யாரு டா சொன்னா இந்த உருட்டு கதை😂...என்னிடம் ஆதாரம் இருக்கிறது🔰⚔️💪
@Kumarell3 ай бұрын
Please tell @@KingofQueenPM1922
@Jack408.3 ай бұрын
@@KingofQueenPM1922 sir atha konjem sollunga sir keppon 😂😂😂😂😂
@thalaajith21003 ай бұрын
@@KingofQueenPM1922ஆதாரம்
@KingofQueenPM19223 ай бұрын
@@thalaajith2100 அவன் ஒண்டிவீரன் தமிழர் அல்ல தெலுங்கன் என்பது உண்மை...சங்க இலக்கியத்தில் வரலாறு இல்லை..தேவர் சமூகம் சாட்சி இதற்கு💯💥😏🤫..Nambavittal Phone Number Sollu
@Ntk-i6h3 ай бұрын
1710ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 தேதி பிறந்தார் செல்லயா பகடை கருப்பாய் அம்மா க்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர் தான் வீரத்தளபதி ஒண்டிவீரன் அவர்கள் 1771 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 தேதி இறந்தார் அதன் குருபூஜை விழா கொண்டாடிகிறோம்
@murugesanmurugesan-pj8if3 ай бұрын
👍🌹
@ayyappank12533 ай бұрын
ஒண்டிவீரன் ❤
@pon.surulimohan47274 ай бұрын
முதல்.. ஃபைட்டர் against British 1846first. Revolution..before 55years katta.bommu f முதல் விடுதலை வீரன்.புலி தேவர் .மட்டுமே
@Adv.aditya053 ай бұрын
பூலித்தேவன் & ஒண்டிவீரன்❤
@geosuresh9233 ай бұрын
ஒண்டிவீரன் பூலித்தேவன்.. நட்பு
@ak_22983 ай бұрын
மாமன்னர் புலித்தேவர் படை தளபதி ஒண்டிவீரன் 🔥
@kumaresankumaran7153 ай бұрын
ஒண்டிவீரன் வரலாறு தெரிஞ்சா பேசுங்க இல்லன்னா பேச வேண்டாம் sir நீங்களே வரலாறு மறைத்து தான் பேசுறாங்க...
@suriya23483 ай бұрын
ONDIVEERAN ❤💥🙏👑...
@KingofQueenPM19223 ай бұрын
😅 ..குண்டி*வீரன் ..🤣🤫🔰🗡🗡
@kalikanthikalikanthi55833 ай бұрын
தம்பிகளா நீங்க இந்த நாம் தமிழர் கட்சியில் இருந்துட்டு அடுத்த சமுதாயத்தை பற்றி தப்பா பேசுவது அடுத்த மக்களை பற்றி ஒரு தடவை பேசுவது உங்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது உங்களுக்கு இதனால் என்ன கிடைக்கப் போகுது@@KingofQueenPM1922
@Jack408.3 ай бұрын
@@KingofQueenPM1922 podda sunny 😂😂😂😂
@thala38953 ай бұрын
@@KingofQueenPM1922Vera onnum ila annan photo ah dp ah vachitu vantha varalaru ilatha aduthavan varalara thirudum para naai thaan😂 kandukaathinga
@Puligalinpulligo2 ай бұрын
தளபதியாக இருந்தால் அனைத்து களைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்... அப்படி சிறந்து விளங்கிய ஒருவரை தேடுகையில் ஒண்டிவீரனை நெருங்கிய தளபதியாக அமர்த்தியவர் பூலித்தேவன்... (பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரனை அழிக்க எத்தனை சதி செயல் நடந்து அழித்து உள்ளனர்) இருவரின் ஒற்றுமையை கண்டு நடுங்கியவர்கள்... அவர்களின் வரலாறுகளை துணிந்து சொல்ல கூட தயக்கம் காட்டுவார்கள்...
@pon.surulimohan47274 ай бұрын
நெறியாளர். விளக்கத்தில். ஒருவித தயக்கம் t தெரிகிறது ஒண்டிவீரன். பூலித்தேவர்.நம்பிக்கை உள்ள. வீரர்களில் முக்கிய மாணவர் பாராட்டுக்குரியது... அவரை. ஜாதி சாயம்.பூசுவது. ஒரு சில குழுக்கள்
@AnbuselvamAnbu-ki3kv3 ай бұрын
Mamannar ondiveeran pakadai🔱🇵🇸
@gowthamragul95214 ай бұрын
மாமன்னர் பூலிதேவர் 👑🔰
@sithanathan87003 ай бұрын
நம்மளுக்கு நாமே சொல்லிக்கிட வேண்டியது தானா
@Durga2007-v7y3 ай бұрын
Ondi veeran 🗡️🗡️🗡️🗡️
@prasnakumar51213 ай бұрын
முதன் முதலில் சுதந்திரப்போராட்டத்தை துவக்கியவர்கள் , தென்தமிழக முதல் வீரர்கள்
@avadivelvadivel20003 ай бұрын
One men army ஒண்டிவீரன்
@MOHAN_THEVAR3 ай бұрын
மாமன்னர் மருதுபாண்டியர்கள் போன்று தான் குடும்பத்தையே தியாகம் செய்தவர்கள் யாரும் இல்லை
@KanagaLakshmi-hs5iz3 ай бұрын
குலதெய்வம் புலித்தேவர்❤
@Puligalinpulligo2 ай бұрын
தளபதியாக இருந்தால் அனைத்து களைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்... அப்படி சிறந்து விளங்கிய ஒருவரை தேடுகையில் ஒண்டிவீரனை நெருங்கிய தளபதியாக அமர்த்தியவர் பூலித்தேவன்... (பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரனை அழிக்க எத்தனை சதி செயல் நடந்து அழித்து உள்ளனர்) இருவரின் ஒற்றுமையை கண்டு நடுங்கியவர்கள்... அவர்களின் வரலாறுகளை துணிந்து சொல்ல கூட தயக்கம் காட்டுவார்கள்...
@MarimuthuRaj-l3r4 ай бұрын
தெளிவான தகவல் வாழ்த்துக்கள❤
@samyb48353 ай бұрын
சகோதரி உண்மையிலேயே மறைக்கப்பட்டுள்ளது.
@SaravananV-u8d3 ай бұрын
பாண்டிய மறதேவன் வரலாறு எழுத முடியாதது அது சாதாரன விசயமா
@RajaguruM-m7x3 ай бұрын
Valka pulithevan ondiveran frndship
@AJITH07863 ай бұрын
வீரன் அழகுமுத்துக்கோன் 🔥🔥🔥
@rameshochandran72773 ай бұрын
உண்மையை உறக்க உங்களுக்கு மிக்க நன்றி அரசியல் கட்சியால் தான் ஓட்டு லாபத்திற்காக யார் யாருக்கோ சிலை அரசு விழா நடத்துகிறார்கள். வெட்க கேடு
@bagavathibagavathi30363 ай бұрын
மாமன்னர் பூலிதேவர்
@krishnamurthi52654 ай бұрын
Thanks for your indepth analysis. I really appreciate Yr hardwork and your lucid style. Pl keep up the goodwork
@MaravanSelva3 ай бұрын
வீரன் ஒருவன் மட்டுமே அவர் பூலித்தேவன் மட்டுமே 🚩🦈⚔️🔰
@Monishamadhesh3103 ай бұрын
Maravanum kuravanum ondrum🔰🏹
@maridurai91363 ай бұрын
அக்கா பூலிதேவன் படைதளபதிகள் வீடியோ போடுங்க அக்கா அவர்களின் வீரத்தையும் பற்றி வீடியோகள் போடுங்க அக்கா வாசுதேவநல்லூர் உள்ள கோட்டையின் மாவீரன் வெண்ணி காலாடி வீடியோ போடுங்க அக்கா
@esakkidharmar2 ай бұрын
சகோதரிக்கு வணக்கம் புலித்தேவன் என்றால் வெண்ணிக் காலடி ஒண்டிவீரன் இல்லாமல் புலித்தேவர் வரலாறு பேசமுடியாது உண்மையை மறைத்துப் மறைத்து போகிறார்
@balak78302 ай бұрын
தென் இந்தியாவின் புரட்சியின் கதா நாயகன் மருதுபாண்டியர்
@BalamuruganS-dq5jp3 ай бұрын
புலித்தேவர் ஒண்டிவீரன் சொல்றேன் நீங்க வெண்ணி காலாடிய மறந்தது ஏன் முதல்ல வரலாறு நீங்க படிங்க அதுக்கப்புறம் மக்களுக்கு சொல்லுங்க
@paramasivan39543 ай бұрын
தொகுப்பாளர் இன்றும் நீங்கள் கேட்கப்படும் நபர் ஆரம்பிக்கவே இல்லை இதுதான் வரலாற்றின் உண்மை எக்காலத்திலும் நடக்க பட்ட வரலாற்றை அது அப்படி இருக்க இன்று நீங்கள் கேட்கும் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை நீங்கள் மறுபடியும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் சரியான பதில் இல்லை இவைதான் எங்கள் வரலாற்றின் உண்மை
@A1_alliens2 ай бұрын
Maruthu pandiyar🥰🥵🥵🥵🥵🥵
@mathankumar681522 күн бұрын
Unmaiya solla enna thayakkam
@SalimM-b9n3 ай бұрын
👌👌
@samyb48353 ай бұрын
ஒண்டிவீரனை மட்டும் ஏன் சொல்றாங்க. அதற்கு காரணம் கலைஞர். கலைஞர்தான் ஒண்டிவீரனை பெரிதாக்கிவிட்டார்கள்
@sriramkumar67543 ай бұрын
வென்னி காவடி நடுகல் உள்ளது
@KingofQueenPM19223 ай бұрын
😂😂😂😂Andhra la
@ThalaDhoni07222 ай бұрын
😂 Innum Kaladi ❤💚⚔🐬 Mbc Courtala Ramanathapuram la Konja Peru irunga Vaa Kundiya Kilikurenda Kalavani 💛❤puntha😂@@KingofQueenPM1922
Ungaluku thaan da varalaru theriyala...😂 1526la irunthu inga vijaynagar aatchi thaan da nadakku...pulithevar 1730>... madurai nayakkar control la iruntha palayakara mannar thaan pulithevar
பெரிய புடுங்கி மாதிரி பேசக்கூடாது மாதிரி பேசக்கூடாது ஒழுங்கா தமிழ்நாட்டு வரலாற்றை முதல்ல படிச்சிட்டு வந்து பதிவிடவும் @@KingofQueenPM1922
@மாரிக்கண்ணன்3 ай бұрын
மாமன்னர் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மர்... நீங்கள் சொல்லும் அழகு முத்து கோன் & புலி தேவர் அதே பேர்ல இருந்தாங்க உங்களுக்கு தெரியுமா வரலாறை தப்பா சொல்லவேண்டாம் ⚔️
வரலாற்று உளறல் தான் அதிகமாக உள்ளது. பூலித்தேவன் 15 ஆண்டுகள் என்று கூறுகிறார். 1760--67 என்று கூறுகிறார். ஒண்டிவீரன் தளபதி ஒன்றும் இல்லை. அன்று தாழ்த்தப்பட்டோர் எளிய தோற்றத்தில் இருந்ததால் ஒற்றர்களாக இருந்துள்ளனர். ஒண்டிவீரன், காலாடி, சுந்தரலிங்கம் போன்ற அனைவரும் ஒற்றர்களே.
@KrithiKrithi-p8z3 ай бұрын
ஏன் பள்ளனுக்கும் சக்கிலியனுக்கும் பெயர் வர கூடாது அதனா🤣😂 இப்படி சுய சாதி பற்றினால் தாண்டா வரலாறு திரிக்கபட்டு கிடக்கு😆
@gopalraja10063 ай бұрын
@@KrithiKrithi-p8z அட முட்டாப் பெயலே.... தாழ்த்தப்பட்டோர் விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை என்று பலர் கூறியபோது, அப்படியில்லை. பள்ளரும் சக்கிலியரும் பூலித்தேவனது படையில் ஒற்றர்களாக இருந்தார்கள் என்று கூறியவர்கள் தேவர் சமுதாயத்து வரலாற்று ஆசிரியர்கள் தான் என்ற வரலாறு உன்னை மாதிரி தற்குறிகளுக்கு எங்கே தெரியப் போகிறது. இவர்கள் படையில் இருந்ததற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. இருந்தாலும் செவி வழிச் செய்திகளின் படி அவ்வாறு கூறினார்கள். அப்படி ஏதாவது ஆதாரம் இருந்தால் கொண்டு வா. பார்க்கலாம்.
@kalairaja93553 ай бұрын
நாயக்கனுக்கு அடிமையா இருந்து பாலையக்காரன் & சேதுபதி பட்டம் வாங்கியவன் மறவன் மன்னர் இல்லை
@kalikanthikalikanthi55833 ай бұрын
@@KrithiKrithi-p8zஅதை நாம் தமிழர் கட்சியில் உள்ளவங்களுக்கு இதான் ஒரு வேலை வேலை வெட்டிக்கு போறது கிடையாது இப்படியே யார் யார் என்னன்னு சொல்லிட்டு அந்த வேலை
@Sandy_papa77313 ай бұрын
தளபதிகள்
@suriyaprakash71454 ай бұрын
Pulidevar 60 to 67 fight பண்ணுகிறார் என்று சொல்லுற இவருக்கு அப்பறம் தான் அழகுமுத்துக்கோன் வரார் சொல்லுற ஆனால் அழகுமுத்துக்கோன் சண்டை செய்து 1757 இறந்து இருக்கிறார் பீரங்கி முன் நின்று அப்போ அழகுமுத்துக்கோன் தான டா first freedom fighter 🤦🏻♂️ நீலா யாருடா எங்க டா படிச்சு வரிங்க
@thalaivanparthee64054 ай бұрын
1754ல் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார் பூலித்தேவர்....
@suriyaprakash71454 ай бұрын
@@thalaivanparthee6405 அழகுமுத்துக்கோன் 1755 முதல் போர் 1751 முதல் எதிர்ப்பு 1757 இறுதி போர் வீர மரணம் நீ இல்ல நா இல்ல என்று சொல்லாமல் அழகுமுத்துக்கோன் , புலிதேவர் இருவரும் முதல் சுதந்திர வீரர்கள் தான்
@Ntk-i6h3 ай бұрын
அழகுமுத்து கோன் அப்பா இறந்த பிறகு அழகுமுத்து கோன் க்கு மகுடம் சூட்டப்பட்டது சில வருடங்களில் பின்பு அழகுமுத்து கோன் ராமன் பகடை மற்றும் ஐந்து பேர் சுட்டு விட்டனார் ஆங்கிலேயர்
Adahan news channel nalla pesa therinthavanai peeti edunga arai muttalgalai peeti edukkathirigal..... Ithanal ungal channel ketta peru vankidum🙏🏻🙏🏻
@rajaveluchamynageswari7213 ай бұрын
ஒற்றன் ஒண்டிப்பகடை!
@chandranks55613 ай бұрын
என்னடா இது.. பூலிக்கு மட்டும் எப்படிடா வரலாற்று தரவுகள் கிடைச்சது.. மற்ற யாருக்கும் வரலாற்று தரவுகள் இல்லை...
@GokulaAdithya-pw2mi3 ай бұрын
பூலி பாளையக்காரர் தெலுங்கர்களின் சூப்பர் வைசர்
@m.selvakumar90363 ай бұрын
@user😂😂😂உண்மை சகோ -ly9gi8gc2c
@Atmang1433 ай бұрын
நீங்க கூறும் அனைத்து தலைவர்கள் வரலாறு தவறாக பேசாதே. 😡😡😡😡
@KingofQueenPM19223 ай бұрын
மாமன்னன்👑பூலித்தேவர் தமிழன்டா💪⚔️💥..🤣கற்பனை கதபாத்திரம் ஒண்டி*வீரன்😂தெலுங்கன்💯⚠️.என் தமிழ் 🎉சங்க இலக்கியத்தில் ஒரு வரலாறு கூட இல்லை..💯😅
@mnithish97963 ай бұрын
தாங்கள் எத்தனை வரலாற்று புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள்.எத்தனை புத்தகங்களை படித்துள்ளீர்கள் எதன் அடிப்படையில் இந்த கருத்தை பதிவு செய்தீர்கள். தமிழக வரலாறு தெரியாத தற்குறியே.. சென்னை எழும்பூர் ஆவன காப்பகத்திற்கு சென்று வரலாற்று ஆவணங்களை புரட்டிப் பார்.. சும்மா ஒருவருக்கு மணி மண்டபம் கட்டி அரசு விழா எடுக்கும் அளவிற்கு அரசு ஒன்றும் முட்டாள் அல்ல..
@Ntk-i6h3 ай бұрын
வரலாறு படி தற்க்குறி சீமான் மாதிரி இருக்காதே
@Kumarell3 ай бұрын
Ondiveeran pagadai da,🦾
@KingofQueenPM19223 ай бұрын
@@mnithish9796 நீங்க எவ்வளவு புத்தகம் எழுதினீர்கள்🤣யார் வேண்டுமானாலும் கதை எழுதலாம்🤣உருட்டு போய் உண்மை நம்பும் தற்குறி பாவம்🤧🥱🤣..எல்லாம் தெலுங்கு திராவிட வேலை..அருந்ததியர் மட்டும் 3% ..மற்ற பட்டியல் சாதியினருக்கு மிகக் குறைந்த சதவீதம்..💯⚠️ தேவர் சமூகத்திடம் ஆதாரம் உள்ளது..