பணத்தை எங்களுக்கு ரிட்டன் அனுப்ப மாட்டேங்கறீங்க இந்த மாதிரி நம்பிக்கை துரோகம் பண்ணாதீங்க நம்பி பணம் அனுபுனா இப்படி ஏமாத்தாதீரிங்க ஜாதகம் பார்க்க முடியலைன்னா எங்க பணத்தை தயவுசெய்து திரும்பி அனுப்புங்க நாங்க உழைத்த காசு
@KarthickC-ho4qb
@KarthickC-ho4qb 9 ай бұрын
ஐயாகன்டம்நாமயோகம்சனியோகாதிபதிஆனால்உத்திரட்டாதிமுடக்காதிபதியாகிறார்எப்படிபலன்இருக்குங்கசாமி
@kalaiselvan1176
@kalaiselvan1176 9 ай бұрын
அய்யா மிருகசீரிசம் 😮
@RAJARAJACHOLAN-ew5pc
@RAJARAJACHOLAN-ew5pc 9 ай бұрын
அய்யா நீங்கள் ஒரு ஞானி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நன்றி 🍇🍇🍇🍇
@minormiortamilan6459
@minormiortamilan6459 9 ай бұрын
ஐயா மிக்க நன்றி
@Prakash-b3t
@Prakash-b3t 9 ай бұрын
வணக்கம் சாமி
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@subbushree9970
@subbushree9970 9 ай бұрын
ஐயா மிக்க நன்றி
@mithunsanjay.m2056
@mithunsanjay.m2056 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@devakisabarirajan896
@devakisabarirajan896 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@umabharathi211
@umabharathi211 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
October 17 -  Aries full moon: Guess what I'm "about to" do.
9:39
Rashunda Tramble
Рет қаралды 356
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН