சற்றுமுன் தமிழகத்தை உலுக்கிய தீ விபத்து.. பதறவைக்கும் பேட்டி | Dindigul | Hospital | FireAccident

  Рет қаралды 140,728

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

WATCH PUTHIYATHALAIMURAI NEWS
🔴LIVE HERE 👉kzbin.info...
சற்றுமுன் தமிழகத்தை உலுக்கிய தீ விபத்து.. பதறவைக்கும் பேட்டி | Dindigul | Hospital | FireAccident
#Puthiyathalaimuraitv #todaynews #livenews
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 60
@GaneshanMurugapillai-g1v
@GaneshanMurugapillai-g1v Күн бұрын
தீயணைப்பு துறை வீரர்களுக்கு மிகுந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இருப்பினும் லிப்டில் சிக்கியிருந்த ஒருசில நபர்கள் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியையும் கூறியுள்ளார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@makkalnalapaniyalarsirumal7205
@makkalnalapaniyalarsirumal7205 Күн бұрын
பேட்டி கொடுத்து விளம்பர படுத்தி கொள்ள நினைக்காமல் சார் "நாங்க வேலைய பார்க்கணும் ..1/2 மணி நேரம் கழிச்சு உங்களிடம் பேசுரோம்னு,," சொல்ற அதிகாரிக்கு சூப்பர் சல்யூட்... Fire service வீரர்களுக்கு மிகுந்த நன்றி...
@sekarv8234
@sekarv8234 Күн бұрын
நன்றாக தமிழ் பேசத்தெரிந்த நிருபர்கள் எந்த தொ லைகாட்ச்யும் வேலைக்கு வைப்பதில்லை,
@opsbalajin
@opsbalajin Күн бұрын
You have read my mind bro; i dont have tamil keyboard so typing in english; its irritating to watch news
@elumalaielumalai2835
@elumalaielumalai2835 Күн бұрын
ஆங்கிலமோகம் ஆங்கிலபல்லி
@grcs7571
@grcs7571 Күн бұрын
இன்னும் யாருக்கும் தெரியாது அதுகுள்ள உலுக்கியது னு போட்டுடான்
@pabitha4658
@pabitha4658 Күн бұрын
😂😂😂😂😂
@ganesanm9906
@ganesanm9906 Күн бұрын
தீ யணைப்பு துறை வீரர்களுக்கு கோடா கோடி நன்றி நன்றி
@arifsafetyviews3421
@arifsafetyviews3421 Күн бұрын
தீ விபத்து ஏற்படும்போது லிஃப்ட் வேலை செய்யக்கூடாது. அப்படி வேலை செய்தாலும் அதில் பயணிக்க கூடாது. இதனை லிஃப்ட் அருகில் எழுதி வைத்திருக்க வேண்டும். தீ விபத்தின் போது தீ எரியாத தளத்தில் தானாக லிஃப்ட் ஆட்களை வெளிய சென்ற பின் பார்க் ஆக வேண்டும்.
@opsbalajin
@opsbalajin Күн бұрын
You are right; at the time of emergency lift will be turned off;
@lakshmiraja7173
@lakshmiraja7173 Күн бұрын
தீயனைப்பு வீரர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்.
@KajaMaideen-h8q
@KajaMaideen-h8q 22 сағат бұрын
காவல்துறை அவர்களுக்கும் தீத் தீயணைப்பு துறை அவர்களுக்கும் மற்றும் மற்றும் உயிர் காத்த மக்களுக்கும் என் விவேகானந்த நல்வாழ்த்துக்கள்
@Nava-v7u
@Nava-v7u Күн бұрын
Nandri sir
@SabreenTaj-z5z
@SabreenTaj-z5z Күн бұрын
😢😢😢😢😢ya Allah rombave sogama irukku
@naveenkumar-rx5yh
@naveenkumar-rx5yh Күн бұрын
How he takes this video. Really courage person. Even he does not care about himself
@pasupathirethinam7120
@pasupathirethinam7120 Күн бұрын
பதற்றமான சூழ்நிலையில் நிருபர் பேசுவதை பார்க்கும்போது பிராஷ்ர் ஏறுது என்னடா நிருபர் வேலை பார்கிறான்
@opsbalajin
@opsbalajin Күн бұрын
he is kid
@jegasudhakaran5179
@jegasudhakaran5179 Күн бұрын
தீயணைப்புதுறைக்கு நன்றி
@haranathsammana4713
@haranathsammana4713 Күн бұрын
Please save to all
@RanjithaDharmar
@RanjithaDharmar Күн бұрын
May all d patients get well soon🙏🙏
@subinandh6998
@subinandh6998 Күн бұрын
அடுத்த பணி reportater a ulla thooki போடணும்! காலிராஜன் கூ training தரணும்
@KajaMaideen-h8q
@KajaMaideen-h8q 22 сағат бұрын
தங்கள் உயிரை பயணித்து ஆம்புலன்ஸ் டிரைவர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்து
@mydeenmisba1696
@mydeenmisba1696 Сағат бұрын
Hospital name???
@subinandh6998
@subinandh6998 Күн бұрын
21 மணி என்றால் இரவு 9 மணி
@geethamahalingam8173
@geethamahalingam8173 Күн бұрын
தீயணைப்பு துறைவீரர்களுக்கு நன்றிகள் ❤❤❤🙏🙏🙏🙏
@mayappanv.r3430
@mayappanv.r3430 Күн бұрын
தீயணைப்புத் துறையினருக்கு வாழ்த்துக்கள் ❤
@dhanasidea6526
@dhanasidea6526 Күн бұрын
தமிழ் தெரியாத .... பேச தெரியாத .. திணறும் செய்தியாளர்
@ramkumarch51
@ramkumarch51 Күн бұрын
Great salute rescue team 🎉🎉🎉🎉
@clarasomanathan6462
@clarasomanathan6462 Күн бұрын
எத்தனை வந்து வந்து 😠😠
@AasaiRaji-qk3ym
@AasaiRaji-qk3ym Күн бұрын
நியூஸ்காரன் எவண்டா உண்மையை சொல்ரீங்க அந்தளவுக்கு தில்லு கிடையாது. நீ என்ன செய்தி போடனும் என்பதை தீர்மானிப்பது பதவியில் இப்பவர்களே!
@dhanasidea6526
@dhanasidea6526 Күн бұрын
தமிழ் உச்சரிப்பு சரியில்லை .. நல்லா படித்தவர்கள் வேலைக்கு எடுக்கவும் .. இந்த செய்தி தருபவர். பொதுமக்கள் போல பேசுகிறார் ... செக் செக் ஒளிந்து நூ சொல்றார் ... 😊
@thirumuth7472
@thirumuth7472 Күн бұрын
he is not a trained reporter,
@partheebanm8698
@partheebanm8698 Күн бұрын
தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நன்றி
@elakkiyachandran4872
@elakkiyachandran4872 23 сағат бұрын
CITY hospital dindigul
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Күн бұрын
தம்பி நீங்கள இன்னும் படிக்க வேண்டும்
@deenadhayalan8537
@deenadhayalan8537 Күн бұрын
Avanga work panra time la trp kaga ipdi potu panringa details vanga evlo kaelvi
@Aruljothi23189
@Aruljothi23189 Күн бұрын
Dai enga..eatha hospital da..atha soluga da..
@malinirubyv3785
@malinirubyv3785 Күн бұрын
Dindigul, hospital name city hospital
@Jeyapandi786
@Jeyapandi786 Күн бұрын
Which hospital
@HarishRamana-b2l
@HarishRamana-b2l Күн бұрын
Dinigul city hospital
@lalithar8960
@lalithar8960 Күн бұрын
😊
@saravanank.p.3412
@saravanank.p.3412 Күн бұрын
6 perula 2du pear gh la erathurukaga
@ManojKumar-eg5pg
@ManojKumar-eg5pg Күн бұрын
Truchi rod city hospital
@deenadhayalan8537
@deenadhayalan8537 Күн бұрын
Irukura vaelaila ena ellam kaelvi they have work
@sheikcmr
@sheikcmr Күн бұрын
Avasara Sigichai pirivu ku per Casuality not ICU
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Күн бұрын
Loose news reader avangala work panna vidunga
@4266prem
@4266prem 14 сағат бұрын
The most fraudulant reporting channel award for this channel...
@va.sri.nrusimaansrinivasan4276
@va.sri.nrusimaansrinivasan4276 Күн бұрын
@ first remove your reporter. How many "vandhu"? Is it not shame in using proper our language? R u trying to bury our heritage language? More horror than d 7 deaths.
@G2STamil
@G2STamil Күн бұрын
How cruel u have to be to say that a mere word is more horrifying than 7 people's death 😐😐
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН