ஐயா, சஷ்டி திதி பற்றியும் அதில் பிறந்த எல்லோருக்கும் தனியாக வீடியோ போடுங்கள்
@SelvamSelvam-zf9iy8 ай бұрын
வேலும் மயிலும் துணை🙏
@parathidassan8008 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
@agatheeswararscienceandlife8 ай бұрын
ஞானியை போன்ற இவர் வாழ்வை நல்லமுறையில் நடத்த தொண்டை வற்றசொல்வதெல்லாம் மனிதர்களுக்குதிதானே. அல்லது மிருகங்களுக்கா? ஜாதகம் பொய் என்று நினைத்து நல்லதை ஏறகாமல் அதை இழந்து தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
ஐயா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இதை கடவுளை இதோட நேரடியாக சொன்னது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது டீசல் நீரோடி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா
@thara23418 ай бұрын
அரகரா அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவா சிவ சிவா
@Skr72227 ай бұрын
வாசலில் இருக்கும் சகோதரர் என்ன ஒரு மேன்மையான வார்த்தை அருமை அருமை ❤❤❤இன்று நாள் முழுதும் உங்களின் பதிவுகளை நிறைய பார்த்து வருகிறேன் நன்றிகள் கோடி sir சிவ சிவ 🙏🙏🙏
@ShanmugamShanmugam-ln9yg8 ай бұрын
சிவ சிவ அரஹர ஜெய ஜெய சம்போ மகாதேவ சிவசங்கரா ஓம் சரவணபவ சிவ சண்முகா நீயே துணை வணக்கம் பவானி ஆனந்த் அண்ணா டாஸ்மாக் பணி நிரந்தரம் பற்றி 2 நாளில் கணித்து செல்கிறேன் என்று சொன்னீர்கள் அண்ணா நன்றி அண்ணா தெய்வீக அருள் பெற்ற உங்களுக்கு நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு பவானி ஆனந்த் அண்ணா