இந்த தப்பை மட்டும் எந்த பெண்ணாலும் ஏற்றுக் கொள்ள முடியாது! Advocate K Santha Kumari | Valakku En

  Рет қаралды 213,886

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер
@மண்மழைச்சாரல்
@மண்மழைச்சாரல் Жыл бұрын
என் கணவரும் என்னை காதல் திருமணம் செய்தார்.நான் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று இருந்தார்.ஆனால் போனில் இன்னொரு பெண்ணிடம் எனக்கு தெரியாமல் பேசியது தெரிந்த போது என்னால் அவரிடம் முன்பு போல் பேச முடிவதில்லை. மனசு வெறுத்து போச்சி.அவர் எது செய்தாலும் நடிப்பாகவே தோன்றுகிறது.
@ramapraba_vedha
@ramapraba_vedha Жыл бұрын
What happened now
@ramapraba_vedha
@ramapraba_vedha Жыл бұрын
Are u alright
@ShekgamingYT
@ShekgamingYT Жыл бұрын
Niraiya. Pennin nilaimai ethutham 😢😢😢 ennakku. Eppadi nadanthathu
@anbus9180
@anbus9180 10 ай бұрын
@@abinayakumar1024 lemon la name rasi star ava name mame.dog pola unga kita huspt vasiyam aaituvar sis
@anbus9180
@anbus9180 10 ай бұрын
@@abinayakumar1024 coment delet aakuthu wsp detail send pandren panunga sis dog pola vasiyam aavar.unga num tamil la type panni send panunga save panitu solren delet panitunga sis
@SL-s13
@SL-s13 Жыл бұрын
நிறைய ஆண்கள் அவர்கள் செய்யும் தவறை நாம் கூறினாள். பதிலுக்கு நம் மீது தான் பழி சொல்வர்கள்.
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
thavarai maraithu matri pali podum gunam 2 pakamum undu...niraya pengalum irukirargal...plus minus 2 genders kum irukum..
@SL-s13
@SL-s13 Жыл бұрын
நான் ஆண் பெண் பாகுபாடு பிரிந்து சொல்ல வில்லை. ஆனால் நடந்தையை குறை கூறும் போது ஆண்களுக்கு வரும் பாதிப்பை விட பெண்ணிற்கு பாதிப்பு அதிகம்.
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
@@SL-s13emotions aangalukum irukum... Ipd pesi pesi tha aangal ah society robot mari ninachutu iruku... Nadathaya kurai koorinal aanukum badhipu adhigam... Nadathai mosama irukra oru aanuku ungaluku thrincha oru ponna kati kodupingla.. Illa la.. Edhume 2 pakamum irukum.. Physical ah vena pengaluku adhigama irukalam.. Mental aangaluku badhipu adhigam...2 gender kum badhipu irukunga..... Aan pen pagupadu illa nu solitu kadiasiya pagupadu kati tha soli irukinga..
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
@@SL-s13 aangal pblms ah open ah pesama irukanala ungaluku pennuku than padhippu adhigam pol thriudhu.... Unga cmnt oru sarba irundha nala tha na cmnt poten...
@scalerup
@scalerup Жыл бұрын
Male mentality ☕🤢
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Жыл бұрын
ஆணோ பெண்ணோ திருமணம் என்னும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழுங்கள். உங்களை நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.
@jeevikumar291
@jeevikumar291 Жыл бұрын
Oru பெண் இந்த தவறை செய்து விட்டு வந்தால்,அதே கணவன் ஏற்று கொள்வாரா.பெண்கள் எதையும் தாங்கி கொண்டு தான் வாழ வேண்டும்.மனைவி முன்னே இந்த தவறு நடக்கிறது என்றால் அவள் அதை நினைத்து எத்தனை முறை செத்திருப்பால்.இது போன்று இருந்தாலும் ஒரு ஆண் மகனை ஒரு பெண் ஏற்று கொண்டு தான் வாழவேண்டும்.becz குழந்தைகள்.எத்தனை வலிகல் ஒரு பெண்ணுக்கு.இதை விட நரகம் ஒன்றும் கொடூரமாக இருக்க போவதில்லை.
@harigovindan4866
@harigovindan4866 4 ай бұрын
sathiyamana unmai
@jenijenika4797
@jenijenika4797 Жыл бұрын
எதற்காக மனவேதனை பட வேண்டும் 😭😭😭 வெட்ட வேண்டியதை வெட்டி எறிந்தால் போதுமே
@abira2210
@abira2210 Жыл бұрын
எதுக்கு போராடனும்.போட வெண்ணனு சொல்லி கதுல ஒரு அறை விட்டுடு போய்ட்டே இருக்கணும்.. அன்பு கு மட்டும் தான் அடிபனியனும் வேற எதுக்கவும் எவனையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.. இந்த மாதிரி ஒரு அப்பன் இருந்த என்ன இல்ல என்றாள் என்ன..
@manjuravichandran938
@manjuravichandran938 Жыл бұрын
அம்மா! உங்கள் தமிழும் திறமையும் அருமை!
@sasidharan.j6839
@sasidharan.j6839 Жыл бұрын
8ko
@ananthis5097
@ananthis5097 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்தது. என்னுடைய வாழ்கையை அப்படியே திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. இதல என்ன விஷயம் என்றால் அந்த தப்ப நான் செஞ்சதா அவங்க குடும்பமே சொன்னாங்க
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Жыл бұрын
எல்லா தவறு செய்யும் ஆண்களும் இப்படி தான்
@gayathripotharasu
@gayathripotharasu Жыл бұрын
Apdi thaan pesuvanga yena namba ponna poitome namba thaan karanam....
@aishwaryapropertiesmanikan2636
@aishwaryapropertiesmanikan2636 Жыл бұрын
Avankala serupala adinka
@sugunap1324
@sugunap1324 Жыл бұрын
Thapa sona Avan kudubame atha anubavikum sis..don't worry.. marriage Panama valrathu best😂😂
@gayathripotharasu
@gayathripotharasu Жыл бұрын
Marriage pannita aprm adha yosichi onum aagathu sister... Be bold to face every situation
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob Жыл бұрын
ஆண், பெண் யாராக இருந்தாலும் தவறான உடல் ரீதியான உறவு வைத்திருந்தால் அது தவறு...முறையாக விவகாரத்து பெற்ற பின்...ஆணோ, பெண்ணோ, உடல் ரீதியான உறவை வைத்துக் கொள்ளலாம்...அது சட்ட ரீதியான குற்றமல்ல.. கள்ளக் காதலின் வழியாக அனுபவிக்கும் காமத்தினால் ஏற்றப்படும் காதல் தற்காலிகமானது.
@vidhyaumaivelpandian1162
@vidhyaumaivelpandian1162 Жыл бұрын
To be open ... 10yrs kalichu epotha enaku thairiyam vandhruku... Over 7 yearsah endha troubleah na matikitu erundhen... ... As mam told.... About the case . ...ditto.. ethu en lifela nadakuthu... . Yaralayum endha mathri matters a thangikave mudiyathu...so I left my husband now...because of that same issue. I dono hw I'm gng to manage tomorrow... But i face with my confidence... .
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
Go to job
@priya-jk
@priya-jk Жыл бұрын
You can manage.. Take cre all d best
@sugunap1324
@sugunap1324 Жыл бұрын
Baby iruka sister..enKu ithu pola illa.vera mari trouble..mudila
@mageshewari1390
@mageshewari1390 Жыл бұрын
ஆணாஇருந்தாலும்பெண்ணாஇருந்தாலும்துரோகம்தாங்கிக்கொல்லமுடியாதவிசயம்
@SL-s13
@SL-s13 Жыл бұрын
பல நேரங்களில் வார்த்தைகள் தான் நம்மை அதிகமாக காயப்படுத்தும்
@mangalak8019
@mangalak8019 Жыл бұрын
100/ correct
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நக்கீரன் கோபால் சார் வாழ்த்துக்கள் சார்
@apmt6714
@apmt6714 Жыл бұрын
அந்த பெண் மீது தனது பெற்றோர் முன் பலி போட்ட தருணம், அந்த பெண் செருப்பை கழட்டி அடித்து இருக்க வேண்டும்................ அடுத்து அவன் செருறான் சேர வில்லை இரண்டாவது பட்சம்........... திருந்துறான் திருந்த வில்லை இரண்டாவது பட்சம்....... தான் ஒரு தவரு செய்து விட்டு,. அதே தவறை தனது மனைவி மீது பலி சுமத்தும்.,ஆண் ஏற்று கொள்ள கூடாத ஒண்ணு.......
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Жыл бұрын
உண்மை .கொலை செய்யும் அளவுக்கு கோபம் வரும் .
@skpjailani7631
@skpjailani7631 Жыл бұрын
அன்பு சகோதரி நல்ல விசயங்கள் பேசுகின்றிர்கள் அருமை
@manjulamanjula8232
@manjulamanjula8232 Жыл бұрын
மேடம் நீங்க சொல்வது நீங்கள் நடத்திய வழக்கு உண்மைதான் இதேபோன்று அந்த மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடரிலிருந்து அந்த கணவன் பார்க்க நேர்ந்து இந்த மாதிரி அந்த மனைவியுடன் சேர்ந்து திரும்ப வாழ்வாதார பெண்கள் என்றால் காலம் காலமாக ஆண்கள் செய்யும் எல்லா தவறுகளையும் மண்ணித்து மண்ணித்து ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டுமா பெண்கள் என்ன சுமைதாங்கி கலாம் அவர்களுக்கு என்று விருப்பு வெறுப்பு ஆசை பாசம் எதுவுமே இருக்கக் கூடாதா பெண்ணாய்ப் பிறந்து விட்டால் ஆண்கள் செய்யும் எல்லாக் கொடுமைகளையும் பொறுத்து தான்
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Жыл бұрын
உண்மை தான் .நான் அரசாங்க ஊழியர்.என் கணவர் வெட்டி officers .வீட்டில் பக்த்து வீட்டு பெண்ணுடன் தொடர்பு .என்ன செய்ய .என்க்கு இரண்டு பெண்குழந்தைகள்.
@devasena8262
@devasena8262 Жыл бұрын
illa mam.... idha ennala accept pann mudiyala 👎👎😓 one time onnu pona ponadhu thaan....thirumba vandhalum....adha just adjust panna mudiyume thavira accept panna mudiyathu 💯😔😔😔
@sonideepi_kplm
@sonideepi_kplm Жыл бұрын
mama first time ungainly video full ha pakran .... romphaa happy mam 😍😍😍
@boypillay5270
@boypillay5270 Жыл бұрын
Very sorry to tell here it is wrong to get them back. This is the actual scenario for all Indian women. Whatever the husband does, the wife must forgive. Once they see this, the women see themselves as the hopeless. Once the husband has tasted the forbidden fruit, he will try again. Because they will be forgiven. They know it well. That time what will you say to the wife? It is okay, give him another chance? This world is full of challenges. If the wife was sleeping with another man, will the husband forgive her? Today`s world has no time for forgiveness. Let me tell you. The wife will forever be living in a fear that the husband will go astray again. Parents keep pushing female children to get married. Is it necessary all women must get married? Must have children? Teach them to be independent. Look around and see how many married couples are happy after 10 years .Less than 5 per cent. Most women are just trapped in the marriage institution. Truly sorry for Indian women. Everything is working against them.
@explorewithsuji2017
@explorewithsuji2017 Жыл бұрын
True👍👍
@prithascornertamil9289
@prithascornertamil9289 Жыл бұрын
Very true
@kidos_aquatics747-8
@kidos_aquatics747-8 Жыл бұрын
Even in vice-versa, every husband warn their wives to behave properly for the sake of kids... If she is not under control then only they go for legal steps.....
@sharmishain591
@sharmishain591 Жыл бұрын
Very true. Parents and society will not understand this
@elakiyasekaran9401
@elakiyasekaran9401 Жыл бұрын
Superb 👍👍👍 i strongly believe in this. Mistake is mistake. They r not kids doing such worse things.
@veeramanisamivel8232
@veeramanisamivel8232 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@Sathish12121
@Sathish12121 Жыл бұрын
எனக்கு தலையே சுத்திடுச்சு இந்த comments எல்லாமே படிக்கும் போது. யப்பா நிறைய பெண்கள் இதே போல கஷ்டத்தை அனுபவித்து இருக்காங்க. அதிலும் நிறைய பேருக்கு நியாயம் ஒழுங்கா கிடைக்கலை பாவம். திருமணம் என்ற சம்பரதாயம் சீக்கிரமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. மேலை நாடுகளை போல மனங்கள் இணைந்து ஒன்றாக வாழ்ந்து பின்னர் பல வருடங்கள் கழித்து குழந்தை பெற்று கொள்வதே சிறந்த முடிவு. பின்னர் தேவைப்பட்டால் மட்டுமே திருமணம் என்ற சமுதாய முதிர்ச்சி ஏற்பட வேண்டும்.
@sarojabharathy9198
@sarojabharathy9198 6 ай бұрын
Avargal purinthu kollumbithu varudangal pala aagi vidum. Athan pin kulanthai pirakkuma endru theriyaathu,appadiye age aana pin pirakjum kunthai vaalkayai settle panna parents aal mudiyuma ?
@Sathish12121
@Sathish12121 6 ай бұрын
@@sarojabharathy9198 1-2 வருடங்களில் புரிந்து கொள்ள முடியாதேனில் விலகலாம். 25ல் ஆரம்பித்தாலே போதும். 30,35 ஏன் 40 வயதில் கூட பெற்றாலே போதும். உன் வாழ்க்கை உனக்காக. எந்த குழந்தையும் 20 வயசுக்கு மேல் பெற்றோரிடம் எதையும் எதிர்பார்காது
@geethapriya100
@geethapriya100 Жыл бұрын
No marriage let the child also adopt women your words beautiful ❤❤❤
@AbubackarSiddique-w3y
@AbubackarSiddique-w3y Жыл бұрын
Very nice good excellent speech mam
@kannanrevathi5640
@kannanrevathi5640 9 ай бұрын
Madam , ivvalavu friendly a oru lawyer parkave happy a iruku.
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 Жыл бұрын
Excellent mam.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
இது ஒத்துக் கொள்ள முடியாது..இதே ஒரு பெண் செய்திருந்தால்???
@sridevi-rv2ct
@sridevi-rv2ct Жыл бұрын
Madam ur speech spr i like it
@sumaiya6233
@sumaiya6233 3 ай бұрын
தன்னுடைய குழந்தைக்காக சேர்ந்து வாழலாம் அவ்வளவுதான் அந்தப் பெண்ணின் மனம் என்றைக்கும் இவரை ஏற்காது
@reva4sm582
@reva4sm582 Жыл бұрын
How that can be good ending ? If the girl has done this mistake ????
@ManjuManju-xm4my
@ManjuManju-xm4my Жыл бұрын
Mam ungala எப்படி contact panrathu
@SssVs-s7r
@SssVs-s7r Жыл бұрын
Epadi elam epadi pannuradu mam
@gurunathdr1892
@gurunathdr1892 Жыл бұрын
Hat's off to you mam
@AmalaAmaladiya
@AmalaAmaladiya 10 ай бұрын
The same thing happened in my life. 8 years of love. Against all i stood for him. But he cheated😢 cant tolerate. For the child i struggled. He started to blaming me abusing me verbally and physically. At one point i just move on for my baby girl welfare.
@saraswathimurugan144
@saraswathimurugan144 Жыл бұрын
Good madam
@jvin787
@jvin787 Жыл бұрын
Cant even listen to this .my heart goes heavy.if a wife does the same how much people talk..im nt understanding why n how men shift there interest all of a sudden 😔🤔 marriage feels like a threat n very scary while listening to such incidents
@boypillay5270
@boypillay5270 Жыл бұрын
The greatest danger is from.people like this lawyer who advise the wife to forgive and forget. What happens the husband goes astray and the wife commits suicide? She will advise the husband to marry again I suppose.
@rachelissac7778
@rachelissac7778 Жыл бұрын
I feel sad for the lady,why did she come back. It's not worth giving a second chance to that scoundrel. You cannot change such men. Don't bother about your future god will make a way for innocent people
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
அந்த பெண் பெரிய தியாகி... 😊😊😊அதே சூழ்நிலையில் ஒரு ஆண் நடந்து கொண்டால் அவனை கிண்டல் செய்யும் இந்த உலகம் 🤔🤔🤔
@LakshmiLakshmi-io5bu
@LakshmiLakshmi-io5bu Жыл бұрын
Intha kathaya ketkum pothu en life ipadi than but life compromise panni children ka valren adjest panni avara theruthui but 1 illa 4 ponnu kuda phone la pesi relationship la so athu manasu kastama iruku
@shaiju1496
@shaiju1496 Жыл бұрын
Super story writing ✍️ 👌
@kannamanimanoharan5706
@kannamanimanoharan5706 Жыл бұрын
எனக்கு ,இந்த மாதிரி anubavam உ‌ண்டு
@kavitha.s9121
@kavitha.s9121 Жыл бұрын
மேடம் போன் நம்பர் கிடைக்குமா Sir Please help
@pandiyanspandis6524
@pandiyanspandis6524 Жыл бұрын
என் மனைவி துரோகம் பண்ணிடாங்க. மேடம்....எனக்கு மன அழுத்தம் தற்கொலை என்னங்கள்... அவள் மண்ணிப்பு கேட்கிறால்... என்னால் மன்னிக்க முடில...எனக்கு ஆலோசனை தாங்க... Please 🙏🙏🙏🙏🙏🙏
@narayanansankaran1957
@narayanansankaran1957 Жыл бұрын
Great
@priyapriyam7429
@priyapriyam7429 Жыл бұрын
Ayyo enna koduma antha ponnu ku ayyo romba kastam😰
@yunus3roses603
@yunus3roses603 Жыл бұрын
Madam I want to contact u. Becoz my case is beyond like this six case.
@Aksharasathyachannel
@Aksharasathyachannel 11 ай бұрын
Hai amma super ma
@oviyar9843
@oviyar9843 14 күн бұрын
Hi mam என் பெயர் ஓவியா.... நான் உங்களிடம் போன் மூலமாகவோ அல்லது நேரலையோ சந்தித்து நான் உங்களை பேச வேண்டும்..... ப்ளீஸ் மேம் எதா ரிப்ளை குடுங்க மேம் மேடம்...
@clydellaperies4721
@clydellaperies4721 10 ай бұрын
Nakerran. is growing up through this programme.
@pondyponnu8085
@pondyponnu8085 Жыл бұрын
Ungaloda pechu vishayangal arumai madam anchor nalla panranga chumma nadula pesama thevayana kelvi mattum kekara vidham arumai 👍
@e.paramasivam6032
@e.paramasivam6032 Жыл бұрын
🙏🙏🙏🙏
@designstory6163
@designstory6163 Жыл бұрын
will a husband accept if a women does this 😅 antha wife mattum thiyagam pannitu en vazhanum avangalku vazhka nu onnu erukula ? pavam avanga
@AaronAshmitha
@AaronAshmitha Жыл бұрын
Madam olunga irukum podhe .. 1000 kelvi keakranga athuku ena pannanum
@shrishri2482
@shrishri2482 Жыл бұрын
Interview mattum painna pothathu thambi mam contact panna number kudukakum pa plz
@55pvm19
@55pvm19 Жыл бұрын
Fanboy for SK mam❤
@s.r.ramachandrasarma7821
@s.r.ramachandrasarma7821 Жыл бұрын
Super😅
@aravinthd2183
@aravinthd2183 Жыл бұрын
Mam unga help and advice vanum mam pls help me mam
@krishnamathi718
@krishnamathi718 Жыл бұрын
Same story but enakku divorce kidaikkaala Andha aalu santhosamaaka irukkaaru
@priyamathew4420
@priyamathew4420 Жыл бұрын
Ipdi nalla familyya kedukuradhum oru pen thana 😒, oru paiyan kitta pesuradhu ku munnadi kalyanam aiducha avan wife yavlo kasta paduvanu thayavu panni think pannuga, summa friendly ya pesuren, casual ha thana pesuren nu thayavu panni pesadhinga, neenga casual ha start to panra visayam nalaiku thappa marumnu bayathula wife kta wife ha paithiyam nu ellarum solranga 🥺
@rajilakshmi9494
@rajilakshmi9494 Жыл бұрын
Ellarum thirunthuvathu illai.same problem to me and one my girl child.intha minute kooda problem. Naraga vaalkai. Poi poi poi nambikai thuroki.23 years with tears.god ennai eppo kupituparo theriyavillai I pray .vittu pogavum manasillai life oruvatti than.en daughter kku oru nala edathula marriage ana adutha nimidame en uyir poganum.mudiyavillai appane sivaperumane
@boypillay5270
@boypillay5270 Жыл бұрын
Give her confidence. She must be independent . Men will not change as the animal instinct is in them. If got chance, go and see what married men do when travelling overseas. Send the wives for shopping while men go for a quickie at the local brothel. Very common. The worse is when Indian men ask for discount after the activity!
@stoicism.daily369
@stoicism.daily369 Жыл бұрын
He is not real man.
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
காரணம் சொல்லாம வெளிய வாங்க. If you continue to stay, then you are creating a drama or a scene. வாழ்க்கை ஒரு தடவ தான் ன்னு சொல்றீங்க.. But ஒரு decision-உம் proper-ஆ எடுக்காம இருக்குறீங்க... நமக்கே sense வேணும்.. சும்மா சும்மா காரணம் சொல்லாம...learn to take decisions.. உங்கள மாதிரி யெல்லாம் பொண்ணுங்க இருக்குறனால தான் ஆம்பளைங்க இவளுங்க எங்கயும் போய்ட முடியாதுன்னு தைரியமா பன்றானுங்க.. Prostitues, Sex workers-அ விட உங்கள மாதிரி பொம்பளைங்க தான் society க்கு அசிங்கம்... Unpaid prostitution நீங்க பண்றது... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ பெரிய தாய்மை தெய்வம் கிடையது நீங்கல்லாம்.. 🤦‍♀️🤦‍♀️
@priya-jk
@priya-jk Жыл бұрын
​@@pavithra-7429 that was a slipper shot
@Lydia_078
@Lydia_078 Жыл бұрын
Once a cheater is always a cheater.
@aaronrutva6765
@aaronrutva6765 Жыл бұрын
Sir Naa mam kitte peasuno please help pannuga
@swarnajayasree6306
@swarnajayasree6306 Жыл бұрын
தாய் தந்தைகளுக்காக வாதாடியிருக்றீர்களா அதைப்பற்றி கூறுங்கள்
@dhivya_animal_lover
@dhivya_animal_lover Жыл бұрын
Living with someone who uses you for money or other resources in your home is a self sabotage act. You will be abused for lifetime in this relationship. You will be taken for granted. Forgive them and move out if you truly love and respect yourself. Why would you give something to yourself that you don't like or love?
@sarojapillai2591
@sarojapillai2591 Жыл бұрын
Exactly I appreciate ur comments dr
@invinciblemind5959
@invinciblemind5959 Жыл бұрын
Exactly
@manjulamanjula8232
@manjulamanjula8232 Жыл бұрын
வாழ வேண்டுமா
@e.paramasivam6032
@e.paramasivam6032 Жыл бұрын
✨🙏❤️
@BabyBaby-cd6qu
@BabyBaby-cd6qu Жыл бұрын
Mam correct Ella penukum intha problem iruku
@amutha.j5229
@amutha.j5229 Жыл бұрын
7.4.2022 Friday 10.30 pm..Good Friday
@ertamil5857
@ertamil5857 Жыл бұрын
Mam ninga ravathi mam mari erukinga
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 Жыл бұрын
Super mom
@oviyar9843
@oviyar9843 14 күн бұрын
நான் ஒரு பிரச்சனையில் உள்ளேன் நான் அதை உங்கள் போன் மூலமாக தான் சொல்ல வேண்டும் மேம்
@praisy.talwyn6773
@praisy.talwyn6773 Жыл бұрын
I want to talk to you mam.
@priyaramesh7158
@priyaramesh7158 Жыл бұрын
Yen husband um ithe maathri...avar seitha thavarai maraika,yen mela pali vekuraru..2 pennudan thodarbu....ithula love marriage vera...kammi sambalathula ivlo aatam...yenala sagikave mudila..kolanthaigalukaga valuran....yemathitan yenna...
@GreenGoblin18
@GreenGoblin18 Жыл бұрын
Naana irundha avanuku sapatula vesham vachuruppen
@boypillay5270
@boypillay5270 Жыл бұрын
No need to dirty you hands. Just let him go. Better still take custody of your child and bless that guy.. Karma will do its part.
@jenijeni1036
@jenijeni1036 Жыл бұрын
Vaika mudiyathu ma because of kids
@jenijeni1036
@jenijeni1036 Жыл бұрын
My husband also done this kind of activities
@rajapandi8313
@rajapandi8313 Жыл бұрын
லூ லூ குரூப் இல் சேர்ந்து தீர்வு காணவும்..
@baraneemalliga9926
@baraneemalliga9926 Жыл бұрын
😢
@shaleere6143
@shaleere6143 Жыл бұрын
Inte madam num kidaikuma sir?
@pramilah6480
@pramilah6480 Жыл бұрын
Wrong ending
@saravanandhanapal650
@saravanandhanapal650 Жыл бұрын
Ending is not correct
@vasanthakarunanithi5237
@vasanthakarunanithi5237 Жыл бұрын
Veru oru ponnu kuda poitu marupadiyum wife mela pazhi poda poran. Evanai ellam mannikave koodathu.
@kalaiselvikala1673
@kalaiselvikala1673 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@charanyanila.M2787
@charanyanila.M2787 11 ай бұрын
I adjusted a lot but my husband is obsessed with women and sex hes behaving very abnormal my son -12yr old son,is getting affected so i hav planned to move away...
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
ஜமுனபாய்ஜனபாய்க்குஇதயல்லாம்முன்னாடிதெரியும்மேடம்2020யில் மேடம்சரியாஇந்தவிவரம்எனக்கு2022யில் தெரியும் மேடம்சரியாநிரேஞ்சனாகுமரன்siddieaசுபாசுனிலேகாநேகாவாணிவாசுசபர்ணாமன்னிவினேரதனிமன்னிக்கு2023மார்ச்எப்ரல்மேதெரியும்மேடம்குமாரிமேடம்சரியா
@mahamaha5840
@mahamaha5840 Жыл бұрын
En story aptiyea sollitinga
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
அப்புறம் ஏன் கூட இருக்க??
@GokulHardy7
@GokulHardy7 Жыл бұрын
Unaku enna problem enna ponnagaluum trigger panitu iruka
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
​@@pavithra-7429ஏன் கூட இருக்கே என்று கேட்கிறாய் அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக்கொள்கிறார்கள். நீ வேண்டுமானால் அவங்களை உன் வீட்டில் வச்சுக்கிறயா அடவைஸ் பண்ண வந்துட்ட.
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 Жыл бұрын
Ellai meeri ponal anrum seyyamudiyathumadam
@sreenath3322
@sreenath3322 Жыл бұрын
Idhey pola oru pen seidal vaipu koduthu thirundhi varuvalnu wait panni yaethupangala mam ..
@mimiltakes
@mimiltakes Жыл бұрын
Ithe oru ponnu ipdi panni iruntha thevman will accept her? They mind killed her. Man na pavam paakanum. Ponnu na pattini kudumba manatha vaangittanu solvanga. Intha people lam eppo than thiruntha porangalo porangalo..
@puvanesmuniandy2204
@puvanesmuniandy2204 Жыл бұрын
Palaiyya valkkai pol irukkathu........wrong decision
@gayathri230
@gayathri230 Жыл бұрын
Same happened in my life but thaniya vazhndhutu irukan enala avanga onna irundhadha pathutu thirumba vazha mudiyadhu
@charanyanila.M2787
@charanyanila.M2787 11 ай бұрын
My husband also had affair with a married woman both r colleagues same department,wen i found it dey both denied,but stil its going on ,im going for divorce....found dat he has drinking ,smoking,very keen in going for pubs....
@wgebm5334
@wgebm5334 Жыл бұрын
in comments some of them says what if this is done by the women if the husband accept her.... and why she did give him a second chance for whatever reason ... i really want to know the story of another woman who he has the affair with how she is accept to start this relationship even though he has a wife and why she didn't stop him to do this kind of thing with him .As a women she knows how it will feel didn't she? i will also blame this women too ....don't forget the whole picture. and what if women does this will her husband forgive and continue their relationship and i will again don't care about if he accept her or not and will ask the question to the man she has affair with does he don't know how her husband feel if he saw them... i blame everyone in the society for this to entering into relationships. to be honest i hate the whole concept of marriage,nowadays its useless and pointless its a free world afterall enjoy be with everyone who cares.🤪😜😜😜😎😌😌😏🤣😅🙃😇😊
@Shadha_yadhava
@Shadha_yadhava Жыл бұрын
That girl should not accept him
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
ஹாரி நல்லா சமாளித்துக் கொண்டு இருக்கார் போல 🤣🤣🤣
@ambujamramiah4973
@ambujamramiah4973 Жыл бұрын
I wonder how this wife accepted that immoral, scoundrel fellow to be with her again. Just to have a father for her daughter? Will that daughter accept that man as her father?
@muniasamysamy8014
@muniasamysamy8014 15 күн бұрын
சுப்பார்மேடாம்
@mahshookrahmanmohamedsalih9254
@mahshookrahmanmohamedsalih9254 Жыл бұрын
வக்கீல் இம்மாதிரி பிரச்சாரம் தேவையா. உங்கள் வார்த்தைகளால் இளம் தலைமுறைகள் பாதிக்கப் போகின்றது
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India is
@shobaram3489
@shobaram3489 Жыл бұрын
This is not a happy ending.... I want to know whether that husband will accept his wife if she does the same mistake... Never.... It's men psychology. If I were in her position I think I won't accept him again even for the sake of the child.
@sulthanibrahimnoormohamed4190
@sulthanibrahimnoormohamed4190 Жыл бұрын
மேடம் நீங்கள் ஒரு முறை திருக்குர்ஆனை யிம் அதன் குடும்ப வியல் சட்டங்களையும் படித்து பாருங்கள் மனிதனைப் படைத்த இறைவன் அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதை ஆராய்ந்து பாருங்கள் இன்னும் சிறப்பாக உங்கள் பனி சிறப்படையிம்
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Жыл бұрын
நான் கீதை அனுப்பறேன் , நீங்க படித்து பாருங்க உங்க வாழ்வு மேலும் சிறப்படையும்
@praveensundar2485
@praveensundar2485 Жыл бұрын
Thu avanukulam kalyam , oru setup oru kedu
@umakarthik6132
@umakarthik6132 Жыл бұрын
சாந்தகுமாரி அம்மா வின் phone நம்பர்
@kavithakavithasubramaniam9274
@kavithakavithasubramaniam9274 Жыл бұрын
Madam na unga kooda peasanum please
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН