சமஸ்கிருத அர்ச்சனை VS தமிழ் அர்ச்சனை இரண்டிலும் இருக்கும் வேறுபாடு என்ன? - கண்ணபிரான் இரவிசங்கர்

  Рет қаралды 22,271

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 115
@gsubramaniam861
@gsubramaniam861 Жыл бұрын
நீங்கள் செய்யும் தமிழ் அர்ச்சனை சிறப்பு. உங்களைப் போன்று எல்லா குருக்களும் செய்வார்களா!
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 3 жыл бұрын
எனக்கு நீங்கள் தமிழில் நீங்கள் பாடிய பாடல் தான் புரிந்தது ஆக தாய்மொழியில் அர்ச்சனை செய்வது நமக்கும் புரிகிறது
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 3 жыл бұрын
மிக்க சிறப்பான தீர்ப்பு அய்யா.தமிழ் அர்ச்சனையை பார்த்து காப்பி அடித்தது போல் இருக்கிறது சமஸ்கிருத அர்ச்சனை. தமிழில் பாடினால் தான் அந்த நாராயணரே மகிழ்ச்சி அடைவார்.அந்த தில்லை நடராஜர் பெருமானும் தமிழில் தான் பாடசொல்லி இருக்கின்றார்.தாய் (பெண்கள்) பேச அனுமதிக்கப்படாத மொழி ஒரு மொழியே அல்ல. நன்றி.
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
நீங்க என்ன தான் சொன்னாலும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தை மாற்ற முடியாது.இந்த பிற மொழி தேலு கூட்டம் இருக்கும் வரை நாம் முட்டாள் தான்.
@vmsweety
@vmsweety 3 жыл бұрын
கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது அய்யா. நீங்கள் தமிழில் அர்ச்சனை சொன்னது. அவர்களின் தாய்மொழியால் மட்டுமே உண்மையான உணர்வை பெறமுடியும். தாய்மொழி தாய்க்கு ஈடானது 👍👍👍
@vrkrishnakumar1
@vrkrishnakumar1 3 жыл бұрын
ஆஹா மெய் சிலிர்க்கிறது. வாழ்க கண்ணபிரான் இரவிசங்கர் என்றென்றும் . வாழ்க அவர்தம் புகழ் பாரெங்கும்
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 9 ай бұрын
அருமையான பதிவு தோழர்.
@arunsamayamuthu8708
@arunsamayamuthu8708 Жыл бұрын
ஐயா நீங்கள் தமிழ் அர்ச்சனை சொல்லியது எனக்கு மிகவும் சந்தோஷம் இது வரை நான் தமிழ் அர்ச்சனை கேட்டது இல்லை மிக்க நன்றி🙏💕
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
தமிழ்ல அர்ச்சனை பண்ணா தமிழர்கள் மனம் குளிரும் . புரியாத சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செஞ்சா அர்ச்சனை செய்றாங்கன்னு மட்டும் புரியும் .
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
kadavul nambikkai illatha madayargal thaan silar kekkiranga ....tamizhil manthiram illa ethula sollvathu stalin sandalanukku ithellam thevaia
@srenterprisessrenterprises9823
@srenterprisessrenterprises9823 3 жыл бұрын
@@acknowledgeme9890 டேய் முட்டால் தமிழ்கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று சொல்ல கடவுள் பற்று தேவையில்லை மொழிபற்று இருந்தால் போதுமே. தமிழ் கடவுளுக்கு தமிழ் மக்களிடம் தட்சணை வாங்கிட்டு தமிழில் அர்ச்சனை செய்வதில் நோக்கு ஏன் வலிக்கரது?
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
@@srenterprisessrenterprises9823 ENNATHU TAMIZH KADAVULA APPADI NU ONNU IRUKKA ....YAARU MADAYAN NU NEE SONNATHIL IRUNTHU THERIGIRATHU DA MADAYA
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
@@srenterprisessrenterprises9823 tamizh la archanai seyya tamizh la manthirangal illaye da staalin madayan sonna kekkanuma avan enna aagamam sonna sivana...stalin chandala dmk payal....stalin madayan sonna appidie kekkanuma muttal potta tharthira tamizh madayangal....makku mundangala
@yarukkum.pidikkatheven
@yarukkum.pidikkatheven Жыл бұрын
அவன் தின்னுட்டு 2டன் வீங்கி இருப்பான் வயித்தகாட்டிடு
@endran008
@endran008 3 жыл бұрын
அமுதினும் இனிய தேன் தமிழால் அதுவும் முனைவர் கரச அவர்களின் இனிமையான குரலால் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்கிறேன். மனம் இறையருளால் நெஞ்சம் நெகிழ்கிறது. தமிழ் வாழ்க.
@hariprasanth69
@hariprasanth69 3 жыл бұрын
அருமையான பதிவு தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் இந்த பதிவு இருக்கிறது
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
இரண்டு மொழிகளிலும் விளக்கம் அருமை ஐயா👌👌💐💐
@tvsmani4154
@tvsmani4154 3 жыл бұрын
எங்கள் கண்ணபிரான் ரவிசங்கர் அய்யா செல்லமாக பாசத்துக்குரிய முருகர் ❤️❤️❤️
@suyambudurai1871
@suyambudurai1871 2 жыл бұрын
அவன் ஒரு தெலுங்கன்
@addicted_of_madhu
@addicted_of_madhu 3 жыл бұрын
அருமையான விளக்கம்.. வாழ்க தமிழ் ...✨✨✨✨
@mohanchokkalingam1749
@mohanchokkalingam1749 3 жыл бұрын
அருமை தமிழில் ஒதுவதே சிறப்பு
@senthil3236
@senthil3236 6 ай бұрын
மொழி முக்கியம் அல்ல மணம் இறைவனுடன் ஒன்று பட வேண்டும்.
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 3 жыл бұрын
Very very meaningful and easy to understand. This will inculcate more faith in God even among people who have less belief in God. Thanks a lot.
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
tamil itself not understandable .....can u tell meaning of word kalingathubarani no way
@Manian0592
@Manian0592 3 жыл бұрын
@@acknowledgeme9890 so you are from out of TN?
@ramprasath4050
@ramprasath4050 3 жыл бұрын
@@acknowledgeme9890 கலிங்கப் போரின் வெற்றியை பாடும் பாட்டு..... நாங்க தெரிஞ்சிட்டு தான் இருக்கோம்....தெரியலனா பெரியவங்ககிட்ட கேட்டுதெரிஞ்சிக்கிறோம்...... நீ மூடிட்டு கெளம்பு...... சமஸ்கிருதம் chapter over.....இனி எங்கும் தமிழே எதிலும் தமிழழே........ வயிறு எரிஞ்சி சாவு...😂😂😂
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
@@ramprasath4050 இந்தியாவில் பிராமணர்களை வெறுக்கும் அமைப்புகள் தேச துரோக அமைப்புகள்......யார் அவர்கள் அவர்களின் நோக்கம் என்ன என்று பார்க்கலாம்.... 1. திக மற்றும் திமுக ----இது திராவிட கட்சி வெள்ளைக்காரன் அடிமை கட்சி....தந்தை பெரியார் ஒரு வெள்ளைக்காரன் கால் நக்கி....இவர்களின் நோக்கம் இந்தியா இருக்க கூடாது திராவிட நாடு தான் இவர்களின் நோக்கம்.....இவர்கள் கிறிஸ்துவ மிஷனரி மற்றும் இஸ்லாமிய ஜிஹாதி அடிமை கட்சி..... பிராமணர்கள் பெரும்பாலும் சுகந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரியாருக்கு பிராமணர் மேல் வன்மம் அதனால் எதிர்ப்பு.....இந்தியா மேலும் எதிர்ப்பு....இவர்களின் நோக்கம் திராவிட நாடு அடைந்து ஹிந்து கோவில்களை இடித்து சர்ச் மற்றும் மசூதி கட்டுவது ஆகும்.... 2. தமிழ் தேசியம் -------இவர்களும் பிராமணர்களை எதிர்க்கிறார்கள் இவர்களின் நோக்கம் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி தமிழ்நாடு உருவாக்குவது....இவர்களின் நோக்கம் ஹிந்து வேதங்களை அழித்து ஹிந்து கோவில்களை அழித்து ...பைபிள் மற்றும் குர்ஆனின் வசனங்களை சொல்லி இதன் தமிழர் மதம் என்று சொல்லி மதம் மாற்றுவது.... 3. மிஷனரி ---- இவர்களின் நோக்கம் இந்தியா கிறிஸ்துவ நாடு ஆக்குவது...வேதம் நிறைந்த தமிழ் நாட்டின் கோவில்களை அழிப்பது......தமிழ் நாடு பண்பாடு அழிப்பது ...ஹிந்து வேதங்களை அழிப்பது....தமிழ் நாடு மிஷனரி நாடு என்று மாத்துவது...... 4.இஸ்லாமிய ஜிஹாதி ---- இவர்களின் நோக்கம் தமிழ் நாடு தாலிபன் நாடு ஆக்குவது....ஹிந்து கோவில் பண்பாடு வேதம் சாஸ்திரம் அழிப்பது...ஷரியா சட்டம் கொண்டு வந்து குண்டு போட்டு விளையாடி காபிர் தமிழர் ஹிந்துக்களை கொள்வது....இப்போது புரிகிறதா.....லிங்க்.... ஒரு விஷயம் ...இந்தியாவில் அல் பெருகி என்ற இஸ்லாமிய அறிஞர் ....மற்றும் பாதிரி பிரான்சிஸ் சேவியர் ஒரு விஷயம் சொன்னார்கள் ....இந்தியாவில் பிராமணர்களை அழிக்க வில்லை என்றால் இஸ்லாமிய மற்றும் மிஷனரி நாடாக இந்தியா மாறாது என்று.....இதனால் தான் நேரடியாக பிரஹ்மனர்களை எதிர்க்காமல் திராவிட கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் ..மா கா இ கா போன்ற நக்சல் கட்சிகள் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்ற கட்சிகளை அல்லகைகளாக வைத்து கொண்டு அவர்களுக்கு கேக் பிரியாணி என்று விலைகு வாங்கியுள்ள ஜிஹாதி மற்றும் மிஷனரிகள்...சனாதன தர்மம் மற்றும் பாரத நாடு மேல் மிகுந்த பற்று கொண்ட பிராமணர்களை எதிர்க்கிறார்கள்....
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
@@ramprasath4050 யார் தமிழன் ? 1. தமிழ் மொழி பேச மற்றும் எழுத தெரிந்தவன் 2.தமிழ் கலாச்சாரம் பின்பற்றுபவன் (ஹிந்து கலாச்சாரம் )(வேதம் மற்றும் சாஸ்திரம் சொல்லும் வாழ்வியல் முறை....இதை தான் தமிழ் சங்க இலக்கியங்களும் சொல்கின்றன ))) 3.தமிழர் மதத்தை பின்பற்றுபவன் (சனாதன தர்மம் )(ஓர் கடவுளின் அம்சங்களான சிவன் விஷ்ணு போன்றோர்களை வழிபாடு செய்பவர்கள் ....ஜீசஸ் அல்லாஹ் வந்தேறி ]]]]] இந்த மூன்று தகுதிகளும் இருப்பவன் தான் உண்மையான தமிழன் ..... சமஸ்கிருதம் எதிர்ப்பவண் தமிழன் இல்லை கிறிஸ்டியன் துலுக்கன் தமிழன் இல்லை..... நாத்திகன் தமிழன் இல்லை...... கிறிஸ்துவ துலுக்கனுக்கு சொம்பு அடிப்பவனும் தமிழன் இல்லை.....
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா!!!
@parthasarathy1861
@parthasarathy1861 5 ай бұрын
அர்ச்சனை இப்போதெல்லாம் அதிகமாக யாரும்கோயில்களில் செய்வதில்லை.. தீபாராதனைதான். தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்ஙனை சிறப்பு நன்று. வெளிமாநிலத்தவர்களைக் கவர அவர்களுக்காதரவாக ஆரம்பிக்கப்பட்டதுதான் பொதுவான படமொழி அர்ச்சனை. தினமும் வீட்டில் நினைத்தும் பேசியும் வரும் மொழிதான் இறைவனை தொழுவதற்கு ஏற்றது. விவரம் தெரியாதவர்கள்தின் பல்வேறு முறையில் பேசி வாதாடுகிறார்கள். வடக்கே அவரவர் பொழியில்தான் பூஜை நிகழ்கிறது. கூடவே வித்தியாசமான முறையில் வேதமோதியும் பூசிக்கிறார்கள். எல்லாமே தேவைக்குத்தான். நமாகுப்பதிலாக பூசாரி தெரிந்தமுறையில் கடவுள் பெயர்களை சொல்லி போற்றி/நம: எனச் சொல்கிறான். எவரூம் காது கொடுத்து கேட்பதில்லை. தன் சொந்த மொழியில் மனதால் இறைஞ்சி விரூப்பங்களை தெரிவித்து நல்லதுநிகழ வேண்டுகிறான். யாரும் குறுக்கிடுவதில்லை. எல்லாரும் தட்டிலா காசு போடுவதில்லை. நுழைவுச்சீட்டு வாங்கியபின் தனியாக காசு தர விரும்புவதில்லை. விருப்பத்திற் குட்பட்டது. மக்களா யாரும் சச்சரவு செய்வதில்லை. சில அரசியல்வாதிகளும் அலர்களை பின்தொடரும் சிலர்தான் மறுப்புக்கு ஏதோ பேசுகிறார்கள். மக்கள் திரண்டுவராத கோயில்களில் சில பூசாரிகள் கவனம் சிதறாமல் காலத்தில் இயன்ற பூசை செய்து பொதுநலனுக்காகச் செய்கிறார்கள். கவனிக்கவும். நன்றி. 🙏🙏🙏🇮🇳
@radhakrishnan7185
@radhakrishnan7185 3 жыл бұрын
அருமை. நன்றி அய்யா. வாழ்க வளமுடன் எல்லோரும்🙏🙏🙏🙏 புரிந்த மொழி….
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
👏👏 அருமை ஐயா 👍👍
@SARAVANNANSATHIYA
@SARAVANNANSATHIYA 7 ай бұрын
வாழ்க வளமுடன் மிக சிறப்பு
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
அருமை அருமை. 😍😍😍😍
@manobharathi7485
@manobharathi7485 2 жыл бұрын
அருமை
@MrFireboy007
@MrFireboy007 3 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
@saranyaanand3035
@saranyaanand3035 10 ай бұрын
Goosebump
@vasudevan1560
@vasudevan1560 3 жыл бұрын
அருமை !!!
@ilaiyarasanmurugan5786
@ilaiyarasanmurugan5786 3 жыл бұрын
Very great speach sir ✨🔥
@SureshBabu-dy4rg
@SureshBabu-dy4rg 3 жыл бұрын
கணியிருப்ப காய்(சமஸ்) கவற்ந்தற்று. .
@jpleela
@jpleela 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது தமிழில் அர்ச்சனை
@ramkumar_watch
@ramkumar_watch 3 жыл бұрын
அருமை ஐயா
@ganesamoorthy8070
@ganesamoorthy8070 2 жыл бұрын
ஐயா நீங்கள் கூறியது எழுத்து வடிவில் கிடைத்தால் நானும் கற்றுகொல்வேன்
@பாண்டியன்.த
@பாண்டியன்.த 2 жыл бұрын
அருமை 💐💐💐💐💐
@sgks18
@sgks18 3 жыл бұрын
எம் தாய் மொழி தமிழ் அர்ச்சனை தான் அருமை . நீஷ மொழி சமஸ்கிருதம் தமிழ் கடவுளுக்கு ஒரு நாளும் வேண்டாம்.
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
sanskrita ethirppavan tamizhan illa...avan cristian thulukka adimai
@ramprasath4050
@ramprasath4050 3 жыл бұрын
@@acknowledgeme9890 அடேய்.....சமஸ்கிருததுக்கு போறந்தவனே.... இங்கயும் வந்ட்டியா நீ......😂🤣😂🤣 நீ என்னதான் கூவுனாலும் பருப்பு வேகாதுடா...... டாய்லி....🤣🤣🤣
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
@@ramprasath4050 யார் தமிழன் ? 1. தமிழ் மொழி பேச மற்றும் எழுத தெரிந்தவன் 2.தமிழ் கலாச்சாரம் பின்பற்றுபவன் (ஹிந்து கலாச்சாரம் )(வேதம் மற்றும் சாஸ்திரம் சொல்லும் வாழ்வியல் முறை....இதை தான் தமிழ் சங்க இலக்கியங்களும் சொல்கின்றன ))) 3.தமிழர் மதத்தை பின்பற்றுபவன் (சனாதன தர்மம் )(ஓர் கடவுளின் அம்சங்களான சிவன் விஷ்ணு போன்றோர்களை வழிபாடு செய்பவர்கள் ....ஜீசஸ் அல்லாஹ் வந்தேறி ]]]]] இந்த மூன்று தகுதிகளும் இருப்பவன் தான் உண்மையான தமிழன் ..... சமஸ்கிருதம் எதிர்ப்பவண் தமிழன் இல்லை கிறிஸ்டியன் துலுக்கன் தமிழன் இல்லை..... நாத்திகன் தமிழன் இல்லை...... கிறிஸ்துவ துலுக்கனுக்கு சொம்பு அடிப்பவனும் தமிழன் இல்லை.....
@manojkumars189
@manojkumars189 11 ай бұрын
​​@@acknowledgeme9890யாருடா நீ தமிழ் அர்ச்சனை சொன்ன உனக்கு ஏன் ஏறியது
@vijayaramsk4490
@vijayaramsk4490 7 ай бұрын
தமிழ் அமுதம்❤
@Ulagu
@Ulagu 2 жыл бұрын
அருமை அய்யா
@manalangv
@manalangv 3 жыл бұрын
அருமையோ அருமை சார். மொழி எதுவாயினும், அதை உச்சரிக்கும் விதமும், நேர்த்தியுமே அந்த மொழிக்கான அழகு. இனி எவனும் சொல்ல முடியாது சமஸ்கிருதம்தான் தேவ பாஷை என்று.
@PowerRangerIND
@PowerRangerIND Жыл бұрын
வாவ் ரொம்ப நல்லா இருந்துச்சு தமிழ் ல
@rk_zero8564
@rk_zero8564 3 жыл бұрын
Super sir....tamil than super aaah irukuuu..
@a.venkatesanfcaacmacharter9242
@a.venkatesanfcaacmacharter9242 3 жыл бұрын
Super 👍🌹
@KUINWORLD
@KUINWORLD 3 жыл бұрын
அருமை ❤ஆனால் என்ன "அர்ச்சனை" என்பதே தமிழ் கிடையாது எனவே தமிழ் அர்ச்சனை என்று சொல்வதையும் தவிர்த்தல் நன்று 👍
@yogeshwaran2530
@yogeshwaran2530 3 жыл бұрын
அப்போ அர்ச்சனை க்கு பதிலா என்ன சொல்லனும்
@KUINWORLD
@KUINWORLD 3 жыл бұрын
@@yogeshwaran2530 அர்ச்சா என்ற சமஸ்கிருத சொல் சிலையை குறிக்கும் சிலைக்கு செய்யும் வழிபாடு அர்ச்சனை எனப்படும். இயல்பாக சிலைவழிபாடு என்றாலே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.எதுவாக இருப்பினும் "அர்ச்சனை" என்பது தமிழ் அல்ல என்று திட்டவட்டமாக தெரியும்.
@yogeshwaran2530
@yogeshwaran2530 3 жыл бұрын
@@KUINWORLD ஆமாம் தூய தமிழில் அர்ச்சனையை வழிபாடு என்று தான் கூறுவார்கள் மிகவும் சரியான பதில் 👏
@yogeshwaran2530
@yogeshwaran2530 3 жыл бұрын
@@KUINWORLD தெளிவான விளக்கம்🙏💕
@themanfromnowhere6868
@themanfromnowhere6868 2 жыл бұрын
@@yogeshwaran2530 அர்ச்சனை என்பது தமிழ் மொழி அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் அர்ச்சனை செய்ய மாட்டோம் , மாறாக " வேண்டுதல்" அல்லது "வழிபாடு" தான் செய்வோம் . அர்ச்சனை செய்ய அர்ச்சகர் வேண்டும் அனால் வேண்டுதல் செய்ய யாரும் தேவை இல்லை நீங்கள் உங்களுக்குகாக நீங்களே வேண்டி கொள்ளலாம்.
@கார்த்திக்கந்தன்
@கார்த்திக்கந்தன் Жыл бұрын
நண்பர்களே முதலில் ‌...நம் கோவிலுக்கு சென்றால் எல்லாரும் நம் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய சொல்லுங்கல் . இல்லா விடில் அர்ச்சனை செய்யாதிர்கல் ... தெய்வம் கோவம் படாது
@ArunkumarHalan
@ArunkumarHalan 3 жыл бұрын
sanskrit is created artificial language from Tamizh!...moreover, there is no temple culture in the Vedas version of sanskrit...so what is sanskrit which is foriegn to India doing in temples?... Without doubt ancient India was Tamizh culture from Indus to Kanyakumari!. Tamizh is magical!
@dineshe9
@dineshe9 Ай бұрын
🙏🙇‍♂️🙏
@jpleela
@jpleela 2 жыл бұрын
👍🔥🔥🔥
@hellboy4013
@hellboy4013 3 жыл бұрын
❤️❤️
@sureshkumar-ny2dn
@sureshkumar-ny2dn 3 жыл бұрын
என்ன மைலு அட தமிழ்ல ஃபெயில் லாம் பா Pls close the door 🙏
@dhandayuthapanimanickam4538
@dhandayuthapanimanickam4538 3 ай бұрын
intha book yenge kidaium
@moorthymoorthy8538
@moorthymoorthy8538 Жыл бұрын
தமிழ் அர்ச்சனையை .விட சமஸ்கிருத அர்ச்சனை சிறந்தது
@prithviraj2725
@prithviraj2725 2 жыл бұрын
Tamil la mandhiram sollum pothu oru vibe varuthu ayya
@NatureMindRelaxMusic
@NatureMindRelaxMusic 3 жыл бұрын
. உண்மையிலேயே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் இரண்டிலும் அருமை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மாறிமாறி அர்ச்சனை செய்வது எந்த தவறுமில்லை தமிழ் மொழி நிச்சயம் அர்ச்சனையை வரவேண்டும் அந்தக் கருத்தில் மாற்று இல்லை அதேபோல் சமஸ்கிருதமும் தெளிவாக உச்சரிக்கும் பொழுது கேட்க மன அமைதி தான் கிடைக்கிறது
@venkatjagadeesan2488
@venkatjagadeesan2488 5 ай бұрын
Elam sari 2 archanaikkum artham purinthathannu antha aala kelunga tamil archanai arthamavathu purinthatha
@டோணிடாண்
@டோணிடாண் 2 жыл бұрын
திராவிடத்தில் எனக்கு அர்ச்சனை செய்யனும் சுடலை ஸ்டாலின்..
@ravikrishnamurthy8450
@ravikrishnamurthy8450 Жыл бұрын
I though the channel and owners wanted to eradicate Our Dharma. Then.why have control on temples why debate which language is better??😅
@sudharshanbalaji8935
@sudharshanbalaji8935 3 жыл бұрын
Semma thool
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Жыл бұрын
எல்லாம் தெரிந்த இறைவனுக்கு மொழி 😂😂😂😂 தாய் மொழியே சிறந்தது. "தட்டு காசுக்காக" சமஸ்கிருதம், அதிர்வு (vibration) என்று பொய் சொல்கிறார்கள்.
@ponntamilarasan693
@ponntamilarasan693 3 жыл бұрын
தமிழ் வெல்க
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 6 ай бұрын
உங்க ரெண்டுபேருக்கும் இது புரிந்து விட்டது
@shanmugamp122
@shanmugamp122 2 жыл бұрын
அர்சனை புரிய வேண்டிய அவசியமில்லை... மந்திரத்தில் சப்தமே முக்கியம் ராம நமசிவாய ஓம் போன்றவற்றில் அர்த்தத்தை தேடுவீர்களா...? துதியையும் மந்திரத்தையும் தேவையின்றி குழப்பிக்கொள்ளாதீர்கள்.
@jayakumarp5817
@jayakumarp5817 3 жыл бұрын
கடவுளிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க
@padminigururajan215
@padminigururajan215 Жыл бұрын
Comparison is Mere STUPIDITY. WHEN it is COMPOSED IN TAMIL it has its own power. Don't translate. Remain in original language.
@lf7081
@lf7081 3 жыл бұрын
If you want to destroy an identity, destroy their language. Simple. This is an important era for Tamil. But DMK is a corrupt party, let's be clear about it. Every native language should be respected, languages are greatest treasure.
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
no mantras in tamil in agama .....
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
dmk punda
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
அய்யா சில கோயில்களில் அர்ச்சனை செய்யும் போது சூத்திரன் என்று சொல்கிறானே அதை நீங்கள் சொல்ல வில்லை.
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
சமஸ்கிருதத்தில் பவர் இருக்குன்னா அந்த பவர்மந்திரா அரேபியர் படையையும் பிரிட்டிஷ் படையையும் ஒன்னும் பன்ன முடியீல.சமஸ்கருதம் ஓடி ஒலிஞ்சிச்சி.
@டோணிடாண்
@டோணிடாண் 2 жыл бұрын
திராவிடத்தில் எனக்கு அர்ச்சனை செய்யனும் சுடலை ஸ்டாலின்..
@டோணிடாண்
@டோணிடாண் 2 жыл бұрын
திராவிடத்தில் எனக்கு அர்ச்சனை செய்யனும் சுடலை ஸ்டாலின்..
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,7 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН