நானும் சக்கிலியர் தான். நாங்கள் சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்கிறோம். எங்களை சுற்றி எங்களை போல 18 பட்டி கிராமங்களிலும் உள்ள என் சக்கிலியர் மக்கள் ஒரு சில பேர் சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்கிறார்கள்.எங்களை அங்கு உள்ள பிற சமூக மக்கள் பெருமையாக பார்க்கிறார்கள். நாங்களும் அவர்களோடு அன்பாகவும். கனிவாகவும் நடந்து கொள்கிறோம். என் குல சக்கிலியர் மக்களே நீங்களும் கொஞ்சம் நல்ல வழியில் உழைத்து முன்னேற வேண்டும்.அப் பொழுது தான் உன் அருகில் இருப்பவர்கள் உன்னுடன் சேர்ந்து பயணிக்க தொடங்குவார்கள்.நீ கீலயே கிடந்தாள் உன்னுடன் யாரும் சேர விரும்ப மாட்டார்கள்.ஆகையால் என் சக்கிலியர் உறவுகளே எல்லா சமூக மக்களுடனும் அன்போடும் கனிவோடும் பழகுங்கள்.நீங்கள் முன்னேற என்ன வழி என்று சிந்தியுங்கள். முன்னேறுங்கள் அப்பொழுது அடிமை என்று சொல்லும் சொல் தானாகவே மறையும்.🎉🎉🎉🎉🎉
@sangeethavellraj4424 Жыл бұрын
தமிழ் தெலுங்கு கன்னடம் இந்த மூன்று மொழி கலையும் கலந்து பேசும் திறமை தமிழ் நாட்டில் யாருக்கா வது இருக்கா ???சக்கிலியர் தவிர
@MR-us2un Жыл бұрын
இது திறமையா? 🤣
@Thirukkai_Vaal Жыл бұрын
தெலுங்கன் ஏண்டா கலப்படமா இருக்குறது ஒரு பெருமையா 😂😂🤦🏽♂️
@kmm8483 Жыл бұрын
கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் கன்னடர்கள்தான் தமிழர்கள் வந்தேரிகள்
@alagarmalai5097 ай бұрын
கலப்பினம்
@Tami_ln6 ай бұрын
Ithu oru perumaya enda 😅😅😅
@photoscloud45986 ай бұрын
நான் சோழ வெள்ளாளர் என் காதலி சக்கிலியர் ❤
@swethak66185 ай бұрын
Soliya vellalar paiyan na sc ponunu ena vendanu soluran
@swethak66185 ай бұрын
Eathunalayea manasu odanji poitan anna
@dhiyadhiya-ft8ys4 ай бұрын
Super🥰
@ArunKumar-kd1ux3 ай бұрын
Naan sakkiliyar en kadhali Veera kudi vellalar pillaimaar
@swethak66183 ай бұрын
@@ArunKumar-kd1ux super anna
@balajig37147 ай бұрын
நான் ஐயர் தான் நான் கல்யாணம் செய்தால் சக்கிலியர் சமுதாய பெண்ணை திருமணம் செய்வேன் இது நான் சிறுவயதில் எடுத்த முடிவு
@rajamohammed13556 ай бұрын
எதனால் இந்த முடிவு
@balajig37146 ай бұрын
@@rajamohammed1355 எனக்கு சாதி மதம் கிடையாது அனைவரும் உறவினர்கள் நாம் தமிழர்கள் நான் உணர்வுகளை மதிப்பவன் ஐயா அதனால் தான் அவர்கள் உழைப்பு அவர்கள் மனசு
@rajamohammed13556 ай бұрын
@@balajig3714 நான் பெண் சகோ
@rajamohammed13556 ай бұрын
@@balajig3714 உண்மையாகவே நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியழிக்கிறது ❤️❤️❤️❤️❤️
@balajig37146 ай бұрын
@@rajamohammed1355 🙏🙏🙏🙏🙏
@user-gn8gz1vn3b Жыл бұрын
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
@Murugesh.Sunami.Sunami.Muruges6 ай бұрын
நான் சக்கிலியர் தான் இந்த சாதியில் பிறந்து நாடர் இன பெண்ணை கலப்பு திருமணம் செய்து 24 வருடம் ஆகிறது இந்த 24 வருடத்தில் இந்த சாதி பெயரால் பெரும் அவமானமும் கேவலமும் பட்டு கொண்டுதான் உள்ளேன் . கிராமங்களில் கவுண்டர்களே சக்கிலியன் என்று சொன்னால் ஏற்க்க முடியாத போது இந்த சின்ன சின்ன சாதியர் ஆன .போயர் .ஆசாரி. வண்ணார் நாடார் கெல்லர் பண்டாரம் இவர்கள் படுத்தும் பாடுதான் ரொம்ப வேதனையாக உள்ளது சக்கிலியன் போரான் பாரு சக்கிலிச்சி போரபாரு வாடா வாடி என்று தரக்கொறவ பேசி மனச கயப்படுதுகிறார்கள் .. ஏண்டா இந்த சாதியில் பிறந்தோம் என்று வேதனையாக உள்ளது 😂😢 திருப்பூர் மாவட்டத்தில் இருந்து முருகேசன் ..
@Vasanthvip076 ай бұрын
கவலை வேண்டாம்
@Pugalmuthu19866 ай бұрын
மேற்கூறிய எவனையும் சார்ந்து இருக்காதீர்கள் மேலும் சாதி பேரை சொல்லி கூப்பிட்டால் திருப்பி அடிங்கள்
@Manibarathi_84726 ай бұрын
வேதனைப்பட கூடாது நண்பரே உங்களை வேதனைப்படுத்துபவர்களே இறைவனின் பார்வையில் கேவலமானவர்கள் நல்ல மனதும் உயர்ந்த எண்ணமும் பொறாமை இல்லாத குணமும் இருப்பவரே உயர்ந்தவர்
இந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள்பெரும்பாலும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள விவசாயிகளுக்கு துணையாக விவசாய வேலைகளில் தங்களை மிகத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்
@MaranMaran-qz3bp Жыл бұрын
@@dhanushkaran8313டேய் ஏன் இப்படி
@VinithDance Жыл бұрын
Ellam golti tha irukingala apo enga naatla otha
@MlikeS-tamil11 ай бұрын
❤❤
@velmaruthuvelmaruthu3450 Жыл бұрын
தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். கேட்ட தகவல்கள் மட்டுமே உள்ளது. சக்கிலியர் எழுதிய வரலாற்றை படிக்கவும்.
@muneeshvariasudhasuper68046 ай бұрын
நம் இனத்தை பெருமையாக சொல்லுவோம்
@muruganjoshua77775 ай бұрын
இந்த பூமியில் எவனும் உயர்ந்தவனும் இல்லை❌🚫 தாழ்ந்தவனும் இல்லை❌🚫 பிறப்பால் எவனும் இங்கு தாழ்ந்தவனல்ல
@chandrasekaranv98216 ай бұрын
மாட்டு கறி விருப்ப உணவாக உள்ளது. அவ்வளவு தான். மற்றபடி இவர்கள் மேல் சாதி என்று பீத்தி கொள்ளும் நபர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. நல்ல மனிதர்கள் ஏனோ இன்னும் மிதிக்க படுகிறார்கள்.யாவரும் வல்லவரே.
@vengkat618 Жыл бұрын
Sakkiliyar oru like podunga❤
@kandhasamyp4849 Жыл бұрын
சக்கிலியர்கள் என்ற வரலாற்றை மீட்டு எடுத்ததற்கு நன்றி தோழர்
@@Thirukkai_Vaal வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@periyakaruppan77858 ай бұрын
நான் புதிரை வண்ணார் ஆனால் எனக்கு அருந்ததியர் நண்பர்கள் தான் பிடிக்கும் 👍
@Dhinesh4546 ай бұрын
சூப்பர் நண்பரே. உங்களுக்கு நண்பனாக இருக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@pramilaprithi86976 ай бұрын
நானும் சக்கிலியன் தான் அதில் நான் பெருமை கொள்கிறேன்❤❤❤❤❤❤
@oshotara Жыл бұрын
நானும் சக்கிலியன் தான்
@MlikeS-tamil11 ай бұрын
❤🎉
@karthikeyankarthi20526 ай бұрын
நானும் உறவே
@imayabalan Жыл бұрын
எழுத்தாளர் ம.மதிவண்ணன் அவர்கள் எழுதிய சக்கிலியர் வரலாறு நூலை வாசிக்கவும்...மற்றபடி பெரும்பான்மை பதிவுகள் தான் தோன்றி தனமானவை.இப்பதிவும் அப்படியானதே.
@santhoshk7978 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@pr.p.manova60456 ай бұрын
எந்த பய சாதியை வச்சான் சொல்லுங்க
@manivelp4930 Жыл бұрын
yes nenga solvathu unmai than sakkiliyar enaku pidikum en sagotharar ponravarkal
@balamuruganp102 Жыл бұрын
Best News
@SivaSiva-hk3rb Жыл бұрын
ஏழாயிரத்தி எழுபத்தி ஏழாயிரம் என்ன கணக்கு நண்பா
@periyannanv9056 Жыл бұрын
Goodvideogoodpointsthankyou namaste 🙏
@karthiThangavel-f2q Жыл бұрын
நான் சக்கிலியர் யாரு கேட்டாலும் பெருமையாக சொல்வேன்.
@MlikeS-tamil11 ай бұрын
❤🎉
@madhankmaana56147 ай бұрын
தமிழ் நாட்டில் மலம் அள்ளும் வேலைக்காக வந்த தோட்டி இனம் பூர்வீகம் ஆந்திரா.
@kabaddi583 Жыл бұрын
Evargalthan kovai ukkadam paguthiyil engalukku kaval deivam. Mathuraiveeran swami (1998-l)
@kparimuruganmurugan Жыл бұрын
Very good report Drpari Anthropologist unom
@PandiSam-cz2cc3 ай бұрын
Nalla pathivu valthukkal
@jeganayyampatti48406 ай бұрын
இந்த பதிவை😊வெளியிட்ட😊 உங்களுக்கு 😊 என் மனமார்ந்த நன்றிகள் 😊 இந்த சமுதாயத்தில் 😊 இப்போது 😊 நிறைய மாற்றங்கள் வந்து விட்டது 😊 இந்த சமுதாயத்தில் பிறந்த 😊 நானும் கர்வம் கொள்கிறேன் 😊 நண்பா 😊 உங்களுக்கு வாழ்த்துக்கள் 😊 தெரியாத😊 பல விசயங்கள் 😊 இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் 😊 நன்றிகள் 😊தோழரே😊
@ak8963 Жыл бұрын
தம்பி சக்கிலியர் இல்ல அருந்ததியர் டா....... நீங்கல்லாம் எதுக்கு படிச்சிங்க 😪😪😪தெரியல
@praveenpraveen370 Жыл бұрын
அருந்ததியர்(சக்கிலியர்) தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் உங்களுக்கும் தமிழுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது நீங்கள் முழுக்க முழுக்க தெலுங்கு இனத்தை சார்ந்தவர்கள் . இப்படி அப்பன் பேரை மாற்றி பிழைக்க நினைக்காதீர்கள்
@chandranraman9519 Жыл бұрын
இந்த சக்கிலிக்கு 3% கருணநிதி இட ஒதுக்கீட்டை கொடுத்தார். தனது புத்தி நிலைக்க வேண்டும் என்று சாராயம் கண்டுபிடித்தார் கருணாநிதி. விளைவு 15% சக்கிலியர் அரசு வேலை இழந்தனர். காரணம், சாராயம் குடி சண்டை , இலவு வீட்டிலும் சாராயம் குடித்து சண்டை. சீரழிவு. சமுதாய சீரழிவு தந்தார் கருணாநிதி. கருணநிதி தான் வெற்றி.
@SaiSai-rc6do6 ай бұрын
தம்பி வரலாறு தோல்தைப்பவன்தைக்கிரவன் சொல்மறுவி தக்கிலியன்காலபோக்கில் சக்கிலி யன் தோலைஅறுப்பதால்அறுந்ததியர்சொல்மதலில்தெறிந்துகொள்
@MariMuthu-vs3mi26 күн бұрын
ஏய் நான் ஒரு கலெக்டரா சக்தி இன்னும் என்னடா உனக்கு புரியும்
@vadivelvel4106 Жыл бұрын
ஒவ்வொருவரின் மணத்தில்தான் குறை உள்ளது உயர்வு தாழ்வு என்று எதுவும் இல்லை !உயர்வு தாழ்வை நிர்ணிப்பது பணம் கல்வி உயர் பதவி மட்டுமேஒருவர் தன் சாதியை குறைவாக மதிப்பீடு செய்வதும் தவறு அவரவர் சாதியை உயர்வானதாகவே கருதவேண்டும் ஒருவர் மற்றவர் சாதியை குறைவாக கருதுபவரிடம் மனகுரை உள்ளவர் !யாரும் யாரையும் குறை சொல்லாமல் அவரவர் சமூக வழக்கப்படிநடந்து கொண்டால் போதுமானது நாடு
@senthilmani8085 Жыл бұрын
2 ரூபாய் ஊபிஸ்
@nonamegaming39679 ай бұрын
@@senthilmani8085😂 dei avana correct ha tha da solran . Avan entha party ya yum support panalayea 😂 ne tha 200 ubi nu nenaikura
@oktvolivekrishna4435 Жыл бұрын
super
@gpnboysgaming5201 Жыл бұрын
இன்னைக்கு நிறைய பேர் தின்கிறான் மாட்டு கறி விலை ஏறி போச்சு
Sir why these People should be now called as Dalits and who initiated to call as Dalits? Is there any Justification?
@NishanthNishanthKgm Жыл бұрын
Google pathutu adikatha bro sakkiliyar mean எமன் என்று பொருள்
@namasivayamboi8551 Жыл бұрын
நன்றி நண்பரே🎉
@TamilaTamila-jv5lz Жыл бұрын
அனைத்து இளை ஞர்களும் ஒன்று சேர்ந்து ... பொது வெளியில் செருப்பு தைப்பவர்களையும் .... எல்லாருமே முகம் சுளிக்கும் தூய்மை பணியை செய்பவர்களை யும்... தடுத்து நிறுத்த வேண்டும்.. மானமும்... அறிவும் இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது.... செய்வீர்களா.......?|
@@praveenpraveen370 வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா??? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள் அப்பொலுது தெரியும் நீங்கள் ஒரேசாதியா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு??? உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன் நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா?? பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க??? உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன் ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன் பெரிய சாதின்னு சொல்றவன் உசந்த சாதீன்னு சொல்றவன் எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான் ஏன்னா?? எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான் இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான் இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான் கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க கோவில் கட்டினது நாங்க கோவில் சொத்து எங்க சொத்து கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது கோவில் நிலம் நாங்க கொடுத்தது கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு பக்கா புக்கி அடிடாஸ் பாட்டா கரோனா ரிபோக் ஸ்கேசெர்ஸ் ஸ்பார்க்ஸ் பூமா வைல்ட்கிராப்ட் மென்ஸ் நைக் பீலாசாம்பேர் டைனீரோ எர்த்ஸ்டெப் கஸ்பப்பீஸ் இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா?? அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா?? சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@srikumar47517 ай бұрын
மனிதர்களில் உயர்ந்தவர்கள் ,சாதியாக குறிப்பிடுவது மட்டுமே வருத்தம்
Are they participed in freedom fiting against British pleace give that's
@dhanapalthilakavathi80256 ай бұрын
சக்கிலியர் வரலாறு புத்தகம் திரு மதிவண்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் படிக்கவும்
@devis686 ай бұрын
Sc,la kannadam pesuravenga varamatangalam en ponnu school sollunaranga telungu pesunathaan sc la varanganu sollurangapa
@ThamilThamizharasan-s8k6 ай бұрын
அருந்ததியர் மக்கள் ஆதித்தமிழர் ஆவார்கள்
@m.iruthayanmani43 Жыл бұрын
சக்லியண் என்ற பெயர் British காரன் வச்ச பேரு. வரலாறு தெரியுமா...
@nonamegaming39679 ай бұрын
😂😂😂unaku thereyuma first uh . Apa epd tha 13 am nutrandu la tN la sakkiliyar nu kalvettu iricu kena ku
@anandraju8179 Жыл бұрын
I am Dravidian and tamilan But I am loving all Indians who they are my brothers and sisters and not looking paciyallty . So don't divide the castisam and Relignesam.
@ambikasomu9875 Жыл бұрын
Write English properly 😅
@ambikasomu9875 Жыл бұрын
Dravidian and tamila most fun😅😮😮
@Thirukkai_Vaal Жыл бұрын
நீ தெலுங்கன், இந்தியன் 😂😂
@Baldwin-pu7pr Жыл бұрын
@@Thirukkai_Vaalavg ego tharkuri
@satheesraisah4969 Жыл бұрын
Yourself india hindi. Tamil nadu state language caste tamilar tamilan
@t.m.chokkalingam6068 Жыл бұрын
ஓண்டி வீரன் தவிர அனைவரும் நம் சம காலத்தவர் என்பது மகிழ்ச்சி
அருந்ததியன் என்பதில் பெருமை. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்ந்த சக்கிலியர் 1.ரெட்டி, 2.போங்கநாடு மற்றும் 3.தொட்டிய முக்கியப் பங்கு வகுத்துள்ளது. சமயபுரம் அருந்ததியர் சமுதாய மண்டப நிர்வாகம் சார்பாக மு.தனவேல்
@Bhuvi-lf2wu6 ай бұрын
Nandri. Anna. Nanum sakkiliya. Samuthayam. Than.
@manivasagam7637 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@Khanna-t9r Жыл бұрын
They are innocents.... Relatives of vashista munivar as per vedas...they were jobless once and ready to prefer any job which remained permanent that is the pity with them...they belong to old Madras province.
@nonamegaming39679 ай бұрын
How you are saying
@SaiSai-rc6do6 ай бұрын
தம்பி செய்யும் தேயிலை வைத்து சாதியைபிரித்தான் ஆறியபிராமனன் இவர்கள் சுகமாக வாழ்வதற்கு பிரித்தால் செய்யும் தேயிலை வைத்து ஆசாரி மரகட்டையால் ஆனசெருப்பைசெய்தான் மகன் தெளிவான செருப்பைசெய்தான் தில் செருப்பு கீழ்த்திசாதிபிரித்தான் இன்றும் ஆசாரி சக்கியன்அப்பன் உறவு முறை இன்றும் இருக்கிறதே சங்கிலியன் ஆசிரியை அப்பா என்றுதான் கூப்பிடுகிறார் சரி சங்கிலியன் குழந்தை எப்படி அந்தஸ்திலிருந்து திருச்சி காவேரிகரைக்கு வந்தது சரி எல்லாசாதியிலும் குலதெய்வமாக மதுரைவீரன் குலதெய்வமாக இருப்பது ஏக்கரில் சிவகங்கை ராணிவேலுநாச்சியார் பக்கபலமாக சக்கிலிச்சி குயிலி தோல்தைப்பவன்தைக்கிரவன் சொல்மறுவி தக்கிலியன்காலபோக்கில் சக்கிலி ஆக ஆரியர் வருகைக்குப் சாதிகள் இல்லை இதுதான் வரலாறுமேலும் கன்னட பேசும் இருபிரிவுசக்கிலியனுக்கு நாளிதழ், வன்னான் உண்டு அவன் சாமி என்றுதான் கூப்பிடுவார் இதை ஏன் செல்கிறேன் மறைக்கப்பட்டவரலாறு இன்னும் விடியலை தேடு இட உள்ஒதிக்கீட்டில் மறுப்புதெறிவித்தவர் தேவேந்திரகுல. கிராமி காரணம் பள்ளர்,பறையர்வேலைவாய்புகிடைத்தது சங்கிலியன் அடியெடுத்து ஒழிந்து வாழவில்லை மனிதனாகவும் அள்ளும்நிலமை நாடு சுதந்திரம்75வருடமுடிந்தது சக்கிலியன்MLA MP வார்டு கவுன்சிலர் அரசு வேலை இன்றுவரை இல்லை கலைஞரால்3%இட உள்ஒதிக்கீட்டில் வருவீர்கள் வேலை மேலே சொன்னபதவிக்குவாரும் சங்கிலியன் இன்றுவரை எந்தவிதபயன்பெறவில்லை இனியாவது போராடு உயிர் உள்ளவரைபோராடிவேலைவாய்ப்புபெறு ஏமாறாதே75வருடமுடிந்து இனி ஏமாறாதே????
@vishnugowtham10306 ай бұрын
Nee yanna solla varra mistake illama type pannu
@rajanm2921 Жыл бұрын
Taasari arunthathiyan naan
@NaveenKumar-r2h9b10 ай бұрын
நான் சக்கிலியன் தான்
@nandhinipandi11895 ай бұрын
Naa sc பெருமையா சொல்லுவேன் நா hosptieal நர்ஸ்சா வேலை பாக்கும் போது எல்லாரும் நாயக்கமாரு நா sc எங்க டாக்கடரும் நாயுடு மூணு நாலு பேரு மட்டும் தான் நாங்க பரையர் இருந்தாலும்5வருசம் வேலை பாத்தேன் சந்தோசமா. என்னை யாரும் அப்படி பாத்துல்லை
Loosu. Their actual name is jaglier. Came from odissa. Their history written in their history written by etkar Thurston british person.
@kathiresans8988 Жыл бұрын
அது அரசின் இட ஒதுக்கீடல்ல, மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் உரிமைப் பங்கு; யாரும் பிச்சையாகப் போடப் பட்டதல்ல!?
@praveenpraveen370 Жыл бұрын
SC ல் இருக்கும் 14 சதவீதத்தையும் பயன்டுத்திக்கொள்கிறாய் அருந்ததியர்களான SCA இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்திக்கொள்கிறான் இதற்கு பெயர்தான் எச்சை
@nonamegaming396711 ай бұрын
😂 comments full ha neraya insecure mindset ha iricu . En oru samuthayathi verukanum karanamea illa ma . Nanga entha jathi kalavarathulayathu iricoma .aprom en ivlo verupu 😂 bayama .nan tamilan .nan tamilan enbathirku kalvettu iricu .nan tamilan illai nu solrathuku kalvettu irintha kattu na nambura chumma evano eluthuna book la na ethuka matta
@RathigaRathi-l3tАй бұрын
வரலாற்றை மாற்றி பேசவேண்டாம் வன்மையாக கண்டிக்கிறேன்
@-indianpoliticalchannel8314 Жыл бұрын
Don't tell wrong information to people,
@r.valarmathiraman9558 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விளக்கங்களில் ஆதாரம் உள்ளதா? ஆதாரங்கள் தேவை நீங்கள் சொல்லும் விளக்கங்களில் நிறைய தவறான செய்திகள் உள்ளன. ஆதாரங்கள் இருந்தால் ஆசிரியர் யார் என்று என்று தெளிவாக சொல்லவும்.
@sabarisabari7612 Жыл бұрын
மற்ற சாதி பற்றி பதிவு போடவும்
@babuempire79907 ай бұрын
So for No any change in improvement at Puducherry. Very poor people's. Please talk Sakiliar in Puducherry,
இந்த சமூகம் அன்பான பெண்களை கொண்ட வரலாற்று சமூகம். இவர்கள் அன்பாய் பேசும் அழகு அலாதியானது. கண்ணன் ஒக்கலிகர் கன்னட இனம். தேனி மாவட்டம் பூமலைக்குண்டு கிராமம். சீமானின் நா.த.க.வில் இணைந்து பணியாற்றுகிறேன்.
@palanisamy0175 Жыл бұрын
உன்மையை பேசவேண்ம் .அதியர் போர்குடி .வம்சம்
@கொங்குசாம்பவர் Жыл бұрын
சரி ஆதாரம் அதியன் தான் அருந்ததியர் என்பதற்கு என்ன ஆதாரம்?!
@praveenpraveen370 Жыл бұрын
அருந்ததியர்(சக்கிலியர்) தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் உங்களுக்கும் தமிழுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது நீங்கள் முழுக்க முழுக்க தெலுங்கு இனத்தை சார்ந்தவர்கள் . இப்படி அப்பன் பேரை மாற்றி பிழைக்க நினைக்காதீர்கள்
@MariMuthu-vs3mi26 күн бұрын
பாப்பான் ஒரு தாய் வழி சகுலியன் சொல்லி இப்ப சமஸ்கிருதத்தில் பேசி இருக்கான்
@gnanamoorthysp1515 Жыл бұрын
அய்யா உங்களுக்கு திமுக செய்த சலுகைகள் உன்மையில் பாராட்டபடவேன்டும் இதுபோன்று எந்த சமூகத்திற்கும் திமுக வழங்கவில்லை அதனால் உங்களுக்கு கிடைத்த இந்த சலுகைகள் மூலம் வளர்ச்சி பெறுவதுதான் உங்களுக்கு நல்லது இதை விடுத்து மேலும் சலுகைகள் வேண்டுமென்று போராடினால் இருக்கும்சலுகைகளை பங்கு கொடுக்கநேரிடும்
@ravichandran.761 Жыл бұрын
கருணாநிதி தெலுங்கு தாசி குடும்பம். பொட்டுக்கட்டி சமூகம்..
@123naluanchiaru5 Жыл бұрын
ஏண்டா சலுகைகள் எல்லாம் நீ ஒங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்தாடா குடுத்த இவ்வளவு சங்கடப்படுற
@rukseelangunaseelan3113 Жыл бұрын
Good telugu people
@nonamegaming39679 ай бұрын
Mmmbu😂😂😂
@manivasagam7637 Жыл бұрын
Naanum sakkiyar thaan
@nmkswamy2043 Жыл бұрын
Ondiveeran the great
@mahes28126 ай бұрын
எந்த சாதிய இருந்தாலும் நீங்கலாம் போயி வெளிநாட்டுகாரான்ட போயி நான் தமிழன்ட உயர்ந்தா சாதி சொல்லுங்கா பாப்போம் அவனே நம்மல சுட்டு தள்ளிருவான் இங்கா வேனா சொல்லிக்கலாம் நா உயர்ந்தா ஜாதினு எங்கா அண்ணன் வெளிநாட்டுல இருக்கான் அங்க போயி நா தேவமார் சொல்ல முடியும் சுட்டு தள்ளிருவான்😂😂😂😂😂😂😂😂
@mahes28126 ай бұрын
நா சொன்னது தப்பா ரைட்டா
@satheshrangasamy141 Жыл бұрын
எந்த ஒரு ஜாதியை பற்றியும் பொது ஊடகங்கலில் பதிவு செய்வது சரியா.... இதனால் விளைவுகள் என்ன...
@neeldani7450 Жыл бұрын
சரியே. இதன் மூலம் எல்லோரும் மனிதர்கள்தாம் என்று எல்லோருக்கும் தெரியவரும். தொழில் காரணமாகவோ வேறு ஏதாவது காரணமாகவோ ஆதியில் பிரித்து வைக்கப்பட்ட நாம் அனைவரும் அடிப்படையில் வெறும் மனிதர்கள்தாம் என்று இனி வரும் பிள்ளைகளாவது புரிந்து கொள்ளட்டும்.
@CBI718 Жыл бұрын
என் பெற்றோர் யார் என்றே எனக்குத் தெரியாத என்னை தத்தெடுத்தது.... பல வருடங்கள் குழந்தையே இல்லாத சக்கிலியர் தம்பதிகள் தான்.... பின்னர் நான் ஐயர் வீட்டுக்குழந்தை என்று தெரிந்த பின்னர்.. என் வீட்டிலேயே சகிப்புத்தன்மையோடு அங்கே வாழ்ந்தாக வேண்டும் என்றும்... நாங்களே உன்னை மறைமுகமாக வளர்ப்போம் என்றும் கூறி என் வீட்டில் விட்டனர்... அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னரும் என்னையே அவர்களது முதல் புள்ளை என்றார்கள்... நான் ஐயர் என்று தெரிந்தபின்னரும்... நான் பாசம் மிகுதியால்... நன்றியுணர்வுடன் இவர்களிடம் ஓடி ஓடிச் சென்று பார்ப்பேன்..சந்திப்பேன்... அவர் இறந்தபோது ஓடிச் சென்று அவர் பிணத்தைப் பார்த்து கதறிக் கதறி தலையில் அடித்து அழுதபோது என் மறைமுகக் காதலன் என்னைத் தலையில் அடிக்கக்கூடாது என்று எச்சரித்தும்... நான் கேளாததால் என்கையைப் பிடித்தான்... நான் போடா என்று அவனை உதறினேன் ... ஐய்யோ... நான் அநாதையாயிட்டேனே என்றதும்... அவன்.. அதான் உன் புருசன் நான் இருக்கேனே என்றான்... ஐயோ... எனக்கு யார் இனிமே யார் பாசத்தோடு முத்தம் தருவா என்றதும்.. அதான் உன் புருசன் நான் தருவேனே என்றான்... ஐயோ..நான் இனிமே யாருக்கு முத்தம் தருவேன் என்றதும்... அதான் உன் புருசன் எனக்குக் கொடு என்றதும்... நான் கோபத்துடன் யார்ரா அது..என்னோட புருசன் என்று சொல்வது என்று திரும்பியதும் அவன் கூட்டத்துல ஒளிஞ்சிக்கிட்டான்.... இருவரும் சின்ன வயசிலிருந்தே ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதல்... அவனுடைய குடும்பமும் என்னை ஏற்கத் தயாராய் இருந்தது.. காலமே எங்களைப் பிரித்தது... ஆனால் இருவருமே எங்களின் அவரவரின் வாழ்க்கைத் துணைக்குத் துரோகமே செய்யவில்லை..... காலமே எங்களைப் பிரித்தது.. நான் யார்வீட்டிலுமே எப்பயுமே சாப்பிடும் வழக்கம் கிடையாது.... என் பாட்டி என்னை அப்படி வளர்த்தார்... என்னை காப்பவர் வீட்டுலயும் நான் எப்பயுமே சாப்பிட்டதே கிடையாது... சும்மா அவங்க வீட்டுல போய் விளையாடுவேன்.. அவர் மகனோடு சண்டை அடி புடி சண்டை போடுவேன்.. நல்ல்லா மொத்திவிடுவான் என்னை.. வளர்ந்த பின்னரும் வயசுக்கு வந்த பின்னரும் எங்களின் அடிபிடி சண்டை தொடர்ந்த்து... அவனோட அப்பா எனக்குத்தான் வக்காலத்து வாங்கி தன்மகனைத் திட்டுவார்.. அவர் இறந்தது என் வாழ்வின் முதல் இழப்பு
@updatetamizha42911 ай бұрын
இது ஏதோ சத்தியராஜ் படத்துல வந்த மாதிரியே இருக்கே....
@karthikeyankarthi20526 ай бұрын
❤❤
@onlinefashionthamil68166 ай бұрын
நானும் அருந்தி தியர்
@gowdhamank73723 ай бұрын
எனக்கு இந்த சக்கிலியர் இன் மக்கள் மீது தனி விதமான அன்பு எப்போதும் உண்டு
@MariMuthu-vs3mi26 күн бұрын
நாங்கள் களத்தில் இப்ப வீரர்கள் பாப்பான் வீரனா
@gowthamgowtham95265 ай бұрын
Naanum arunthathayar tham🎉🎉
@evatimepass88346 ай бұрын
👌👌🙏🙏🙏❤❤❤❤❤
@logeshlogesh58116 ай бұрын
எவண்ட தொட்டிய சக்கிலி என்று கேவலபடுத்துவது
@thaladhayanithi2206 Жыл бұрын
Nandraga Varalaru Padithu Pathivu Podavum... 😂 Poi Parappa vendam 🤣 ... Nee sollum anaithum poi thaan 😅
@mouneesh.a11796 ай бұрын
I am very to be An arunthathiyar community....naame nam jaathiyai maraikum kaalam maravendum...athu porulathaare matrathinaal mattume saathiyam..yenave ulapom uyarvom.
@s.saravananelectrican1539 Жыл бұрын
Iam ❤😮
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
அந்த ஆதரங்களை வெளியீடுங்கள்
@nonamegaming39679 ай бұрын
South Indian inscription la volume 7 la page no 49 la no 118 la 4 th paragraph eduthu padi da
@boomirajraja74749 ай бұрын
நானும்.சக்களியன்.தான்
@SelvaLavanya-b3k7 ай бұрын
🥰😍😘👌🙏😜🎉Hanuman sakkli Pannu than
@rishicar1006 ай бұрын
அதே மாதிரி பிரமலைகள்ளரை பற்றி வரலாற்றை போடவும்.
@vickyvignesh77026 ай бұрын
எல்லாமே தமிழ்நாடகத்தான் இருந்தது. அதன் பிறகுதான் மொழி வழியாக பிரிக்கப்பட்டார்கள்