சசிகலா காலில் விழுந்தது ஏன்? - முதல் முறையாக விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி | Sasikala | EPS

  Рет қаралды 832,533

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 ай бұрын

சசிகலா காலில் விழுந்தது ஏன்? - முதல் முறையாக விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி | Sasikala | EPS
#AIADMK #EPS ##News18TamilNaduSasikala #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 1 400
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 4 ай бұрын
ஆசீர்வாதம் வாங்கிய பெரியவரையே யார் நீ ன்னு கேட்ட வீடியோ யாரிடமாவது இருக்குதா?
@devaraj332
@devaraj332 4 ай бұрын
வாயே மூலதனம் அரசியலுக்கு
@sekars3429
@sekars3429 4 ай бұрын
அது கால் தடுக்கி விழுந்து விட்டார். அப்புறம் முன்னால் கொஞ்சம் ஊர்ந்து போனவுடன்தான் எழுந்திரிக்கவே முடிந்தது.
@amosea8018
@amosea8018 4 ай бұрын
துரோகத்தால் எப்படி வளர்ச்சி பெற்றவனோ அதைப்போலவே துரோகத்தால் வீழ்ச்சி அடைவான் ஆம் துரோகம் இன்னொரு துரோகத்தால் முறியடிக்கப்படும்
@besttech4208
@besttech4208 4 ай бұрын
என்னை பொறுத்தவரை வாழ்நாள் முழுவதும் துரோகம்
@muniyandichinnamakkali5146
@muniyandichinnamakkali5146 4 ай бұрын
முதல் அமைச்சர் நீ தான் என்று மக்கள் உன்னை தேர்தலில் தேர்ந்து எடுத்தா வந்தாய்.
@kumarn7179
@kumarn7179 4 ай бұрын
Amaaa ....2021 avardha CM vetpaalar ...ADMK kootani 75 seat win panichu after 10 years of anti incumbency....so statistically yes!
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 4 ай бұрын
கண்டிப்பாக நிச்சயமாக உறுதியாக அடுத்த தேர்தலில் வென்று முதல்வராவார்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 4 ай бұрын
1969ல் மக்கள் வாக்களித்தா கலைஞர் முதல்வரானார்.?
@kathirg3536
@kathirg3536 4 ай бұрын
Correct ஆனா கேள்வி 😂😂😂. கொத்தடிமை பதில் சொல்லாது ​@@kuberanrangappan7213
@SellathuraiPanjavarnam-gd3zo
@SellathuraiPanjavarnam-gd3zo 4 ай бұрын
நீ ஆரம்பித்த கட்சியின் பெயர் என்ன
@senthilj6802
@senthilj6802 4 ай бұрын
காலில்விழுந்ததுபதவிக்காகத்தான்.
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 ай бұрын
Kallel veelzhalam thappu ellai, annall orru criminal kallel veelzha koodathu.
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
@@pioneerpioneer6189 ஆமாம்கோடநாடுகொலைகாரன். எடப்பாடிஒருகிரிமினல்
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 4 ай бұрын
கூட்டு சேர்ந்து கொள்ளை யடிப்பதுதான் கூட்டனிதர்மமா......
@user-pe2hv9ew6p
@user-pe2hv9ew6p 4 ай бұрын
அட சாமி... என்னா பொய் பேசறா 2 கோடி உறுப்பினர் செஞ்சாங்களா
@kumaranramu8470
@kumaranramu8470 4 ай бұрын
2 கோடியா, ஆமாப்பே 2 கோடிப்பே.
@kalaisakthi2908
@kalaisakthi2908 4 ай бұрын
😂😂😂😂😂,,👌👌
@fhyrvj
@fhyrvj 4 ай бұрын
ஆமாம் அதோ அந்த கோடியில் ஒருத்தன் இதோ இந்த கோடியில் ஒருத்தன்...
@amcnambikkai6224
@amcnambikkai6224 4 ай бұрын
போன மாதம் 1 1/2 கோடி இந்த மாதம் 2 கோடி தொண்டன் 😅😅
@rajeshkanna3295
@rajeshkanna3295 4 ай бұрын
எடப்பாடி சசிகலாவை விட மூன்று மாதம் மூத்தவர் அப்படி இருக்கையில் எப்படி பெரியவுங்க காலில் விழுந்தால் தப்பில்லை என்று எவ்வாறு கூறினார்🤔?
@bavadharaniravi2298
@bavadharaniravi2298 4 ай бұрын
Posting!!!!!, like jj !!!.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 3 ай бұрын
எப்படி வேண்டுமானாலும் உருட்டுவார், 2 கோடி தொண்டர் என்பது பச்ச பொய்
@forvishuv
@forvishuv 3 ай бұрын
சசிகலா ஆளுமையை கூறினார்!
@BharatTube2023
@BharatTube2023 4 ай бұрын
2 கோடி தொண்டையில் எத்தனை ஓட்டு வரும் என்று இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.
@moorthimoorthi4656
@moorthimoorthi4656 4 ай бұрын
Thondai illa thondar😂 eps🌱
@vkdmedia3734
@vkdmedia3734 3 ай бұрын
​@@moorthimoorthi4656🎉
@nenduk12
@nenduk12 3 ай бұрын
😂
@vkdmedia3734
@vkdmedia3734 3 ай бұрын
தொண்டையில் ஓட்டு வராது தற்குறியே, சவுண்டுதான் வரும் 😂
@dhruvvinoth1910
@dhruvvinoth1910 4 ай бұрын
அய்யா...சசிகலா காலில் ஏன் விழுந்திங்கனு சொல்லவே இல்ல.... நீங்கள் சசிகலா காலில் விழுந்ததால் தான் முதலமைச்சர் ஆனீங்க...இல்லன புளி வியாபாரம் செய்ய எடப்பாடிக்கே போயிருப்பீங்க...
@RajuRaju-jp4rk
@RajuRaju-jp4rk 4 ай бұрын
Now real TIGER ❤
@dilipkrishnanbalakrishnan7439
@dilipkrishnanbalakrishnan7439 4 ай бұрын
He answered can't you understand Tamil . Also do you have any basic knowledge about politics. He joined party in 1974 and he is serving party for 50 years. He entered assembly in 1989 itself even before most of the 2k kids are born. So he has all qualification to become CM so he became CM and he might become CM again in 2026. He was minister for so many years under JJ . He was one among top 5 in comittee formed by jj for 2016 elections
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 4 ай бұрын
புளி வியாபாரம் இல்லை நாட்டு சக்கரை வியாபாரம் 😅😅😅😅😅😅😅
@dhruvvinoth1910
@dhruvvinoth1910 4 ай бұрын
@@dilipkrishnanbalakrishnan7439 நீங்க சொல்வது எனக்கு புரியுது சகோ...உங்களுக்கு கொஞ்சமாவது அந்த பேசிக் நாளெட்ஜ் இருந்தா இவருக்கு இப்படி முட்டு குடுப்பீங்களா.... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் போராட்டம் நடத்திய மக்களை கலைக்க துப்பாக்கி சூடு நடந்ததை அப்போதைய முதல்வர் இவர் டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் சொன்னவர் தானே.. முதல்வர் உத்தரவிடாமல் இது நடந்திருக்குமா என்பதை யோசிங்க...கொடநாடு கொலை, 4000 கோடி டெண்டர் ஊழல், Ops அவர்கள் ஒத்துழைத்த காரணத்தால் தான் இவர் நான்கு வருடம் முதலமைச்சராக இருக்க முடிந்தது.. தேவை முடிந்ததும் அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டாச்சு.. இது போல இன்னும் நிறைய இருக்கு....இது தெரியாமல் முட்டு குடுப்பதை நிறுத்தி விட்டு கொஞ்சம் அவருடைய துரோக வரலாறு என்ன என்பதை பாருங்க... அதன் பின் நீங்க சொன்ன that basic knowledge உங்களுக்கு இருக்கா என பார்க்கலாம்...
@dilipkrishnanbalakrishnan7439
@dilipkrishnanbalakrishnan7439 4 ай бұрын
@@dhruvvinoth1910 when you are giving muttu to DMK talking about Sterlite which is conspiracy by left elements like Makkal athigaram who are DMK allies nothing wrong in my statement. If you are neutral talk about lock up deaths in last 3 years and fake liquor deaths. As a common man I will say EPS rule was far better than current govt rule.He handled corona well and law and order was far better. Talk about manjolai incident under kalaignar govt also in 1996 so these kind of incidents always happens. With respect to corruption EPS govt was not even 10% of corruption now. Ops is nothing infront of eps his own constituency itself he struggled to get votes and won by small margin..where as in Salem admk won 10 out of 11 because of EPS. Eps campaigned in all 234 constituency but OPS stuck to his constituency. He did dharmayuthm against sasikala now he is supporting sasikala,he said TTV is mayamaan now he is supporting TTV,OPS ransacked admk party office where Amma spent her entire life. One should feel ashamed to support people like ops who always takes U turn
@halithyounus
@halithyounus 4 ай бұрын
அப்ரம் ஏன் CAA NRC KU ஆதரவு குடுதிங்க
@thamilevanan2938
@thamilevanan2938 4 ай бұрын
மிக பெரிய தோல்வியை சந்திப்பார்கள்...
@Atlasgadhis
@Atlasgadhis 4 ай бұрын
அம்மா இடியாப்பம் சாப்பிட்டாங்க ✍️ அம்மா இட்லி சாப்பிட்டாங்க ✍️
@kottai24
@kottai24 4 ай бұрын
நல்லா துரோகம் பண்ணுவ்வான்
@jeevananthamr4951
@jeevananthamr4951 4 ай бұрын
😅
@sivakumarsivakumar5315
@sivakumarsivakumar5315 4 ай бұрын
உங்க வீட்டுக்கா😂😂😂
@SanjuSanju-oy4pc
@SanjuSanju-oy4pc 4 ай бұрын
காலில் விழுந்து தவழ்ந்தது மன்னிக்கலாம் ஆனா கால்களை வாரி விட்டு பல்லைக் காட்டுவதை தான் மன்னிக்க முடியாது...
@HgtrdThyg
@HgtrdThyg 3 ай бұрын
4 MLA சீட்டு பிச்சை எடுத்து வெற்றி பெற்றவுடன், பிச்சையிட்ட கட்சியின் தலைவர்களை அவதூறாக பேசும் தேவடியா பயலுகல மன்னிக்கலாம் என்று சொல்பவர்கள் இதை மன்னிக்க முடியாது என்றுதான் சொல்வார்கள்
@vkdmedia3734
@vkdmedia3734 3 ай бұрын
ஏன் கமெண்ட்டை காப்பி அடிக்கிற
@rajeshkannan9821
@rajeshkannan9821 3 ай бұрын
உண்மையான கமெண்டை காப்பி அடிப்பது தப்பில்லை​@@vkdmedia3734
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 3 ай бұрын
😂😂😂
@vinothpermal8223
@vinothpermal8223 3 ай бұрын
J and I will be able to talk to you and your family 💗😊
@nksethu616
@nksethu616 4 ай бұрын
முதல்ல அதி்முக ல தேர்தலை நடத்துனா எடுபடி யாருன்னு தெரியும்
@Tamilan731
@Tamilan731 4 ай бұрын
யோவ் எடப்பாடி, உன்ன மக்கள் முதலமைச்சர் ஆக்கள, நீயே உருண்டு போய் முதலமைச்சர் ஆகிட்ட 🤣😂🤭
@janathalakshmi9682
@janathalakshmi9682 4 ай бұрын
😅😅😅😅😅😅
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 3 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣👍
@balamahabalamaha6042
@balamahabalamaha6042 3 ай бұрын
😂😂😂
@svkumarkumar407
@svkumarkumar407 3 ай бұрын
மானம் ?? இருக்கா
@ram0555
@ram0555 4 ай бұрын
விழுந்த காலையே வாரி விட்டது ஏன்
@krishnantamizharasan5471
@krishnantamizharasan5471 4 ай бұрын
அரசியல் தந்திரம்
@krishnantamizharasan5471
@krishnantamizharasan5471 4 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-vo4yu5pg1q
@user-vo4yu5pg1q 4 ай бұрын
இராஜ தந்திரம் சின்னம்மா வை நம்ப வைத்து காலை வாரியதுதான் எடப்பாடியார் செய்த தரமான சம்பவம்
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 4 ай бұрын
Treachery
@midlookkarthi8730
@midlookkarthi8730 4 ай бұрын
சசிகலா நல்லவளா ?😂😂😂😂😂 அவளே திருடி
@KaviKavi-sf1bf
@KaviKavi-sf1bf 4 ай бұрын
மூன்று மூதவிகளும் நெற்றியில் விபுதி வச்சிருக்கணுங்க
@user-cz9vy1rf2r
@user-cz9vy1rf2r 4 ай бұрын
Super
@RajiniBaba-hx4pt
@RajiniBaba-hx4pt 3 ай бұрын
So what . You what them to put cross on their forehead.
@jeevaj4999
@jeevaj4999 4 ай бұрын
OPS ஐயா அவர்கள் பற்றி பேச தகுதி வேண்டும். தொண்டர்கள் அவரை ஒதுக்கவில்லை. தொண்டர்கள் யாரையும் தேர்ந்தெடுக்கவும் இல்லை.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 3 ай бұрын
உண்மை தொண்டர்களுக்கு எடப்பாடியை பிடிக்கவில்லை என்பது 100% உண்மை
@aravindhr7163
@aravindhr7163 3 ай бұрын
​@@KanniappanR-rd9zfadhu unnoda karpanai...
@user-qx5ne3no1u
@user-qx5ne3no1u 3 ай бұрын
​@@KanniappanR-rd9zfthondarhaluku ops pidikuma joke 😂
@moovmoo9357
@moovmoo9357 4 ай бұрын
எடுபிடியார் கோவனம் அவிழ்ந்தால் அதை தாங்கி பிடிக்கனும்னே கூட ரெண்டுபேரும் உக்காந்துருக்கானுங்க 😂😂
@stp915
@stp915 4 ай бұрын
சுடலை , அந்த கோவனம் கூட கட்ட மாட்டான் ...... அவனுக்கு ஏதாவது இருந்தா தான !!?!?!....... HIV + 😆😁😂🤣😂🤣🤭😝
@user-lz4sw6no7r
@user-lz4sw6no7r 4 ай бұрын
😂😂😂
@kumaranr2372
@kumaranr2372 4 ай бұрын
😂😂😂😂
@ohmvideos9779
@ohmvideos9779 4 ай бұрын
தேவர் ஜாதியை அடமானம் வைத்து விட்டார்கள் இவர்கள்
@praveen-vw3rf
@praveen-vw3rf 3 ай бұрын
தல பாதி ku ஜட்டி போட கூட 50 பேரு இருகமே 😂😂😂😂
@abudhahir8984
@abudhahir8984 4 ай бұрын
யாருயா நீ ஜெயலலிதா இருக்கிறப்போ உன்னை எங்குமே பாக்கல முடியல. கால்ல விழுந்து நக்குனதுக்கு அப்புறம் தான் பழனிச்சாமி என்றவர் தெரியும் தமிழ்நாட்டுல
@stp915
@stp915 4 ай бұрын
எப்படி ??!?!?!! நயன்தாரா ........... நக்கி கிடக்குற சுடலை - உதயா பன்றிகள் மாதிரியா ??!?!?!! 😆😁🤭😂🤣🤭😜😝
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 4 ай бұрын
Exactly
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 ай бұрын
Ok ellorum apadithaan. Admk kudumba katchi illa. Another thing he did well as CM. Answers are spontaneous not read.
@kishoremohan2679
@kishoremohan2679 4 ай бұрын
Evaru ena kilicharu cm ah nu evalo pesuraru...keta kelviku olunga bathil solala yen kala viluntha nu keta athuku answer ela ..
@aravindhr7163
@aravindhr7163 3 ай бұрын
​@@kishoremohan2679one year la 11 government medical colleges kondu vandharu Delta region ah protected agricultural zone ah announcement pannunaru Cauvery la surplus water varapo adha lakhs la save panna pumping stations install pannunaru Asia la biggest animal research center kondu vandharu Innum sollalam, unga sudalai enna pannunan sollunga bro
@randotvin2
@randotvin2 4 ай бұрын
அது யாரு செல்லூர் ராஜு பக்கத்துல? Dr சரவணன் தான? ஒன்னு கால வாருனது இன்னொன்னு மண்ட மூளை பிதுங்குனது, இன்னொன்னு பின்னங்கால் பிடரி அடிக்க ஒடி வந்து தெரியமா பன்னிட்டேன்ன்னு PTR கிட்ட கெஞ்சுனது... ரொம்ப அருமையான டீம் டா 😂😂😂
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 4 ай бұрын
முதலமைச்சர் ஆவதற்கு காலில் மட்டுமா எப்படி வேணுமின்னாலும் விழுவார்.
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 3 ай бұрын
ஆன பிறகு தான் விழுந்தார்
@WawaWa-pl9fr
@WawaWa-pl9fr 4 ай бұрын
இந்த மாதிரி மனிதர்களை மனிதனாக மதிக்க கூடாது. பணம் பதவி புகழ் காக யாருடைய காலிலும் விழுவார்கள். காலையும் வாருவார்கள்...
@sureshkumarvenkatachalam3105
@sureshkumarvenkatachalam3105 4 ай бұрын
Yenda oru opportunity Varudhu epdi use panninaru nu pakkama , appo DMK kitta vitrukkonuma, Sasi group is much bigger than DMK, just imagine , if it is DMk, or Sasi , so many challenging phenomenon things he has done it very well , boneless tongue speaks anything, now within 3 years of DMK government ppl are suffer like anything, just media hype , media perception created by DMK ,
@abhinavkarthikeyan5006
@abhinavkarthikeyan5006 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@sureshkumarvenkatachalam3105
@sridhardolphin941
@sridhardolphin941 4 ай бұрын
​@@sureshkumarvenkatachalam3105😅 4:08
@pradeep8771
@pradeep8771 4 ай бұрын
​​​@@sureshkumarvenkatachalam3105 Hereafter BJP will destroy ADMK by using this splitted ADMK groups
@vetrivelpoonkodi8266
@vetrivelpoonkodi8266 4 ай бұрын
Avar Kalil vilunthu pathavikaka kenji pathaviyaii vanga villai ops muthalvaraga iruntha pothu pathavikaka MLA kalai pirithu tharmayutham nadathavillai avar kaiyil thanaga koduka pata piragu than Kalil vilundhar pathavi avarai thedi vanthathu avar pathavikaka matrvar Kalil vila vilai
@suryajustin8004
@suryajustin8004 4 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி எதற்கு சசிகலா காலில் விழுந்தார் என்றால்? காலை வாரி விடுத்தான்
@sasikalaramesh8751
@sasikalaramesh8751 4 ай бұрын
அவர் தான் சொன்னார் பெரியவர்கள் காலில் விழுவது நமது பண்புகளில் ஒன்று தானே
@divakaranj2675
@divakaranj2675 4 ай бұрын
அதிமுக கட்சியும் தமிழக மக்களும் சசிகலா காலில் விழாமல் இருப்பதற்கு தான் எடப்பாடி சசிகலா காலில் விழுந்தார் அதிமுக என்ற பேரியக்கம் ஒரு குறிப்பிட்ட ஜாதி கட்சியாக மாறாமல் இருக்கத்தான் சசிகலா காலில் விழுந்தார் தமிழன் சூடு சொரணை யோடு இருக்கத்தான் சசிகலா காலில் விழுந்தார்
@divakaranj2675
@divakaranj2675 4 ай бұрын
தமிழக மக்களும் அதிமுக என்ற பேரியக்கமும் சசிகலா காலில் விழாமல் இருக்க எடப்பாடி விழுந்தார்
@johnwesley2090
@johnwesley2090 4 ай бұрын
@@divakaranj2675 best answer. super pa
@sankarrajangam8322
@sankarrajangam8322 4 ай бұрын
​@@divakaranj2675 சூப்பர் அருமையான விளக்கம்
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 4 ай бұрын
ரவுடி.. எடப்பாடி பழனிச்சாமி மக்கள் இனியாவது புரந்தள்ளவேண்டும்..
@kadirvelumuniswamy6926
@kadirvelumuniswamy6926 4 ай бұрын
இப்போது இருக்கும் நமது இந்திய அரசியல் துர்நாற்றம் பிடித்த சாக்கடை ஆகிவிட்டது. இந்த சாக்கடையில் விழுந்த அனைவரும் ஒரே‌ குட்டையில் ஊறிய நாற்றம் பிடித்த மட்டைகள் தான். யாரும் இதில் விதிவிலக்கு கிடையாது. இந்த நாற்றம் பிடித்த மட்டைகளுக்கு கொள்கையயாவது மண்ணாங்கட்டி யாவது. இந்த மட்டைகள் அனைத்தும் பணத்துக்கும் பதவிக்கும் தான் ஆசை பட்டு தான் வருகின்றன அபூர்வமாக ஒரு சிலரை தவிர. சாமான்ய மக்களுக்கு இருக்கும் மானம் மரியாதையில் இந்த நாற்றம் பிடித்த மட்டைகளுக்கு துளியளவும் கிடையாது இந்த அரசியல் சாக்கடையில் நாறிபோன மட்டைகளுக்கு தலையாய கொள்கை எதுவென்றால் என்னேரமும் ஒருவருக்கொருவர் அசிங்கமான கீழ்த்தறமான வார்த்தைகளில் திட்டி கொள்வதும், மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பது மட்டுமே என்று ஆகிவிட்டது.
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu 3 ай бұрын
சரியான பதிவு
@seenuseenu2082
@seenuseenu2082 4 ай бұрын
அமாவாசை எடப்பாடி பழனிசாமி துரோகம்
@sirajudeen8025
@sirajudeen8025 4 ай бұрын
மண்புழு
@mohameddawood6011
@mohameddawood6011 4 ай бұрын
கூட்டணியில் இருந்ததால் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தாய் அது தவறு என்று அப்ப தெரியவில்லை இப்ப தெரியுதோ.... B j p க்கு என்ன முட்டப்பா.....
@user-pe2hv9ew6p
@user-pe2hv9ew6p 4 ай бұрын
ஊத்த வாயன் முக்குறான் 😢😢
@moorthys7283
@moorthys7283 4 ай бұрын
Poda padu Dai kothadimai🤣🤣🤣 Eduppu🐕‍🦺🐕‍🦺🐕‍🦺 madhi madhi madhi Ombu da kothadimai🤣🤣🤣
@senthilj6802
@senthilj6802 4 ай бұрын
இபிஸ்க்குதோல்விபயம்வந்துவிட்டது
@sivamayam407
@sivamayam407 3 ай бұрын
😮
@santhosh8338
@santhosh8338 4 ай бұрын
2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவா பாருங்கள் மக்களே நிர்வாகிகள் மட்டும் எடுத்த முடிவு இது கண்டிப்பாக ஒபிஎஸ் வெற்றி பெறுவார் 💐💐💐
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 4 ай бұрын
Ma..... r ...LA koda jaiksmudiyathu shoe nakki
@user-dl6lb9iu2s
@user-dl6lb9iu2s 4 ай бұрын
பழனிச்சாமே நீ வாரலறு தெருஞ்கானும்
@mohankumar8927
@mohankumar8927 4 ай бұрын
காலில் விழுவது தப்பில்லை. காலை வாரிவிட்டது மகாதுரோகம்
@ramakrishnan9223
@ramakrishnan9223 4 ай бұрын
நீங்கள் சொல்வது சரி. காஸ் விலை ஏற்றம் குறித்து இனியாவது கண்டனம் தெரிவிக்கலாமே இது வரை மவுனியாக இருப்பது ஏன்? பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதி உங்களுக்கு தெரியாதா.
@sankarsankar80
@sankarsankar80 4 ай бұрын
பன்னிசாமிக்கு வாழ்த்துக்கள் சின்னம்மா காலில் விழுந்தத ஒப்புக்கொன்டதற்கு
@ramankrishnan-bf7sw
@ramankrishnan-bf7sw 4 ай бұрын
ஊழல்வாதிகளிடம் 5 ஆண்டு ஆட்சி செய்ய 500 ரூபாய்க்கு உங்கள் வாக்கை விற்பது ...ஒரு நாளைக்கு 30 காசுக்கான மதிப்பு தான் .......ஒரு போன் வாங்க ....உணவு வாங்க ...பல "ரிவியூ " கள் பார்க்கும் நாம் .. நம்மை ஆள அனைத்து உரிமைகளைக் கொடுப்பவர்களின் தரத்தை அவர்களின் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்..நம் சாதி ...நம் மதம்... நம் கட்சி என்று பார்க்காமல் நாட்டு மக்களும் நிலமும் நலமுடன் வாழ ஆக்கப்பூர்வமாக செயல்களைச் செய்பவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்//////////////
@maheshjohnson7105
@maheshjohnson7105 4 ай бұрын
பெரியவங்க கால்ல விழுவது நல்லதுதான் .. அதே பெரியவரை காலை வாரிவிட்டது ஏன்?
@samagros591
@samagros591 3 ай бұрын
டெட் பாடி 😮😮😮
@pkp708
@pkp708 3 ай бұрын
Super ?
@nsajwad6544
@nsajwad6544 3 ай бұрын
தமிழ் நாட்டில் 40/40ம் திமுக கூட்டணியே வெற்றி பெரும்டா
@shanmugamthevar9012
@shanmugamthevar9012 4 ай бұрын
மூன்று கோமாளிகள் நல்ல நாடக கமிட்டி அமைக்கலாம்
@alicejeyarani1556
@alicejeyarani1556 4 ай бұрын
பொய்
@hariprasath6002
@hariprasath6002 4 ай бұрын
கேல்விக்கு பதில் சொல்லாம சந்து பொந்தெல்லாம் போரார்யா
@rajmuhammad3393
@rajmuhammad3393 4 ай бұрын
திமுக திமுககூட்டனியின் வெற்றிக்கு உருதுனையாக இருக்கும் எடப்பாடி அவர்களுக்கு நன்றி
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 3 ай бұрын
திமுக கூட்டணி ஊம்ப தான் போகுது.
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
@@Anbe_Sivam143 நீதான்அது
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 3 ай бұрын
@@senthilj6802 திருடன சொன்னா உனக்கு எங்கடா எரியுது? ஓ 200 Rs ku oomburavana? 🤣
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
@@Anbe_Sivam143 நீஒருஅலிபயபேடிபய
@rajmuhammad3393
@rajmuhammad3393 3 ай бұрын
@@Anbe_Sivam143 அவனாடா நீ சிவபெருமான் உடய பேரை வைத்து இந்த மாதிரியான வேலை செய்யுறியே உன்னுடைய பெயரில் மட்டுமே அன்பே சிவம்
@arunpandiyan3815
@arunpandiyan3815 4 ай бұрын
வாயில வடை சுடும் பழனிசாமி😂😂😂😂😂
@user-jw6iu6ci8c
@user-jw6iu6ci8c 4 ай бұрын
இனிமே கடைசிவரை நீ MLA தா முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை
@kumaravelk0628
@kumaravelk0628 4 ай бұрын
2026 EPS tha CM
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 4 ай бұрын
அதிமுக வெற்றி உறுதி. திமுக-பாஜக கூட்டு களவாணிகள். என்ன முக்கு முக்கினாலும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியாது
@pradeep8771
@pradeep8771 4 ай бұрын
​@@kumaravelk0628 vaippu illa raja vaippu illa...goundare 😅😂😂😂
@senthu57
@senthu57 4 ай бұрын
​@@pradeep8771paakalam raja pakalam..
@balajideswamyisanindian
@balajideswamyisanindian 4 ай бұрын
Modha pera podu. Pera pottu comments poda bayam, nee yellam soldra
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 4 ай бұрын
ஒன்றரை கோடி எப்போ 2 கோடியாச்சு??!! 😮😮😮😮
@gnanasundar718
@gnanasundar718 4 ай бұрын
பாதம் தாங்கி CAA சட்டம் நிறைவேற காரணம் இவன்தான்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 ай бұрын
Caa satum unnai enna seithadhu. Nee indianthsne?
@rajaratnamnagamuthu6235
@rajaratnamnagamuthu6235 4 ай бұрын
எல்லோரையும் பாதந்தான் தாங்கி தாங்கி நிற்கிறது.
@krishnamoorthyk608
@krishnamoorthyk608 3 ай бұрын
Nobody will be affected due to implementation of CAA.
@kamalakannan7985
@kamalakannan7985 4 ай бұрын
விசுவாசம் இரண்டு வகைப்படும்
@pandiyana3083
@pandiyana3083 4 ай бұрын
மக்கள் திருப்பி இறைவன் தீர்ப்பு மக்களுடைய வாக்கு தான் இறைவனின் வாக்கு
@baskaranboss6144
@baskaranboss6144 4 ай бұрын
காலில் விழுந்தத பத்தி எங்கடா சொல்லியிருக்காரு😅😅😅
@njagadeesh1
@njagadeesh1 4 ай бұрын
4.35 நிமிசத்துல -----
@KumarKumar-ht5tp
@KumarKumar-ht5tp 4 ай бұрын
இனிமேல் ஒருவர். மதிக்க மாட்டார்கள்
@harikrishnanexmc
@harikrishnanexmc 4 ай бұрын
அடங்கோத்தா பெரியவங்க காலில் விழுந்தது தப்பான்னு சொல்றாம்ப்பா.... அந்த பெரியவங்க (சின்னம்மா) உயிரோடு தான் இருக்காங்க நேரா போய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கட்சியை கொடுடா...
@RajalakshmiSelvaraj-dq7jm
@RajalakshmiSelvaraj-dq7jm 4 ай бұрын
Katcia kudatha. Admk.kuchikuda irukathu admk abalish
@devipriya5680
@devipriya5680 3 ай бұрын
நம்ம கூதி
@KTSekar.
@KTSekar. 3 ай бұрын
தென் மாவட்ட மக்கள் குறிப்பாக மதுரை மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
@outlook80
@outlook80 4 ай бұрын
கூட்டா தவறு செய்துவிட்டு வெளியே வந்து எப்படி எதிர்க்க முடியும்? 😅
@gunasekar7881
@gunasekar7881 4 ай бұрын
மூனு பச்சோந்திகலால் போடும் தேர்தலுக்கான நாடகம்
@RrR-zd1dd
@RrR-zd1dd 4 ай бұрын
Boss adula oru scientist irukaru 😂😂
@jothip6673
@jothip6673 4 ай бұрын
ஏம்பா EPS சின்ன அம்மா உனக்கு பெரியவங்க மரியாதைக்கு காலில்.விழுந்தேன் என்று சொல்லுற. மிக்க மகிழ்ச்சி. ஏம்பா அந்த அம்மாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டு ஒற்றுமையா போட்டி இட்டு வெற்றி பெறலாம்? ஏன் அதை செய்யவில்லை. சுயநலம்
@venkatesan1255
@venkatesan1255 4 ай бұрын
EPS SUPER
@Vijaykumaran12345
@Vijaykumaran12345 4 ай бұрын
Eps umbuuuu
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நான்கு பேரும் இன்றைக்குகூட ஒன்று சேர்ந்தாலும் 100 சதவீதம் வெற்றி உறுதி
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
நாற்காலியில் உட்கார 4 கால்கள் வேண்டும் இதுதான் அ இ அ திமுகாவின் நிலை
@rgfdeepak3832
@rgfdeepak3832 4 ай бұрын
Jail ku ponavala kuda vecha evan da vote poduvan...eps pannathu crrct da...arumugasamy said jj murdered by sasi..dont u know this
@karthiban005
@karthiban005 4 ай бұрын
வாங்கிய ஓட்டே 1 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410. இதுல 2 கோடி தொண்டர்கள்...
@jeevaj4999
@jeevaj4999 4 ай бұрын
காலைப் பிடிப்பவர்கள் காலை வருவார்கள்.
@kpsivam5792
@kpsivam5792 4 ай бұрын
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய்க்கு ஆப்பு வச்சதுதான் கூட்டணி தர்மமா
@ajaykumarthangadurai2748
@ajaykumarthangadurai2748 4 ай бұрын
Ayya,appo kootanila irunthu velila vanthu dhaan vote pannanga againsta.Dmk appo udane bjpyoda alliance senthutaanga.Admk congress kooda poyiduchu
@rajaperiyar443
@rajaperiyar443 4 ай бұрын
உங்கள் பிரதமர் வேட்ப்பாளர் யார்
@moorthys7283
@moorthys7283 4 ай бұрын
Comali Stalin kku yaru da 🐕‍🦺🐕‍🦺🐕‍🦺
@ponmaharajan3473
@ponmaharajan3473 4 ай бұрын
EPS செய்த பெரிய பாவம் அது மட்டுமே எல்லாம் அம்மா ஆன்மாவின் விளையாட்டு
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 4 ай бұрын
பன்னீர் செல்வங்களை நிக்க வைத்து விட்டு இல்லை என கூறுவது நியாயமா?
@anishvd4527
@anishvd4527 4 ай бұрын
காலில் விழுந்தது தவறில்லை ஆனால் தவழ்ந்து தவழ்ந்து போனது தான் தவறு
@visvanathanm5862
@visvanathanm5862 4 ай бұрын
👌👌👌
@anishvd4527
@anishvd4527 4 ай бұрын
@@visvanathanm5862 s boss
@mohamedsabeer3093
@mohamedsabeer3093 3 ай бұрын
குழந்தையாக மாறினால் தவழாதான்‌‌ முடியும்😂
@ravichandranm457
@ravichandranm457 4 ай бұрын
அரைவேக்காடு இருபுறம் இருப்பவர்கள் என்ன முழுவேக்காடா?
@sutharsananhaniruth
@sutharsananhaniruth 4 ай бұрын
எல்லாத்தையும் பணத்தை கொடுத்து வாங்கிட்டான் கடைசியா ரெட்டை இலை கூட பணத்தை கொடுத்து வாங்கிட்டான் எல்லாம் பணம் பணம் பணம் பணம்
@eswaransubramani1265
@eswaransubramani1265 4 ай бұрын
DMK karaingaa irukurarhu yellam verum paperaa
@arunpandiyan3815
@arunpandiyan3815 4 ай бұрын
பாதம் தாங்கி 😂😂😂
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 4 ай бұрын
ஆஹா என்ன கண்டுபிடிப்பு மக்கள் யாருக்கு ஒட்டப்பட்டுள்ளன அவர்கள்தான் ஜெயிப்பார்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 ай бұрын
Sudalai ularar vida onnum thapillai
@balasubramanianshunmugam6083
@balasubramanianshunmugam6083 4 ай бұрын
அதிமுக பகல் கனவு காண்கிறது
@jeganm4428
@jeganm4428 4 ай бұрын
சசிகலா அம்மா கால்ல விழுந்த எடப்பாடி, எடப்பாடி காலில் விழுந்த உதயகுமார், நாடாளுமன்றத் தேர்தலை சங்கு சங்கு😭
@gangatharangangadharan9142
@gangatharangangadharan9142 4 ай бұрын
அண்ணார்கள் கூறியது அனைத்தும் சரியான உண்மை சரியான பதில் வாழ்க பாரதம் வளர்க்க இந்தியா
@baranibala3413
@baranibala3413 4 ай бұрын
3 திருடர்களும் ஒன்றாக இருக்கிறது
@shanmugama730
@shanmugama730 4 ай бұрын
Tamil Nadu makkal ungalai yetturkkollavilai Avarkale
@villageworkers9508
@villageworkers9508 4 ай бұрын
Super
@esakkirajanm3844
@esakkirajanm3844 4 ай бұрын
துரோகத்தின் மறுபெயர் பழனிச்சாமி...
@saikumarjothidurai3037
@saikumarjothidurai3037 4 ай бұрын
Such a responsible and respectful leader ....his way of speech and deep knowledge is encouragable.... He respects even elder to them .....very rare quality among today's leader.
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
Sorry. Not united ops chief minister eps deputy chief minister tttv treasurer sasikal general secretary. நன்றாக இன்னும் பத்து வருடம் ஆட்சி செய்திருக்கலாம்
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
பிரஷாந் கிஷோரால் கூட அசைத்திருக்க முடியாது
@blissfulkidschannel4444
@blissfulkidschannel4444 4 ай бұрын
என்ன முடிக்கு.( கடந்த கூட்டணி ).பாமக வை வேடந்தங்கள் பறவை னு சொல்ரீங்க..? உங்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது போலவே?
@saravananlogesh571
@saravananlogesh571 4 ай бұрын
சுய நல வாதி
@sabarinathanelumalai6913
@sabarinathanelumalai6913 4 ай бұрын
ஐயா நன்றி நீங்க பேசுறது எல்லாம் மிகவும் நல்ல கருத்து நான் அதை குறை சொல்லவில்லை நீங்கள் காலில் விழுந்து பதவி வாங்கினார்களா இல்லையா இது இதுதான் வேணும் கேள்வி இதுதான் அம்மையார் சசிகலாவை நீங்கள் விமர்சித்தவர்கள் இதனால் அவ்வளவு பெரிய பதவி கொடுத்த ஒரு நீ அவருக்கே நீங்க காக்கா கொடுத்தீங்கன்னா நீங்களே போய் டோக்கன் என்று எங்களுக்கு தெரியும்
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
தவறுதான் காலில் விழுந்து வணங்கியதில் தவறில்லை பெரியவர் யாராக இருந்தாலும்
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
எல்லோருடனும் ஒத்து போய் இருந்திருந்தால பதினைந்து வருடம் உங்கள் ஆட்சியாகாத்தான் இருந்திருக்கும்
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 4 ай бұрын
பிரசாந் கிஷோர் கூட உங்களை ஒன்றும் அசைத்திருக்க முடியாது என்பது என எண்ணம்
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 4 ай бұрын
சசி சித்தி கால்ல மண்ணு இருந்திருக்கும் போல, அதை துடைக்கத்தான் ???
@rajamanigam1896
@rajamanigam1896 4 ай бұрын
EPS 420
@user-by2wd7xk3g
@user-by2wd7xk3g 4 ай бұрын
Poda nayea
@ambatturcenter2994
@ambatturcenter2994 3 ай бұрын
எனது குடும்பத்தில் உல்ல ஒட்டு மொத்தமாக ஒலிவாங்கி சின்னத்த்துக்கு தான் நன்றி நாம் தமிழர் கட்சி சத்தியம் வெல்லும் 💪
@kart5518
@kart5518 4 ай бұрын
அந்த அம்மா இருந்தவரை ஆனானப்பட்ட மோடியே அப்பாயின்ட்மென்ட்க்கு காத்திருந்து வீட்டுக்கு அவரே வந்து பார்ப்பார். இப்போ உன்னையெல்லாம் அந்த ஆள் குண்டி துடைக்கும் கல்லாக்கூட மதிப்பதில்லை
@mathankumar9310
@mathankumar9310 4 ай бұрын
We don't want wasted our votes put u....
@sirajudeen9781
@sirajudeen9781 4 ай бұрын
டேய் அதெல்லாம் இருக்கட்டும்? அம்மா அம்மா என்றீர்களே அந்த அம்மாவை கொன்றதுயாரடா!எந்த வேசி மவண்டா!!!😢😮😂
@BlackRose-xg1wy
@BlackRose-xg1wy 4 ай бұрын
caa ஆதரவு மூலம் ஒரு சமூகத்திற்கு உங்களால் மட்டுமே துரோகம் செய்யமுடியும் என்பதை நிருபித்து விட்டீர்கள்
@nipherrodgers6858
@nipherrodgers6858 4 ай бұрын
Is true because kodanadu sambavam he did not like to come out but sum kerala peoples evidence is in police hands dont furget mr EPS
@viyoshop5052
@viyoshop5052 3 ай бұрын
அனைவரும் வாக்களியுங்கள் நமது சின்னம் மைக் மைக் மைக் மைக் மைக் மைக் ❤நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@geethamayil3729
@geethamayil3729 4 ай бұрын
எப்படிஎல்லாம் எடப்பாடி பொய் சொல்றாரு பாருங்க இவர் செய்த துரோகத்தை தொண்டர்கள் மீது போடுற இதை யார் நம்புவாங்க இந்த காலத்துல
@antonysamysamy6839
@antonysamysamy6839 4 ай бұрын
மக்கள் விழிப்புடன் உள்ளனர் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு விரைவில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் உண்மைக்கும் சத்தியத்துக்கும் நீதிக்கும் நேர்மைக்கும். நேர்மைக்கும். நேர்மை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு பாடம் புகட்டப்படும். இந்தத் தேர்தலில்.
@eswaransubramani1265
@eswaransubramani1265 4 ай бұрын
Appo DMK nermaikku utharanamaa sollalamaa
@sivasangaran5677
@sivasangaran5677 4 ай бұрын
இதை சொல்வதற்கு எட்டு வருசமாடா
@rajuraju.1349
@rajuraju.1349 4 ай бұрын
காலில் விழந்த தூரோகி
@digitalcommunication2350
@digitalcommunication2350 4 ай бұрын
சுயநலவாதி
@kanesan123
@kanesan123 4 ай бұрын
தேர்தல் பாராளுமன்றத்திற்குத்தான் தேர்தல் என்பதாவது இவருக்குத்தெரியுமா? தமிழ்நாட்டிற்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் அமாம்சாமி என்ரவர்கள்தானே? மூத்தவர்காலில் விழுந்தவர் வேலைக்காரி என்று ஏன்சொன்னீர்கள்?
@livenmiracle7772
@livenmiracle7772 4 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஐயா வ தேர்தல் நேரத்தில பிடிக்க முடியாது. அப்படி பேசுவாப்ல.. ஆனா கேட்க தான் யாரும் இல்லை. பாவம்
@meenakanan413
@meenakanan413 4 ай бұрын
MADURAI DEPOSIT OUT AYYO PAVAM EPS
@pitchaimanickam3510
@pitchaimanickam3510 4 ай бұрын
Saravananukkaaka ottu vilum edappadi kku alla
@rajeshchella737
@rajeshchella737 4 ай бұрын
உங்க ஜனநாயக பூ தெரியும்
@RamaChandran-om6dn
@RamaChandran-om6dn 4 ай бұрын
பூ இல்லை பு
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 12 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 12 МЛН