30 நாட்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?

  Рет қаралды 159,916

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

The Best thing to reduce sugar #diabetes #doctorkarthikeyan #bloodsugar #bloodpressure #exercises #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment | #medicalawareness | #healthawareness
What happens to my body when I stop eating sugar for 30 days?
What happens if I stop eating sugar for a month?
What happens after 2 weeks of no sugar?
What happens to your belly when you stop eating sugar?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.bbc.com/fu....
Recommended Videos:
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 260
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 11 ай бұрын
நானும் ஒரு ஆறு மாதத்திற்கு சும்மா எதார்த்தமாக இந்த வெள்ளை சர்க்கரை, பேக்கரி உணவுகள், எவையெல்லாம் செயற்கை வெள்ளை சர்க்கரையினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்தேன்.... முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது... பின்பு என் உடலில் நல்ல மாற்றங்களை கண்டேன்... முக்கியமாக எனது உடல் எடை 4 கிலோ வரை குறைந்தது.... எல்லாமே இயற்கையான உணவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.... தேநீர், காஃபி எல்லாம் சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆரம்பித்தேன்.... உடலில் உள்ள கெட்ட கழிவுகள் எல்லாம் சென்றது.... முயற்சி செய்தால் எல்லாம் மாறும் ❤😊
@detroitofasia2632
@detroitofasia2632 11 ай бұрын
வாழ்த்துக்கள். அனைவருக்கும் பரிந்துரைக்க வேண்டும்.
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
ஆமாங்க சில வருடங்களாக எங்க வீட்டுல no bakery items, no white sugar,no maida, no wheat.பட்டை தீட்டாத பாரம்பரியஅரிசியில் செய்த உணவுவகைகள் தான்...உடற்பயிற்சி இல்லாமலே உடம்பு வெய்ட் ஏற மாட்டுது ..
@sarojaraghavan8339
@sarojaraghavan8339 11 ай бұрын
​@@detroitofasia2632o
@starryeyes99
@starryeyes99 8 ай бұрын
Super.. Motivating 👍
@viraivil555
@viraivil555 2 ай бұрын
உண்மையாவா 😮😮பழங்கள், அரிசி, கோதுமை, கார பூந்தி, இதெல்லாம் சப்புடலாம் ல..
@ab-tf5zu
@ab-tf5zu 11 ай бұрын
நீங்கள் எனக்கு அண்ணனா தம்பியா தெரியவில்லை... ஆனால் எங்கள் வீட்டு பிள்ளை அது மட்டும் 100% உண்மை... உங்கள் பணி அருமை சகோதரரே...❤
@MR-rk6tb
@MR-rk6tb 4 ай бұрын
Adi nngommmma
@AkbarbashaAkbarbasha-ki9cr
@AkbarbashaAkbarbasha-ki9cr 3 ай бұрын
Good luck
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 11 ай бұрын
இனிப்பு இன்றி sweet ஆக வாழ்வது எப்படி என்பதை இதை விட sweet ஆக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது. அருமையான பதிவு 👋👋👍. மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋. இனி சர்க்கரை டப்பாவை எடுக்கும் பொழுதே தங்களின் பதிவு எங்களின் நினைவுக்கு வந்து எங்களை எச்சரிக்கும். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dharshinikarpagamcdharshin6604
@dharshinikarpagamcdharshin6604 5 ай бұрын
I agree 🙋🏻‍♀️ i quit Sugar and I fellow intermediate fasting 16/8 i staterd in February 22 now April 23 in this day i lost 7 kg I'm super happy 😌🤩🤩 No workout only food control and 10000 steps walking ❤
@boss7082
@boss7082 4 ай бұрын
U don't take even jaggery?... What's ur eating schedule time?
@ganeshk5680
@ganeshk5680 2 ай бұрын
Jaggery also contain the same thing which sugar has, so don't go with this if u have same sugar carving go with fruits it will help to control it
@MaideenMaideen-u6l
@MaideenMaideen-u6l 29 күн бұрын
எனக்கு லோசுகர் இருக்கு சார் நான் எப்படி பாலோ பண்றது எனக்கு பதில் சொல்லுங்க சார்
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
சர்க்கரை இல்லாத காபி பழகியதும் எங்காவது தவறி குடித்துவிட்டால் காபி நல்லாவே இருக்காது..
@drkarthik
@drkarthik 11 ай бұрын
மிகச் சரி...எனக்கும் பலமுறை இந்த அனுபவம் நடந்திருக்கிறது...சர்க்கரை இல்லாது குடித்து பழகியவர்களுக்கு இது புரியும் 👍
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
@@drkarthik அட..உடனடியாக பதில்..நன்றி டாக்டர்..சில வருடங்களுக்கு முன் விளையாட்டாக பழக்கம் செய்தேன் இப்போ..bitter coffee tastes better என புரிந்து கொண்டேன். ஆனால் காலை மாலை (1)குடிப்பதை விட முடியல
@adimm7806
@adimm7806 11 ай бұрын
​@@drkarthikdeepavali time la entha video avasiyamnathu . Thankyou doctor
@AmrutRathi-me1ve
@AmrutRathi-me1ve 11 ай бұрын
Doctor how to increase Dopamine naturally
@balasubramaniamm2846
@balasubramaniamm2846 11 ай бұрын
@@drkarthik fffffffffffffffffffffffffgffffffffffffffvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvccccccccccccçfffffcccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccxccccccccccxxccf
@salihmh
@salihmh 11 ай бұрын
நூறுவீதம் நீங்க சொல்வது சரியானதே. நான் சக்கரையை சாப்பிடுவதை நிறுத்தி மூன்று மாதமாகிறது. உங்களுடைய ஆரோக்கியமான தகவலுக்கு நன்றி
@sjayram9896
@sjayram9896 10 ай бұрын
CR CR by CR ft ft in 😊
@sabarivenkat8194
@sabarivenkat8194 11 ай бұрын
என் கணவர் வயது54 சர்க்கரை போடாமல் இரண்டு வேளை காபி குடிக்கிறார் ஸ்வீட் தொடுவதே இல்லை இது ஆறுமாதம் கடைபிடித்தார் இப்ப சர்க்கரை போட்டா நல்லாயில்லை வேண்டாம்னு சொல்கிறார்
@Nandhini18920
@Nandhini18920 11 ай бұрын
எனக்கே வீடியோ போட்டமாறி இருக்கு.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@geetharavi2529
@geetharavi2529 11 ай бұрын
Dr Sir unga subscribers புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் உங்க video பார்த்து கண்டிப்பாக அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள்
@princyfashion8119
@princyfashion8119 11 сағат бұрын
சார் எனக்கு குடல் பிரச்சனை இருக்கிறது சரியான செரிமானம் இல்லை தூக்கமின்மை இருக்கிறது மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்இதை சரி செய்ய வேண்டும் நல்ல டோபோமைன் ஹார்மோன் ஹாப்பி ஹார்மோன் சுரக்க நான் என்னென்ன செய்ய வேண்டும் உங்களுடைய ஆலோசனை எனக்கு தாருங்கள்
@kathirsri2218
@kathirsri2218 11 ай бұрын
எடை அதிகரிக்க என்ன செய்யனும் செல்லுங்க Sir
@Shankarchennai
@Shankarchennai 5 ай бұрын
Dr, I stopped naattu chakrai 5 weeks ago. The first 2 days I wasn't comfortable. But overcame immediately. I do take smoothie most of the days in the morning instead of solid food, as breakfast. No headache I have experienced. Few days ago I checked weight, reduced by 1 kg. Without any formal exercise. Dinner I have it around 7.30 pm, mostly little curd rice. No issues. Thanks for motivating viewers.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 11 ай бұрын
பெற்றோர்கள்தங்கள்பிள்ளைகளின்திருமணத்தைமுடக்கினால்முடக்குவாதம்வருமா? தயவுசெய்துதெளிவுபடுத்தவும்
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 11 ай бұрын
எதற்கு இவ்வளவு கஷ்டம் குழந்தை பிறந்த முதலே,சர்க்கரை போடாமல்,உப்பு போடாமல் கொடுத்து பழக்கிவிடலாம்,பழங்கள் காய்கள் மட்டும் கொடுத்து பழக்கலாம்
@kirubasamraj11
@kirubasamraj11 11 ай бұрын
Our body needs sugar and salt so don’t do it for babies
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 11 ай бұрын
@@kirubasamraj11 குழந்தை 1வயதுவரை சர்க்கரை தேவை இல்லை
@ponniv7205
@ponniv7205 6 ай бұрын
💐
@rednagub
@rednagub 5 ай бұрын
Our bodies naturally obtain glucose and salt from fruits and vegetables. Thus, we don't require more bro. I haven't had coffee or tea in a decade, and I haven't eaten white sugar, but I haven't suffered for anything, so it must be working. Engage in regular exercise... Go outside and run on the weekends.
@clevervideosjkkksj
@clevervideosjkkksj 3 ай бұрын
Sugar pathila honey kudunga
@user-sh2ez
@user-sh2ez 4 ай бұрын
Doctor please 🙏 sollunga en son romba sweet sapiduranga anal sapadu sariya sapida matranga ethanala nu theriyala please please sollunga son ku 8 years aga poguthu
@arulpandian9497
@arulpandian9497 5 ай бұрын
மக்கள் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள் செயல் படுகிறார்கள் என்று சதா காலம் நினைத்துக்கொண்டு இருக்கும் நீங்களும் ஒரு சித்தனே இறைவன் உமக்கும் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக அன்புடன் அருள் பாண்டியன் வணக்கம் 🙏👍👌🌹
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 5 ай бұрын
Tea /coffee யில் சக்கரை துளி add ஆகி விட்டாலும் கூட நல்லாவே இருக்க மாட்டேன் என்கிறது.... திகட்டு கிற து 🤔🤔🤔
@aaryaajay5849
@aaryaajay5849 11 ай бұрын
7:36 சர்க்கரை இல்லாத or athu enna puriyala
@gunabalansellaiya3361
@gunabalansellaiya3361 11 ай бұрын
Sir 4 mathangalaga sarkkarai illatha tea coffee kutikkirean thangal cholvathu unmai freeya erukkirean eanakku vayathu 70
@AvengerGanesh7422
@AvengerGanesh7422 11 ай бұрын
சூப்பர் சார் Appidiye கொஞ்ச thanni adikkira பழக்கத்தையும் niruththa oru வழி kamigga சர் நன்றி
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
Manasu thaan ellaam atuththavar solli onnum aagathu !!!!
@stanlyreliance8943
@stanlyreliance8943 13 сағат бұрын
@@AvengerGanesh7422 potrukanga bro paarunga
@stanlyreliance8943
@stanlyreliance8943 13 сағат бұрын
Na avanga video paathu alcohol vittutten... 3 month aachi really he is a gem
@mohanasundari7361
@mohanasundari7361 11 ай бұрын
Sir ,soldrathu easy ,kekkaradum easy aaaaana ,low sugar aagi,,,romba tired aagude
@dhanalakshmivetri9063
@dhanalakshmivetri9063 5 ай бұрын
ஆமாங்க doctor நானும் one month tea coffee white sugar snacks எல்லாம் எடுக்காமல் இருந்தேன்....தலைவலி இருந்தது....ipo நார்மல் ஆயிடுச்சு.....tq for the details
@VetriJ
@VetriJ 3 күн бұрын
I did follow 90 days, I have reduced 11.5 HBA1C level to 7.5 level after 90days. Now it is 120 days so next 60 days , it should be reduced some more
@KumarKadiresan
@KumarKadiresan 11 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்❤
@JoTheExplorer
@JoTheExplorer 25 күн бұрын
Nan coffee tea ah black coffee ku mathiten athula sugar podama first one week kastama irunchu but ipo Adhu set agirchu . Aana coffee/tea ah sugar illama total ah avoid pana mudila 🤦
@kanimozhi2578
@kanimozhi2578 11 ай бұрын
Pls sir cancer la irukavangaluku food pathi potonga pls en husbandku liver cancer avarku age 40 final stage pls food pathi video potonga main na pain kammi panra food pathi sollunga pls
@g.harshadh7440
@g.harshadh7440 4 ай бұрын
Paalkova , mundhiri cake nu sollumbodhe enakku craving agudhu😂😂😅
@ManjulaRajendran-cy7cc
@ManjulaRajendran-cy7cc 5 ай бұрын
Sir Hans of u but no intake sugar will not come low BB please reply
@manmathanmary8564
@manmathanmary8564 3 күн бұрын
Thanks doctor for the valuable information.
@anbukrishnan8879
@anbukrishnan8879 11 ай бұрын
Mikka நன்றி very useful
@anbumaha8075
@anbumaha8075 Ай бұрын
தகவல்களுக்கு நன்றி டாக்டர் என்னால் டீ குடிக்கும் பழக்கம் விடுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது தங்களின் காணொளி உதவியாக இருந்தது
@cbseneetjee1
@cbseneetjee1 5 ай бұрын
I have stopped sugar and all sweets completely and i saw within 2 weeks my skin problems reduced skin irritations completely gone which was not gone even after 3 years of medicines and suffering. I recommend all of you to try slowly reducing the sugar and all sugary processed foods, its all very dangerous especially if you dont do much physical work. But learning little bit of yoga exercise and push ups sit ups just 3 days a week helped me to stick to good foods and avoid bad foods which i call it as vairagyam. Best wishes for no sugar and happy living.
@VRajamani-m6g
@VRajamani-m6g 5 ай бұрын
Will try.
@peaceofmind1282
@peaceofmind1282 Ай бұрын
Mee too athe vairagiyathoda iruken stopped sugar completely stopped drinking too much of tea I used to drink 7 cups of tea everyday now morning only 1 cup with nattu sakkarai at 11 I drink green tea sometimes or just hot water morning 1 hour walking evening 1 hour zumba have seen noticeable changes in my body feels more energetic and happy
@kannagikannagi6218
@kannagikannagi6218 11 ай бұрын
டாக்டர் எனக்கு 66 வயது எனக்கு பிரஸர் 160/80கடந்த ஒரு மாத மாக இருக்கிறது என்ன காரணம் என்று தயவு செய்து தெரிவிக்கவும்
@ramyaperumal3163
@ramyaperumal3163 3 ай бұрын
Naa one week la 750g sugar edukaren epadi control pantrathune theriyala😢
@Neelakaruna
@Neelakaruna 5 ай бұрын
முயற்சி செய்கிறேன் சார் நன்றி ❤️
@sivababy514
@sivababy514 11 ай бұрын
சார் கைக்குத்தல் அரிசி தொப்பை குறைக்குமா
@navaskhaja6895
@navaskhaja6895 5 ай бұрын
Inga video paathu thaa nan smoke panurathey quit panune Doctor... Thanks doctor
@ashwinshankar1599
@ashwinshankar1599 4 ай бұрын
EPPIDI BRO QUIT PANNEENGA
@sudhabhaskaran4635
@sudhabhaskaran4635 11 ай бұрын
I startted drinking coffee with jaggery but slowly I will leave that also. Thanks a lot for this video.
@l.ssithish8111
@l.ssithish8111 11 ай бұрын
நன்றிகள் அனுபவ உண்மை வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@theater3157
@theater3157 Ай бұрын
ஐய்யா எனக்கு மது புகை பாக்கு போன்ற தீயபழக்கம் எதுவும் இல்லை எனக்கு சிறுவயது முதல் டீ காப்பி குடிக்கும் பழக்கம் இல்லை நன்பர்கள் வீடில் டீ கொடுப்பாங்க அப்ப குடிப்பேன் பிறகு கொஞ்சம் வளர்த்த பிறகு டீ வேண்டாம் என்பேன் பலவந்தமாக பால் கொடுப்பாங்க பிறகு இன்னும் வளர்ந்த பிறகு தைரியமா டீ காப்பி பால் எதுவும் குடிக்கமாட்டேன் என்றேன் ஆனால் ஒரு பிரச்சனை எல்லா நேத்திலும் பழங்கள் சாப்பாடமுடியாது எல்லா பழங்களும் சில நேரங்களில் உடலுக்கு ஒத்துக்காது எல்லா நேங்களிலும் பழங்கள் நல்லாவும் இருக்காது என்னுடைய அனுபவத்தில் பழவகையில் உள்ள இனிப்பு சத்து நமக்குபத்தாது ஏனென்னறால் நான் எந்த வகையிலும் இனிப்பு உண்பது இல்லை ஆகையால் எனக்கு திடீரென்று பட படப்பு வரும் அந்த நேரத்தில் சர்க்கரை கொஞ்சம் வாயில் போட்டதும் பட படப்பு நிற்க்கும் சில நேரங்களில் நிர்க்காது குலுகோசு ஏற்றினால்தான் நிற்கும் சில நேரங்களில் புளிப்பு முட்டாய் உண்டுவிட்டால் மயக்கம் குமட்டல் வரும் சர்க்கரை தீமை என்று எல்லாரும் சொல்லுராங்க நான் சர்க்கரை சேர்த்து கொள்வதுயில்லை பட படப்பு வரும் போது சர்க்கரைதான் உதவுது நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் எல்லாவற்றையும் முயற்ச்சி செய்து வாட்டேன் இவைகள் உடலுக்கு ஒத்துக்கவில்லை நன்றி
@ஆன்மநலம்
@ஆன்மநலம் 21 күн бұрын
இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் சம்பந்தம் இல்லை இனிப்பை தொன்றுதொற்று மனிதன் சாப்பிட்டு வந்து கொண்டிருக்கிறான் அவனுடைய உணவைப் பொருத்தவரையில் சுவையை பொறுத்தவரையில் கசப்பயோ கார்ப்பயோ துவர்பையோ புளிப்பையோ அவன் விரும்புவது இயல் பல்ல எனவே அவன் இனிப்பை தவிர்த்தால் இந்த சுவையை தவிர்த்தால் நீங்கள் கூறிய சோர்வு பலவிதமான மாற்றங்கள் நிகழ்வது இயற்கையே ஆக யாராக இருந்தாலும் இனிப்புச் சுவையை தவிர்ப்பது ஆரோக்கியமல்ல
@hatimhaaris8252
@hatimhaaris8252 Ай бұрын
சார் நாட்டு சக்கரை எடுத்துக் கொள்ளலாமா
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 17 күн бұрын
Yas
@Chitra-x3y
@Chitra-x3y 11 ай бұрын
நான் சீனி க்கு பதிலாக நாட்டு சர்க்கரை தான் யூஸ் பண்றேன்
@shantielangovan3802
@shantielangovan3802 11 ай бұрын
அதுவும் கூட நல்லதில்ல
@shehanazbegummohamedali8542
@shehanazbegummohamedali8542 Ай бұрын
நானும் இப்போ இந்த நிலையில் தான் இருக்கேன் பதினைந்து நாள் இனிப்பு சாப்பிடாமல் இருக்கேன் ரொம்ப கஸ்டமா தான் இருக்கேன்
@aljas5093
@aljas5093 3 ай бұрын
Sugar ku pathila ethu use pnlaam
@arulpandian9497
@arulpandian9497 5 ай бұрын
நானும் சர்க்கரை நோய் உள்ளவனே 300 உள்ளது
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 5 ай бұрын
4 years back After Fasting 450 Sugar இருந்ததது.... Sugar added tea /coffee நிறுத்தி 1 மாதத்தில் 250 அளவுக்கு வந்தது... (டாக்டர் prescribed Medicine எடுத்து கொண்டேன்)
@Aarohi_Zara
@Aarohi_Zara 10 ай бұрын
@drkarthik Sir, Can we use Jaggary Powder (Nattu Sakkari), Palm Jaggary (Karuppatti) or avoid them?
@Saravanakumar_veeramuthu
@Saravanakumar_veeramuthu 9 ай бұрын
All sugars are sugar
@suryas1228
@suryas1228 25 күн бұрын
You can add Artificial Sweeteners in Moderation. (stevia - இனிப்பு துளசி)
@vigneshchinnathambi4143
@vigneshchinnathambi4143 8 ай бұрын
Yes you’re right, earlier I used to have 2 to 3 times a day but now it’s been 4 months and I forgot and don’t like sweets anymore 😅
@DurgaDevi-jj3kc
@DurgaDevi-jj3kc 11 ай бұрын
En pasangalukku sarkkarai pazhakkam panniten Ippo romba kashtama irukku eppadi mettu konduvaraporenu theriyala
@shobanvishwanath8455
@shobanvishwanath8455 Ай бұрын
Sugar alternate honey yeduthukalama sir
@Undecided_Love
@Undecided_Love 3 ай бұрын
3:11 s enakum two days ah saptama irukurathu apditha iruku ....mudila... romba Kanda iruku...
@Shankarchennai
@Shankarchennai 5 ай бұрын
Dr I also suggest modification of the headline of the nice video, from பக்க விளைவுகள், as some might get scarred
@interestingfacts23690
@interestingfacts23690 9 ай бұрын
சார் எங்க அப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கு குளிர்காலத்தில் சளி பிடித்தால் மஞ்சள்தூள் போட்ட தண்ணீரை ஆவி பிடிக்கலாமா சார் . Please sir reply pannuka sir
@dineshxtrem0728
@dineshxtrem0728 3 ай бұрын
Doctor karumbu juice kudikalama
@tsbros
@tsbros Күн бұрын
நல்ல பதிவு
@prabakarsarma9279
@prabakarsarma9279 5 ай бұрын
உறவினர்கள் இல்லங்களுக்குச் செல்லும் போதும், திருமணம் போன்ற விசேஷங்களுக்குப் போகும்போதும் முற்றிலும் சர்க்கரையைத் தவிர்ப்பது சாத்தியமா? அவர்களிடம் இனிப்புகள் வேண்டாம் என்று மறுப்பது எப்படி? அதே போல பண்டிகைகள் எல்லாமே இனிப்பான உணவுகளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. பண்டிகை நாட்களில் முற்றிலுமாக இனிப்பு உணவுகளைத் தவிர்க்க முடியுமா?
@balasubramanaian5739
@balasubramanaian5739 11 ай бұрын
சர்க்கரையே இல்லாத உணவுகள் பத்து பட்டியலிட்டால் எங்களைப் போன்ற பேலியோ நபர்களுக்கு உதவியாக இருக்கும் ஐயா...! அன்புடன் ‌‌ பாலு
@gunammalgracy760
@gunammalgracy760 11 ай бұрын
Pelio என்றால் என்ன?
@KsatechAu
@KsatechAu 11 ай бұрын
​@@gunammalgracy760 The Paleo diet, also known as the Paleolithic diet, emphasizes a nutritional approach that involves consuming predominantly whole, unprocessed foods available to our ancestors during the Paleolithic era. This dietary regimen is characterized by a relatively low carbohydrate intake, typically less than 40 grams per day, while placing a strong emphasis on high-quality protein sources.
@balasubramanaian5739
@balasubramanaian5739 11 ай бұрын
@@gunammalgracy760 பேலியோ என்பது நாம் சாப்பிடும் சர்க்கரை உணவுகளை (அரிசி கோதுமை சர்க்கரை தேன் நாட்டுச் சர்க்கரை பனைவெல்லம் போன்ற உணவுகள் சாப்பிடக்கூடாது) மிகவும் குறைத்துக் கொண்டு கொழுப்பு மற்றும் புரத உணவுகளை (வெண்ணெய் பன்னீர் முட்டை மாமிசம் கீரை சர்க்கரை சத்து குறைவான காய்கறிகள் சாப்பிடலாம்) எடுத்துக் கொள்வது இதன் மூலம் மருந்துகள் இன்றி சர்க்கரை நோய் கட்டுப்படுத்தலாம் உடல் எடையை குறைக்கலாம்...! அன்புடன் ‌‌ பாலு
@muthuvel6035
@muthuvel6035 11 ай бұрын
​@@gunammalgracy760 காசு அதிகம் வெச்சு இருக்கவன் உருவாக்கின டயட் இது
@madhushikah.r4847
@madhushikah.r4847 11 ай бұрын
Sugar patients brown sugar potu tea, coffee, milk kudikalama doctor, pls reply?
@kimjongun2872
@kimjongun2872 11 ай бұрын
Tea kudikama irundha thookam varudhu doctor edhavathu alternative solunga
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 11 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு 🙏🌹👍
@RajaP-et3vn
@RajaP-et3vn Ай бұрын
டாக்டர் சார் நல்ல தகவல் நீங்கள் சொல்லும் விதம்.நன்றாக உள்ளதுங்க உண்மையில் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன் நலமுடன் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றன
@kannanr2981
@kannanr2981 6 ай бұрын
Super points doctor❤
@Bharathi444
@Bharathi444 11 ай бұрын
நானும் சர்க்கரை அடிமையாக இருந்து 3மாதமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.தலைவலி இல்லை. நன்றி டாக்டர். தங்களுக்கு நிறைய கடன் பட்டுள்ளேன்.உடல்நிலை தேறுகிறது.
@mughiv4825
@mughiv4825 11 ай бұрын
Doctor please talk about nutrition food for 12 years girl in her puberty before and after stage plz plz plz plz plz
@detroitofasia2632
@detroitofasia2632 11 ай бұрын
The Economy of Cuba will be affected.
@arunindian9713
@arunindian9713 23 күн бұрын
I never take sugar or coffe or tea but I'm 70 kg now😂
@ar_views01
@ar_views01 11 ай бұрын
Na sarkaai 2 week ah ithu varaikum edukalai 💪Karupatti edukalam?🤔
@drkarikalanthanjavur584
@drkarikalanthanjavur584 11 ай бұрын
Sir I am left sugar and related food for the past 5 yrs, there is no problem in fact control other health issues
@aliyappa8435
@aliyappa8435 5 ай бұрын
வணக்கம் டாக்டர் நான் சுகர் பேசன்ட் சக்கரைக்கு பதிலாக சுகர் பிரி மாத்திரை போட்டு டீ சாபிடலாமா தயவு செய்து எனக்கு ஆலோசனை கூரவும்
@muhdshafeeq1479
@muhdshafeeq1479 9 ай бұрын
Naan ippo 16 days aachu sakkarai saapidala
@selvis6585
@selvis6585 5 ай бұрын
Nattu sugar use panalama dr sir.
@gokulnaga-g7e
@gokulnaga-g7e 11 ай бұрын
Recently I did contoura eye surgery sir 1 month aachu so epo sir normal vision light pkkuradgu car two wheeler light pkkuradhu epo normal aahum + drynesss epo sir set aahum any idea about this sir??
@getinspirednothingelse
@getinspirednothingelse 6 ай бұрын
Hello dr, thanks for the information . Ia there any specific fruits we need to take, mainly for anyone who is diabetic ?
@prasathdharmalingam
@prasathdharmalingam 6 ай бұрын
Is butter eating good for sugar patience
@Tinku-t5t
@Tinku-t5t 22 күн бұрын
👍
@mohanr5774
@mohanr5774 11 ай бұрын
Super information. Thanks Sir.
@sudhanarayan2195
@sudhanarayan2195 11 ай бұрын
Superb health point. 🙏🙏🌺🌺
@srinisrini3048
@srinisrini3048 11 ай бұрын
நான் சக்கரை இல்லாமல் மூன்று வருடமாக சுக்கு பால் குடிக்கிறேன் லோ சுகர் வருமா
@aartis1572
@aartis1572 Ай бұрын
Sugar mathirai edhum edukkavillai endral, low Sugar varaadhu, healthy aa irukkakaam.
@Tamilsongs2024
@Tamilsongs2024 11 ай бұрын
Thankyou sir.i know white sugar is not good for health but i can't stop tea without that.what we use instead white sugar.i expect that.thanks for ur useful video Dr.
@ashwinshankar1599
@ashwinshankar1599 4 ай бұрын
USE NATTU SAKKARAI
@rajkumarmasilamani5215
@rajkumarmasilamani5215 10 ай бұрын
I am a pure vegetarian for past 20 years.now I stopped taking sugar and dairy products since January 1st of this year to till date.diabates came to control in the first 3 months but now due to high carb intake like idli or dosa spike blood sugar even not taking any form of sugar.It looks I have to stop eating any thing altogether now.but I feel combination of exercise and stop taking sugars and dairy will bring results.
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 4 ай бұрын
Hi u idli dosai ku karupu ulundhu potukonga..saaprathuku 20 mins before or after vendhaya powder yeduthukonga, carbs yedukum pothu Sundal apdi protein then pickle(homemade) yedunga..after taking carbs walk for 2 to 10 mins ..glucose spike varathu
@rajkumarmasilamani5215
@rajkumarmasilamani5215 4 ай бұрын
@@vennilasvilayattu7204 Thanks for your kind information
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 4 ай бұрын
@@rajkumarmasilamani5215 this is the. Advise given by Dr.pal based on scientific research when we eat fruits with protein blood sugar spike. Decreases, when we eat our carb foods with pickle,apple cider vinegar or fermented foods like pickle glucose spike decreases
@rajkumarmasilamani5215
@rajkumarmasilamani5215 4 ай бұрын
@@vennilasvilayattu7204 carbs foods with pickle will spike blood pressure also I think
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 4 ай бұрын
@@rajkumarmasilamani5215 pickle in sense fermented vegetables Like amma,mango in salt water kerala,kanyakumari la seivaanga
@sai-sai
@sai-sai 5 ай бұрын
Dr..enga appa ku sugar iruku mrng tea potu kuduthen dr adhula theriyama sugar add paniten lite ah.. enga appa kudicha udane cheeni poturukiya nu ketanga aama p amarandhu potuten lite aj dhan potn oru neram dhana pa kudi nu solliten enga appa vum kudichanga aparam oru one hr kalichu idli saptanga oru idli kuda olunga sapadala vomit vandhuruchu... Aparam sapdave ila..idhu mrng empty stomach la sugar potu kuduthanala vomit aagirukumo apadi irukuma dr
@nasreenbanu4579
@nasreenbanu4579 11 ай бұрын
Sir already i don't drink tea, coffee, milk i use to drink butter milk when i feel to drink something and epovathu may be 2 month once i will eat one pice of coconut poli
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 5 ай бұрын
I am following this system of No Sugar , within a month my weight has reduced to 2.5 Kgs at present.I want to reduce 15 Kgs of my body weight Sir.
@Ahsiyamariyam
@Ahsiyamariyam Ай бұрын
நாட்டு சக்கரை‌ கூட சாப்ட கூடாதா doctor
@Dush1002
@Dush1002 4 ай бұрын
Doctor in our home morning tea,milk and evening tea, mik are drink without sugar. Only little sugar added when we drink coffee. My kids even drink without sugar. For juices pinch of salt and pepper if too sour i add little bit sugar. And also we never use white sugar.
@aliceprabakaran2026
@aliceprabakaran2026 11 ай бұрын
Thank you so much Dr,sir.very good advice and good service for your subscribers
@PhiloMina-k6o
@PhiloMina-k6o 9 ай бұрын
Thank you sir positive speech
@topsharma8900
@topsharma8900 11 ай бұрын
Usefull information sir...thank you.
@shanthir6779
@shanthir6779 11 ай бұрын
மிகவும் நன்றிங்க 🎉🎉🎉
@maheshgopinath9982
@maheshgopinath9982 11 ай бұрын
👏👏👏👏👏 Informative. Thanks for sharing doctor 🙏
@seanconnery1277
@seanconnery1277 11 ай бұрын
29.11.2023.First class,very good and best.Thank you.
@nandhinij8806
@nandhinij8806 11 ай бұрын
Type1 childku sollunga
@raghavanr6617
@raghavanr6617 Ай бұрын
Thank you sir
@krishnadhasa1192
@krishnadhasa1192 11 ай бұрын
Thanks sir . Well advise
@dineshprabu1480
@dineshprabu1480 4 ай бұрын
Yes I cut sugar for a month I lost 3kg😊
@ranjithkumarm-ie2xb
@ranjithkumarm-ie2xb 4 ай бұрын
Morning one tea Mattam yaduthukava
@selvis6585
@selvis6585 5 ай бұрын
U r corect.Nanum kanda unmai.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
I Quit Sugar For An Entire Year - How My Life Changed
7:48
HbA1C test blood sugar control in diabetes | Doctor Karthikeyan
10:03
Doctor Karthikeyan
Рет қаралды 252 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН