சகட யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 15,338

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 87
@greenmanravi7269
@greenmanravi7269 6 ай бұрын
சார் எனக்கு 62 வயது 30 வருடங்களுக்கு முன் தங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தேன்.அதிக கூட்டம்.எனவே பார்க்காமல் சென்று விட்டேன்.ஆனால் தற்போது தினமும் உங்களை பார்க்கிறேன்.Gift of digital world.ஒவ்வொரு பதிவும் 1000 பக்கங்கள் கொண்ட நூலை 'கசடற' கற்றது போல் உணர்வை ஏற்படுத்து கிறது.Thank you sir. B .ரவீந்திரன்,M.A, M.Phil மெட்ரிக் பள்ளி முதல்வர், ( Rtd ) பட்டி வீரன்பட்டி,
@selvim181
@selvim181 6 ай бұрын
எனக்கு சகடை யோகம் இருக்கு குரு வக்ர கதியில் உள்ளார் 🙏❤️ நன்றி ஐய்யா ❤️
@rajamraja7635
@rajamraja7635 6 ай бұрын
Exactly correct sir! Kadagam lagnam, Danusil Chandran and Rishbam Il Guru in my jathagam.
@mallikarjunsrisaila2303
@mallikarjunsrisaila2303 6 ай бұрын
It's true. I have like that. I am suffering financially and health and happiness.
@savithirip4888
@savithirip4888 6 ай бұрын
வணக்கம் ஐயா சிறப்பான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@dakshinamurthielumalai1528
@dakshinamurthielumalai1528 2 ай бұрын
Well speech sir.
@manivanananpadmanaban2315
@manivanananpadmanaban2315 6 ай бұрын
அருமையான விளக்கம் தருக சூப்பரா இருக்கு அண்ணா சுயசாரம் வாங்கினாலும் இதே பலன் கிடைக்கு என்று சொல்கிறார்களே விருச்சிகத்தில் சந்திரன் என்று விசாக நட்சத்திரத்தில் இன்று மிதுனத்தில் குரு நின்று புனர்பூசத்தில் இருந்தால் சகட யோகம் உண்டா தயவுசெய்து கூறுங்கள்
@sivarajank1065
@sivarajank1065 6 ай бұрын
அய்யா வணக்கம் எனக்குஐய்பத்திநான்குவயதுவக்கரகுருதிசைநடக்கிரதுமகனைபிரிந்துஇருக்கிரோன்இந்ததிசைமுடியும்வரையாஅல்லதுவாழ்நாழ்முலூவதுமாதயவுசெய்துகுருங்கள்
@radhikahalley
@radhikahalley 6 ай бұрын
Guru vakram in revathi ⭐, moon in magam ⭐, virchigam lgnam sir
@radhikahalley
@radhikahalley 6 ай бұрын
Also sani vakram in poosam ⭐, chevvai vakram in midhunam mirugashredam ⭐.
@anandavallik4474
@anandavallik4474 6 ай бұрын
Powerful positive response of the planetary positions. Regards and blessings
@aadhvisworld8078
@aadhvisworld8078 6 ай бұрын
Rimba thanks bayanthutey irunthen
@astroputhan8826
@astroputhan8826 6 ай бұрын
ஐயா வணக்கம் சந்திரனுக்கு எட்டில் குரு அமைந்து நீச பெற்று வக்ரம் பெற்றால் அது எப்படி இருக்கும்.
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 6 ай бұрын
வணக்கம் குருநாதர் அய்யா
@jeyak6045
@jeyak6045 6 ай бұрын
Nandri 🙏🏼
@ssuganthi2537
@ssuganthi2537 6 ай бұрын
வணக்கம் சார் 🙏
@mathiyalagan1504
@mathiyalagan1504 6 ай бұрын
ஐயா வணக்கம் 🙏
@karthik71293
@karthik71293 6 ай бұрын
Sir pls explain about parashari raj yoga
@nithinnarayanan7408
@nithinnarayanan7408 6 ай бұрын
Good explanation sir, What will happen Moon is in Guru Saram and Guru in Moon saram, like Moon in Punarpoosam in Mithuna rasi and Guru in Thiruvonam in Makaram!!
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 6 ай бұрын
எனக்கும் தனுசு லக்னம் லக்கினத்தில் குருவுடன் ராகு 8ல் தேய்பிறை சந்திரன் புதன் சாரம் பெற்று திசை
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 6 ай бұрын
நன்றி ஐயா🙏
@ravichandran1796
@ravichandran1796 6 ай бұрын
குருவே வணக்கம்.....
@9655selvaa
@9655selvaa 6 ай бұрын
வணக்கம் சார் மனதிற்கு ஒரு மாதிரியாக இருந்தது ஒரு ஜோதிடரிடம் கலந்து ஆலோசிக்கலாம் என்று அவரை அணுகினேன்.. அவர் என்னுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு.. நீங்கள் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்குள் மிகப்பெரிய ஒரு கண்டத்தை சந்திக்கப் போகிறீர்கள் உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என்று என் மனைவியின் முன் கூறிவிட்டார்.. அன்றிலிருந்து என் குடும்பத்தில் நிம்மதி இல்லை.. அவர் கூறிய காரணம்.. சனி அஸ்தமனம் ஆகிவிட்டது மேலும் அஷ்டமாதிபதியான புதனுடன் இணைந்துள்ளது. சனி தசை சனி புத்தியில்.. உங்களுக்கு மிகப்பெரிய கண்டம் ஒன்று காத்திருக்கிறது என்று ஒரே போடாக போட்டு விட்டார். அன்றிலிருந்து வீட்டில் தூக்க நிம்மதியான தூக்கம் கிடையாது.. நான் எவ்வளவோ சொல்லியும் மனைவி கேட்க மறுக்கின்றாள்.. நான் தங்களின் வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன்.. எனக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. தயவுகூர்ந்து ஏதேனும் ஒரு வீடியோவில் என்னுடைய குழப்பத்தை போக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.. என்னுடைய பிறந்த நேரம் 10.11.1985 ,2.20 PM,Theni. தாங்கள் இந்த அடியேனின் குழப்பத்தை போக்கி நான் இழந்த நிம்மதியை திரும்ப தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன், 🙏
@natarajanperumal821
@natarajanperumal821 6 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அஷ்டமாதிபதி புதன் உங்கள் ஜாதகத்தில் சனி உடன் இணைந்திருப்பதால் சனியுடன் புதன் சேர்ந்திருப்பது நன்மை நீங்கள் கும்பம் அல்லது விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் உங்கள் ஜாதகத்தில் அஷ்டமத்தில் உள்ள கிரகம் அனைத்தும் சேர்ந்து தான் பலன் தரும் பொதுவாக புதன் வீட்டில் சனி இருப்பதும் சனி வீட்டில் புதன் இருப்பதும் சனி புதன் சேர்ந்து இருப்பதும் நன்மையே இங்கு சனி அஸ்தமனம் என்றால். சூரியன் புதன் சனி சேர்க்கை இவர்களின் ஆதிபத்தியம் அதில் நின்ற கிரகம் அனைத்தும் சேர்ந்து தான் பலன் தரும் எனவே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் நன்றி அய்யா
@rameshrajabal7054
@rameshrajabal7054 6 ай бұрын
21:11:1986 20:48pm kadaga rasi kadaga laknam in 8th house guru sevvai yenathu jathagathil ithu athi yogama sagada yogama
@rusha7263
@rusha7263 6 ай бұрын
Vasumathi yogam nuetralize this yogam sir? Pl.
@bhuvanabhuvana5814
@bhuvanabhuvana5814 6 ай бұрын
வணக்கம் ஐயா தஞ்சாவூர் ஓருவர் ஜாதகத்தில் வரன் எந்த திசை கிலோ மீட்டர் தொலைவு சொல்லமுடியுமா குடும்ப உறுப்பினர் எத்தனை பேர் வரன் எத்தனையவது சொல்ல முடியுமா.💐💐💐
@maheswarinagarathinam2315
@maheswarinagarathinam2315 6 ай бұрын
Sir, kindly explain about KELA YOGAM
@srishyleshr87
@srishyleshr87 6 ай бұрын
Nameskaram guruji....
@venivelu4547
@venivelu4547 6 ай бұрын
Sir, super🙏🙏
@newsclouds2025
@newsclouds2025 6 ай бұрын
chandranuku guru 12 la marainthu guru sevvai udan parivarthanai aagi irunthal sagadai yogam velai seiyuma ayya
@babuselva14
@babuselva14 6 ай бұрын
Ayya enakum sagada yogam ullathu. Kataga radio. Guru kumpathil. Ayya my date of birth28. 9.1986.time.7.40am.place.virudhunagar.ayya tet pass panni government jopku 10years poradi varikiren. Ovoru muraiyum full efford pottu padithalum one mark la pogividukiradhu. Enaku government jop kodaikuma. Manam migavum nondhu poi ullen thangal pathilai ethir nokki ullen iyya
@LathaM-dl5bh
@LathaM-dl5bh 6 ай бұрын
வணக்கம் சார்
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 6 ай бұрын
தனுசில் குரு வக்கிரம் விருட்சிக ராசி சகட யோகம் வேலை செய்யுது போலவே பாதி நாள் வேலை இருக்க மாட்டேன்னுது 😢17 8 72 மதுரை 5.30 pm இருக்கட்டும் நம்ம கர்மா போல 😊🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 6 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@santhoshsri6327
@santhoshsri6327 6 ай бұрын
Hello sir, sun,sukran and sani in 6 th house .. sukra thisai is currently running.. vakra guru in 11th house.. Sukran marainthathinaal palan illaya? Vakra guru 100 vayathirku mel thisai varuvathinaal palan illaya? 13 Jan 1989 7.15pm pollachi .. struggling to go onsite.. faced money cheating and betrayal from friends ... However I'm taking this as learning.. Aim is to get financial independence and start own business and help others..
@ranjanisaravanan7425
@ranjanisaravanan7425 6 ай бұрын
ஐயா வணக்கம் குருவுக்கு சந்திரன் 6 சந்திரனுக்கு குரு 8 இல் உள்ளது ஆனால் குருவும் சந்திரனும் சார பரிவர்த்தனை இல் உள்ளது அதருகு என்ன பலன் குரு ரோஹிணி நட்சத்திரத்தில் சந்திரன் விசாகம் நட்சத்திரம் இதற்கு என்ன பலன்
@jananiselvam9705
@jananiselvam9705 6 ай бұрын
Sir enaku sagada yogam ullathu but guru parivarthanai la iruku enaku sagada yogam vela seiyuma
@hacker-rs2op
@hacker-rs2op 6 ай бұрын
what about sagada yogam during marriage time ? some say that marriage should not happen during sagada time.. how it works sir ?
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 6 ай бұрын
Sir vanagam, ஆச்சி பெற்ற வீட்டில் ஆச்சி கிரகத்துடன் மாந்தி ஒரே டிகிரியில் இணைந்தால் ஆச்சி பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் எப்படி இருக்கும் சார் பார்வை எப்படி இருக்கும் சார் சார் சார்
@smoorthy1269
@smoorthy1269 6 ай бұрын
என் மகனுக்கு 12 -ல் குரு சிம்ம லக்னம் சந்திரன் கும்பத்தில் குரு உச்சம்
@MAHI.FINANCIALS
@MAHI.FINANCIALS 6 ай бұрын
வணக்கம் ஐய்யா குருவோ சந்திரனோ நீச்ச பங்க ராஜயோகத்தில் நின்றால் இந்த யோகம் வேலை செய்யுமா Ans pls😊
@priyad8961
@priyad8961 6 ай бұрын
ஐயா, புதன் வக்ரஸ்தங்கம் பற்றி விரிவாக கூறுங்கள்
@chandrarama9342
@chandrarama9342 6 ай бұрын
Sagada yogam but my guru is neecham in 8th hse from chandran
@kuppasamy108
@kuppasamy108 6 ай бұрын
How is ur experience ok or worst
@chandrarama9342
@chandrarama9342 5 ай бұрын
@@kuppasamy108 Hi....Sir, life is just not fantastic I see ups n downs
@RameshKumar-hn3qx
@RameshKumar-hn3qx 6 ай бұрын
வணக்கம் சார் , எனது ஜாதகததில் சகட யோகம் உள்ளது விருச்சிக லக்னம் சந்திரன் மகரத்தில் குரு மிதுனத்தில் உள்ளது .. வாழ்க்கை கஷ்டமாகத்தான் இருக்குமா? பயத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்
@aadhvisworld8078
@aadhvisworld8078 6 ай бұрын
Guru vakram ago santhiran kooda Vera giragam irunthanga intha yogam a
@Prasanthpitchiah
@Prasanthpitchiah 6 ай бұрын
10.07.1994 2.30pm Tirunelveli sir sukran in 11th house simmam enemy house how is my sukran thisai
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe 6 ай бұрын
Sir please tell about sasa yoga
@thirisigas9312
@thirisigas9312 6 ай бұрын
வணக்கம்சார்
@baskarrajasekharan879
@baskarrajasekharan879 6 ай бұрын
Thanks for this video. One clarification. Sakda dosham will acticate only if jupiter or moon dasa will come right? Otherwise no need to worry correct?
@kraja6112
@kraja6112 6 ай бұрын
Yes you are correct,sir
@rajamraja7635
@rajamraja7635 6 ай бұрын
S! During that dasa or Buththi period only otherwise don't worry about that😊
@ganesanganesan134
@ganesanganesan134 6 ай бұрын
சார் கடக லக்கனம் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம்
@rajiramesh8242
@rajiramesh8242 6 ай бұрын
குருவுக்கு சந்திரன்னா அல்லது சந்திரனுக்கு குருவா?
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 6 ай бұрын
சார் பாவகத்திரி யோகாத்துக்கு விதி விலக்கு இல்லையா 8:24 சார் அதற்கு ஒரு விடியோ போடுங்கள்
@babu6507
@babu6507 6 ай бұрын
சந்திரன் நீசமாக இருந்தால்
@naturemurthy-8488
@naturemurthy-8488 6 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 சகட யோகம் பற்றிய விளக்கம் அருமை,எடுத்துக்காட்டு ஜாதகம் திரு ஜவகர்லால் நேருவின் ஜாதகம் மிகவும் அருமை, மேலும் திரு நேரு அவர்கள் சுதந்திற்க கா 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்தார் என்றால் சகட யோகம் நன்றாக வேலை செய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை குருவிற்கு-சந்திரன் -1,4,7,10-இல்_கஜகேசரி 6812இல் சாகட யோகம் மீதம் உள்ள 235911இல் என்ன யோகம்? என்று கூறவும்
@aadhvisworld8078
@aadhvisworld8078 6 ай бұрын
A car enga dasai la jaila ieunthar
@muthusamys7330
@muthusamys7330 6 ай бұрын
சார் மாலை வணக்கம் சனி வக்கர பலன் சொல்லுங்க
@sreevidyas9194
@sreevidyas9194 6 ай бұрын
Sir , I was born on 10 / 5 /1982, 12.40 pm I have got temporary job in Government agriculture department ,my dasa is Venus and sani abhaharam, if the job will continue. Iam your student , has iam waiting for your vedios .
@sundarraj9129
@sundarraj9129 6 ай бұрын
18.5.1996 8.59p.m coimbatore நன்றிங்க உண்மை
@venkatsamy9803
@venkatsamy9803 6 ай бұрын
குருவுக்கு சந்திரன் 6.8.12ஆ சந்திரனுக்கு குரு6.8.12ஆ
@kaleesmuthu3638
@kaleesmuthu3638 6 ай бұрын
Dear sir , If guru is depliated in 12 house from moon ie kumbam rasi guru in Makaram please reply time permits my DOB is 14 May 1985 time 8.25 AM place udumalpet, please thank you sir
@balumurugan8438
@balumurugan8438 6 ай бұрын
வணக்கம் குருவே குருவிற்கு சந்திரன் திரிகோணம். அல்லது கேந்திரமாக வந்தால் தோஷம் பங்கமா? குருவே
@ramanrajaram2431
@ramanrajaram2431 6 ай бұрын
குருவுக்கு சந்திரன் 12 இல் இருப்பதுதானே... நீங்கள் சந்திரனுக்கு 12 ல் குரு எனச் சொன்னீர்களே!! ( 6,8 என்பது எப்படி சொன்னாலும் மேட்ச் ஆகிடும்)
@mathimathi3531
@mathimathi3531 6 ай бұрын
எனக்கு குரு ராகு மீனத்தில் குரு வக்ரம் சிம்ம ராசி இன்னும் குரு தசை வரவில்லை
@tamilvanansivaraj8108
@tamilvanansivaraj8108 6 ай бұрын
சந்திரன் ராகு மகரம் குரு தனுசு ஐயா
@studentathiran3891
@studentathiran3891 6 ай бұрын
ஐயா வணக்கம், நான் இலங்கையிலிருந்து தொடர்பு கொள்கிறேன். தற்போது கடும் கடனில் உள்ளேன். எப்போது இதிலிருந்து விடுபடுவேன். தயவு செய்து பதில் தாருங்கள் 1982.07.24 காலை 6.15am colombo srilanka
@raman.n.g.8651
@raman.n.g.8651 6 ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. எனக்கு யோகம் இல்லை.
@crazyking3036
@crazyking3036 6 ай бұрын
Sir எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@crazyking3036
@crazyking3036 6 ай бұрын
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@virgoraj2412
@virgoraj2412 6 ай бұрын
குரு அல்லது சந்திரன் சுயசாரம் பெற்று வேறு வீட்டில் அமந்தால் அவர்கள் ஆட்சி நிகர். அப்போது சகட யோகம் வேலை செய்யுமா?
@mohanr3716
@mohanr3716 6 ай бұрын
ஐயா,ஒரு ரிஷப லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் தேய்பிறை சந்திரனும் செவ்வாயும் அமர்ந்திருக்க (?சந்திரன் உச்சம்)குருவும் ராகுவும் லக்னத்திற்கு ஆறில் -துலாத்தில் இருக்கிறார்கள்!இந்த ஜாதகருக்கு சகட யோகம் உண்டா?அல்லது இந்த அமைப்பு யோகமாக வேலை செய்யுமா?
@kraja6112
@kraja6112 6 ай бұрын
இதில் சகட யோகம் வேலை செய்யாது
@mathimathi3531
@mathimathi3531 6 ай бұрын
இருக்கு. குருநாதா சிம்ம ராசி மீனத்தில் குரு இன்னும் குரு தசை வல்ல
@rams8417
@rams8417 6 ай бұрын
நேருக்கு கால சர்ப்பதோசமா??
@ssmari85
@ssmari85 6 ай бұрын
சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றவன் வீட்டில் இருந்து ஆட்சி, உச்சம் பெற்றவன் காலில் இருந்து குரு சந்திரன் சஷ்டாங்கமாக இருந்தால் அது சகட யேகமா இல்லையா?
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 6 ай бұрын
குருவோ, சந்திரனோ ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் போதும், தோஷ பங்கம்.
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 6 ай бұрын
ஐயா நீங்க எப்பதான் என்னோட கேள்விக்கு பதில் சொல்ல போறீங்க pls pls pls pls.................😢😢😢😢😢😢😢
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 6 ай бұрын
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 6 ай бұрын
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 6 ай бұрын
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
@dineshkumarselvamani7875
@dineshkumarselvamani7875 6 ай бұрын
3age la ias a
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 6 ай бұрын
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН