சனி + ராகு சேர்க்கை GK063 /குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 63,144

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер: 186
@vijayips1627
@vijayips1627 3 жыл бұрын
ஜிகே அய்யா அவர்களே.. நானும் 79 ஆண்டு பிறந்தவன்தான்... மிதுன லக்கினம்... ராகு.சனி சேர்க்கை... பூரம் சாரம்... நீங்கள் பயன்படுத்தும் அளவிற்கு.. எந்த பிரச்சனையும் இல்லை.. திருமால் சத்தியமாக இது உண்மை... எனது குடும்பத்தில் நான் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்... அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார் என்று மற்றவர்கள் சொல்வார்கள்... இதுநாள் வரையில் பணம் மற்றவரிடம் எதிர்பார்த்ததில்லை... மற்றவர்களுக்கு தருவதற்கு ஆர்வம் உள்ளவன் நான்... எனது கம்பெனிக்கு 64 பேர் வேலை செய்து வருகிறார்கள்... அதிலும் 18 ஆண்டு ராகு திசை பார்த்து உள்ளேன்.. நன்மை தான்.. வாழ்க வளமுடன்
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 жыл бұрын
எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் இருக்கிறது. 3,6,10,11ல் இணைவு இருந்தால் ஓரளவு பரவாயில்லை. குருப்பார்வை குருச்சேர்க்கை இருந்தால் கடுமை குறைவு. நானும் 1979ல் பிறந்தேன். எனக்கும் சிம்மத்தில் ராகு சனி குரு. சிம்மத்தில் ராகு சனி உங்கள் தந்தை ராகுதசையிலோ, சனிதசையிலோ மாரகம் அடைந்திருப்பார் . மற்ற கிரகங்களின் நிலையும் பார்க்க வேண்டும்.
@dwarakvasudev4384
@dwarakvasudev4384 3 жыл бұрын
@@gr.narmathangr.narmathan3794 ஐயா எனக்கு சனி ராகு சேர்க்கை தான்,2023இல் ராகு திசை வரபோகிறது, எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா 🙏தயவுசெய்து 09/03/2002,8:10am,Ramanathapuram
@anithanagarajan706
@anithanagarajan706 Жыл бұрын
Ayya entha idathil irukirathu. En ponnuku 5 am idathil. Bayama iruku
@kageethakageetha4601
@kageethakageetha4601 8 ай бұрын
ராகு. சனி. லக்கினயோகாதிபதி. சுக்கிரன் சாரம் பெற்று இருப்பதால் சிறப்பான பலனை அனுபவித்து இருக்கிறார்
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 5 ай бұрын
மூன்றில் இருக்கு உங்களுக்கு அது நன்மை தான் நானும் 79ல் பிறந்தவன் தான் எனக்கு 6ல் இருக்கு நானும் ராகு திசையை பார்த்து விட்டேன்
@annaichitra1638
@annaichitra1638 3 жыл бұрын
உண்மை. முற்றிலும் உண்மை. மகான்களின் வழிபாடு மட்டுமே, சனி+ராகு சேர்க்கைக்கு உத்தமமான வழி. நேர்மையான வாழ்விற்கு மகான்களின் வழிபாடு தலைசிறந்த பாதுகாப்பு.
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 жыл бұрын
We are very lucky...உங்களது அருமையான பதிவுகளையும், விளக்கங்களையும், கேட்டு பயனடைகிறோம்..நன்றி குருஜி..
@jayalathahari9177
@jayalathahari9177 3 жыл бұрын
ஐயா முற்றிலும் உண்மை, எனக்கு சனி ராகு காலில் , வாழ்க்கையில் படாத பட்டு தெய்வத்தை சரண் அடைந்ததால் மட்டுமே சமாளித்து வருகிறேன், குரு வழிபாடு, ஜீவசமாதி வழிபாடு எவ்வளவோ தாக்கத்தை குறைக்கிறது, நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@ananthakumar3670
@ananthakumar3670 3 жыл бұрын
மிகவும் வலிமையான சனி ராகு கிரக சேர்க்கை பற்றி எளிமையான முறையில் சொன்னதற்கு நன்றி குருஜி.
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 3 жыл бұрын
ஜோதிடத்தின் வாயிலாக வாழ்க்கையின் சரிவுகளை சரியாகச்சொல்லி.... ! சரி செய்ய இறைவன் அடி காட்டும் வரி சொல்லி ...! கர்ம வினை நீங்க வழி காட்டும் வித்தகர் ......என்றும் குறை இல்லா நிறை வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ji 🌸👍
@yrsk7
@yrsk7 3 ай бұрын
தங்களது கூற்று முற்றிலும் ஒத்துப் போகிறது. நன்றி ஐயா 🙏💐
@raaja369
@raaja369 Жыл бұрын
இன்றுதான் உங்கள் பதிவை பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது. உங்கள் பதிவு அப்பட்டமான உண்மை. நான் துலா ராசி துலா லக்னம். 6ல் சனி + ராகு, 12 ல் கேது. 21 வயது முதல் வெளிநாட்டு வாழ்க்கை பல நாடுகள், பல தேசங்கள், இன்று நான் வாழும் இடம் எனது பூர்வீகத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பு உடையது அல்ல, இந்த ஊரில் நான் மட்டும் தான் தமிழன்.. பொருளாதாரம் ok, குடும்ப வாழ்க்கை fail, இதை மாற்ற விரும்புகிறேன் ..
@sampangiraja1727
@sampangiraja1727 3 жыл бұрын
நன்றிங்க குருஜி...... வழக்கம் போல் இதுவும் ஒரு அரிய பதிவு..... இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கான ஆலோசனை ரொம்ப சிறப்பு நன்றி வணக்கம் குருஜி
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான மக்கள் சேவை ராகு சனியை தொட்டாலும் பார்த்தாலும் இதே பலன்கள் தான் தருமா ஐயா
@parthi6000
@parthi6000 3 жыл бұрын
i too have the same doubt. please make us correct guruji
@astrologerthamizh6521
@astrologerthamizh6521 3 жыл бұрын
100/100 உண்மை.... எனக்கு தெரிந்த நபர் இதே சேர்க்கை பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலை ஆனால் குடும்ப வாழ்க்கை பாதாளத்தில்
@shunmukgakumar2517
@shunmukgakumar2517 3 жыл бұрын
ஒரு நல்ல எளிய அருமை ஆன பதிவு. எளிய தீர்வும் சொன்னிர்கள் அய்யா. மிக்க நன்றி. இது போல் இப்போது உள்ள ஜோதிட ஆசான் கள் இல்லை
@Sathesh06
@Sathesh06 2 жыл бұрын
Exactly said sir for myn 8th house Sani+Raghu i ma facing all problems as you said 😭😭😭
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
மிகவும் அருமை குருஜி 🙏🙏🙏🙏எனக்கு 5ல் ராகு 7ல் சனி துலா லக்னம் ! லக்னத்தில் குரு ! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குருஜி!!
@banker3806
@banker3806 3 жыл бұрын
Ungaluku apdi illaye saniya kadanthu rahu vanthuruchu
@bskravivarman
@bskravivarman 3 жыл бұрын
Guru ketu Combination pls. 90s kids maximum guru ketu joint irukku
@prabuxavier23
@prabuxavier23 2 жыл бұрын
சனி ராகு சேர்க்கை 2002 பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ரிஷபத்தில். எல்லோருக்கும் இது போல துன்பம் இருக்குமா?
@Ganeshkumar-tx2jw
@Ganeshkumar-tx2jw 6 ай бұрын
Thanks guruji 🎉🎉🎉
@shahidmahadir4572
@shahidmahadir4572 3 жыл бұрын
Sanivakram adaithu ragu sernthal enna palan ayya
@sathishkumar-zo5cb
@sathishkumar-zo5cb 3 жыл бұрын
நன்றி குருவே,எனது தாழ்மையான வேண்டுக்கோள், இருதினங்களுக்கு ஒருபதிவு என வீடியோக்களை பதிவிடுங்கள் குருஜீ
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 3 жыл бұрын
சனி + கேது இனைவு எப்படி ஐயா ✔️✔️✔️✔️ தயவு செய்து போடுங்க🙏🙏🙏🙏🙏
@ArulmoorthiS
@ArulmoorthiS 3 жыл бұрын
GK stamp is always perfect 100% 🙏🙏🙏
@PerumPalli
@PerumPalli 3 жыл бұрын
my father has shani+ragu combination he married late, he wont worship our kula deivam, but theist, possibly his married life wasnt fruitfull, at its most from past 8-10 years my father is a married brahmachary, income nearly 0, but says iam a businessman y should i go to work under some one
@josiermohanmohanjosier1502
@josiermohanmohanjosier1502 3 жыл бұрын
,100/ unmai guruji..very thankful to share this msg
@DH1N1
@DH1N1 3 жыл бұрын
Bhudan Rahu serkai patri sollunga ya laganathil erunthal yenna nadakum… Rahu dasa yeppadi erukum…
@krishnaraj-bc3rv
@krishnaraj-bc3rv Ай бұрын
ரொம்ப செரி ஐயா... ராகு திசை சனி புத்தி படுத்தி எடுக்குது
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
மொத்தத்தில் ஆசையே அனைத்துக்கும் காரணம் ஆசை தவிர்த்தால் நிம்மதி
@sankarbjp5026
@sankarbjp5026 3 жыл бұрын
உண்மையான மிகச்சரியான தகவல் அருமை ஐயா
@kallan6432
@kallan6432 Жыл бұрын
Sani rahu in 9 th house thulam rasi swathi
@Sathesh06
@Sathesh06 2 жыл бұрын
Thanks ayya 🙏🙏🙏
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
Ayya vanakkam correct vilakkam
@jjmusickumbakonam2235
@jjmusickumbakonam2235 3 жыл бұрын
Sir my DOB 21 12 1955 your Statment is 100 / correct really you are a genius
@ramachandrankbsr9543
@ramachandrankbsr9543 3 жыл бұрын
Sani Ragu in lagnam
@billionaire21618
@billionaire21618 10 ай бұрын
Enku medicine side effect aydchi sani bukthila sani rahu serkai kochrathla one yr rumba kasta pattan
@samuthiramv7951
@samuthiramv7951 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏
@narayanamurthysubramaniyan7393
@narayanamurthysubramaniyan7393 Жыл бұрын
Now I had experienced with my brother and father in law and wife of Sani rahu saaram with Sani paarvai
@radhasathiyamoorthy5572
@radhasathiyamoorthy5572 3 жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் பதிவுகள் நான் பார்ப்பேன். கடவுள் அனுகிரகம் இருந்தால் என் வாழ்நாளில் ஒரு நாள் ஊங்களைப்பார்து ஆசீர்வாதம்👼🙏❤️ பெற வேண்டும் என்று ஆசை....,
@sowmiyakannan7611
@sowmiyakannan7611 Жыл бұрын
For my husband in 7th house simmam il Sani Raghu guru serkai he is struggling more for job always he is getting no peace in job he was born in 1979 with guru is it good or bad
@VIJ-ei9ei
@VIJ-ei9ei Жыл бұрын
காடுகளில் இருக்கும் புற்று கோவில்களை கும்பிடுவது சனி + ராகு சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக சொல்லப்படுகிறது, உதாரணமாக பண்ணாரியம்மனை(சத்தியமங்கலம்) கும்பிடலாம். ஐயா சொன்னதுபோல் குருக்களையும் வழிபாடு செய்துகொண்டு பண்ணாரியம்மனை வழிபடுங்கள்.
@suvarnagowribala3322
@suvarnagowribala3322 3 жыл бұрын
அருமை ஐயா இதுவரை யாருமே சொல்லாத ஆய்வு ஐயா🙏🙏🙏
@logesheee135
@logesheee135 3 жыл бұрын
சனி ராகு சேர்க்கை உள்ளவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் நல்லது .....
@astro..6910
@astro..6910 3 жыл бұрын
100%உண்மை தான் குருஜி அத அனுபவிக்கிற விசயம் இருக்கே நீங்க சொன்னத விட அதிகமாக இருக்கும்....
@sudharcoinselling6925
@sudharcoinselling6925 Жыл бұрын
ஐயா நான் துலாம் ராசி கும்ப லக்கினம் சுவாதி நட்சத்திரம் பிறந்த வருடம் 11-5-1968 எனக்கு இரண்டு ல் சனி ராகு உள்ளது எனது வாழ்வில் நான் அனுபவித்த துன்பங்களை என்னில் அடங்காது எனக்கு 45லட்சம்கடன்உள்ளது எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் எனது மரணம் எப்போது இயற்கை மரணமா செயற்கை மரணமா என்பதை தெரிவிக்கவும்
@smartsadham
@smartsadham 3 жыл бұрын
Viraivil 9000 subscribers sernthida valthukal gurunatha
@சந்தோஷ்-ஞ8ப
@சந்தோஷ்-ஞ8ப 3 жыл бұрын
குருஜி குரு + ராகு சேர்க்கை பலன் எவ்வாறு இருக்கும் குருஜி🙏🙏🙏
@dheeranvidhyaalayaa4140
@dheeranvidhyaalayaa4140 3 жыл бұрын
ஐயா வணக்கம், நீங்கள் கூறுவது 100% சதவீதம் உண்மை.. என் ஜாதகத்தில் செவ்வாய், சனி, ராகு சேர்க்கை.. மிகவும் கஷ்டப்படுகிரேன்..28.03.1990 6:45am.. ஏதேனும் பரிகாரம் உண்டா.. please..
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 10 ай бұрын
100% Absolutely correct
@thalabathy1956
@thalabathy1956 3 жыл бұрын
வணக்கம் ஜி கே சார் 🙏. நான் 1956 ல் பிறந்தவன். நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது. தலை வணங்குகிறேன். நன்றி
@chandrasekaransrk9959
@chandrasekaransrk9959 3 жыл бұрын
எனக்கு லக்கினலத்தில் சனி +ராகு சேர்க்கை. தொழிலில், வாழ்க்கையில் இன்று வரை சோதனை. ஹனுமான் துணையோடு கடந்து வருகிறேன்
@bhuvana43
@bhuvana43 3 жыл бұрын
First view first like
@vinothgiri8
@vinothgiri8 3 жыл бұрын
ஐயா அடுத்து சனி கேது சேர்க்கை பற்றி போடவும் அதேபோல் இந்த கிரகங்கள் வக்கிரம் அடைந்து இருந்தால் என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று கூறவும்
@vijayviji3005
@vijayviji3005 3 жыл бұрын
Ayya mannikavum varutham neenga video upload pannalanu , Guru vazhga Guruve saranam Guruve thunai
@srijayaraman2358
@srijayaraman2358 3 жыл бұрын
முற்றிலும் உன்மை ஜயா
@shanmugamch4306
@shanmugamch4306 3 жыл бұрын
ஐயா சனி ராகு சேர்க்கை எவ்வளவு பாகையில் இருக்கவேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள்
@englishfortanglish
@englishfortanglish 3 жыл бұрын
குருவே, நன்றிகள் பல.
@billionaire21618
@billionaire21618 10 ай бұрын
IPA kochrthala sani sathyam naksthrthla Enala one year ah engum travel poga mudila summa health issues varudhu😢😢
@msdhineshmsdhinesh8714
@msdhineshmsdhinesh8714 3 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 2 жыл бұрын
Thank you Sir.Good Explanation
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
நன்றி அய்யா. புதன், சனி, றாகு, சுக்கிரன் துலா லக்கினத்தில். 9ல் குரு. இதைப் பற்ரி சொல்லுங்கள்.
@billionaire21618
@billionaire21618 10 ай бұрын
Very correct
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 3 жыл бұрын
Ithil sani Or ragu subamaga irunthal palan maruma. Vilakamaga solungal gurujii
@PriyadharshiniTN
@PriyadharshiniTN 5 ай бұрын
வணக்கம் ஐயா ராகு திசை ராகு புத்தி நடக்கும் போது கடன் வாங்கி வீடு கட்டலாமா ஐயா
@sundarsrh9632
@sundarsrh9632 3 жыл бұрын
ஐயா வணக்கம் சனி+ ராகு சேர்க்கை. ராகு திசை சனி புத்தி நடந்தால் பாதிப்பு அதிகமாகுமா? ஐயா
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna 3 жыл бұрын
ஐயா வணக்கம் சனி ராகு சேர்க்கை சனி வக்கிரம் அடைந்தால் என்ன பலன் ஐயா
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
நல்லது! வக்ர கிரகங்களை ராகு பாதிக்காது!
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 2 жыл бұрын
Very very super speech
@dhanabalc.p.2232
@dhanabalc.p.2232 3 жыл бұрын
ஐயா எனக்கு ஏன் இந்த தரித்திர நிலை , நான் என்ன பாவம் செய்தேன், எனக்கு லக்கினத்தில் ஏன் சனி, இராகு மற்றும் மாந்தி இனைந்துள்ளது , இது என் கரும விளையா
@JayaKumar-st6vf
@JayaKumar-st6vf 3 жыл бұрын
ஐயா உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை தங்களின் எந்த ஜோதிட முறையில் உள்ளது ஐயா.
@Astroonline_SriKrishna_TV
@Astroonline_SriKrishna_TV 3 жыл бұрын
Supper
@prabhum2827
@prabhum2827 3 жыл бұрын
Absolutely correct sir , 100 %
@SkSukumar-il2qr
@SkSukumar-il2qr 3 ай бұрын
உண்மை
@p.masilamani7084
@p.masilamani7084 3 жыл бұрын
My case is classic example of saturn and Rahu conjoining. It is in 8th house for Mesha Lagna and the owner of 8th is mars in Lagna. Now Saturn dasa, Rahu Bhukthi upto Jan 2013. So far, nothing special during this period.
@p.masilamani7084
@p.masilamani7084 3 жыл бұрын
no other planets aspects this position
@balakumaresanbalakumaresan8955
@balakumaresanbalakumaresan8955 Жыл бұрын
💯 உண்மை சார்
@moorthygs6342
@moorthygs6342 3 жыл бұрын
Sir ரொம்ப சரி 1956 பிறவி சனி ராகு லக்னத்துல சனிதசை ராகு புத்தி .. சனி ராகு கோச்சாரத்துல ரிஷபத்துல வந்த 2003 2004 ல பதவி வருமானம் எல்லாத்தையும் புடுங்கி படுத்திருச்சு .. ஆனா சொந்த வீடு நல்லபடியா அமைஞ்சுது என்ன காரணமா இருக்கும்? லக்னாதி பதி ( விருச்சிகம் ) செவ்வாய் நாலுல கும்பத்துல .. 1 4 அதிபதிகள் பரிவர்த்தனை காரணமா இருக்குமா சொந்த வீடு அமைஞ்சதுக்கு ? ?
@a.thirumurugan3607
@a.thirumurugan3607 3 жыл бұрын
Vanakkam guruji,enakku ragu Guru Sani serkai1(1/111979),100 percent correct guruji
@rangarajankn4200
@rangarajankn4200 3 жыл бұрын
You are right. Kumbha lagna 10th house Sani Raghu. Lost my employment. Now literally on the roads
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 жыл бұрын
Vanakkam Guru Ji 🙏🙏🙏
@Pss1954
@Pss1954 3 жыл бұрын
Please tell about Sani kethu combination
@ponnichitra8906
@ponnichitra8906 3 жыл бұрын
சனி ராகு சேர்க்கை இருந்து.சனி, சூரியன் பரிவர்த்தனை இருந்து,சனி தசையோ ராகு தசையோ நடந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.
@c.indhumathi3373
@c.indhumathi3373 3 жыл бұрын
தேடிகிட்டு இருந்தன் சார் உங்களின் புது வீடியோ நன்றி
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
Thank you Guruji🙏🙏🙏
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 3 жыл бұрын
Perfectly said I have in my 7th house of pisces Very tough
@krishnamoorthykrishnamoort7153
@krishnamoorthykrishnamoort7153 3 жыл бұрын
வணக்கம் ஐயா துலா லக்னம் ரிஷப ராசி ரோகினி நாலாம் பாதம் எனக்கு 11ஆம் இடம் சிம்மத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது நீங்கள் சொல்வது போல் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை
@vickey9923
@vickey9923 3 жыл бұрын
Ayya raahu shani natpu sir Rendu shani serntha plan
@PriyadharshiniTN
@PriyadharshiniTN 5 ай бұрын
சனி ராகு சேர்க்கை சுக்கிரன் வீட்டில் இருக்கு ஐயா
@kishoreraja257
@kishoreraja257 3 ай бұрын
எனக்கும் தான் சார்
@gselvakumaar9627
@gselvakumaar9627 3 жыл бұрын
9 sani ragu serkkai
@kandasamypandian8617
@kandasamypandian8617 3 жыл бұрын
வணக்கம் ஐயா! சனிபகவான் வக்ரமாக இருந்நால் பலன் மாறுமா? சனிபகவான் வக்ரமாகி ராகு சாரத்தில் நின்றாலும்,ராகு வக்ரம் பெற்ற சனிபகவான் சாரம் பெற்றாலும் நற்பலன்கள் அவர்கள் தசா,புக்தியில் ஏற்படுமல்லவா?
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 жыл бұрын
வக்கிரம் ஆனால் கொடுமை இரட்டிப்பு ஆகும் சாரம் மாறி இருந்தாலும் தவறு சனி என்ற பாவ கிரகம் சுபர் சாரம் பெறுவது சிறப்பு ராகுவும் அதுபோலவே ராகுவும் மேலும் சனி லக்கின யோகதிபதியா இருந்தால் பலன் மாறும்
@sarasbk9149
@sarasbk9149 3 жыл бұрын
@@adaikalapandi5832 sir I want u our no..pls. can I call you regarding my daughters horoscopes
@kandasamypandian8617
@kandasamypandian8617 3 жыл бұрын
@@adaikalapandi5832 மிதுன லக்கண ஜாதகர்,லக்கணத்தில் சனி திருவாதிரை சாரம் பெற்று வக்ரம்,தற்போது சனி தசை பொருளாதாரத்தில் உயர்த்திக்கொண்டிருக்கிறது;
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 жыл бұрын
@@kandasamypandian8617 கமெண்ட் நன்றாக படிக்கவும் சனி லக்ன யோகாதிபதி ஆக இருந்தால் அல்லது சுபர் தொடர்ப்பு இருந்தால் பலன் மாறும் என்று இருக்கும்
@v.v5243
@v.v5243 2 жыл бұрын
Sir....உண்மை....அனுபவப்பட்டுகிட்டு இருக்கிறேன்
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@premasudha7409
@premasudha7409 3 жыл бұрын
ஆன்மீக கிரகங்கள் எவை ஒருவர் ஆன்மீகம் செல்ல வேண்டுமானால் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் ஐயா
@lakshmik1176
@lakshmik1176 3 жыл бұрын
Lovely guruji
@pkdhas2687
@pkdhas2687 3 жыл бұрын
Unmai Ayya….
@sivasaroja8643
@sivasaroja8643 3 жыл бұрын
சனிராகு பாதகஸ்தானத்தில் சாரம் பூரம் இரண்டுமே. சனி வர்க்கோத்தமம் பாதகாதிபதி எட்டில். சனி திசை வருகிறது ஆயுசுபற்றி
@balathuraivanab5671
@balathuraivanab5671 4 ай бұрын
உண்மை சார் வணக்கம்
@lifeisbeautiful1442
@lifeisbeautiful1442 Жыл бұрын
23 april 1990 what you said is correct
@astronambi629
@astronambi629 3 жыл бұрын
ராகு தசை 18 வருடமும் தொந்தரவு தருமா?
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw 3 жыл бұрын
Arumai iyya
@appapappaappapappa2590
@appapappaappapappa2590 3 жыл бұрын
சனி ராகு சேர்க்கை ஒரு ராசியில் இருந்து அந்த சேர்க்கை நடந்த ராசி நாதனின் தசையில் இப்பதிவின் பலாபலன்கள் இருக்குமா குருநாதா...
@dhivab.3-190
@dhivab.3-190 3 жыл бұрын
லக்கினத்தில் சனி சூரியன் சேர்க்கை எண்ண பலன் ஐயா
@geethaasanjeevi
@geethaasanjeevi 3 жыл бұрын
அய்யா, இருவரும் வக்ரமானால், யோகம் என்கிறார்களே? உங்கள் கருத்து ???
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Sir enaku rendu side um problem sir
@rajalakshmis2412
@rajalakshmis2412 3 жыл бұрын
அருமை, குருஜீ 🙏
@palanigreenleafassociatesb2608
@palanigreenleafassociatesb2608 3 жыл бұрын
நன்றி.. டிகிரி அடிப்படையில்..விலகியிருந்தால் ..இனைவா.. சார்.
@komathi5264
@komathi5264 3 жыл бұрын
Migaum arumai
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 жыл бұрын
வணக்கம் குருஜி
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН