சமயோசித புத்தி குறித்துப் பேசுகிறார் இறையன்பு தன் குறும்பேச்சில்...

  Рет қаралды 42,707

IRAI ANBU - ILAIGNAR SAKTHI

IRAI ANBU - ILAIGNAR SAKTHI

Күн бұрын

இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். இந்த ஒலிநாடாவில் அவர் யார் எந்த நொடியில் தன்னை முழுமையாக நிலைநிறுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே சமயோசித புத்தி உடையவர்களாக வாழ முடியும், நம்முடைய அனைத்துப் புலன்களையும் ஒரே திக்கில் திருப்புகிறபோது அதனால் நம்முடைய அனைத்து அங்கங்களும் ஒரே புலானய் மாறிப்போகும்போது நம் காதுகளும் கண்களும் ஒரே இடத்தில் குவிகிறபோது நம் மூளை கூர்மையடைகிறது என்றெல்லாம் சமயோசித புத்தி குறித்துப் பேசுகிறார்.
Irai Anbu is an orator, writer and IAS officer; the youth consider him as a friend, philosopher and guide. In this audio, he explains the various aspects of presence of mind.

Пікірлер: 36
@LakshmiLakshmi-cj8hy
@LakshmiLakshmi-cj8hy 2 жыл бұрын
இயல்பான மாமனிதர் பெயருக்கு ஏற்ப இயல்புநிலை எங்கள் மாதிரி அறியாமை பெண்களுக்கு நல்ல தந்தை நல்ல ஆசிரியர் எல்லா உயர் பதவியும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் ஐயா🙏🙏🙏🙏💐
@malathibaaby3135
@malathibaaby3135 3 жыл бұрын
அருமை என்ன சொல்வது .? தங்கள் பேச்சாற்றல் மெய் சிலிர்கிறது .
@rveeramuthu6815
@rveeramuthu6815 3 жыл бұрын
பெயருடன் பொருந்திய ஓர் நபர்💐💐💐
@mahabharathia.p.4408
@mahabharathia.p.4408 3 жыл бұрын
சமயோசித புத்தி - நிகழ் காலத்தில் வாழ்தல் (Mindfulness ) அருமையான மூன்று கதைகள் மூலம் விளங்க வைத்திருப்பது அபாரம் சார். 🙏
@boominanthan7372
@boominanthan7372 3 жыл бұрын
உயர்திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர்கள் இனிமையானதமிழ் பேச்சு முக்கனிசாரு போல மிக இ னி மை சார் நன்றி.
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 3 жыл бұрын
Thank 🌹🌹🌹 you sir
@punithajothi9073
@punithajothi9073 3 жыл бұрын
"நொடிக்கு நொடி "வாழ்வது தான் சமயோசித புத்தி என்றும்...சிறு சிறு கதைகள் மூலமாக சமயோசித புத்தியின் ,நிலையை விளக்கி...பதுக்கி வைக்க முடியாது அறிவு எனவும்,இந்த நொடி வாழ்க்கையை சமயோசித புத்தியுடன் வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்திய நம் ஐயாவிற்கு நன்றிகள் பற்பல..🙏🏻வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா.🙏🏻 நன்றியுடன் வணக்கங்கள் ஐயா 👏🏻👌🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
@gandhimathin8864
@gandhimathin8864 3 жыл бұрын
ஆழ்ந்த அனுபவ அலசல் + மெல்லிய நகைச்சுவை, இயல்பான மொழி நன்று சார்!
@ilayaperumal9177
@ilayaperumal9177 3 жыл бұрын
தமிழ் சமூகத்தின் அறிவு ஆசானே உமக்கு நன்றி 🙏💕
@vairakkann8278
@vairakkann8278 2 жыл бұрын
Super 🙏❤️🙏 sir
@MurugesanMurugesan-wv1sd
@MurugesanMurugesan-wv1sd 3 жыл бұрын
Super sir
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w 3 жыл бұрын
அற்புதம் அற்புதம் ஐயா... சமயோசித புத்தி பற்றி நன்கு அறிந்து கொண்டேன்....
@user-eq4du6cn6v
@user-eq4du6cn6v 3 жыл бұрын
ஐயா. நானும் என் நண்பர்களும் ஓர் புலனக்குழு (WhatsApp group) வைத்துள்ளோம். அதன் பெயர் "தமிழால் இணைவோம்". இக்குழு முழுக்க முழுக்க தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அதில் நீங்களும் பங்குபெற்று எங்களுக்கு எழுச்சி ஏற்படுத்தி மேலும் தமிழை வளர்க்க எங்களுக்கு உதவுங்கள் ஐயா...! ஐயா. எங்கள் குழுவில் கிட்டத்தட்ட பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டவர்கள் போன்றவர்கள் தான் எங்கள் குழுவில் உள்ளோம் ஐயா. மேலும், தமிழ் பேச்சு மையம் வலையொளிப் பக்கத்தின் (KZbin channel) ராசகோபாலன் ஐயா அவர்கள் உள்ளார். மேலும் நீங்களும் அதில் இணைந்து எங்களுக்கு உதவுங்கள் ஐயா...
@nilamagan7707
@nilamagan7707 3 жыл бұрын
அருமையான பதிவு நல்லதையே நினைப்போம் நல்லா இருப்போம்
@krjegadeesh7552
@krjegadeesh7552 3 жыл бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா
@prashanthk.j9183
@prashanthk.j9183 3 жыл бұрын
Congrats.irainbu IAS sir .hats off
@madhukutty8940
@madhukutty8940 3 жыл бұрын
Inspiring speech
@rohithk9262
@rohithk9262 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@janischristy4416
@janischristy4416 3 жыл бұрын
Very nice speech......sir
@subasreevanamali5230
@subasreevanamali5230 3 жыл бұрын
Wonderful brief talk on presents of mind and spontaneity..Sir has excellently expressed the significance of mindful living in his own style with various interesting stories.very well said how kids naturally use presents of mind and we adult tame them too..thanks sir..for guiding us.
@peakboys3383
@peakboys3383 3 жыл бұрын
Good sir thankyou
@shanmugapriya1142
@shanmugapriya1142 3 жыл бұрын
Super
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@geethanjali5009
@geethanjali5009 3 жыл бұрын
Super sir at present I need Ur advice , because me in confused state Ur talk,gave me braveness.i have to take a decision so..
@pandisainaath3790
@pandisainaath3790 3 жыл бұрын
Full osho story
@RishiKumar-ni2qp
@RishiKumar-ni2qp 3 жыл бұрын
அருமை
@abim2701
@abim2701 3 жыл бұрын
Thanks sir
@PrakasamV
@PrakasamV 3 жыл бұрын
சமயம், சமையல் என்று மட்டும் இல்லாமல் சமயத்திற்கு யோசிக்க வேண்டும்!
@vinnerravi5372
@vinnerravi5372 3 жыл бұрын
Fine
@yaazhiniyoutubechennal1702
@yaazhiniyoutubechennal1702 3 жыл бұрын
Super sir
@shanmukapriyan6222
@shanmukapriyan6222 3 жыл бұрын
Konjam thumbnail pose mattum mathunga Sir
@yamuna821
@yamuna821 3 жыл бұрын
Warm greetings to you sir.. Presuming that you will read my message, I'm requesting you to give your address, to post a hand written letter...
@ilaignarsakthi274
@ilaignarsakthi274 3 жыл бұрын
Dr V Irai Anbu Director Anna Institute of Management Greenways Road Chennai 600028
@yamuna821
@yamuna821 3 жыл бұрын
Can't thank enough for sparing your your valuable time sir.. .. my letter will reach you soon..
Known and Unknown Of Memory Power | Irai Anbu
10:16
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 17 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 11 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 11 МЛН