எனது வயது 85.எனது பத்தாவது வயதில் சைக்கிள் ஓட்டப்பழகி இன்றுவரை சைக்கிள் ஓட்டுகிறேன்... நீங்கள் கூறியது போல நானும்பத்து குறைவாக மதிப்பிடும்படியான தோற்றத்தில் இருந்து வருகிறேன்..எனக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எதுவும் இல்லை.. நீங்கள் கூறியபடி சைக்கிள் ஓட்டுவதால் பெறக்கூடிய அத்தனை நன்மைகளையும் அனுபவப்பூர்வமாக அடைந்துள்ளேன்.அதில் ஒன்றே ஒன்று...பிரசவ கால அனுபவம் நமக்கு இல்லை... இப்படி விளக்கமாக சொல்லும் உங்களுக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்...நன்றி மிக..அன்புடன் ராமகிருஷ்ணன்.. ராணி ஸ்நாக்ஸ்..தேவகோட்டை..
@kmohamathanivava467 Жыл бұрын
எனக்கு வயது 70 வீட்டில் ஆக்டிவா இருந்தாலும் நான் ஆக்டிவா இருப்பதற்காக டெய்லி சுமார் 15 KM சைக்கிளில் பயணிப்பேன்-பலரின் கேலி கிண்டல் இவைகளைக் கடந்துதான் பயணித்து வருகிறேன் உங்களின் இந்த வீடியோ எனக்கு மேலும் தன்னம்பிக்கையும்....சந்தோஷமும் அதிகரிக்க உதவியது நன்றி நன்றி டாக்டர் சார்
@ramubananas9708 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@AMuthusamyArumugam Жыл бұрын
Keep it up 🎉
@rajeshprema1547 Жыл бұрын
🙏🤝👍
@swaminathankalidasan1460 Жыл бұрын
வணக்கமும் வாழ்த்தும் உடன்பிறப்பே என் வயது 68 ஸ்டென்ட் 3 வைத்துள்ளேன் இருந்தபோதிலும் அவ்வப்பொழுது சைக்கிள் ஓட்டுவேன் ஐந்து கிமீ ஓட்டுவேன் மற்றநாட்களில் இரண்டுமணி நேரம் வாக்கிங் செல்கிறேன்
@Kanavugalinkathavu44089 ай бұрын
எங்க தாத்தாவும் இப்படித்தான் 80 வயது வரைக்கும் சைக்கிள் ஓட்டிட்டு இருந்தாரு ஒரே நாளில் 40 km கூட ஒட்டிடுவாரு
@Dhayanchemistry Жыл бұрын
நான் தினமும் காலை 05:30 -06:15 வரை தவறாமல் சைக்கிள் ஓட்டுகிறேன். அந்த நேரத்தில் சைக்கிள் ஓடும் போது ஆடியோ புத்தகங்கள் அல்லது மனசுக்கு பிடித்த பாடல்களை கேட்பேன். அது ஒரு தனி சுகம் doctor ❤❤❤❤
@DevadossK-wr8yl Жыл бұрын
சார் சிரிச்சிக்கிட்டே பேசும் போது மனசு சந்தோஷமாக இருக்கு 😊
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
என் வயது 69. நீங்கள் சொல்வது போலவே என் பள்ளி ( 1960 கள்), கல்லூரி நாட்களும் ( 1970 கள்) கழிந்தது. அந்த நாட்களின் மலரும் நினைவுகளை மீண்டும் ஏற்படுத்தியது உங்கள் பதிவு. தற்போது மூன்று நாட்களாக மீண்டும் சைக்கிள் ஒட்ட ஆரம்பித்துள்ளேன். என் பெண் நண்பர் ஒருவர் எனக்கு இந்த சைக்கிளை வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி. சைக்கிள் பயிற்சியின் பலன்களை எடுத்துரைத்த உங்களுக்கும் நன்றி.
@aravindhanr7050 Жыл бұрын
டாக்டர், உங்களுக்கு மிக்க நன்றி. எதைச் சொன்னாலும் எல்லோரும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள். எனக்கு தற்சமயம் வயது 64. இளம் வயதில் நான் அதிகமாக சைக்கிள் ஓட்டி இருக்கிறேன். இப்போதும் வீட்டில் கியர் சைக்கிள் உள்ளது. சைக்கிள் ஓட்டும் ஆர்வம் இருந்தாலும் வயது மூப்பு மற்றும் சோம்பல் காரணமாக ஓட்டுவதில்லை. உங்கள் வீடியோவை பார்த்தபின் மீண்டும் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் வந்து விட்டது. இனி தினமும் சைக்கிள் ஓட்டுவேன். நன்றி.
@mramasamy8625 Жыл бұрын
டாக்டர் இத்தனை நன்மைகள் இருப்பதை தெரிவித்ததின் மூலம் சைக்கிள் விலை ஏற போகிறது 😮
@jeanaustinsolomon55942 ай бұрын
no problem sir you can by cycle.Money is not important but body health is important.
@venugopals519 Жыл бұрын
76ஆகியும் சிறுவனாக உணர்கிறேன்
@mohamedabbas3023 Жыл бұрын
உங்களது வீடியோ அனைத்தும் மிக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குது நன்றி டாக்டர் 🎉
@stanleydennis3735 Жыл бұрын
Fully agree. At 68 years, I do 25 - 30 km at one go and fully enjoying cycling since retirement
@Newton_Xavier Жыл бұрын
Super sir supplements entha maathiri edukkanum
@stanlyxavier Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@sundaramramanujam52705 ай бұрын
ரெசு.மிகவும். அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .நன்றி டாக்டர் .என் வயது76 .நாளை முதல் நானும் சைக்கில் ஓட்ட. தீர்மானித்துள்ளேன். .
@kalki7636 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். பழைய நினைவுகள் சுகம் சுகம். Visual சிறப்பு.
@sasiprabhu3191 Жыл бұрын
I am cycling weekly for 6 days. Yes, it is really true. I can feel most of these benefits, Thanks sir 😀😀
@nandhu1503904 ай бұрын
இவ்ளோ தகவல் எடுத்து, அத தொகுத்து வீடியோ பண்றதே பெரிய திறமை தான் 👌 நன்றி 🙏
@baluprabu56903 ай бұрын
நான் ஒரு சைக்கிளிஸ்ட் தினமும் 25 கிலோமீட்டர் ஓட்டுகிறேன்... நண்பர்கள் ஒன்று சேரும்போது மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஊட்டி ஏற்காடு கூடலூர் அதுபோன்ற மலை முகடுகளில் இரண்டு நாட்கள் தங்கி 150 200 கிலோமீட்டர் ஓட்டுகிறோம்❤❤❤❤ Sir நீங்கள் சொல்வது இதில் அனைத்தும் உண்மை என்னுடைய வாழ்க்கையை மாறிவிட்டது..❤
@drkarthik3 ай бұрын
சூப்பர் ... மலைமுகடுகளில் சைக்கிளிங்...wow...என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் 😄😄
@gopalakrishnanap9881 Жыл бұрын
Cycling - ன் பயன்பாடு பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். இன்றைய cycle பற்றியும் மிக அழகாக, விரிவாக விளக்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள. Cycling ன் benefits பற்றியும் விரிவாக பதிவிட்டுள்ளீர்கள். Walking ஐ விட cycling best என்பதையும் மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள்.cycling ஐப் பற்றி எல்லோருக்கும் நன்றாக புரியும் விதத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள் பாராட்டுக்கள்❤. இனி வீட்டின் மூலையில் சார்த்தி வைத்துள்ள cycle ஐ தூசி தட்டி பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.🎉நல்ல பயனுள்ள தகவலை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉 வாழ்த்துக்கள் நண்பரே 👋🙏🏻🙏🏻.
@drkarthik Жыл бұрын
Thank you gopalakrishnan sir for your continuous support
@joeanto1430 Жыл бұрын
மிக பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி டாக்டர்
@murthymurthy6168 Жыл бұрын
yes you are correct. In Europe i used to do cycling 10 to 30 KM per day.......some times 60 to 70 KM.....whole day on cycling.....but in India we don't have separate road for cycle. only indoor cycling activities possible.
@thirumalaikumarramaiah2595 Жыл бұрын
சார்,உங்களுடைய முகபாவனை மிகவும் அருமையாக இருக்கிறது.
@sivavelayutham7278 Жыл бұрын
Fine doctor! 1978 IL Coimbatore IL mudhal cycle vanginen. sumar 3.00hrs Yosichchen Cycleleye 0530ukku Mettupalayam poyi sernthen age 28.Cycle Mettupalayam vanthuvittathu daily yen panikkaga, Meendum nanri NALLA doctorukku!
@rammohan.srammohans1094 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@r.jramvigraman6748 Жыл бұрын
Chair la utkartha patham swelling and pain reason and remedy sollunga Doctor
@bhavania73406 ай бұрын
Yellorum therindhu kolla vendiya arokiya cycle video.thank you Dr.sir.👍👏👌🎉🙏.
@User_Feb2 Жыл бұрын
அழகான ஒரு Gear சைக்கிளில் 10 to 15KM பயணம் செய்து கொண்டிருந்தேன். Cycle திருடப்பட்டு விட்டது. வீட்டின் அருகிலேயே. திரும்பவும் cycle வாங்க பயமாக உள்ளது. உண்மையிலேயே cycle ஒட்டும் போது மிக ஆரோக்யம் ஆக இருந்தேன்.
@svmonish9223 ай бұрын
😊0
@stanlyxavier Жыл бұрын
I am riding 30 mts daily. Thanks doctor.
@devaprakasham04Ай бұрын
Dr. 1000 % Fact. One of most worthy video in KZbin I've watched in my entire life. This content created a confidence despite been leading a sedentary lifestyles with health issue. Hats off 🙏🏻 Thanks for your precious content.
@kathirvel1963 Жыл бұрын
Very Great sir 🎉 Even Cycle Manufacturers Doesn't know this...
@Weallareone171911 күн бұрын
நல்ல தகவல் நன்றி 👍
@Newton_Xavier Жыл бұрын
Super doctor sir naan 1 yeara cycle otren... Gear cycle vs non gear cycle pathi sollunga sir
@subashbright8276 Жыл бұрын
26 th benefit for middle class people.... no petrol no expensive..... we can save min Rs 1000 per month as petrol cost
@samualjayakumar6970 Жыл бұрын
ஐயா நான் பைபாஸ் செய்துகொண்டேன்13வருடங்களுக்குமுன் எங்களை போன்றவர் கள் சைக்கிள் ஓட்டலாமா?
@DharmarajRaj-ww9oz7 ай бұрын
சைக்கிள் பற்றி அருமையான தகவல் சொன்னிங்க நன்றி டாக்டர்.
@madhavanmathanagopal92589 ай бұрын
Super… well researched and compiled. Keep up the good work
@renukanthmurugeshwari1512 Жыл бұрын
வணக்கம் Dr sir.... உங்களால தான் நான் புகை பழக்கத்தை விட்டு வெளியே வந்தேன்.... அதேபோல் இந்த வீடியோ இன்னும் அடுத்த லெவலுக்கு என்னை அழைத்து செல்லும்... வாழ்க பல்லாண்டு 🎉❤❤❤❤
@senthilkumar-ki3rk11 ай бұрын
எப்படி smoking palakathai விடுவது
@swapnas9642 Жыл бұрын
Elliptical machine also give the same benefits? Kindly reply
@drkarthik Жыл бұрын
not so much, compared to normal road cycling
@pulsarganesh075810 ай бұрын
Thank you so much your information sir . I am purchase today cycle 💯
@iyarasans89102 ай бұрын
Thank you so much Sir.. Very useful and all doubts clear agiduchi
@LP-go6gc Жыл бұрын
How about stationary cycle?
@santhoshsandy19127 ай бұрын
Use full msg sir I will try definitely sir ❤❤❤
@suganyaenglish4384 Жыл бұрын
Dr, please reply, Is cycling suitable for the person who has high blood pressure and taking tablets for it..?
@gokulramanathan8148 ай бұрын
Any warm-ups
@arunv1395 Жыл бұрын
Advantage ellam ok than doctor disadvantage sollunga verai veekam varuma ?
@praba5211 Жыл бұрын
Very useful information sir👍Thankyou very much sir👍
@nalayini752 Жыл бұрын
Does Exercise bike advisable? Or out door cycling is only advisable
@plizzwub Жыл бұрын
No playing Minecraft Is the best
@ahmedabdullathif8672 Жыл бұрын
I do cycling every weekend 50 to 70 Km, going to work by cycle since 5 years
@sumathisivakumar613629 күн бұрын
அருமையான பதிவு
@rubatee91224 ай бұрын
மக்கள் மீது உங்களுக்கு அன்பு நன்றி ...
@vaanshorts3 ай бұрын
Hi sir I have plantar fasclitis So walking is good or bad
@bhavania73406 ай бұрын
Sweet voice,siritha mugam vungal video ku thani sirappu. Thank you Dr.sir.👌👏👍🎉🙏.
@dhamodharang29655 ай бұрын
டாக்டர் நாளை சைக்கிள் வாங்கப் போறேன்... தெளிவான விளக்கம்
@dhanakodimani478310 ай бұрын
Doctor are you providing online consultation
@kamarajnadar9619 Жыл бұрын
Super sir... all informations are really true ...I experienced past three year...Tq sir for realising all benefits without knowing I was doing past three years...
@Kutties-Galata445 Жыл бұрын
ஐயா எனது மகனுக்கு 4:45 வயது ஆகிறது, அவருக்கு சளி மற்றும் வீசிங் பிரச்சனை உள்ளது, 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் சளி குணமாகவில்லை, மருந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன், எதனால் சரியாகவில்லை, இது பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா 🙏🙏
@Shihabdeenrecreationalcyclist Жыл бұрын
really doctor your are an inspiration for bicycle community
@raghumanavalan7267 Жыл бұрын
Hi dr. superb video, wonderful benifits of cycling which we r unaware off, thnx
@Murugan-mf8le8 ай бұрын
Thank you sir Extraordinary session
@loganathankittusamy3405 Жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு.
@saranyasri9341 Жыл бұрын
வணக்கம் டாக்டர்.... நல்ல பதிவு டாக்டர்.. நன்றி....
@hithupawn7407 ай бұрын
14 th point is very correct🎉
@sentilvalapady90839 ай бұрын
Wearing the half drawer while cycling is, incomparably more and great joy.
@smohan20953 Жыл бұрын
Doc, அதிகமாக சைக்கிள் ஓட்டினால் groin hernia வருகிறதே!
@sathishbabu79123 ай бұрын
சூப்பர் டாக்டர் ❤
@satheeshkumargopanna5035 Жыл бұрын
Thank you ❤ Doctor
@NanthuVenkatesh Жыл бұрын
நேற்று தான் சார் வாங்கின சைக்கிள் 🎉🎉🎉❤❤
@Kongu_Jai8 ай бұрын
ஐயா, எனக்கு இப்போதெல்லாம் தூக்கம் நன்றாக வருகிறது மற்றும் சோர்வு இல்லை... நன்றி
@anushan1191 Жыл бұрын
Super doctor .
@PremkumarD11 ай бұрын
awesome sir.
@sraviravi29376 ай бұрын
நீங்க கூறுவது உண்மை இதை நான் அனுபவத்து வருகிறேன்
@ramaiyamaheswari1321 Жыл бұрын
சூப்பர் டாக்டர் சார்,
@iyarasans89102 ай бұрын
Sir piles irukavaga sycle ottina edhavadhu problem varuma sir.
@thilagancyk2 ай бұрын
sir my weight is 105 kgs and it is adviceable for cycling
@rabinesh1259 Жыл бұрын
Sir, post swiming vs sycling
@abiabinash1587 Жыл бұрын
Doctar enakku continuesa one month thalavali irunthuttu irukku nalukku nal vali athikama irukku ,adikkadi mayakkam varuthu tablet pottum kekka mattinkithu ipo konja nalave life style rompa change ana mari irukku please oru video podunga
@meenarajavel9739 Жыл бұрын
டாக்டர் சார் சைக்கிள் எல்லாம் மறந்துட்டாங்க நடக்குறது இல்லாம போய்டுச்சு டாக்டர் சைக்கிள் பத்தி சொன்னேங்க ரொம்ப நன்றி டாக்டர் சார்
@shafeemohamed8743 Жыл бұрын
Good advice and motivation Dr
@TVK_UnOfficial_VOICE_KUMARAN8 ай бұрын
தல I am raiding cycle minimum 40 minutes everyday 💪💪💪👌👌✨✨✨
@kilbertable4 ай бұрын
I have already share this video to my groups. And i have been cycling everyday 12 km. It's really enjoyable practice than running.
@drkarthik4 ай бұрын
Great ! Kindly continue
@anilr700 Жыл бұрын
Chinna chinna 5 mins video a podungappa..nalla contents but paaka time illa
@Skr7222 Жыл бұрын
Thank you sir ❤
@sssatoz3350 Жыл бұрын
Sorry sir, indoor exercise cycle use pannalama?
@user-te2ct1zx9n Жыл бұрын
Sir great work 🎉
@thulasie-u8o8 ай бұрын
சைக்கிள் ஓட்டுவதை தொடர்ந்து செய்வேன் சார் . நன்றி மிகவும் நன்றி
@Yash-ru4im Жыл бұрын
Hello Doctor.... enaku chin la irukka unwanted hair a razor usepanni frequent a remove panni antha idam black aayiruchu... laser hair removal panni hair growth slow aayiruchu...but antha place la skin rompa black theriyuthu...yethuvathu remedy or cream sollunga pls... rompa kastama irukku... yellame try pannitta pls
@suganyaenglish4384 Жыл бұрын
Dr sir, உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுப்பவர்கள் சைக்கிள் ஓட்டலாமா ? அப்படி ஓட்டலாம் என்றால் எவ்ளோ தூரம் , நேரம் ஓட்டலாம்?
@vasukiayyachamy709011 ай бұрын
வணக்கம் சார் வயது 60 knee pain one year erugu.indoor cycle otalama.1hour please reply sir walking pogalama.please replay sir.
@sivasankaran36014 ай бұрын
நன்றி நன்றி நன்றி 💚
@sselvi5495 Жыл бұрын
டாக்டர்.வணக்கம்🙏🙏
@sathyarajsbe.mscyhe.7138 Жыл бұрын
I love cycling - 13 years drive cycling ❤
@gnanaguru59732 ай бұрын
எனக்கும் சைக்கிள் ஓட்ட ரோம்ப பிடிக்கும் ப்ரோ ஆனா அதனால hydrocele problem வருமா கொஞ்சம் சொல்லுங்க
@ananyaabhinav6260 Жыл бұрын
Sir gym la irukka cycle than use panren... Enakkum idhey benefits kidaikuma? Pls reply me...
@BharathKumar-fq8mq Жыл бұрын
Sir I am a handicapped,ie] one side stroked person and also affected by vericose-vein,so how I can do cycling?
@a.m-e4 Жыл бұрын
Sir ennaku fisher problem irruku delivery aporam vanthuduchu cycle panalama or elliptical use panalamaa ethu best pls solungaa
@kalamani8342 Жыл бұрын
Sir I'm 45years old ,I removed uterus by laparoscopy, 2 years before,i have a doubt if I ride a cycle ihernia will come r not please answer sir
@sundarraj6215 Жыл бұрын
Cycling exercise at home is ok Doctor??
@ramyas325 Жыл бұрын
Sir exercise cycle can we do for 30 min
@balajilingam2058 Жыл бұрын
Excellent 👌 speech
@rcmjchellam Жыл бұрын
I have bought one cycle for S$600 with 8 gears and hydraulic disk brakes couple of months ago Now I Having great experience of cycling. Btw now I came to know all vital benefits of cycling Thanks a lot doctor🤗💐🙏
@lalithaganesh9075 ай бұрын
Gym le cyclying panlama dr.
@vijigesangesan8870 Жыл бұрын
Thank u so much
@commonman309910 ай бұрын
Ok sir nalla cycle order poturen
@shanthipriya1259 Жыл бұрын
Sir enga appaku open heart surgery pani 3mnth aguthu 4grafts panirkaga...avar cycle otalama