🙏🏻🌺சகலவிதமான நன்மைகள் கிடைக்க வீட்டில் குலதெய்வ பூஜை🌺🙏🏻

  Рет қаралды 142,486

Anandha villas life style

Anandha villas life style

Күн бұрын

Пікірлер: 130
@k.s.saaikrishk.s.saaikrish4833
@k.s.saaikrishk.s.saaikrish4833 9 ай бұрын
எங்கள் குல தெயவம் அங்காள பரமேஸ்வரி அம்மன் தான்
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 8 ай бұрын
🙏🙏
@MalathyvelusumyVelu
@MalathyvelusumyVelu 9 ай бұрын
Anga kuladevam angalamman thaga erode irugu romba nandriga amma aipat panuma tharaiyama irutha thanks amma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 9 ай бұрын
Nandri
@EsakkiAmmal-pu7tt
@EsakkiAmmal-pu7tt 3 ай бұрын
En kuladeivam karuppasamy ebbadi kumpeduvathu amma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 3 ай бұрын
Intha mathiriyae kumbidalam🙏
@malarchandran1163
@malarchandran1163 Жыл бұрын
ஓம் அங்காளபரமேஷ்வரி தாயேபோற்றி போற்றி
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🙏🙏🌺🌺🌺
@kkanimozhi4118
@kkanimozhi4118 2 ай бұрын
Melmalayanur angala parameswari potri potri🙏🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 2 ай бұрын
🙏🙏
@jayanthinadarajan1355
@jayanthinadarajan1355 6 ай бұрын
மலேசியாவில் 1 coin நடைமுறையில் இல்லை.. நான் எப்படி செய்வது?
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 6 ай бұрын
மலேசியாவில் என்ன காயின் நடைமுறையில் இருக்கிறதோ அந்த காயினை வைத்து கூட செய்யலாம்
@Selvamani-u9o
@Selvamani-u9o 7 ай бұрын
அம்மா என்னுடைய குலதெய்வம் வீரப்பூர் பெரியகாண்டி அம்மன் மகாமுனி சங்கர் பொன்னர் நானும் இப்படி கும்பிடலாமா மிகவும் வறுமையில் உள்ளேன் தொழிலில் முன்னேற்றம் வேண்டும்🙏🏻
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 7 ай бұрын
தாராளமாக வீட்டில் குலதெய்வ பூஜை செய்து வரலாம் வறுமை நீங்கும் அது மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் மகாலட்சுமி தரிசித்து விட்டு வரும் பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வறுமை நீங்கும் மகாலட்சுமிக்கு குண்டு மல்லிகை பூ வாங்கி வைத்து வழிபடும் போது வறுமை கண்டிப்பாக தீரும் நீங்க வீட்டிலும் மகாலட்சுமி படம் வைத்து குண்டு மல்லி பூவை வைத்து அதற்கு 55 ரூபாய் காயினால் அர்ச்சனை செய்து வர உங்களுடைய வறுமை கண்டிப்பாக நீங்கும். நன்றி
@kalpanabalaji1981
@kalpanabalaji1981 3 ай бұрын
Om Sri Angala Parameswari potri🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 3 ай бұрын
🙏🙏
@manjulasri4672
@manjulasri4672 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🪷🪷🪷🪷
@ParvathyRadhaV
@ParvathyRadhaV Жыл бұрын
Sri kuladevathevathaya namaha
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🙏🙏
@poongothaisenthilraj182
@poongothaisenthilraj182 10 ай бұрын
எந்த நாள் இந்த மண் பானை,அரிசி, விளக்கு வைக்கணும்? 11 வாரம் எந்த நாளில் செய்ய வேண்டும்?
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 10 ай бұрын
வெள்ளிக்கிழமை🌺🪷
@poongothaisenthilraj182
@poongothaisenthilraj182 10 ай бұрын
@@anandhavillaslifestyle மிக்க நன்றி
@SuganyaSuganya-gs7xq
@SuganyaSuganya-gs7xq Жыл бұрын
அங்களாம்மா அம்மன் துணையாக வேண்டும் 🙏🙏🙏🌸🌸🌼
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
நன்றிங்க 🌺🌺
@rajitamilchanel
@rajitamilchanel Жыл бұрын
எங்க குலதெய்வம் சிவன் இதே போன்ற செய்யலாமா
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
தாராளமாக செய்யலாம்
@Iven-pg9sz
@Iven-pg9sz 4 ай бұрын
😊
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 4 ай бұрын
🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 4 ай бұрын
🙏🙏
@jothir9938
@jothir9938 Жыл бұрын
Super Aunty 🥰
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Nandrigal🌸🌺🌸
@LalithasKitchen39
@LalithasKitchen39 Жыл бұрын
உங்கள் பூஜை தெய்வீகமாக உள்ளது 🙏🙏அருமையான பதிவு🌷👌
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
நன்றி
@dhamyanthiy-kw9wo
@dhamyanthiy-kw9wo Жыл бұрын
❤​@@anandhavillaslifestyle😮
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
😊😊😊
@rajalakshmiraji6878
@rajalakshmiraji6878 Жыл бұрын
என்னுடைய வீட்டு குல தெய்வமும் மேல்மலையனூர் அங்காளம்மன் ஓம் சக்தி பராசக்தி
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🙏🙏🙏
@Ttt28ttCeete3-fv9hg
@Ttt28ttCeete3-fv9hg Жыл бұрын
@@anandhavillaslifestyle 2 126
@radhainr6919
@radhainr6919 3 ай бұрын
Ayyanar swamy ku ipdi panalamah ila pithalai la thani oothi kumdanuma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 3 ай бұрын
Ipadiyae kumbidalam🙏
@ramyaramesh8212
@ramyaramesh8212 Жыл бұрын
அம்மா நான் என் குலதெய்வத்தை நினைத்து பித்தலை சொம்பில் நீர்நிரப்பி தினமும் விக்கேற்றி வருகிறேன் அதற்க்கே இந்த பூஜை செய்யலாமா இல்லை மண் பாத்திரத்தில் அரிசி நிரப்பி தான் செய்ய வேண்டும்மா🙏🙏🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
நீங்கள் செய்வது சரிதான். மண்பாத்திரத்தில் அரிசி நிரப்புவது கோரிக்கை நிறைவேற்றுவதற்காக.
@vigneshk4752
@vigneshk4752 Жыл бұрын
Om angala parameswari Thaiya potteri🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻
@PaviPavithra-qz7fp
@PaviPavithra-qz7fp 10 ай бұрын
Amma iam new subscriber in today enaku frst girl baby irruka enaku second boy baby pirrakka pannalama ammaa aduthu kuladheivam photo veetla vechi sami kumdalama amma plz replyy
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 10 ай бұрын
Kumbidalam
@rathna.a8100
@rathna.a8100 Жыл бұрын
மேல் மலையனுர் அங்காள அம்மன் தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻🌺🙏🏻
@ramachandran7117
@ramachandran7117 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anithaa1186
@anithaa1186 10 ай бұрын
Amma enoda kula theivam mu melmalaiyanur angalamman than. Ippothu kamatchi amman villakil le angalamman uruvam pathitha villaikai parthuthen. Anthai vaangi vetil amma vin thiruvuruva padathathin mun etralama? Intha doubt romba nalla ullathu pls tell me amma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 10 ай бұрын
Etralam ma
@anithaa1186
@anithaa1186 10 ай бұрын
@@anandhavillaslifestyle thanks amma
@priyasaravanan9599
@priyasaravanan9599 Жыл бұрын
அருமை அம்மா. சூப்பர்.👍👍👍👍👍🥰👌
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
மிக்க நன்றி🙏🌺🌺
@sowmidinesh5723
@sowmidinesh5723 10 ай бұрын
Intha panaiyai ippo madhanum amma kaluvalama velakaium kaluvalama ippavum kaluva kudadha sollunga amma enaku theriyala na Friday samy poojai Pannalanu iruken atha amma kekuren ithuku pathula sompu la thanni vachi vali padalama photo vum iruku epdi panrathunu sollunga amma plz..
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle 10 ай бұрын
சொம்பு வைத்து வழிபடலாம் பானையையும் தீபத்தையும் அடுத்த நாள் காலையில் எடுத்து கழுவிக் கொள்ளலாம்
@MythiliMythili-rg6sq
@MythiliMythili-rg6sq Жыл бұрын
11 week mudicathum arasi ya enna pannum amma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
அரிசியை வாராவாரம் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
@tharumambalranjani5179
@tharumambalranjani5179 Жыл бұрын
மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரி
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🌺🌺🙏🏻🙏🏻
@vaasisivaa6478
@vaasisivaa6478 Жыл бұрын
வணக்கம் மா.... இந்த பூஜை ய எந்த கிழமை ல தொடங்கணும்??
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
வளர்பிறை வெள்ளிக்கிழமை, அஷ்டமி நவமி கரிநாள் இல்லாத நாளாக பார்த்து ஆரம்பிக்க வேண்டும்.
@vaasisivaa6478
@vaasisivaa6478 Жыл бұрын
@@anandhavillaslifestyle நன்றிங்க மா
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻
@ramasamyr4082
@ramasamyr4082 Жыл бұрын
Atha rice la pongal vaikalama
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
படைத்த அரிசி எடுத்து பொங்கல் வைத்து நாம சாப்பிடலாம் சாமிக்கு படைக்கக் கூடாது.
@miraclemass7301
@miraclemass7301 Жыл бұрын
Amma yangaluku kulathivam munshvaran Swamy ann thivam madturam allathuu pen thivam entha pooji thaan saeaynuma pathli kurauam Amma 🙏🙏🙏🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
ஒரு பித்தளை சொம்பில் நீர் நிரப்பி அதில் பூ போட்டு அதை முனீஸ்வர பகவானாக நினைத்து 108 போற்றி சொல்லி வழிபடவும்🙏🏻
@anushyaannadurai1668
@anushyaannadurai1668 Жыл бұрын
Sri angalammman thunai🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉💛❣️
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
@chiradeep143sri
@chiradeep143sri Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻
@tigerdon9246
@tigerdon9246 Жыл бұрын
Thavudu kuda podalama
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Podalam
@vallemunusamy6783
@vallemunusamy6783 Жыл бұрын
❤❤❤
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
😊😊😊
@ramachandran7117
@ramachandran7117 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻
@kasisethusethu9040
@kasisethusethu9040 Жыл бұрын
11வாரம் கழித்து மண் பானையை என்ன செய்வது. வீட்டு உபயோகத்திற்கு செய்யலாமா
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
வீட்டிற்கு உபயோகிக்க வேண்டாம். பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மறுபடியும் பூஜை எதுவும் செய்தீர்கள் ஆனால் அதுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
@PriyaT-ej2hv
@PriyaT-ej2hv Жыл бұрын
சூப்பர் 👌🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻🙏🏻
@poomagalp8744
@poomagalp8744 Жыл бұрын
நானும் இந்த பூஜை செய்து முடித்துவிட்டேன் அம்மா என்னுடையா வேண்டுதல் நிறைவேரவில்லை
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
இன்னும் ஒரு முறை செய்யுங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான பலன்களை அடைவீர்கள்.
@kannanveni3198
@kannanveni3198 Жыл бұрын
Enkal kulasamy sudalai amma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Жыл бұрын
🎉
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻
@revj5248
@revj5248 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🌺🌺🙏🏻🌺🌺
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 Жыл бұрын
Hi ma super 👌 and very useful video, new friend
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Thank you so much😊
@jamunajamuna686
@jamunajamuna686 Жыл бұрын
Angalamman pooja video potatoku than you sister eanga Kula devim Angalamman tha than you sister
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Nandri🙏🙏🙏
@kirthanaskumar8835
@kirthanaskumar8835 Жыл бұрын
👸👌👌💐🤝
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Nandri😊
@shanthymathym104
@shanthymathym104 Жыл бұрын
அற்புதம்
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
நன்றி அக்கா
@selvaranisriram2843
@selvaranisriram2843 Жыл бұрын
Very nice ma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Nandri
@kmanikandan7187
@kmanikandan7187 Жыл бұрын
Amma engal kuladeivam muneeswaran kovilukku gents mattum poganumnu sonnanga engalukku muneeswaran Swami peyar theriyadhu... muneeswaran Swami peyar theriyanum madam please engalukku muneeswaran Swami temple endha oorla irukkunu theriyadhu..... engalukku endha oorla irukkunu sollunga madam please...... muneeswaran temple only gents mattum poganumnu sonnanga.... ladies not allowed madam...... muneeswaran Swami black seval mattum Palikodukkum sonnanga engalukku...... indha Kovil oru pannaimarathu kila irukkum nu sonnanga engalukku endha oorla irukkunu sollunga madam please.......
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
எனக்கு தெரிந்து மேட்டூர் அணை கட்டில் ஒரு முனீஸ்வரன் கோவில் உள்ளது. அந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது . உங்கள் மனதிற்கு சரி என்று பட்டால் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
@kmanikandan7187
@kmanikandan7187 Жыл бұрын
Madam please send me the temple address and temple name.......
@kmanikandan7187
@kmanikandan7187 Жыл бұрын
Madam indha Kovil la karuppu seval Palikodupaangala madam.....
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Muniswaran Temple located at: Thanda Road, Kolathur, Mettur 636303, Tamil Nadu. State: Tamil Nadu District: Salem Taluk: Mettur
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
சேவல் பலி கொடுப்பாங்க கருப்பு சேவல் பலி கொடுக்கிறது பத்தி எனக்கு தெரியலம்மா..
@gjlifestyle5371
@gjlifestyle5371 Жыл бұрын
Ennoda kula deivam saptha Kani ammangal avakalukum same ah panalama
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Panalam👍🏼
@logathalbaskar9765
@logathalbaskar9765 Жыл бұрын
Arumai sis
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Nandri
@selvisuzi8899
@selvisuzi8899 Жыл бұрын
Thalapa 🔥🔥🔥🔥💥🥰
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 Жыл бұрын
270th like 👍ma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Thank you🙏🏻
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
Thank you🙏🏻
@devarajk8573
@devarajk8573 Жыл бұрын
Perumal engaludaiya kuladeivam Friday or Saturday eppo poojai seiyalam amma
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
பெருமாளை வெள்ளிக்கிழமையும் வழிபடலாம் சனிக்கிழமையும் வழிபடலாம்
@kuttiekitty
@kuttiekitty Жыл бұрын
Anithakuppusaamy avanga sonna parigaram dhanee
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
பாட்டி வீட்ல செய்வாங்க அதை நாங்கள் கடைபிடிக்கிறோம்
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 Жыл бұрын
மேடம் குலதெய்வம் விளக்கு தினமும் ஏற்ற கூடாதா
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
குலதெய்வ விளக்கு தினமும் ஏற்றினால் மிக மிக நல்லது
@kanthimathirani1006
@kanthimathirani1006 Жыл бұрын
Uruvatti sri periyanayagi amman potri
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
🙏🏻🌺🌺
@pandiselvi5354
@pandiselvi5354 Жыл бұрын
அற்புதம் அம்மா❤
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
நன்றி
@powermani1163
@powermani1163 Жыл бұрын
பௌர்ணமி க்கு வழிபாடு செய்வது சிறப்பு அருமை அம்மா
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
நன்றி
@angrybird8102
@angrybird8102 Жыл бұрын
Thanks ma'am
@anandhavillaslifestyle
@anandhavillaslifestyle Жыл бұрын
😊
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 85 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН