ஏன் சமஸ்கிருதம்? - சத்குரு | Why Sanskrit? | Sadhguru Tamil

  Рет қаралды 119,047

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Sadhguru talk about why Sanskrit chants are used instead of Tamil chants.
தமிழில் அழகான வார்த்தைகள் பல இருக்க, ஏன் நாம் சமஸ்கிருதப் பாடல்களைப் பாட வேண்டும்? தமிழ் பேசும் அனைவருக்கும் வரும் இயல்பான ஒரு கேள்வி இது. இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்டபோது, சமஸ்கிருத மொழி பற்றி, நகைச்சுவை நடையில் கூறும் பதிலை வீடியோவில் காணலாம்...
#Sanskrit #Tamil #Language #Chants #SadhguruTamil
******************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
விலங்குகள் பாஷை புரியுமா? Can we understand animal languages? | Sadhguru Tamil - • விலங்குகள் பாஷை புரியு...
நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? | How Should Our Speech Be? | Sadhguru Tamil - • நமது பேச்சு எப்படியிரு...
நீங்களே கோவிலாக மாற என்ன செய்ய வேண்டும்? | A Great Way To Transform Yourself | Sadhguru Tamil - • நீங்களே கோவிலாக மாற என...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
www.youtube.co....
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
www.youtube.co....
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 400
@nishobit.1293
@nishobit.1293 2 жыл бұрын
It makes me smile to see this Muslim tamil man being concerned for தமிழ் use at Isha. So cute 🤗 🥰
@markkrish2258
@markkrish2258 Жыл бұрын
Strange his Muslim prayer is in Arabic and not Tamil.
@jabarsiddiq2198
@jabarsiddiq2198 Жыл бұрын
@@markkrish2258 mother tongue tamil
@sridhishprakash2307
@sridhishprakash2307 2 жыл бұрын
Both sanskrit and tamil are divine language 🙏🙏🙏
@mdmforever5021
@mdmforever5021 2 жыл бұрын
வடக்கயிறு போன்றது தமிழும் சமஸ்கிருதமும்
@sridhishprakash2307
@sridhishprakash2307 2 жыл бұрын
@@mdmforever5021 ayya ithan porul enna ven dru setru villakavum
@janakiram9121
@janakiram9121 2 жыл бұрын
Intha vadai ella inga sudathinga thambi
@sowmiyasrin5427
@sowmiyasrin5427 Жыл бұрын
அண்ணா... சமஸ்கிருத(ஹிந்தி) எழுத்துக்களை ஆய்வு செய்து பாருங்கள்.....எழுத்துக்கள் அனைத்தும் தமிழில் இருந்து திருப்பி எழுதப்பட்டுள்ளது..e.g.அ, अ....ஆ,आ...இ,इ...ஈ,ई...உ,उ...ஊ,ऊ ... எ, ए...ஏ, ऐ... க,क...க,ग...இது மட்டும் தான் நினைக்காதீங்க.... எல்லா எழுத்துக்களையும் நான் பொருத்தி விட்டேன்....தமிழ் மகாபாரதம்...ரிக் வேதம்.... ராமாயணம்... அனைத்தும் ஒரு உருது காரரால் தனக்கு ஏற்ற வாறு மாற்றி எழுதப்பட்டு இருக்கிறது....உருது மொ வழியில் தான் வல்லினத்திற்கு கோடுகள் பயன்படுத்துகின்றனர்..மேலும் வலபுறமிருந்து இடமாக படிக்கும் பழக்கம் உருதுவில் தான் உள்ளது...
@gbala2865
@gbala2865 4 жыл бұрын
Only mantra we need to know is AUM, which is well defined in Tamil and has Tamil alphabets in written form. This is the mother of all mantras.
@tharanivelu4299
@tharanivelu4299 3 жыл бұрын
Yes
@naiyayika
@naiyayika 3 жыл бұрын
Om is Sanskrit. Vedic Sanskrit. It's in Tamil also. Don't go insane over this. Sanskrit is far superior.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
@@naiyayika there is no om in Sanskrit !
@makeshm2471
@makeshm2471 3 жыл бұрын
@@vasanthasrikantha6512 Even sadhguru itself asked in this video did you yawn in tamil?? Aum is an universal sound it's not upon whether it's sanskrit or tamil but it's depicted as an universal manthra in hinduism.. First understand both tamil and sanskrit is based on hinduism.. Stop fighting like which one is better or older...
@ancientminds199
@ancientminds199 2 жыл бұрын
@@vasanthasrikantha6512 can't stop laughing 😂😂🤣🤣🤣
@ArvindIyengar
@ArvindIyengar 3 жыл бұрын
வணக்கம் சத்குரு. மிக்க நன்றி. நாம் தமிழர்கள், ஆனாலும் நாம் உபய வேதாந்திகள்! நம் புண்ணிய தமிழ்நாட்டின் மூச்சு, என்றும் தமிழே; நம் புண்ணிய பாரத தேசத்தை இணைக்கும் சமஸ்கிருதம், என்றும் நமது பெருமையே! தமிழும் சமஸ்கிருதமும் நமது இரு கண்களாகும். உலகின் முதல் மொழியான தமிழ் நமது வலது கண்; நம் அனைத்து இந்துக் கடவுள்களையும் நம் பிரார்த்தனைகள் சென்று சேரும் சிறப்பு மொழியானது சமஸ்கிருதம், நம் இடது கண். வேதங்கள் எழுதப்பட்ட முதல் மொழியான தமிழ், நம் வலது கண்: அந்த வேதங்கள் மெருகேரி அவைகளின் உருவாகத் திகழும் நம் கடவுள்களுக்கு உகந்த மொழியான சமஸ்கிருதம், நம் இடது கண். நமது இந்து சனாதன தர்மம் தழைத்தோங்க தமிழையும்-சமஸ்கிருதத்தையும் என்றும் கொண்டாடி மகிழ்வோம். ஓம் கருப்பசாமியே போற்றி! ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ஓம் நமோ நாராயணாய! ஓம் சக்தி! ஓம் மஹேஸ்வராய! ஓம் கங்கணநாதாய! ஓம் மகாலக்ஷ்மியே போற்றி! ஓம் சரஸ்வதி தேவியே போற்றி!........ நம் அனைத்து இந்து தெய்வங்களும் போற்றி போற்றி 🙏🙏 அனேக கோடி பணிவன்பான வணக்கங்களும், மறியாதைகளும். அடியேன்.
@chandranappathurai8968
@chandranappathurai8968 3 жыл бұрын
சற்குரு இன்றைக்கு பேசிய இந்த விடயம் முழுவதும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. ஒரு எம்முடன் தொடர்பு கொள்ளும்போது, அந்த நபர் எங்களுக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தை முறைப்படி கொடுத்தால்தான், நாம் அவருடன் தொடர்ந்து பேசுவதை விரும்புவோம், இல்லையேல் பெரும்பாலும் அவரை முறித்து விட்டு விலகிவிடுவோம். இந்த மரபு சற்குருவுக்கும் பொருந்தும், இல்லையா?...நான் சொல்வது சரிதானே?....எங்கேயாவது ஒருவர் சபையில் சற்குருவை, (மன்னிக்கனும் ஒரு கணம்) "டா" போட்டு அழைத்தால்?....அவருடன் சற்குரு தொடர்ந்து பேசுவாரா?...மாட்டார் தானே?.......நான் சொல்வது சரிதனே?..... ஆகவே எல்லோரும் பிறர் மரியாயை செய்தால்தான், மரியாதை தருவார்கள் என்பது தெழிவாகின்றது. அதன்படி சமஸ்கிறுதம் மொழிபேசுபவர்கள் தமிழ்ழொழி பேசுபவர்களை கெளரவமாக நடத்தினால்...... தமிழர்களும் அவர்களை வெறுக்க மாட்டார்கள் தானே?..... இது ஒன்று. இரண்டாவது.....தமிழ் சத்தத்தை விடவும் சமஸ்கிறுத சத்தம் உயர்வாக இருந்தால்...... திருமறைக்காட்டிலே வேதங்களினால் பூட்டப்பட்டிருந்த, மறுபடி குறிப்பிடுகின்றேன் ""வேதங்களினால்"" பூட்டப்பட்டிருந்த சிவாலய திருக்கதவை ""தமிழில்" தேவாரம்பாடி திறந்து வைத்தாரே திருஞானசம்பந்தர் நாயனார், அவர் "பைத்தியக்காரனோ"?. எங்கே "ஆம்" என்று சொல்லுங்கள் பார்ப்போம்?... எங்களுக்கு இனிமேல் உங்களுடைய அங்கீகாரம் தேவையில்லை. என்றைக்கு அப்பரும் ஞானசம்பந்தரும் தமிழில் தேவாரம்பாடி திருக்கதவை திறந்து மூடினார்களோ, எங்களுக்கு அவர்கள் அன்றைக்கே அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் "தமிழ்" எந்த மொழிக்கும் சளைத்ததில்லை என்று! அது போதும் எங்களுக்கு. இதற்குமேலும் பைத்தியக்காரன்மாதிரி....பைத்தியக்கார காரணங்களை சொல்லிக்கொண்டு திரியாதீர்கள், ஏனென்றால் காலம் இப்போ றொம்ப மாறிவிட்டது, இனியும் எங்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. "வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.
@aruna2272
@aruna2272 Жыл бұрын
Sathguru sollurathu saripa thambi nannum tamilnadu than ..Ella mozhiyum oru Thani serappu ondu athaithan sathguru sonnar.
@harishiyyar3291
@harishiyyar3291 3 жыл бұрын
Tamil language and culture has significantly contributed to Hinduism. Hinduism itself isn't complete without Tamil. Tamil has given the science of Turmeric, Neem Tree, Rangoli ( Arisi Maavu Kolam), Sitta Maruthuvam, Kalari (Martial Arts) and what not? ஆனால் இன்று நாம் சரியான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவில்லை. Everything has become Kammi, Jaasti, Istam, Kastam etc.
@adityasinghjadoun8663
@adityasinghjadoun8663 2 жыл бұрын
Yes
@muthuraman8419
@muthuraman8419 2 жыл бұрын
உண்மையே.
@parthasarathy1861
@parthasarathy1861 10 ай бұрын
🎉🎉
@vaibhav_nitesh
@vaibhav_nitesh 2 жыл бұрын
Irrespective of what he said, since I don't understand Tamil, I want to tell you that our ancestors and sages were very very learned people, they always worked towards harmonising among the people of different cultures and languages of India. There are many texts and scriptures which have been simultaneously written in Sanskrit and Tamil but nobody talks about that because only negative talks attract the audience and satisfy the agenda of politicians and others who only rejoice in separating us from each other. Love everyone. Jai Shri Ram
@ViswaMitrann
@ViswaMitrann 6 ай бұрын
"There are many texts and scriptures that have been simultaneously written in Sanskrit and Tamil." Could you please list them here? At least some of them. Thanks in Advance.
@sriramk2883
@sriramk2883 4 жыл бұрын
The person who asked is a muslim but people who debates in the comments are the hindus. This itself more that enough to divide us. Nobody has rights to comment on languages. Also, I see people forgot the incidents happened in past, like the islam invasion, which was reason of the destruction of the greatest libraries and universities. Imagine the knowledge we would have possed if that was protected. There will be no such questions on sanskrit and would be accepted by all.
@kaviprakash4143
@kaviprakash4143 3 жыл бұрын
First of all ..... stop imposing religion on others ....
@Yessappa_pillai
@Yessappa_pillai 2 жыл бұрын
Aryan invasion also made a big damage to our tamil litrature and scientific works in tamil.
@dheru453
@dheru453 2 жыл бұрын
He's not Muslim hea Tamil person first'
@Asiandramas99
@Asiandramas99 2 жыл бұрын
@@Yessappa_pillai From what I know South Indians are real Indians who first settled in Sindh.. But as the invasions happened in India, they kept relocating to South until finally reaching the south.
@nishobit.1293
@nishobit.1293 2 жыл бұрын
Please note that muslims in Southern India are mostly the descendants of Tamil women who married Arabic merchants during the era of maritime silk route. He is as much of a tamil and Indian as anybody else. A தமிழ் woman can marry who ever she wants. Her children will always be proud தமிழ். 😊✌🏼
@globalcitizen3955
@globalcitizen3955 2 жыл бұрын
Many Tamil words are spelt different from how it is written because of limited syllables. For example Tamil script has word “Ka” Devnagiri has “Ka”, “Kha”, “Ga”, “Gha” So in Tamil if someone says “Ghavanam” which means notice / attention, it is written as “Kavanam” Even “Udhaya Suriyan” which is DMKs symbol is written as “Uthaya Suriyan “ because there is no “dha” in Tamil. Tamil is the base , oldest and one of the best languages with wealth of ancient texts on which most other languages are built but doesn’t mean others are inferior
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 жыл бұрын
Indian Ancient Culture Culture Everything belongs to Tamils ​​Sanskrit without Tamil is difficult to operate The place where the Vedas were created or taught by Shiva is still in the Vedaranyam (Tamil Nadu) temple How can this be ??? Vedaviyasar Ivarjeeva Samadhi, the compiler of the Vedas, is still in the Vedaranyam (in Tamil Nadu) temple today
@techmasala-5136
@techmasala-5136 Ай бұрын
Ok what was the old name for Vedaranyam?
@AlexVembar
@AlexVembar 4 жыл бұрын
In Sanskrit there is no alphabet that sounds as OOh, that’s why they write oohm as uum (ॐ) but in Tamil alphabet ‘ஓ’ exists that’s why ohm is written as ௐ which confirms ohm comes from Tamil, everything around the word “Ohm” or ௐ is from Tamil language only and its culture. And it confirms Sanskrit is a foreign language to Indian subcontinent.
@anandsai9378
@anandsai9378 4 жыл бұрын
Maybe, "um" became "om"
@harshkhare21
@harshkhare21 4 жыл бұрын
It's not ohm are you a fool I find ur comment very dumb ass what do you mean by Sanskrit has oooh it's not ooh or oo but Aum A+U+M generate air sounds from neck as A then blow the air outside the mouth midway it will sound U and also O at the same time and close the mouth lips will sound M it AUM
@orangekitty9634
@orangekitty9634 4 жыл бұрын
I will beat you with 30 shoes for spreading lies 😂 what a joke
@cyb-m
@cyb-m Жыл бұрын
dont talk about stuff that you dont have knowledge about.
@sustarokujo1102
@sustarokujo1102 Жыл бұрын
Bruh
@rambaskaran1729
@rambaskaran1729 3 жыл бұрын
SATGURUJI, Please tell them that in a Great Sanskrit SLOKA, we worship Great TAMIZH Words "KA CHA T A THA PA RA and YA RA LA VA YA LA!
@rajeshganesan1968
@rajeshganesan1968 3 жыл бұрын
Samskrutham & Vedic Samskrutham kae niraya vithyaasam irukku Sadhguru, just like we can't understand Chozhlan Period Tamil Language in Sangham ages. Mantras are created and brought to us, in Vedic Samaskrutham on the basis of Right Sounds, Vibrations and the soul by our pre aged Seers. Even Patanjali written many of his literatures in Vedic Samaskrutham. "Vedic Sanskrit inscriptions" are there in Thanjore temple. That is inside the "Vimanam". Here even "Vimanam" word is Sanskrit. Many people don't know that or the Tamil loyalist doesn't censor it .. just like a Cover Up Stories !! (moodi maraikura maari) :P :P The Far East Temples in South East Asia like in Ankor Wat & in Prambanan, the Inscriptions are made in Vedic Sanskrit in 12th Century and their South Eastern Native Languages later on 16th Centuries. Some Tamil loyalist claim its a Tamil Temple, but none of the incriptions there are marked in Middle Aged Tamil Brahmi Script. It literally shows Cooked up Stories inspired by Tamil Politicians !! Tamil people are speaking more than 1200 Sanskrit words everyday in their life .. Still claiming "Modern Tamil" is a different language :D :D LMFAO :D :D Note: Friends, i am not criticizing Tamil Language. And it has many valued treasures in it. Yeah, many notable poets are from Tamilnadu like Manikavasagar, Bharathiyar, Azhlwars and Nammazhlwars, Thiruvalluvar etc. We need portray these very much. When i was in Gujarat, i saw that Thirukkural was taught to the students in Ahmedbad in Gujarati language. And even PM gave thirukkural speech before Army men in August 202 at Ladakh. So, slowly the Tamil language is gaining popularity, but we should preach only the things essential. And not get influenced to be blinded for Tamil language by politicians and medias !!
@annamuse2914
@annamuse2914 3 жыл бұрын
Brother ungala maathiri aalunga than antha aariyargal avangalum Europe la irundu aatitu vandu tamilukulla kalappadam pannivututu ippa ngyanam pesuranuga enna pannrathu bro neenga padichavaru ellam therinja meethai ethavathu oru idea sollunga?
@MayaKanch
@MayaKanch 3 жыл бұрын
@@annamuse2914 aryan vanthu tamil le kalapadam pandre varaikum thamilanunge enna maanga VA parichikitu irunthinge.. Ippe vanthu kuthuthu kudayithunu soldringe
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
@@annamuse2914 கர்மம் ‌இந்த தமிழனுக்கு தீராத‌‌தொழுநோய்‌‌மூலைவேறு‌குழம்பி தமிழ் ‌தமிழ்‌...பினாத்தல்...பாவம் நோயின் ‌தாக்கம். கர்மவினை..
@gkraja12
@gkraja12 8 жыл бұрын
he doesn't know sweet of Tamil... fluently ....he knows only Telugu and Kannada....that these both languages are mixer of Sanskrit and Tamil..... that why they support Sanskrit. also he said that there is no words for CAR in Tamil ...for your kind information the word CAR is also taken from the Tamil word ThER...(it has been used for GOD rounding the city or temples) also like CASH - KASU ONE - ONRU....... some words for English in Tamil CAR - MAHIL LUNDHU BUS - PERUNDHU LORRY - SARAKKUNDHU.... AUTO - MOONDRU CHAKKRA VAHANAM TWO WHEELER - ERANDU CHAKKRA VAHANAM....ect... my mother tongue is Telugu ..but I promise the meaning for every word is available in Tamil. even MANTRA ..... Even nowadays itself in THIRUMALA THIRUPATHI and THIRUVANANDAPURAM PADMANABHA SAMY TEMPLE earlymorning 5 AM they santing the TAMIL PASURAM from NALAYIRADIVYAPRAPANDAM...as first...to wake up the GOD..
@brucevinu
@brucevinu 4 жыл бұрын
Wow,u nailed.
@cikguanand4843
@cikguanand4843 4 жыл бұрын
Superb bro...
@ishwaryaishwarya3807
@ishwaryaishwarya3807 3 жыл бұрын
அருமை நண்பா 👌🙏
@yokeshwarans2206
@yokeshwarans2206 3 жыл бұрын
Mass pannitinga bro..
@ashketchum9369
@ashketchum9369 3 жыл бұрын
Those words, that you're used for auto and two wheeler are sanskrit words. Chakra- wheel,circle;vahana- vehicle.
@user-lq1zn7vn9l
@user-lq1zn7vn9l 5 жыл бұрын
கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி...தமிழ்...குடி கார்-மகிழ்வுந்து
@reseyog1222
@reseyog1222 5 жыл бұрын
tamil is good old language but sanksrit is anvibrational sound in naturenit heals u
@thirdeye7549
@thirdeye7549 5 жыл бұрын
Samaskrutham does not exist in scripts. It's just an oral language only. The sound of the Samaskrutham can be substituted in any language's scripts.
@VinnithPullavarayar
@VinnithPullavarayar 5 жыл бұрын
Yes true
@KarthikGurudewa108
@KarthikGurudewa108 4 жыл бұрын
Yes correct
@astonishingaparajit6785
@astonishingaparajit6785 4 жыл бұрын
Original roots and key sounds yh.Later its scripts were formed
@anandsai9378
@anandsai9378 4 жыл бұрын
Yes it's true that's why it's oldest
@spiyengar6769
@spiyengar6769 4 жыл бұрын
Shiva created it by his drum (DAMARU). Google it.
@uthamacholamiladudayarchol839
@uthamacholamiladudayarchol839 4 жыл бұрын
Today tamil is mixed with so many other languages words....that's why. His thoughts are like this....Shiva himself gives the most. Powerful language tamil to the world......
@aryanchakraborty5175
@aryanchakraborty5175 4 жыл бұрын
Sanskrit also given by Shiva , Shiva gave Tamil language to Agastya and Sanskrit language to Kashyapa
@MayaKanch
@MayaKanch 3 жыл бұрын
@@aryanchakraborty5175 good answer
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
@@aryanchakraborty5175 enathu Sanskrit shivan kuduthatha yov athu aariyan kuduthathu ya..😂😂🤦🏽‍♂️...
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
@@aryanchakraborty5175 Ulagil en tamizh pola...veru enguk mozhi illa ...
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
Very true bro
@Something43216
@Something43216 3 жыл бұрын
Tamil is people and god language which everyone can understand so it should be in Tamil
@AnandAnand-rz2jp
@AnandAnand-rz2jp 6 жыл бұрын
car meaning in Tamil mahilunthu . Tamil is most beautiful language
@balap8172
@balap8172 5 жыл бұрын
மிகச்சரியாகக்கூறினீர்கள்கபாரெங்கும்பலமொழிகள்இ௫ப்பினும்யாம்கண்டமொழிகளிலேதமிழ்போல்இனிமையானமொழிஎங்கும்காணோம்என்றார்பாரதியார்இந்தக்கேள்விக்குஎன்னபதில்உண்டுஉங்களிடத்தில்
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
If you go to a funeral in that car, is it still mahilundhu. Don't you feel something wrong?
@VinnithPullavarayar
@VinnithPullavarayar 5 жыл бұрын
Mahilunthu is a new word by itself
@user-pi2mh4md5z
@user-pi2mh4md5z 5 жыл бұрын
@@mychessmaster வேண்டும் என்றால் சோக உந்து, இல்லைனா துக்க உந்து என்று வைத்துக்கொள். நீ மகிழுந்து வாங்குவது மகிழ்வதற்கு. தினமுமா நீ இறுதி சடங்கிற்கு செல்ல போகிறாய் .
@orionshiva7412
@orionshiva7412 4 жыл бұрын
@@mychessmaster 'சந்தோஷ்' என்ற ஒரு உயிருள்ள மனிதன் ஒரு சாவுக்கு சென்றால் அவனை பிணம் என்பீரா? அங்கே ஒருவன் சிரித்துவிட்டால் அதை அழுகை என்பீரா? இனிப்பை ஒருவன் சுவைத்துவிட்டால் அது கசப்பு என்பீரா? என்னே அறியாமை? தமிழை பழிக்கவே காத்திருக்கிறீர் போலும்!
@lochanr9086
@lochanr9086 3 жыл бұрын
When Raja Raja chola went on expedition to ASEAN countries, he being a Tamil, spread Sanskrit there. Think about it !
@king-fe7ee
@king-fe7ee 3 жыл бұрын
Chola didn't spread sanskrit . Chola first entry to ASEAN countries to attack Sri Vijay ( already there sanskrit hindu empire ) but chola didn't force his culture to another so he appointed another King from ASEAN countries under his governance so don't talk what you heared from BJP Congress sangis like him . Sanskrit wasn't god's language no proofs
@aryanchakraborty5175
@aryanchakraborty5175 4 жыл бұрын
If Sanskrit is a scientifically created language , then it can't be the oldest language , I think Sanskrit is also created by Tamizh people .
@tejavigneshs6893
@tejavigneshs6893 3 жыл бұрын
If it was so scientific, why did it die out?
@aryamanyadav5760
@aryamanyadav5760 3 жыл бұрын
this is worse than childish lmao. get a brain. "sAnSKrIt iS aLsO cReAtEd bY tAmIzzzzzzzz pPl"
@bhanudebhargav4035
@bhanudebhargav4035 3 жыл бұрын
Everything created by tamil people even earth created by tamil people only sitting on space 😂😂😂😂🙏🙏🙏🙏🙏
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 2 жыл бұрын
True.The word Sanskrit it's self derived from Tamil word called செங்கதை/Senkathai Meaning sweetest Talk/Language .Ancient Tamil people created Sanskrit with Sweetest sounds to worships their Gods and ancestors. Sanskrit is a Branch of Tamil. Tamils is the one of all Languages. Valga தமிழ்❤
@spearrular7269
@spearrular7269 2 жыл бұрын
Always scientific!!! God reached many ways!!!! Don't want mantras
@indwelcomes
@indwelcomes 3 жыл бұрын
with all due respects to Sadguru, my opinion or response for the video..... Magilunthu is the tamil word for car..... I see your ignorance about tamil. I don’t blame you for that , because it is not your mother tongue! To you tamil is just a spoken language.....To us it is life line. Similarly Hindi is just spoken language for us, my respects to Sanskrit as a medium of worship to a sect of people that’s all....Sanskrit serves no purpose to us , so we don’t want it. There is no science behind Sanskrit... in fact one get much more closer to god when they spiritually connect with god in their own mother tongue(medium) . We have our tamil Vedangal which is our ocean .... thevaram thiruvasakam, thirumurai, thirupugal, thirukkural and much more.. similarly in Christianity and Islam ... nothing can teach us better ethics moral than these..... the problem is our tamil people ignored these teachings for many hundred years....now when they want spiritual guidance, many come in their way and teach what they feel is right....There will be a time when people realise and come back.....
@naiyayika
@naiyayika 3 жыл бұрын
வேதங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. உலகின் மிகச்சிறந்த ஒன்றான தமிழ் இலக்கியம், ஆனால் சமஸ்கிருதத்தின் முன்னிலையில் விரைவானது, இது இந்தியர்களாகிய நம் தாய். கோவில்களில் ஏன் சமஸ்கிருதம் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டு ? எனவே, பெருமையை வெட்டுங்கள். தமிழில் 40% சமஸ்கிருதம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள், தமிழ் எப்போதும் உங்கள் தாயாக இருக்கும் மற்றும் செழித்து வளரும். ஆனால் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும். அது விரைவில் இருக்கும். ஜெய் சமஸ்கிருதம் மற்றும் ஜெய் தமிழ்.
@ancientminds199
@ancientminds199 2 жыл бұрын
But common people don't use it right. I know it isn't used because I'm from TN
@airakhan7979
@airakhan7979 2 жыл бұрын
well said.
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 Жыл бұрын
Both are divine languages..no doubt ...learn all languages...do not fight ..that is politicians work...
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@cikguanand4843
@cikguanand4843 4 жыл бұрын
There are few things said by Sadh guru can be accepted. And, some things cant ne accepted.
@ramarumugam9874
@ramarumugam9874 3 жыл бұрын
Manthram, needed not be in specific language (Sanskrit). God can understand any language. When you pray god (Manthram), pray in your preferred language , mostly mother tongue. Then you can express deep from your heart. If I pray in an unknown language like Sanskrit, god himself will not even listen !!! So, you can chant very well in Tamil or your own language. God will love it !!!
@prabadev397
@prabadev397 3 жыл бұрын
Yes u r right brother.. But fact is prayer and mantra both are different... Mantra creates such an energy if u believe... Prayer is only the way of communication. So cannot compare both.. Mantra is not a prayer... Mantra can be used by anyone whether u r good person or wrong person doesn't matter... But God only accepts your prayer if u r really good hearted....if u believe God u have to accept this also...Our siddhars sung song about God's qualities... Not about mantra... So both are different..
@divyashreemathiyazhagan6320
@divyashreemathiyazhagan6320 3 жыл бұрын
@@srimurugapriyan8706 ungaluku yaaru ipdi lam solli koduthadhu. Whatsapp message patutu vandhutu solladhinga. Unga kitta proof iruka sanskrit la mandram sonna dhan cosmic energy varum nu. Kannal paarpadhum poi kaadhal ketpadhum poi theera visaripade mei. Thira visarichitu vandhu pesunga.
@divyashreemathiyazhagan6320
@divyashreemathiyazhagan6320 3 жыл бұрын
@@prabadev397 mantra is not something.it is a prayer in sanskrit. Do you know the meaning of mathras. First know that.
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 2 жыл бұрын
@@divyashreemathiyazhagan6320 gayathri mantram powerful nu foriegn researchers solranga sanskrir based pani sila countries la intelogy nu subject iruku childrens brain power increase aaga antha subject sister
@harmonyfinder312
@harmonyfinder312 2 жыл бұрын
@@thalaivanthalaiva3338 What are those super powers??
@bhanudebhargav4035
@bhanudebhargav4035 3 жыл бұрын
🙏 perfect reply ...I remember video of nithyanand tolling guys who say kumbabishekam tamil la panungu tamil la panugu nu..... avanuku erukra arivu kuda comments podra pasangluku ela 😂😂 Sanskrit la erukra mandrathe tamil la mathi pandra alavuki aidichi enaiku. Ne alathaium mathnum nu biased ah erundha unaku onum erukadhu...yedhu yedhula panunmo athula tha panunm
@maharajan378
@maharajan378 4 жыл бұрын
தாய் மொழியில் சொல்லுவதன் மூலம் தான்.யோக சக்தியை பெற முடியும்.மற்ற மொழி மூலம் அல்ல குருவே!
@masumsorkar7776
@masumsorkar7776 4 жыл бұрын
அருமை அருமை
@555fnb4
@555fnb4 2 жыл бұрын
He has always made the stand that Tamil is the oldest language. But what he is trying to say here is "Mantram" was invented by Sanskrit people. Which is a very useful tool. Then why not use it irrespective of the language.. actually all over TN we are using sanskrit in daily basis. In temples, in Ganapathi omam, in every single poojai... We respected the language (sanskrit). But we oppose when politicians say 'You have to learn hindi COMPULSORILY because it is our language'
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 5 жыл бұрын
I'm sadguru follower but I don't accept sanskrit ...Tamil is better ...
@KarthikGurudewa108
@KarthikGurudewa108 4 жыл бұрын
@sharath shanmugam this is called half knowledge,, get ur facts right
@harishr7721
@harishr7721 4 жыл бұрын
@@KarthikGurudewa108 are you more knowledge person ? LOL
@senthillvs
@senthillvs 4 жыл бұрын
Sanskrit is not supposed to be written as the sound is more important than the meaning and writing could be read and pronounced differently. In old tamil texts its referred as "எழுதாக் கற்பு" meaning thing that to learnt without writing. So not having sanskrit inscriptions does not reduce the importance of sanskrit
@rajaa7951
@rajaa7951 4 жыл бұрын
@@KarthikGurudewa108 adei ne Periya knowledge person oh😂😂 Sanskrit first language evidence keta oora gaali pannitu odi poiruvinga
@mahendrana.k3416
@mahendrana.k3416 4 жыл бұрын
@@rajaa7951 😂Sanskrituku mudhala evidence irukada 😂 Oldest written evidence in tamil- 3rd century BCE inscription en.m.wikipedia.org/wiki/Tamil_inscriptions Oldest written evidence in sanskrit- 4th/3rd century BCE written manuscript www.britannica.com/topic/Sanskrit-language 😁😁😁
@sucessmanpower3169
@sucessmanpower3169 3 жыл бұрын
I know , you won't say anything against Tamil because your ashram is in TN.
@Jaihind_RG
@Jaihind_RG 2 жыл бұрын
There is nothing to say against, must understand the reality
@prakashd4088
@prakashd4088 4 жыл бұрын
சரி... திரு *மந்திரம்* படிங்க சத்குரு...
@Suresh-ij9ds
@Suresh-ij9ds 4 жыл бұрын
Namma padikkanum apram muthalla anbare
@sankarganesh01
@sankarganesh01 2 жыл бұрын
@@Suresh-ij9ds ahma
@harivignesh6879
@harivignesh6879 2 жыл бұрын
நண்பரே சமஸ்கிருதம் உயர்வு தமிழ் தாழ்வு என்று யாரும் சொல்லவில்லை ஏன் நீங்கள் சொல்லும் திருமந்திரத் இடையே ஆகம பெருமையும் இருபத்தெட்டு ஆகமங்களை எப்படி உபதேசம் செய்தார் என்றும் பாடல்56 58 60 களில் பாருங்கள்
@VinnithPullavarayar
@VinnithPullavarayar 5 жыл бұрын
Bhai thambi, ninga unga koran tamizh leya padipinga ? Vitruvanungala ? Arabiv bhasha thaane ?
@HarishKiranS
@HarishKiranS 5 жыл бұрын
Bro...bhai ah vidunga.. Naanga thiruvasagam,thirukkural lam tamil la dhan padipom.. Samaskridham alladha aanmeegam thamizhil undu..
@sridharp3605
@sridharp3605 Жыл бұрын
சத்குருவின் அழகான தெளிவான விளக்கம். தற்போது கூட தேவாரம் திருவாசகம் பாடும் குழந்தைகளுக்கு பரிசு தருவதாக ஊக்கப்படுத்திருக்கிறார்.இது தமிழ் மீது அவர் கொண்ட அன்பே காரணம்.
@jananisharma5618
@jananisharma5618 3 жыл бұрын
Hahahahaha Iike Sadhguru says, "confidence without clarity is always a disaster". I came to the comments session and all what I am seeing is DISASTER! 😅 May God give me the strength to love the idiots too 🙏
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
tell that in Sanskrit your god wont understand.
@saihemani8256
@saihemani8256 Жыл бұрын
@@vasanthasrikantha6512 god is now all language if God won't understand why God created Sanskrit. Sanskrit is God created this tevaram al Quran this all people created Mohd Nabi naayanmar they all people's the only Sanskrit created by god. I hope you'll understand ☺thank you
@sudhanshutiwari7309
@sudhanshutiwari7309 3 жыл бұрын
Tamil people is so much hate for North and sanskrit i see they even can't accept that sanskrit is older than tamil too much hate
@sudhanshutiwari7309
@sudhanshutiwari7309 3 жыл бұрын
@Devropan Chakraborty what myth so basically you want to say sanskrit is older it's a myth nice
@yogeshwaran2530
@yogeshwaran2530 2 ай бұрын
​@@sudhanshutiwari7309 dead sanskrit 😂
@vinothiru1994
@vinothiru1994 3 жыл бұрын
அப்போ சமஸ்கிருதம் மந்திரம் வெறும்‌‌ ஒலியா ?? அதுக்கு அர்த்தம் இல்லையா ???
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 3 жыл бұрын
மிகவும் அவசியமான பொருத்தமா ன காலத்திற்கு ஏற்ற விளக்கம்.. ஒரு தேர்ந்த யோகியால் மட்டுமே இது சாத்தியம்.. நன்றி வணக்கம் சந்தோஷம்
@rambaskaran1729
@rambaskaran1729 3 жыл бұрын
SATGURUJI, Which language is almost extinct? Sanskrit or TAMIZH? Which is suppressed? And needs support? Please tell them! Ram Baskaran
@saihemani8256
@saihemani8256 Жыл бұрын
Sanskrit😊
@yogeshwaran2530
@yogeshwaran2530 Жыл бұрын
@@saihemani8256 tamil
@gayathrimalathy
@gayathrimalathy 5 жыл бұрын
When mantras are having meaning by Sanskrit is language.your is wise
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 4 жыл бұрын
gayathri; meanings are NOT important in manthiram(samaskritham). do you know that...? BUT in thamizh, both the meaning & sound is important because it is a Communication Language & it is for Naming.
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
Sanskrit is just a babe infront of tamil, Tamil is much older than Sanskrit by literature, carvings, sculpture, civilisation, etc etc...Sanskrit is given by aariyan brahmins .how can u say like dis😂😂
@t.suresh91
@t.suresh91 3 жыл бұрын
Siddhar paddal and vallipadu is more powerfull with enegy of nyanasakram(wisdom energy) which aryan parpanam stole and manipulate.U dont lie.
@abdulmajithg
@abdulmajithg 4 жыл бұрын
Veda was written in Sanskrit language.. it's based on the period of time.. veda came the time of Sanskrit speakers.. now, we are studying English to understand and complete our BSc BCom BEng degrees.. so if we want to understand the God's words, we should learn Sanskrit.. so Tamil Muslim learns Arabic to understand the Quran.. as well as Christians should learn Hibrew to study Bible... but if u took translation of religion books, it definitely has problem in translation at important messages..
@kumble113
@kumble113 11 жыл бұрын
AWESOME
@vidhyathanaraj2502
@vidhyathanaraj2502 5 жыл бұрын
If all north Indians speak English, then why should a south Indian study Hindi. Its an unnecessary waste of time, money and effort. Please don't put that burden on kids.
@ikartikthakur
@ikartikthakur 4 жыл бұрын
I don't know tamil.. Plzz explain the video. Plz
@user-vj1ip7zt9g
@user-vj1ip7zt9g 4 жыл бұрын
A man asks sadguru "people say that eesha yogi centre is in tamilnadu for more than 30 years. But why the lessons and chanting in that centre is in sanskrit? Y that lessons are not teached in tamil and y the chanting are not in Tamil language? Sadguru replies that chanting, i.e mandras, doesn't belongs to any language, they are just sounds. You people doesn't hate sanskrit but you hate the people who speaks sanskrit because they done something bad to you. For e.g. when we yawn, 'aaaaaa' this sound creates. But this doesn't mean that people are yawning in tamil language (because aaa is a letter in tamil language). And further he says that car is invented by the British people but why you people use cars and he also says that we people don't have any word for car in tamil language.... This is what he said . Sry if my english is wrong. Do you know what people are commenting? Actually tamil people here are scolding him to first learn tamil properly because we do have a word for car in tamil i.e. mahilundhu.
@maharajan378
@maharajan378 4 жыл бұрын
யோக சக்தி மூலம் தியான லிங்கம் உருவாக்க ப்பட்டது. என்றால் சமஸ்கிருத மந்திரம் எதற்கு?மந்திரத்திற்கு சக்தி உண்டு என்றால் யோக சக்தி எதற்கு?
@sulochanaseshadri7098
@sulochanaseshadri7098 5 жыл бұрын
Sadguru beautiful explanation.mikka nandri.
@TravelsMalaysia
@TravelsMalaysia 4 жыл бұрын
Very nice explanation
@kashcash5880
@kashcash5880 6 жыл бұрын
Car in Tamil has many name, car nt develop by english men! Germen n latrr other countries copy n develop, ex Japan, Korea, franch, n rtc.....
@Mitran51337
@Mitran51337 5 жыл бұрын
ultimate
@tejavigneshs6893
@tejavigneshs6893 3 жыл бұрын
Lol, first learn spellings and grammar🤣🤣🤣
@Rey_B
@Rey_B 4 жыл бұрын
Excellent 😊
@authithyansubramani5474
@authithyansubramani5474 3 жыл бұрын
ஐயா தமிழில் ஒலி மிகவும் ஆகசிறந்தது முதலில் அதனை அறிந்துக்கொள்ளுங்கள்
@ichuz24
@ichuz24 4 жыл бұрын
Mahizh unthu... Varalaaru ilamal oru Varalaaru valarathu..
@thirdeye7549
@thirdeye7549 5 жыл бұрын
Samaskrutham does not exist. It's only an oral language. It takes nagadevari scripts.
@pkexplained5818
@pkexplained5818 5 жыл бұрын
It's dev nagri not nagadevri. 😂😂😂
@thirdeye7549
@thirdeye7549 5 жыл бұрын
@@pkexplained5818 what is meant by devnagari?
@KarthikGurudewa108
@KarthikGurudewa108 4 жыл бұрын
@@pkexplained5818 😂😂😂👌
@KarthikGurudewa108
@KarthikGurudewa108 4 жыл бұрын
@@thirdeye7549 research it well
@harshkhare21
@harshkhare21 4 жыл бұрын
@@thirdeye7549 Devanagari means city of Devas(Gods)
@arun12345u
@arun12345u Жыл бұрын
Truee💯
@murugan9343
@murugan9343 5 жыл бұрын
Hello guruji! Thamizh has word for car , we call it மகிழுந்து. You can generate millions of words in tamil. The documented Thamizh words alone more than a million and undocumented words are more than that. Sanskrit has no grammar like வெண்பா, ஆசிரியப்பா. Thirukkural is one work based on வெண்பா,,,
@ashketchum9369
@ashketchum9369 3 жыл бұрын
I don't know about grammar, but sanskrit has largest vocabulary in the world of languages. For an animal called elephant has more than 1000 synonyms in sanskrit.
@brucevinu
@brucevinu 4 жыл бұрын
Tamil language is the oldest and efficient. sadguru sorry sir unga answer accept pannavey vaypu illa.Anbe sivam.Not even one siddhar said about sanskirt or it's sound.all thiruvillaiyadal happened only in Tamil Nadu and spoken in Tamil only.. uyir eluthu nu summa onnum per vaykala,adula unmayavey uyir iruku..Thiruchitramballam.
@rajeshganesan1968
@rajeshganesan1968 3 жыл бұрын
Brother, aapdiye oru Ancient Tamil Paecha eduthu Vidunga paapom :P :P LMFAO :D :D
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 5 жыл бұрын
சமஸ்கிருத செத்துப்போன மொழி. இந்தி சமஸ்கிருத மொழி வெளியில் இருந்து வந்த மொழி. சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. என்னுடைய தாய் மொழி தமிழ். சமஸ்கிருதம் எவனுடைய தாய் மொழி?
@ClashRaj9
@ClashRaj9 2 жыл бұрын
If a language which is no one's mother tongue , wouldn't it be universal?? That's the beauty of Sanskrit Unless you taste it yourself you only assume about it ! Madhuram samaskritam 😍
@yogeshwaran2530
@yogeshwaran2530 Жыл бұрын
@@ClashRaj9 really? 😂😂😂😂
@virtuosowolf4560
@virtuosowolf4560 3 жыл бұрын
மகிழுந்து (car) 😉
@thusysritz1497
@thusysritz1497 4 жыл бұрын
Super 👌
@kisoreraajkrishnamoorthy3644
@kisoreraajkrishnamoorthy3644 Жыл бұрын
Great explanation
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 4 жыл бұрын
Namaskaram sadhguru🙏🙏🙏
@krraaj806
@krraaj806 3 жыл бұрын
🙏
@Noname-sr3mr
@Noname-sr3mr 2 жыл бұрын
SOMONE TELL SADGURU THE WORD CAR IS FORMED JUST just few hundred years ago FROM wheeled vehicle name carrum or carrus, WE MADE OUR TAMIL WORD IN SIMILAR WAY FROM EXISTING NAME vandi means wheeled vehicle Fruad
@lovepeace7890
@lovepeace7890 3 жыл бұрын
Sanskrit is a branch language of Tamil. Several research prove this.
@saumyaranjansethy2758
@saumyaranjansethy2758 6 жыл бұрын
In Sanskrit , there are 100 synonims for the word elephant. It's the supremicy of Sanskrit. Does any language have ? That's why it's called Deva vasha. And there must be ashura Vasa. You g know guys what I mean to say .
@kasiprasath16
@kasiprasath16 5 жыл бұрын
Sadly Deva vasha is dead now..You g know guys what I mean to say..hahaha
@AbhishekDwivedi-qk7cz
@AbhishekDwivedi-qk7cz 5 жыл бұрын
Nope ur wrong sir i have read it on an fb it said that there r around 4000 synonyms of elephants😃
@smarul2011
@smarul2011 5 жыл бұрын
Chippu varuthu chippu
@murugan9343
@murugan9343 5 жыл бұрын
Sanskrit dont belong to india, it is artificialy created language from other languages like persian,bali,bhiragu,Tamil. It had no script and never spoken ...sansikrit is formulated based on Tamil...and translated many works of Tamil into this language. It neither classic. It has land or country...just for survival so called parpans are using this as a tool to fool people of india.
@meenishjaiswal1790
@meenishjaiswal1790 5 жыл бұрын
@@murugan9343 in your dreams ...I don't why Tamilians become so butthurted when they heard some thing good about Sanskrit...we never say Tamil isn't a great language...but yes Sanskrit is unmatchable to any other language and any other language cannot attain it's position..
@Sam-ro3ce
@Sam-ro3ce 4 жыл бұрын
andha sathguru solitu irukarla avaruku konjam namma தமிழ் Mozhiya kathu kudunganum pavam edhum therla🤧Makkal Yemara yemara Aasan soli thiribavargal yematruvargaal🤮
@pras1293
@pras1293 4 жыл бұрын
Wowwwwwwww
@spearrular7269
@spearrular7269 2 жыл бұрын
Manram thanram god know very well men asked right god can do it I don't want mantra !!!!
@project-km4ss
@project-km4ss 5 жыл бұрын
தமிழ் படித்து கருத்துகள் சொல், don't say randomly car as tamil மகிழுந்து -car
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 4 жыл бұрын
NEVER name something that other language-people invented.
@edisona608
@edisona608 4 жыл бұрын
@@uruvilaathakarjanan9996 appo bulb ah min vilakku sollakoodadha? World round nu kandupidichanga so ulaga urundai nu sollakoodadhaa ennapaa unga nyayam andhandha mozhiyil ulla grammar and vocabulary ah vechi peyar veipadhu iyalbu dhan adhu andha mozhiyai valarkum. Sanskrit ku apadipatta panbu illa adhan azhindhukonde podhu
@skgobinathan8124
@skgobinathan8124 5 жыл бұрын
Sanskrit is not a language at all. It's a vibration Pls understand that.
@thirdeye7549
@thirdeye7549 5 жыл бұрын
@Sathya Narayanan can you post sanskrit alphabets without using Devanagari or Nagadeva bashai?
@fieryspy6414
@fieryspy6414 5 жыл бұрын
Wow you must have learned your first lesson on sound and waves. Don't make retarded comments like these kid. Go study.
@KarthikGurudewa108
@KarthikGurudewa108 4 жыл бұрын
@Raja well said brother, also the sound waves have a meanings and subtle forms as well,,
@gowthamanpalanisamy9966
@gowthamanpalanisamy9966 4 жыл бұрын
😂😂😂😂 all language gives vibration man🤣🤣🤣🤣🤣🤣🤣 Enga irunthuda.vareenga neenga. Oorula iruka motha arivaliyum agraharathulathanda irukan😅😅😅
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 4 жыл бұрын
@@gowthamanpalanisamy9966sanskrit wont destroy tamil only English
@sathiyaseelansithambaram7318
@sathiyaseelansithambaram7318 6 жыл бұрын
Wonderfully explained. appreciate the effort and time.
@mannanmanoj2538
@mannanmanoj2538 Жыл бұрын
🙏🙏🙏 Namasharam.
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 4 жыл бұрын
👏👏👏👌👌👍👍🙏🙏
@user_uuwi
@user_uuwi 2 жыл бұрын
Well explained 👏👏👏
@medurumuniraja7233
@medurumuniraja7233 2 жыл бұрын
Muttamoli samskritam 🙏🏽🙏🏽🙏🏽
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 4 жыл бұрын
🙏🏽
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 жыл бұрын
அருமையான விளக்கம் சாமி🙏🙏🙏
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
enna vilakkam unkalitku avar sonnar ? Kaduvullukku oru pasai irrukentra? Tomorrow he will go down just like everyone, today he can fake he can show the god to you and impress every one. That's it!
@syedabdulkader5437
@syedabdulkader5437 4 жыл бұрын
I am a researcher and author. There is no connection between mantra and Sanskrit. Mantras should be based on natural sounds.
@velss2723
@velss2723 6 жыл бұрын
No Tamil is greatest ....older than sanskrit
@TheShree909
@TheShree909 6 жыл бұрын
It would be greater if there is some proof.
@369Thinkandgrow
@369Thinkandgrow 6 жыл бұрын
@@TheShree909 allow us explore KEELADI,Adichanallur, tonnes of proofs are there. If a non govt body handles Archeology,truth will come out.
@pravintrichymartialartsaca5202
@pravintrichymartialartsaca5202 5 жыл бұрын
Proof is it still living
@shakti8893
@shakti8893 5 жыл бұрын
Watch this link kzbin.info/www/bejne/mKvdZHdqipZ0g7M
@gsr5024
@gsr5024 5 жыл бұрын
All languages are great. But yes, Tamil is the oldest language which Humans still speak.
@nkrish9232
@nkrish9232 6 жыл бұрын
super
@GuruPrasad-nx1to
@GuruPrasad-nx1to 3 жыл бұрын
Ematram seems a better choice than asingam used to describe ava
@kumartamilan5739
@kumartamilan5739 6 жыл бұрын
தாய் மொழிதான் முக்கியம் புரியுதா தமிழ்ல மந்த்ரம் ஓதுனா என்னாகிட போது
@user-si1tq7mc2q
@user-si1tq7mc2q 5 жыл бұрын
If you don't have basic knowledge...
@prakashd4088
@prakashd4088 4 жыл бұрын
@@user-si1tq7mc2q புராணக்கதைகள் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆதாரம் இருந்தா அதெல்லாம் ஏத்துக்கலாம்....;)) செத்த மொழி...
@karthicks7235
@karthicks7235 5 жыл бұрын
Beautiful explanation. We love u always
@viswanathanselvam5952
@viswanathanselvam5952 4 жыл бұрын
🙏🙏🙏 Namaskaram Sadhguru Mahadeva!
@deeparaissas7321
@deeparaissas7321 4 жыл бұрын
Thamil la thaan namba vazhipaadu nadandhudhu... Ariya bramina varugai Ku aparam thaan idhelaam.. neenga pala murai thamil varalaaru konjam kooda theriyaama thamil makkal kita olaritu irukinga🤨
@ViswaMitrann
@ViswaMitrann 4 жыл бұрын
Yet another wishy washy answer with mix of truth and misinformation. Mantras are nothing but ideas to inspire minds. So meanings are equally important. The assertion about sound and vibrations of Sanskrit sounds, if true have not been proven scientifically. From a linguistic perspective, Sanskrit may be one of the earliest language to formulate systematic grammar. Many languages could have made use of the grammar structure just like we make use of scientific and technological advances in other countries. That’s one thing it can take credit for.
@ViswaMitrann
@ViswaMitrann 2 жыл бұрын
@Sri Muruga Priyan, where and how? Root word for word Mantra is mann, which means think. Manush means that which thinks. Sound of mantra might have calming effect just like music. But the real value is in the meaning. Source of power to do things comes from Yantra, Mantra and Tantra sakthi. Yantra means tools. Tantra means technic. If you know know to think, use tools and techniques you can achieve things in life. If possible try to find the meaning of Gayathri mantram. Then convince yourself that you don't want to know the meaning of other Mantras. Also, after you know the meaning will you teach that your friends, families and kids or will you just tell them that you don't have to know the meaning. Yes, let's be serious.
@INNISAIYAGAM
@INNISAIYAGAM 6 ай бұрын
மந்திரங்கள்வெறும் ஒலி என்றால் அதில் சமஸ்கிருத சொற்கள் வரக்கூடாது இயற்கையின் ஒலிமட்டுமே இடம் பெறவேண்டும், மந்திரங்களுக்கு அர்த்தம் இல்லையா ஏன் மந்திரங்களில் நமஹ என்று வருகிறதே ஏன் போற்றி என்று கூறக்கூடதா. சமஸ்கிருதம் மொழிக்கு முன்னால் தமிழில் தானே கடவுளை வணங்கினோம். இசன்அடி போற்றி எந்தையடி போற்றி.
@abimaniabimani3333
@abimaniabimani3333 3 жыл бұрын
Thaangal oru ramakrishna paramahamsaro? Avar sonna sathyangalai vida ungalodathu melanada? Avangali pathi ean ungalala en pesamudiyalai? Eanna ungalai avaruku mela ninaikareenga
@kalvarayanmalaintk
@kalvarayanmalaintk 5 жыл бұрын
உங்கள் நினைவுக்கு Car - மகிழுந்து
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
When you go to hospital or some bad situation in a car, is all for happiness . Is that.
@indirant
@indirant 5 жыл бұрын
@@mychessmastercar is மகிழுந்து , mortuary van amarar oordhi for that matter driving car in chennai is kastaoondhu
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
@@mychessmaster So when u travelling in a car with gf means u will name it as Cupid car R mama car?
@krishnan3
@krishnan3 4 жыл бұрын
Comedy panneketu ... all are sound only, all languages are natural sound only ... at the bottom.
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 6 жыл бұрын
The language of Sanskrit is an ancient script. I think guru may not know about this language. Still in our India a place was their. Namely mattur. It's situated shivamuga of karanataka. Still they are speaking now a days in the home. That most of the pooja of the temple daffanatly playing the above laungage. Even though marriage parformainfg pooja.
@amar_jeet
@amar_jeet 5 жыл бұрын
Can anyone please tell me what is conclusion of this video ? What is view of Sadhguru on this issue ?
@pranavvenugopal2609
@pranavvenugopal2609 5 жыл бұрын
He says sanskrit has sounds beneficial in use in fields like knowing existence (he meant through practice of nada yoga, meaning yoga of sound) So he insists its useful. He even compares the case of britishers being hated but not the language and also useful inventions like cars are used and not abandoned due to grudge with foreigners who occupied. In essence his message is , use anything thats good for you and don't be prejudiced that people you don't like,don't have anything good to offer you.😉 He is also teasing on the fact of gradual aryan migration into the subcontinent through 9500 years... So his message is not hatred but to be wise enough to understand the good in others.
@suriakalarajan2567
@suriakalarajan2567 5 жыл бұрын
Excellent explanation ji.
@kulothungans6193
@kulothungans6193 3 жыл бұрын
Andha kelviya ketta Tamilan en thalaivanda !!!
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
Sanskrit is just a language but tamizh is not just a language it's a feel. Sanskrit is just a babe infront of tamil. In tamil Car is called As magizhunthu..
@makeshm2471
@makeshm2471 3 жыл бұрын
Just Google about sanskrit... Sanskrit is more divine language and have more complex grammar can't readily used as a communicative language like tamil...
@hakeemmgm6582
@hakeemmgm6582 6 жыл бұрын
Nice
@r.k.gopalakrishnanlg3675
@r.k.gopalakrishnanlg3675 4 жыл бұрын
Tamil
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 4 жыл бұрын
Like SathGuru says: Many politicians do corruption but we can hate PM, CM, Minister posts
@annamuse2914
@annamuse2914 3 жыл бұрын
PM CM won't any scam... they are equal god😂🤣
@icefreezer9934
@icefreezer9934 5 жыл бұрын
What did he say? Summary if anyone? Sorry hindi speaker here
@TheMuthurajan
@TheMuthurajan 5 жыл бұрын
He is saying every language is equal.
@pranavvenugopal2609
@pranavvenugopal2609 5 жыл бұрын
He says sanskrit has sounds beneficial in use in fields like knowing existence (he meant through practice of nada yoga, meaning yoga of sound) So he insists its useful. He even compares the case of britishers being hated but not the language and also useful inventions like cars are used and not abandoned due to grudge with foreigners who occupied. In essence his message is , use anything thats good for you and don't be prejudiced that people you don't like,don't have anything good to offer you.😉 He is also teasing on the fact of gradual aryan migration into the subcontinent through 9500 years... So his message is not hatred but to be wise enough to understand the good in others.
@muralikumar5796
@muralikumar5796 5 жыл бұрын
@ Pranav Venugopal, jeyalalithaa said that, the mantra delivered our developed people did wrong in many ways to the soceity... Why you haven't that as sadhguru said!!.. Oh you are in the category 😂😂😂😂
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 5 жыл бұрын
Super speech.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 197 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Krishna: A Complete Incarnation of the Divine - Sadhguru
15:39
Sadhguru
Рет қаралды 1,2 МЛН
Sadhguru's Surprising Response to Hindi Street Names in Tamil Nadu
3:02
The Indian Express
Рет қаралды 154 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 197 МЛН