No video

சம்மந்தியும் சம்மந்தியும் ...🙈🙈🤣🤣

  Рет қаралды 124,282

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

4 ай бұрын

Пікірлер: 219
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
ரெண்டும் சம்மந்தியும் ஒரே வீட்ல இருந்தா இதான் நடக்கும் அத உங்க நடிப்பின் மூலம் வெட்ட வெளிச்சமாய் காட்டி இருக்கீங்க👌👏 ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட்👌👏🎉🎊❤️
@hazelvelu99
@hazelvelu99 3 ай бұрын
❤❤
@judemervin451
@judemervin451 4 ай бұрын
தன் கேரக்டரை தாழ்த்தி மற்றவர்களை சிரிக்க வைப்பது திறமைசாலிகளால் மட்டும் தான் முடியும்👌👏👏🎉🎊
@princyprincy3224
@princyprincy3224 4 ай бұрын
ஒரு சிங்கத்தைப் பெற்று தேவாங்கு கையில் கொடுத்தோம் என்று நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இப்பதான் நான் தெரியுது தேவாங்கு குடும்பத்துக்கே குடோதொண்ணு சூப்பர் முத்து அண்ணா 👏🏻👏🏻👏🏻👏🏻 சூப்பர் சாந்தாக்கா உங்கள மாதிரி யூடியூப் ல யாரோ சிரிக்க வெச்சது இல்ல வேற. லெவல் காமெடி 👏🏻👏🏻👏🏻❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
உண்மையிலேயே ஒவ்வொரு வீட்டில நடக்குற நடைமுறையை எதார்த்தமா எடுத்து காமிச்சிருக்கீங்க👌 ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌👏 கடைசில சண்டை போட்ட வார்த்தை மட்டும் எங்க காதுல விழல😝😆😆😆
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 4 ай бұрын
அண்ணனுக்கு எந்த வேஷம் போட்டாலும் பொருத்தமா இருக்கு❤❤❤❤ இரண்டு சம்பந்தியின் நடிப்பு அருமை😂😂😂❤❤❤
@sindhumska5876
@sindhumska5876 4 ай бұрын
கோவை சிந்து... ஆத்தா மீசை வச்ச மாமியா வெத்தல இடிக்கிற கல்லு நான் வாங்கி தரேன் பாவம் டம்ளர்ல வைச்சு சப்பாத்தி கட்டையால இடிச்சுட்டு இருக்காங்க😂😂😂❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
மாறுபட்ட கெட் அப், மாறுபட்ட வாய்ஸ், வேற லெவல் கான்செப்ட், அல்டிமேட் நடிப்பு, சொல்ல வார்த்தையே இல்லே 👌👏🎊💖 அட்டகாசமான அசத்தல்👌🎊🎉👏🔥
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
அய்யயோ சம்மந்தி சண்டையில ரா(ஜி)ஜாவோட சேலை நழுவி கீழே விழுந்துருச்சு😉🤪😝😆😆 அதை உலகமே பாக்குது சாமியோவ்😆😆🤣🤣🤣
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
ஏலேய் தம்பி அம்புட்டு அழகா இருக்கேல நீ😝😝 😂😂 யாரு கண்ணும்பட்றாம சுத்தி போடணும் லே😝😆🤣🤣
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
ஏய் ப்ளூ சட்டைக்காரி ஐ லவ் யூ டி😍😍🥰 நீ எங்க வீட்டுக்கு சம்மந்தியா வாடி😝😆🤣🤣
@fasnazeemhoney9923
@fasnazeemhoney9923 4 ай бұрын
2ndume blue sattai . ungaluku Entha blue sattai wenum😅
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
@@fasnazeemhoney9923 மீசை வச்ச ப்ளூ சட்டைக்காரி😝😆🤣🤣🤣
@SolaiSelvi121
@SolaiSelvi121 3 ай бұрын
😂😂😂😂🎉🎉​@@fasnazeemhoney9923
@KarthekaG
@KarthekaG Ай бұрын
சூப்பர் ப் பா😂😂😂😂😂
@judemervin451
@judemervin451 4 ай бұрын
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு👌👏 மொத்தத்துல டபுள் மாஸ்👌👏🎉🤣❤️
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 4 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நடிப்பு மிகவும் அருமை அருமை
@mahes145
@mahes145 4 ай бұрын
எப்படி கரெக்டா பிளவுஸ் செட் ஆகுது😂😂😂😂😂 super 😂😂😂
@KowsalyaSekar-vo1zy
@KowsalyaSekar-vo1zy 4 ай бұрын
Readymade blowse
@bhairavajay
@bhairavajay 4 ай бұрын
எல்லா கேரக்டர் எங்க அண்ணனுக்கு பொருத்தமா இருக்கு சூப்பர் அண்ணா❤அக்கா நீங்களும் கலக்கிடிக அக்கா❤திருச்சி சத்யா❤
@bhargavic4654
@bhargavic4654 4 ай бұрын
Santha vera level... அதுவும் உன்ன நான் வெட்டிடெண்ணு news வரும்னு சொன்னது வெற லெவல்
@rajalakshmisivanesan3536
@rajalakshmisivanesan3536 4 ай бұрын
மிக அருமை😂😂
@sultansuhaibsultansuhaib9084
@sultansuhaibsultansuhaib9084 4 ай бұрын
Super both of you love u shantha akka😂😂😂
@padmavenu7627
@padmavenu7627 4 ай бұрын
மீசை வச்ச புளு கலர் சேலைக்காரி செம்ம 😂😂😂😂
@seenivasan1120
@seenivasan1120 4 ай бұрын
😢Raja thambikku ladies vedam nalla illa Ravi thambikku than porunthum
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 4 ай бұрын
Yennappa ippadi nadikireenga super Super ponga😂😂😂😂😂😂😂
@vasanvasan6316
@vasanvasan6316 4 ай бұрын
Ravi anna ipolam videola varavae illa..yen ennachi. Nengalum romba nallavae panringa anna.. unga lady getup videos ellam romba pidikum..
@mahaaskitchen1729
@mahaaskitchen1729 4 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதும்மா😅😅😅😂😂 அருமை 👌
@manokrs
@manokrs 4 ай бұрын
Makeuppil gavanam thevai. Super performanca irundhalum, meesai eduthirukalam. Oru maskavadhu pottirukallam. Marra padi supero super.
@Jasminevo6jx
@Jasminevo6jx 4 ай бұрын
சாந்தா வேற லெவல் வீடியோ ❤❤❤😂😂😂
@baggiams6427
@baggiams6427 2 ай бұрын
என்ன நடிப்புடா சாமி அசத்துறீங்க போங்க ❤️❤️❤️
@prabapraba6799
@prabapraba6799 3 ай бұрын
ஊங்களை மாதிரி கான்செப்ட் எடுக்க யாராலும் முடியாது அண்ணா யூடியூப் சேனல் யாரும் இந்த மாதிரி வீடியோ வராது வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏👌👌👌👌👍👍👍💐💐
@latheeflatheef3833
@latheeflatheef3833 4 ай бұрын
😂😂😂😂 செம சிரிப்பு 🤣🤣 எங்க அண்ணன் நடிப்பு சூப்பர் 😅😅
@gamingwithgamer6704
@gamingwithgamer6704 4 ай бұрын
புளூ கலர் புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு அண்ணா செம்ம சூப்பர்
@magesmages540
@magesmages540 4 ай бұрын
Great acting. Both of you always great.
@sumeethvenkatesan2138
@sumeethvenkatesan2138 4 ай бұрын
Both super acting super comedy 😃
@snowcreations4401
@snowcreations4401 4 ай бұрын
Annae volume suthama ilae santha akka enae pesuranganae therilae
@bharathi2507
@bharathi2507 4 ай бұрын
Nalla irukku unga comedy 😂😂😂😂😂😂😂😂
@j.pavithraj.pavithra3867
@j.pavithraj.pavithra3867 4 ай бұрын
Annan nadippunnu vanthutta ungala adichikka all illa na ❤️❤️❤️
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 ай бұрын
இது அந்த காலத்து சம்மந்திங்க. இந்த காலத்தில் நிறைய வீடுகளில் இருவரும் ஒரேவீட்டில் சந்தோஷமாக் இருக்கின்றார்கள். இது காலத்தின் கட்டாயம். அதுபோல் ஒரு வீடியோ போடுங்கள் சாந்தா அக்கா.
@geethadhanvi8727
@geethadhanvi8727 4 ай бұрын
Entha video oda bloopers putunga
@-lithi8072
@-lithi8072 4 ай бұрын
Indha carracter a ravi anna pannirundha nallairundhurukkum
@Mithra95
@Mithra95 4 ай бұрын
Neengha pandra ellam video semma ❤😂😂
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 4 ай бұрын
Nalla sandai pouringa.❤❤
@renugasoundar583
@renugasoundar583 4 ай бұрын
சூப்பர் சூப்பர் 100/100🤣😂🤣😂🤣😂🤣😂
@RRtamil09
@RRtamil09 4 ай бұрын
ஐயோ சாமி முடியல 😂😂😂😂😂😂 அருமை அருமை அண்ணா அக்கா ❤❤❤ ஒரு இடத்தில் கூட சுவாரஸ்யம் குறையல அண்ணனோட கெட்டப் அன்ட் வாய்ஸ் வேர லெவல் 😂😂😂😂❤❤❤❤❤❤
@shanthashantha4649
@shanthashantha4649 4 ай бұрын
Nallaerukku nalaikkum continue pannunga nalaikku alukkoru samayal kettu prachchanai pannunga
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h 2 ай бұрын
அருமை அருமை!👌👌👏👏
@venketsubivenketsubi8182
@venketsubivenketsubi8182 4 ай бұрын
Pillaya pola ammava illa amma va pola pillayanu theriyala.... 😂😂😂😂😂
@ullakkidakkai
@ullakkidakkai 2 ай бұрын
1.05 andha naaikutti ethukkuyya tire kulla thalaiya vittuttu kedakkuthu... indha rendu pombalainga thollai thaanga mudiyala pola irukku 😅😅😅😆
@SagundalaS-gi2rd
@SagundalaS-gi2rd 4 ай бұрын
சம்பந்தி சம்பந்தி காமெடி சூப்பர்
@Thangapulla.6379
@Thangapulla.6379 4 ай бұрын
Endha veetla ponna kudutha sammandhi ipdi vai adikranga.
@Induvarshini
@Induvarshini 4 ай бұрын
Anna akka Acting Super
@renugasivakumar8377
@renugasivakumar8377 4 ай бұрын
இந்த மீசை வெச்சமாமியாரை❤😂👌👏🤝🤣😇
@pradeepkumarg2058
@pradeepkumarg2058 23 күн бұрын
Missing Ravi anna
@user-ld6kd7xt6q
@user-ld6kd7xt6q 4 ай бұрын
Manasula evlo kastam irunthalum unga video pathathum ellame maranthudum super Akka and Anna 😊
@saralachandu2580
@saralachandu2580 3 ай бұрын
Anna very nice reaction n action super vormone prachanaya....😅
@PushpaDevi-dz2dd
@PushpaDevi-dz2dd Ай бұрын
ரொம்ப அனுபவசாலிகள் மாதிரில்ல பண்ணியிருக்கிக😅
@user-mn7zm1jf4i
@user-mn7zm1jf4i Ай бұрын
Varthaikal yenkku varavillai
@umarani4676
@umarani4676 4 ай бұрын
ராஜா அண்ணா செம்ம 😂😂😂😂😂😂😂
@mathi4789
@mathi4789 3 ай бұрын
சம்மந்திக்கு என்ன இவ்வளவு பெரிய மீசை....😂😂😂😂
@sarannathan6142
@sarannathan6142 3 ай бұрын
4:25 😊😂😂😂😂😂
@lediyam5878
@lediyam5878 4 ай бұрын
egane blouse correct aye super❤
@user-fh1ze3kh5e
@user-fh1ze3kh5e Ай бұрын
Ravi Anna enga ponaru
@ullakkidakkai
@ullakkidakkai 2 ай бұрын
maami meesai chumma karu karu karunnnnnu irukkuthe.. oru velai adhi vasi mooligai ennai payanpaduthurangalo 🤭🤭🤭
@JoskalajoskalaJoskalajos-qc9vv
@JoskalajoskalaJoskalajos-qc9vv 4 ай бұрын
ஒவ்வொருவர் லைப்ல நடக்குறத அழகாக எடுத்து சொல்றது அருமையா இருக்கு அண்ணா அக்கா நடிப்பு சூப்பர் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🥰🥰🥰🥰
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 4 ай бұрын
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@vadivu_ks
@vadivu_ks 4 ай бұрын
Ayyo ayyo என்னால சிரிப்ப அடக்க முடியல சாமி.🤣🤣🤣🤣🤣
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h 2 ай бұрын
வேற லெவல் 👌👌👏👏
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 3 ай бұрын
Meesai eduthu iruntha super a irukkum
@aathanavin5461
@aathanavin5461 4 ай бұрын
Yennathu yenga storya copy atichitigala...nampave mutila...🎉🎉🎉🎉🎉Love you so much sister and brother ❤❤❤❤❤unmaiya sollunga copy thana😂😂😂😂😂😂😂😂
@lekam5404
@lekam5404 4 ай бұрын
Raja annan super
@KalaSanthosh570
@KalaSanthosh570 4 ай бұрын
Veettukku munnadi , mirror ah.why did you fix there.pls explain.anna,akka.
@nilakrishna2257
@nilakrishna2257 4 ай бұрын
Semma akka mass performance
@kanagag3241
@kanagag3241 3 ай бұрын
Aunty why Ravi Anna varrathu illa solunga
@ragul2001
@ragul2001 4 ай бұрын
வணக்கம் நண்பர்களே காலை வணக்கம் ராஜா சகோ சாந்தா அக்கா ❤🎉🎉❤
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 4 ай бұрын
🙏🙏🙏
@ragul2001
@ragul2001 4 ай бұрын
@@AadukaaliKudumbam thanks so much reply ku...😍😍 BRO and Sister
@user-ho1yi5vw8j
@user-ho1yi5vw8j 3 ай бұрын
sema srilkave mudiyala❤❤❤
@Group_child_dance
@Group_child_dance 4 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணன் அக்கா நானும் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கன் ஆனால் எனக்கு சப்ஸ்கிரப்பரே இல்ல அக்கா என்ன செய்ததுனு தெரியல
@vrrevathivasudevan-df7zo
@vrrevathivasudevan-df7zo 4 ай бұрын
அக்கா மாமா வ பாக்கும் போது நடிகர் பாண்டியராஜன் மாதிரி இருக்கார் அக்கா 😂
@baladhana5494
@baladhana5494 4 ай бұрын
Super Akka Mama Vera level Comedy 😂🤣😅😍🥳
@manimegala9869
@manimegala9869 4 ай бұрын
Pompala sammanthiku eppa meesa mulachathu sollave ella😅😅😅😅😅😅
@UmaGopi-tg5xz
@UmaGopi-tg5xz 3 ай бұрын
என்ன தான் இருந்தாலும் ரவி அண்ணா நடிப்பு தான் மிகவும் அருமை... அவர் தான் பெண் வேடத்திற்கு சரியாக இருப்பார். ராஜா அண்ணாவிற்கு பொருந்தவில்லை
@SRIRAM-l4l3t
@SRIRAM-l4l3t 4 ай бұрын
SUPER INIMALE IPADI VIDEO PODUNGA 😂😂
@mponnarasimponnarasi7510
@mponnarasimponnarasi7510 4 ай бұрын
உங்கள் காமெடி வேற லெவல்
@mponnarasimponnarasi7510
@mponnarasimponnarasi7510 4 ай бұрын
Super
@sharmilarajendran8692
@sharmilarajendran8692 4 ай бұрын
Ravi Anna yen ipo vara matenganga Akka and Anna
@nandhadurga2105
@nandhadurga2105 4 ай бұрын
அக்காவை மிஞ்சிவிட்டார் முத்து மாமா 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sumathimani5077
@sumathimani5077 4 ай бұрын
Raja dress super
@rahmanasma5777
@rahmanasma5777 4 ай бұрын
அக்கா, அண்ணா நாங்க வேற என்ன கேப்போம் Bloopers😅😂😂😅😢please....
@user-bh3cp6cv7d
@user-bh3cp6cv7d 3 ай бұрын
Super💐💐💐
@pprabhu4598
@pprabhu4598 3 ай бұрын
எல்லா சரி கொட்டலா பதிலா பூரிகட்டை மாத்தி எடுத்துட்டு வந்திட்டீங்க
@user-yx5jx4rj9q
@user-yx5jx4rj9q 4 ай бұрын
மிக அருமை 👍👍👏👏
@amsavenirenganathan8580
@amsavenirenganathan8580 4 ай бұрын
கடவுளே.காடவுளே.ஏ.இந்தநிலமை.போதும்டா.சாமி.மூச்.விடமுடியல.சிரிப்பா.இருக்கு.சிரமமாவும்மிருக்கு.நாராயணா.நல்ல.சம்மந்திங்க.இந்த.நாடகத்தை.பார்த்தாலே.பிள்ளைக.வீட்டுக்கு.போகனும்னு.தோனலம்மா....
@malligam5882
@malligam5882 4 ай бұрын
👌👌👌👌
@user-mn7zm1jf4i
@user-mn7zm1jf4i Ай бұрын
Supper lest sin sirippu
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 3 ай бұрын
நடிப்புஎன்றாலும்ஓரிஜினாலாகநடிங்கள்ஏன்மீசைவைத்துநடிக்கிறீர்கள்.
@nirmaladevi.anirmaladevi9874
@nirmaladevi.anirmaladevi9874 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 sema சண்ட போல! மாமா உங்க ஆக்டிங் தா செமயா இருக்கு
@user-lm1yn1jx2d
@user-lm1yn1jx2d 4 ай бұрын
Super
@Kiramathupalakarame
@Kiramathupalakarame 3 ай бұрын
Ravi bro army ...
@user-uy6cl9nh8w
@user-uy6cl9nh8w 4 ай бұрын
Santha. Sandai. Supera. Poduringa
@deepadevinanda6778
@deepadevinanda6778 4 ай бұрын
Cute family ❤️
@nikithamuruges3395
@nikithamuruges3395 4 ай бұрын
Super conspect
@megalamegala4537
@megalamegala4537 4 ай бұрын
வாய் வாய் 😂😂😂😂😂😂செம சரியான சண்டை
@Kirthicreation
@Kirthicreation 4 ай бұрын
Appo kuda natha vettune ni seththamunutha TV la varum veralevel akka😂😂😂 masss😂😂
@arulselvisivakumar5971
@arulselvisivakumar5971 4 ай бұрын
Akka mama performance super❤❤❤❤😂😂😂😂 hiiiiiiii🤩🤩🤩
@sampaths345
@sampaths345 3 ай бұрын
I love u akka anna❤❤
@sulpijasmine-fy2zi
@sulpijasmine-fy2zi 4 ай бұрын
Aama ethu enna hairstyle anna 😊
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН