No video

சங்க இலக்கியம்: அறிந்ததும் அறியாததும்

  Рет қаралды 282,575

Tamil Virtual Academy

Tamil Virtual Academy

Күн бұрын

Пікірлер: 213
@syedalifathima7905
@syedalifathima7905 3 жыл бұрын
இப்படி ஒரு அமைப்பை ஆரம்பிப்பதற்கு உதவி செய்த முதல்வர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 4 жыл бұрын
தமிழுக்கு தொண்டு செய்யும் உங்கள் வாழ்க்கை. சங்க தமிழை இப்படி எல்லோருக்கும் புரியும் வகையில் பகுத்து ஆய்ந்து பகிரும் இந்த முயற்சியும் அதன் பின்னால் இருக்கும் அயராத உழைப்பும் அளவிட முடியாத ஒரு தமிழ் தொண்டு... தலை வணங்குகிறேன். இந்த மன்றம் போட்ட எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன்.. சிலவற்றை பல தடவை பார்க்க வேண்டி உள்ளது. எனக்கு இப்போது 55 வயது. மிகவும் பிந்தி இந்த முயற்சியை நான் தொடங்கி உள்ளேன். தமிழை இன்னும் படிக்க பல பத்தாண்டுகள் பிடிக்கும் ஒரு 10% பார்க்க!!!
@mohamedismailbasha7859
@mohamedismailbasha7859 Жыл бұрын
Oppcc
@indiramurugaiyan6290
@indiramurugaiyan6290 5 жыл бұрын
அருமையான முயற்சி தமிழர்களி பல செய்திகளை அறிந்து கொண்டோம் ஐயா. நன்றி ஐயா
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 5 жыл бұрын
சிறப்பான தொகுப்பு. தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமாக அமையும் நமது வரலாற்றில் 'சங்க இலக்கியத்தின்' வகிபாகத்தை மிகத் தெளிவாக விபரித்திருக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் (R. Balakrishnan I.A.S). இத்தகைய பெறுமதியான ஆய்வுரைத் தொகுப்பை இணையக் காணொலித் தொகுப்பாக வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்!
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 4 жыл бұрын
சங்க இலக்கியத்தை கெட்டியாக பிடிக்க வேண்டும். இது தான் நமது அடையாளம் என்கிறார். வரும் தலை முறைக்கு சங்க இலக்கியத்தை எடுத்து செல்ல வேண்டும் என்று வலயுறுத்தினார்... ஒரு நல்ல கருத்து!!!!
@thamizhmadhu
@thamizhmadhu 5 жыл бұрын
எவ்வளவு தரவுகள்? அத்துனையும் மேற்கோளோடு. மெய் சிலிர்க்கிறது. பெரும்பாலும் சங்க இலக்கியங்களை பற்றிய அறியாத தகவல்கள். உண்மையிலேயே பொன்விழா நிகழ்வு சிறப்பு.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
ஐயா தங்கள் தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்த்த வணக்கம். ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள் kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@hemnathguru1384
@hemnathguru1384 2 жыл бұрын
Llllllppppppppppppppppppplpppppp
@hemnathguru1384
@hemnathguru1384 2 жыл бұрын
Poppppppppppplppppppppppppppppppppp
@hemnathguru1384
@hemnathguru1384 2 жыл бұрын
Popppp
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழ் தாய் தன்னை காப்பாற்றிக் கொள்வாள் என்பதற்கு அய்யா அவர்களின் வாழ்வே சான்று ,உவேசாவும் அப்படிதான் ,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அரசுகளையும் ,பிரமணியத்தை எதிர்த்தும் உயிர் வாழ்ந்திருக்கிறது ,இனியும் வாழும் ,இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் சுப்பிரமணி பெரியண்ணன் ,திருச்சி
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
ஐயா தங்கள் தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்த்த வணக்கம். ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள் kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI
@balakrishnan1964
@balakrishnan1964 5 жыл бұрын
மிகவும் ஆழமான கருத்துக்கள். தமிழர்களின் தாயகத்தின் எல்லைப் பற்றிய புதிய பார்வை, ஆராய்ச்சிக்கு தேவையானது.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் தமிழ் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.ஐயா எகிப்து மொழி தமிழே என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான். பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI kzbin.info/www/bejne/kGTHm3SieL9leLc
@HemaNemoo
@HemaNemoo 5 жыл бұрын
I had a pride of watching all 50 speeches ❤️
@braylonemanuel925
@braylonemanuel925 3 жыл бұрын
sorry to be so offtopic but does someone know of a tool to log back into an instagram account..? I somehow forgot my login password. I would appreciate any help you can give me.
@violetsuganthi
@violetsuganthi 2 жыл бұрын
Excellent
@balabas1702
@balabas1702 2 жыл бұрын
தமிழ் தன்னை காத்துக் கொள்ளும் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்
@AbdulRahman-oy4pu
@AbdulRahman-oy4pu 3 жыл бұрын
தங்களின் இந்த சங்க இலக்கியம் பற்றிய பேச்சு நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகும். ஒவ்வொரு செய்தியும் கேட்க மெய் சிலிர்க்கிறது. நாம் தமிழ் மண்ணில் பிறந்ததை நினைத்து பெரும் பெருமையடைய வைக்கிறது. மிக்க நன்றி ஐயா.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழ் தாய் தன்னை காப்பாற்றிக் கொள்வாள் என்பதற்கு அய்யா அவர்களின் வாழ்வே சான்று ,உவேசாவும் அப்படிதான் ,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அரசுகளையும் ,பிரமணியத்தை எதிர்த்தும் உயிர் வாழ்ந்திருக்கிறது ,இனியும் வாழும் ,இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும்
@jammuk1
@jammuk1 10 ай бұрын
Brilliant talk on Sangam Thamizh. Thank you Sir. Your talk in Thamizh would be still brilliantly beautiful if stress is given on "zh" in Thamizh.
@dassretreat8547
@dassretreat8547 3 жыл бұрын
அறிவார்ந்த இலக்கிய உரை. எனது வாழ்த்துக்கள். இது அடிமட்ட தமிழர்க்கும் போய்ச்சேர வேண்டும். ஏன். சாதி மதத்தால் ஒற்றுமையற்று "ஒன்றே குலம்" களைந்து தமிழன் சீரழிந்து சூத்திரன் ஆக்கப்பட்டு இருக்கிறானே
@vedagirivedagiri7639
@vedagirivedagiri7639 5 жыл бұрын
ஐயா உங்கள் பணிசிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் உங்களைப்போன்றவர்களால்தான் தமிழ் இன்னும் உயிர்ப்போடு இயங்குகிறது👌👌👌👌👌
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் தமிழ் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.ஐயா எகிப்து மொழி தமிழே என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான். பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI kzbin.info/www/bejne/kGTHm3SieL9leLc
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 3 жыл бұрын
அருமை அருமை....... சங்க இலக்கியத்தை பற்றிய விரிவுரை மிகவும் தெளிவாக புரந்தது.... நன்றி ஐயா
@rameshazhagu6872
@rameshazhagu6872 5 жыл бұрын
அய்யா உங்கள் காலை காட்டுங்கள். விழுந்துவிடுகிறேன்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
எழுந்திரு!
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
தொல்காப்பியத்திற்கு இத்தனை பெருமை என்றார் என்பது இப்பொழுது தான் எனக்கு தெரியும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் சங்க இலக்கியம்
@rengarajm3575
@rengarajm3575 4 жыл бұрын
அருமையான தகவல்கள்,சங்க இலக்கியத்தின் புதுப் பார்வை, 👏👏👏🙏
@alagappanraman1013
@alagappanraman1013 3 жыл бұрын
நல்ல வளமை. சிருக சிருக பல ஆண்டுகளாக ஆராய்ச்சி. பாடல்கள் மேற்கோள் அனைவரையும் கட்டிப்போட்டு மொழியில் சிறந்த ஆளுமை. எளிய விளக்கம். 2 1/2 மணி நேரம் எங்களை நமது தொலைத்த காலத்திற்கு எடுத்து சென்றமைக்கு நன்றி. வாழ்க நின் தொன்று.
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
தாங்கள் தமிழ் கலைக்களஞ்சியம் பதிவிறக்கம் செய்யலாமே,,, சமயங்கள் பற்றியும் ஆய்வு செய்யலாமே,, சமூக ஆர்வலர்கள், முனைவர்கள்,,,,விலையில்லா தமிழ் சேவை செய்யும்,,,முனைவர்கள,,,பேராசிரியர்கள், ,,,சமூக ஆர்வலர்கள் இருப்பார்களே,,,, தமிழ் வாழ்க,,,,,,,,,
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
தமிழுணர்வின் விழுமியத்தால் தமிழ்த்தாய் என்றும் இளமையாய் வாழ்ந்தாள்; வாழ்கிறாள்; வாழ்வாள்.
@storywithsrikanth
@storywithsrikanth 3 жыл бұрын
அற்புதமான விளக்கம், தெளிவான உரை. அங்கே அமர்ந்துகொண்டு இருக்கும் ஆர்வலர்களே, கடவுள் உங்களுக்கு கைகளை கொடுத்திருக்கிறானே தமிழுக்காக அதை தட்டுங்கள் தவறில்லை. இவரது பேச்சை கொண்டாட எங்களுக்கு வாய்ப்பில்லையே என வருந்துகிறேன்.
@tamilmey7845
@tamilmey7845 4 жыл бұрын
பாராட்டுகள் வாழ்த்துகள் நன்று நன்றி🙏🏼வாழ்க
@murugangan8237
@murugangan8237 5 жыл бұрын
Thank youதமிழ் இணையக் கல்விக்கழகம். Thank you sir
@vijayam7710
@vijayam7710 2 жыл бұрын
அருமை அய்யா உங்கள் பணி சிறக்க ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்
@mkamalakkannan8327
@mkamalakkannan8327 3 жыл бұрын
இந்த இனைய தமிழ் துறையில் இருப்பொர்களில் பெரும்பாலோர் சிறப்பு 'ழ' கரத்தை 'ல ' என்றே ஒலிக்கிறார்கள், அவர்கள் கட்டாயம் திருந்த வேண்டும், இல்லையேல் வேறு செயலகங்களுக்கு செல்வது சிறப்பு.
@kannankk2001
@kannankk2001 2 жыл бұрын
நகரால் அடையாளப்படுத்தப்படும் இலக்கியம் பட்டினப்பாலை எவ்வளவு தரவுகளுடன் தகவல்கள் வாழ்த்த வக்கில்லை வணங்ஙகுகிறேன் ஐயா
@SethuramanMuthusamandi
@SethuramanMuthusamandi 5 жыл бұрын
மிகமிகமகிழ்ச்சி.ஆய்வைவிரைவுபடுத்தித்தமிழகம் பயன்பெறச்செய்யுங்கள்.
@arunaarts6704
@arunaarts6704 Жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் அய்யா.. நன்றி
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழ் தாய் தன்னை வெளிப்படுத்தி கொள்ள அய்யா அவர்களுக்கு பிறவி கொடுத்திருக்கிறாள்
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் தமிழ் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.ஐயா எகிப்து மொழி தமிழே என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான். பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI kzbin.info/www/bejne/kGTHm3SieL9leLc
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 4 жыл бұрын
அறம் கூறும் அவையம் - அருமையான பெயர்... For court room or pachayat!!!
@samanbazhagan1949
@samanbazhagan1949 2 жыл бұрын
உலகமென்பது இந்த மாதிரியான உயர்ந்தோர் மாட்டே!
@senguttuvandrr1404
@senguttuvandrr1404 2 жыл бұрын
ஐயா சங்க இலாக்கியத்தில் நீங்கள் சங்கமித்ததை கண்டு வியந்தேன் நம் தாயின் பெருமையை பகர்ந்தமைக்கு என் வாழ்த்துக்கள்
@karunakaran8339
@karunakaran8339 2 жыл бұрын
இதற்கான தனி ஊடகம் உருவாக்கவேண்டும் அந்த சொற்பொழிவுகள் புத்தகம் வடிவில் வர வேண்டும்
@rajeevperumal2519
@rajeevperumal2519 5 жыл бұрын
Great presentation , very very thank ..As indivual ,we should take oath of "we will spread this presentation to reach maximum peoples"...
@banuchandar7027
@banuchandar7027 5 жыл бұрын
நன்றிகள் கோடி
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 жыл бұрын
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்!
@user-uh9fe6tf9w
@user-uh9fe6tf9w 4 жыл бұрын
தமிழ்நாடு அரசும் தமிழ் வளர்சித்துறையும் தவறவிட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிதான் ஐயா திரு ரெ பாலகிருஷ்ணன் அவர்கள் ஆவார்
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
ஐயா தங்கள் தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்த்த வணக்கம். ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள் kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI
@user-uh9fe6tf9w
@user-uh9fe6tf9w 4 жыл бұрын
@@thamizhandathinthiravukool9091 மிக்க நன்றி ஐயா
@radhakann
@radhakann 4 жыл бұрын
மொழிசார்ந்த துறையிலாவது தமிழர்களை அமர்த்துங்கள் , உண்மையான வரலாறு வெளிவரட்டும் ..
@mahalingam574
@mahalingam574 3 жыл бұрын
I endorse your view.
@thamizhmadhu
@thamizhmadhu 5 жыл бұрын
சென்ற மாதங்களில் நடந்ததா? எனக்கென்னவோ சிறிய இடைவெளிக்குப் பிறகு கேட்பதாக உணர்வு
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
உண்மை சில காலம் முடங்கி கிடந்தது இப்போதுதான் மீண்டு வருகிறது.
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 4 жыл бұрын
1.55 அளவில் இவர் தனது அணுகுமுறை பற்றி விளக்குகிறார். ஊர் பெயர் சார்ந்து கொற்கை தொண்டி போன்ற இடங்களை Indus ஆற்று நாகரீகத்தில் தேடும் முயற்சி!!!
@AhmedJamal28
@AhmedJamal28 5 жыл бұрын
Best videos but not utilized by the tamil audience...
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
உண்மைதான்,,,தங்கள் ஆங்கில கருத்தை பார்த்தால்,,,,
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
உண்மைதான், ,,தங்ஙள் ஆங்கில கருத்தை பார்த்தால்,,
@tamilmey7845
@tamilmey7845 Жыл бұрын
ஐயா வணக்கம் அயராத உழைப்பிற்கு நன்றி நன்றி
@HemaNemoo
@HemaNemoo 5 жыл бұрын
நனி மிகு நன்றி
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
இலக்கியப் புதையலை எங்களுக்குப் பங்கீடு செய்த வெளிப்பாடு அருமை அருமை
@rajanilayanithi4737
@rajanilayanithi4737 Жыл бұрын
திரு சந்தோஷ் பாபு ‌ இ.அ.ப அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது பல மகத்தான சாதனைகள் செய்தவர் எ.க அவர் பெயரில் ஒரு ஊர் இருக்கிறது.இடம் கே.ஆர்.பி‌அணை அடுத்த கொத்தப்பள்ளி அருகில் உள்ளது
@HemaNemoo
@HemaNemoo 5 жыл бұрын
Point.. We need multi disciplinary approach to read sangam literature👏
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@user-hi9wh1rc3n
@user-hi9wh1rc3n 3 жыл бұрын
Arumai Tami
@OnlineSirpi
@OnlineSirpi 4 жыл бұрын
அருமை
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 жыл бұрын
அருமையான முயற்சி.
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
தமிழ் மக்கள் எதோ ஒரு நினைவார்த்ததுக்குள் தன்னை வருத்தி வாழ்ந்து கொண்டே இருக்கிறான் என்று தெரிந்தும் ... , தமிழ் இலக்கியம் உறவை வளர்க்கும் இலக்கியம் என்று தெரிந்தும் அதனை & அவர்களை அழிக்க முனைந்தவர்கள் எவ்வளவு பெரிய பாவிகளாக இருப்பார்கள்... ஐயா ; தயவு செய்து உரைகளை .. பத வுரை விளக்கங்களை தூக்கிப் போட்டுவிட்டு தமிழ் இளைஞர்கள் தன்னிச்சையாக , சுயமாக படித்து தெரிந்து கொள்ள உதவுங்கள் ஐயா .
@divakaralpha648
@divakaralpha648 3 жыл бұрын
இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை....அருமையான பதிவு
@aravinthanusb5058
@aravinthanusb5058 3 жыл бұрын
Best Wishes to all by Dr. Ch. Savithri
@sampathmahanivi5801
@sampathmahanivi5801 2 жыл бұрын
அருமையான,அர்த்தமுள்ள சொற்பொழிவுகள்.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
சங்க இலக்கியம் நோக்கி தமிழுலகம் அணிவகுத்துச் செல்கிறது உங்கள் இன்னுரை கேட்டதால்.
@xeonquantum3966
@xeonquantum3966 5 жыл бұрын
Bala sir revolutionary speech about Tamil sangam literature approach 🙏
@tamilmey7845
@tamilmey7845 Жыл бұрын
நன்றாக அறிமுகப்பேச்சினை வழங்குகின்ற சகோதரியே வாழ்த்துகள் " ழ" வரவில்லையே சீர்படுத்துங்கள் நன்றி வணக்கம்
@Pandiya-Vendan
@Pandiya-Vendan 5 жыл бұрын
அருமை ஐயா
@balasubramaniyankn
@balasubramaniyankn 2 жыл бұрын
வால்வினில், தமில்,வீல்வாரை வீலாமல் …….. தமிழை சரியாக உச்சரிக்க வேண்டியது இங்கு அவசியம் செந்தமிழும் நா பழக்கம் நன்றி
@divakaralpha648
@divakaralpha648 3 жыл бұрын
நீங்கள் ஒரு அரிய வகை தமிழன்.
@manikarnikamanu9043
@manikarnikamanu9043 3 жыл бұрын
Extraordinary..... Speech.... 👌👌👌
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@truthseeker4491
@truthseeker4491 2 жыл бұрын
திராவிடர்கள் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் இன்னும் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா? ஜெய் ஹிந்த்
@rajendracholan2752
@rajendracholan2752 2 жыл бұрын
ஏன் ஜெய்ஹிந்த் அய்யா இங்கு. வாழ்க தமிழ். வளர்க தமிழினம்.
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
சங்கம் தமிழ் சொல் அல்ல என்ற பின் சங்கத் தமிழ் என்று சொல்லி வாழ்தல் வெறும் புலம்பல் அல்லவா ? ; சங்கம் எனும் சொல் தமிழ் இல்லை என்ற பின் தமிழ் என்பதற்கு அர்த்தம் இல்லை . சங்கம் தமிழ் சொல் . சங்கு கடலியல் மீனவன் கையில் பிடிபடும் அடித்தட்டு மக்கள் பொருள் ... செல்வம் . சங்கு எடுத்து அதனை கொன்று சங்கை விற்கும் மீனவர்களுக்கு கூட அது தமிழ் என்று தெரியும் ; சங்கம் வளர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கு தெரியவில்லை என்பது வியப்பு தருவது. மகாவிட்ணு கையில் இருப்பதால் சங்கு சமசுகிருதத்துக்கு ஆகி விடாது ; சங்கு படும்பாடு என்னவென்று அறியாத பிராமணர் சங்கு சமசுகிருதம் என்று சொல்வதால் தமிழர் சங்கு / சங்கம் என்பதனை சமசுகிருததுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் தமிழுக்கு இல்லை . தமிழக மீனவன் கைபடு பொருள் எனப்படும் அது புராணத் தன்மை வாய்ந்தது அல்ல ... நிழல் கதை அல்ல , நிசத்தின் , அசலின் சங்கு கதை .. கடலின் சங்கு கதை ; அது மீனவனின் சங்கு ; அவனுக்கு மட்டுமே அது அத்துபடி ; அதுபோல , சங்கு ... சங்கம் மறத் தமிழனுக்கே .. மரபு தமிழனுக்கே அத்துபடி kzbin.info/www/bejne/e3-3hYxsgtOAeac kzbin.info/www/bejne/aHTVqJKli9aSgZo சங்கு ஓசை எழுப்பும் .. ம் ... ஓசை அலை எழுப்பும் தரணி / தாரணி ம் கார / ஓம் கார .. ஓங்கார ஓசை தரும் , சத்தம் தரும் ; அதுபோல , ஆர்ப்பரிக்கும் கடலிடை சங்கு போல / சங்கு ஓசை போல , தமிழ் மக்கள் சங்கமிக்கும் ... ஆர்ப்பரிக்கும் இடம் , சத்தம் எழுப்பும் இடம் சங்கம் ; சங்கு = சங்கம் ; சங்கம் = சங்கு . தமிழ் எனும் நாதம் , சத்தம் , ஓங்கார அலைகள் / ஓசைகள் எழுப்பும் இடம் என்பதால் சங்கு ஒத்து சங்கம் என்றனர் ; இந்தப் புரிதல் இல்லாமல் பிறகு தமிழ் சிறப்பு பேசி என்ன பயன். சங்கு ஓசை எழுப்பும் .... சங்கத்தார் ஓசை எழுப்புவர் ... அவை இயற்கை ஓசை / இயற்கை ஒலி ; இயற்கை எனும் பூமியின் ஓசை , அதை உணர்ந்தது தமிழின் ஓசை / சத்தம் ; அதை கண்டவன் தமிழன் ; கண்டு .. உய்த்து .. உணர்ந்து மொழி படைத்தவன் தமிழன் ; இதை சொல்வதற்கு எதற்கு தயக்கம் !. நெஞ்சம் அறிவதை நேர்பட பேசல் மனித வாழ்வியலுக்கு அழகு . தமிழை ஒரு கலப்படமாக மாற்றாமல் தமிழாகவே .. தனித்த அதன் மாண்புடனே ... வெளிபடுத்த முயல வேண்டும் ; இல்லையெனில் சங்கம் கண்ட தமிழர்க்கு இழுக்கு ; சமசுகிருததொடு சமரசம் செய்து கொண்டு வாழ தமிழுக்கு அப்படி என்ன நேர்ந்தது ? ; தமிழர்கள் சிந்தித்து செயல்பட விழைவோம். தமிழை ஒரு கலப்படமாக மாற்றாமல் தமிழாகவே .. தனித்த அதன் மாண்புடனே வெளிபடுத்த முயல வேண்டும்.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
ஐயா தங்கள் தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்த்த வணக்கம். ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள் kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI
@drelango8178
@drelango8178 3 жыл бұрын
Yes yes
@gopalji245
@gopalji245 3 жыл бұрын
Sir, Proof iruka? Show me? That's all
@ainthiram8703
@ainthiram8703 2 жыл бұрын
மிகச்சரியான கருத்துகள் உண்மையில் இப்படிப்பட்ட சிலருக்கு உண்மைகளை எடுத்தூத வேண்டி இருக்கிறது. .
@JTBass-ig6cl
@JTBass-ig6cl 3 жыл бұрын
நன்று
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Extraordinary research talk we should be proud Living with him in this time Thank you sir I am deeply involved with his talk
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@nagarajanga8893
@nagarajanga8893 Жыл бұрын
Sangam Literature has been a longstanding subject for research and literature.It is still the most important subject for many . The world has changed a lot . Where we stand today day as far as Tamil language is concerned? It is a well known fact that Tamil modern literature is not in the first places in Indian languages.Tamil writers in the list of Sahitiya Academy Award winners are not in proportion to the Tamil population. It is high time Tamils retrospect and do the needful to enhance the pride of Tamil language. I do not think that many Tamils would appreciate this suggestion. So I request them to excuse me .
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழே பிறவி எடுத்ததே அய்யா அவர்கள் ,கீழடியும் ,சு.வெங்கடேசனும் ,உவேசவுடனும் தமிழ் எடுத்த பிறவியே ,நான் உறுதி சொல்கிறேன்
@sandeepkumarSathya
@sandeepkumarSathya 4 жыл бұрын
Padukone is a village in North western or costal part of karnataka on the shores of Arabian sea, the name for West in ancient Tamizh is Padunyayiru which is still being used by our chera cousins and Konam means corner .Padukonai literally means a village on the west most corner.If you google map it, the location of this coastal village exactly matches with name given .The island like structure on which this village lies looks like a curved beak of a bird.Padukonai is the original and actual name for which only Tamizh gives the right meaning.The famous tennis player prakash padukone and daughter Deepika padukone hails from the same village.People are of Dravidian origin( excluding the above 2 names which are around but taking about dravidian Konkanis whose language is aryan/aryanised.Quite interesting...!!
@bhaskart8361
@bhaskart8361 5 жыл бұрын
Super explain thank you 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@syedalifathima7905
@syedalifathima7905 3 жыл бұрын
ஐயா உதயசந்திரன் அவர்களை மனதார பாராட்டுகிறேன்
@gunaspsgunasps5225
@gunaspsgunasps5225 4 жыл бұрын
Wonder sir... Tamil never fails
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
சங்க இலக்கியத்தின் மீள் பார்வை..
@namashimca3542
@namashimca3542 4 жыл бұрын
Very useful.. Sir.. Thanks a lot.. 💐
@srivari9865
@srivari9865 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIaqpJ56rrCcbtE kzbin.info/www/bejne/iIrbiXquiKeemJY kzbin.info/www/bejne/gWaZlZqEntSnd68
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 4 жыл бұрын
திருநெல்வேலி நல்லூர் என்பது நான் கேள்விப்பட்ட ரெண்டு ஊர்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ளன...
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் தமிழ் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.ஐயா எகிப்து மொழி தமிழே என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான். பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI kzbin.info/www/bejne/kGTHm3SieL9leLc
@user-ob9vk9nn1p
@user-ob9vk9nn1p 3 жыл бұрын
👏👏👏
@kittentalkies1723
@kittentalkies1723 4 жыл бұрын
excellent speech
@jeyakumar8104
@jeyakumar8104 2 жыл бұрын
Nee nalla maraikeerai.
@sathiyaraju2743
@sathiyaraju2743 4 жыл бұрын
இப்படி வாழ்ந்தவன அடக்கி ஒடுக்குனா திமிறி எழுந்து வரும்
@ezhumalaiezhumalai6166
@ezhumalaiezhumalai6166 Жыл бұрын
Pppppppppppppp0pppppp00pppppp0p0ppppppppppp0ppp00pp
@ezhumalaiezhumalai6166
@ezhumalaiezhumalai6166 Жыл бұрын
O
@sushanthkesaav8913
@sushanthkesaav8913 5 жыл бұрын
Thanks for uploading.
@cyb-m
@cyb-m Жыл бұрын
39:00 the pulli came much later. Original Tamil Brahmi script didn’t have pulli (dot) to denote consonant.
@30johnkennedy
@30johnkennedy 4 жыл бұрын
Great sir🙏
@arumugasamythimmaiyan2647
@arumugasamythimmaiyan2647 2 жыл бұрын
கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனூர் அருகே புலிக்குத்தி என்ற ஊர் உள்ளது
@syedalifathima7905
@syedalifathima7905 3 жыл бұрын
இப்படி ஒரு அமைப்பு இருப்பதை இன்று தான் தெரிகிறது முதலில் இந்த அமைப்பு இருக்கிறது என்பதை விளம்பரப்படுத்தி தெரியப்படுத்தி தமிழ் இளைஞர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முதல் கொண்டு சேரும் பணியை செய்ய வேண்டும்
@sithikali4122
@sithikali4122 Жыл бұрын
Tamil family NTK super
@syedalifathima7905
@syedalifathima7905 3 жыл бұрын
பெருமையும் பேர் உவகை கொள்கிறேன்
@srichandranpathippagam1853
@srichandranpathippagam1853 3 жыл бұрын
@ ஸ்ரீசந்திரன் பதிப்பகம் வழங்கும் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் உரை விளக்கம் ஸ்ரீபுராணச்செம்மல் Prof. J. ஸ்ரீசந்திரன்
@thaache
@thaache 5 жыл бұрын
இதில் பார்வையாளராகக் கலந்துகொள்வது எவ்வாறு?
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 4 жыл бұрын
சொல் சிக்கனம்... பிடித்த ஆழமான பொருள்... தமிழ் மொழி எவ்வளவு காலம் எடுத்திருக்கும் சொல் சிக்கன பரிணாம வளர்ச்சி அடைய???
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar 2 жыл бұрын
சங்கத்தமிழ் பற்றி அறியாத உண்மைகளை உணர்த்தியது புதுமை. புதுமைக்கு பங்கம் வருமாறு சங்கம் என்பது தமிழ் இல்லை என சொல்ல முயல்வது. இயல்பாகவே வருத்தத்தை அளிக்கிறது.
@arumugasamythimmaiyan2647
@arumugasamythimmaiyan2647 2 жыл бұрын
சத்தியமங்கலம் அருகே ஏழூர் என்ற ஒரு ஊர் உள்ளது.
@prasadbalan1194
@prasadbalan1194 4 жыл бұрын
Sangam literature should be written in copper plates or in olai chuvadi and saved then only it lasts long, paper or computers may go extinct/destroyed beyond recovery at a point(possibly) in future For lasting long metal writing or stone writing is better than paper and computers
@giriravi64
@giriravi64 3 жыл бұрын
தமிழ் கூறும் சபையில் தமில் வாளியே என வரவேற்பது மனதிற்கு வேதனையளிக்கிறது
@giridharansriramulu9688
@giridharansriramulu9688 2 жыл бұрын
PERIYASuRaA..... Pal. SURAA.. MEEN.. Paalutti.. Vagayai.. Serndadu.... Kali.. Maharastira.. Kadavul... Nummudaya kandarsasti kavasathil... Kanapoosai kollum kaaliyodanaivarum yendru.. Koorappadugiradu..thamirabarani karayooram nellai suthamalli arugee... KEELA. KALLUR. NADU KALLUR.. MELA. KALLUR... YENDRULLADU...likes sir
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
தமிழ் தமிழரின் தொன்மை பற்றி பேசும்போது தயவுசெய்து திராவிடம் எனும் பதத்தை தவிர்க்கவும்! திராவிடநாகரீகம் என்று ஒன்றுமில்லை.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் தமிழ் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.ஐயா எகிப்து மொழி தமிழே என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான். பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். kzbin.info/www/bejne/amask5muo5uHjq8 kzbin.info/www/bejne/gmW7qXurhLiWrLc kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M kzbin.info/www/bejne/iGSalYiCn7F-hpI kzbin.info/www/bejne/kGTHm3SieL9leLc
@sirramu
@sirramu 2 жыл бұрын
மிகவும் சரி
@sandeepkumarSathya
@sandeepkumarSathya 4 жыл бұрын
Being born and bought up in Bangalore I got to mingle with lot of konkani people the dark looking konkanis from the coastal region has got lots of similarities with Tamils in general and legendary fisherman tribes likes parathavars in particular .Even though they are surrounded by fellow dravidian Tuluvites and dravidian kannadigas they don't look like them their features don't match .They look a lot like our people.
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 3 жыл бұрын
Wonderful speech
@venkatasubramanian5721
@venkatasubramanian5721 3 жыл бұрын
Arumai ayya…
@matchesindia7709
@matchesindia7709 4 жыл бұрын
Do you have mobile application for Sanga Ilakiyam?
@stekongansiddhavaidhyasala7843
@stekongansiddhavaidhyasala7843 3 жыл бұрын
முதல்சங்கம்(பி) சங்க திராவகம்=நைட்ரிக் ஆசிட்.
மன அழுத்தம்  மேலாண்மை
1:11:55
Tamil Virtual Academy
Рет қаралды 5 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 164 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
தமிழகத்தில்  ஆசீவகம்
1:22:42
Tamil Virtual Academy
Рет қаралды 180 М.
உன்னை நீ அறி.....Know yourself. தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
1:09:15
தமிழருவி - சிந்தனைக் களஞ்சியம்.
Рет қаралды 46 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 164 МЛН