#கேள்விக்களம்

  Рет қаралды 57,073

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 1 000
@dassdass9963
@dassdass9963 3 жыл бұрын
ஷ்வாக ஷ்வாக என்று சொல்லி கடவுள் சிலைகள் திருடியதுபோக போற்றி போற்றி என்று கடவுளரை காப்போம் வாழ்க தமிழ்
@saravanakrsna
@saravanakrsna 3 жыл бұрын
Do u know the meaning of svaaga
@singarajancarter1042
@singarajancarter1042 3 жыл бұрын
🙄🌋
@singarajancarter1042
@singarajancarter1042 3 жыл бұрын
@Padma Subramanian என்ன ஓய் உங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் பாடினா என்னா ஓய் உங்களுக்கு கொதிகுது கடவுள் முன் அனைவரும் சமம் ரொம்ப. அகம்பாவம் பண்ணினா வதம் தான் Be care Ful Keep your mouth Shut
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
கிபி 1315 வரை தமிழில் தான் அர்ச்சனை செய்யப் பட்டது...! அருமை அய்யா....
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
,ஐயா எங்களுடைய தகவல்களுக்கு நன்றி பாராட்டுக்கள் இதை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய மக்கள் க கேட்க்கவேண்டும் நன்றி
@basheerayesha6148
@basheerayesha6148 3 жыл бұрын
முஹமதியர்பற்றிசகோதரர்கூறினார்அருமைவுண்மை நான்தமிழன்நான்அரபிகற்றுதொழவைத்தால்என்பின்னால்அரபியரும்தொழுகின்றார்கள்இதுஉண்மைஇதேபோல்நான்சமஷ்கிரதம்கற்றுமந்திரம்ஓதினால்கருவரையில்சென்றுபூஜைசெய்ய அனுமதிப்பீர்களா
@highlights4595
@highlights4595 3 жыл бұрын
ஆதாரங்கள்
@peace_2000
@peace_2000 3 жыл бұрын
@@highlights4595 illanu epdi soldra
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 жыл бұрын
நான் ஜெர்மனுக்கு போனால் அவர்களுக்குத்தான் முதல் உரிமை ஆனால் ஜெர்மனில் இருந்து தமிழ் நாட்டுக்கு அவன் வந்தாலும் இங்கே நம் தமிழுக்குத்தான் முன் உரிமை வேண்டும் இதுதான் நியாயம்
@selvamselvam8678
@selvamselvam8678 3 жыл бұрын
மிகச்சரி 👌👌👌
@singarajancarter1042
@singarajancarter1042 3 жыл бұрын
போடுங்க இந்த தமிழ் எதிர்ப்பாளர்கள் எல்லாரும் Mother Tounge Sanskrit என்று போடவேண்டும்
@singarajancarter1042
@singarajancarter1042 3 жыл бұрын
@@sureshwadkar1961 sure Tamil Already In All religious Worship In Muslims அல்லாஹு அக்பர் அரபிக் மற்ற எல்லாம் வழிபடும் தமிழ் தான்
@muruganrama5942
@muruganrama5942 3 жыл бұрын
ராம சுப்ரமணியன் சார் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ⁸
@thirushan2741
@thirushan2741 3 жыл бұрын
ஐயா சத்தியவேல் முருகனார்! சிறப்பு!💐
@jaquarkathiravansundaram5168
@jaquarkathiravansundaram5168 3 жыл бұрын
டேய் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்... உங்களுக்கும் தமிழ் தெரியும் எனவே தமிழில் தான் வேண்டும் .
@singarajancarter1042
@singarajancarter1042 3 жыл бұрын
💯🙏
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 3 жыл бұрын
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க தமிழ்மொழி தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@தமிழ்-வ5வ
@தமிழ்-வ5வ 3 жыл бұрын
இதற்கு தீர்வு என்று சிலர் கருதுவது தமிழர்களின் மதம் தமிழே 🙏
@ஜெயவேல்-ந8ம
@ஜெயவேல்-ந8ம 3 жыл бұрын
சிறப்பு
@frozenprakash
@frozenprakash 3 жыл бұрын
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...
@niponulagam6346
@niponulagam6346 3 жыл бұрын
Adha sonadhum bhramin bharathiyar bhramins best
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 жыл бұрын
ஐயா நீங்க சொல்லும் சமஸ்கிருதம் யாருக்கும் புரியாது, தமிழில் சொல்லட்டும் கேட்பதுக்கு இனிமையாகவும் உள்ளது, புரிகிறது
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாய் மொழி தமிழ். தமிழில் தான் இருக்க வேண்டும்.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
இந்த தீர்வுக்கு மக்கள்தான்முடிவுஎடுக்வேண்டும் கோவிலுக்கு சென்றால் தமிழில் அரசனைசெய்ய கேட்க வேண்டும் மேலும் அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எல்லாம் மக்கள் கையில் உள்ளது தமிழக மக்களுக்கு சாபம் கொடுக்கும் நிலைக்கு போய் விட்டார்கள் இதை பார்த்து செயல் போடாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது நன்றி
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
தமிழில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்....!
@sviswanathan2925
@sviswanathan2925 3 жыл бұрын
அரசியல் விமர்சகர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களின் பேச்சு அவருடைய தமிழ் பற்றுதலையும் அவருடைய பக்குவத்தையும் காட்டுகிறது ..... மிக்க மகிழ்ச்சி.....
@tjayakumar7589
@tjayakumar7589 3 жыл бұрын
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் பிழையின்றி ழகர ளகர‌ லகர உச்சரிப்புடன் எழுத பேச கற்றுக் கொடுங்கள்.
@nrajasekaran2699
@nrajasekaran2699 3 жыл бұрын
அதனால் தான் வேறு மொழி திணிப்பு வேண்டாம் என்று solkirom
@vishnupriyan8804
@vishnupriyan8804 3 жыл бұрын
@@nrajasekaran2699 irukkura mozhiye ungalala olunga Padikka mudila
@murthysmurthys.3919
@murthysmurthys.3919 3 жыл бұрын
Yes bro.i appreciate u r comment
@pichumanisankar2617
@pichumanisankar2617 3 жыл бұрын
தமிழ் அர்ச்சனை is welcome. But the million dollar question is the neglect of Tamil in schools. Fewer and fewer students opt to study Tamil and in Tamil medium. While opposing Hindi, students have deserted Tamil and keen to study in English medium which is passport to jobs abroad.
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 жыл бұрын
சரிடா.....அறிவுஜீவி.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 жыл бұрын
ஆன்மீகம் ரீதியாக தமிழுக்கு இலவசமா புத்தகம் வழங்க வேண்டும்
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு இவர்களுக்கு ஏன் நம் மொழிமேல் வெறுப்பு
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 3 жыл бұрын
இவர்களுக்கு தமிழ் என்றாள் ஏன் இவ்வளவு பயம் ? தமிழில் ஏதோ உள்ளது !!!!!!!!!!!!
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 3 жыл бұрын
இராமசுப்பிரமணியம் வாழ்க! தமிழ்மொழியால் நாமிணைவோம்!
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
எப்படி தமிழ் திவ்யபிரபந்தம் வட இந்தியாவில் இந்தியில் எழுதப்பட்டு பாடுகிறார்களோ ! அதுபோல நமது தமிழ்நாட்டில் தமிழில் தான் இருக்க வேண்டும்.
@dassdass9963
@dassdass9963 3 жыл бұрын
முண்டம் முண்டம் கடவுளுக்கும் எனக்கும் இடையில் நீர் யார்
@sasmm8014
@sasmm8014 Жыл бұрын
நாடு முலுவதும்சேயல் படுத்தவேண்டும் தமிழ் அர்ச்சனை
@சிதம்பரஜோதி
@சிதம்பரஜோதி 3 жыл бұрын
நான் இந்த அரசை போற்றுவோம் இழந்த உரிமையை மீட்டுத் தருகிறது அடுத்து தமிழர்கள் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் அதுவே தேவை
@selvamselvam8678
@selvamselvam8678 3 жыл бұрын
மிகச்சரி👌👌👌
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
பாடல் பெற்ற ஸ்தலம் என்றால்... எந்த மொழியில் பாடப் பட்ட ஸ்தலம்...? தமிழில் தானே...? ஒரேயொரு சமஸ்கிருத பாடல் பெற்ற ஸ்தலம் காட்ட முடியுமா....?
@kasthuriarul5064
@kasthuriarul5064 3 жыл бұрын
நன்றி திரு ரங்கராஜன் அவர்களுக்கு நன்றி
@perumalperumal7
@perumalperumal7 3 жыл бұрын
தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்
@goundamani2766
@goundamani2766 3 жыл бұрын
@@perumalperumal7 , Tamil daan computer language erukanum
@parthibanc9177
@parthibanc9177 3 жыл бұрын
எரிதுடி மாலா.. 😂😂
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
அவர்களுடைய சிரிப்பு அவர்களுடைய குள்ள நரித் தனத்தை காட்டுகிறது...
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 жыл бұрын
Athe thaan. Etho avanguluku thaan ellam theriyum Nnu nenapu
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 жыл бұрын
Aama sari Unggalukku terinja athe aatharaththoda sollunga
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 жыл бұрын
@@thendabaniraja3788 antha Rangaraja Narasimha oda channel ke poi avanoda followers munadiye avanai kelvi kettu dariyal panni ooda vutten. Nee yarupa chips naduvule vanthu ?
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 жыл бұрын
Aamava vazhthukal Therinjavar kitta pesulam Therinja maathiri pesuraru paarthingala avunga kitte pesa mudiyathu Unggal idam ennal pesa iyalathu nandri
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 жыл бұрын
10 oda 11ah comment le pesi iruppinga Athe poi oda vittatunu soldringa Athane
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
ரங்கராஜன் வாதம் பிசுபிசுத்துப் போய் விட்டது 😁😁😁்
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
He is converted Brahmin (Thenkalai); IDENTITY CRISIS, smarthas do not consider him as one of them nd he wants to establish himslef as a fighter for the ????
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 3 жыл бұрын
தமிழ் மக்களுக்கு.நம்.மொழி.செம்மொழி.என்று.அறிவு.வந்து.மொழிக்கு.முக்கியத்துவம்.கொடுக்கும்போது சமஸ்கிருத.கடவுளுக்கு பயப்படக்கூடாது
@gkrocky260387
@gkrocky260387 3 жыл бұрын
I appreciate dmk for this rule.
@rajalekshmir4021
@rajalekshmir4021 3 жыл бұрын
கடவுளின் பெயரால் மக்களை முட்டாளாக்கினார்கள் ,, அவர்கள் செய்த பெரும் பாவம்
@bharathjaishankar5514
@bharathjaishankar5514 3 жыл бұрын
ராம சுப்ரமணி sir....👏👏
@தயாநந்தன்தனிநாயகம்
@தயாநந்தன்தனிநாயகம் 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.தமிழ் வாழ்க..தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@aadinathan4279
@aadinathan4279 3 жыл бұрын
மகிழ்ச்சி தமிழக பாடநூல்களில் தேவாரம் திருவாசகம் திவ்ய பிரபந்தம் இவைகளை முதலில் பாடமாகவும் கொண்டு வருவதற்கு அரசுக்கு யோசனை இருக்கா??? ஆரம்ப கல்வியில் செய்யுமா? அரசாங்கம்
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 жыл бұрын
You can file a petition to govt regarding this rather than shouting here
@aadinathan4279
@aadinathan4279 3 жыл бұрын
@@tamilonlinejobs76 வெறும் பெட்டிசன் கொடுத்து நடக்காத விஷயம் திராவிட சித்தாந்தம் அதை ஏற்காது இந்த திட்டம் மொழி உணர்வை தூண்டி விட்டு அரசியல் செய்ய மட்டுமே மற்றபடி இவர்களுக்கு அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை
@suryaramkumar4148
@suryaramkumar4148 3 жыл бұрын
God’s give back to those who changed the actual practice! I liked what Ramasubramaniyam sir said, we cry to the lord and we need to understand what we are crying about! So the lord will understand our emotions with the right word we possess… im sure my supreme and my sole is 100% happy! ♥️ This should be implemented as the full time practice I would say…
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
பாரம்பரியம் தமிழ் தான்.
@shaifulridzuanveloabdullah186
@shaifulridzuanveloabdullah186 3 жыл бұрын
....... 🐯'தமிழா"🐯 ...... உலகின் மூத்த குடியில் பிறந்தவன் நீ, உலக மொழிகளின் தாய் மொழிக்கு சொந்தக்காரன் நீ உலகிற்கு வாழ்வியலை உபதேசித்தவன் நீ, உலகம் முழவதும் பரவி வாழ்பவன் நீ, ஆனால் உன்னிடம் ஒற்றுமையில்லை, அதனால் உனக்கென்று ஒரு நாடில்லை, சாதி,மதங்களாய் பிரிந்திருந்தது போதும் தமிழனாய் ஒன்றுபட்டு ஒரு தாய் மக்களாய் ஒன்றுபடுவோம் வாரீர் வாழ்க வள்ளுவம் வாழ்க வளமுடன். 🙏
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
தமிழில் அர்ச்சனை என்பது பக்திக்கான தேவை மட்டுமல்ல.. சாதாரணத் தமிழனின் தாழ்வு மனப்பான்மையையும் அழிக்கும்.. இன்னும் பல சக்தி வாய்ந்த மந்திரங்களை தமிழில் உருவாக்க வேண்டும்..
@mychessmaster
@mychessmaster 3 жыл бұрын
வைரமூத்துகிட்ட சொன்னா கிடைக்குமா
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
@@mychessmaster ஏன் உன் மூத்துங்களுக்கு வக்கில்லையா? அவனுங்களுக்கு ஊர மட்டும்தான் ஏமாத்த தெரியுமா?
@mychessmaster
@mychessmaster 3 жыл бұрын
@@tamilenusuruda7038 மந்திரம்னு ஏதோ சொல்ற அது என்ன..உன் பதிவில் பக்தி சக்தி மந்திரம் அர்ச்சனை எல்லாத்தையும் தமிழ்ல மாத்து. பாப்போம்.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
@@mychessmaster நீ எங்கள பத்தி ரொம்ப வெசன படாத.. எங்களுக்கு என்ன தேவையோ அத நாங்க பண்ணிக்கிறோம்..
@ahilanthangarajah6431
@ahilanthangarajah6431 3 жыл бұрын
இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு நல்ல புரிதல் உள்ளது..
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
பார்ப்பான் எல்லாம் இப்போ கொடுவா மீசை வைக்குறானுங்களா...
@sasee1974
@sasee1974 3 жыл бұрын
இது போல அன்னை தமிழில் குர்ஆன் ஓதுதல் முடியுமோ......
@nizamdeenabdulkareem8238
@nizamdeenabdulkareem8238 3 жыл бұрын
முடியும். Address please. அனுப்பி வைக்கிரேன்....
@walterjiani9229
@walterjiani9229 3 жыл бұрын
Annai Thamizhil Bible um Undu Nanbarae. I study pure Tamil Bible. I pray to God in Annai Thamizh only. What else you need?
@ortee95
@ortee95 3 жыл бұрын
Irukuda 😂😂😂😂 yellaru veetlayum Tamil Quran vachuthaanda oathikittu irukaan
@gunasekaranv1111
@gunasekaranv1111 3 жыл бұрын
டி.ஆர்.ரமேஷ் அவர்களே.. தமிழ் நாட்டுக் கோயில்களில் செத்துப்போன சமசுகிரகத்துலதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது?
@nalaventhanarojunan6632
@nalaventhanarojunan6632 3 жыл бұрын
கடவுளுக்கு தமிழ் விளங்காது என்பவர்களுக்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் மதத்துக்கு கேவலமா...? சைவ வைணவம் மீண்டும் செழிப்புடன் மென் மேலும் வளரும். வாழ்க தமிழ்..! நலவேந்தன் அருச்சுணன் வேலு மலேசியா.
@stovemelakadai6787
@stovemelakadai6787 3 жыл бұрын
என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு இரவு வணக்கம்.....🙏🙏🙏
@bkprakash4655
@bkprakash4655 3 жыл бұрын
ஆக மொத்தம் தேர்தல் வாக்குறிதி காற்றில் போனதை மறந்து விட்டோம்
@சிதம்பரஜோதி
@சிதம்பரஜோதி 3 жыл бұрын
உள்ளே சமஸ்கிரதம் வெளியே தமிழ் விளங்க முடியா கலவை இவர்கள் இவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@smkoodaayyanar6308
@smkoodaayyanar6308 3 жыл бұрын
வீரதமிழேபோற்றி
@johngopi9313
@johngopi9313 3 жыл бұрын
Mr. Ramasubramaniam always excellent brilliant positive thinker. Super sir.
@sriramnarayanan62
@sriramnarayanan62 3 жыл бұрын
Pavadai thank u for ur opinion
@muruganrama5942
@muruganrama5942 3 жыл бұрын
டே ரங்கராஜ் தமிழ்நாடு கோவில் தமிழனுக்கு தாண்டா உங்களுக்கு இல்ல டா நீங்களெல்லாம் இப்படி பேசியதால் தான் நிறைய பேர் வேற மாத மாற்றத்தை தழுவினர் என்றும் தமிழ் வாழ்க
@advparan
@advparan 3 жыл бұрын
திருமுறைகள் திருமந்திரம் திவ்வியபிரபந்தம் தேவாரம் பாடினால்... உடனே பக்தர்கள் கேட்டு விளக்கவுரைகள் இல்லாமல் புரிந்து கொள்வார்களா??? படிக்கிற பாடம், அறிவியல், கணிதம் யாவும் ஆங்கிலத்தில் படிப்பார்களாம்! இங்கே மக்கள் இயக்கமாக தமிழில் படித்து அறிய ஆர்வம் இல்லையே, ஏன்? ஆங்கிலவழி பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு தமிழில் பள்ளிகள் நடத்துவாரா, "ஸ்டால்"in?
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
There are no Tamil pundits in govt schools. Maths and science teachers teach Tamil. Both the dravidian parties are responsible for this F King situation
@rohithram5382
@rohithram5382 3 жыл бұрын
Sakthivel muruganaar full speech🔥 thug moments neraiya iruku bha 😂😂
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
அறம் செய விரும்பு ன்னு சொன்னா புரியாதா.... அய்யீரே.... யோவ் நல்லா இருக்குய்யா.... 😁😁😁😁😁
@muralishankar5971
@muralishankar5971 3 жыл бұрын
👌👍
@uudaya4138
@uudaya4138 3 жыл бұрын
தமிழ் நாட்டு முதல்வர் முதலில் தமிழன் இந்து இல்லை , சைவம் மதம் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும்.
@Amuthasurabi86
@Amuthasurabi86 3 жыл бұрын
சாரி ப்ரோ , பேன்ல 12 ம் நம்பர் இல்லை
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 жыл бұрын
@@Amuthasurabi86 😅😅😅😅😀😀😀😀
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 жыл бұрын
தம்பி மருதுபாண்டியர்களையும் அய்யா தேவரையும் வைத்து இருக்காயே... தேவர் கோவிலில் தமிழில்தான் மந்திரம் சொல்லுவார்கள். அதைப்போய் மாத்துவியா...
@muthusamy8415
@muthusamy8415 3 жыл бұрын
அர்ச்சனை அல்ல ஆலய வழிபாடு என்று சொல்லுங்கள்
@v.g.pmusicediting5543
@v.g.pmusicediting5543 3 жыл бұрын
சிறப்பு... மிக்க சிறப்பு..... சில பேருக்கு எரியும் எரியட்டும் 😃😃... துக்ளக் பாண்டே மாரிதாஸ் பாஜக
@sureshpls8319
@sureshpls8319 3 жыл бұрын
தமிழ் தான் முதல் மொழி
@thendabaniraja3788
@thendabaniraja3788 3 жыл бұрын
ஆம் தமிழும் முதல் மொழி சமஸ்கிருத எழுத்து வடிவம் கொண்ட சப்த மந்திரங்களை ஆதரிக்கும் மொழி
@funlover7246
@funlover7246 3 жыл бұрын
தில் இருந்தால் மசூதிக்குள் போய் சொல்லிப்பார். நமக்கு எப்படி சமஸ்கிருதம் தெரியாதோ அதைப்போல அவர்களுக்கும் அரபி தெரியாது.
@நசி
@நசி 3 жыл бұрын
இது மொழி பற்றிய விவாதம் அல்ல, இது அர்ச்சனை பற்றி, அர்ச்சனை என்றால்? இறைவனுக்கு எங்களுடைய குடும்பத்தின் நன்றியை காட்டும் நேரம் இது, நாங்கள் வேத ஒலியில் தான் அர்ச்சனை செய்வோம்.
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 3 жыл бұрын
பாப்பானுங்க இனிமேல் பாப்பாங்க 🤣🤣🤣
@gowrishankarsridevi382
@gowrishankarsridevi382 3 жыл бұрын
Neethan paka pora
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
குள்ளநரியே குள்ளநரியே எங்கே போகிறாய் குறுக்கு வழியில் யாரை நீயும் மடக்கப் போகிறாய் வஞ்சகத் தால் தானே உன் வயிற்றை வளர்க்கிறாய் நல்ல வனாய் நாடகமும் நடத்திக் காட்டுகிறாய்
@vr1104
@vr1104 3 жыл бұрын
அருமை. ரமேஷ் .
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 3 жыл бұрын
அய்யா ரெங்கராஜன் நீங்கள் தட்டை நீட்டி காசு வாங்க ஆர்வப்படாமல் இறைவனுக்கு மனதார பூசை செய்ய முடியுமா?
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 жыл бұрын
He himself taking rs 400 from his subscribers in Facebook as his consultancy fee. Lol
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
கோவிலுக்கு வருபவர்கள் யாருமே இதை கேட்கவில்லை. இந்து மதத்திலில் இருந்து வெளியேறும் கயவர்கள் செய்யும் சதி..
@newbegining7046
@newbegining7046 3 жыл бұрын
நீங்க கேட்கலானா யாருமே கேட்கலைன்னு அர்த்தம் இல்லை
@loneranger334
@loneranger334 3 жыл бұрын
கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்
@trolldmkdk9563
@trolldmkdk9563 3 жыл бұрын
@@newbegining7046 மக்கள் இயக்கமா அப்புறம் ஏன் மாத்தணும்னு கஷ்ட்டப்படுறீங்க ? மக்களிடம் அவ்ளோ பெரிய வரவேற்பு இருந்தா நீங்க மாத்தணும்னு கஷ்டப்பட தேவையில்ல
@newbegining7046
@newbegining7046 3 жыл бұрын
@@trolldmkdk9563 யாரு கஷ்ட பட்டா ?அசால்ட்டா சட்டத்தை போட்டுட்டு நிறைவேத்தியாச்சு . நீங்க தான் இன்னும் யதார்த்தத்துக்கு வரல
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
நீ கேட்கலை னா யாரும் கேட்க வில்லை னு அர்த்தம் இல்லை தமிழ் கடவுளுக்கு தமிழில் தான்டா அர்ச்சனை செய்ய வேண்டும்
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
1. ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமி ....எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி. Tamil language gave the Pranava Mantra to the world. 2. Lord SIva gave the first line to Sundara Noorthy Nayanar, "பித்தா பிறை சூடீ", not in SANSKRIT. 3. Lord Siva wrote Irayanar Agaporul....not anything in SANSKRIT. 4. Lord Siva mesmerized by "தோடுடைய செவியன் பாடல்" by Thirugnana Sambandar...not in SANSKRIT 5. திருமந்திரம் 81வது பாடல்: என்னை நன்றாக இறைவன் படைத்தது எதற்கு தெரியுமா?என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே....not in SANSKRIT 6. Lord Siva signed the Thiruvasgam by Monicka Vasgar....not in SANSKRIT 7. Any Brahmin having names like "Thirugnana Sambandar" or "Monicka Vasagar". IT IS A SHAME to defend that TAMIL should not be used for Vazhipadu/ARCHANAI" from the who Vandheris got life from our free land, mother tongue etc.
@jayabalansp2754
@jayabalansp2754 3 жыл бұрын
ஐய்யர் ரங்கராஜன் நாராயணன் வாதம் திறனற்ற வெறும் கூச்சல் வாதம் மட்டுமே. திரு வடிவேல் முருகனார் வாதம், எனைய ரமேஷ் தவிர்த்து மற்ற இருவரின் வாதம் சிறப்பு.
@helohelo2867
@helohelo2867 3 жыл бұрын
தாய் தமிழ் உறவுகளே தேன் தமிழ் இனிப்பான செய்தி வாழ்த்துக்கள் பெரியார் சலீம் புதுக்கோட்டை
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
தமிழ்பாடல் மட்டுமல்ல கன்னட பாடல்களும் பாடல் பெற்ற ஸ்தலம் ..
@perumalperumal7
@perumalperumal7 3 жыл бұрын
அப்படியா அப்ப கர்நாடக மாநிலத்தில் தமிழ் பாடல்கள் கேட்டுக்க
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 3 жыл бұрын
தமிழக கோவில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் , உலகத்துக்கும் சொல்ல ஒரு human chain போராட்டம் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை நடத்தவேண்டும். தமிழ் வழிபாட்டை எதிர்ப்பவனை எச்சரிக்கை செய்ய ஒவ்வொரு ஊராட்சி யிலும் தமிழர்கள் ஆண், பெண் அனைவரும் கூடி குரல் எழுப்ப வேண்டும்.
@prasanth.mahendran
@prasanth.mahendran 3 жыл бұрын
தற்போது சங்கிகளின் மனநிலை : எரியுதுடி மாலா
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 3 жыл бұрын
Mosque, Church la eppa solla mudiyuma, Avargalum tamilan thanea
@PlayManRasigan
@PlayManRasigan 3 жыл бұрын
well said :-)
@sri7554
@sri7554 3 жыл бұрын
@@LokeshKumar-tv9lm இஸ்லாம் மதம் அரேபியர்களிடத்தில் உருவாகி இங்கே பரப்பப்பட்டது, அதேபோல் கிறிஸ்துவமும் ஆங்கிலேயர்களால் இங்கே பரப்பப்பட்டது, ஆனால் சைவ வழிபாடும், திருமால் வழிபாடும் இந்த மண்ணில் தமிழ் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு தொடரப்படுகிறது, வேற்று மொழி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி வழிபாட்டு உரிமையை நாங்கள் நிலைநாட்டுவதற்கும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்கள் அந்த மதம் கூறும் வேற்று மொழியில் வழிப்படுவதற்கும் என்ன சம்மந்தம்.
@lihtnesganesh
@lihtnesganesh 3 жыл бұрын
@@sri7554 நன்னா சொன்னீங்க சகோ.
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 3 жыл бұрын
@@lihtnesganesh enna sonnar sago, appa ambedkar yen sanskrit Language ah ruling language a kondu varanum nu sonnar sollunga pa?
@kvnathan5299
@kvnathan5299 3 жыл бұрын
சிவன் பேசிய வேத மொழியே தமிழ்தான். சுவாகா என்றால் மந்திரம். போற்றி என்றால் பாடலா? இது என்ன கொலைவெறி? சமஸ்கிருதத்தில் சொல்லுவதெல்லாம் மந்திரம் என்பது மூடத்தனம். தமிழில் அருளாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தெய்வத்தமிழ் மந்திரங்களே. காலம் மாறிப்போச்சு அய்யா.
@SR-ws6zy
@SR-ws6zy 3 жыл бұрын
மந்திரம் இருக்கட்டும் மகிழ்ச்சி தான் ஆனால் கோயில் சொத்துக்கள் இந்து அறநிலையத்துறை யில் கடவுளை சாத்தான் என்பவன் உள்ளான் அவனை எப்போது வெளியேற்றுவீர்கள்
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 жыл бұрын
சரிடா......பா..... சங்கி....
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 жыл бұрын
கடவுள் வேலையை மனிதன் செய்யமுடியாது
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 жыл бұрын
@Moorthy .p தெரிந்து கொண்டேன் நன்றி
@SenthilKumar-lx2uu
@SenthilKumar-lx2uu 3 жыл бұрын
என் நாடு என் கடவுள் என் மொழியை தவற வேற்று மொழி எதற்கு ம
@user-sm8fr7kl2e
@user-sm8fr7kl2e 3 жыл бұрын
மிக சிற‌ப்பு ......வாழ்க த‌மி‌ழ் ....
@newbegining7046
@newbegining7046 3 жыл бұрын
தமிழர்கள் இந்த விஷயத்தில் ஒன்றை தான் பார்க்க வேண்டும் பெரும்பாலும் பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகள் எதிர்கிறார்களா அப்படினா நமக்கு மிகவும் நல்லது என்று அர்த்தம்
@priyalingam1346
@priyalingam1346 3 жыл бұрын
What this guys is talking " Tamil temples for Tamilans " , Sathivel ayya rocks . These nammam sir wanna sit inside temple for more 1000 years
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 3 жыл бұрын
10000 year mam
@manikandanfuntime
@manikandanfuntime 3 жыл бұрын
Hey priya
@jayaanusham881
@jayaanusham881 3 жыл бұрын
Implement tamil in churches and masjids .... Do you the courage
@muruganc249
@muruganc249 3 жыл бұрын
No need to change. Church tamil prayer undu. Kuran arabi mozhiyil ezhuthappattathu.
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 3 жыл бұрын
Hindu mathame tamilil thaan thondriyathu. Athai mothale purinjiko
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
@@muruganc249 it's religion matter govt should shut..shouldnt interrupt..English praying 🗣️ people are never going to change it as base itself Israel.Arabic also same(muslims) can't pray in Tamil.
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
@@tamilonlinejobs76 enna solla vara..ivanuga temples sale panna rights iruku solreeya.
@muruganc249
@muruganc249 3 жыл бұрын
@@karthicks859 who are u man tell as dont pray in tamil???
@vr1104
@vr1104 3 жыл бұрын
இவர்கள் எந்த சட்டத்தின் கீழ் இதை செய்தார்கள் என்று சொல்ல முடியாத்தினால்தான் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்கிறார் . இவருடைய ஜால்ரா .. கிருபானந்த வாரியார் ஏன் பந்த் சஷ்டி கவசத்தை படிக்கூடாது என்றார் ? அதன் அர்த்தங்களை எல்லாருக்கும் புரிந்து விடுமே என்றுதான் .. மேற்கோள் காட்டிய பல பாடல்களுக்கு பலருக்கு அர்த்தம் புரியாது.. ரங்கராஜன் ஒரு உதாரணத்திற்காக அரம் செய விரும்பு என்றார் ..
@kaushicksundarababu7514
@kaushicksundarababu7514 3 жыл бұрын
When did kirupananda variyar restricted kanda sashti kavasam Infact he patronized it Do not speak without any evidence
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 3 жыл бұрын
அரம் இல்லை. அறம்
@walterjiani9229
@walterjiani9229 3 жыл бұрын
I listened to the complete debate. There is no grounds in the arguments brought by Sanskrit supporters. Even a child in Tamilnadu can understand “Aram seiyya Virumbu”
@walterjiani9229
@walterjiani9229 3 жыл бұрын
@Padma Subramanian Come on man. It’s a open debate. You have your own rights to comment. Try to bring your argument rather. I agree you might experience gastritis.
@vijayraghavanr1
@vijayraghavanr1 3 жыл бұрын
Bible or viviliam is full of Sanskrit words. Change that first. Missionaries agent. First allow down trodden people to become Pastors
@walterjiani9229
@walterjiani9229 3 жыл бұрын
@@vijayraghavanr1 I don’t want to argue with half cooked people like you. I presume that there is no point in explaining to you. Whatever the language is in the world. Still Bible can talk to you. If you get time, check for the history of translation of Bible to Tamil. I enjoy reading Bible in Tamil. I don’t bother to your comments.
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 3 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் இன்று தான் தமிழ் பற்றை காண்பிக்கவில்லை. தமிழுக்காக உயிர் துறந்த தமிழர்கள் உண்டு. எங்கள் மொழி எங்கள் மண் எங்கள் கடவுள் இவர் யார் அதைப் பற்றி பேச ?
@prabharizana4472
@prabharizana4472 3 жыл бұрын
Rama subramaniyam sir your gem 💎 of the person god will bless you more 🙏
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
🙏 யோவ் முதல்வர் சிதிலமடைந்த கோயில் மீட்டெடுங்கப்பா
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 жыл бұрын
சட்டம் மற்றப்படலாமா மக்களுக்கதான் அரசு சட்டம் சட்டத்திற்காக மக்கள் இல்லை
@saravanans5324
@saravanans5324 3 жыл бұрын
Dr. Ramasubbu.. ur great now.. great Sir. Now I'm really knows ur fact.. At the same time please give job to SC n ST candidates in ur n ur welfare organisations. Then ur be true
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
தேன்மொழி👌🙏💙🌏
@pramod43367
@pramod43367 3 жыл бұрын
🙏🙏🙏💪
@balajidevanathanchennai
@balajidevanathanchennai 3 жыл бұрын
சக்திவேல் முருகனார் ராமசுப்பிரமணியம் பழனி சாமியார் இவர்களுக்கு கொடுத்த நேரம் எவ்வளவு, ரமேஷுக்கும் ரங்கராஜன் நரசிம்மன் பேச அனுமதித்த நேரம் எவ்வளவு இதைக் கவனித்தாலே போதும் சன் டிவியின் நடுநிலை லட்சணம்
@parthibanc9177
@parthibanc9177 3 жыл бұрын
ஏறிதுடி மாலா !!! 😂😂😂
@சக்திவேல்கம்மாளர்-வ2ங
@சக்திவேல்கம்மாளர்-வ2ங 3 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 3 жыл бұрын
Om NAMO Shivaya 🔥🙏
@mangalamurugesan6384
@mangalamurugesan6384 3 жыл бұрын
அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாதுஎன்கிறதுஅனைவரும் சமம் என்கிறது பார்ப்பான் இன்றும் தீண்டாமை பின் பற்றுவது கோயிலுக்குள் பட்டியலினத்தவன் நுழையக் கூடாது என்பதை ஏற்கவில்லை
@muthusaravanan3001
@muthusaravanan3001 3 жыл бұрын
Meithava adikalar in right approach and consolating debate because we are praying in tamil
@பெரியண்ணன்-ர9ச
@பெரியண்ணன்-ர9ச 3 жыл бұрын
தமிழே தேகம்.... தமிழே தேயம்... தமிழே தெய்வம்.....
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 жыл бұрын
ஏன் குழப்பம் சமஸ்கிருத கடவுள்களுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லுங்கள் யார் கேட்கப்போகின்றோம்
@selvamselvam8678
@selvamselvam8678 3 жыл бұрын
அறுமை👌👌👌
@ezhilanjayaraman822
@ezhilanjayaraman822 3 жыл бұрын
அர்ச்சனை சமஸ்கிருத சொல்லாகவே இருக்கட்டும். தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்.
@cubikurama
@cubikurama 3 жыл бұрын
தமிழ்நாடு தமிழர் நாடு.. தமிழில் தான் வாழுபாடு 🙏🏼🙏🏼❤❤😇😇
@manoharang7917
@manoharang7917 3 жыл бұрын
சருச்சு,மாசுக்கு இங்கெல்லாம் அன்னை தமிலுதானுங்க " என்று தமிழக முதல்வர் அறிவிக்கி
@sethuramankg373
@sethuramankg373 3 жыл бұрын
நல்லா சொன்னீங்க !
@uudaya4138
@uudaya4138 3 жыл бұрын
நாங்களும் நிங்கலும் வேறு. என் கோவில் என் மூதாதையர் காட்டியது, வழிபாடு என்னுடையது.
@kaushicksundarababu7514
@kaushicksundarababu7514 3 жыл бұрын
நீங்களும் நீங்கலும் இல்லை கட்டியது காட்டியது இல்லை Ennatha solla தமிழின் நிலைமை குறித்து
@தமிழேஅமுதே-ச7ஞ
@தமிழேஅமுதே-ச7ஞ 3 жыл бұрын
@@kaushicksundarababu7514 நன்றி
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 3 жыл бұрын
அனைத்து கோயிலிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
@balanathan3064
@balanathan3064 3 жыл бұрын
இந்த விவாதத்தில் ஒருவர் கூட கடவுளுக்கு தமிழ் தெரியுமா சமஸ்கிருதம் தெரியுமா என்று கேட்டு பேசவில்லையே...,
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
கடவுள் மனிதர்களின் அறியாமையை நினைத்து மனதிற்குள் எள்ளி நகையா டியிருப்பார் ! V. கிரிபிரசாத் (68)
@rasathiw7627
@rasathiw7627 3 жыл бұрын
தமிழ் வழிபாட்டு முறையை முதன்மைப்படுத்தி,தமிழ் மொழியிலும் வழிபாடு செய்யப்படும் என்று எழுத்து பலகை வைப்பதை விடுத்து, இனி சமசுகிருத மொழியிலும் வழிபாடு செய்யப்படும் என்று எல்லா கோவில்களிலும் எழுத்து பலகை வையுங்கள்
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
டே நீ ஸ்மார்த்த ப்ராஹ்மணன் (smartha brahmin (sanskrit as mother tongue) உனக்கு தெரியாது ஆனால் எங்கள் தமிழ் பிள்ளைகளுக்கு நன்றாக தெரியும் அறம் செய்ய விரும்பு, அறுவது சினம், தினமும் நாங்கள் பால் ஆத்துகிறோம், சாப்பிட விரும்புகிறோம் அது போல் அறம், சினம் என்றல் என்ன வென்று தமிழனுக்கு நன்றாக தெரியும்
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 жыл бұрын
திரு.ராமசுப்ரமணியம் பேச்சு சிறப்பு. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே போதும்.
@subramaniank359
@subramaniank359 3 жыл бұрын
Long pending wish fulfilled
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
1. சமஸ்கிருதம் வர்ணாஸரம என்கிற ஆயுதத்தை எடுத்து பிராமணர் அல்லாதவர்களை அடிமையாக்க பார்க்க நினைக்கிறது. 2. சமஸ்கிருதம் பிரம்மகத்தி தோஷா என்கிற ஆயுதத்தை எடுத்து பிராமணர்களுக்கு பாதுகாபபு கொடுத்தல். 3. அர்ச்சகர்களுக்காக ஸ்மார்த்தாஸ் அழுகை என்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதைப் போல். உண்மை என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. மெய்\பொய் (true/false; सत्य/ असत्य sath/asath) தான் உண்டு. நரம்பில்லா நாக்கு நாலும் சொல்லும். ஒரே ஆகம விதி தான். சமஸ்கருதம் பொய் சொலலலாம், தமிழ் அதை அனுமதிக்கணும்.
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 22 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 12 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
DMK constituency observers' meeting | MK Stalin | Sun News
2:17
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 22 МЛН