சக்தி பீடங்கள்|குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் யுத்தம்|திருவாலங்காடு | லதா கதிர்வேல் |Iriz Vision

  Рет қаралды 398,071

IRIZ VISION

IRIZ VISION

Жыл бұрын

Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 176
@saravanabavann4886
@saravanabavann4886 Жыл бұрын
அருமை அருமை அருமைம்மா,அடியேனை,அம்மை"ஆசீர்பாதம்"செய்ய வேண்டும்ம்மா,நன்றி,வணக்கம்ம்மா.
@prabha_appu55
@prabha_appu55 7 ай бұрын
உங்கள் குரலைக் கேட்க கடவுளைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது நன்றி ஓம் நமச்சிவாய
@muthumanignanam8713
@muthumanignanam8713 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 Жыл бұрын
அருமை அருமை நன்றி வணக்கம்
@karuppanm-ul6hk
@karuppanm-ul6hk 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் கதைகள் பற்றிய விவரங்கள் தெரியப்படுதியதற்கநன்றி
@shanmugavelushanmugavelu589
@shanmugavelushanmugavelu589 9 ай бұрын
அம்மா மிகவும் சிறப்பாக தெளிவாக உறையாற்றுகிறீர்கள் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேண்
@l.mangalam2279
@l.mangalam2279 Жыл бұрын
எனது அருமையான அக்கா அவர்களுக்கு என் மனம் இனிய வாழ்த்துக்கள் உங்களின் ஆன்மிக பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@venkatesanvenkat1271
@venkatesanvenkat1271 Жыл бұрын
Venkat முசரவாக்கம் அருமை அருமை சிரப்பு
@ranihhamadi
@ranihhamadi 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 அருமை அருமை அம்மா முதல் முறை இந்த ஆடியோ எண் கண்ணில் பட்டது இறைவா கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 9 ай бұрын
அருமையான உங்கள் பதிவையும் உங்கள் சொற்பொழிவின் ரசனையையும்!"ரசித்து மகிழ்ந்தேன்.மிக்க மகிழ்ச்சியம்மா"வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@subramanianmurugan4133
@subramanianmurugan4133 Жыл бұрын
சொற்பொழிவு நிகழ்ச்சி அருமை 🙏🙏🙏
@manikandan-hm7ih
@manikandan-hm7ih Жыл бұрын
நி ஊகொய் ஓ இகொகி ஓ ஊக்கி ஓ க்கு இயக்கத்தில் ஓ இனி ஓ பிகொஞ்சின்
@rajalakshmi9978
@rajalakshmi9978 Жыл бұрын
Fantastic clarity,Romba Nandri Madam 🙏
@nagarajkannaiah6529
@nagarajkannaiah6529 Жыл бұрын
Om, sakthi, swarupini, sremathi,Latha, sister,, Dhanyavadhalu
@marivallimarivalli9396
@marivallimarivalli9396 10 ай бұрын
ஓம் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்துமா மலர்ரடி போற்றி
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER IRIZ VISION SISTER LATHA KATHIRVEL SPEECH VERY USEFUL VERY NICE VERA LAVAL OKY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS IRIZ VISION. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 Жыл бұрын
அருமை அம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்த்தி வணங்குகிறேன்
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын
Wow superb sister iriz vision sister latha krthivel speech very useful very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister iriz vision.🙏✌🤟🌟✌👩‍🦰☀️💥👩👌👍🤲🤝🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
அம்மா , தங்களின் ஆன்மீ க. சொற் பொழிவினை நா ன் ர சித்துக் கேட்கிறேன்.
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB SISTER IRIZ VISION SISTER LATHA KATHIRVEL SPEECH VERY USEFUL VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN NANNDRI VANAKKAM SISTER IRIZ VISION. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arulkumarramesh36
@arulkumarramesh36 Жыл бұрын
அருமை
@akschandran
@akschandran 9 ай бұрын
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயம் படும். நான் திருப்புகழ் பாடல்களை மனம் செய்பவள் என்று பெருமையுடன் சொல்கிறேன்
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 Жыл бұрын
Mihavum Arumaiyana Padhivu. Sagodharikku en Vanakkamum Vaazthukkalum. Neeveer Vaazha Pallandu
@danalakshmi9920
@danalakshmi9920 9 ай бұрын
Amma vanakkam makilsi. Ungal sorpolivu. Meendum eni appothu ketkalam. Thank you valga valamudan
@madangopal3867
@madangopal3867 11 ай бұрын
அருமையான பேச்சு அம்மா🙏🙏👍👍
@babyrathinam5143
@babyrathinam5143 Жыл бұрын
Super speech. I was blessed to hear your speech madam Hare Krishna..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
இ த்தனை அதிசயங்களா, பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
பீமன், எளி யவர்க்கு உதவினா ர்., அதற்கு , வேடன் வடி வில் உ தவி கிடைத்தது.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
வியாசர் தன் மந்திர சக் தியால், நூறு குழ்ந்தைகளுக்கு உயிர் கொடுத்தார்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
வீண் பிடிவாதாக் காரன் , துரியோதனன்.
@dhandapanikanjamalai1117
@dhandapanikanjamalai1117 8 ай бұрын
​@@user-oj8sb5dq4c!
@janaradhantr9471
@janaradhantr9471 Жыл бұрын
Amma vanakkam 🙏🙏🙏🎉🎉🎉👍👍👍
@rvyslakshmi5824
@rvyslakshmi5824 Жыл бұрын
Excellent Speech Amma 🙏Sarvam Sivamayam
@lakshmidevi1725
@lakshmidevi1725 Жыл бұрын
Pp
@jananianand4621
@jananianand4621 Жыл бұрын
".
@npravikumar2764
@npravikumar2764 Жыл бұрын
Amma your talk is deeply spiritual pratical and super I am blessed to hear you
@shachindranha6134
@shachindranha6134 Жыл бұрын
Very useful information given madam and bless u
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
தாயி. Wonderful 💗😊 Thaayi ,
@vasanthamanickavasakam1941
@vasanthamanickavasakam1941 Жыл бұрын
So mani great short stories of God, I heard from U. Tk U mam.
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Nandri
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 9 ай бұрын
அருமை. அருமையான. சொற்பொழிவு நன்றி
@kothandaraman1172
@kothandaraman1172 Жыл бұрын
Very nice speech Siva god bless you health sivayanama Arumai
@UmaDevi-vc4pd
@UmaDevi-vc4pd Жыл бұрын
ஆன்மிக சொற்பொழிவு நகைச்சுவையுடன் அருமை
@boominathanboominathan620
@boominathanboominathan620 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா🙏
@kalpanaramya2577
@kalpanaramya2577 Жыл бұрын
Hi akka I am kalpana your speech super 👌 akka
@ramkrishnaramkrishna6942
@ramkrishnaramkrishna6942 7 ай бұрын
K. V. R. 🙏🙏🙏super. Amma
@rengarajthiyagarajan5011
@rengarajthiyagarajan5011 Жыл бұрын
Arumai
@srinivassalouvingayen4036
@srinivassalouvingayen4036 7 ай бұрын
Thank you universe
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Megaarumayaexplainthanks goodmorning
@sivakamejayakrishnan674
@sivakamejayakrishnan674 Жыл бұрын
Super Madam..in between u r jok8ng which is good to laugh also...youngsters sd listen to this...whoever is listening is lucky people..pl.proceed such uppaniyasam🙏🙏🙏
@BalaMurugan-ek3rk
@BalaMurugan-ek3rk 7 ай бұрын
நன்றிகள் பல
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Nandrivannkam
@MuruGaiah-ye9tq
@MuruGaiah-ye9tq Жыл бұрын
Nantry annaiye
@saravanamurugan7883
@saravanamurugan7883 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Megaarumayaexplanationthanksmadam
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
பகை ஒன்றையே , மனதில் கொண்டவன் துரியன்.
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@sekargs2890
@sekargs2890 Жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு நன்று🌺🌺🌺🌺🌺
@kanchana7873
@kanchana7873 Жыл бұрын
Nanri thaaye
@sasikannan3112
@sasikannan3112 9 ай бұрын
நன்றி அழகு இளமை புதுமை
@arudkumaranwinayagarajah2531
@arudkumaranwinayagarajah2531 Жыл бұрын
excellent speech
@meenakshik8667
@meenakshik8667 Жыл бұрын
Nice msg madam.but your tamil.pls make corrections pls pls pls🙏
@BrabaBraba-fc2ic
@BrabaBraba-fc2ic Жыл бұрын
Excellent. Amma.sivayanama
@varathanramaiyar118
@varathanramaiyar118 8 ай бұрын
அருமையான சொற்பொழிவு
@aatmawishyoga
@aatmawishyoga Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@timetraveller6676
@timetraveller6676 Жыл бұрын
Excellent. B in touch.keep Post ing videos
@Hari-vg3gy
@Hari-vg3gy Жыл бұрын
sirappu
@vasanthamanickavasakam1941
@vasanthamanickavasakam1941 Жыл бұрын
Otherwise very nice, appreciated
@tsmlawsociety2676
@tsmlawsociety2676 9 ай бұрын
Thank you ji
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Thanks good evening madam
@amuthavalli9175
@amuthavalli9175 2 ай бұрын
Arumai Amma 🙏🙏🙏🙏🙏💕💕💕💕
@ramachandranarumugam7011
@ramachandranarumugam7011 8 ай бұрын
சிறப்பான சொற்பொழிவு
@AnandKumar-vn2wi
@AnandKumar-vn2wi Жыл бұрын
தங்களின் அன்பான பெயர் என்ன? தான் சேலம் ருக்மணி அம்மாள் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி கருத்துக்கள் முதுமை தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன் அது போல சிறப்பு நன்றி தங்களுக்கும்
@amuthavalli9175
@amuthavalli9175 8 ай бұрын
Arumai Amma 👌👏👍💖👏👏👍👍💖💖😍😍😍
@user-xh8lj2ll4o
@user-xh8lj2ll4o 11 ай бұрын
👌 spech..
@bamumathim7118
@bamumathim7118 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவு காதில் தேன் போல இனிக்குது.இதை திரும்பதிரும்ப கேட்கசெய்தவருக்கு கோடானகோடி நன்றி
@AlameluS-md1yq
@AlameluS-md1yq 8 ай бұрын
,g
@saisheela6927
@saisheela6927 Жыл бұрын
Amma vanakkam
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arupotham Amma nanri Amma unggalukku
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
பீம ன் வாழ்க, வாழ் க, வாழ்க.
@homecameraroll
@homecameraroll Жыл бұрын
Very good speech & worth watching. Thanks for sharing
@user-lm6tr4uv8v
@user-lm6tr4uv8v Жыл бұрын
அம்மனின் உடல் உறுப்பு முக்கியமான உறுப்பு விழிந்த இடம் மட்டும் தான் சக்தி பீடம்கள் 🙏🙏🙏🙏🙏🙏🪔🔱🪔🙏🙏🙏🙏🙏
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 8 ай бұрын
Super Amma 🙏🙏🙏🙏🌷🌷💚
@janaradhantr9471
@janaradhantr9471 Жыл бұрын
😭😭😭 kannerudan 🙏🙏🙏 vanakkam
@krishnasamy4828
@krishnasamy4828 Жыл бұрын
அருமையாக இருக்கு சன் டிவி விட மோசமாக விளம்பரம் போடுறீங்க
@shanmugavelvinayagamoorthy8398
@shanmugavelvinayagamoorthy8398 8 ай бұрын
Om kriya Babaji Nama Aum
@ramalingamk9152
@ramalingamk9152 Жыл бұрын
Suppar suppar🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@sreelatha1772
@sreelatha1772 Жыл бұрын
👍
@g.shriraman8976
@g.shriraman8976 Жыл бұрын
Variyar swamigal illai endra solluku idamillai. Valga neengal.nandrigal pala
@rajendranveerasamy7909
@rajendranveerasamy7909 11 ай бұрын
நல்ல அற்புத மான நிகழ்ச்சி
@mariammalgurusamy816
@mariammalgurusamy816 10 ай бұрын
Qqmm
@hemamalinis2974
@hemamalinis2974 9 ай бұрын
Super madam
@user-xn9be3si8n
@user-xn9be3si8n 9 ай бұрын
Thangal sorp0zhivu miga miga arumai nandri nandri 🙏🙏🙏🙏
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
24 hrs watching my better half ,, are you listening ?? This ,,
@muruganMurugan-ye4zv
@muruganMurugan-ye4zv Жыл бұрын
அம்மா வணக்கம் மன்னிக்கவும் தமிழ் உச்சரிப்பு மிகவும் சரியாகபயன்படுத்தவும் மூளைஎன்ற வார்த்தை
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Yes what you say correct done. Put the name thi like thisnammepadmavathy vasanthiannasthi nandrivannammadan😊
@buvaneswariarunachalam4194
@buvaneswariarunachalam4194 7 ай бұрын
❤❤❤
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 7 ай бұрын
❤❤❤❤❤
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 9 ай бұрын
❤om
@arkulendiran1961
@arkulendiran1961 2 ай бұрын
🙏🙏🙏
@the_demonoffreefire6164
@the_demonoffreefire6164 10 ай бұрын
Our scientist
@user-xc3ti4dl4z
@user-xc3ti4dl4z 10 ай бұрын
Shiva Shiva Shiva 🙏🏻
@keerthikamala6609
@keerthikamala6609 Жыл бұрын
Amma arumba arumba arumba kodana Kodi
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 10 ай бұрын
Om namah shivaya potri potri.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👍🙏🙏🙏🙏
@gitaponsivakumar7672
@gitaponsivakumar7672 Жыл бұрын
💯
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Anuammaivannkam
@selvarani6045
@selvarani6045 Жыл бұрын
Thanks Thanks Thanks
@palanimurugan6623
@palanimurugan6623 Жыл бұрын
En amma unaku koddana koodi nantri
@pandurangankannan4318
@pandurangankannan4318 Жыл бұрын
அன்பு அன்னைக்கு கோடான நன்றிகள்.
@sangeetharam1651
@sangeetharam1651 Жыл бұрын
Om namasivaya om namasivaya thennadudaya sivane potri ennattavarkkum iraiva potri vetri vel muruganukku aragarogara
@sangeetharam1651
@sangeetharam1651 Жыл бұрын
R santhi
@ramalingam2313
@ramalingam2313 11 ай бұрын
@Thiruvijaya
@Thiruvijaya 10 ай бұрын
​@@sangeetharam1651😊😮❤ by
@RajinikanthRajinikanth-ve6qc
@RajinikanthRajinikanth-ve6qc 9 ай бұрын
உத்தம் தாயே
@janaradhantr9471
@janaradhantr9471 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 14 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 164 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 113 МЛН
RUKMANI AMMA SPEECH ON RAVANAN AND SOORPANAGAI
1:44:29
Tamil Pechu
Рет қаралды 2 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 3,8 МЛН
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 12 МЛН