🔴சற்றுமுன் ! கதிரைக்கு சண்டை பிடித்தது சரியா | அர்ச்சுனாவின் ஆட்டம் ஆரம்பம்

  Рет қаралды 75,210

Mayu View

Mayu View

Күн бұрын

Пікірлер: 586
@jesuthasanprince6311
@jesuthasanprince6311 2 күн бұрын
உங்களுடைய நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும்.. எனினும் நீங்கள் நடந்துகொண்ட விதத்தை பார்த்து அனைத்து மக்களும் சிரிக்கிறார்கள். இன்று நீங்கள் செய்ததும் பாடசாலை மாணவர் போன்று தான் இருந்தது🤨.எதிர்வரும் காலத்திலாவது தயவு செய்து எமது தமிழ் மக்களிற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடவும்🙏🙏..
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 күн бұрын
இல்லை, அர்சுனா செய்தது 100% சரி
@AbdurRahim-n6k9k
@AbdurRahim-n6k9k 2 күн бұрын
😂இவனை தெரிவு செய்த மக்கள் ரொம்ப பெரிய அறிவாளிகள்😂😂😂😂
@humanityprevails2273
@humanityprevails2273 2 күн бұрын
Well nothing to laugh about it . Seats were not reserved nothing wrong in where ever you wanted to sit. You wanted a good seat. we cannot understand why our people are making a big issue. avoid this some enemies against you are watching you. Look at the degrading comments from our people . kalyani Raja. from UK
@jesuthasanprince6311
@jesuthasanprince6311 2 күн бұрын
@@humanityprevails2273 ஏன் அப்படியென்றால் பிரதமரின் seat இல் அமரலாமே.. நீங்கள் UK இல் இருக்கிறீர்கள். அங்கிருந்து கருத்து கூறலாம்.நாங்கள் இந்த மண்ணில் வாழுகின்றோம்.. எங்களுக்கு ஒற்றுமையே முக்கியம்..
@balasingambala9723
@balasingambala9723 2 күн бұрын
@@ajanantonyraj2063 வைத்தியன் பைத்தியமான கதை இந்த பைத்தியத்திடம் கொஞ்சம் அவதானமாக இருங்கள்
@abdhulgafoor4188
@abdhulgafoor4188 2 күн бұрын
பனிவுதான் உயர்த்தும் பெருமை உங்களை தாழ்த்தும் ஜனாதிபதியைப் பார்த்து பாடம் படிக்கலாம்
@kumudhinisrikandaraja9370
@kumudhinisrikandaraja9370 2 күн бұрын
Super
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 күн бұрын
தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்🙏
@roshin-c6q
@roshin-c6q 2 күн бұрын
இந்த பிள்ளை இனி என்ன, என்ன கிறுக்கு தனங்கள் பண்ணப்போகுதோ 😅😢?? தமிழன் மானம் போகும் 🥳.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 күн бұрын
அர்சுனா செய்தது சரி
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 2 күн бұрын
Well said 👌
@thevarasakailainathan3374
@thevarasakailainathan3374 2 күн бұрын
உமக்கு உள்ள பிரச்சினை உம்முடைய ஆழ்மனதில் புகுந்து யாரோ உமக்கு பெரிய அறிவாளி என்று புகுத்தியுள்ளார்கள் ஃ ஒரு சிறந்த மனநல மருத்துவரை அணுகி வைத்தியம் பார்ப்பது சிறப்பை தரும்.
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 2 күн бұрын
எந்த பைத்தியமும் தானாக வைத்தியரை தேடி போகாது. பிடித்து சங்கிலியால கட்டி வையுங்கள்
@subramaha5583
@subramaha5583 Күн бұрын
Well said exactly
@nithyakala236
@nithyakala236 Күн бұрын
Yes
@yogiraja3126
@yogiraja3126 2 күн бұрын
பாராளுமன்றத்தில் படித்தவர் போல் செயலாற்றுங்கள் உங்களை நேசிக்கும் எமக்கு அவமானத்தை தந்து விடாதீர்கள் நின்று நிதானமாக பேச வேண்டும் நேரலை வேலையை நிறுத்துங்கள் எதிரிகளுக்கு அவல் கொடுக்க வேண்டாம்
@VigneswaranArunachalam
@VigneswaranArunachalam 2 күн бұрын
Fitting advise to a person behaving like a fool
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr 2 күн бұрын
💯 through
@rajeekumarasamy8334
@rajeekumarasamy8334 2 күн бұрын
True
@anthonychristy-n9j
@anthonychristy-n9j 2 күн бұрын
He's not an education person. First up all you have to know about the history of the parliament.. we so the video the parliament officer politely informs you to move from the opposition leader set and we saw how madly you answered to the officer shame Shane try to behave like a human being. Don't mention fools the public who comments on your post. Actually you're the one who fool. Try to learn good things and don't behave like thugs it might bring a bad image to the Tamil community not you .
@mageshsanthoshi8107
@mageshsanthoshi8107 2 күн бұрын
​@@VigneswaranArunachalamnot like a fool....
@rajanayagambalenthiran9430
@rajanayagambalenthiran9430 2 күн бұрын
Education level முக்கியமல்ல உங்களுடைய நடவடிக்கைதான் முக்கியமானது. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
@RajeswariSivam
@RajeswariSivam 2 күн бұрын
Greetings first message from Rajeshwari Correct should not insult others . We all proud of you keep it up weldon. ❤
@kumudhinisrikandaraja9370
@kumudhinisrikandaraja9370 2 күн бұрын
Correct
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 күн бұрын
தவறு, சிங்கள காடையனுக்கு அர்சுனா செய்தது சரி
@MyTele-mc6cx
@MyTele-mc6cx 2 күн бұрын
எங்களுக்கு ஒண்ணுமே தெரியலங்க சும்மா கடுப்பேத்திறிங்க
@balasingambala9723
@balasingambala9723 2 күн бұрын
வைத்தியன் பைத்தியமான கதை இந்த பைத்தியத்திடம் கொஞ்சம் அவதானமாக இருங்கள் இந்த பைத்தியம் காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு அதிகாலையில் ஒரு பேச்சு மாறி மாறி பேசிக்கொண்டே இருப்பான்.
@iammanoj-uq3gb
@iammanoj-uq3gb 2 күн бұрын
I really feel sorry for those who vote for him, He’s Srilankan Mr.Bean.
@Dhamith-yq9jc
@Dhamith-yq9jc 2 күн бұрын
Nalla seyal. Romba jorking parliament can be witnessed in future. Edirparporm 😀😀😀
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 2 күн бұрын
😂😂👌👌👌
@rl5914
@rl5914 2 күн бұрын
சிந்தித்து செயல் பட வேண்டிய நேரம் கடமைகளில் கவனம் செலுத்தலாமே😮
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 2 күн бұрын
Mr Bean நடிப்புக்காகத்தான் அப்படி செய்கிறார் , இது நியத்திலேயே comedian தான்
@ramanathansivasangaramoort469
@ramanathansivasangaramoort469 2 күн бұрын
He isn't Sri Lankan Mr.Been, he is a chavakachcheri Mr.Been
@sivananthyganesarayan3860
@sivananthyganesarayan3860 2 күн бұрын
வாழ்த்துகள் Dr, நேரலை தேவையில்லை மீண்டும் உங்களது பதவிக்கு அழகாக செயல் படுங்கள் நிறைய பேசவேண்டாம் நன்றி Dr
@Magima-p5y
@Magima-p5y 2 күн бұрын
🎉❤
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 2 күн бұрын
@@sivananthyganesarayan3860 he is fully addicted by the social media
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 күн бұрын
அர்ச்சுனா தமிழனுக்கு உலகில் மதிப்புண்டு ...அதை மேலும் குறைத்துவிடாதீர்...
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i 2 күн бұрын
Very true
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 күн бұрын
இல்லை, அர்சுனா செய்தது தான் சரி. என்ன மரியாதை, குட்டக்குட்ட குனிவதா?😂
@weelnasrin
@weelnasrin 2 күн бұрын
Pathavi vandhathum unmayana muham veliya vandhuttathu
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i 2 күн бұрын
Attention seeker. Childish act.
@sriramsathananthan-q1j
@sriramsathananthan-q1j 2 күн бұрын
Doctor நீங்கள் parliament இல் அனுபவமுள்ளவர்கள் சொல்லும்போது அதை கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் மானத்தை வாங்க கூடாது
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 13 сағат бұрын
Knowledge is not speaking prideful , Bible clearly says knowledge is the knowledge without advocation is not the knowledge, So Dr. Archuna Please have some people as your personal advisers, Then you will be shining as the millions of lights glittening in the sky.
@Thaya-b6w
@Thaya-b6w Күн бұрын
முதலாம் ஆண்டு மாணவர்கள் போல் அர்ச்சுனா காணப்படுகிறார்
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 2 күн бұрын
ஒரு உறுப்பினரை அனுப்பி விட்டு வயிற்றில் நெருப்பை கட்டி நிற்கின்றது தமிழ் இனம்.
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 2 күн бұрын
😂😂😂😂
@KulanthaivelVijayaragavan
@KulanthaivelVijayaragavan 2 күн бұрын
Well said
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 2 күн бұрын
இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
@kanthankanthan1469
@kanthankanthan1469 2 күн бұрын
😂😂😂😂😂😂😂
@subramaha5583
@subramaha5583 Күн бұрын
Savakacheri loosu kooddam
@AslamAslam-zf6tf
@AslamAslam-zf6tf 2 күн бұрын
அகம்பாவம் பிடிவாதம் தற்பெருமை நிச்சயம் இறைவன் வீழ்த்துவான் கண்ணியம் இழிவு இரண்டும் இறைவன் தருவான் வீழ்த்துவான்
@bastiananthony3392
@bastiananthony3392 2 күн бұрын
இன்று யாரும் எங்கேயும் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாக்டர் அர்ச்சுனா போய் உட்கார்ந்தார். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதை அகம்பாவம் என்று சொல்லாதீர்கள்.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 күн бұрын
தயவு செய்து நேரடி அஞ்சலை குறைத்துக்கொள்ளும் Dr.A
@mohamedrismymakeem5926
@mohamedrismymakeem5926 2 күн бұрын
அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படி தான்
@uthayankumar3112
@uthayankumar3112 2 күн бұрын
மதிப்புக்குரிய அர்சுனா அவர்களே அன்பான வேண்டுகோள் தயவு செய்து இனி நேரடி அஞ்சலை நிறுத்துங்கள் வலைத்தலத்தில் எல்லா விடயங்களையும் கூறவேண்டும் என்று கட்டாயம் இல்லை உங்களுக்கு நிறையவேலைகள் உண்டு அவற்றை செவ்வனே செய்து உங்கள் பணிகளை எம்மக்களுக்கு மன சுத்தியுடன் செய்யுங்கள் அது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தரும். வாழ்த்துக்கள். நன்றி!
@rl5914
@rl5914 2 күн бұрын
முற்றிலும் உண்மை
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 2 күн бұрын
@@uthayankumar3112 he is addicted with social media
@bhevindhrudav5422
@bhevindhrudav5422 2 күн бұрын
குழந்தை போல நடந்து கொள்ள வேண்டாம் துப்ப போறாங்க
@meena33885
@meena33885 2 күн бұрын
இப்படி அற்பத்தனமான விடயங்களுக்கு சண்டை பிடித்தால் முக்கியமான விடயங்களுக்கு கேள்வி கேள்வி கேக்கும் போது இவன் "விசரன்" என்று பொருட்டாக எடுக்க மாட்டார்கள்
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 2 күн бұрын
இப்பவே அப்படித்தான்
@PratheepKumar-l5x
@PratheepKumar-l5x 2 күн бұрын
அர்ச்சுனா அவர்களே ஆரம்பத்தில் நீங்க நடந்து கொள்ளும் நடவடிக்கை மூலம் தான் உங்கள் செயல் திறனை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள் உங்கள் இந்த நடவடிக்கையை பார்த்து அனைவரும் உங்களை நகைசுவை பாராளுமன்ற உருப்பினராக்கி விடுவார்கள் மிகவும் கவணமாக உங்கள் நடவடிக்கை இருக்க வேண்டும் நன்றி
@thiruk1055
@thiruk1055 2 күн бұрын
Please தயவு செய்து தமிழர்கள் பெயரை கெடுகாது , இனி மேலும் இனவாதத்தை பிரித்து ஆளாது , ஓர் சாமானிய மனிதனாக , மக்கள் பிரதியாக நடந்து கொள்ளவும்....உங்கள் கல்வி அறிவை மேலும் குறைத்து , பண்பாக நடந்து கொள்ளுங்கள்
@menmi30shayanthan
@menmi30shayanthan 2 күн бұрын
மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்.அவர்களே எல்லாவற்றையும் முக புத்தகத்தில் கதைக்கவோ பேசவோ வேண்டாம் முக்கியமான விடயங்கழை மட்டும் சொல்லுங்கள் முகத்தை காட்டுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுர்தமும் விஷம் .நன்றி புகழோடு வாழ்க வழத்துடன்.படித்தவன் எங்கும் கௌரவத்துடன்நடந்து கொள்ளவும்
@MaryRosalineJebarasa
@MaryRosalineJebarasa 2 күн бұрын
அது சரி ஆனால் போகின்ற இடத்தில் அமைதியாக இருப்பது நல்லது பாராளமன்றம் துப்பரவுசெய்யப்பட்டுள்ளது. நான் தமிழன்ரா எண்ட கதைகளை விட்டா நல்லதாக இருக்கும் மற்றவர்களின் கதைகளுக்கு பதில்கொடுப்பது, சின்நப்பிள்ளை விழயாட்டை விட்டால் நல்லதாக இருக்கும்
@josephrathan2301
@josephrathan2301 2 күн бұрын
உங்கள் திமிரு பேச்ச நிறுத்துங்க..நீங்கள் நல்ல மனிதர்.உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள்..
@Magima-p5y
@Magima-p5y 2 күн бұрын
அது திமிர் அல்ல தன்மானம் உமக்குத் திமிராக தெரிந்தால் அதற்கு அர்சனா பொறுப்பல்ல
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 2 күн бұрын
பெரியகெட்டித்தனம் என்று நினைக்கவேண்டாம். சின்னப் பிள்ளைத்தமநடந்து கொண்டிர்.
@thelmagomez7110
@thelmagomez7110 2 күн бұрын
கவனமாக செயல்பட வேண்டிய நேரம் கவனமாக வார்த்தைய கதையுங்க Dr. Congratulations.
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 2 күн бұрын
இதுக்குத்தானே ஆசைப்பட்டு இந்த வேற்று கிரக வாசியை அனுப்பிவைத்தார்கள்
@SivanayakiWijayaratnam
@SivanayakiWijayaratnam 2 күн бұрын
பணிவாக நடந்து கொள்ளவேண்டும்
@ThavaratnamRamalingam
@ThavaratnamRamalingam 2 күн бұрын
இவருக்காக அடவைசர் வயதில் இவரைவிட கூடியவராக இருக்கவேண்டும் இப்படியே போனா தமிழ் மக்களின் வெறுப்பைசம்பாதிக்கவேண்டிவரும்
@vibe3887
@vibe3887 2 күн бұрын
துள்ளிய மாடு பொதி சுமக்கும்.... பார்த்து நடக்கணும் ராசா.
@Magima-p5y
@Magima-p5y 2 күн бұрын
நீ முதல்ல உன்னைப் பார்த்துக்கோ
@rm_pavin6957
@rm_pavin6957 2 күн бұрын
வடிவேலு போன்று காமெடி செய்யும் ஒருவரை பார்லிமென்ட் அனுப்பியதை நினைத்து தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டும் 😂😂😂
@Prami_D
@Prami_D 2 күн бұрын
He is idiot 😂 Now he is parliament joker 😂😂 this news 🔥 now 😂😂 Plz jaffna people Don't waste your vote 🙏 ❤ Give vote educational , Good attitude person ❤ he is represent jaffna thamil people 👍👍 Bro next time select good attitude person ❤ we love thamil peoples ❤ we are Sri Lanka 🇱🇰 🇱🇰
@Magima-p5y
@Magima-p5y 2 күн бұрын
நீ செந்திலா?
@Superthurai
@Superthurai 2 күн бұрын
பாராளுமன்றத்துக்கு நாகரிகமானவர்களை அனுப்புங்க என்று சொல்லி சொன்னோம் எங்களுடைய ஆட்கள் இவன் அனுப்பி வைத்திருக்கிறது
@kankanaga5443
@kankanaga5443 Күн бұрын
This guy will learn from Singala MPs, wait and see.
@kankanaga5443
@kankanaga5443 Күн бұрын
Jaffna people totally modai Sent this crazy doctor here.
@priyaselvaduraicreations6893
@priyaselvaduraicreations6893 2 күн бұрын
இனம், மொழி, மதம் என்பனவற்றை குறிப்பிட்டு கதைப்பதை இனியாவது தவிர்ப்போம்...நாம் அனைவரும் ஒரே நாட்டு மக்கள்
@myday066
@myday066 2 күн бұрын
கௌசல்யா சும்மா சிரிச்சு கொண்டு இருக்காமல் அர்ச்சுனா விடுகிற தவறுகளை சுட்டிக்காட்டுங்கோ.
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 2 күн бұрын
@@myday066 very true
@VanithaBala-nc7mn
@VanithaBala-nc7mn Күн бұрын
அவவ கூட்டி சுத்தறதே தப்புதான்
@AjanthaWeerakkodi
@AjanthaWeerakkodi 2 күн бұрын
Mr. Bean 😅😅😅😅
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 2 күн бұрын
@@AjanthaWeerakkodi Mr bean was an actor but he was very intelligent
@pathma12
@pathma12 2 күн бұрын
அர்ச்சுனா அவமானம்.
@nrcreativecollection843
@nrcreativecollection843 2 күн бұрын
படித்தவர், மூன்று மொழியும் தெரிந்தவர் என்று சொல்பவர் இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கு பெருமை.. ஆனால் நானும் வேறு மாவட்டத்தில் வாழும் தமிழன்... ஹிரு நியூஸ் cpmment a பாருங்க.... அரை பைத்தியம், கோமாளி என்று சொல்கிறார்கள்.... நீங்கள் பெருமைப்படவெண்டாம்.... எனது கவலையுடனான வேண்டுகோள்....
@VasuthevanVasan
@VasuthevanVasan 2 күн бұрын
பாராளுமன்றத்தில் இதுதான் முக்கியமா...... நேரடி வர்ணனையை விட்டு விட்டு எதற்கு சென்றீர்களோ அந்த வேலையை பாருங்கள்... இப்படி போட்டு குழந்தைகள் போல் விளையாடாதீர்கள்....
@shashimuthukumar
@shashimuthukumar 2 күн бұрын
Neengal doctor enbadai marandhu seyal padaadeergal porumai nidhanam mukkiyam doctor.🎉
@prisillas4476
@prisillas4476 2 күн бұрын
Staff pawam they are doing there job.pls respect them
@vanajavel7653
@vanajavel7653 2 күн бұрын
இன்று ஒருவருக்கும் பிரத்தியேக இருக்கை இல்லை, அவர், அவர் விரும்பிய இருக்கையில் இருக்கலாம்.
@greenlife4523
@greenlife4523 2 күн бұрын
அதல்ல விடயம். ஒருவர் கூரும் போது பணிவாக கேட்டு நகர்வதே பெரும் தன்மை
@vimala7351
@vimala7351 2 күн бұрын
பாராளுமன்றம் கேலிக்கூத்து மேடையல்ல.
@pathumdunukewaththa363
@pathumdunukewaththa363 2 күн бұрын
This is not good. I totally with your opinion but 100% disagree with his behavior. No one accepts such arrogance from a newcomer either Sinhala, Tamil, or Muslim, and we would never accept this from our new house. Shame on you, MP, and someone needs to explain good manners and you need to speak to your minor staff in a good manner. This is a new country. we don't need another jerk to destroy this unity. Shame on this MP. Before you share this kind of rubbish on social media you must learn the ethics. Think about that minor staff situation now. Very disappointing.
@Magima-p5y
@Magima-p5y 2 күн бұрын
அதென்ன ஒருவர் கூறுவது இன்று எந்த சீற்றிலும் இருக்கலாம் என்றால் அர்சனா ஓர் சீற்றில் இருந்தால் மற்றவர்களும் அப்படிச்நசெய் ய வேண்டியது தானே அதை விட அர்சனா முன் பின் பாராளுமன்றம் சென்றவரா? அது சயீத்தின் சீற் என்று தெரிந்து வைத்திருக்க அவர் சாதரணமாக இருந்தார் இருந்தவரை எப்படி இது சஜித் சீறி என்று எழும்பச சொல்லலாம்? அவருக்கு நாகரீகமோ அல்லது இன்றைய விதிமுறைகள் தெரியாதோ? இது அர்சனாவைச் சீண்டுவதற்காக வந்த நபர் சும்மாவே அர்சனா தன்மானம் கூடியவர் இப்படிக்கூறினால் விடுவாரா? ஏன் இப்படி எழுதிய நீர் கூட விடுவீரா? சும்மா ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள் யதார்த்தத்தை எழுதுங்கள் ஏன் இவ்வளவு காலமும் எத்தனையோ எம் பீக்கள் பாராளுமன்றத்தில் எத்தனையோ சண்டை போட்டார்கள் அவர்களுக்கு இப்படி எழுத வேண்டியது தானே அவர்களுக்கு எழுதப்பயம் ஆனால் அர்சனா என்றால் எல்லோருக்கும் ஓர் ஏளனம் ஏனென்றால் அவர் சின்னச் சின்ன விடயத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க நினைக்கிறார் அதனால் தான் அவருக்கு இந்த நிலை ஆனால் அர்சனாவும் காலப்போக்கில் இதை மாற்றுவார் இதில் ஓர் கமண் ஒருவர் எழுதியிருந்தார் உலகில் தமிழருக்கு என்று ஓர் மரியாதை உண்டாம் அதனால் அர்சனா அதைக்காப்பாற்றுங்களாம் என்று எழுதப்பட்டிருந்தது தெரியாமல் தான் கேட்கிறேன் உலகில் எந்த நாட்டிலேயாம் தமிழருக்கு மரியாதை கொடுக்கிறார்கள் ? உலகிலேயே மோசமான இனம் (போட்டி பொறாமைக்கு) என்று ஒருவேளை முத்திரை கடத்தப்பட்டிருக்கலாம் இது கூட அதற்கு உதாரணம் இனி இன்று முழுவதும் உங்குள்ள யூபரீப் காரர் தமக்கு விரும்பி மாதிரி தலையங்கம் போட்டு கை கால் மூக்கு வாய் என்றெல்லாம் சோடித்து செய்தி போட்டு உழைப்பைத் தேடிக் கொள்வார்கள் இறைவன் தான் காப்பாற்றனும் பாவம் அர்சனா
@arsathmohamed3760
@arsathmohamed3760 2 күн бұрын
அப்படியென்றால் சபாநாயகர் கதிரையில் அமர்திருக்கலாமே
@pathma12
@pathma12 2 күн бұрын
இது வைத்தியசாலை இல்ல பாரளுமன்றம்
@mohdrisam5165
@mohdrisam5165 2 күн бұрын
எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் இருந்து எழும்ப முடியாது என்ற அடம்பிடித்த காட்சி கண்கொள்ளா காட்சி,, பேசாம ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்திருக்கனும், அதுதான் தல உமது திறமைக்கு சரியான இடம்
@nithyakala236
@nithyakala236 Күн бұрын
😂😂😂🎉
@muhunthanmahenden1982
@muhunthanmahenden1982 2 күн бұрын
Pls dr respect your talk pls don't fights nobody
@Vab-cedric
@Vab-cedric 2 күн бұрын
பதவிக்கு ஒரு மரியாதை இருக்கு அதர்க்கு ஏத்த மரியாதையாக நடந்தால் நல்லது. தங்கம் வைரம் தேடாமல் நல்ல வழிகாட்டியாக நடந்தால் உங்க பதவிக்கு மரியாதை
@Dhamith-yq9jc
@Dhamith-yq9jc 2 күн бұрын
Nice extraordinary character. Wishing parliament with lots of jorking next annaa🤩
@rohinimahendran396
@rohinimahendran396 2 күн бұрын
Attitude only decide who you are & not your education. Behave yourself.
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 күн бұрын
Congratulations and BestWishes. Learning is a.continnual process. We are sure that you guys will do well. Please forgive those Utubers. Give them a chance to change for the better. If done, they will be grateful to you always. BestWishes to both of you. May the Almighty God guide you.
@UT-8888
@UT-8888 2 күн бұрын
பிளீஸ் பாராளுமன்றத்துக்கு என்று ஒரு கௌரவம் உலகில் எல்லா இடத்திலும் உண்டு. அங்கிருந்து லைஃப் போடுவது கேவலம். நீங்க 100% உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்கு எல்லா இடத்திலும் கோமாளியாய் இருக்க கூடாது. ஊரில் ஒரு பழமொழி உண்டு கண்டறியாதவன்..... ஏதோ ஒன்றை கண்டு கொண்டான்... என்பதுபோல் நடக்க வேண்டாம் இது எம் மக்களுக்கு கூடாது.... உண்மையில் உங்களில் பற்று வைத்தே சொல்கிறேன். உலகில் எவரும் 100% உண்மையாக எப்போதும் இருந்து விட முடியாது. உங்கள் பேச்சு போதும் செயலில் காட் டுங்க... அதற்கு நாம் ஒருவருடம் வரை காத்திருப்போம். நீங்கள் பயப்பிடுறிங்க லைப் போடாடி மக்கள் பேசுவாங்க என்று.. அப்படி ஒன்றும் நம் மக்கள் இல்லை. உலகம் உங்களை பார்க்கிறது உலகில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். தங்கை நீங்களும் புத்தி DR க்கு சொல்லவேண்டும் ஓகே
@kanistankanakalingam9220
@kanistankanakalingam9220 2 күн бұрын
@@UT-8888 very true very true
@srajanrajan2178
@srajanrajan2178 2 күн бұрын
தங்கம் இந்த வீடியோ போடுறது எல்லாம் கொஞ்சம் குறைத்து விடுங்க எந்த நேரமும் வீடியோ வீடியோ என்று போடாம உங்கள் மரியாதையை குறைத்து விடாதீர்கள்
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 2 күн бұрын
இவனுக்கு எங்கை மரியாதை கிடக்கு?
@MurugesuSivaruban
@MurugesuSivaruban 2 күн бұрын
ஒரு நாள் தான் ஆனால் ஆணவம் thalaikku eeridduthu
@Superthurai
@Superthurai 2 күн бұрын
பாராளுமன்றத்துக்கு நாகரிகமானவர்களை அனுப்புங்க என்று சொல்லி சொன்னோம் எங்களுடைய ஆட்கள் இவன் அனுப்பி வைத்திருக்கிறது
@sarosarojini8770
@sarosarojini8770 2 күн бұрын
ஷ உங்கள் இந்த நேரலை அவசியம் அற்றது. உங்களை இன்று சிலர் கலாய்த்துக் கலாய்த்துப் போடுகிறார்கள் கவலையாக உள்ளது. எனவே கதிரையை விட்டுவிட்டு போகவேண்டியதுதானே. உடனேயே தேவையில்லாமல் கதைக்க வேண்டாம்.
@sivaperumal4499
@sivaperumal4499 2 күн бұрын
நீங்கள் பாராளுமன்றத்தில் செய்தது கோமாளிதனம். இனி தமிழ் தேசியம் பற்றி பேசாதீர்கள் . ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மாகாணங்கள் போதும் . அனைவருக்கும் சம உரிமையை அநுர கட்டாயம் தருவார். நீங்கள் தமிழ் மொழியை சிங்கள பள்ளிகளில்( மூன்றாம் மொழி) கட்டாய பாடமாக்க பாடுபடுங்கள். இதேபோல் தமிழ் பள்ளிகளில் சிங்களம் மூன்றாம் மொழி . இதை சட்டமாக்கிவிட்டாலே போதும் . அனைவரும் தமிழர், சிங்களர் பேதமின்றி சகோதர, சகோதரிகளாக, வறுமையின்றி, 'இலங்கையர்'களாக சந்தோசமாக வாழலாம். நன்றி
@JeevakumarGaneshapillai
@JeevakumarGaneshapillai 2 күн бұрын
Still you are like a student,you must learn lots of things
@SanmugamSabeskumarSabeskumar
@SanmugamSabeskumarSabeskumar 2 күн бұрын
❤Congrarulations. Doctor. Npp. AKD. Sir.. Athariyunko.. Avar Good precedent ❤
@AraElango
@AraElango 2 күн бұрын
Hi dr archuna ungala enaku pidikum arambathyal but ippa ungada pechi neega nadanthu kolra vidam allam nalla irunthalum Neega election win pannu athu santjosam but Ippavum intha mari video allam potu ungala Neega thalthi kolla venam intha kowsalya kooda sernthu unga mathipa neegale kurachi kolla poringa endathu ungada pechila vilanguthu ungala makkal anupinathu thangam solratha pesa illa makkalukaga pesa inee videola allam aduthu potu KZbin ku poduratha vittutu seyal ha katunga enna seiya anga poninga endatha allathukum Sirichi kondu video potu unga tharatha neegale kurachi kolla venam amaithi mukkiyam varthaigala kavanama vidunga padichavan enda thiamie iruka kooda makkala ungala anupjnathu athatakagavo atha seiya parunga all the best Dr archuna
@arsathmohamed3760
@arsathmohamed3760 2 күн бұрын
தயவுசெய்து என்ட தங்கம் வெள்ளி... என அந்த பெண்னை காட்சி பொருளாக சமூகவளைத்தளங்களில் காட்டிதிரிய வேண்டாம். இது உங்களுடைய இமேஜை குறைக்கும்.
@cillau6319
@cillau6319 2 күн бұрын
I salute Archuna for standing for the rights, well done 👍👍 If he would have given to their Request that means he’s has lost, so always always stand for the right👍👍 People are especially Tamils Need to be educated. Please just ignored these people.
@asda-j7m
@asda-j7m 2 күн бұрын
வாழ்த்துக்கள் doctor
@AsmathSahi-c1b
@AsmathSahi-c1b 2 күн бұрын
Doctor a good. Jocker congratulations
@kankanaga5443
@kankanaga5443 Күн бұрын
Tamil people will come to know MR sumandiran value ..
@footballlovers8021
@footballlovers8021 2 күн бұрын
This Called Mitcchum Padittavan
@UK_Today.
@UK_Today. 2 күн бұрын
Logically சரி. But தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம். போங்கி வரும் போது பானையை கவிழ்த்து விடாதீர்கள். உங்கள் ஒழுக்கமும் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் அமைச்சிற்கும் தொடர்பு உண்டு. நீங்கள் தற்போது ஒரு KZbinr போல செயற்படுவதை திருத்திக் கொள்ளுங்கள். பொறுப்பாக தமிழ் சமூகத்துக்கு ஏதாவது பயனுள்ளதை செய்யுங்கள். வாழ்த்துக்கள் 👍🏻
@hosana298
@hosana298 2 күн бұрын
அவசர பட்டுடியே குமாரு 😂😂
@chan4052
@chan4052 2 күн бұрын
சிறு பிள்ளைத் தனமாக சண்டை பிடிப்பதற்காக பாராளுமன்றம் செல்லவில்லை. பொறுப்பாக செயற்படவும்.. நான் புதியவர் எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் என்றுகூறி எழுந்து சென்றிருக்க வேண்டும் இநிமேல் பார்த்து நடக்கவும்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 2 күн бұрын
வள வள என்று பேசாமல் படித்தவராகவே செயல் ஆற்றி அனுரவுடன் சேர்ந்து முடிந்தவரை தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் வேண்டியதை செய்யுங்கள்… நல்ல வேளை அநுரவுன் கதிரையில் போய் இருக்காதது நல்லதாக போய்விட்டது… உங்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களையும் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்… நாட்டில் குழப்பங்கள் உங்களால் தான் வரப்போகின்றது என்று பயமாக இருக்கின்றது… கிடைப்பதும் கிடைக்காமல் போகப்போகின்றது… சக பாராளுமன்ற உறுப்பினர்களே கொஞ்சம் எங்கள் அர்ச்சுனாவை பார்த்துக்கொள்ளவும்
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 2 күн бұрын
Hi 👋 Welcome to members of parliament Both are very good job. Always I will support for you 🌹
@jdl8543
@jdl8543 2 күн бұрын
சூப்பர் தலை
@rameshnithiananthan610
@rameshnithiananthan610 2 күн бұрын
My humbale request is behave like a doctor. Not as jocker. Thanks for the live update
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 күн бұрын
Bravo
@mohamadsulthanjaleel386
@mohamadsulthanjaleel386 2 күн бұрын
Congratulations Anyhow your behavior will hurt all to approach your aim, target , goal and etc…
@Puvanesh-p6m
@Puvanesh-p6m 2 күн бұрын
Congratulations Doctor ❤
@hammooth2010
@hammooth2010 2 күн бұрын
First respect parliament and parliament management team.
@paraniharan
@paraniharan 2 күн бұрын
You are a gift for our people. so Pls Doctor. Behave in a way that they all would see the quality of tamil people. People have voted you to bring solutions and remedies for the need and not argue and fight for things which are not necessary at all. win the heart of other races and thye will automatically support you for all the good work you have planned to do.
@surekagrich2068
@surekagrich2068 2 күн бұрын
பாரளுமன்றம் சென்றதும் என்ன கதைக்கணும் என்று சொன்னதை செய்யுங்க கதிரைக்கு சண்டை பிடிக்காதைங்க
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 2 күн бұрын
இவரது அதிகமான நேரம் நேரலையிலே செலவிடுகிறார்
@HonestMan-v5h
@HonestMan-v5h 2 күн бұрын
Dear Dr Archuna kind request. Please look at bigger picture. Be matured and think differently. தான்தோன்றித்தனமாக செயற்பட வேண்டாம்.. please avoid bringing another “ethnic conflict”. You can be more diplomatic and achieve a lot. Show your maturity there.. speak with valid points. No விதண்டாவாதம்..
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 2 күн бұрын
பாராளுமன்றத்தை சுத்தம் செய்ததாக கூறினார்கள். ஆனால் ஒரு சில குப்பைகளும் போய் சேர்ந்துள்ளது.
@nithyakala236
@nithyakala236 Күн бұрын
Yes
@cillau6319
@cillau6319 2 күн бұрын
See our people, treat politicians like celebrities, can’t change our culture. Stand for the people
@NiNi-n8f4r
@NiNi-n8f4r 2 күн бұрын
Dr.neenga.yaarrodum..pakaimaiyaka.rukkakuda.dr.ungal.paniya.maklalukkaka.maddum.kural.kudungo.du.anna❤❤❤
@MIRuban
@MIRuban 2 күн бұрын
சிறுபிள்ளைகளை பொறுப்புவாய்ந்த இடங்களுக்கு அனுப்பினால் இப்படித்தான் 🫵🏾
@Sobe-6
@Sobe-6 2 күн бұрын
மிகவும் முக்கியம் Fun பண்ணுவதனால் உங்களுக்கு கோபம் வரும்படி வீடியோகள் சொற்கள் நிறயவரும் ஆகவே fun வீடியோக்கள்ளை தவிர்ப்பது நல்லது . நன்றிகள்
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 2 күн бұрын
Great doctor ❤❤❤Arjuna
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 2 күн бұрын
பாராளுமன்றத்தில் உங்களின் மதிணுட்ப செய்யட்படுகளை நாம் வரவேட்கின்றோம் அண்ணா
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 2 күн бұрын
Ready for 5 years comedy show in parliament. He likes publicity. Wait and see only talking, no actions.
@rathaibaskaran1354
@rathaibaskaran1354 2 күн бұрын
Yes
@Prami_D
@Prami_D 2 күн бұрын
He is idiot 😂 Now he is parliament joker 😂😂 this news 🔥 now 😂😂 Plz jaffna people Don't waste your vote 🙏 ❤ Give vote educational , Good attitude person ❤ he is represent jaffna thamil people 👍👍 Bro next time select good attitude person ❤ we love thamil peoples ❤ we are Sri Lanka 🇱🇰 🇱🇰
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 2 күн бұрын
@ too late. He has proved that he is a joker for 6 months still people elected him. All he is going to do blame others, try to put others down, and answer to people who criticize him. No more time for action.
@PiremilaPiremi
@PiremilaPiremi 2 күн бұрын
Doctor be careful nithanamaka kathajunka unkalai nmpi eththanajo makkal irukkiranka so sinththiththu sejatpadunka congrats thank you
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 күн бұрын
when they have not formally allocated a chair for each one it is wrong for them to ask him to get up from the chair he sat . It is a 1st day they could have left him sit where he was . Why should they embarass him to get up and move? You did the right thing!
@jenniferponnampalam2338
@jenniferponnampalam2338 2 күн бұрын
Congratulations doctor.
@ravindran3274
@ravindran3274 2 күн бұрын
Systerm change க்கு முதல் அடி & முதல்படி
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 2 күн бұрын
நகைச்சுவைகளை எப்ப நிறுத்துவீர்கள்
@vimala7351
@vimala7351 2 күн бұрын
நகைச்சுவை? இது முட்டாள்தனமான கோமாளிக்கூத்து.
@civagnanamperivasamy726
@civagnanamperivasamy726 2 күн бұрын
He will try to sit next time Priministers chair Well done DR Well done DR You are the brave man in the Parliament Of Srilanka
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 2 күн бұрын
Hi Dr congratulations 🎉🎉🎉🎉🎉 Dr don’t tell anyone Thankam ( only your wife) All people laughing 😂 Call sister Call sisters or
@nathansubramaniam5685
@nathansubramaniam5685 2 күн бұрын
Congratulations 👍🌈🇨🇭
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy 2 күн бұрын
தயவு செய்து ஆரம்பத்தில் நிதானமாகவும் கவனமாகவும் கருத்துக்களை கச்சிதமாகவும் பொறுமை வேண்டும் சந்தோசம் நன்றி
@kathirjayakumaran3689
@kathirjayakumaran3689 2 күн бұрын
Hello Sir You are a doctor and member of the parliament. Please behaviour as a your professional. This is not important for social media
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 2 күн бұрын
Happiest Moment Superb
@nadarajahkesavarajah866
@nadarajahkesavarajah866 2 күн бұрын
Congratulations ❤ STOP all VDO’s information & So respectfully as Hon-arable MP Jaffna.
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 2 күн бұрын
இதில் Dr.அர்ச்சனா என்ன கேவலமாக செய்து போட்டார் என்று கேவலமான commens போட்டுள்ளீர்கள் அவர் சாதாரணமாக தானே கதைக்கிறார் பாராளுமன்றம் உள்ளே போனாலே ஒருவிதமான சந்தோசம் அதெல்லாம் உங்களுக்கு எங்க விளங்கும்❤
@ரதிசன்
@ரதிசன் 2 күн бұрын
வாழ்த்துக்கள் ❤️🇩🇪
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 күн бұрын
எதுக்கு வீடியோ போட்டதுக்கோ 🤭
@kannananton4382
@kannananton4382 2 күн бұрын
Sir neengal seithathu sari illa. janathipathiya patru paniva katrukollungal.jaffna patri singala makkal perumaya pesikondu irukira ippadiyana time la kavanamaka seyalpada wendum.nanri
@knowpratheepan5721
@knowpratheepan5721 2 күн бұрын
Super sir
@iqgk2837
@iqgk2837 2 күн бұрын
தமிழ் மக்களின் சாபக்கேடு
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 2 күн бұрын
வாழ்த்துக்கள் வைத்தியர் அர்ச்சனா அவர்கள். பாராளுமன்ற எனரால் கதிரைமக்கியம்..
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 43 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 16 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31