sir I will sent money rs 3000 0501 to 024 please give appoimt me
@shanthishanthi2737 Жыл бұрын
நான் பல நேரங்களில் இப்படி நினைத்திருக்கிறேன் கெட்டது செய்பவர்களுக்கு நல்லதே நடக்கின்றது நாம் நல்லது செய்தாலும் கெட்டது தான் நடக்கின்றது என்று இந்த பதிவில் அதற்கான தெளிவு கிடைத்தது நன்றிகள் பல சாமி🙏🙏 எது வந்தாலும் அந்த சிவனும் ஓம் நமசிவாய🙏 மந்திரம் தான் நமக்கு துணை🙏🙏🙏
@kannan_7722 Жыл бұрын
அருமையான எளிதாக புரிந்து கொள்ள கூடிய மனித வாழ்க்கையின் நிதர்சனம். 🙏🙏🙏
@krishnanv.s8851 Жыл бұрын
உங்களின் எல்லா தகவல்களும் எல்லோர்க்கும் புரியமாதிரி மிகவும் தெளிவான விளக்கத்துடன் உங்களுடைய எல்லா பதிவுகளும் இருக்கின்றன சிவா 👌 நன்றி சிவா உங்களின் இந்த பயணம் நல்ல முறையில் அமைந்திட சிவபெருமான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல தேக பலம் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@adiyamaanks3387 Жыл бұрын
நிதர்சனமான உண்மையை எளிமையாக எடுத்துரைத்தீர். நன்றி. வாழ்க வளமுடன்.
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி சாமி 🙏🏼🙏🏼🙏🏼
@dhivyav94714 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா.. ஓம் நமசிவாய🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்🙏🙏
@Vigneshwaraan Жыл бұрын
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிக்க நன்றி ஐயா 🙏🏼.
அருமையான விளக்கம் தங்களை வணங்குவதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை 🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼
@hiddenmysterious6787 Жыл бұрын
@@SivavakiyarRishabanantharayya neenga solrathu ellamay thavara iruku sami, kakk crow 300 varusam vazhulm nu soringa ketta unga guru nadhar sonharu nu ayya unga guru nathar thavara solli irukaru athai enn Inga neenga solringa
@vijayaraniganeshraja3310 Жыл бұрын
அருமையான உதாரணம் சாமி சிந்தித்து பார்த்தால் அட ஆமாம் அப்படி என்றே தோன்றுகிறது 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼 இதுபோன்ற நிறைய பதிவுகளை எதிர்பார்கிறேன்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@ramanis4436 Жыл бұрын
அருமையான விவரங்களை வழங்கியது அருமை மாமா. விளக்கங்கள் அழகு
@jphairoil Жыл бұрын
அருமை ஐயா கடவுள் கொடுப்பதை ஏற்று கொள்ளவேண்டும் அந்த மனநிலைக்கு வந்துட வேண்டும் 🙏🙏🙏
@ponnarasirajendran6241 Жыл бұрын
0
@ManjulaManju-nt5yl Жыл бұрын
🙏 yes , GOD is Great.
@vallinayagam2954 Жыл бұрын
ஆனந்தகண்ணீர் வருகிறது சுவாமி!
@Subashff-o5y Жыл бұрын
ஐயா எளிய முறையில் ஏழைகளுக்கு ஆலோசணை சொல்லுங்கள் ஐயா.
@dpssamy75854 ай бұрын
Om 🕉 Namasivaya Om 🕉 🙏 Good information iyaaa! God bless you and your family members Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect don't neglect 😊😊😊😊😊
@pushpavalli4422 Жыл бұрын
Thiruvanathpur near keralava endha place thedhi kodukanum solluga Sir please
@RajathiRajathi-c6z Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி குருஜி 🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@sugumarikangadhara136 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.
@LoganathanSenthilkumar-es1kb Жыл бұрын
❤very nicely explained the life truth
@sumathisumathi3134 Жыл бұрын
அருமையான விளக்கம்
@megalamegala5389 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா...
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி மேகலா
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம்ங்க குருசாமி கர்மா பற்றி எளிதாக விளக்கினீர்கள்.பின்பக்க வீடியோ அருமை.
@SivavakiyarRishabananthar Жыл бұрын
உங்கள் பேராதவுக்கு மிக்க நன்றி வாசுதேவன்
@krishnarajknr8786 Жыл бұрын
Well done a greatjob for karamadiven to save lot living spcieas for all .thankyou-om namashivaya
@SivavakiyarRishabananthar Жыл бұрын
Thanks to you
@jayaseelan5844 Жыл бұрын
Nalla pathivu guru g Singaporelirunthu ungal adiyen jaya, nantri 🙏
18/06/1983 கன்னி ராசிகடகலக்கினத்தில் சுக்கிரன் 3ஆம் (கன்னி)இடத்தில் சந்திரன் 4ஆம் (துலாம்)இடத்தில் சனி 5ஆம் (விருச்சிகம்)இடத்தில் குரு 6ஆம் (தனுசு)இடத்தில் கேது 11ஆம் (ரிஷபம்)இடத்தில் புதன், செவ்வாய் 12ஆம்(மிதுனம்)இடத்தில் சூரியன்,ராகு குரு திசை சனி புத்தி நடக்கு என் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது என் நிலைமை என்ன என்று சொல்லவும்
@poomaripalani9988 Жыл бұрын
Guru g unga kitta appointment vangurathuku phone number description la pottu vidunga ya..
Swami vannakam my office they are treating like slave , plz help me
@samrachannel1826 Жыл бұрын
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா.எனது உனது எண்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா.
@hamsavelroshan4796 Жыл бұрын
Yes 100%True Our Lord Shiva choika is fanatic designer he is always LORD God thankyou iyya urs video... Need your appointment please....
@SivavakiyarRishabananthar Жыл бұрын
So nice of you
@மறவாதேவந்தவழி Жыл бұрын
உயிர் வாழ உணவு. மானத்திற்கு உடை. ஆனால் இருப்பிடம் மூன்றாம் பட்சமே. மூன்றுமே நிரந்தரம் இல்லை
@banumathi4781 Жыл бұрын
வாராஹி அம்மன் எந்த திசையில்
@manogard6456 Жыл бұрын
வைநாசியம் கோயிலுக்காக புதன் கேட்டை நட்சத்திரத்திற்கு போக சொன்னீங்க திருவள்ளரை கோவிலுக்கு போக சொன்னீர்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை விளக்கு எப்படி போட வேண்டும் என்று சொல்லவும்
@moneyfinancial7621 Жыл бұрын
Anna unagala contact panna mudiyala , WhatsApp pannnoten reply varala, call connect agala
@SivavakiyarRishabananthar Жыл бұрын
8438070136 இந்த எண்ணுக்கு Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள் உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்
@dinakaran3681 Жыл бұрын
🙏 🙏 🙏 👍😊💯✔️
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@munishwaran9281 Жыл бұрын
முன்னோர்களுக்கு என் தந்தையோ என் தந்தையின் தந்தையோ தர்ப்பனம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் நான் என் முன்னோர்களுக்கு திருவல்லம் திருத்தலத்தில் தர்ப்பனம் கொடுக்கலாமா....
@Elangovank-sr7cm Жыл бұрын
Ans pls
@priyabhoopathi7218 Жыл бұрын
I am also having same problem
@jphairoil Жыл бұрын
கண்டிப்பா குடுக்கணும்
@priyabhoopathi7218 Жыл бұрын
அப்பா, தாத்தா இருக்கும் போது பேரன் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா??
@SivavakiyarRishabananthar Жыл бұрын
திருவனந்தபுரம் 8680030405
@RamachandranKumarasamy Жыл бұрын
கர்ம நட்சத்திரம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் கர்ம நட்சத்திரம் வேலை செய்யுமா
@geethavelmurugan5814 Жыл бұрын
Om nama shivaya
@mohanana5308 Жыл бұрын
om namasivaya
@bbsr9213 Жыл бұрын
🙏
@RadhaKrishnan-rz2gm Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SriniRs-li7zw Жыл бұрын
Ayya life romba difficult povethu
@thulirorganicorganic3262 Жыл бұрын
Iyya please give me your appointment
@arulsaravanan3458 Жыл бұрын
ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் கால் செய்தும் நீங்கள் கொடுக்கும் நம்பருக்கு கால் செய்தும் பார்த்தேன் ஆனால் எதிலுமே எந்த பதிலும் கிடைக்கவில்லை வாய்ஸ் மெசேஜ் போட்டார்கள் அதில் ஜாதகம் பார்ப்பதற்கு கீழே உள்ள வெப்சைட்டை பதிவு செய்யவும் என்று கொடுத்திருந்தார்கள் அந்த வெப்சைட் ஓப்பன் ஆகவே இல்லை எப்படி உங்களை நேரில் சந்திக்க வேண்டும்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
சற்று பொறுங்கள், ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் காத்திருப்பில் உள்ளன, நான் ஒருவன் தான் பார்த்தாக வேண்டும், நிச்சயம் உங்களுக்கு ஜாதகம் பார்க்கிறேன்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
8438070136 இந்த எண்ணுக்கு whattsapp இல் Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள் உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்
@saravanakumarKKS Жыл бұрын
,அக்டோபர் 21 ல் ஜாதகம் வாட்சட் ல் அனுப்பினேன் அய்யா. உங்கள் வாக்கு சொல்லை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அய்யா. 🙏🙏🙏
அவனின்றி ஓர் அணுவும் அசையாது நாங்கள் நிலைகுலைந்த நிலையில் இருக்கிறோம்
@nareshbadri6141 Жыл бұрын
Sir I have shared my horoscope and my company business card on October 14 till now no update contacted on November 30th they said that you are back to tripur now and will get a reply on 2 to 3 days. Eagerly waiting for the solution from your end hence kindly reply swamy
@SivavakiyarRishabananthar Жыл бұрын
விரைவில் உங்கள் ஜாதகத்தை பார்த்து அனுப்புகிறேன்
@nareshbadri6141 Жыл бұрын
@@SivavakiyarRishabananthar Thank you swamy
@piruntharavi5173 Жыл бұрын
அய்யா எனக்கு ஆண் வாரிசு இல்லனு ஜாதகத்துல சொல்ராங்க என்ன செய்ய
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த எண்ணுக்கு உங்க ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
@gowrianjali Жыл бұрын
ஐயா ஜாதகம் அனுப்பி ஒரு மாதம் மேல் ஆகிறது இன்னும் தகவல் இஇல்லை..
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிறைய ஜாதகங்கள் காத்திருப்பில் உள்ளன நிச்சயம் உங்களது ஜாதக பலன் விரைவில் வந்து சேரும்
@ensamayal6537 Жыл бұрын
அருமை ஐயா!
@abirami.v Жыл бұрын
Aiyya aparam yan oru jathagam yazhutha 1000 kekuringa... Kaasu than mukiyam illaye
@BalaBala-xv2xx Жыл бұрын
⭐⭐⭐⭐⭐💯
@KarthiKeyan-m6c Жыл бұрын
ஐயா வணக்கம் நான் அமாவாசையில் பிறந்தேன் 4.2.1981 காலை 9மணி 5ஆண்டு வேலை வருமானம் திருமணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன் தீர்வு
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
@vickylakshmi10308 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ShenbagavalliV-e5r Жыл бұрын
கோவிலில் அம்மனுக்கு சாத்திய புடவையை பெண்கள் உடுத்தலமா
@jananipandian4863 Жыл бұрын
👏🙏
@allinmohanas1084 Жыл бұрын
Sir please send ur office address.i want to meet u help me please 🙏🙏🙏🙏🙏
@tamilstatusrg9344 Жыл бұрын
Sami vellingiri andaver a eapid valipadivadhu
@sabithamuthukrishnan7037 Жыл бұрын
எல்லாம் மாயை னு புரியுது 🙏
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம்ங்க குருசாமி
@santhakumaribalakrishnan3863 Жыл бұрын
Vanakam Ayya, I am Santha Malaysians, every time waiting for your latest video, it's really benefit
@venkateswar-pn2wo Жыл бұрын
வணக்கம் சாமி உங்கள் பதிவை ரயில்வே ஸ்டேஷன்ல உங்காது தான் பார்க்கிறேன் 😂😂😂
@SivavakiyarRishabananthar Жыл бұрын
மிகவும் அருமை
@RavikumarRavikumar-hv6no Жыл бұрын
சொத்து பிரண்சினையை உருவாக்கியதே கருணாநிதிதான்... அந்த பாவி செய்த காரியம் தான் இன்று நிறைய உறவுகள் பிய்த்துக்கொண்டு பிரிந்து கிடக்கிறார்கள்....
@RameshKumar-wp2ws Жыл бұрын
உங்ககிட்ட கொஞ்ச நாள் போனா ஏழைகள் எல்லாம் பார்க்க முடியாது போல இருக்கீங்க,சாகப் போறேன் குருநாதர் சொன்னாரு அதனால 500 ரூபாய் வாங்கிட்டு பண்றேன் அப்படி இப்படின்னு சொன்னீங்க இப்ப என்ன ஒரு ஜாதகத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் கேட்கிறீர்கள் என்ன சாமி இது