சமஸ்கிருதம் மூத்த மொழி தான், ஆனால் ! - Trichy Siva speech | சாலமன் பாப்பையா | திருச்சி சிவா பேச்சு

  Рет қаралды 263,380

Shruti TV

Shruti TV

Күн бұрын

பேராசிரியர் சாலமன் பாப்பையா எழுதிய
'புறநானூறு புதிய வரிசை வகை'
நூல் வெளியீட்டு விழா
நூல் அறிமுகம் : முனைவர் தெ.ஞானசுந்தரம்
நூல் வெளியீட்டு உரை : முனைவர் ஔவை நடராசன்
பிரதி பெற்றுச் சிறப்புரை : நீதியரசர்.வெ.ராமசுப்ரமணியன்
வாழ்த்துரை :
ரஜினிகாந்த்
மாஃபா பாண்டியராஜன்
திருச்சி சிவா
சு.வெங்கடேசன்
சிவகுமார்
பாரதி பாஸ்கர்
ஏற்புரை : பேராசிரியர் சாலமன் பாப்பையா
நிகழ்ச்சி தொகுப்பு : பட்டிமன்றம் எஸ்.ராஜா
Solomon Papaiya | Solomon Pappaiah | Pattimandram Raja
Solomon Papaiya book launch
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 159
@EmpoweR777
@EmpoweR777 3 жыл бұрын
அருமையான உரை நான் பலமுறை கேட்ட உரையில் இவ்வுரையும் அடக்கும்...எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத உரை
@supermanz924
@supermanz924 Жыл бұрын
Àa55TTTW2EÈ3
@karemkarim2647
@karemkarim2647 4 жыл бұрын
Mr.திருச்சி சிவா அவர்கள் தமிழ் இலக்கியம் பேசி உலகம் முழுவதும் புகழடடைய வேண்டும் வாழ்த்துக்கள்
@hariguhanpalanisamy7731
@hariguhanpalanisamy7731 2 жыл бұрын
Qa
@ponntamilarasan693
@ponntamilarasan693 4 жыл бұрын
கலைஞரின் அன்புத்தம்பி அன்னார் பேச்சு சிறப்பு.... 👌 தமிழ் வாழ்க...! வளர்க...! வெல்க...!
@kalaichezhiyan.skalaichezh1260
@kalaichezhiyan.skalaichezh1260 5 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த செம்மொழியே அய்யா மலைக்கோட்டையின் மாமன்னரே திகட்டாத தித்திப்பு உங்கள் பேச்சு மட்டும் தான் அய்யா
@kristopherjoaquin2037
@kristopherjoaquin2037 3 жыл бұрын
I guess it's kinda off topic but do anybody know of a good place to watch new movies online ?
@cendur
@cendur 5 жыл бұрын
பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் பட்டை தீட்டப்பட்ட சிவா! அவர் பேச்சு எனக்கு எப்பொழுதும் சலிக்காது! இன்னொரு அருமையான உறை!
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
உரை
@cendur
@cendur 5 жыл бұрын
Godt Humor correct
@christisworld3729
@christisworld3729 5 жыл бұрын
Karka kasadu arra
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
சிறப்பு சிவா அய்யா அவர்களின் பேச்சு
@venkataramanvk2913
@venkataramanvk2913 5 жыл бұрын
தமிழின் சிறப்பு சிவாவின் சொற்களில் வெளிப்படும்போது கலைஞரின் கண்டுபிடிப்பு சோடைபோகாதெனதெரிகிறது.
@kattabommankrishnaswamy9619
@kattabommankrishnaswamy9619 4 жыл бұрын
Qa
@nadarajahmoharajan9077
@nadarajahmoharajan9077 3 жыл бұрын
@@kattabommankrishnaswamy9619 அப்படி என்னத்தை கண்டுபிடித்தார் கலைஞர்??
@kjothi2740
@kjothi2740 5 жыл бұрын
சிவாவின் உரை வீச்சு பெருமைக்கு மேலும் பெருமை க.அசோகன்
@maripandi6941
@maripandi6941 5 жыл бұрын
அருமையான உரை அய்யா
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 Жыл бұрын
கலைஞர் பால் இருந்தவர்களிடம், தமிழ் பால் வற்றது சுரக்கிறது வாழ்க செம்மொழி
@rajanthambayah2939
@rajanthambayah2939 5 жыл бұрын
கண்டம் கடந்து வாழ்தாலும் புறநாநூறு புதிய வரிசை வகை பற்றி அறியும் வாய்ப்பு பெற்றதில் மகிழ்கிறேன்..பேராசிரியரை வணங்கி--திருச்சியாரின் பேச்சுக்கேட்டதில் மகிழ்ச்சியுற்றேன்.
@rajasekaranc4746
@rajasekaranc4746 5 жыл бұрын
Rajan Thambayah 7j no.
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 4 жыл бұрын
தேனி னுமினிய தமிழ் இசை உலகமெங்கும் பரவுதல் வேண்டும் ஆனால் தமிழர் களை க் காப்பாற்ற வரும் தங்கள் பதவியை பயன்படுத்த வேண்டும் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னும் நம்மை அவர்கள் பின்பற்றவும் வேண்டும் தமிழே அமுதே நீவிர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 жыл бұрын
தமிழ் எங்கள் உயிர் மூச்சு 🙏🌷
@sriachu2560
@sriachu2560 5 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா
@veerapandiyan7670
@veerapandiyan7670 Жыл бұрын
அருமை. அருமை (கவிஞர் வீரமுரசு தலைமை கழக பேச்சாளர்)
@thiruselvithiruselvi3220
@thiruselvithiruselvi3220 5 жыл бұрын
அருமை சிவா அண்ணா 💕👍
@vimashrab
@vimashrab 5 жыл бұрын
வயது ஆக ஆகதான் என் தாய்மொழியின்பால் ஈர்க்கப்படுகிறேன்.
@megathambi3029
@megathambi3029 2 жыл бұрын
உண்மையான சொல்...
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 5 жыл бұрын
தமிழ் எங்கள் உயிர் மூச்சி. இளைஞர் நாங்கள் எப்படி மறப்போம்
@harrisahimas8130
@harrisahimas8130 4 жыл бұрын
Vazhka thampi. Unkalai pontore Thamizh thaniku thevai. vaa thadam tholudan, Thamizh Thai vaazhthuda, eathiriyai karuvaruka thunuvudan. UNNAI pasamudan varaverkiren.
@harrisahimas8130
@harrisahimas8130 4 жыл бұрын
Vairam pattai theetta theetta olirum. Kalaigarai theettapatta vairam thampi Thiruchi Siva. Edapadi milirkirar parthaya? Nencham kulirkirathu. Vazhka.
@kandaswamy7207
@kandaswamy7207 4 жыл бұрын
மூச்சி அல்ல மூச்சு
@thomasnewmen240
@thomasnewmen240 5 жыл бұрын
Could not stop while listening.
@biruthaes
@biruthaes 5 жыл бұрын
மிக நன்று
@royalmusicals4014
@royalmusicals4014 Жыл бұрын
இளைய தலைமுறை கேட்டு கற்றுக்கொள்ள வேண்டிய தமிழ் பேச்சு...
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
தமிழ். உலகின் மூத்த மொழி...❤
@veluthenappan8572
@veluthenappan8572 5 жыл бұрын
Mass speaks trichy siva sir
@kabilangaming2537
@kabilangaming2537 3 жыл бұрын
சிவா அவர்கள் மேடைப்பேச்சால் பார்வையாளர்களை ஈர்த்து தன் வசப்படுத்த கூடியவர்
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 4 жыл бұрын
மிகச்சிறப்பாக பேசுகிறார். சில தேவையற்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
@kandaswamy7207
@kandaswamy7207 4 жыл бұрын
ரஜினியைப் போல சாலமனுக்கு இளைஞர்கள் வேண்டும் பகட்டும் பணக்காரர்களே தேவை சிவா ஏன் ஒரு பெண்ணிடம் அடி வாங்கனும்
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
தமிழ் 🙏👏✌👍👌💪💪💪🖤🖤🖤
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
தமிழின் மாண்பு பெரிது🙏
@kumaresank9452
@kumaresank9452 5 жыл бұрын
No words sir,,, U deserve it for all... Even what said is lower....
@kumaresans6816
@kumaresans6816 5 жыл бұрын
தமிழ் வாழ்க
@m.iliyashjn18
@m.iliyashjn18 Жыл бұрын
Wonderful speech
@tamizhkavidhaigal327
@tamizhkavidhaigal327 4 жыл бұрын
ஐயா அற்புதமான பேச்சு! தங்கள் மனைவியின் மறைவிற்குப் பிறகு ஒரு பத்திரிக்கையில்‌ பதிவு செய்திருந்தீர்கள்! கல்லுக்குக் கூட அதை படித்திருந்தால் நீர் கசிந்திருக்கும்! அன்றிலிருந்து தங்கள் எழுத்தோ பேச்சோ பலபேரை கவர்ந்ததைப்‌போன்றே என்னையும் ஈர்த்திருக்கிறது! நான் குடியாத்தத்தைச் சார்ந்த ஒரு சுதந்திர போராட்ட வீரரின் மகள்! பதினைந்து வருட‌ தொடர் கடித போக்குவரத்து பல அரசியல் தலைவர்களிடம் என் சகோதரனுக்காக உதவி கேட்டு எழுதியிருந்ததில்‌‌ முதன் முறையாக‌ தங்களிடம் இருந்து மட்டுமே அது தொடர்பாக தொலைபேசி ( தங்கள் உதவியாளர் மூலம்) அழைப்பு வந்தது! நெகிழ்தேன்! அன்று‌ முதல் தங்கள் சொற்பொழிவுகளை தேடித் தேடி கேட்டு வருகிறேன்! ஆளுங்கட்சித் தலைவர்கள்‌‌ பங்கேற்கின்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துக்‌கொள்வது‌. என்பது அந்தக் கால பண்பாடு! அதை‌ மறக்காமல் ‌பின்பற்றுகிறீர்கள்! நன்றி நன்றி! இது போன்ற தங்களின் ‌சேவை தொடர‌ அருட் பேராற்றல் கருணையினால் தங்களின் உடல்நலம் நீள் ஆயுள் நிறை ‌செல்வம்‌‌ உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!
@Durai131
@Durai131 5 жыл бұрын
அருமை உரை அய்யா....
@natarajanchinnapan4523
@natarajanchinnapan4523 5 жыл бұрын
Thamil yanral. D m. K
@pugalendhikalaiyarasan7856
@pugalendhikalaiyarasan7856 5 жыл бұрын
Sir great speech
@chidambaramganapathy7772
@chidambaramganapathy7772 5 жыл бұрын
அருமை
@m.jayakumar9872
@m.jayakumar9872 4 жыл бұрын
மிக அருமையான உரை ,மிகவும் பிடிக்கும் சிவா அவர்களின் உரை..
@thanjaieesan291
@thanjaieesan291 2 жыл бұрын
கல்லணையின் முழுமையான ஆய்வுகளை நடத்தி, கல்லணையின் பழமையை, அதன் கட்டுமான அறிவியலை, கரிகாற்சோழன்_தமிழர்கள் பெருமையை உலகிற்கு அறிவிக்க வேண்டும்.
@mmuthusamy4241
@mmuthusamy4241 5 жыл бұрын
தமிழ் என்ற அருவியில் நனையும் சுகமே தனி சுகம் இன்றைய தமிழ் அருவி மான்புமிகு திருச்சி சிவா நனைந்தது மு.ம மும்பை
@pasupathiraj5714
@pasupathiraj5714 4 жыл бұрын
அருமையான உரை🙏😇✌😘👏👌😍🙋🌷🌳🌴🥰🍀😇🙏
@davidlamech2750
@davidlamech2750 5 жыл бұрын
trichy siva Mass speaks
@salemdeva
@salemdeva 5 жыл бұрын
புத்தகங்கள் வாங்குவதற்கான இணைப்பையும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@thangarajak6085
@thangarajak6085 4 жыл бұрын
Available in Amazon
@ndeem786
@ndeem786 3 жыл бұрын
@@thangarajak6085 book name solluga plz
@rajendranp9061
@rajendranp9061 2 жыл бұрын
வாணிகம் குறித்து புதிய தகவல் ❤️பாரி வள்ளல் குறித்து அருமையான விளக்கம் 🙏
@sridharchandrabalan6298
@sridharchandrabalan6298 Жыл бұрын
Sir, your speech on Tamil and it's pride make me more obsessed with the the language and it's glory. You are a living example for many youths, a true inspiration. Expecting you to be an unblemished politician. Not the typical politician who never walk the talk like some in your party and many in elsewhere...
@g.amarakasana.govindharaj8348
@g.amarakasana.govindharaj8348 5 жыл бұрын
Good Speech Siva j
@jaikkar
@jaikkar 4 жыл бұрын
பண்பாளர் அருமை தமிழ் காதலர் திருச்சி சிவா
@ramulakshmi8842
@ramulakshmi8842 3 жыл бұрын
Iam verymuch like your speech sir.
@johnsonwilliam1358
@johnsonwilliam1358 Жыл бұрын
Etthanai murai keattalum thigattadha urai 🎉
@thomasraj7205
@thomasraj7205 4 жыл бұрын
I learn melodious tamil through your great speech. Knowledgeable person. How you compromised that sanskrit is older than tamil but not used by commoners. Please dont repeat wrong information.
@kitchaize
@kitchaize Жыл бұрын
நன்றி நல்ல முறையில் பேசுவது என்பது இவரது வாழ்கையில் வெற்றி பெற்றார் சிரிய வின்னப்பம அதைப் போல் தமிழ் தாய் வாழ்த்தையு ம் முழு பாடலையும் இடம் பெருமாரு செய்யவும்
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@jeevae9787
@jeevae9787 4 жыл бұрын
மிக அற்புதம் வாழ்த்துக்கள்
@manivasagamm1421
@manivasagamm1421 3 жыл бұрын
Nice speach..
@dhineshism
@dhineshism 4 жыл бұрын
Fantastic Speech
@nagarajanbalaraman2938
@nagarajanbalaraman2938 4 жыл бұрын
சமஸ்கிருதம் ஒரு பண்டைய மொழி அல்ல. தமிழ் மட்டுமே பண்டைய மொழி. samaskritham endral ondrum illai endru artham
@kamalammunusamy736
@kamalammunusamy736 4 жыл бұрын
வாழ்க தமிழ் ஐயா
@srihariramannair5034
@srihariramannair5034 4 жыл бұрын
He is the giftedness
@selvanprakash1854
@selvanprakash1854 4 жыл бұрын
Super
@dmkbaladmkbala4671
@dmkbaladmkbala4671 4 жыл бұрын
Verymuch
@lourdurmy3466
@lourdurmy3466 4 жыл бұрын
வாழ்க தமிழ்
@KM-qf8uu
@KM-qf8uu 4 жыл бұрын
Nice
@anbu2385
@anbu2385 4 жыл бұрын
அதனால்தான்துண்டுதுண்டாகவெட்டபட்டான்பாரி பரம்புமலைபரிபேகிறதேஎன்ன செய்திர்கள்
@nathanvanmeka7308
@nathanvanmeka7308 3 жыл бұрын
Siva mass
@ravibala3906
@ravibala3906 4 жыл бұрын
திருச்சி சிவா வின் பேச்சு அருமை..! இதுவல்லவோ திராவிடத்தின் சிறப்பு...!!! ஆனால்.. தகர தமிழனும் ஒரு கொள்கை பரப்பாலன் என்பதுதான்... தற்கால திராவிடத்தின் கொடுமை....!!!
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 4 жыл бұрын
Trichi Siva vazhga
@dhilibank8361
@dhilibank8361 4 жыл бұрын
I always eagerly watch your speech..
@TAMILgameYt
@TAMILgameYt 4 жыл бұрын
👏👏👏
@dharundmkdharundmk4914
@dharundmkdharundmk4914 4 жыл бұрын
👍👍👍👍💐💐💐💐💐
@sivanandadas4761
@sivanandadas4761 4 жыл бұрын
சமஸகிருதம் என்பது ஒரு மொழியே இல்லை. இதற்கு வரலாறு கிடையாது.
@nagarajanbalaraman2938
@nagarajanbalaraman2938 4 жыл бұрын
பேச்சாளர்கள் சிலர் தமிழை வணிக ரீதியாகப் பயன்படுத்தினர்
@varatharajkesavanvarathara5868
@varatharajkesavanvarathara5868 2 жыл бұрын
தமிழ் வாழ்க வாழ்க தமிழ் வாழ்க
@nagarajanbalaraman2938
@nagarajanbalaraman2938 4 жыл бұрын
Thirumoolar lived three thousand years before
@prabakaranparanjodhi7616
@prabakaranparanjodhi7616 5 жыл бұрын
தொல்காப்பியர் காலம் சிவா சொல்வது போல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அல்ல கி.மு 9 ஆம் நூற்றாண்டு
@sivakumarnatesan401
@sivakumarnatesan401 4 жыл бұрын
யாரு சீமான் சொன்னானா
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
@@sivakumarnatesan401 ஆமாண்டா,உன் அம்மாளை ஊரே ஒத்த நாள் அது,நல்லா ஞாபகம் வச்சுக்கோ
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 4 жыл бұрын
@@somasoma9043 என்ன அறிவிலிகள்
@Embroideryable
@Embroideryable 4 жыл бұрын
சிவா அண்ணே அவர்கள் கேட்டது சசிகலா புஸ்பாவை எற்பாடு செய்யனுமா என்று கேட்டு இருப்பார்கள்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 4 жыл бұрын
யார் யார் உத்தம யோகி என்பது அவரவர் மனசுக்கு தான் தெரியும் ஒவ்வொரு கடவுளுக்கே இரண்டு பொண்டாட்டி
@Embroideryable
@Embroideryable 4 жыл бұрын
@@vasanthiravindran5357 அம்மா தங்கச்சி அப்போ இவர் கடவுளா ???? கல்யாணம் பண்ணிவிட்டாரா ??? உங்களுக்கு தெரியுமா ஒரு இழிபிறவியை ஹிந்து கடவுளுடன் ஒப்பிடுவது கூடாது மற்றவர்களுடன் ஒப்பிடு செய்தால் நான் கேட்கமாட்டேன் தடம் மாரியவனே ஆன்மீக சொற்பொழிவு செய்தால் நாம் சம்மதிப்பது இல்லை அது புஸ்பா புருசனாக இருந்தாலும் சரி கருணாநிதி யாக இருந்தாலும் சரி ஒரு கருத்து சொல்கிறான் என்றால் அவன் நேர்மையாக இருக்கவேண்டும் கடவுள் இல்லை என்பவன் முழுமையாக கடவுள் இல்லை யன்று சொல்லவேண்டும் அதில் நேர்மை இருக்கிறதா சிந்திக்கவும் தகப்பனாக இருந்தாலும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்பது நமது பாரத பூமி
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 4 жыл бұрын
அய்யா நம் இழைஞ்சர்கள் மீடியா மூலம் தெறிந்து கொள்வார்கள்.கவலை விடுங்கள்
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 4 жыл бұрын
அன்னைத்தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அண்ணா,கலைஞர் ,பேராசிரியர் ஆகியோர் பேசிய தமிழைக்கேட்டு இரசித்த எனக்கு, அவர்களின் தமிழுக்குப்பின் ,அருவி போல் தமிழை சிறப்பாகப்பேசும் திரு.திருச்சி சிவா ,திரு.ஜெகத்ரடசகன் போன்றோரின் இலக்கியம் மற்றும் அரசியல் கலந்த தமிழ்சொற்பொழிவுகளை" யூ டியூப்பில் "அடிக்கடி கேட்டு, இரசித்து ,மகிழ்கிறேன்.! வாழ்க திருச்சி சிவா அவர்களின் தமிழ்தொண்டு!! ‌‌. இவர்: ட்டி.எம்.சேகர் வனச்சரக அலுவலர் ( ஓய்வு) .
@rajarathinamlalithavenugop7301
@rajarathinamlalithavenugop7301 4 жыл бұрын
அண்ணா நாவலர் சிபி சிற்றரசு கலைஞர் பேராசிரியர் அவர்களுக்கு பின்னர் அவ்வளவு தான் என்று இருந்தேன் தேமதுர தமிழ் ஓசை தங்கள் வாயிலாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@arjith6356
@arjith6356 4 жыл бұрын
1
@user-gq9bj3we1j
@user-gq9bj3we1j 4 жыл бұрын
Naam thamilar pechai kettaal innum sirapppaaga irukkkum
@nalimaht
@nalimaht Жыл бұрын
ராமாயணம் உண்மை நிகழ்வு என நம்புகிறீர்களா?
@sridharsridhar9618
@sridharsridhar9618 4 жыл бұрын
Ofcourse we all should be proud of a Queen who ruled pandia kingdom. But equally be ashamed of person who got beaten by a lady with her slippers.
@tharanathakula3588
@tharanathakula3588 4 жыл бұрын
Sanskrit was not the oldest language in the world,Sorry I have to disagree with that. In fact the alphabets was in use only around 100 BCE while tamil alphabets were in use around 3000 BCE.
@thirumurugana8757
@thirumurugana8757 Жыл бұрын
தமிழைவிட அல்ல
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 2 жыл бұрын
1. சமஸ்கிருதம் பூமியில் எந்த நாட்டின் மொழியும் அல்ல இந்த சமாரியர்கள் நாட்டை மதம் என்ற பெயரில் இந்திய பூர்விக குடிகளை ஜாதி என்ற பெயரால் பிரித்து, மொழி, கலாச்சார சிதைவுகளை ஏற்படுத்தி நம் நாட்டை அவனுடைய நாடாக்க மதம் மொழியை உருவாக்கி கொண்டு இருக்கிறான். ஒரு வீட்டில் கூட பேச முடியாத ஒரு மொழி எந்த ஒரு நாட்டிலும் ஏற்புடைய மொழி அல்லவே. 2. தன் வீட்டில் இந்த மொழியை பேசுகிறாயா, இந்தியாவில் அல்லது உலகத்தில் எந்த ஒரு சின்ன வீட்டில் கூட பேச முடியாத, பேசாத ஒன்று மொழி ஆகுமா?? 3. தன் தாய் மொழியை விரோதிக்கிறவனும் தன் தாய் மொழியை வெறுக்கிறவனும் தன தாயை அவமாக்குகிறான் அவன் தமிழ் நாட்டிற்குள் இருக்க தகுதியே இல்லை 4. சமாரியபார்ப்பன சங்கிகளை துரத்துவோம் இந்தியா உண்மையான சுதந்திரம் அடையட்டும்
@kadhi877
@kadhi877 3 жыл бұрын
Anki.oru.sandhegm.annavendral.tamil.mudhal.mozai.samaskiradhthil.vedhangal.azaudha.pttadhu
@jaggi7918
@jaggi7918 4 жыл бұрын
Ethanai murai, kettalum, thevittata, theenkani Shiva vin pechu.
@devakumar3944
@devakumar3944 5 жыл бұрын
புத்தகம் எத்தனை ரூபாய் ?
@kannanc1674
@kannanc1674 4 жыл бұрын
Siva stayed at DMk carner.That is his bad luck
@sundaram2621
@sundaram2621 5 жыл бұрын
வாழும் தமிழே,எவனோ யேற்பாடு செய்த விழாவில் உன் நூல் வெளியீடா.
@vijayanvijayan7984
@vijayanvijayan7984 4 жыл бұрын
sir thamizhar perumaiyei pesuringa eppo nannga enga thalaimaiya parthu kooni korigigitu irrukom .
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 3 жыл бұрын
திருச்சி சிவாவின் பேச்சு மிக அருமை இரண்டு விஷயங்களை மட்டும் குறிப்பிட வருகிறேன் 1) சிறு திருத்தம் காந்தாரியும் திருதராஷ்டிரன் குந்தியும் நெருப்பில் விழுந்து மடிந்தார்களா? அப்படியா சொல்லியிருக்கிறது? போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரன் பார்க்க வரும்பொழுது பீமன் என்று நினைத்து இரும்பால் செய்யப்பட்ட பிரதிமையை திருதராஷ்டிரன் நசுக்கர்ஆன் தன்னை கொல்ல வேண்டும் என்று நினைத்த திருதராஷ்டிரன் மீது பீமனுக்கு வெறுப்பும் இருக்கிறது சமையல் காரர்களையும் மற்ற பணியாளர்களையும் அழைத்து பீமன் திருதராஷ்டிரனின் அத்தனை பிள்ளைகளையும் கொன்று விட்டான் என்று திருதராஷ்டிரன் காதுபட பேசும்படியாக செய்கிறான் இதனால் அவர் மனம் புண்படுகிறது இந்த நேரத்தில் விதுரன் ஒரு நாள் வந்து இன்னமும் உனக்கு இந்த சுக போகம் வேண்டி இருக்கிறதா நாம் வானப்பிரஸ்தம் செல்லலாம் என்று அறிவுரை சொல்கிறார். விதுரன் நாள் தூண்டப்பட்ட திருதராஷ்டிரன் பாண்டவர்களிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வானப்பிரஸ்தம் செல்கிறார் இதுதான் கதை அவர்கள் நெருப்பில் விழுந்த கதை இல்லை Point 2) மற்றொன்று நீங்கள் பசுமை விகடனில் நான் விவசாயி ஆனால் விவசாயம் லாபகரமாக எனக்கு இல்லை என்று சொல்கிறீர்கள் actor பிரகாஷ்ராஜ் உங்களிடத்தில் வந்து நான் விவசாயம் செய்து காட்டுகிறேன் அதை லாபகரமாக மாற்றுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அதெல்லாம் இருக்கட்டும் உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியும் திருக்குறளில் 104வது அதிகாரத்தில் விவசாயத்தைப் பற்றி திருவள்ளுவர் கூறியிருக்கிறார் அதில் இரண்டு செய்யுளில் விவசாயம் எப்படி செய்யவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். என்றைக்காவது அந்த இரண்டு செய்யுளைப் படித்துப் பார்த்து எனக்கு ஏன் விவசாயம் வரவில்லை என்று கலைஞரிடம் கேட்டீர்களா நான் திருவள்ளுவர் படி என்ன செய்ய வேண்டும் என்று திரு கருணாநிதியிடம் விவாதித்தார்களா? திரு கருணாநிதி அவர்கள் உங்களுக்குத் தந்த பதில் என்ன?
@dineshsamraj3738
@dineshsamraj3738 4 жыл бұрын
அறிவான, தமிழ் பேச்சாற்றல்..
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 4 жыл бұрын
அரசியல் வாதிகளின் பிழைப்பு நடக்க வேண்டும்
@enmohan2573
@enmohan2573 Жыл бұрын
It seems that Mr. Siva is indirectly telling that Tamil Nadu is to be ruled by a woman as it will add to the glory of Tamil Nadu. Hence, we feel it would be better if Mr. Siva convey the above message to Mr. Stalin so that Mr. Stalin can give up the CM post either to his sister MP Kanimozhi or to his wife Mrs. Durga Stalin and Mr. Stalin can retain the Party's President post.
@srikanthv6477
@srikanthv6477 4 жыл бұрын
சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்தது. இன்றும் கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மட்டூர் என்ற கிராமத்திலுள்ள சாதாரண மக்களும் ஸம்ஸ்கிருத மொழியில்தான் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
நல்ல தகவல்
@chandranraman9519
@chandranraman9519 2 жыл бұрын
அப்ப ஹிந்தி அழகு இல்லை. ஹிந்தி வளர்ந்தது எப்படி ?
@speedoftonea2704
@speedoftonea2704 5 жыл бұрын
Ashokar kalvetil sanskrit ellai,
@varadha1985
@varadha1985 4 жыл бұрын
aday mutta payalugala.. Samaskritham muthatha? Thalaipai mathungada
@balajis6321
@balajis6321 5 жыл бұрын
Sa......Pushpa purushandhana nee....😁🤣🤣🤣
@akilanmDP
@akilanmDP 5 жыл бұрын
ஓ நீ தான் மாமா வேலை பார்த்த தமிழ் உள்ளவரை திராவிடம் நிலைத்திருக்கும் அதை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது
@balajis6321
@balajis6321 5 жыл бұрын
Akilan M Amanda thevidiya paya nan mama vela Parthan nee dhana vilaku pudicha
@anbumani8284
@anbumani8284 5 жыл бұрын
புஸ்பா புருசர் ... சிவா அவர்களே
@akilanmDP
@akilanmDP 5 жыл бұрын
டேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க அடுத்த உன் குடும்பத்தை பத்தி பேசறது உங்களுக்கு வேலையாப் போச்சு
@anbumani8284
@anbumani8284 5 жыл бұрын
@@akilanmDP ஹா.. ஹா .. கண்டுபுடிச்சிட்டார் நியூடன்.... போடா டேய்.. Onlineல மரியாதையா பதிவிட கத்துக்கோ ...
@megathambi3029
@megathambi3029 2 жыл бұрын
டேய் பொறுக்கி பொறம்போக்கு... அடுத்தவனை பற்றி பேச சொன்னால் பெண்களைப் பற்றி பேசுகிறாய்... நாயே...
@giritharanpiran7544
@giritharanpiran7544 5 жыл бұрын
உலகு விசித்திரமானது. திருடர்களையும் காவலர்களையும் இணைக்கும் ஒரு மேடையையும் வைத்திருக்கிறது. சற்றும் நாணமில்லாமல் நல்லோர் முன்னிலையில் பொய்யர்கள் முழங்க தமிழும் இலக்கியமும் வகைசெய்து கொடுக்கும் அதிசயமும் பூமித்தாயின் பொறுமைக்கும் பொதுமைக்கும் சாட்சி.
@sivakumarnatesan401
@sivakumarnatesan401 4 жыл бұрын
ஆம் இவர்கள் கல்வர்கள் தமிழ் தேசியம் படைப்போம் என்று பிச்சை எடுக்கும் நாய்கள் எல்லாம் உத்தமன்கள்
@megathambi3029
@megathambi3029 2 жыл бұрын
@@sivakumarnatesan401 யார் டா நீ மனநோயாளியா... புத்தியிருக்கா...
@roselilyput1852
@roselilyput1852 5 жыл бұрын
Make Mr Seeman as chief minister of Tamilnadu and save Tamilnadu
@shaikdawood5478
@shaikdawood5478 5 жыл бұрын
முடியாது முடியாது முடியாது.
@onlymusicx9747
@onlymusicx9747 5 жыл бұрын
Vaaipu illaraja
@yousaymyname5174
@yousaymyname5174 5 жыл бұрын
😝😝😝😝
@thiruselvithiruselvi3220
@thiruselvithiruselvi3220 5 жыл бұрын
👎
@sudalaiyandiindhusudalaiya4800
@sudalaiyandiindhusudalaiya4800 4 жыл бұрын
அருமை
@MrAnbu12
@MrAnbu12 5 жыл бұрын
அருமை உரை அய்யா....
@meenatshichettinadurest7312
@meenatshichettinadurest7312 5 жыл бұрын
Great speech sir
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 10 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН