சனீஸ்வரனால் பிரம்மனின் தலையை பறித்து சாபம் வாங்கிய சிவபெருமான்

  Рет қаралды 5,556,289

Yuvaraj G

Yuvaraj G

4 жыл бұрын

Poojiyam is an inspiring community for achievers dedicated to helping you improve all aspects of your life. We provide you with practical advice, resources and the motivation to help you realize your full potential.
We believe that aspiring towards your true goals and eventually reaching them is the most important factor for living a better, happier and more meaningful life. Anyone has the potential to reach their goals no matter how ambitious and we hope to be a source of motivation for people on their journey towards success.
Visit Website : www.poojiyam.com/
Visit Facebook : / poojiyam

Пікірлер: 1 600
@muruganmurugan590
@muruganmurugan590 2 жыл бұрын
சனியின் அருமை தெரிந்தவர்கள் வாழ்வில் இனி தவறு செய்ய மாட்டார்கள்
@genisysdivision9537
@genisysdivision9537 Жыл бұрын
Sathaain innin gunam (characters ) enndrumay nanimaai seiyathu
@kaviarasanmurugesan4745
@kaviarasanmurugesan4745 Жыл бұрын
Nandraaga therinju kitten jenma sani la🔥
@santhiimani3299
@santhiimani3299 Жыл бұрын
Anaiththum therinthavar sivan
@desinghrajan6432
@desinghrajan6432 Жыл бұрын
1OO8 DEERGA AAYUL SANI MATH TRUST VADAPALANI CHENNAI 1OO8 DEERGA AAYUL SANI BHAGAVAN KOIL AT CHENNAI SOON
@kathiravans8267
@kathiravans8267 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@mohanff2582
@mohanff2582 Жыл бұрын
ஆதியில் தோன்றிய நட்பு விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமான் 🙏🙏🙏😘
@PraveenPraveen-ge5qy
@PraveenPraveen-ge5qy 2 жыл бұрын
நானும் தனுசு ராசி தான் ஏழரை சனியில் என் வாழ்க்கை யை நான் படி படியாக படித்து கொண்டிருக்கிறேன்..... என் அப்பன் ஈசன் தான் எனக்கு துனை ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 2 жыл бұрын
Nanum bro
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 18 сағат бұрын
பகவானை பொறுத்தவரையில் இதுவும் ஒரு விளையாட்டு அதாவது திருவிளையாடல்❤❤❤ Om namachivaya
@thirikudarajappan6292
@thirikudarajappan6292 Жыл бұрын
சரியான நபரைத்தான் நாரதராக நடிக்கத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர் திரையில் மட்டுமல்ல மெய்யிலும் நாரதர்தான்
@rupeshkumar9855
@rupeshkumar9855 11 ай бұрын
Narathar illa Cho ramaswamy Chanakyar aavar 😂😂
@rajkumarsingaravel932
@rajkumarsingaravel932 2 жыл бұрын
விநாயகர் to சனிபகவாைன் (இன்று போய் நாளை வா)👌..! முருகன் to சனிபகவான்(நான் இருக்கும் திசை பக்கம் கூட வந்து விடாதே)💪💪 ஓம் சரவணபவ 🙏🙏🙏
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
சிவ சிவ அய்யா கடவுளுக்கும் கோள்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள். நம் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகரிடம் சனி என்ற சாதாரண கோள் செல்ல இயலுமா? அவரும் விநாயகரை வணங்கித் தானே ஆகவேண்டும். நவ கோள்களின் தாக்கம், மும்மலங்கள் உடைய உயிர்களுக்கு மட்டுமே. மும்மலங்கள்=ஆணவம் கன்மம் மாயை. கோள் என்ன செய்ய முடியும் செந்தில்வேலவன் அருகே வந்து? (அவரை வணங்குவதைத் தவிர) இடைசெருகல் கட்டுக் கதை புராணங்களை நம்பி, எல்லாம் வல்ல ஈசனையும், விநாயகரையும், முருக பெருமானையும் சாதரணமாக நினைக்காதீர்கள். திருமுறைகளின் சான்று உள்ளது. வரலாற்றின் சான்று உள்ளது. கல்வெட்டுகள் சான்றாகப் பேசுகின்றன. நிகழ்கால அனுபவங்களும் சான்றாக உள்ளன. யார் பெரியவர்.?யாரை‌ நாம் வணங்க வேண்டும்? என்பதைக் காட்டவே :பெரிய கோயில்' கட்டினார் நம் இராஜாதி இராஜா, இராஜ இராஜ சோழர்.
@rajkumarsingaravel932
@rajkumarsingaravel932 2 жыл бұрын
@@BalaMurugan-cn3ps அருமையான பதிவு..!! நாம் என்ன செய்ய முடியும் என்று தானே கேட்கிறீர்கள்..! நான் என்ன செய்தேன் என்று சொல்கிறேன், எனக்கு மிதுன ராசி அஸ்டமதில் சனி என்று எல்லோரும் கூறி கொண்டு இருக்கும் வேளையில் நான் வழிபட்டது சனி பகவானை அல்ல, எல்லாம் வல்ல இறைவன் முருகன் ஒருவனை மட்டுமே..! சற்று நேரம் இருந்தால் திருச்செந்தூர் சென்று வாருங்கள், நவகிரங்கள் இல்லாத ஒரே கோவில்..! கடவுளிடம் நேரடி தொடர்பில் இருக்கும் ஒருவரை எந்த தீய சக்தியாலும் நெருங்க முடியாது என்பதே பொருள்..!! நன்றி
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
@@rajkumarsingaravel932 அருமை. நான் கூறியது இறைவரின் குழந்தைகளான விநாயகர் மற்றும் முருகரிடம் கோள்கள் வர முடியாது. கோள்கள் கூட, விநாயகர் மற்றும் முருகரை வணங்க வேண்டும்.(இன்று போய் நாளை வா மற்றும், அருகே வராதே என்பவை எல்லாம் கட்டுக்கதைகள்.),
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
@Rajkumar Singaravel எந்த இடத்திலும் நான் உங்களைக் கோள்களைக் கும்பிடுங்கள் என்று சொல்லவில்லை. . உங்களுக்கு சனி தீங்கு தரும் என்று நான் சொல்லவில்லை. முருகரைக் கும்பிட்டால் நாசமாகப் போய்விடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை. முருகரையும் விநாயகரையும் வணங்கவேண்டும் என்றே சொல்லி உள்ளேன். கட்டுக்கதைகள் என்று நான் குறிப்பிட்டது, உங்களுடைய முதல் கமெண்ட்டிற்காக. மறுபடியும் உங்கள் முதல் கமென்ட்ஐ படியுங்கள். இன்றுபோய் நாளை வா என்று விநாயகர் சொல்லியதாக உள்ளதும், நான் இருக்கும் திசைக்கு வராதே என்று முருகர் சொல்லியதாக உள்ளதும் கட்டுக்கதை. சனி உள்ளிட்ட அனைத்து கோள்களும், முருகனையும் விநாயகரையும் வணங்கித் தான் ஆக வேண்டும்.
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
@@rajkumarsingaravel932 எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டு என்று நான் சொல்லவே இல்லை. கடவுள் என்பவர் கோள்களைவிடப் பெரியவர் என்றே சொல்லி உள்ளேன்.
@PrakashPrakash-oh5xq
@PrakashPrakash-oh5xq 2 жыл бұрын
இறைவனை விட கோள்கள் உயர்ந்தவையல்ல.. இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டவையன்றி இறைவனைக் கட்டுப்படுத்தும் சக்தியற்றவை. நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நாதன் நமச்சிவாயன் துணையிருக்கையில்.. ஓம் நமசிவாய
@priyankakumari-mk5tl
@priyankakumari-mk5tl 2 жыл бұрын
🐥TV TVsl Eutazeess
@tamilamuthan5931
@tamilamuthan5931 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@rajkumarsingaravel932
@rajkumarsingaravel932 2 жыл бұрын
நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் கந்தன் இருக்கும் இடத்தில் என்று வருவது திருமுருகாற்றுப்படையில் நண்பா..! அதனை அருணகிரிநாதரும் எடுத்து சொல்லி இருக்கிறார்..! ஓம் சரவணபவ..! நீங்கள் சொல்வது சிவன், முருகன் என்ற இரு மாபெரும் சக்திகளுக்கும் பொருந்தும்..!
@tmthemakersvlog9694
@tmthemakersvlog9694 2 жыл бұрын
@@rajkumarsingaravel932 svlyl
@pandipandidurai7754
@pandipandidurai7754 2 жыл бұрын
Naalum golum yennapanea yennapanea naalum golum
@thirikudarajappan6292
@thirikudarajappan6292 11 ай бұрын
காலனைக் காலால் உதைத்தவராம். காமனைக் கண்ணால் எரித்தவராம் சிவபெருமான். ஓம் நமசிவாய
@karthick57
@karthick57 2 жыл бұрын
அவனின்று அணுவும் அசையாது.அனைத்தும் சிவன் திருவிளையாடல்.ஓம் நமசிவாய.
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 2 жыл бұрын
Tannadalkamana unmai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@niponulagam6346
@niponulagam6346 2 жыл бұрын
Madhava madhusudhan thirumal epodhum uyarvu
@naturaltvnaturaltv8094
@naturaltvnaturaltv8094 Жыл бұрын
@@niponulagam6346 hariyum sivanum onnu ariyathavan vayila mannu om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏
@niponulagam6346
@niponulagam6346 Жыл бұрын
@@naturaltvnaturaltv8094 namo Narayana
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
அரிசியும் சிவனும் ஒன்றே அதுதான் சரியான பழமொழி
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
சர்வேஸ்வரா எல்லாம் உன் திருவிளையாடல்🙏
@210smni5
@210smni5 Жыл бұрын
படத்தின் பெயர் கங்கா கெளரி
@gnanambigais.ambiga2029
@gnanambigais.ambiga2029 2 жыл бұрын
மகரம் ராசிக்கும் அதே கதி தான் தலைவா
@rajeshgopirajeshgopi742
@rajeshgopirajeshgopi742 Жыл бұрын
நான் அடிக்கடி இந்த படம் பார்ப்பது உண்டு இப்படிப்பட்ட சிவனுக்கே இந்த நிலைமை மனிதர்கள் எல்லாம் என்ன செய்வது தனுசு ராசிக்காரன்
@boopalashanthi4100
@boopalashanthi4100 5 ай бұрын
Movie name solluga please
@RKO508
@RKO508 2 жыл бұрын
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் சனீஸ்வரர் பகவான் பற்றி தெரிந்து இருப்பார்கள்!!
@parthipanpartha3494
@parthipanpartha3494 2 жыл бұрын
Ama pa ama
@kesavanr5415
@kesavanr5415 2 жыл бұрын
100% true
@nehrujawaharlalnehru2827
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
💯
@selvaachinna5324
@selvaachinna5324 Жыл бұрын
முடியல டா யப்பா.....
@sushmitharajendran444
@sushmitharajendran444 Жыл бұрын
மகரம் ராசி தெரியுமா
@alagukutty5029
@alagukutty5029 2 жыл бұрын
சனி பகவான் பாடு படுத்தியதில் ரொம்பவும் பாடு பட்டது தனுசு ராசி 😭😭😭😭😭😭👩‍🚀
@user-ls1lh4ly3k
@user-ls1lh4ly3k Жыл бұрын
மிதுனம் தான் அதிகம்
@gpgopalakrishnan2477
@gpgopalakrishnan2477 5 ай бұрын
Kumbam on the day
@user-so4dk5dx3h
@user-so4dk5dx3h 3 ай бұрын
Yappa dhanusu rasi da na innume mudiyatha mare thanda poitu iruka mudiyala da samiii
@massiraj9050
@massiraj9050 Жыл бұрын
ஓம் சரவணபவ என்றால் கிடைக்கும் நன்மை உண்டாகும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@everestview1212
@everestview1212 4 жыл бұрын
இப்படி தான் ய எங்கள நல்லா செஞ்சுட்டாரு சனி பகவான், 😭😭 விருச்சிக ராசிக்காரனுக்கு தெரியும் அந்த வலி
@snandagopal1958
@snandagopal1958 4 жыл бұрын
Nalla soneenga bro..unmai than
@everestview1212
@everestview1212 4 жыл бұрын
@@snandagopal1958 konja nanja valia bro? Ethuku manatha vitu valanum nu thonudhu. 😭
@snandagopal1958
@snandagopal1958 4 жыл бұрын
@@everestview1212 porunga bro,Jan 27 th aproam naeram nalla varum..
@everestview1212
@everestview1212 4 жыл бұрын
@@snandagopal1958 எனக்கு நம்பிக்கையே போயிடிச்சு bro பாப்போம் 🙂
@snandagopal1958
@snandagopal1958 4 жыл бұрын
@@everestview1212 ok bro..
@maduraitamilanyoutubechann6824
@maduraitamilanyoutubechann6824 3 жыл бұрын
Sanibagavan oru நீதி மான். ஆவர் அவர் தன் கடமையை dhaan செய்வார்
@jbrvelmurugan1802
@jbrvelmurugan1802 4 жыл бұрын
சிவன் ஒருவனே பிரபஞ்சம். சனி பகவானிடம் உள்நின்று இருப்பதும் சிவனே. ஆகையால் இதுபோன்ற கதைகள் விடுங்கள். இது இறை நம்பிக்கைய அகற்றிவிடும். இது கற்பனை கதையே.
@niyasahamed7939
@niyasahamed7939 Жыл бұрын
Ellamay karpanai thaan bro.. Kadavaul sakthikku ethuvum kidayaathu..
@rameskumar_k
@rameskumar_k 4 ай бұрын
இது ஒரு பொய்கதை.. சிவபெருமான் ஒருவர் மட்டுமே அனைத்துமாய் இருப்பவர், அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் கடந்தவர் , ஆதி அந்தம் இல்லா கடவுள். பிறப்பு இறப்பு இல்லாதவர்.. சிவத்தின் சக்தியே உமையம்மை, கணபதி,முருககடவுள்(சிவனே பார்வதி விநாயகர் முருகன் ).. ஊழிக்காலத்தில் அனைத்தையும் அழிக்கும் உருத்திரரிடம் சிறுதெய்வங்கள்(மாரியம்மன், காளி,கிரகங்கள், தேவர்கள்,கருப்பசாமி, ஐயப்பன், போன்ற எண்ணற்ற சிறுதெய்வங்கள்) சரணடைந்து விடும், பின் உருத்திரர் மூலபரம்பொருள் சதாசிவம் சிவபெருமானிடம் சிவசாயுச்சியம் என்ற நிலை பெறுவார்.. மீண்டும் பல சிறுதெய்வங்கள், பிறஉலகங்கள் புண்ணியம் பாவம் கொண்ட உயிர்களை சிவன் படைத்துஅருளுவார்.. எந்த ஒரு நிலைக்கும் உட்படாதவர் கடந்தவர் சிவபெருமான் மட்டுமே.சனியை போல் லட்சம் கோடி சனிஸ்வரர்களை நொடி பொழுதில் படைத்து வழிநடத்தவோ அளிக்கவோ சிவப்பிரனால் மட்டுமே முடியும்..திருச்சிற்றம்பலம்
@rameskumar_k
@rameskumar_k 4 ай бұрын
​@@niyasahamed7939கேப்பமாறி துலுக்கப்பயலே
@rameskumar_k
@rameskumar_k 4 ай бұрын
Super 👌🏻🙏🏻
@smpaints8956
@smpaints8956 2 жыл бұрын
தனுசு ராசி. 8,17,26,ஆகிய தேதிகளில் ஒன்றிலும் சேர்ந்தாற்போல் பிறந்தவர்களுக்குத்தான் சனிபகவானின் சக்தி என்ன என்று! தெரியும் நாங்கள் ஏழேழு ஜென்மத்து பாவத்தை இந்த பிறவியில் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
@nooedeennoordeen6721
@nooedeennoordeen6721 2 жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 жыл бұрын
உண்மை..
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 2 жыл бұрын
Aluhaiye varuthu neenga sonnavudane unmai yethana jenma paavame theriyala amma appa manivi kulanthaikal kuda piranthavargal matrum nanbargal
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 2 жыл бұрын
Thanusu viruchikam rendum rasi laknam
@tamilmathy1875
@tamilmathy1875 2 жыл бұрын
Karanam enna?
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 жыл бұрын
சிவனே திருவோடு ஏந்தியபிறகு மேசம் முதல் மீனம் வரை அனைவருமே சனியின் பிடியில் தான். இதில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் என்று சொல்வதை விட, இன்று வாழ்பவர்கள் நாளை வீழ்வார்கள். அதனால் அவர்களின் எதிர்காலத்தை நினைந்து இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
சிவ சிவ அபத்தமான பதிவு. பிறப்பு இறப்பு இல்லாதவர் ஈசன். அவருக்கு தோசம் என்று ஒன்று உண்டா? தீவினைக்கு ஆள் ஆகாதீர்.‌நவ கோள்களும் ஈசனையே வணங்கும். ஈசனின் திருப்பெயரே திருக்கோளிலி எம்பெருமான். கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே என்பது திருமுறை வாக்கு.
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
சிவ‌ சிவ அய்யா, பிரம்மனின் சிரத்தை ஈசன் வெட்டியதே, அவருடைய ஆணவத்தை அடக்கத்தான். ஈசனுக்கு பிறப்பு இறப்பு தோக்ஷம் என்று எதுவும் கிடையாது. நம் தோஷங்களையும், கஷ்டங்களையும் நீக்குபவர் அவர். அவர் பலிக்கு வருவது உயிர்களின் ஆணவத்தை வாங்குவதற்காக. 'இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு' திருமுருகன்பூண்டி தேவாரம். இசுக்கு: உயிர்களின் ஆணவம். பயிக்கம்: பிச்சை
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 жыл бұрын
@@BalaMurugan-cn3ps உண்மை சர்வம் சிவமயம் 🕉🔥🔱
@sivasathiya3150
@sivasathiya3150 Жыл бұрын
நானும் மீனம் ராசி தான்
@greenparrot449
@greenparrot449 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு.. பூஜ்யம் அவர்களுக்கு என் நன்றிகள்.. மேலும் இது போன்ற பதிவுகளை போடவேண்டும்
@rajuaji8241
@rajuaji8241 2 жыл бұрын
மகர ராசியில் பிறந்து பாருங்க தலைவர பத்தி தெரியும்🥰🥰🥰
@raghup9494
@raghup9494 2 жыл бұрын
Correct
@sureshraja3109
@sureshraja3109 2 жыл бұрын
Noo kumpam thn thalaivan vidu
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 2 жыл бұрын
Ha ha nice
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 4 жыл бұрын
நான் ஒரிஜினல் நாரதர பார்த்ததில்ல ஆனா சோ வ பார்த்தவுடன் ஒரிஜினல் நாரதரே இப்படிதான் இருந்து இருப்பாரோ தோணூது.🤔🤔😂😂😜
@ramyas5912
@ramyas5912 4 жыл бұрын
ஸதமதஷமஞநதஸபழஷயமநஞயஜமஞநமயழஷ
@karthika6495
@karthika6495 4 жыл бұрын
Etter in in
@poongothaiprabakaran8726
@poongothaiprabakaran8726 3 жыл бұрын
FG.
@sudhakard7260
@sudhakard7260 3 жыл бұрын
Olm
@sudhakard7260
@sudhakard7260 3 жыл бұрын
M.. M*okmko*mmok.lOl **m.
@GopiJashwa20
@GopiJashwa20 Жыл бұрын
விதியை உருவாக்கியவர். விதிகளுக்கு கட்டுப்படுவது அவசியம்
@k.velmurugan8192
@k.velmurugan8192 Жыл бұрын
அப்பேற்பட்ட பிரம்மனே சனிபார்வை பட்டு அல்லாடுகிறார்... மனிதனாய் பிறந்த நாமெல்லாம் எம்மாத்திரம்.... வேண்டாம் எம் அப்பனே முருகா.. இந்த மனிதப்பிறவி... 😭😭😭
@sudarshango
@sudarshango Жыл бұрын
What can he do? Go to the one created the world and gave you this piravi
@ravisampath4034
@ravisampath4034 4 жыл бұрын
Cho voda natural characterkku etha role, that is very apt to cho.
@manivannan5803
@manivannan5803 4 жыл бұрын
சிவாய நமக சிவம் இந்த சிரிஷ்டியை உருவாக்கி யார் அவரே உலகம்
@vimalkrishvimal8350
@vimalkrishvimal8350 4 жыл бұрын
Yellam sivamayam.
@siva4119
@siva4119 3 жыл бұрын
if ur read this massage u r one of the good soul இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது? உயிர் என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம? ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா? என். ஊனமாக பிறக்கிறோம் பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம? ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்? இதை போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊர் இருத்தலும். (உங்களுக்கு அருகில் உள்ள Raja yoga center செல்லவும்) Totally free இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / KZbin Any search seiyaum ---- THANKS SHIV BABA-------
@mahendranm7242
@mahendranm7242 Жыл бұрын
நானும் தனுசு ராசிதான் நண்பரே ஏழரை சனி முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்க. ஆனா எனக்கு மட்டும் பிறந்ததில் இருந்து இப்பவரைக்கும் அதுக்கு விடை தெரியல. ஒவ்வொரு நாளும் சிவன்போக்கு சித்தர் போக்கு என்று ஒடுகிறது என் வாழ்க்கை.
@karuppasamykaruppaiah7696
@karuppasamykaruppaiah7696 Жыл бұрын
Nalla astrologer ah parunga
@priyaharsha6946
@priyaharsha6946 Жыл бұрын
என் அப்பன் சிவன் கண்ணில் கண்ணீரை பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது... 😭😭😭😭😭
@MD-fn1lz
@MD-fn1lz 4 жыл бұрын
Om Namachivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 3 жыл бұрын
Can't watch this type of beautiful movies anymore......so sad!
@gokulkishore1110
@gokulkishore1110 3 жыл бұрын
Yes you are right
@SankarSankar-jd2cw
@SankarSankar-jd2cw 2 жыл бұрын
Movie name plz
@Sonu-qe8sm
@Sonu-qe8sm Жыл бұрын
​@@SankarSankar-jd2cw Ganga Gowri movie.
@vigneshkumar.m269
@vigneshkumar.m269 3 жыл бұрын
விருச்சிக ராசியில் பிறந்தால் தான் அதன் வலி வேதனை எல்லாம் தெரியும்😭😭😭😭😭😭
@Natarajmurugan12-05_
@Natarajmurugan12-05_ 3 жыл бұрын
Really unmai
@Worldoftasteismine
@Worldoftasteismine 3 жыл бұрын
உண்மை
@rajadurai4485
@rajadurai4485 3 жыл бұрын
💯 true bro
@ganapathy330
@ganapathy330 3 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் நானும் விருச்சிக ராசிதான் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி வேதனை என்னவென்று, உண்மை! உண்மை! உண்மை!
@venkythefoodieguy5351
@venkythefoodieguy5351 3 жыл бұрын
😂😂😂😂😂 Ipo thaan kelamba poraru sani bhagawan . Kavalai ilai Vignesh wara
@vijikrish9220
@vijikrish9220 Жыл бұрын
அருமையான பதிவு 👌
@chithiraivel7934
@chithiraivel7934 2 жыл бұрын
ஓம் லெட்சுமி தாய்
@kanimozhikanimozhi8701
@kanimozhikanimozhi8701 4 жыл бұрын
தனுசு ராசில பிறந்து பாருங்க அண்ணன் சனியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் 😭😭😭😭😭
@mathankumar4305
@mathankumar4305 3 жыл бұрын
Same felling bro enna attti Samy Muttiyalla 😁😁😁
@HariEswariskitchen
@HariEswariskitchen 3 жыл бұрын
Haha ur rite
@songstamila1974
@songstamila1974 3 жыл бұрын
நீங்கள் சொல்வது பொய் ஒருவரை தீர்மானிப்பது ராசி அல்ல லக்னம் தான் இலவச ஜோதிடம் 9944591497
@saravananr2624
@saravananr2624 3 жыл бұрын
Pothum ennai vedu vedu Sani Deva 😭😭😭😭
@parthasarathi1181
@parthasarathi1181 3 жыл бұрын
Yes Really True
@Ananth722
@Ananth722 Жыл бұрын
வரிகள் அத்தனையும் அழகு
@Mayvee123
@Mayvee123 4 жыл бұрын
10000 பாகுபலிக்கு ஈடானது இக்காவியம்
@manipk55
@manipk55 3 жыл бұрын
Yes friend. correctly said. For the first time in the eighties,in my late teens I saw this film with great enthusiasm and earnestness. I simply wondered frame by frame about the splendour and all other aspects.
@subramanik3955
@subramanik3955 3 жыл бұрын
unmai
@devak9564
@devak9564 2 жыл бұрын
@@manipk55 movie name
@Mayvee123
@Mayvee123 2 жыл бұрын
@Hari Krishnan not rubbish. Considering the time it was taken it is 10000 bigger than bahubali
@Mayvee123
@Mayvee123 2 жыл бұрын
@Hari Krishnan no
@ragus4880
@ragus4880 3 жыл бұрын
அருமை
@avinandvenkat2
@avinandvenkat2 4 жыл бұрын
Goddess Mahalakshmi is great... She is the only one to relieve poverty and fill the universe with wealth.. Adhirshta Devi🙏🙏🙏
@hdthrukuthuhdthrukuthu7907
@hdthrukuthuhdthrukuthu7907 4 жыл бұрын
சூப்பர் வீடியோ
@surendhersure7957
@surendhersure7957 3 жыл бұрын
B
@rajask5275
@rajask5275 4 жыл бұрын
பரமேஸ்வரனை காப்பபாற்றறியது அன்னை அங்காள பரமேஸ்வரி பிச்சை கபாலத்தை கொன்றது அன்னை தான் .ஓம் சக்தி பராசக்தி
@amalangelraj
@amalangelraj 4 жыл бұрын
Reference please?
@sakthitsk6633
@sakthitsk6633 3 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி
@saravana2532
@saravana2532 2 жыл бұрын
இல்லை லட்சுமி தான் என்று தல வரலாறு கூறுகிறது
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@saravana2532 அது பிராமண பொய் புரட்டு
@sivabarathi589
@sivabarathi589 Жыл бұрын
பிட்சாடனருக்கு அன்னபூரணி தாயார் தானே பிட்சை அளித்தார்.
@chandrupalar505
@chandrupalar505 Жыл бұрын
ஆண்டவன் என்று சிலர் என்னை அழைப்பார் ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான் சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம் என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம் என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்........என் வரிகள் காட்சி எங்கே போனது???
@lakshmananramasamy7763
@lakshmananramasamy7763 Жыл бұрын
சிவனுக்கு சாபம் கொடுக்க யாராலும் முடியவே முடியாது
@abinayas3913
@abinayas3913 Жыл бұрын
S
@stalin7627
@stalin7627 Жыл бұрын
முருகன் நினைத்தால் முடியும்.
@sudarshango
@sudarshango Жыл бұрын
Kabaaliye saatchi! 😂🤣
@snpnishanth9905
@snpnishanth9905 10 ай бұрын
புராணத்தை நன்றாக படிக்கவும். பிரம்மன் கொடுத்த சாபம். திரு ஒடு ஏந்தியவர் சிவன். சாப விமோர்சனம் அளித்தவர் விஷ்ணு. சிவன் கொடுத்த வரத்தால் சிவன் தலையிலேயே கை வைக்க வந்தவனை மோகினியா க வந்து காத்தவர் பெருமாள் விஷ்ணு. சும்மா கண்ணை மூடி கொண்டு பேச கூடாது. புராணம் தெரியாதவர்கள் .
@ranjithr3698
@ranjithr3698 9 ай бұрын
Sivan mattum sabam kodukamudiyuma
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 2 ай бұрын
எல்லாம் அவன் செயல் காரண காரியம் உண்டு அனைத்தும் அவன் நாடகமே ஓம் நமசிவாய
@mr.v5012
@mr.v5012 2 жыл бұрын
Om namasivaya
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
பத்தாம் இடத்தில் குரு வந்தால் எல்லாம் பரமசிவம் கிட்ட பிச்சை எடுக்க வேண்டும்.. திருவோடு என்பது தலை என்று பொருள்.. பத்தாம் இடம் குரு ஞானம் மறைவு
@valipokkan5012
@valipokkan5012 3 жыл бұрын
கதையம்சம் சரியோ? தவறோ? ஆனால் நடிப்பு அபாரம்!
@Vj_vivasai
@Vj_vivasai 2 жыл бұрын
Nice
@arvindadhithyan6190
@arvindadhithyan6190 4 жыл бұрын
Om namah shivaya
@snpnishanth9905
@snpnishanth9905 Жыл бұрын
சிவனுக்கு சாபம் என்றாலே பெருமாள் தான் துணை. சிவனை பல முறை காத்தவர்.
@rocks-yd9nz
@rocks-yd9nz 6 ай бұрын
Mohini avatar eduthu Kathavar ache
@boopalashanthi4100
@boopalashanthi4100 5 ай бұрын
Intha movie name solluga
@rameskumar_k
@rameskumar_k 4 ай бұрын
இது ஒரு பொய்கதை.. சிவபெருமான் ஒருவர் மட்டுமே அனைத்துமாய் இருப்பவர், அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் கடந்தவர் , ஆதி அந்தம் இல்லா கடவுள். பிறப்பு இறப்பு இல்லாதவர்.. சிவத்தின் சக்தியே உமையம்மை, கணபதி,முருககடவுள்(சிவனே பார்வதி விநாயகர் முருகன் ).. ஊழிக்காலத்தில் அனைத்தையும் அழிக்கும் உருத்திரரிடம் சிறுதெய்வங்கள்(மாரியம்மன், காளி,கிரகங்கள், தேவர்கள்,கருப்பசாமி, ஐயப்பன், போன்ற எண்ணற்ற சிறுதெய்வங்கள்) சரணடைந்து விடும், பின் உருத்திரர் மூலபரம்பொருள் சதாசிவம் சிவபெருமானிடம் சிவசாயுச்சியம் என்ற நிலை பெறுவார்.. மீண்டும் பல சிறுதெய்வங்கள், பிறஉலகங்கள் புண்ணியம் பாவம் கொண்ட உயிர்களை சிவன் படைத்துஅருளுவார்.. எந்த ஒரு நிலைக்கும் உட்படாதவர் கடந்தவர் சிவபெருமான் மட்டுமே.சனியை போல் லட்சம் கோடி சனிஸ்வரர்களை நொடி பொழுதில் படைத்து வழிநடத்தவோ அளிக்கவோ சிவப்பிரனால் மட்டுமே முடியும்..திருச்சிற்றம்பலம்
@senthilkumar-je2hy
@senthilkumar-je2hy 4 жыл бұрын
Sanibagavan sivanin amsam avar
@vanakkammamu9857
@vanakkammamu9857 Жыл бұрын
இந்த படத்தின் பெயர் என்ன நண்பரே
@kiru37
@kiru37 3 жыл бұрын
Om namahshivaya
@paramesh.thala777
@paramesh.thala777 2 жыл бұрын
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் பிறந்து பார் தெரியும் 2016 முதல்.😭😭😭😭😭😭😭
@munishsiva6406
@munishsiva6406 2 жыл бұрын
Yes
@user-pt2ek9vd9t
@user-pt2ek9vd9t Жыл бұрын
💯
@venkatesanvenkatevs7111
@venkatesanvenkatevs7111 Жыл бұрын
சனி பகவான் கூட கெடுத்தாலும் கொடுப்பார் ஆனா ராகு,கேது இருந்தால் காலசர்பதோஷத்துல மாட்டி படாதபாடு படுறேன்
@manikandaneganathan3434
@manikandaneganathan3434 3 ай бұрын
கால சர்ப தோஷம் என்ன பரிகாரம் செய்தீர்கள் ஐய்யா.....
@dineshkumar-of1tq
@dineshkumar-of1tq 4 жыл бұрын
Super
@deepikaabi6031
@deepikaabi6031 Жыл бұрын
OM sanibagavanae potri🥰😍🥰😍
@jithuakash4484
@jithuakash4484 2 жыл бұрын
Siva na iya pecha yaduka vachitan namalam yavalo thoram sanipagavanuke💯
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 3 жыл бұрын
Beautiful movie.....🤩😍🥰🤩👍👍🙏
@nijasali925
@nijasali925 2 жыл бұрын
Movie name
@madheswarana2837
@madheswarana2837 2 жыл бұрын
Movie name
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 2 жыл бұрын
@@madheswarana2837 Ganga Gowri 1973 movie brother 🙏
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 2 жыл бұрын
@@nijasali925 Ganga Gowri 1973 movie brother 🙏
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 6 күн бұрын
என்ன ஓர் அருமையான பாடல் வரிகள்.
@rathakrishnan8329
@rathakrishnan8329 4 жыл бұрын
Got fullove given
@arunachinnaiyan7165
@arunachinnaiyan7165 4 жыл бұрын
Naarathar kalagam nanmail than mutium .....🙏🙏🙏
@venkateshvenkat7220
@venkateshvenkat7220 Жыл бұрын
Movie name
@venkateshvenkat7220
@venkateshvenkat7220 Жыл бұрын
Movie name therinja sollunga
@Sonu-qe8sm
@Sonu-qe8sm Жыл бұрын
Ganga Gowri movie bro.
@vihanikasarathy6670
@vihanikasarathy6670 2 жыл бұрын
Shiva is most powerful god
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 2 жыл бұрын
@Hari Krishnan antha vishnuve sivanukkul adangum
@sudarshango
@sudarshango Жыл бұрын
But he also dies during pralayam! He has a finite life term
@sanjayr7215
@sanjayr7215 28 күн бұрын
Shiva and vishnu are equals
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
நாராதர் அருமை 🌹❤🌹❤🌹❤🙏👌
@madhugaranpargavi4749
@madhugaranpargavi4749 4 жыл бұрын
சிவசக்திஓம் மகாசக்தியே சிவனே போற்றிபோற்றி
@Thanishka.
@Thanishka. 2 жыл бұрын
Your one click can change my whole life 🙏
@melakadamburmcmkuttima1156
@melakadamburmcmkuttima1156 7 ай бұрын
ஹனுமான் ஒருவரே சனியின் ஆனவத்தை அதற்குவர் ஹனுமானை வழி பத்தால் சனியின் ஆணவம் அழியும்
@rathinavelpalay9607
@rathinavelpalay9607 2 жыл бұрын
இந்த பக்தி படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் படத்தின் பெயரை பதிவிடுகள் ஓம் நமசிவாய சிவாய நமோ நன்றி
@mugilles823
@mugilles823 2 жыл бұрын
Gonga gowry
@shivashankar4879
@shivashankar4879 2 жыл бұрын
கும்ப ராசி காரருக்கு தேரியும் அன்னன் சக்தி
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 2 жыл бұрын
Ha ha
@Appapasam9799
@Appapasam9799 2 жыл бұрын
Va thailavaa vaa athirpathen.kumbam yarummu sollalsnuuu haha
@Rk-xv6zv
@Rk-xv6zv 5 ай бұрын
Ama bro veche seivaru....usura mattum viduvaru😂😂
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 2 жыл бұрын
இவர்களுக்குள் தர்மம் இல்லை ,மனிதனிடத்தில் இல்லாமல் இருந்தால் தவறில்லை
@ramanankannan2322
@ramanankannan2322 4 жыл бұрын
சிவபெருமானை உயர்வாகக் கூறியும் பல புராணக்கதைகள் உள்ளன. திருமால் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து சக்கராயுதத்தைப் பெற்றார் என்று ஒரு புராணக்கதை உள்ளது.
@chandrans7984
@chandrans7984 4 жыл бұрын
Ella kathaigalum. Braamargalaal uruvaakka pattathu nammai kuzzhappa matrapadi ellaam comedy kathaigale ethuvum onrodonru poeunthaathu
@prashanthsriram4701
@prashanthsriram4701 4 жыл бұрын
Adhu 20 vadhu puranamaga irukum :-)
@Mohan23cst
@Mohan23cst 4 жыл бұрын
எங்க ஊரு திருமாற்பேறு இங்குதான் சிவனை வேண்டி திருமால் தவம் இருக்கிறார் இங்குதான் சக்கராயுதம் உம் பெற்றார்
@weldonedigital239
@weldonedigital239 4 жыл бұрын
Hi
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
எல்லாம் ஈசனின் திருவிளையாடல்
@nagavishnunagavishnu9181
@nagavishnunagavishnu9181 Жыл бұрын
ஸ்ரீ விஷ்ணு பகவான்.
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 6 ай бұрын
😢Superthanksnandrivannkam
@saravananr2624
@saravananr2624 3 жыл бұрын
Dhanusu rasi karargal annaivarum Sani isvarar magimaiyai unarthavargal kappathupa Sani Deva Enna thavaru seithalum manithu arulvaiyaga 😭😭😭😭
@venkattirumala
@venkattirumala 2 жыл бұрын
Om namo Venkateshaya Hara shaba haran
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
பத்தாம் இடத்தில் குரு வந்தால் எல்லாம் பரமசிவம் கிட்ட பிச்சை எடுக்க வேண்டும்
@rajkumarp5199
@rajkumarp5199 2 жыл бұрын
HARI OM NAMA SIVAYA 🕉SIVAYA NAMAHA
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
சிவனுக்கு சாபம் தீர்த்தது அன்னபூரணி 🙏சிவா என்னப்பா இது!😔
@outofturn331
@outofturn331 6 ай бұрын
இரண்டும் பெண்மை சக்தியே 🙏
@narendranr6671
@narendranr6671 2 жыл бұрын
Tms voice super
@snehaprakash7782
@snehaprakash7782 2 жыл бұрын
கங்கா கௌரி movie name
@sivasticker6546
@sivasticker6546 6 ай бұрын
பிச்சை க்கு செல்லும் சிவனும் உண்டு 🙄🙄🙄🙏🙏🙏🙏🙏🙏🙏பிட்டுக்கும் மண் சுமந்த சிவனும் உண்டு 🙏🙏🙏இந்த கலி காலத்தில் கல்கி க்கு மட்டும் என்ன விதி விளக்கா 🙏🙏🙏கல்கி comming soon 2024
@balab7445
@balab7445 4 жыл бұрын
In thirukandiyur temple,u can see bramhaa without one head... 10kms away from thanjavur
@ramanankannan2322
@ramanankannan2322 4 жыл бұрын
There's also a Perumaal temple.
@balab7445
@balab7445 4 жыл бұрын
@@ramanankannan2322 yes bro, one of 108 divine temple
@rajkumarsingaravel932
@rajkumarsingaravel932 2 жыл бұрын
Intha paavathai seitha brahma dhevanai sivanin maindhin murugan sirayil adaithaar enbathey varalaru..!!! ஓம் சரவணபவ🙏🙏 ஓம் முருகா🙏🙏
@vishnumayakuttichathantemp926
@vishnumayakuttichathantemp926 2 жыл бұрын
Nice...
@All_Rounder_PM
@All_Rounder_PM 4 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இது நம்பும் படியாக இல்லை..
@outofturn331
@outofturn331 6 ай бұрын
ஆனாலும் ரசனைக்கு உரியதாக உள்ளது
@All_Rounder_PM
@All_Rounder_PM 6 ай бұрын
@@outofturn331 ரசனைக்காக .. நம் அப்பன் ஈசனை இப்படி திருவோடுடன் பார்க்க முடியாது .. ஒரு பாடம் புகட்ட நினைத்து இவ்வாறு செய்வார் தவிர.. இந்த திருவோடெல்லாம் அவரு எம்மாத்திரம் .. வினாடியில் உடைத்திடுவார் ..
@outofturn331
@outofturn331 6 ай бұрын
@@All_Rounder_PM நண்பா இந்த மகா சமுத்திரத்தில் எல்லாவற்றிற்கும் இடம் உண்டு, நாத்திகம் உட்பட 😃
@All_Rounder_PM
@All_Rounder_PM 6 ай бұрын
@@outofturn331 உண்மை தான்
@palaniperumal9155
@palaniperumal9155 Жыл бұрын
🙏🙏🙏சிவோ கம்
@g.p.s5964
@g.p.s5964 2 жыл бұрын
One scene don't judge. See full movie to understand all the reason it happens
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
தெய்வீக குரல் என்றால் அது T M சௌந்தரராஜன் அவர்கள் தான்
@mkr254
@mkr254 Жыл бұрын
Enna movie ??
@sathishkumarsatishkumar526
@sathishkumarsatishkumar526 2 жыл бұрын
Super filims
@sivasivakumar9369
@sivasivakumar9369 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@sakthitsk6633
@sakthitsk6633 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@senthilkumar-je2hy
@senthilkumar-je2hy 3 жыл бұрын
Saneeswaran endrm eppadi seithathillai Saneeswaran oru siva bakthan
@allimuthu3555
@allimuthu3555 2 жыл бұрын
supear so
@neelamegann2529
@neelamegann2529 2 жыл бұрын
Please tell me this movie name🙏
@indhuvibes7396
@indhuvibes7396 Жыл бұрын
Movie name please 🙏
@SBrothers26
@SBrothers26 5 ай бұрын
படம் பெயர் ❤ கங்கா கௌரி
@vadiveleswarivadiveleswari5533
@vadiveleswarivadiveleswari5533 2 жыл бұрын
🙏🙏🙏
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Жыл бұрын
Which film?
@shootingstar87vick9
@shootingstar87vick9 Жыл бұрын
What movie is this ??
@user-ir7om6sg6u
@user-ir7om6sg6u Жыл бұрын
சிவனை வெல்ல எவனால் முடியும்
@neeshwar
@neeshwar 2 жыл бұрын
This story depicts the temple of my home village called Uthamar Kovil or Bikshsandar Kovil in Trichy, -- One of the very few temple which has seperate shrines of Shiva, Vishnu and Brahma along with their respective consorts SoundaryaParvathi, PoornaVali thayar and Saraswathi devi in Same temple complex. -- the temple is also known as Thurukarambanoor the 3rd Vainava Divya Desam
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
சிவ‌ சிவ அய்யா, பிரம்மனின் சிரத்தை ஈசன் வெட்டியதே, அவருடைய ஆணவத்தை அடக்கத்தான். ஈசனுக்கு பிறப்பு இறப்பு தோக்ஷம் என்று எதுவும் கிடையாது. நம் தோஷங்களையும், கஷ்டங்களையும் நீக்குபவர் அவர். அவர் பலிக்கு வருவது உயிர்களின் ஆணவத்தை வாங்குவதற்காக. 'இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு' திருமுருகன்பூண்டி தேவாரம். இசுக்கு: உயிர்களின் ஆணவம். பயிக்கம்: பிச்சை
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 жыл бұрын
@@BalaMurugan-cn3ps Ungal Dp yil Irupathu Thirukkalathi Sivan ah nanba
@BalaMurugan-cn3ps
@BalaMurugan-cn3ps 2 жыл бұрын
@@sacheinnaveen8799 ஆமாம். கண்ணப்பருடைய காளத்தி பெருமான்
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 жыл бұрын
@@BalaMurugan-cn3ps 👍🖤
@thodarundhupayanam5423
@thodarundhupayanam5423 Жыл бұрын
I am nearby Uttamarkovil, Srirangam
The delivery rescued them
00:52
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
They RUINED Everything! 😢
00:31
Carter Sharer
Рет қаралды 23 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 32 МЛН
Kandan Karunai Super scene 3   YouTube 240p
7:27
Metro Music
Рет қаралды 3,2 МЛН
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 124 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 18 МЛН
Mahabharatham 07/11/14
22:06
Vijay Television
Рет қаралды 3,7 МЛН
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 555 М.
Brahma,Vishnu and Mahesh reached on earth @tamilseries971
33:53
Shiva Tamil Series
Рет қаралды 134 М.
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 4,5 МЛН
Mom OR Dad‼️ Cute Dog Shiba Inu😂 Choose‼️ | JJaiPan #Shorts
0:42
เจไจ๋แปน J Jai Pan
Рет қаралды 6 МЛН
9999 iq guy 😱 @fash
0:11
Tie
Рет қаралды 4 МЛН
Спас девушку от местного бандита | #shorts
0:59
diaansssss.filmss
Рет қаралды 2,9 МЛН
ЗНАКОМСТВА С ЛУЧШИМ ЗЯТЕМ 😂😂 #копы
0:42