சனாதன தர்மம் என்பது, மனிதனின் மனம் அறம் வழியில் நிலையாக நின்று, மனிதன் உயிர் வாழ நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி (பொருள் ஈட்டுவதற்காக மட்டும் உயிர் வாழக்கூடாது), மனித உடலில் முறையான இனபம் துய்த்து, மனிதன் தன் ஆன்மாவை வீடுபேறு/ முக்தி/ மரணமிலாப்பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் / ஹிந்துஸ்தானின் ஹிந்துத்வா (இந்து மதம்) எனப்படும். இந்த வாழ்வியல் முறையான சனாதனதர்மத்தை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் தன்னையறிந்து (ஆன்மீகம்) இப்பிறவியிலே கடைத்தேறுவான். மனிதனின் உடல், மனம், உயிர் ஆன்மா இவைகளை கடைத்தேற்றும் சதுர் புருஷார்த்த (அறம், பொருள்,இன்பம், வீடு) வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு ,ஆன்மா வேறு. இதை சைவ சித்தாந்தம் அருமையாக விளக்குகிறது. அணுக்களிலானது செல்கள், ஒவ்வொரு செல்களிலும் இருப்பது உயிர், ஒவ்வொரு செல்களிலும் உயிர் இல்லாவிட்டால் உயிர் பிரிந்தவுடன் கல் மாதிரி ஜடமாக உடல் மாற வேண்டும். உடல் Decompose/ சிதைவடையக் கூடாது. உயிர்களின் தலைவன் தான் ஆன்மா). நான் என்பது, உடலல்ல, மனமல்ல, உயிரல்ல, என்றும் நிலையான ஆன்மா என்று தன் சொந்த அனுபவத்தில் உணர்வது தான் ஆன்மீகம். பஞ்சபூதங்களில் இப்பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தது ஆகாயவெளி. ஆகாயம் = ஆ(மனம்/ஆன்மா) + காயம்( உடல்) + வெளி
@aruunvasuthevan1534 Жыл бұрын
எனக்கு தெரிந்து சனாதன தர்மம் அறிவியலா (science)தான் இருக்க முடியும் காரணம் அதுதான் எந்த ஒரு மதத்தையும் இனத்தையும் சார்ந்தில்லாமல் இயற்கை வழியாக இருப்பது!
@Kavliya2 жыл бұрын
Why Sanatan Dharm only use Sanskrit... Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys read Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏
@kithiyonkingsly2083 Жыл бұрын
ஒரு வரில சொன்னா நல்லா இருக்கும்
@palanisamyshanmugasundaram7050 Жыл бұрын
Magilchi
@jafarullah72 Жыл бұрын
இஸ்லாத்திற்கும் கிரிஸ்தவத்திற்கு உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதரிலிருந்து வரலாற்றுப் பதிவுகள் ஆதாரத்துடன் இருக்கிறது , , , இதற்கு முன்பே சனாதனம் (இந்துமதம்) உண்டு என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் இருந்தால் பதிவிடவும்
@mageshsai Жыл бұрын
அந்த இஸ்லாமிய/கிருத்தவக் கதைகளின் படி பூமி/மனிதர்கள் தோன்றி 3000 வருடங்கள் தான் ஆகின்றன. இன்றைய அறிவியலின் படி, கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகளின் படி அது தவறு என மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது
@jafarullah72 Жыл бұрын
@@mageshsai பூமி தோன்றிய காலம் எப்போது என்று நான் கேட்கவில்லை , , , , , , சனாதானம் தோன்றிய காலம் எப்போது அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வரலாற்று ஆதாரம் , , , என்ன ? , , , இந்தக் கேள்விக்கு பதில் கூறவும் அதன்பின் கேள்வி கேட்கவும் , , , ,
@mageshsai Жыл бұрын
@@jafarullah72 இப்போது சனாதனம் தோன்றிய காலத்தைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? It is time immemorial. தோன்றிய காலத்திற்கும் சனாதனம் என்றால் என்ன என்று விளக்கும் இந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லை.
@jafarullah72 Жыл бұрын
@@mageshsai சனாதானம் தோன்றிய காலத்தில் வாழ்ந்த இந்து சமுதாயத்தைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் ? . . . கோடிக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் கீழடி அகல் ஆய்வு நடக்கிறதே ஏன் ? நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளத் தான்
@Suresh-ij9ds2 жыл бұрын
Sirappu
@Nanban00722 Жыл бұрын
ஞானோதயம் மனிதன் தன் அறிவினைக் கொண்டு பிறப்பின் நோக்கத்தையும் வாழ்வின் அர்த்தத்தையும் அறிய முற்படுகிறான். வாழ்வின் நிகழ்வுகளுக்கு அவன் அர்த்தம் கொடுக்க விழைகிறான்.அதுவே வாழ்க்கைத் தத்துவங்களாக மாறி,மனிதன் கடைபிடிக்க வேண்டிய கொட்பாடுகளாக (அறம்,மரபு,நன்னெறி போன்றவை) உருவெடுக்கிறது.தத்துவங்களை விளக்குவதற்காக கவிதைகளையும், கதைகளையும் யுக்தியாக பயண்படுத்துகிறான்.அதே வழியில் தெய்வீக வியாக்கியானத்தையும் கொடுக்க முற்படுகிறான்.இதன்வழி புராணம்,இதிகாசம் பொன்றவை வேத நூல்களாக உருவெடுத்தன.தியானம், துறவம், சன்யாசம்,சாது போன்ற முறைகளை கையாண்டு முக்தி நிலை அடைய முனைகிறான்.தேய்வீக வழிகாட்டியாகவும் மதிக்கப்படுகிறான்.இவைகள் எல்லாம் மெய்யான உயிருள்ள தெய்வத்தை அறியாத பட்சத்தில் மனிதர்களாக உருவாக்கி கொண்ட சாசனங்கள்.நாளடைவில் மெய்யான தெய்வத்தை வணங்காதபடிக்கு மக்களை வஞ்ஞிக்கக்கூடிய பிசாசின் கருவியாக இது மாறுகிறது.கற்பணை தெய்வங்களை சிலையாக வடித்து வணங்குகிறான்.இந்த ஒவ்வொரு சிலை வழிபாட்டிற்குப் பின்னால் பிசாசானவன் சிங்காசனமிட்டுக் கொண்டிருக்கிறான்.கொல்லுவதும்,அழிப்பதும், திருடுவதும் அவனது தொழில்.அவனை வணங்குகிறவர்களே அவனுடைய பலிகடா.மனித உருகொண்டு வந்து நமக்காக இரத்தம் சிந்தி ஜீவபழியாக மரித்து உயர்த்தெழுந்த தெயவத்தை தவிர வஞ்ஞிக்கப்பட்டவர்களுக்கு வேறு விமோச்சனம் கிடையாது.
@mageshsai Жыл бұрын
செம காமெடி செம காமெடி! அந்த அன்பானவரின் பெயரில் நடந்த சிலுவைப் போர்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை லட்சம்? ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக விற்க அந்த மதம் தடை சொல்லவில்லையே? ஆஸ்திரேலியாவிலிம் அமெரிக்காவிலும் பழங்குடி மண்ணின் மைந்தர்களை விலங்குகளை வேட்டையாடுவது போல் அவரது வழியார்கள் கொன்ற போது அவர் ஒன்றும் தடுக்கவில்லையே!
@mariafrancis8817 Жыл бұрын
Ivar superaga kulappurar
@chinnaiah.G3 жыл бұрын
இவர் குழப்புகிறார்!?
@jamest1812 Жыл бұрын
இந்த சப்ப கட்டு கட்ட்டாதீங்க... வர்ணாஸ்ரமம், தீண்டாமை, பெண் அடிமைத்தனம். இதெல்லாம் இருக்கா இல்லையா...அத சொல்லுயா...?
@mageshsai Жыл бұрын
ஜேம்ஸ், ஒரு பெண் போப் ஆக முடியுமா? மொதல்ல அங்க போய் குரல் குடுங்க. இத நாங்க பாத்துக்கறோம்.
@jamest1812 Жыл бұрын
@@mageshsai நான் சொன்னா இந்த சனாதன கொடுமை எல்லாம் அனுபவித்து, தாங்க முடியாம தானே நண்பரே... 300 ஆண்டுகளுக்கு முன்னர் என் முன்னோர்கள் வேறு வழி யில்லாமல் வேறு மதத்துக்கு ஓடினார்கள்.... ஏன் உங்களால் காஞ்சி மடத்துக்குள் நுழைய முடியுமா.. ? கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லுங்கள்....
@mageshsai Жыл бұрын
@@jamest1812 தீமைகள் சனாதனத்தால் வரவில்லை. ஆதிக்க மனோபாவம், பேராசை கொண்ட மனிதர்களால் இடையில் வந்தது. எனினும் சனாதனம் இருந்ததால்தான் இந்தப் பகுதியில் கிருத்தவ இஸ்லாமியப் பகுதிகளைப் போல் அடிமைகளாக மக்களை வாங்கி விற்பதை சட்டப்பூர்வமாக அனுமதிப்பது அவற்றுக்கு மத புனித நூல்கள் அங்கீகாரம் அளிப்பது போன்ற அளவிற்குச் செல்லவில்லை. நீங்கள் மதம் மாறி என்ன பயன்? அங்கும் சர்ச்சுக்குள் சமத்துவம் இல்லை என்கிறார்கள். பேசாமல் தாய்மதம் திரும்பிவிடுங்கள். இந்தியாவில் கிருத்தவ மதத்திற்கு மாறினால் சமத்துவம் கிட்டும் என்றால் ஆப்பிரிக்க கருப்பின மக்களை அடிமைப்படுத்திய கிருத்தவம் இன்னும் ஏன் அவர்களுக்கு அமெரிக்காவில் தனி சர்ச் வைத்திருக்கிறது? அந்தத் தீண்டாமைக்கு யார் எது காரணம்? சனாதனமா?
@jamest1812 Жыл бұрын
@@mageshsai எந்த ஆதாரமும் இல்லாமல் மொத்தமாக குற்றம் சொல்வது தான் சனாதனம் நீங்கள் சொல்லும் எந்த பாகுபாடும் எந்த சர்ச் லும் இல்லை. குறைகள் எல்லாம் மதத்திலும் இருக்கலாம்... ஆனால் ஆரிய மதம் சனாதனம் மதம் ஜனாதிபதி யே ஆனாலும் வெளியேதான் நிற்கவேண்டும், சூத்திரன் படிக்கக்கூடாது, சொத்து வைத்து கொள்ள கூடாது, சூத்திரன் எல்லோருமே வேசி மக்கள், எல்லோருமே பாட்பணனுக்கு அடிமை என்கிற அடிமைத்தனம் சனாதனதில் மட்டுமே இருக்கிறது... இதற்கு எவ்வளவு ஆதாரம் வேண்டும் நான் தருகிறேன்... ஒரு அம்பேத்கார், ஒரு பெரியார் வரவில்லை என்றால் நீங்களும் நானும் படிதிருப்போமா... இப்படி நம் கருத்தை விவாதிக்க முடியுமா...? யோசியுங்கள்... காஞ்சி சங்கராச்சாரி பெரியவர் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலை படித்துவிட்டு அப்புறம் பேசுங்கள்....