சமவெளியில் சாத்தியமான தென்னை மிளகு கூட்டணி

  Рет қаралды 33,555

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

2 жыл бұрын

சமவெளியில் ஏற்கனவே உள்ள தென்னந்தோப்பில் ஊடுபயிராக சரியான மிளகு இரகத்தை நடுவதின் மூலம் நல்ல வருமானம் எடுப்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming

Пікірлер: 29
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 4 ай бұрын
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf காவேரி கூக்குரல் 80009 80009
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே சேந்தன்குடி வடகாடு பகுதியில்
@Sridhar-le7lu
@Sridhar-le7lu Жыл бұрын
மிக அருமையான பதிவு . இந்த மிளகு பயிரை தென்னை மரத்தில் ஏற்றி விடும்போது தேங்காய் பறிப்பது எப்படி? தொரட்டி வைத்து பரிப்பது தான் சாத்தியமா? அல்லது மேலே ஏறி பறிக்க முடியுமா?
@heartopeningmusic9136
@heartopeningmusic9136 2 жыл бұрын
சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே
@HariKrishna-iy1zw
@HariKrishna-iy1zw 11 ай бұрын
Where do we get black pepper plants
@HariKrishna-iy1zw
@HariKrishna-iy1zw 2 жыл бұрын
Plz share pepper plants all varieties details
@sangeethasangeetha556
@sangeethasangeetha556 7 ай бұрын
அண்ணா தோப்புல வாய்க்கால் தண்ணி பாயும் போது தண்ணி தேங்கி நின்றால் ஒண்னும் ஆகாதா?
@nagalingam6750
@nagalingam6750 2 жыл бұрын
Vellore dist la Milagu varuma sir....
@vijayakumarramasamy3105
@vijayakumarramasamy3105 2 жыл бұрын
Very useful video. I want to visit your garden. How can I contact you sir?
@Arunkumar-vm1bb
@Arunkumar-vm1bb 2 жыл бұрын
Address please
@selvaraj3572
@selvaraj3572 Жыл бұрын
அய்யா நான் கிருஷ்ணகிரி மாவட்டம். எங்க மாவட்டத்தில் தேக்கு மரத்தில் மிளகு வளர்க்க முடியுமா
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் தேக்கு மரங்களிலும் மிளகு வளர்க்கலாம் அண்ணா.
@sudhasakthi9500
@sudhasakthi9500 8 ай бұрын
​@SaveSoil-CauveryCalling Hai can u give valluvan bro contact no for information for farming
@samvensesh5438
@samvensesh5438 Жыл бұрын
Will it be affected in rainy season. How to prevent problem
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
மிளகு மட்டுமல்லாமல் எந்த பயிராகினும் 10 முதல் 15 நாட்களுக்கு மேல் நீர் தேங்கினால் பாதிப்புக்கு உள்ளாகும். இதனை தவிர்க்க நல்ல வடிகால் வசதி உள்ள நிலங்களில் மிளகை பயிரிட வேண்டும்.இது தவிர மழைக்காலங்களில் நாம் சூடோமோனாஸ் மற்றும் புளித்த மோர் கரைசலை பாசன நீருடன் கலந்து விடுவதன் மூலமும் இலைவழி தெளிப்பாக தெளிப்பதன் மூலமும் மழைக்காலங்களில் வரும் பூஞ்சை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம்.
@jsa6375
@jsa6375 Жыл бұрын
Ceylon milagu 300 rs vittradhu, pona varudam ... 500 rs market rate illai
@thanishc9197
@thanishc9197 Жыл бұрын
Kari mundaa naaththu Enga kedaikkum
@geethus784
@geethus784 2 жыл бұрын
Anna I need training...if is possible help me.....
@safiullaice590
@safiullaice590 Жыл бұрын
Vanakkam Semman kaadu valrkkalaama Kandru engu kidaikkum
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் செம்மரம் வளர்க்கலாம். நீங்கள் எந்த மாவட்டம் அண்ணா
@safiullaice590
@safiullaice590 Жыл бұрын
@@SaveSoil-CauveryCalling vanakkam trichy dt Kumulur agriculture college aruhil thachankurichy village
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
திருச்சி மாவட்ட மரம் மற்றும் மிளகு வளர்ப்பு தகவல்களுக்கு 9342976535 எண்ணை அழைக்கவும் அண்ணா நன்றி 🙏
@rr1685
@rr1685 2 жыл бұрын
Athu ena koookural
@srikrishna2561
@srikrishna2561 2 жыл бұрын
Kaveri Kookkural.
@rr1685
@rr1685 2 жыл бұрын
Athu therium. Avoid that
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН