விஜயால் சீமான் தனது கொள்கையே மறந்து மராட்டிய ரஜினி காலில் விழுந்து விட்டார் 😂😂
@proudtamizhavj55273 сағат бұрын
Super
@coimbatorespecial74943 сағат бұрын
Vijay kita oru kolakai um ila...
@Wwenov3 сағат бұрын
Rajini ku avlavu power .. Seeman Rajini ah santhicha piragu Vijay pamitan
@AnandAnand-nz9mj3 сағат бұрын
வீரன் விஜய் அம்மையார் ஜெயலலிதா விடம் மன்னிப்பு கேட்ட வீரன் விஜய் ,வடிவேலு vs ஜெயலலிதா ,10 வருசம் cini field la இல்ல ,ஆனா வடிவேலு மன்னிப்பு கேக்கல ,வீரன் விஜய்😂😂😂😂😂😂😂😂😂
சீமான் அவர்கள் ரஜினியை சந்தித்ததால் இழப்பு என்னமோ சீமோனுக்குத் தான்
@proudtamizhavj55273 сағат бұрын
Yes bro
@saravanansaro3505Сағат бұрын
காக்கா கழுகு கதையை யார் முதலில் சொன்னது விஜயா அல்லது ரஜினி அவர்களா? அதை யோசித்துப் பேசும் இரண்டாவது சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனையே உங்கள் வலைப்பேச்சியில் தான் ஆரம்பித்தீர்கள் அடுத்து சரத்குமார் அவர்கள் மேடையை சொன்னார் எந்த இடத்திலுமே விஜய் நான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லவே இல்லை ரஜினியை இழிவுபடுத்தவும் இல்லை
@AriAri-xy7dd55 минут бұрын
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சரத்குமார் ஆரம்பிச்சு வச்சாரு அது யாரோட படம் சரத்குமார் ரோடு படமா இல்ல ஜோசப் விஜயோட படமா நீ பாத்துகிட்டு சொல்லு தம்பி எனக்கு தெரியல தம்பி
@Sumanviji89311 минут бұрын
TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே 2026நம் இலக்கு ❤❤❤❤❤❤❤
@kurunjakulam39442 сағат бұрын
Tvk தளபதி ❤️💯🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸💪💪💪🔥💪🔥
@kishnakumarkrishna30312 сағат бұрын
அந்தனன் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு விஜய் எப்போதுமே ரஜனி அவர்களை போட்டியாகவோ அல்லது எதிரியாகவோ பார்க்கவில்லை இருவருக்கும் இடையில் நல்ல மரியாதையாகவே இருக்கின்றார்கள் ஆனால் சீமான் ரஜினி அவர்களை மிக கேவளமாக திட்டினார் அரசியல் என்றாலும் ரஜினியை தானே திட்டினார் எனவே நீங்கள் இவ்வாறு கூறுவது தவறு
@sakthivelb7412 сағат бұрын
எவன் எதச் சொன்னாலும் சரக்கு இருந்தா படம் ஓடும் சரக்கு இல்லை ஓடலை.காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகரீஎப்படி வேண்டேமானாலும் விமர்சிக்கலாம்
@divya5bkapilan1jgnanapraka53Сағат бұрын
Actually surya is good actor after vijay. Failure of a film is common one. Better luck next time surya. Dont worry.
@spsampathkumar42943 сағат бұрын
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு இன்னும் பயிற்சியில் தான் உள்ளார் விஜய்..
@manokaran52752 сағат бұрын
Hoho
@sasikumar-iq2ji3 сағат бұрын
சார் யாரும் வந்து நம்மளுக்கு நம் மக்களுக்கு ஒருவரும் எதுவாக நன்மை நன்மை செய்யட்டும்
@B.H.A.Firthas.SriLankan2 сағат бұрын
எம்ஜிஆர் காலத்தில் இருந்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் காலம் வரை சிம்பு சினிமாவில் ஆழம் பார்த்தவர்🔥🔥
@Wwenov3 сағат бұрын
Kaka katharal 😂
@munshamuni63363 сағат бұрын
Thalapathy 🔥🔥🔥🔥🔥🔥 2026
@theripper751946 минут бұрын
kakaa 😃😃😃😃😃
@B.H.A.Firthas.SriLankan2 сағат бұрын
சிம்பு அண்ணன் சினிமாவில் இருக்கும் போது தனுஷ் பிறந்து இருக்கவில்லை சிவகார்த்திகேயன் பிறந்து இருக்கவில்லை😂😂😂😂
@r.mahendranr.mahendran3183 сағат бұрын
Thalapathy ❤
@Oneword20242 сағат бұрын
Mr anthanan.. Vijay didn’t tell kaaka kalugu story . Rajinikanth did . Vijay never teased Rajini . But Rajini did . Please don’t twist the storyline .
@a.alaguvela.alaguvel55573 сағат бұрын
முறைப்படி சொல்லப்போனால் விவசாயிகளுக்கு அனைத்து வகை காய்கறிகளும் நெல்மணி அரிசிகளும் அறுசுவை விருந்து விவசாயிகளுக்கு இப்படித்தான் உணவு பரிமாற வேண்டும் தளபதி விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு உணவு விருந்தளித்தார்
@karthivimala251047 минут бұрын
எந்த சினிமாவுல
@kovailotto60102 сағат бұрын
Seeman ❤
@Saravanavelu6074 сағат бұрын
2026 next CM தளபதி விஜய்யே 🔥 ✊ மக்களின் ஓட்டு வெற்றி நிச்சயம் எந்த ரஜினி வந்தாலும் சங்கிமான் வந்தாலும் தடுக்க முடியாது மக்களின் ஓட்டு தலைவர் தளபதிக்கு 👍 👍 👍 👍
@munshamuni63363 сағат бұрын
Tvk🎉🎉🎉🎉
@SasiKumar-pk7m3 сағат бұрын
எந்த பாவாடைகளையும் எங்களையும் ஜெயிக்க விட மாட்டோம்
@abulazad79153 сағат бұрын
🔥🔥🔥
@vanmam42 сағат бұрын
மோடியை பார்த்த விசய் சிங்கியா டா சொங்கியாடா 😂😂😂
@ramjudo52732 сағат бұрын
TVK VIJAY
@stalinprk6926Сағат бұрын
ஒரு படத்தோட வெற்றியை தீர்மானிக்கிறதே மக்கள் தான் அவங்களவே விமர்சிக்க கூடாது அப்படின்னா அப்ப யாரு விமர்சிக்கனும்
@B.H.A.Firthas.SriLankan2 сағат бұрын
சிம்பு அண்ணாவுக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன்😂😂😂😂
@ashrafmursalin3371Сағат бұрын
Vijay as a child artist 1984, simbu as a baby child 1985
@sivakumarradhakrishnan35403 сағат бұрын
ரஜினி க்கு கோபம் இருந்தா என்ன? அவரும் மனிதர் தானே! தன்னை சீண்டுபவர்களை விட்டு கொடுக்கனும்னு என்ன கட்டாயம்?
உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா மழை பெய்து சாப்பாடு இல்ல அது இதுன்னு இருக்கான் உங்களுக்கு என்னன்னா இவன் யாருன்னு பேசுங்க வெட்கமா இல்ல நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க சொல்லிட்டேன் இந்த மழை நேரத்துல உங்களுக்கு இது ஒரு
@RagavendharVanidasan3 сағат бұрын
Valai pechu anandhanan sir ku eyebrow illai endru ethana peru note seidhirgal😂😂
@raisah84392 сағат бұрын
Naa 5years munnadiya noticed panniden
@johndilip717211 минут бұрын
Ada aamma😮,why shaved eyebrow
@mageshmtech9 минут бұрын
DMK was tasked with using Rajini to attract Seeman, target Vijay, and damage both their reputations to maintain their positions.
@shanmugamsundaram72572 сағат бұрын
Tvk❤
@Spiceinice53 минут бұрын
Naan oru Vijay fan. Vijay thaan intha pirachanaiyai pala varushathukku munnaley Vijay arambichi vacharu . Vijay pala murai ithu pondru pirachanaiyai pannikittey irukkaru. En Thalapathy Vijay thirunthanum. Illaina Namma Hero Vijay 2026 yil Zero aagidavaru.
@manikandan-pz8tj3 сағат бұрын
Kanguva padam odadhadharkku valaipechum oru Karanam.
@raisah8439Сағат бұрын
💯 % UNMEI THOZHAA... NO 1.BISMI
@mariadassanthony3263Сағат бұрын
Elanna kizhichiruppanage
@akbarbashaabdulkhader35803 сағат бұрын
சீமான் கருத்து சூப்பர்... இதுதான் உண்மையான கருத்து... நன்றி ஆனந்தன்
@lirshalikhil8373Сағат бұрын
Kanguva&familys searching GOD’S ARUL 🙏 2026 CM ♥️🔥♥️
@laxmanan..312257 минут бұрын
TVK party leader vijay 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rajasekaran49752 сағат бұрын
வழக்கு போட்டா அடுத்து சூர்யா படத்த பார்த்தாத்தானே போட முடியும் யாரும் பார்கம புறக்கனித்தால் எப்படி போட முடியும்
@mydeankhan95263 сағат бұрын
Gold coin team any time work vijay
@boopathichinnusamy20543 сағат бұрын
Valaipechu Anthanan became a Super Power in Election 2026
@venkatr466Сағат бұрын
முதல்வரே தளபதி விஜய்யே ❤️❤️❤️🦁🦁🦁❤️❤️❤️
@tbraghavendran2 сағат бұрын
Why is superstar bothered about Vijay's political growth?
Cinema va thadai seithal tamilnadu nalla varum mr mooventhar group
@tbraghavendran2 сағат бұрын
If Surya wants to get into politics, why is he living in Mumbai? Does he want to be involved in Maharashtra politics?
@r.mahendranr.mahendran3183 сағат бұрын
Tvk 2026
@anthonipillaimaxmilan64152 сағат бұрын
To be honest very simple move is not good
@meenasundar54272 сағат бұрын
Non-vegetarian reason is bjp.
@sivakumarradhakrishnan35403 сағат бұрын
அதிமுக சீமான் கூட்டணி யில் ரஜினி யின் சப்போர்ட் &விசிக இணைந்தால் 2026ல் வெற்றி நிச்சயம்! இப்படி அமைந்தால் இவர்களின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@proudtamizhavj55273 сағат бұрын
Sariya sonaika bro
@Saravanavelu6073 сағат бұрын
கங்குவா படத்தை பார்க்க பொய் கத்தி கத்தி சாவுஅடிச்சாட்னுங்க 😂 காதுல ரத்தம் வந்தது மிச்சம் யா 450 வேஸ்ட் டைம் வேஸ்ட் 😂😂😂😂😂😂😂😂
@rajkumar-xc7qj32 минут бұрын
Appo avarukku arivu illana solluringa
@jyothianand48943 сағат бұрын
NTK👍❤️👍❤️❤️
@sashmithun6 минут бұрын
Blue satta mela case poda vakku illa😂
@sivakumarradhakrishnan35403 сағат бұрын
விஜய் போல சூர்யா திமுக வை எதிர்த்து அரசியல் செய்தால் போஸ் வெங்கட் இதே போல் பேசுவாரா?
ரஜினி ஓட்டு கேட்டால் சிவசேனா பிஜேபி கட்சிக்கு ஆதரவாக தான் கேட்பான்
@proudtamizhavj55273 сағат бұрын
😂😂😂😂
@gopinathm8357Сағат бұрын
Na oru thalaivar rajini n thalapathy vijay fan..but first start pannathu namma thalaivar than kaakka kalugu nu..Even vijay goat la thalaivar song ah than paduraru n orey super star thalaivar nu sollitaru leo success meet la..Actually pothuva thalaivar sonna yellathaiyum entha sila media theva illama link panni nalla erundha thalaivar n thalapathy fans kitta sandai mutti vittutanga athan true..Yeppavum oru super star n orey thalapathy than..Stay peace ❤
@Spiceinice54 минут бұрын
Naan oru Vijay fan. Vijay thaan intha pirachanaiyai pala varushathukku munnaley Vijay arambichi vacharu . Vijay pala murai ithu pondru pirachanaiyai pannikittey irukkaru. En Thalapathy Vijay thirunthanum. Illaina Namma Hero Vijay 2026 yil Zero aagidavaru.
@gopinathm835738 минут бұрын
@Spiceinice ok bro ❤❤
@kannankannantngl9402 сағат бұрын
TVK
@shanmugamshanmugam3418Сағат бұрын
T v k❤❤❤❤❤ என் குடும்ப ஓட்டு தமிழக வெற்றிக் கழகம்❤❤❤❤❤❤❤❤❤
@ajay-xx9jb3 сағат бұрын
Jalra adikilaam. Adhukkaaga ippidiya ?
@spsampathkumar42943 сағат бұрын
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு இன்னும் பயிற்சியில் தான் உள்ளார் விஜய்..