சமையலின் காதலன் DADDY ARUMUGAM | MSF

  Рет қаралды 56,549

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 114
@karthickraja7998
@karthickraja7998 3 жыл бұрын
ஹோட்டலில் மெனு கார்டே கொடுக்காமல் வெறுமனே வாயில் அசைவ வகைகளை சொல்லிவிட்டு bill கொடுக்கும் போது அதிக விலை போட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்களாமே..🤧
@goodcomments3100
@goodcomments3100 3 жыл бұрын
Yov enna ya unmaiya solita 😂😂😂😂
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
உண்மைதான்
@2mvlogs199
@2mvlogs199 3 жыл бұрын
Intha mathri bill kodukarthuku sothavae eluthi vaikanum oru 10 peru sapda pona
@hariharanchannel1456
@hariharanchannel1456 3 жыл бұрын
நா இது வரைக்கும் யாரையும் பார்த்து பொறாமை பட்டது கிடையாது ஆனா உங்களை பார்த்து இப்ப எனக்கு பொறாமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு
@aravindkumarponnusamy3994
@aravindkumarponnusamy3994 3 жыл бұрын
Bro actually ithuku munnadi neraya per Daddy kita interview and review panni pathuruken ,, but neenga ipo edutha interview nalla Iruku.. actually the best!!! semma bro
@sureshmms5989
@sureshmms5989 3 жыл бұрын
வாழ்த்துகள்... உணவகம் என்பது வியாபாரம் அல்ல.. அது ஒரு சேவை.. அதனை புரிந்தவர்கள் மட்டுமே பட்டைய கெளப்ப முடியும்.. ஆனால் நீங்க அத உங்க பேராசையினால் இழக்காமல் இருக்க எங்கள் வாழ்த்துகள்...
@muthuselvidhayanithi7707
@muthuselvidhayanithi7707 3 жыл бұрын
ஐயா உங்க முயற்சிக்கு நன்றி. அய்யா பெருமையாக இருக்கிறது. 👍🤝💐
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
தன் உழைப்பால் உயர்ந்தவர் அய்யா ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Jagadesh-S
@Jagadesh-S 3 жыл бұрын
Naam tha dislike panna unga comment!!! Kandippa kasta pattu mela vandhavaru!! But he knows all about how high our foods rates tooo!! Do you know his foods rates???
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
@@Jagadesh-S சகோ தமிழில் கமெண்ட் செய்யவும்
@puppykutty7673
@puppykutty7673 3 жыл бұрын
, ஒரு ஏழ்மை நிலையில் இருந்து வந்தீர்கள்....... ஆனால் ஏன் உங்கள் உணவகத்தில் சாப்பிடும் உணவுகளின் விலை நடுத்தர வர்க்கம் கூட சாப்பிட முடியாத அளவிற்கு உள்ளது மிகவும் அதிகம் 🤔😏😏
@ganesans9265
@ganesans9265 3 жыл бұрын
தன் கடுமையான உழைப்பாலும், முயற்சி யாலு ம், வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துள்ளார். ஆடம்பரம் இல்லை. அடக்கமான வர். இளமைகால வாழ்க்கையையும் நினைக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தன் பெற்றோர் களை நினைவு கூர்ந்து சொல்லியுள்ளார். பெருமையாக உள்ளது. பாராட்டுக்கள். முடியுமானால் அறக்கட்டளையின் மூலம் மதுரை மக்களுக்கு சேவைகள் செய்யலாம்.🙏
@karthikpln123
@karthikpln123 3 жыл бұрын
Beautiful 😍 😘 Daddy life changed... MSF on the way... Go Go..
@vijayappu59
@vijayappu59 3 жыл бұрын
அப்பாவின் பேச்சில் புத்துணர்வு வந்தது🙏🙏🙏
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
உணவால் உயர்ந்தவர் MSF🙏🐩🐟🦐🐑🐓
@rajasekaransankar9688
@rajasekaransankar9688 3 жыл бұрын
This is not Daddy Arumugam's hotel. He gets commission and allows the hotel to use his name. Other than his name he has no connection with the management of the hotel.
@gogogogokul
@gogogogokul 3 жыл бұрын
How do you say?
@rajasekaransankar9688
@rajasekaransankar9688 3 жыл бұрын
Daddy Arumugam is not even a working partner. He just stands there in the reception to welcome customers and to take selfie photos. He gets paid for the days he stands in reception.
@praveenkumar.c3832
@praveenkumar.c3832 3 жыл бұрын
May be,. This type of restaurants needs minimum 1 crore investment. If they doing by them, my heartly congratulation to them.
@rvks5688
@rvks5688 3 жыл бұрын
Iyya is very kind person. I took selfie with him... ❤️❤️
@ragupathi8683
@ragupathi8683 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆனா உங்க கடை பிரியாணி புலியோதரை மாரி இருக்குனு சொல்ராங்களே 👀
@srivaishnavidairyproducts5982
@srivaishnavidairyproducts5982 3 жыл бұрын
Guys sorry to say actually food quality is very low no taste at all and prices are very high. So sorry arumugam sir.
@tmanoj04
@tmanoj04 3 жыл бұрын
Konjam normal aana ratela foods kodutha ella makkalum payanadaivanga.pechu ellam nalladha irukku aiya but rate over ah irukku ya.business ah verum laabathukaha pannama konjam conscience oda panna nalla irukkum.kastapattu munneruna ningalae laabathukaha business panna mathavangala kora solla mudeyadhu
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
மதுரைக்கு போனால் கண்டிப்பாக ஐயா உணவகத்துக்கு போவோம் குடும்பத்தோடு!!நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...
@aruna.r.k2387
@aruna.r.k2387 3 жыл бұрын
Over rate
@puppykutty7673
@puppykutty7673 3 жыл бұрын
But high cost.........if u r rich mean go and eat njoy🤗🤗
@mohammadshia7790
@mohammadshia7790 3 жыл бұрын
Worst Food
@rohi6779
@rohi6779 3 жыл бұрын
my dads age .. respect you sir 🙏🙏🥰
@muthulakshmi2679
@muthulakshmi2679 3 жыл бұрын
Evlo per review pannirunthalum you are ultimate and so good👍👍
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Nandri sagodhari
@Praveen-sw8vu
@Praveen-sw8vu 3 жыл бұрын
much love for ur hardwork bro✌
@ajeaje2479
@ajeaje2479 3 жыл бұрын
all the best Dady arumugam .. wishing all good health for him❤️
@dyno-qe2vk
@dyno-qe2vk 3 жыл бұрын
Silar mattum than ingu unna mudiyum.Ivar migavum kasukaga aasaipadugirar ezhai makkal ingu unna mudiyadhu.
@bala5398
@bala5398 3 жыл бұрын
orutha peria aaalna pudikathu... inda dialogue poi thalapakati anjappar buharila solunga papom...
@dyno-qe2vk
@dyno-qe2vk 3 жыл бұрын
@@bala5398 uncle im pure veg☹☹✅.avaru enna ana enakkane.anjappar and thalapakatti Ivara mari build up la vidla . Ivaru ulaipai nan kuraipodavillai.anal migavum nadikirar .ivar solra dialogs ellam over free food kudukura mari solraru.anjappar and thalapakati briyani is cheaper than his food.neenga mundhiri nari comment pannadhinga😂😂
@bala5398
@bala5398 3 жыл бұрын
@@dyno-qe2vk na una veganu kekavae ilaya... na sonna hotel ah vejum poduvanag.. ne avlo suthamana veg ah irunda poi .... veg channel ah paru thatha
@dyno-qe2vk
@dyno-qe2vk 3 жыл бұрын
@@bala5398 na enna pakanunu nee mudivu panna venam nee mada thana ma en commenta reply pannitu Enkita sandaiku vara naa unmaiya thana sonna un vela ennamo atha Mattum paru🙄🙄
@bala5398
@bala5398 3 жыл бұрын
@@dyno-qe2vk seri pa ok.. vidu pa
@balana3146
@balana3146 3 жыл бұрын
அமெரிக்காவில் அடுத்த உணவகம் ஆரம்பிக்க போவதாக அறிந்தேன்., மகிழ்ச்சி.
@vimalrajayyaru2081
@vimalrajayyaru2081 3 жыл бұрын
Velangidum..
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 3 жыл бұрын
Daddy valka valamudan 💐💐💐💐💐💐
@t.sakthivelnadar1100
@t.sakthivelnadar1100 3 жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளர்க நலமுடன் வாழ்வோம் சோனகன்விளை 628201
@crictvtamil
@crictvtamil 3 жыл бұрын
மிக அதிகமான விலை
@parveen472
@parveen472 3 жыл бұрын
True
@srivaishnavidairyproducts5982
@srivaishnavidairyproducts5982 3 жыл бұрын
Bro worst taste and very high price.waste biriyani was not even done in zeeragasamba or basmati rice but was made in Very low quality rice. Totally very disappointed ₹.1616/- rupees lost👎
@manokarkumarasamy1198
@manokarkumarasamy1198 2 жыл бұрын
மதுரை போனா ஜயா கடைல சாப்பிடுங்க.....சாபிட்டு..பீல் கட்டிட்டு..நடந்து ஊருக்கு வந்துருங்க...
@ramprasath1870
@ramprasath1870 3 жыл бұрын
Most expected video!👍👌
@mohammadshia7790
@mohammadshia7790 3 жыл бұрын
Below Average Food Rate High 🙄🙄 Ramba Head Weight Don't Go Waste Food
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
Unmaiyava?
@karthikpalanisamy
@karthikpalanisamy 3 жыл бұрын
What about cost bro??
@venkyzzz315
@venkyzzz315 3 жыл бұрын
@@karthikpalanisamy tooo much bro and taste was not up to the mark
@rvks5688
@rvks5688 3 жыл бұрын
Taste is good. Quantity is also good. All our family members are addicted to the taste of Iyya Arumugam hotel. God's grace be upon him and his family.
@mohammadshia7790
@mohammadshia7790 3 жыл бұрын
@@rvks5688 😂😂 you lie .. Everyone know the Reality .. I been their I know the truth 😁😁
@tamilan8225
@tamilan8225 3 жыл бұрын
Ama arumugam thatha but Unga hotel food taste illa money um athigam
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
Ena bro apdiya?
@tamilan8225
@tamilan8225 3 жыл бұрын
@@manummanamum1766 ama Bro food tastey illa weast bro
@tamilan8225
@tamilan8225 3 жыл бұрын
@@manummanamum1766 amountum rompa bro
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
@@tamilan8225 ok bro nandri sonathuku
@amvtamilfrcreations6887
@amvtamilfrcreations6887 3 жыл бұрын
I'm soo happy to see dady
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Vera level volgs
@SenthilKumar-qb2jp
@SenthilKumar-qb2jp 2 жыл бұрын
இந்த ஆள்(daddy arumugam) பேசறது நம்பி யாரும் இவரோட ஹோட்டல் க்கு போகாதீங்க அப்பறம் விலை அதிகம் னு சொல்லி ஏமாந்து வருவீங்க தயவுசெய்து வேண்டாம்
@ananthanrajendren2031
@ananthanrajendren2031 3 жыл бұрын
worst food..expensive menu only build up over
@konguprabhu2663
@konguprabhu2663 3 жыл бұрын
ஆமாங்கோ!! வணக்கும்ங்க !! இப்போ நீங்க சென்னை காரங்களும்!! எங்க ஏரியா மண்சட்டி விறகு அடுப்புல செஞ்ச சிக்கன் வருவல்,மட்டன் வருவல், புரா வருவல், வாத்து வருவல், கோச்சை கோழி வருவல், நாட்டு கோழி வருவல். இப்படி பல ஐட்டங்களை சாப்ட்டு பார்த்து எப்படி இருக்குதுனு சொல்லோணும்ங்க!! எங்க திருப்பூர்ல சமைச்சு நேரடியா சென்னைக்கு நீங்க இருக்கர இடத்துக்கே டெலிவரி பண்றோமுங்கோ ஆமாங்கோ நெசமாதானுங்கோ! கொஞ்சம் ரேட் எல்லாம் காஸ்டலினு நெனைக்காதீங்க தூரத்துலே இருந்த்து வரத்துனால கொஞ்சம் அட்ஜஸ் பணிக்குவீங்கன்னு நம்பறோமுங்க!! ஆனா ஒன்னுங்க நீங்க சாப்ட்டு பார்த்துட்டு சொல்லுங்க எங்க ஸ்பெஷல் ஐட்டங்களை எப்படி ருசி இருக்குதுனு!! ஆர்டர் மட்டும் ஒரு நாள் முன்னாடியே சொல்லிருங்க ஏன்னா நாங்க கிமீ தூரத்துல இருந்து செஞ்சு எடுத்துட்டு வந்து குடுக்கனும்க ! அதுக்கு தானுங்கோ போன் பண்ணுங்க இல்லாட்டி வாட்ஸ் அப்பிலும் மெசேஜ்லயே ஆர்டர் குடுக்கலாம்க!! 82706-77146. கொங்கு நேடிவ் புட்ஸ். Kongu Native Foods Delivery. #kongunativefoodsdelivery #tirupurtochennai #chennai
@naveennadhiya9983
@naveennadhiya9983 3 жыл бұрын
Bro high level price bro...
@mg-gk8uy
@mg-gk8uy 3 жыл бұрын
Sema bro
@varatane_memes
@varatane_memes 3 жыл бұрын
Anna go to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls
@fathimaroshan9464
@fathimaroshan9464 3 жыл бұрын
Like from japan
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 3 жыл бұрын
Plating kasakasanu erukku
@vijaykumar-lb3oi
@vijaykumar-lb3oi 3 жыл бұрын
You tube tha ungala valathangala
@MegaWarriors24
@MegaWarriors24 3 жыл бұрын
கண்டிப்பா மதுரை வந்தா இந்த ஹோட்டல்க்கு போனும்...
@vijayakumarg1971
@vijayakumarg1971 3 жыл бұрын
Ithuku mukkiyamana karanam makkal
@RaviTeja-nx1sc
@RaviTeja-nx1sc 3 жыл бұрын
0:04😂😂😂😂😂😂😂😂🤦
@SenthilKumar-qb2jp
@SenthilKumar-qb2jp 2 жыл бұрын
இந்த ஆள் ஒரு ப்ராடு பாஸ் டீவியில் இந்த ஆளு பேசறத பாத்துட்டு இவரோட ஹோட்டல் க்கு போனவங்க எல்லாம் டபுள் மடங்கு விலை அதிகம் னு சொல்லி சங்கடபட்றாங்க இந்த ஆளை எல்லாம் இண்டர்வ்யூ எடுத்து போடாதீங்க ப்ளீஸ்
@Rajeshunboxing
@Rajeshunboxing 3 жыл бұрын
👍👍
@aadhi1997march
@aadhi1997march 3 жыл бұрын
I personally think someone is using his talent and fame to monetize.look at the hotel own logo, interior design like 5 star hotel..do you think he and his son did that all alone?and Over priced item too He is not that kind of person who overprice food.someone is pushing him to do it. purely money minded
@venkittus5210
@venkittus5210 3 жыл бұрын
I too have this doubt.
@samyindu929
@samyindu929 3 жыл бұрын
எந்த ஓட்டல் நா திறங்க ஆனா இலவச சாப்பாடு போட try பண்ணுங்க நல்லா இருப்பிங்க
@vijayanand3976
@vijayanand3976 3 жыл бұрын
Arumugam doesn't know cooking. For KZbin videos revenue he is cooking. But no taste simply waste
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
Anga poi sapteengala bro???
@manimaranyu6795
@manimaranyu6795 3 жыл бұрын
Prabhu sir unga face parka mudiyathungala sir plz
@senthilKumar-yd8un
@senthilKumar-yd8un 3 жыл бұрын
கோயம்புத்தூர் ஆரம்பிக்கவும் ஐயா
@lorarajkumar8213
@lorarajkumar8213 3 жыл бұрын
துண்ட கானம் துனிய கானம்ன்னு ஒடவிட்டுடுவோம் என்ன விலை அப்பப்பா!
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 3 жыл бұрын
Daddy ok but daddy son gobinath is very irritating fellow
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
Why bro ena achu?
@stp915
@stp915 3 жыл бұрын
Why ??!! What happened ???!!!
@vsrn3434
@vsrn3434 3 жыл бұрын
No taste very average food money very high...simply waste....no value for money...
@Tamil69973
@Tamil69973 3 жыл бұрын
கிழவ ஓட்டல் இல்லையா வெறும் நடிப்பா மக்கள் உஷார்
@vinyad8402
@vinyad8402 3 жыл бұрын
Now he becomes full commercial no taste at all
@vijaykumar-lb3oi
@vijaykumar-lb3oi 3 жыл бұрын
Supscribers nanga illa ya dady
@byebabies2962
@byebabies2962 3 жыл бұрын
Brahmins should learn from him...
@kishorekishore6493
@kishorekishore6493 3 жыл бұрын
👍
@handsomehari8914
@handsomehari8914 3 жыл бұрын
Worst Hotel high price
@UKDhanush
@UKDhanush 3 жыл бұрын
I don't think they are using the fame in the right direction...
@surshsuresh8304
@surshsuresh8304 3 жыл бұрын
Time close
@TheAkd1974
@TheAkd1974 3 жыл бұрын
🤓
@vigneshm954
@vigneshm954 3 жыл бұрын
Worst food
@pv1606
@pv1606 3 жыл бұрын
Overrated guy
@empathycompassion6157
@empathycompassion6157 3 жыл бұрын
Ennanga ya ithu?Shivan kattukudutathu karunai jeevaraasigal mel..ningge ippadi kondru sapaduringgele??Ithu than uggal aanmigam aa??
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 3 жыл бұрын
👎👎👎👎👎
Positive மனிதரின் Unlimited Meals - MSF
16:12
madras street food
Рет қаралды 182 М.
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН