Two points 1) surya was fake poraali during admk rule ..so people now know the truth 2) padam is soothu....any siva movie is soothu....its not about surya....its about the soothu movie he makes
@ramkr14216 сағат бұрын
ரெண்டு புடுங்கிகள் உலகின் மிகப்பெரிய பிரச்சனை பற்றி விவாதிக்கிறது
@venkateshwarancr472914 сағат бұрын
😂😢😮😅
@kumaresanbojan620812 сағат бұрын
😂😂😂😂
@user-gn8gz1vn3b13 сағат бұрын
ஏன்டா, எப்படி ஒரு பொய்யை நூறு தடவை கூறினாலும் அது உண்மை ஆகாதோ அதே போல் நீ மட்டமான படத்தை நல்ல படம் என்று எத்தனை தடவை கதறி அழுதாலும் அது தரமற்ற படம் தான். 😮😮😮
@@artoflife7645Better than (kanguvaa.....kanguvaa.....kanguvaaa......kanguvaaaaaaa)😂😂😂😂
@rajaravisekar452818 сағат бұрын
If actor speak about politicians, then, politicians will speak about them. Ajith gave lot of flop movies, no politcians speaks about it.
@karnakarna743118 сағат бұрын
ஒரு நல்ல படத்தை யாராலும் தடுத்து விட முடியாது... நல்ல படம் எடுக்க முயற்சி செய்யவும்
@veeraj310319 сағат бұрын
He is a paid promoter of Kanguva ... He cannot be the right person to talk fairly about the same
@sspivitaltalks37018 сағат бұрын
And the video about that man....?
@slicegowtham482117 сағат бұрын
Bro Ivan manager bro theriyatha
@BluefoxMedia-q8l16 сағат бұрын
Whom do you expect then lokesh kanagarag?
@sspivitaltalks37016 сағат бұрын
@@BluefoxMedia-q8l what is his role in this....?
@BluefoxMedia-q8l16 сағат бұрын
@@sspivitaltalks370no role the guy commented why speaking about kanguva. He's a part of this movie
@ManojKumar-ov6ms15 сағат бұрын
Target pandra same Political party ku than sir nengalum support pandringa
@mazhavanmuthusamynayakker770618 сағат бұрын
பொது மக்களிடம் பொதுவாக பொதுவாக இரு! சார்பு எடுத்தால் ஒருசார்பை சார்ந்து நில்! பொது மக்களிடம் செல்லாதே!😅😅 இதற்கெல்லாம் ஆணிவேர் பா. ரஞ்சித் 😅😅😅😅😅
@sivakumarkandasamy88288 сағат бұрын
Payment card or cash a bro?
@rajnaga0118 сағат бұрын
Tiruppur Subramaniam is right, when the movie became hit, Hero thinks he is puratchi thalaivar and pass comments on social issues during ADMK period. When DMK comes they became silent and move to Mumbai. People are fed up with these when these actors work with agenda. Every action has equal reaction. Apart from this movie is below par and production team is not accepting it.
@rajeshx19839 сағат бұрын
It seems this interview is scripted and worst anchor🤣🤣🤣🤣
@ayyarp81215 сағат бұрын
இப்போதைக்கு, தியேட்டரில் படம் பார்க்க வேண்டுமென்றால் மினிமம் 250 முதல் 500 வரை டிக்கெட் செலவு ஆகிறது.. மேலும் 20ரூபாய் பாப்கார்ன் 200க்கும்..15ரூபாய் டீ 70க்கும்.. அப்புறம் பைக் பார்க்கிங் 50 அல்லது 100 கொடுத்து ஒரு தியேட்டரில்.. 3 மணி நேரம் ஒடக்கூடிய படத்திற்கு தனி மனிதன் இவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.. இப்படி செலவு செஞ்சு பார்க்கும் படம் சரியில்லை என்றால்..அவன் கோபபட்டு படம் சரியில்லை என்று (ரிவியு ) சொல்லத்தான்,செய்வான்.அதனால் இதை மனதில் வைத்து கொண்டு நல்ல பொழுது போக்கு நிறைந்த, அல்லது கதையம்சம் உள்ள திரைப்படத்தை தயவு செய்து எடுங்கள் 👍
@abduiiah730611 сағат бұрын
அதைத்தான் அவர் சொல்றார் அவசரமா வர வேணாம், ரிவிவ் பாத்துட்டு வாங்கணு, nalla இல்லனு வர படத்துக்கு எதுக்கு போறீங்க.
@ayyarp8124 сағат бұрын
@@abduiiah7306 படத்துக்கு, வர்ற எல்லாருமே ரிவியு பாத்துட்டு வர மாட்டாங்க.. நான் என்ன சொல்றேன்னா.. நல்ல கதையை ரெடி பண்ணிட்டு.. அதை படமா கொடுங்க.. வெற்றி ஆகும்.. வாழை, மகாராஜா, லப்பர் பந்து.. லவ் டுடே.. இது மாதிரி.. அதை விட்டுட்டு.. கதை சரியில்லன்னா, ரஜினியே நடித்தாலும் ஓடாது.. அண்ணாத்த, லால் சலாம், தர்பார் 👍
@santhoshkumarweb257812 сағат бұрын
Ohh ok 1. Vanmam card 2. Sympathy card 3. Now try to prove that this movie is good film only Targeted review destroyed the film Kooochamey illa chiiiiii
@videorocker25610 сағат бұрын
This joker Dhananjayan used to bragged about kanguva movie so much before prerelease … Now he is unable to admit that his movie is complete rubbish … Dei stop giving interview and focus on story
கதாநாயகனுக்கு 150கோடி, சம்பளம், இசை அமைப்பாளருக்கு 50கோடி சம்பளம்.. டைரக்டருக்கு 50 கோடி சம்பளம் கொடுத்து.. மொக்கை படம் எடுத்து.. படம் (இந்தியன் 2..கங்குவா..லியோ..லால் சலாம் போன்ற படங்கள் ) ஓடலைன்னு புலம்புவதை விட... ஆவரேஜ் பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் (வாழை, லவ் டுடே, லப்பர் பந்து போன்ற படங்கள்) தயாரித்து, தயாரிப்பாளர்கள் வெற்றி பெருங்கள்.. 👍
@SidhuLathaKarismaRaja6 сағат бұрын
Ethula enka da Leo vanthuchu Leo evlo comment adichalum thalapathy padam oduratha thaduka midiyathuda
@JakeerHusain-s8u16 сағат бұрын
நான் இப்ப கூட சொல்றேன் சூர்யா சார் நீங்க நல்ல மனிதர். சார் படம் நல்லா இல்ல சார் அடுத்து நீங்க நல்லா கதை தேர்ந்தெடுத்து நடிங்க சார் ஐ லவ் யூ லவ் யூ சூர்யா சார்
@elangovans78307 сағат бұрын
முழு, முழு, காரணம் படம் ஓடாமல்/ஓடவிடாமல் இருந்ததற்கு சூர்யாவும், ஜோதிகாவும்தான் காரணம் ஜெய்பீம் படம் (PMK) தஞ்சை பெரியகோவில் (BJP)
@artoflife76454 сағат бұрын
Am vera yarum pesala ...Vijay also said in mersal movie the same apam vaaila Palam irunthacha ...
@bdeepak-qm8ng14 сағат бұрын
Ena sir unga gyayam, neenga paid promotion panradha stop panunnga first. Adhukapram negative review pathi pesalam..movie apdi iruku ipdi irukunu poi-ya pesradhu..apram negative reviews-nu solreenga.
@arunthathiperumalsamy90672 сағат бұрын
அந்த வீடியோ ல அவர் யாரையுமே எந்த சமூகதயுமே சீண்டாதீங்கனு தான சொல்றார். அது நியாயம் தானே
@raghavasimhanananthan748718 сағат бұрын
You all wanted a reason for the failure of the movie and you got one rather than story and issues with movie. Not anyone can stop a good movie to fail
டேய் காசு கொடுத்து பார்க்கிறது நாங்க. படம் நல்லா இருந்தா எல்லோரும் பார்ப்பாங்க, இல்லைன்னா படம் அவ்வளவு தான் நீங்கள் இரண்டு பேரும் பேசுரத பார்த்தல் நீங்கள் சப்போர்ட் பண்ற எல்லா படமும் பிளாப் தான்
@venkateshwarancr472914 сағат бұрын
படம் நன்கு இருக்கும் பட்சத்தில் எந்த படமும் எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி ஓடும் இருபக்கமும் paid promotion இருக்கு.. .
@mageshwarans89817 сағат бұрын
😂😂nice entertainment!! 👌!! Thnk u!!
@suryasudhakar673616 сағат бұрын
பணம் கொடுத்து பாக்குற தியேட்டருக்கு போய்பாக்குற எல்லாத்துக்குமே உரிமை இருக்கு படத்த பத்தி என்ன வேணா பேசலாம்ஆனா தனிப்பட்ட வன்மத்தபடம் சரியா போகாத சூழ்நிலையை பயன்படுத்தி தனிப்பட்ட வன்மத்தை கக்கறது ரொம்ப தப்பான விஷயம் இதை நம்ம ஊக்குவிக்க கூடாது
@vforviratkohli659418 сағат бұрын
14:18 Jailor thaakkapattar😂😂
@sathishjayaraman-198013 сағат бұрын
1st of all movie is not good leave it , the question is you don't have right to talk about him
@MathesvaranMathesvaran-o4k12 сағат бұрын
Dhanachejayan makkal world fire nangathan thirmanipom yaar high and low annan siva Derictor pudicha mathiri kanguva movieya eduthirukkaru avarukku oru kanavu ulagam kanguva avar nenachamathiri vanthirukku movie makkal enna rasipanga enna edukkanum eppadi audience papanga atha maranthutaru 350 kodi budget paavam God 😢 surya and siva unkalukku pidicha mathiri pannama Ovveruthanum padatha eppdi watch pannuvan athai parung kalki 3d movie success resent all people accepted note this lost point next better movie give you siva and surya team❤
படம் நன்றாக இருக்கும் பச்சத்தில் வெற்றியடையும். கதைகளம் இல்லா விட்டாள் ரசிகர்களுக்கு எப்படி பிடிக்கும்!
@prasathshanmugam456013 сағат бұрын
Neengala set pani video eduthu poduvinga itha nanga nambuvomnu nenaikiringa....nalla padam kodukka vakku illa fake promotion panni makkal kitairunthu panatha pudungura kumbal neenga....Goaway
@hariharasudansubramanian61403 сағат бұрын
He is literally threatening audience to not give negative comments.
@ThalapathyVivekMech14 сағат бұрын
Rain vanthu vettayn odala nu ganavel solraru apo enga poninga vanma groups neenga
@tharageshs450315 сағат бұрын
Before movie , Promotion is not good for small movies - Give interview in sun tv & vijay tv , Most of the people will come to know about movie release
@mithranmadesh687517 сағат бұрын
கங்குவா உண்மையில் நல்லா இல்லை ஆனால் அதே நேரத்தில் விமர்சனம் என்ற பெயரில் வன்மத்த கொட்ரானுக
@SaiSiva-d1k18 сағат бұрын
கருத்துச்சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அடுத்வன் சுதந்திரம் , அடுத்தவன் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாத வகையில் கருத்து இருக்கவேண்டும். 41:08
@mkragavan6 сағат бұрын
The guy who talks against kanguva is paid by Surya and team. Surya is trying to create sympathy. Tamil industry is already collapsed due to political influence.
@blackhole9935Сағат бұрын
Cinema is a business ,theiriyam irukravan matum than business pananum, ana cinema la iruka 80% persons cowards a irukanunga. your flim is another product for people consumption, inga pala business washout agitu poranga intha producers matum etho diff breed mari pesringa. MG oda padam eduka nalla pre proction ku time eduthu ,paper la padatha pakum bothu confidenta irutha matum proceed pannunga. cinema people a general public kapathanum nu entha avasyamum illa. unga heros a 10 % salary vaangitu padathoda profit la share vangika solitu innum safe padam pannikonga, atha panrathuku unga producersku trustfull a iruka teach pannunga.
@balaoneten3 сағат бұрын
If you don't respect public...you insult public ... You should know Newton law
@MohamedFaisal-p5c12 сағат бұрын
They donot accept still that Kanguva is not well made movie!
@rajavolcano687711 сағат бұрын
Puli alavuku illa😂😂😂😂
@rajavolcano687711 сағат бұрын
Puli alavuku illa😂😂😂😂 muttaluku padam puriyathu
@MohamedFaisal-p5c10 сағат бұрын
Vijay and his fans accept failures, so that he could be improved and gives consistent performance at BO
@MohamedFaisal-p5c10 сағат бұрын
Suriya should do that, and he should come out of his production house, friends and family, that's why he gives failures for the last 10 years except Jai Bheem and Sorarai Potru
@user-gn8gz1vn3b13 сағат бұрын
இப்படி "உளறுவதை" விட்டு நல்ல தரமான படத்தை எடுக்க முயற்சி செய்ய. 😮😮😮
@ramana.sivakumarСағат бұрын
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கதாநாயகனுக்கு 70 கோடி,மற்ற நடிகர்களுக்கு 15 கோடி இசை அமைப்பாளருக்கு 3.5 கோடி கொடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தில் படம் எடுத்தால் படம் எப்படி நன்றாக வரும்.நடிகனுக்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டு அதை justify செய்ய அவனை அனைவரும் சேர்ந்து உயர்த்தி பிடித்து போலியாக கொண்டாடுவது. தயாரிப்பாளர்கள் கோபம் நடிகர்கள் மீது திரும்புவதே நியாயம்.
@prabinprabhakar46876 сағат бұрын
The interviewer itself is vanmam guy against rajini ...he is talking abt neutral review 😂😂😂😂
@logenbaldram93316 сағат бұрын
Padam nalla irutha oddum but surya padam nalla ille avelevuthan ...athe othukuve maduringe.....vishan surya padam nallaillena review panne madduringge but vikram padam review pannuringge
@IlahGod17 сағат бұрын
Dhananrajan Biggest liar, promote with false information about kanguva, veitayan, thagalan , Indian 2 , G.O.A.T 🐐 etc
@Tamiljoker-b2t11 сағат бұрын
பிஸ்மி என்கிறவன் தான் கங்குவா படத்த ரீலீஸ் முன்னாலே வன்மத்தோடே குதறீட்டு இருந்தான்
@SalmanAbdul-j2v17 сағат бұрын
உங்கள் விளக்கம் புரிந்தது
@riyazahmed620718 сағат бұрын
Daai nalla padum eppawum oodum.mudhalla budget film dhu kammi seingay.hero salry kammi sei.tiket vilai kurangay.ellarum labbur pandhu hit sulraangay.adhuku ewlo tiket.ganguwa ku ewlo tiket.tiket price kurainum
@iouhhu6712 сағат бұрын
Neenga vanthu surya veye thazhthapeduthuraru..... Nalla padam nna oadum nnu neengale solrath... Apram ethukku inga vanth cry panre
@ImMekdiСағат бұрын
Admit it, it's the movie,not the actors
@iouhhu6712 сағат бұрын
Daily vanth koovurane.... Ott kku padam edukurathukkku ennayellam panna vendiyath 😭😭😭
@east2west67317 сағат бұрын
nalla padam edunga sir
@vikramrajan936918 сағат бұрын
Paid oothukittadhuku main reason promotion la panna buildupnu oruthanum yosika maatengraan.
ப்ரோமோஷன் என்ற பேருல பல கோடி செலவுல இழுத்து விட்டதே இவரு தான் தயாரிப்பாளர் இந்த ஆளு பேச்சை கேட்டு நட்டத்தில் இருக்கிறார் அத எப்படி முட்டு கொடுக்குறாரு 😅
@nithikasartandcrafts6080Сағат бұрын
Alright sir, Why u all Promoting Over Excited 😮
@deepanraj.c872511 сағат бұрын
So overall you wouldn't agree that the film isn't good.
கதையை, நம்பி படம் எடுங்க.. கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீங்க 👍
@iouhhu6712 сағат бұрын
ഇത് കുറച്ചു കാലം മുൻപ് മലയാളം ഫിലിം industry യിൽ നടന്നിരുന്നു review killing films 😂😂😂 ഇപ്പോ 2024 നല്ല കുറച്ചു മലയാളം പടങ്ങൾ ഇറങ്ങിയപ്പോ ആർക്കും കുഴപ്പമില്ല....,
@thatwascrazy762012 сағат бұрын
Kanguva block buster
@vicky886968 сағат бұрын
Why never talk about the bad screenplay and story of kanguva?!tgats the main reason of failure?
@MathesvaranMathesvaran-o4k12 сағат бұрын
This is time west interview innum pesikkittu irukkinga kanguva patthi padam sumar unakku money varala cinimavula potti poramai varum nalla movie kudunga appuram parunga tamil audience response 1000 enna 2000 kuda varum💯
@NithisGB3 минут бұрын
தனஜெயன் சார், நல்ல படத்தை எத்தனை அரசியல் கட்சி வந்தாலும் பொது மக்கள் படத்தை போய் பார்ப்பாங்க, ஓட வைப்பாங்க ஆனா இந்த கங்குவா படம் ஒரு குப்பை, அதை ஏன் நீங்களும் சூரியா சார்ந்த நபர்களும் ஏத்துக மாட்டிங்கரிங்க, இதே ஜெய் பீம் படத்தை பாமாக எதிர்த்தும் படம் மக்களிடம் போய் சேர்ந்தது, இனியும் agenda அது இது nu பேசிட்டு இருந்தா அது சூரியா மார்கெட் ye காலி பண்ணிரும்....நீங்க மக்கள் சொல்ல வர கருத்தை மதிக்காம படம் நல்லா இருக்கு படம் நல்லா இருக்கு திரும்ப திரும்ப சொல்லி மக்களோட கோபத்துக்கு ஆள் ஆகாதிங்க...நல்ல புறிஞ்சுகொங்க இந்த படத்தை தோல்வி அடைய வெச்சது அரசியல் கட்சி , பிற நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் இல்லை, மக்கள் தான்...இன்னைக்கு வீடியோ podra எல்லா கட்சி சார்ந்த நபர்களும் இந்த நிலைமையை சாதகமாக பயன் படுத்தி எங்க நாலதான் இது ஓடலனு விளம்பரம் பண்ணிகராங்க...திரும்பவும் சொல்ற கங்குவா ஒரு குப்பை படம்.. கங்குவா ஒரு குப்பை படம்....புரியுதா சார்..
@anandbabu5087Сағат бұрын
Mr. Dhananjayan ungala surya jalranu bismi sombu solluthu unga commitment ena
@ArunKumar-rn5qk17 сағат бұрын
Yen suriya koodathan vaya polanthutu parpanganu sonaru.... Athu yevlo periah vanmam... And director 2000cr collection panum... Ithu yevlo periah vanmam... Scam... Neenga pana thappu ila la... 😅😅😅😅😅
@rajavolcano687711 сағат бұрын
Puli alavuku illa😂😂😂😂
@tysonbala15 сағат бұрын
Ivan oru all tamil big budget films soliya mothama mudikka poraan.
@rajeshx198310 сағат бұрын
Seems you never accept the poor script and screenplay of kanguva. Don't act and its always shows the fake🤣🤣🤣🤣
@santhoshkumarweb257812 сағат бұрын
Why kerla , north india , ap , telengana, all over india disaster
Eaanga industri nalla irukunumnu rathu kaga kupai pada tha pakka vaipeengla.content nall choose pannunga 😅😅😅😮😮😮
@TamilL-fu3tt3 сағат бұрын
Movie not good that is the fact...first accept the fact..don't blame others for this kind of worst movies
@ShivaKumar-cf7ew7 сағат бұрын
Why don’t you go and tell director or actor to stick with only movie why to target one religion. No one want or can spoil any movie or actor image. Both this anchor and you are against one political party. But do you think they have only this work. Bullshit
@ThalapathyVivekMech14 сағат бұрын
kanguva 1000crs confirmed 😂😅
@arun50967 сағат бұрын
2000rs
@pumu775216 сағат бұрын
Padam padu kevalam, bore surya over acting, overa kathuran, sound over loud, story padu kevalam, sombu thookkathe, headache 😅
@pumu775216 сағат бұрын
First actor it olunga, kattunga, theatre snacks vilai rombo jasthi atha kurraikka sollu actor payment kurainga
@srrtsme562716 сағат бұрын
Go make good movies instead of blaming reviewers🤦 Tell me few great movies you guys made BUT reviewers deliberately flopped it❗😳 none!!
@BluefoxMedia-q8l16 сағат бұрын
Review and abuse aren't same
@sugunavenka243513 сағат бұрын
Dai Karruthu the Vera abuse Vera. Go and look for the meaning for both before you spread negativity. OR listen to the Small boy who acted in Kanguva movie his interview. Hope that will give the negative spreaders some knowledge.
@muhdshafeeq147913 сағат бұрын
Dei padam suthamaa nallave iladaa athaa karanam🤧
@ganessan262617 сағат бұрын
MR .தனஞ்சயன் சார் சொல்வது முழுவதும் தப்பு , கங்குவா ஓடாததற்க்கு அஜித் சார் fans or விஜய் fans காரணம் இல்லை ஓகே வா சார் அதே போல PMK அல்லது பிஜேபி காரணம் இல்லை ஓகே வா சார் கங்குவா படம் குப்பை அதான் ஓடவில்லை .ம் இதனால யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு சொன்ன சினிமாவின் அழிவு நிச்சசயம் .நீங்க தர INTERVIEWS எல்லாம் சூர்யா சார் IKKU THAAN பாதிப்பு
@mohanrajdada7 сағат бұрын
Vision ney oru yecha avaney padatha kazhuvi oothitu pesaran
@samsanjay913 сағат бұрын
😂😂😂 big loss 😂😂😂
@IlahGod15 сағат бұрын
40:47 😂😂 please think this way of review. No one will watch the review. Onnak oru style Tamil talkies oru style of presentation Erik.athu accept panni than avanaam.
@srrtsme562715 сағат бұрын
You guys promote nonsense films as your greatest production. So be ready for negative reviews as it does not match your promotion ❗
@kabishek198416 сағат бұрын
Anchor question is not good.... Worst anchor
@ArunKumar-rn5qk17 сағат бұрын
Poya yov... #hatemeanshate #lovemeanslove... Neenga panra visayam yevlo periah back fire aaga poguthu paarunga😅
@balubala45314 сағат бұрын
Appo neenga tamil natla oru group nu solreenga , Vera statela padam nalla irukunu review vandhu irukanum, Ella stalelaium same result so padam romba mokka, promotionla ean romba super , sema padamnu kadha katringa , mouth talkla odna padam ingu irukiradhu , nalla padam eruntha oodum even though oru Grupupoda negative review, siruthai siva not good director, suriya made mistake.
@srrtsme562715 сағат бұрын
Spend money on some good story writers ❗and script experts! BUT you guys are Giving all the money to the hero and making IDIOTIC movies (Good movies were Parking, Manjumel boys, Sattam en Kaiyil etc)
@channa_keeperz858714 сағат бұрын
To be honest …. They just making money out of the movie … its no more like last time …. Even i just watch old movie now days …. U see when they cant money …. They blame us … dei padam nalla ille nu sonn innu pesikite irukeyeyaa …… innemo pootu malupuran paaru
@manisegarsubramaniam539715 сағат бұрын
Why only Tamil movies hv all tz nonsense ? Hollywood movies no issues no political influence cast issues nothing. In TN the directors, Lead acters, ruling government everything anything is hv something. Condemned hindhu gods from athiest to Muslim and Christian directors. Somehow rather hv something to oppose or condem Cinema is just a bloody entertainment.... Just treat like one.
அந்த வீடியோவில் பேசிய நபர் மனிதனே அல்ல மனித ரூபத்தில் மிருகம் அவர் பேசியதை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது அவர் பேச்சு அவ்வளவு வன்மம் இது போன்றவர்களை இங்கு கண்டிக்க ஆளில்லை
@rajadhaneshmr742314 сағат бұрын
Chi..
@naanumrowdythaan16 сағат бұрын
People are such fools. Instead of questioning politicians and elected MPs, we are busy focusing and wasting time on entertainment media such as movies and celebrities. Grow up and start questioning your political representatives and talk about the various injustices taking place in society.
@Lakshigan16 сағат бұрын
Then why actors are commenting on politics and ask people to take one stand.why😂
@naanumrowdythaan16 сағат бұрын
@@Lakshigan They are also citizens of this country and they vote in elections.
@Lakshigan16 сағат бұрын
@naanumrowdythaan so we are also citizen of this country and we are paying money for the movie.are they showing movie for free 🙄. So as a ticket buyers we have right to comment
@rpmovies8716 сағат бұрын
@@naanumrowdythaan Then why the fuck you r commenting here so called in entertainment forum Go and put your Comments in any political channel forum 😂... and moreover tell me What u have done so far to society atleast have u given 5 Rs to your Street begger ... No then mother fucker just shut and Move man ... We know what to do 😂
@naanumrowdythaan15 сағат бұрын
@@Lakshigan There is a process for it. If you are not happy with a bank's service or with a car company, you don't go to media and just rant and defame the company. Try doing that and then you will be inviting defamation and lawsuits. Movies are easy target. I believe, they are only asking people not to make personal comments or defame movies just purely for political agendas.